Are you living in a rental house - here is the latest update on house rent law tamil news

  Рет қаралды 337,611

Red Pix 24x7

Red Pix 24x7

4 жыл бұрын

Are you living in a rental house - here is the latest update on house rent law tamil news
If you are living in a rental house and here is a video that you must watch, in this episode we are discussing with the Advocate Gopalakrishnan on the new Tamilnadu house rental act 2019.
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 163
@santhiyaammu1303
@santhiyaammu1303 4 жыл бұрын
இப்போவே எங்க house owner yearly once 1000/-Rs increase பண்ணீட்டே போறாங்க... இப்படி ஒரு சட்டம் இருக்கு தெரிஞ்ச அவ்ளோ தான்...எங்களை போல் நடுத்தர குடும்பம் பாவம் தான்..
@mohansigundhey1257
@mohansigundhey1257 4 жыл бұрын
ஆமா இது மாதிரி அணைத்து சட்டம் போட்டு அதிலிருந்து இரண்டு பக்கம் registration charg வசூலித்து அந்த பணத்தில் ஏதாவது திட்டம் போட்டு அந்த திட்டத்தில் உழல் செய் வாங்க
@senthilkumarn4u
@senthilkumarn4u 4 жыл бұрын
Informative thanks redpix.. pls do more interviews likes this from different area from advocate professionals... I remember makkal TV used to do this type of interviews long time back.. if possible pls create a seperate playlist for professional interviews..
@ommurugamuruga254
@ommurugamuruga254 4 жыл бұрын
நல்ல பதிவு சூப்பர் இதே மாதிரி தகவல்கள் தரவேண்டும்
@arumugamp2599
@arumugamp2599 4 жыл бұрын
11. மாதம் தான் அதிகபட்சமாக வாடகை ஒப்பந்தம் போடப் படுகிறது. வாடகை வருமானத்தை அரசு கொள்ளையடிப்பதற்காகவே போடப்பட்டது.
@antonyraj1814
@antonyraj1814 4 жыл бұрын
Paint adika advance la irunthu kazikeraangale, athu neyaayamaa? Vadagai laye yelaamae inclusive thaanae?
@charugesht9430
@charugesht9430 3 жыл бұрын
சிறு தொழில் முழுமையாக ஒழிக்க பட்டு கார்ப்பரேட் வளர்ச்சிக்கு உதவும் இது தான் இதன் உண்மையான கருத்தியல் ஆகும்
@gopalmgopal870
@gopalmgopal870 4 жыл бұрын
அருமை யாண விளக்கம் சார்
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 4 жыл бұрын
Need not see the house owner as boss. Just treat him like a house owner and deposit the rent in time. That's enough. Thanks to the new amendment.
@sivagamia994
@sivagamia994 4 жыл бұрын
அட்வான்ஸ் ஒன்று வாங்கி கொண்டு அதற்கு பாண்டு கொடுப்பது இல்லை. பிறகு காலி செய்யும் போது அட்வான்ஸ் தருவதில்லை. வாடகைக்கு ரசீது கிடையாது. வீடு வாடகைக்கு விடும் போது எப்படி இருந்ததோ அப்படியே விட்டாலும் பராமரிப்பு செலவு என்று பிடித்து கொள்கிறார்கள். நினைத்து நேரம் வாடகை அதிகம் செய்வது எவ்வளவு வேண்டுமானாலும் அதிகப்படுத்துகிறார்கள். இதை யாரும் கேட்க அரசு செய்வதில்லை. அப்படி பத்திரம் ஒன்று பதிவு செய்வதில்லை. கேட்டாலும் ஓனர் அதெல்லாம் கிடையாது வந்தால் வாருங்கள் இல்லை என்றால் வேறு ஒருவர் வருவார் என்று சொல்லும் போது நாங்கள் என்ன செய்வது. பேன் லைட் மோட்டார் எல்லாம் இருக்கு என்று சொல்லி விடுகிறார்கள். போய் ஒரு மாதத்திற்கு பிறகு ஒவ்வொன்றும் ரிப்பேர் ஆகிறது. அதற்கு அவர்கள் நாங்கள் செய்ய மாட்டோம் தரும் போது ஓடுகிற மாதிரி இருந்தது தானே என்கிறார். ஒரு பொருள் புதிதாக வாங்கினால் அதற்கு வாரன்டி கேரன்டி இருக்கும் போது எத்தனை வருடம் பயன்படுத்திய பொருளை நம்மிடம் கொடுத்து விட்டு ரிப்பேர் நீங்கள் செய்து கொள்ள சொல்வது எந்தவிதத்தில் நியாயம். ஓனர் வாடகைக்கு ரசீது ஏன் தருவதில்லை. எல்லாம் பணம் இருப்பவர்களுக்கு தான். இவ்வுலகம். முதல் அரசு சொந்தவீடு உள்ளவர்கள் வாடகைக்கு விடுவது என்றால் பாண்டு போட வேண்டும் என்று சட்டம் கொண்டு வராமல் தேவையற்ற சலுகைகள் தருவது நம்நாட்டில் தான்.
@gunaviji
@gunaviji 4 жыл бұрын
வாடகைதாரர்களுக்கு ஒப்பந்த பத்திரமே கொடுக்க மறுக்கிறார்கள். நியாயமான வாடகையின் அளவுகோல் என்ன?
