ட்ரெட்மில் machineல் நடக்கலாமா?நடை பயிற்சி நன்மைகள்? is treadmill walking exercise good?

  Рет қаралды 43,129

Doctor Karthikeyan

Doctor Karthikeyan

Күн бұрын

Пікірлер: 128
@vijivijay9313
@vijivijay9313 5 ай бұрын
தனக்கு தெரிந்த நல்லதை அடுத்தவருக்கு சொல்லி கொடுப்பது மிக நல்ல விடயம். நல்ல மனது Dr உங்களுக்கு. God bless you always 💝
@hrithikvashan8275
@hrithikvashan8275 5 ай бұрын
தக்க சமயத்தில் அற்புதமான இந்த பதிவை அளித்தமைக்கு மிகவும் நன்றி டாக்டர்! பலவித சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது! வணக்கம்!
@santhi3426
@santhi3426 5 ай бұрын
நடைப்பயிற்சி மிஷின் அளவுகள், வசதிகள், நடக்கும், ஓடும் முறைகள் தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி டாக்டர்! வாழ்க வளமுடன்! 🧑‍🦯🚶🚶🚶🏃🏃🚴🚴⛹️⛹️⛹️🏋️
@gopalakrishnanap9881
@gopalakrishnanap9881 5 ай бұрын
ஆரம்பமே அமர்க்களம் . இன்றைய பதிவில் மிகத் தெளிவாக treadmill பற்றி (நீள, அகலத்துடன்) விளக்கம் அளித்தமைக்கு பாராட்டுக்கள் 👋👋👋👋👋. நிறைய விஷயங்களை மிக அருமையாக தெளிவு படுத்தி பலருக்கு பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல. நடைபயிற்சி யின் அவசியத்தை வலியுறுத்தி எங்களுக்கு ஆறுதல் அளித்தமைக்கு பாராட்டுக்கள் 👋👋👋. மூச்சு வாங்க ஓடி காண்பித்தது தங்களின் திறமையை தெரிந்து கொண்டோம். பயனுள்ள தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றிகள் பல ❤️💐
@lathalakshmi3316
@lathalakshmi3316 14 күн бұрын
சார் உங்க பதிவுகள் நல்ல பயனுள்ள வகையில் இருக்கிறது நன்றிகள் பல சார் 🙏🙏🙏
@archanalakshmanan4968
@archanalakshmanan4968 5 ай бұрын
அருமை அருமை ஆரம்பமே அசத்தல் நகைச்சுவை.இதை பயன்படுத்தாமல் விட்டோம் என்றால் நம்மை அறியாமலே துணி காயப் போடும் ஸ்டாண்டாக மாற்றிவிடுகிறோம்.இப்ப கோடை மழைக்கு துணி காயப் போட நல்லா பயன்படும்.😅😅
@krishipalappan7948
@krishipalappan7948 5 ай бұрын
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா 🙏🙏🙏
@LitlleMsCat
@LitlleMsCat 5 ай бұрын
மிக்க நன்றிங்க மருத்துவர் ஐயா பலவித சந்தேகங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது God bless you always
@MuthuMari-gw7rh
@MuthuMari-gw7rh 2 ай бұрын
Thanks for ur infermation, Budget friendly Treadmill sollavum sir what Brand
@murugesanmurugesan5985
@murugesanmurugesan5985 Ай бұрын
அருமையான விளக்கம்.. நன்றி..👍
@balasubramanianr538
@balasubramanianr538 5 ай бұрын
Niraya doubhts nalla clear panreenga Dr. Very kind of u.
@Bharathi-w5u
@Bharathi-w5u 5 ай бұрын
Very informative. Thank you.
@saraswathyeaswaramoorthy3682
@saraswathyeaswaramoorthy3682 5 ай бұрын
Very clean explain doctor thank you thank you so much
@ParthiParthi-z3c
@ParthiParthi-z3c 5 ай бұрын
Broiler chickens and eggs which is good or bad please detailed video podunga sir please 😢😢😢
@damodaramr9724
@damodaramr9724 5 ай бұрын
Thank you for your information,take care Doctor
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 5 ай бұрын
Thank you Dr.K... I do have a simple treadmill. Now I will go and check out the measurements😊👍👍
@vasanthisanthanam2135
@vasanthisanthanam2135 5 ай бұрын
Thanks Doctor. What should be the idle incline setting to avoid knee pain. Please clarify.
