அண்ணா இன்னும் முழு தகவல் அடங்கிய part-2 video போடுங்க. 1. மாநில விமான போக்குவரத்து (தமிழ் நாட்டுக்குள்) 2.தேசிய விமான போக்குவரத்து(இந்தியாவிற்குள்) 3 சர்வதேச விமான போக்குவரத்து( வெளி நாடுகளுக்கு) இதில் எந்தெந்த வகைக்கு visa வேண்டும், எதற்கெல்லாம் visa தேவை இல்லை, visa பற்றிய அடிப்படை தகவல்கள் மேலும் ஒவ்வொரு வகைக்கும் பயணச்சீட்டுக்கான ரூபாய் மதிப்பு எவ்வளவு? தமிழ்நாட்டில் உள்ள முக்கிய விமான போக்குவரத்து தளங்கள் தமிழ் நாட்டிற்குள் விமான போக்குவரத்து செய்ய என்னென்ன தேவை என்னென்ன செய்ய வேண்டும் போன்ற தகவல்கள் அடங்கிய ஒரு விளக்கமான பதிவை போடுங்க... நம் மக்கள் தெளிவுரட்டும்... நன்றி 🙏🏻
@vijayeditingsongs39992 жыл бұрын
Country vittu country ponna dhan visa venum
@SasiKumar-dn9kz2 жыл бұрын
@@vijayeditingsongs3999 enakum theriyum bro adhu ellarukum theriyanum nu dha video poda solra
@karthikeyank44182 жыл бұрын
Detail ah explain pannunga bro????
@MohanRaj-jh6ej2 жыл бұрын
தகவல் களஞ்சியம் சகோ உங்க தேனீர் இடைவேளை
@venkatramanan722 жыл бұрын
எனக்கு தெரிந்து பயனுள்ள தகவல்கள் கிடைக்கும் ஒரேயொரு சேனல் இதுமட்டுமே
@akboys21272 жыл бұрын
நீங்க சொல்ற எல்லா விஷயமும் நல்லா இருக்கு
@premnath2017 Жыл бұрын
There is so much difficulties 😢 in traveling flight
@srinivasanm80752 жыл бұрын
Sir/Madam, Your Channel is really very useful for everyone. The name of the channel is very suitable. Once again I will Thank for Your team.
@saravanakumar-dd9bd2 жыл бұрын
Apo Singam movie surya soldra dialogue ??? Chennai la irunthu kilambuna Madurai ku 1 hr vanthuralam nu.. time calculation lam solvare... Prakash Raj ku matum load calculation lam ilaya... ?? 🙄
@aramseiyavirumbu54912 жыл бұрын
Intha idathula prakash raj ku aniyayam nadandhuruku... Avasarapadutha pattullar..
@santhoshhkumar35192 жыл бұрын
Airport rules and regulations pathi video podunga
@jayalakshmimanoharan15852 жыл бұрын
சூப்பர் வீடியோ தேங்க்யூ ப்ரோ
@malikbasha36382 жыл бұрын
அறிய தகவலை சொல்லும் தம்பிகளின் புதுமுயர்சிக்கு வாழ்த்துக்கள். பெரும்பாலான தகவள் எனனை போன்ற சிலருக்கு தெறியும் எல்லோர்க்கும் தெரிய விளக்கிய உங்கள் புது முயற்சி ப்திய சேவைக்கு பாரட்டுக்கள்.
@jokerkarthi86232 жыл бұрын
Mistake
@NavinDuraisamy2 жыл бұрын
அரிய புதுமுயற்சி தகவல் என்னை தெரியும்
@mohanbala3492 жыл бұрын
Good அண்ணா
@sscreation76722 жыл бұрын
✈ world lye 2 persons kaaga 10mins wait panni pickup panitu poiruku nanba.. 1. Jackie chan, 2. Actor Vijay
@trailblazerdhanasekar96352 жыл бұрын
Hi Anna , talk about airport lounge also. Informative message for many people
@balajiulaganathan2 жыл бұрын
போட்ட 15 வினாடிகளில் பார்த்து விட்டேன்
@deeparasu58742 жыл бұрын
Nandrigal
@rathinakumar28682 жыл бұрын
மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தம் பற்றி சொல்லுங்க அண்ணா
@srinivasan56442 жыл бұрын
Bro sales tax பற்றி சொல்லுங்க. நான் oru small shop start pannirigran .உங்க நம்பர் இருந்த சொல்லுங்க
@sreejithchandran1182 жыл бұрын
Neenga sonna ellamey 100% correct. Load and trim pathi evlo easya explain pannathuku nandri.
@kavi.d44762 жыл бұрын
First time face look 👀 amazing
@tamil62852 жыл бұрын
நல்ல தகவல் 👏👏👏
@vvignesh50022 жыл бұрын
தமிழ் புத்தாண்டு தை 1 அல்லது சித்திரை 1 எது சரியானது ?