@archanalover3466
@archanalover3466 4 жыл бұрын
thank you so much for your kind information GopalaKrishnan sir. I need one more thing "sir ithu rent house ku mattum thaanae rent shop kum porunthumma sir. because nanga rent ku vitta shop kar engala blackmail pandra maathiri pesuraru. vacat panna maattennu soldraru. is there any chance of vacating him without going for case and all. since 2004 he is in rent
@Sathish_Qatar
@Sathish_Qatar 4 жыл бұрын
Thambi ... Nice...
@malav3658
@malav3658 3 жыл бұрын
Nalla thagaval super.
@user-zu1xb8dz5p
@user-zu1xb8dz5p 4 жыл бұрын
Good attempt felix.
@karthikkarthik7913
@karthikkarthik7913 4 жыл бұрын
Thayavusenji Tenant ku support panathinga enga case 5 varisama nadanthutu irunthu eapothan mudinjichu case potu rent kudukama avanga jollya than irukanga athula advocates sum kuda eamathunanga eapo entha satam vanthatukapurem ma than nimathiya iruku 5 years before vanthu iruntha nalla irunthu irukum life fa pochi panam pochi nimathila irunthom new accet is very good government nandri
@shanthanu4291
@shanthanu4291 4 жыл бұрын
Exactly.. tenant has not paid rent for 3 years and case is dragging. House bought in emi semma loss. Never ever support fraud tenants
@doshiesakki844
@doshiesakki844 4 жыл бұрын
enga kadailaa kooda dhaa indha prechanai irukudhu......
@michealjohn4645
@michealjohn4645 3 жыл бұрын
There fraud houseowners as well... Why can't you talk about it
@inshallah7223
@inshallah7223 4 жыл бұрын
Anchor luks like samudrakani😊
@astermee4731
@astermee4731 4 жыл бұрын
Redpix - please make next video on Business
@banubanu7788
@banubanu7788 4 жыл бұрын
Uvar spech supper sir
@manikandanduraisamy3581
@manikandanduraisamy3581 4 жыл бұрын
Sir this I for all the places in Tamil Nadu or for only Chennai?
@MrPrabhuuu
@MrPrabhuuu 4 жыл бұрын
Very good law ..
@sivachidambaram3533
@sivachidambaram3533 3 жыл бұрын
Tennent from 2011, no agreement as of now. Tennent not ready to sign agreement, or to vacate. how to proceed now?
@amazingWorld-qm6bk
@amazingWorld-qm6bk 3 жыл бұрын
Informative...
@edwardjacob1214
@edwardjacob1214 4 жыл бұрын
This Rule all over india or only tamil Nadu?
@chakvittalvittal234
@chakvittalvittal234 3 жыл бұрын
What about facilities to tenents if not provided by owners. like water electricity
@Khushi-cc2zq
@Khushi-cc2zq 3 жыл бұрын
Thanks bro for sharing useful information. I am living in Alliance Orchid society, korattur, Chennai. Here, landlord has taken six months advance at the starting of renting . Now, I am leaving home but he is not ready to return back advance. He is countinue making excuses excuses.what I can do in this case. 1.5lacs advance is in risk.
@niranjanamanu
@niranjanamanu 4 жыл бұрын
Does this law applicable only for landlord of house or land also?
@subramanianrengasamy2931
@subramanianrengasamy2931 4 жыл бұрын
It seems that Mr Anchor is a tenent and seeking route to grab his rented accommodation.
@sivasiva2k
@sivasiva2k 3 жыл бұрын
Obviously true
@mohangovindaraj5744
@mohangovindaraj5744 4 жыл бұрын
இந்த சட்டம் எவர் வலிமை வாய்ந்தவரோ அவர்பக்கம் சாயும் Right is might and not might is right நிலை இல்லாத வரை சட்டங்கள் நீர்த்துதான் போகின்றன சட்டத்தின் நிலைப்பாட்டை கூறியமைக்கு நன்றி
@sreedharaniaravind1645
@sreedharaniaravind1645 4 жыл бұрын
commercial area apartments politics pathi explain panunga sir
@revathidhinakaran8628
@revathidhinakaran8628 4 жыл бұрын
Sir please give guide lines for government servants in tamilnadu for framing 17b charges
@theworldkids7475
@theworldkids7475 4 жыл бұрын
all house owner got emi
@bhuvaneshkumar
@bhuvaneshkumar 4 жыл бұрын
True brother! Tenants will not understand the pain of emi and various taxes for the property
@viseshonline9315
@viseshonline9315 4 жыл бұрын
ஐயா... ஒரு பக்கம் சார்ந்து பேசறீங்கன்னு உங்களுக்கு தெரியுதா இல்லையா? நீங்க சொன்ன மாதிரி இன்று ஒரு இடத்த கைட்லைன் வால்யூ தான்டி மார்க்கெட் ரேட் தான்டிதான் வாங்கறோம். ஏன்னா வயசான காலத்துல யாரையும் எதிர்பாக்காம வாடகைன்றது ஒரு உதவியா இருக்கும்னு தா. முதலீடு பண்ண பணத்துக்கு கணக்கு போட்டா 25 பைசா வட்டிதா வருது. இது ஒரு பக்கம். புதுசா வந்துருக்க சொத்துவரிய பாத்தா வருஷத்துக்கு 6000ரூபாய்ல இருந்து 24000 ரூபாவா ஆகிருக்கு. வாங்கற வாடகை மாதம் 3000. ஓனர் என்ன பண்ணுவாங்க. இது ஓனர்க்கும் லாபம் இல்ல. வாடகைதாரர்க்கும் லாபம் இல்ல. நாட்டு மக்களோட ரத்தத்த வரின்ற பேர்ல உறிஞ்சி திங்கற அரசுக்கு தான் லாபம்.