@sudheerkumar6469
@sudheerkumar6469 5 ай бұрын
Very nice Dr.sir wonderful demo, I have a machine but I am not using it for last 1year. It gave a error code hence stopped walking on TM. Thank you sir
@govindasamy5312
@govindasamy5312 5 ай бұрын
Useful sir thanks 🙏
@UmaDevi-ln4fy
@UmaDevi-ln4fy 5 ай бұрын
Sir rheumatoid arthritis irukuravanga threadmil ah epdi use panrathunu sollunga sir ..aprom strength training pathium sollunga sir, knee cap suggestion kudunga
@shashikalanaidu8026
@shashikalanaidu8026 5 ай бұрын
Superb Dr .tq for sharing this video Dr 🍒. Now we will do how you taught us 👍 .🎉🎉
@AshokKumar-bm8fw
@AshokKumar-bm8fw Ай бұрын
Very useful sir thanks
@lakshmigopal309
@lakshmigopal309 5 ай бұрын
Dr. Karthikeyan, i have started using regularly now. As you rightly said, when walking outdoors becomes challenging this option is handy. Dr. How do you oil it ? Could you please show? Thanks
@palanip172
@palanip172 24 күн бұрын
சார். வணக்கம். நன்றி நல்ல விசயம் பகிர்ந்ததற்கு. எவ்வளவு பணம். எந்த கம்பெனி. இதை கூறினால் நங்களும வாங்கி பயன் பெறுவோம்.
@deepakm385
@deepakm385 Ай бұрын
Kindly give some tip for Manual Treadmill
@ShabeerR-y4q
@ShabeerR-y4q 2 ай бұрын
Good explanation ❤
@AvengerGanesh7422
@AvengerGanesh7422 5 ай бұрын
Supper Nanba
@sreenivasant6006
@sreenivasant6006 4 ай бұрын
Thank you, very much, doctor.
@padmapadmanabhan6264
@padmapadmanabhan6264 5 ай бұрын
Whether wearing shoe is must? Or can do with bare foot?
@Vasughi-e8f
@Vasughi-e8f 5 ай бұрын
Good sir very good andaman
@Thameemparuthi
@Thameemparuthi 5 ай бұрын
well detailed explained video thanks doctor
@vanillanice663
@vanillanice663 5 ай бұрын
Well explained! Tysm doctor.😊
@elaa5698
@elaa5698 3 ай бұрын
Thank you so much sir....
@geetharani9104
@geetharani9104 5 ай бұрын
Very good valued message sir tq
@islam-wu6wc
@islam-wu6wc 5 ай бұрын
தூக்கத்தில் கை ஒன்று fulla மறுத்து போவது ena problem ல இருக்கும் sir pls. மறு கை half மறுத்து போகிறது. எனக்கு 3babys சி section தான்.
@kavitha.mgokul2694
@kavitha.mgokul2694 5 ай бұрын
Thank you sir. For your information.
@myminiworld5669
@myminiworld5669 5 ай бұрын
Super sir ....thank you
@vahithakabeer1991
@vahithakabeer1991 2 ай бұрын
வணக்கம் Sir. நல்ல தெளிவாக ட்ரட்மில் பற்றிய விளக்கம் கொடுத்தீர்கள். நான் இரண்டு முட்டியும் Replacement செய்துள்ளேன். நான் Tredmil Use பண்ணலாமா? உங்களின் விளக்கம் தேவை
@saravanakumar7883
@saravanakumar7883 4 ай бұрын
Sir! எனக்கு மூட்டு வலி இருக்கிறது. வீட்டில் டிரெட் மில்லும் இருக்கிறது, சைக்கிளும் உள்ளது. நான் தினமும் டிரெட்மில்லில் நடப்பது நல்லதா? அல்லது சைக்கிள் ஓட்டுவது நல்லதா?. எனக்கு குழப்பமாக உள்ளது. என் சந்தேகத்தை தெளிவுபடுத்துங்கள் Sir!