@rammc0072 жыл бұрын
இந்த குழப்பம் என்று ஆரம்பித்தது தெரிந்தால் விடை கிடைக்கும்
@vignesh.v56432 жыл бұрын
அதே சந்தேகம் தான் எனக்கும்
@vignesh.v56432 жыл бұрын
நான் சீமான் மற்றும் பரிசாலன் அவர்கள் இருவர் பேசியதையும் பார்த்தேன் மேலும் குழப்பமடைந்தேன் நண்பா
@haha-dv2mi2 жыл бұрын
🤔🤔
@VVignesh20242 жыл бұрын
தமிழ் புத்தாண்டு எது என்றே தெரியாமல் தமிழர் சிலர் இருப்பது கவலைக்குறியது
Apparom yeapadii manadu padathulaa str kuu mattum flight weight pannuthu🤔🤔
@utuberahim2 жыл бұрын
Boarding potuta namma vara varaikum waiting panuvanga bro 🔥 Boarding meaning namma Sekrama poitu anga Namma luggage ellam kuduthutu namma ticket with seat number onnu tharuvanga adhu vangita namma pora vara flight namakaga nikkum 🔥
@raghulkarthick61912 жыл бұрын
Anna Airport rules and regulations and types of visa international Airport tamilnadu Airport muzhu detail part 2 video podunga pls..
@vyomanan33472 жыл бұрын
Anna first time flight la poravangalukku airport la eppidi irukanum enna mari procedure , ithellam patthy sollunga na please.
@dr.asifahamed76872 жыл бұрын
Apdi neanga oraee airlines la book pani second flight miss achunaa ungaluku top 5 star hotel la room kudupanga you can access there and they will provide food too antha vazhlkaa samaya irukum 🔥🔥🔥
@anguraj55292 жыл бұрын
Super doubt na. Super na
@manikandanutthandan73642 жыл бұрын
Great 👍
@kesavpurushothpurushotham64812 жыл бұрын
Very useful information 👌
@mohamedmusthafa53052 жыл бұрын
Who notes @2.27 ... That darrrrrrrrr sound😂😂😂
@sathishkumar-wx9ii2 жыл бұрын
Really super anna , good information ❤️🙏
@வெட்டிபேச்சு-ங7ல Жыл бұрын
RTE இதப்பத்தி தெளிவான தகவல் வேண்டும்
@saravanant04942 жыл бұрын
Awesome bro
@Tamilkavigan2 жыл бұрын
Last airport video la... Kadaisi varaikum repeat aanathukku reason nea sollama poitigga lea bro...🤭🙄🤷🏻♂️
@gokul.j90292 жыл бұрын
அண்ணன் வார்டு உறுப்பினர், ஊர் தலைவர் போன்றவர்கள் வேலைக்கு செல்லலாமா? 100 நாள் வேலைக்கு செல்லலாமா? கொஞ்சம் சொல்லுங்க
@jsiva85772 жыл бұрын
Awesome 👌😊
@bashasuganya99252 жыл бұрын
Hii bro last la oru song potingale athu ena song
@singarajpalanisamy87572 жыл бұрын
Good information
@romanrishi60742 жыл бұрын
யாருக்குலாம் மாநாடு படம் ஞாபகம் வந்துச்சி 😅
@NithishVS6662 жыл бұрын
Connecting flight on same company actually waited 1 hr for us. The first flight was late 40 min.
@teslashot8422 жыл бұрын
Explain class 1 heirs and class 2 heirs.
@v.nandhagopalv.nandhagopal16242 жыл бұрын
Flight epdi parakudhu nu sollunga anna
@karuppasamyrmk93092 жыл бұрын
Super
@lalithkumar88752 жыл бұрын
ஏர்போர்ட் கஸ்டம்ஸ்ல புடிக்குற தங்கத்த என்ன பன்னுவாங்கனு ஒரு வீடியோ பதிவிடுங்கள் தோழரே
@deepakmanishvar2 жыл бұрын
Good explaination👌
@KrishnaKumarks2 жыл бұрын
Nice
@Europemanoj222 жыл бұрын
Bro flight epa pokanumnu sonninga anga ena enalam pnnuvanga anga poi ena pananumnu sonningna puthusa poravangaluku usefulla irukum
@gopikings192 жыл бұрын
Hoom loan pathi solluga
@comicconnect48082 жыл бұрын
Vera level thalaivaa 🤝🤝
@kirankarthick49562 жыл бұрын
TNPSC pathi video poduka anna
@aramseiyavirumbu54912 жыл бұрын
Avan notification eh poda matan.. avana pathi yena video podrathu😂😂
@rameshvaidy41082 жыл бұрын
Why they r not calculating passengers weight n balancing....