@GamingMrlove
@GamingMrlove 4 жыл бұрын
❤️
@mayasanthosh1950
@mayasanthosh1950 4 жыл бұрын
👍👍👍
@balajigovindarajan5021
@balajigovindarajan5021 4 жыл бұрын
Incase if electric bill comes under tenant name. How can we change this to landlord name.
@narayanan5647
@narayanan5647 4 жыл бұрын
is it agreement more than eleven months need not be registered under this act. Ifeel the anchor is mainly projecting the interest of the tenent. In fact the tenent is entering the agreement with out any big financial stake,where as the owner is making heavy investment .compare to tenant owner must be given more favourable provisions as he is often facing mental agony for getting the property intact while the tenant is vacating
@gs236
@gs236 3 жыл бұрын
How many number of month rent need to be considered for rent advance
@stalin125
@stalin125 3 жыл бұрын
Super
@michaelshalomgospel7815
@michaelshalomgospel7815 4 жыл бұрын
வாடகை வீட்டில் எவ்வளவு கஷ்டம். வீட்டு உரிமையாளர்கள் மனசாட்சியே இல்லாமல் ஆயிரம் கட்டுபாடுகள் தருகின்றனர். பணத்தையும் வாடகையாக தந்து அடிமையாகவே வாழ்க்கை நடத்துகிறோம்
@madathodipkr8358
@madathodipkr8358 3 жыл бұрын
Super sir nice question
@madathodipkr8358
@madathodipkr8358 3 жыл бұрын
Iam also facing same plm
@sreedharaniaravind1645
@sreedharaniaravind1645 4 жыл бұрын
flat systems pathi solunga sir apartments
@kkishorekumar
@kkishorekumar 3 жыл бұрын
I'm suffering because of my tenant threatening indirectly. No proof to prove. Not giving rent.
@shelleyprince8881
@shelleyprince8881 2 жыл бұрын
File a case in court and get eviction order.
@ak1551
@ak1551 3 жыл бұрын
Agreement illatha irukkavangala eppudi gali seivathuu
@deivanaisharmi3239
@deivanaisharmi3239 2 жыл бұрын
Sir na lesuku irukaen vedu kali seiya poraen soli avanga panam tharamatranga sir yena seiyanum sir
@Anithaanitha-yj4dz
@Anithaanitha-yj4dz 4 жыл бұрын
Sir manadttch Eallatha H/w Estam pola vadagaiya Athuranga Etuku oru thrvu sollga sir
@54hari
@54hari 4 жыл бұрын
Good amendment...at present tenant's are acting as devil...
@caddycaddy6185
@caddycaddy6185 4 жыл бұрын
well said ..
@josephgunasekaranful
@josephgunasekaranful 4 жыл бұрын
நான் House owner வீட்டை வாடகைக்கு விடபோகின்றேன்.அதை எங்கே Register செய்ய வேண்டும். மேலும் கேள்விபட்ட வகையில், பார்த்தவகையில் வாடகைக்கு குடியிருப்போர் தான் மிக பிரச்சனை செய்கின்றார்கள்.
@Poorani-o6q
@Poorani-o6q 3 күн бұрын
@@josephgunasekaranful என்ன தகராறு செய்கிறோம்
@sivanainaadi
@sivanainaadi Жыл бұрын
Tenant Olunga time ku rent kuduthalae owners problem panna matanga.. Old Sattam vechutu court la case pottu jaaliya rent Kudukama tenants shop nadathi varumanam pakranga misuse panranga. Owners rent um kadaikama case Ku panam kattitu avastha padraanga..
@deepajjayaramsurajj5222
@deepajjayaramsurajj5222 4 жыл бұрын
Is this any rules in our Indian Constitution regarding this topic sir?
@stylesulaik58
@stylesulaik58 3 жыл бұрын
Inga ellam opposite iruku 2 years uh nanga lease amount kekrom enga house owner kodukama dho 2 days 10 days la tharenu soli inum kodukla nanga oru tenant englku romba mana ulaichala Romba iruku nanga ena panrathu... Ithunala na en kanavurum pirinji irundhom ana apokuda amount varla
@indianguy3129
@indianguy3129 Жыл бұрын
Why pa
@JK-mv7cr
@JK-mv7cr 4 жыл бұрын
இந்த சட்டப்படி ஒப்பந்தம் இல்லையென்றால், tenant tresspasser ஆக கருதப்படுவாரா? அப்போ அவரோட சுவாதீனம் adverse possession ஆகுமா?
@user-zt1in1ko2b
@user-zt1in1ko2b 11 күн бұрын
வழக்கறிஞர் & நீதிபதி தவறாக பணி செய்தால் என்ன செய்வது? உரிய கேள்வி, பதில் இல்லை.