@RajKumar-nt8cb
@RajKumar-nt8cb 14 күн бұрын
Tred mill brand name and price sollunga sir please
@kathikeyan91
@kathikeyan91 5 ай бұрын
Hello doc can you please make another video about how to properly walk or run on a treadmill with the correct position of head, back, hands and legs movements
@vennilasaravanan7626
@vennilasaravanan7626 5 ай бұрын
Doctor thank you for wonderful video though it has cleared most of my doubts, I have one more doubt do I need to wear shoes while walking or I'd there any benefits of walking bare foot Thank you
@Lakshmi22483
@Lakshmi22483 5 ай бұрын
Incline vattchu nadanthathu naala knee pain vanthiduchu sir Atha sari panna excercise sollungo❤
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 5 ай бұрын
அவர் 3% என்றார். நீங்கள் 2% வைத்துப் பாருங்கள்
@whitegaming6098
@whitegaming6098 5 ай бұрын
Hi sir.ur values r informative.i hav a question can I walk in treadmill 9 am
@mc1464
@mc1464 5 ай бұрын
Useful
@thanigajalamm6825
@thanigajalamm6825 5 ай бұрын
Sir... what about non motorized treadmill ... specifications plz explain sir
@Vasanth-qn9cq
@Vasanth-qn9cq 5 ай бұрын
சார் நடந்துகிட்டே இருக்குறப்ப கரண்ட் நின்னுச்சுன்னா உடனே ஸ்டாப் ஆயிடுது கொஞ்சம் நிலை தடுமாற வேண்டியது இருக்கு
@prajraj5970
@prajraj5970 5 ай бұрын
Dr I have treadmill at home but people were saying we will get leg pain eventually if we use it on long run. I used to walk medium fast with little bit inclined. Please advise
@AlwaysArun18
@AlwaysArun18 5 ай бұрын
வணக்கம் அண்ணா!! என்னுடைய 14 மாதம் மகனுக்கு அதிகப்படியாக தலையில் வியர்வை வருகிறது. பேன் இல்லாதபோது அதனால் எதுவும் பிரச்சனை இருக்குமா ?
@musicalwanderings7380
@musicalwanderings7380 5 ай бұрын
சார்.... 2 வாரம் முன்னாடி டிரீட்மில்லில் ஓடி, முட்டியில் சுளுக்கு சார்.....ஒரே அவஸ்தை
@Hemavenus
@Hemavenus 5 ай бұрын
Why didn't you wear shoes Dr? I think shoes are also very important for treadmill walking!
@prabhap7108
@prabhap7108 Ай бұрын
Sir I am going to gym since 5 months. Recently I am experiencing left knee pain. Should I continue going to gym. I am doing strengthening exercises too
@KarunanithiUthirapathi
@KarunanithiUthirapathi 4 ай бұрын
பல்லாண்டு வாழ்க டாக்டர்.
@rajiviswaminathan8468
@rajiviswaminathan8468 5 ай бұрын
வணக்கம் டாக்டர். ட்ரெட்மிலில் வேகமாக ஓடும் போது பவர் கட் வந்தால் அது ஓடுபவரை எந்த விதத்தில் பாதிக்கும் தயவுசெய்து வழிகாட்டுங்கள் டாக்டர்
@drkarthik
@drkarthik 5 ай бұрын
வேகமாக சைக்கிள் ஓட்டும் போது front bike பிடித்தால் என்ன ஆகுமோ அதேதான் இங்கே நடக்கும்
@Sanjeevsanjeev-nd3rr
@Sanjeevsanjeev-nd3rr 20 күн бұрын
எனக்கு சர்க்கரை நோய் இருக்குங்க நான் பயன்படுத்தலாமா பயன்படுத்தினால் Heart அட்டாக் வரும்னு சொல்றாங்க உன்மையா
@veeramanirasu3494
@veeramanirasu3494 5 ай бұрын
பயனுள்ள தகவல் நன்றி சார்🎉🎉🎉🎉🎉
@Teacherandstudent2023
@Teacherandstudent2023 5 ай бұрын
I am a visually impaired and diabetic with Marfans of 36 years old woman teacher, can I walk using this sir
@stellamarystella8557
@stellamarystella8557 2 ай бұрын
Sir,with massager or without massager which is the best choice
@pranithmaheswari1900
@pranithmaheswari1900 5 ай бұрын
சார் ஏற்கனவே மூட்டுவலி இருக்குறவங்க இந்த மெஷினில் நடக்கலாமா?