@karthikrajm50612 жыл бұрын
Village drinking water problems pathi video podunga bro
@tamilambrosia17882 жыл бұрын
அப்போ அடுத்த வீடியோ மும்பை ல இருந்தா? சிங்கப்பூர் ல இருந்தா?
@subitsoncroos28092 жыл бұрын
Very useful anna.
@sathishkumarv43952 жыл бұрын
Maanadu padathula Mattu en simbukaga startingla....flight wait pannuthu ayyyooo purliye....
@nagarajan30652 жыл бұрын
Athu build up bro 😜😜😜
@akashvlogs67102 жыл бұрын
Bro unga video ellam napathukitu irupen ellamey pudikum share panuven like panuven
@swethakarmugilan63512 жыл бұрын
Maanaadu kalaika padugratha....
@karthickkumar77902 жыл бұрын
Super 😁😁😁
@vinithabimanyu58622 жыл бұрын
Apo maanadu la Simbu kaga flight wait pannuche athu
@aramseiyavirumbu54912 жыл бұрын
Adhan padathula vara madri wait panathu sonnangaley😂 adhu padam.. nijathula simbu ku flight wait panathu
@vetrivelg11122 жыл бұрын
Nice details
@loyolars20032 жыл бұрын
Anna please na VELILA LA COURSE PADIKUM POTHU COURSE PADICHU MUDICHUM CERTIFICATE KODUKAMA VACHURUNTHA ENA NA PANDRATHU KETA OLUNGA PATHILUM SOLLA MATRANGA NA EPADINA VANGURATHU
@kishorekumar-qn2pd2 жыл бұрын
அம்மா அப்பா இல்லாதவங்களுக்கு ஏதும் இட ஒதிக்கீடு இருக்கா bro சொல்லுங்க ????
@nishanthp93102 жыл бұрын
Usefull viedo
@SenthilKumar-ch6eh2 жыл бұрын
Super 👍
@antonyvinish52542 жыл бұрын
Rendu perumey helmet odathan drive pannanum. Your channel may become roll model. So please check these things when you upload thes kind of videos.
@dhilipkumar68172 жыл бұрын
Apo manadu simbu va kalaikurengala
@100.velmurugan.c92 жыл бұрын
Finishing song enna movie?.
@andrewraj53572 жыл бұрын
Anna aboard job ku pogunum na Yeena lam check panna num na. I'm trying aboard jobs. Please help us na.
@andrewsbooksbookreviewchan94542 жыл бұрын
👌🏻👌🏻👌🏻😊
@kalathurkannammaa-kk2 жыл бұрын
Yadhum Oore 😍
@sobiya46452 жыл бұрын
Spr Anna
@aadithyaraonangili24242 жыл бұрын
Aana ore airline
@santhoshg81542 жыл бұрын
adi kira vayil lu ku tea kudikira panadais...... (face pawn emoji)
@aadithyaraonangili24242 жыл бұрын
Enakku ninuche flight
@Kissy972 жыл бұрын
Bro enaku eppodhan Notification hee varudhu 😂😂😂 but video potu 4days aagudhu
@vickyvignesh83842 жыл бұрын
Ena call panuvingala...
@sathamusain19682 жыл бұрын
Mostly ellarum travels than ticket poduvanaga travels number koduthurubanga so avangala contact pannavanaga.
@rangarajanrajan76722 жыл бұрын
👍🏻
@motivatetamil20742 жыл бұрын
Helmet podalaya
@positiveenergy97192 жыл бұрын
மைக் சரி இல்லை
@KishanLalBJ2 жыл бұрын
Mudhal like and comment
@dailychoicefromhsg--tamiln65002 жыл бұрын
அரசியல் பேசாதே என்ற D கடை பெட்டிகடை போர்ட் பலகைக்கு வரலாறு வீன் விவாத வெட்டி சில நபர் வார்த்தைகளுக்கு நிழல் குடை இவை மூன்றுக்கும் தேனீர் இடைவேளை ஒரு சிறந்த எடுத்து காட்டு .... இது போல் அறிந்தவர் தெரிந்தவர் புரிந்தவர் தெரியாதவர்களுக்கு பேசும் காலமாய் இந்த தொடர் அமையட்டும் நம்ம வெட்டிபேட்சில தான் பல பேர் ............
@wazeeharaa81002 жыл бұрын
என்னக்கி 12 மணி மாமே.
@saranya.m97132 жыл бұрын
பள்ளி கல்லூரி மூட வேண்டும் கல்லூரி தேர்வு ஆன்லையன் வாயிலாக நடக்க வேண்டும் என்று கூறுபவர்கள் யார் யார்?🥳...✌🏻