@kritzshan1023
@kritzshan1023 3 жыл бұрын
Landlord has given agreement but for 8,500 they are failing to sign rent receipt. How is this transparent ?
@vigneshkumar9071
@vigneshkumar9071 4 жыл бұрын
Poor people Ella vishayathulayum block panni avungala sagadichutta poor people illadha Naduvalarntha Nadu nu govt name eduthukkalam athuku than ivlo attuliyam nadakkuthu
@gunaviji
@gunaviji 4 жыл бұрын
ஒப்பந்த பத்திரம் பதிவுக்கு உரிமைதாரர்கள் ஒப்புக்கொள்வதில்லை.
@gopalmgopal870
@gopalmgopal870 4 жыл бұрын
நான் போகியத்திற்கு சென்ற வீட்டில் உரிமையாளர்கள் சொன்ண வசதிகள் கிடையாது டிரைனஜ் அடைப்பு தண்ணீர் வருவதில்லை இதற்கு சட்டத்தில் விளக்கம் கொடுங்கள் சார்
@Mahesh-Ungaludan
@Mahesh-Ungaludan 4 жыл бұрын
K
@eswarieswari5425
@eswarieswari5425 2 жыл бұрын
நாங்க எல்லாம் வீடு எல்லாம் அனுப்ப வசனம் முப்பது வருடம் வாடகைக் இருக்கும் வீட்டு ஓனருக்கு சலுகை கொடுத்தா வாடகை இருக்கிறவங்க நிலைமை என் வீட்டு ஓனர் வாடகை அட்வான்ஸ் மட்டும்தான் எழுதி வாங்க தண்ணிக்கு எழுதி வாங்கல எனக்கே தெரியாமல் வீட்டு வாடகை ஒத்தி பத்திரம் என் கையெழுத்துஎழுதி வச்சு அந்தப் பாத்திரத்துடன் நடத்த கெட்டவஎழுதி இருக்கான் நாங்க வீட்ட காலி பண்ண மாட்டேன்னு சொல்ல இரண்டு வருடமாக கொரோனா வீட்டு ஓனர் சொன்னது 2021 மூணாவது மாசம் கரோனா முடிந்ததோ எட்டாவது மாசம் நான் நாயை வைத்து இருக்கிறேன் இந்த ஓனர் மாதிரி எனக்கு நாய் வைத்திருக்க அனுமதியோடு வீடு கொடுக்கணும் அப்படி ஒருத்தர் வந்தார் மாட்டை பார்த்து சம்பளத்தையும் கொடுத்து விடையும் கொடுத்து ஆனா ஏரியாவுல தென்றல் நகர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சில பெண்கள் ஆண்கள் நாய் கண்டு என்னிடம் சண்டை போட்டவர் எல்லாம் சேர்த்து அந்த ஆளிடம் சொல்லி விடைகொடுக்க விடாம பண்ணிட்டாங்க அப்ப நாங்க வீடு காலி பண்ண அதிக டைம் ஆகத்தானே செய்யும் வீட்டைக் காலி பண்ண மட்டும் சொல்ல டேய் நான் இப்ப உள்ள சட்டம் வீட்டு ஓனருக்கு தான் வாடகை இருப்பது நிலைமை அடிவயிற்றில் மண்ணும் நெருப்பும் தான் புதுசு புதுசா சட்டங்கள் அப்பா இனிய சாகர வரைக்கும் வாடகை வீட்டில் இருக்கும் இந்த சட்டம் இருந்த எப்படி வாழ்வது எங்க வீடு பார்ப்பது இப்படி மக்கள் கெடுக்கிற மாதிரி என்றால் அவர் மட்டும் வீடு கொடுக்கல திருக்கரங்களும் வீடு கெடுக்கிறான் வாழவா சாகவா 5 லட்சம் நகை கடை எங்கே இருக்கிறது அதைப்பற்றி கவலைப்பட வா எங்க வீட்டு போனதைப் பத்தி கவலை படாதே இந்த நகையை வட்டி கட்ட பத்தி கவலை படாதே இலக்கண வயதானவர் எப்படி வேலை பார்த்து இது எல்லாம் சமாளிக்க என்று கவலைப்படாதே இப்படி வீட்டின் ஓனருக்கு சட்டம் கொண்டு வந்தார் நாங்க வாடா இருக்கிறவங்க சாகத்தான் வேண்டும்
@sarankumar5319
@sarankumar5319 4 жыл бұрын
Sir I owned one shop at the heart of the city. My tenant running business in this shop for fifty years at very low rent. I asked him please give the rent for today's market value. He said no. I am here for fifty years.the tenant said This shop is belonging to me. If I go for court case my friends said it will take 25 years to vacate. Already I am 62 years. What will I do.
@shanthanu4291
@shanthanu4291 4 жыл бұрын
Only way is court. It won't drag for 25 years. That's rare. Take action immediately. We were cheated by fraud tenants who never paid rent for 3 years. Case is in court now even more if it takes time we will get our house back.
@shelleyprince8881
@shelleyprince8881 2 жыл бұрын
@@shanthanu4291 Tenants misuse owners property and harassing owners. This should end.