@clament2133
@clament2133 5 ай бұрын
Superb👍🙏
@SivaKumar-xd5gw
@SivaKumar-xd5gw 5 ай бұрын
I'm Siva from Malaysia ,Serb doctor
@senthilkumar-lb6sp
@senthilkumar-lb6sp Ай бұрын
Sir please share the model and cost and where to buy this
@Manathai_Thotta_Samayal
@Manathai_Thotta_Samayal 5 ай бұрын
Noce sir 👍
@ramaraghavan3770
@ramaraghavan3770 5 ай бұрын
Super dr
@friendtsenterprises5812
@friendtsenterprises5812 5 ай бұрын
Good video sir
@Specialvlog32
@Specialvlog32 5 ай бұрын
Treadmill use பன்னும் பொழுது shoe போட வேண்டுமா doctor tetanus problem and BP இருக்கிறவர்கள் treadmill use பண்ணலாமா sir please reply
@poornimanamasivayam9516
@poornimanamasivayam9516 5 ай бұрын
Shall we walk bare foot or should wear shoes which is best
@SelviSaravanan-hz9zb
@SelviSaravanan-hz9zb 5 ай бұрын
சார்/வணக்கம் எனக்கு முதுகு தண்டு வலது பக்க பக்கம் மேல் பகுதியிலும் கீழ் பகுதியிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது நான் எந்தமாதிரி மிஷின் வாங்க வேண்டும் மற்றும் எனக்கு சுகர் இருக்கு டாக்டர் நீங்கள் ஒரு வீடியோவில் நடைபயிற்சி மிஷினில் செய்தால் சுகர் குறைகிறது என்று சொன்னிங்க எனக்கு எந்த மாதிரி மிஷின் வாங்கலாம் என்று சொல்லுங்கள் டாக்டர் நன்றி 😊😊
@maheswaris5212
@maheswaris5212 5 ай бұрын
Disk bulge person use pannalama L5 s1
@SoundarRajanvee
@SoundarRajanvee 5 ай бұрын
டாக்டர் குதிச்சு முடிச்சதும் ஸ்பிரிங் ah காட்டுறார் Kishore
@guruusha
@guruusha 5 ай бұрын
Shoe is a must or not
@senthilnathan911
@senthilnathan911 26 күн бұрын
Thanks Sir ,useful info,,can you share model number and shop details
@mohamedansari6972
@mohamedansari6972 3 ай бұрын
Which coMpany you are use dr
@ThiyagarajanThiyagarajan-t2i
@ThiyagarajanThiyagarajan-t2i 2 ай бұрын
ஸ்டண்ட் fixed person can treadmill exercise?
@girivignesh8882
@girivignesh8882 3 ай бұрын
Is Static Cycling good
@nightingalesamraj3626
@nightingalesamraj3626 5 ай бұрын
Dr,I am BP and Sugar patient . Can I use this machine?
@drkarthik
@drkarthik 5 ай бұрын
Yes
@usharani5337
@usharani5337 5 ай бұрын
Can a bp, vertigo people who are consuming pills can use treadmill sir? Will it make vigorous?
@RJS228_official
@RJS228_official 5 ай бұрын
Doctor, I have undergone knee fluid aspiration followed by early osteo arthritis. After that, I am not able to walk as before aspiration. What is the reason for this ?May we use this treadmill after knee aspiration. Is that causes any further pain
@nalinis-vv7lq
@nalinis-vv7lq 5 ай бұрын
From kids to elder people in a family can do treadmill sir,if s means how can we train them to use it.
@saipadmav5085
@saipadmav5085 5 ай бұрын
Sir i have bleed problem. Psoas muscle bleed comes very often . Can i use this? My mobility is getting low.
@Socialmedia73275
@Socialmedia73275 5 ай бұрын
Me also buy for the மெசின் before two months .... Shoes podanuma vendama sir
@ashasfamily2964
@ashasfamily2964 5 ай бұрын
Hi doctor enaku treadmill nadakka bayama iruku side pidichi than nadapen enna panrathu
@Premhjarr
@Premhjarr 5 ай бұрын
Sir ASD heart la arround 19mm hole irugavanga treadmill la walk run pannalama?
@ganesank5240
@ganesank5240 2 ай бұрын
Elyptical pedallling eppidi?
@miznarimas5222
@miznarimas5222 4 ай бұрын
Treadmill use pannitu witta edai koodumaa?
@drkarthik
@drkarthik 4 ай бұрын
it is possible
@elaa5698
@elaa5698 3 ай бұрын
I have to lose my weight.. which method is better either treadmill walking for 40mins or floor workout 20mins ?
@drkarthik
@drkarthik 3 ай бұрын
Treadmill walking 20 minutes + Floor work out 10 minutes will give you super benefits for weight loss...Try it together
@vetrikodiarunagiri3691
@vetrikodiarunagiri3691 5 ай бұрын
மூட்டு வலி உள்ளவர்கள் இதில் நீக்கலாமா மற்றும் 60 வயது மேல் உள்ளவர்கள் இதில் பயிற்சி செய்யலாமா டாக்டர் தங்களது பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@raajanthiyaagu410
@raajanthiyaagu410 5 ай бұрын
Sir! During on treadmill, chappal or shoe podalama?