@sekarkrishnamurthy4787
@sekarkrishnamurthy4787 4 жыл бұрын
...இந்த சட்டங்கள் எல்லாம் அரசுக்கு வருமானத்தை பெருக்கும்...ஆனா அரசு முதல்ல செய்ய வேண்டியது ..செலவை குறைப்பது....ஊழல் லஞ்சம்..இப்படி செய்து இருந்தா ..டிஸ்மிஸ் ...ரிடயர்மெண்ட்க்கு பின்னாடி கண்டுபிடிச்சா ...பென்ஷன். கட் ...சொத்து பறிமுதல் ...ஜெயில் தண்டனை.....இது முக்கியம்
@RajaKumar-if6el
@RajaKumar-if6el 4 жыл бұрын
No
@Madraswala
@Madraswala 4 жыл бұрын
சில முக்கியமான விஷயங்களை விவாதிக்கவில்லை. வாடகைதாரரின் E mail ID, இரண்டு தொலை பேசி எண்கள் வேண்டுமாம். ஈ மெயில் முகவரி இல்லாதவரிடம் (உரிமையாளரோ, வாடகைதாரரோ) என்ன செய்வது ? தனி ஒருவனுக்கு வாடகைக்கு கொடுத்தால், இரண்டு தொலைபேசி நம்பர் ஏன் ? நான் Rent Authorityயிடம் ID பதிவு செய்தேன். இப்போது ID / Passwordஐ உபயோகித்து websiteல் போகலாம் என்றால் , allotted spaceல் ID ஐ டைப் செய்யவே முடியவில்லை. டைப் செய்த எழுத்துக்கள் மறைந்து விடுகின்றன. இது குறித்து ஈ மெயில் செய்தேன். இரண்டு முறையும் பதில் வரவில்லை. என்ன செய்வது? ID உபயோகப்படுத்தி உள்ளே விவரங்களை பதிவு செய்ய முடியவில்லை என்றால் எப்படி வழக்கு போட முடியும் ? சரி, புது ID create செய்யலாம் என்றால் முடியவில்லை, ஏனென்றால் இந்த ஆதார் நம்பர் ஏற்கெனவே பதிவாகி விட்டது என்ற தகவல் வருகிறது
@appstatus452
@appstatus452 4 жыл бұрын
House ownergal ninach mathiri vadagai etharago evlothan podanumnu entha sattamum illaya .
@kovaikusumbu1015
@kovaikusumbu1015 4 жыл бұрын
Lease house irukum Tenant House tax yaru pay pannanu.
@srinivasanmurugasan8867
@srinivasanmurugasan8867 4 жыл бұрын
புதிய வாடகை சட்டத்தின் படி வாடகை ஒப்பந்தம் நகல் பதிவிட்டால் நலம்.
@maxwellrcb7019
@maxwellrcb7019 3 жыл бұрын
i have dobut ore house Lease ore Consultancy lease ku vitturaga athu safe illa problem varu ma avaga kitta avaga soludra owner kitta iruthu naaga agreement pottu vachu irukuaga nu soludraga
@vishweshns5069
@vishweshns5069 4 жыл бұрын
injustice
@mohamedsultan8198
@mohamedsultan8198 4 жыл бұрын
Nope. Infact, now, tenants are comparatively lesser and houses are abundant.. So, tenants are frequently changing the houses.
@malakanagasabai4497
@malakanagasabai4497 4 жыл бұрын
Can I have the contact detail of advocate Gopalakrisnan. Thanks
@atmbm2010
@atmbm2010 4 жыл бұрын
தற்பொழுது இந்த கட்டிடம் மதிப்பு 20,00000. 10வருஷம் கழித்து கட்டிடம் பழுது பார்க்க வேண்டும். அப்போது கட்டிடம் மதிப்பு 10,00000 ஆகிவிடும். ௭ல்லா வகையிலும் மக்களை சுரண்டியவர்கள் மீதமுள்ள 10,00000 தரமுடியுமா??????
@prabap4350
@prabap4350 2 жыл бұрын
You don't told agreement registration fees , who give the fees
@RundranMaha
@RundranMaha Жыл бұрын
Owner is a owner
@rithikas8415
@rithikas8415 4 жыл бұрын
Owner 1or 2 sari illa aana tenent ellarum sari illaye
@PorcupineGaming
@PorcupineGaming 4 жыл бұрын
996
@Jagannathan-ow1cl
@Jagannathan-ow1cl 4 жыл бұрын
The Act is waste !
@rajeshsandanam3306
@rajeshsandanam3306 4 жыл бұрын
Absolutely there is no such act is there in fact no owner or tenant is known about this
@user-ir2nf6zc3z
@user-ir2nf6zc3z 4 жыл бұрын
வாடகை விடும் முதலாளி. பொதுவாக Government servant வாடகை கொடுத்து நல்ல மாதிரி வாடகை வந்து தான் இருக்கிறது. 99% . சில இடங்களில் மாதம் 1 or 2 லட்சம் வருகிறது. பிரச்சினை இல்லை. ஆனால் Government income tax கொடுப்பது இல்லை .இந்த சட்டம் என்ன நியாயம்.
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
கொடுமைங்க!!,கொடுமை!!
@shanmuganarayanan8434
@shanmuganarayanan8434 4 жыл бұрын
ellarum gyama rent vaanguranga. Ella department oolal nadukkuthu. Intha rent la mattum genuine irrukaanga.