@sudhaj7840
@sudhaj7840 5 ай бұрын
Sir treadmilla pulse ena irukum adu pathi solunga
@sheikabdul623
@sheikabdul623 Ай бұрын
Incline option sollunga sir
@umabala2152
@umabala2152 5 ай бұрын
Shoe use pannanuma
@itskarthickm
@itskarthickm 5 ай бұрын
Doctor, heart rate maximum evlo irukanum while running in treadmill? Heart Rate monitor oda treadmill vaangurathu better ah? I have BP and taking tablets.. Is it advisable to walk / run in treadmill?
@karthipriya1895
@karthipriya1895 5 ай бұрын
Hai sir manual treadmill use pannalama athu pathi sollunga
@somasundarammeenakshi9141
@somasundarammeenakshi9141 5 ай бұрын
Sir I have a machine and I am not using it from now on I will start using it and should we walk bare foot or with shoes and if shoes walking shoes will be fine. Kindly reply.
@nandakumar6921
@nandakumar6921 5 ай бұрын
Shoes போடலாமா கூடாதா
@muruganShanmugam-z5t
@muruganShanmugam-z5t 5 ай бұрын
Back pain varugirathu sir
@rajvi1966
@rajvi1966 5 ай бұрын
Was using treadmill for years sometime ago. Now I am having elliptical cycle which is very useful for both legs and hands. Though it has the facility to sit and do, if need, its advised to use the machine by doing like the cycling way. It has got the facility to increase or decrease the "pressure" for age group. Need your advice whether this machine is better than treadmill as we use our hands in a better way by holding the two rods. R Viswanath, Rajakilpakkam, Chennai 73
@drkarthik
@drkarthik 5 ай бұрын
For 73 year old, what you are using is a ideal machine sir 👍
@dazzlinqueen6579
@dazzlinqueen6579 2 ай бұрын
Doctor, 25 years old heart patient stund vaikala but ancheo pannirkanga blood clot matum machine vachi suck panni eduthirkanga.. andha patient treadmill use panlama doctor.. kindly reply us doctor..😢 indha treadmill link name andha details share pannunga doctor
@sasikalaselvaraj2100
@sasikalaselvaraj2100 3 ай бұрын
Hi sir, nan powermax manual treadmill vangalam nu iruken. But athu normal ah incline la irukura mari iruku. Athu ok thana ila knee pain varuma. Is it ok for home use. Pls reply me sir..
@drkarthik
@drkarthik 3 ай бұрын
Almost all treadmill come with that normal incline.. But. I don't know about the brand
@sasikalaselvaraj2100
@sasikalaselvaraj2100 2 ай бұрын
​@@drkarthik Thank you sir for your valuable reply....
@sivabc6843
@sivabc6843 5 ай бұрын
Doctor sir naan ongelode pone video le comment panni irunthe inner engineering yoga pathi solli irunthe ninge reply panne le adhee comment indhe comment panni iruke pathudu athuku oru video podunge doctor pls🙏 Doctor sir vanakkam naan onge channel le podure nereya video pathurukke rombe ve payenulle video va iruku mukkiyema ninge breathing ge pathi lungs se pathi oxygen ne pathi ellathiyum rombe ve aalemavum purinjuke vithevavum sollirikkinge sir meditation ne pathiyum sollirinkkinge. Na Oru visiyathe pathiyum kekunum sir Yoga le inner engineering nu oru yoga Shambhavi Mahamudra num solluvange Sadhguru adhe makkaluku online leyum ashramathilum solli tharange andhe inner engineering yoga senja anxiety kureyudhu Brain le BDNF nu oru visiyam adhige maagudhu athenale rathe alutham kureyudhu depression kureyudhu arivaatral nyabaga sakthi athigerikkedhu indhe maari pale nanmaigal iruku aarachi purnamma nirubikke patturukkunu Sadhguru vode Video le solli iruparu. Adhu Unmaiya sir ariviyal purnamma nirubikke patturukkanu Ninge oru video andhe Shambhavi Mahamudra Yoga ve pathi oru video podunge sir. BDNF adhigerippu perumoolai nandrage seyal paduthunu solli irukaru adhe pathi oru video podunge sir. Erendhu video podurukkaru sir isha yoga Mooliyam kidaikum arputhe matrangal nu video podurupparu sir kzbin.info/www/bejne/jJa9ln2KisajpLMsi=me0IbheVa7lrLeok link anepirukke sir idhe pathudu ithe pathi oru video podunge sir pls🙏
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 26 МЛН
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 9 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 169 МЛН
👆Best Treadmills in India 2024
6:55
The Grapevine
Рет қаралды 36 М.
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34