@gunaviji
@gunaviji 4 жыл бұрын
அரசு யார் உரிமையாளர்கள் வாடகைதாரர்கள் என்பதற்கு ஒரு அடையாள அட்டை கொடுக்க வேண்டும்.
@dineshlavanya1320
@dineshlavanya1320 4 жыл бұрын
Pink clr shirt look like a samuthira kani
@sampathkumarradhakrishnan5017
@sampathkumarradhakrishnan5017 2 жыл бұрын
ayya eb deposit no retirn to rentel party
@munjalamunjala1497
@munjalamunjala1497 3 жыл бұрын
வாடகை என்ற பெயரில் பணத்தை பிடுங்கி தின்னும் பேய்கள் சிலர்
@rajendrannachimuthu9333
@rajendrannachimuthu9333 3 жыл бұрын
தங்களின் விவாதித்தல் நன்று அதே வேளையில் ஆங்கில கலப்பு பேச்சில் அதிகம் உள்ளது தயவு செய்து தவிருங்கள்
@thusharaboutiqueonlinestor7498
@thusharaboutiqueonlinestor7498 4 жыл бұрын
House owner Ra boss aa paakanum na avanga rent vaangikkaama summa free ya veetta vaadagaikku kudukka solli oru sattam kondu vaanga. Greedy people yen oru kiridam pottu kondaadiduvom. Bloody law. Indha law govt tudaya amendment ta ille ungalodadhaa?. Sariya pesunga yaru yaarukkum boss kedaiyaadhu. Naama enna avangalukku boova vekkaroma. Atrocity panra tenants kaaga oru rule kondu vandhu oru genuine reason ku action edukkalaam indha boss geesu nu pesakkoodaadhu, asingam. Incase if the tenant is lady, and if she's the bread winner of her house and without husband. She will face lot of problems with the house owner people, if you pass this kind of rules. So don't talk rubbish. In such cases land Lords Will take advantage of the tenants. For your kind information I am an House owner, but no tenants. There are some house owners & tenants who are good& genuine and there are some who are frauds so act accordingly.
@vinothmanoharan
@vinothmanoharan 2 жыл бұрын
Hi Redpix. Could you please provide us this lawyer contact number to approach. Thank You
@yuvaraj7613
@yuvaraj7613 4 жыл бұрын
I don't know why mice acting like advocate. I feel only mice swamy can present this show alone. For name seeks he is asking questions
@sivaveera3164
@sivaveera3164 3 жыл бұрын
போன் நம்பர்
@logeswaribalakrishnan3586
@logeswaribalakrishnan3586 4 жыл бұрын
ஐயாவணக்கம் வீட்டுக்கு சொல்லிட்டீங்க நிலத்துக்கு சொல்லுங்கு (வயல்)
@radhakirushna44kirushna48
@radhakirushna44kirushna48 4 жыл бұрын
15 வருடங்களாக உருவாக்கிய கடையை திடீரென்று காலி பண்ணவேண்டும் என்று சொன்னால் வாடகைதாரர் என்ன பண்றது
@radhakirushna44kirushna48
@radhakirushna44kirushna48 4 жыл бұрын
தோள்ல துண்டைப் போட்டு போக வேண்டியது தானே
@ragavan5853
@ragavan5853 4 жыл бұрын
வாடகை மூலம் வருடத்திற்கு பல லட்சம் கோடி ரூபாய் வரி ஏமாற்றம் செய்யப்படுகிறது.... கஷ்டம் இல்லாத அருமையான தொழில்...
@sijumenon8632
@sijumenon8632 4 жыл бұрын
गरीब नाला थिनुंगदा का शोषण यह समाज सभी अमीरों के बारे में है
@mageshkannan7199
@mageshkannan7199 4 жыл бұрын
Samurakani
@varshasavitha407
@varshasavitha407 4 жыл бұрын
MAGESH kannan no no
@vasudhavan579
@vasudhavan579 4 жыл бұрын
உரிமையாளர் களுக்கு க்காண நியாயமான உரிமை
@RajaBabu-oe4be
@RajaBabu-oe4be 4 жыл бұрын
ஏண்டா, எப்படிடா வீட்டு உரிமையாளர்கள் அதிகமாகவும், tenants கம்மியாவும் இருக்க முடியும்..??!!! ஒரு லாஜிக் வேணாமாடா..??!!! ஓ..... அப்ப ஒரு tenant 2 அல்லது 3 வீடுகளை வாடகைக்கு எடுத்து குடும்பம் (குடும்பங்கள்) நடத்துரானாடா..???!!!!! SO ...........தெளிவா இது நலிந்தவர்களை இன்னும் நலிவடைய செய்யும் சட்டமாடா..!!!! (ஏற்கனவே வீட்டு உரிமையாளர்களின் அக்கப்போர் தாங்க முடியல..!!!) அப்ப இனி அத்தாரிட்டி காட்டுல மழை தான்ன்னு சொல்லுங்க ..!!!!! (அதிகமா லஞ்சம் புழங்கும் இடம் அத்தாரிட்டி ..!!!!).
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
You are correct friend!!waste government!!
@kadharbeevi106
@kadharbeevi106 4 жыл бұрын
Dai advocate tenantsku respect kuduthu pesuda... Avan ivan dra....poramboku.
@VijayaLakshmi-dz2jw
@VijayaLakshmi-dz2jw 4 жыл бұрын
First you give respect to others
@architecture2897
@architecture2897 4 жыл бұрын
இதே சிக்கலில் தான் என் குடும்பம் தவித்து வருகிறது. இந்த சட்டம் வருவதற்கு 2 வருடம் முன்பு தான், நாங்கள் ஒப்பந்தத்திற்கு வீட்டுக்கு வந்தோம் 4 லட்சம் கொடுத்து. எங்களுக்கு சரியாக பத்திரம் போடவே 2 வருடம் ஆயிற்று. இந்த சட்டம் அமல்படுத்தி 7 மாதம் பின்பு தான், இந்த சட்டம் பற்றி அறிந்தோம். அதற்குள் எங்கள் ஒப்பந்த காலம் முடிய ஒரு மாதம் மட்டுமே இருந்தது. நாங்கள் வீட்டை காலி செய்கிறோம் என்று 2 மாதம் முன்பே கூறிவிட்டோம் அல்லது எங்களது வீட்டை முறைப்படி ஒப்பந்தம் செய்து தாருங்கள் என்று கேட்டோம். காலம் முடிந்து 4 மாதம் ஆகி விட்டது. இழுத்தடிப்பு மட்டுமே நடக்கிறது. புதிய சட்டம் படி பார்த்தால் நாங்கள் தொகை குடுத்தற்கு அந்த பதிவு செய்யாத பத்திரம் மட்டுமே உள்ளது, மேலும் BSNL பில், E.B BILL (OWNER பெயரில்) மட்டுமே உள்ளது. இதில் மென் மேலும் சிக்கல் என்ன வென்றால், எங்கள் வீடு SBIயில் அடமானத்தில் உள்ளது . வீடு ஏலத்திலும் வந்தாயிற்று. ஏலத்தில் எடுக்க ஆளும் வந்தாயிற்று. SBIயில் இருந்து PHONE வந்துச்சு "முறைப்படி நங்கள் கலெக்டரிடம் ஆணை பெற்று காவல் துறை உதவியிடம் உங்களை வெளியில் அனுப்புவோம் அடுத்த மாதத்தில், உங்கள் பத்திரம் பதிவு செய்தால் மட்டுமே, உங்கள் தொகையை நாங்கள் செலுத்துவோம்" OWNER சென்னையில் இருக்கிறார், அவர் சார்பாக MANAGER மற்றும் சாட்சி கையெழுத்து போட்ட எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் பதில் ஒன்றாக மட்டும் இருக்கிறது "OWNER பணத்த திருப்பு தந்து விடுவார், அவர் உங்களை இந்த நிலைமைக்கு தள்ள மாட்டார் என்ற வார்த்தை மட்டும் தான் வருகிறது" சட்டம் இப்படி ஒன்று உள்ளது என்று இதை அறிந்ததும் நான் உடனடியாக LAWYERரை தொடர்ப்பு கொண்டேன் (2 LAWYERடம் சரியாக பதில் வராததால் 3தாக ஒரு வரிடம் சென்றேன்) அவர் சிலர் முயற்சிகள் செய்து கடைசியில் கையை விரித்தார். சாட்சி கையெழுத்து போட்ட பக்கத்துக்கு வீடு காரர், MANAGER, OWNER, LAWYER - அனைவரும் 3%. ஒரே ஒரு ஆறுதல் எங்கள் வீட்டுடன் சேர்ந்து எங்கள் APARTMENTஇல் 12 (மீதி 97%) வீடு உள்ளது. அவர்களுக்கு பெரும் சிக்கல் வரும் காலி செய்ய வைத்தால். ஒப்பந்தம் போடும் பொது நான் படித்து கொண்டு இருந்தேன் (B.Arch - 4th year went for Internship in Bangalore for year) படித்து முடித்தேன் முதல் பட்டதாரியாக, ஒப்பந்தம் போட்டது எங்க அம்மா (tailor) அவங்களுக்கு அவ்வளவு விவரம் இல்லை. படிப்பெல்லாம் முடிச்சு Freelancing பண்ணது நாளதான் என் குடும்ப பாரத்தில் ஓரளவு சரி செய்ய முடிந்தது. வேளைக்கு போனா எதுவும் பண்ண முடியாது என் குடும்பத்துக்கு. என் பொழப்பே சரியா இருக்கு, lawyerக்கும் ஆலய முடியல. Both manager and Owner are in Chennai now. இவங்களையும் ஒழுங்கா follow பண்ண முடில. நாங்க கரூர் மாவட்டம். இரயில் நிலையம் அருகில் உள்ள Aishwarya Apartmentல தான் இருக்கோம். எங்க 12 Tenantsaiyum ஒற்றுமைய குலைக்க வெச்சாங்க, என்னால அத தடுக்க மட்டும்தான் முடிஞ்சிச்சு. என்னோட பணத்த புடுங்கறா, என்னோட இடத்த புடுங்கறா.
@user-zt6ir9gg7y
@user-zt6ir9gg7y 4 жыл бұрын
நான் புதிதாக ஒப்பந்த வீடு வாங்கப்போறோம் எதெல்லாம் முக்கியமாக பாக்கனும் சொல்லுங்க .
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 4 жыл бұрын
இது என்ன புதிய வார்த்தை ஒப்பந்தம் வாங்கினோம் / வாங்கப் போகிறோம். ஒத்தி என்ற பழக்கத்திலுள்ள வார்த்தை திரிபு போல் தெரிகிறது.ஏனென்றால் வாடகைத் தொகையை விட அதிகமான தொகை பணப்பரிமாற்றம் நடந்துள்ளது.அதனால் வாடகையில்லாமல் குடியிருக்க போடப்படும் ஒப்பந்தம் என்பது மட்டுமே.இதில் வாங்கப் போகிறோம் என்ற வார்த்தை ஏன் வருகிறது.தெரியவில்லை. நண்பர் கூறியபடி கட்டிட உரிமையாளர் சரியான ஏமாற்றுப் பேர்வழியாக இருப்பார் போலிருக்கு.கண்டிப்பாக 12 apartment's கட்டிவிட்டு அந்த வாடகையை வாங்கி எல்லா செலவும் போக பில்டிங் கட்ட வாங்கிய கடனை கட்ட முடியும் என projection போட்டுக் கொடுத்து வங்கியில் கடன் வாங்கியிருக்கக் கூடாது. ஒருவேளை இடம் சொந்தமாக இருக்கும் பட்சத்தில் வங்கியில் கட்டிடம் கட்ட ரூ.1 கோடி கடன் வாங்கியிருந்தால் இந்த மாதிரி 4 லட்சம் வீதம் ஒத்திக்கு விட்டு பணம் வாங்கி அவ்வளவு தொகையையும் கட்டியிருந்தால் கூட ரூ.48 லட்சம் மட்டுமே வங்கியின் கடன் கணக்கில் கட்ட முடியும் .அதன் பிறகு மீதித் தொகையை எந்த ஒரு வருமானமும் இல்லாமல் எப்படி மாதாந்திர தவணையைக் கட்ட முடியும். கடன் NPA ஆவதைத் தடுக்க இயலாது.பிறகு ஜப்தி நடவடிக்கை வரும்.பில்டிங் வருமானம் தவிற வேறு வருமானம் இருந்தால் மட்டுமே கடனைக் கட்ட இயலும்.ஒரு tenant வீட்டைக் காலி செய்கிறேன் எனது பணத்தைத் திருப்பித் தாருங்கள் எனக் கேட்டால் ஒரு மாதத்திற்குள் இந்த வகை கடன்தாரர்களால் எப்படி திருப்பித் தர இயலும்.அதே மாதிரி இன்னொரு ஒப்பந்ததாரரைத் தேடிக்கண்டுபிடிக்கும் வரை காக்க வைத்துவிடுவார்.சென்னையில் சில வீட்டு உரிமைதாரர்கள் tenant வீட்டைக் காலி செய்து போனபிறகும் இரண்டு வருடகாலமாக வாங்கிய advance தொகையைத் திருப்பித்தராமல் இழுத்தடித்தையும் நான் அறிவேன்.இன்னொருவர் நேரடியாக வங்கிக்கு வந்து owner கொடுத்த cheque ஐ காட்டி பணமில்லை என்று திருப்பி அனுப்பியதால் பிறகு போலீசில் புகாரளித்து அதன் பிறகு ஒருமாதத்தில் அட்வான்ஸ் கொடுத்த தொகையைத் திரும்ப பெற்றார். சட்டங்கள் சரியாக இருந்தாலும் மனிதர்கள் நேர்மையில்லாமல் இருப்பதாலேயே மற்றவர்களுக்கு அசௌகரியங்கள் / துன்பங்கள் நேரிடுகிறது.மேற்கு வங்கத்திலும் சட்டம் வாடகைக்கு குடியிருப்போருக்கு சாதமாக இருந்துவருகிறது. கல்கத்தாவில் பணி செய்தபோது 2006ல் கடன்வழங்கும் முன் நடத்திய நேரடி சரிபார்ப்பு விசாரணை செய்தபோது மனுதாரர் சொந்த வீட்டை வைத்துக் கொண்டே 50 வருடமாக வாடகை வீட்டைக் காலி செய்யாமல் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்ததை யறிந்து இந்த ஆள் நேர்மையற்றவர் எனக்கருதி அவருக்கு கடன் வழங்க மறுத்துவிட்டார் எனது பெங்காலி மேலதிகாரி.மனிதர்களிடம் நேர்மைதான் முக்கியம்.
@architecture2897
@architecture2897 4 жыл бұрын
@@jeyabalasekarganapathi6480வீடு owner construction பிசினஸ்ல இருக்காரு.may be ஒத்திக்கு எங்கள் ஊரில் உள்ள திரிபு பெயர் "போக்கியம்" what i should do?now.. to get back my money
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 4 жыл бұрын
@@architecture2897 1985 - 90 களில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில், சங்கரன்பந்தலில் பணிபுரிந்திருக்கிறேன். அங்கும் "போக்கியம்"என்ற வார்த்தையைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தெரியும். ரூ. 4 லட்சம் பணத்தை திருப்பி வாங்க வக்கீல் நோட்டீஸ் அனுப்பித்தான் கேட்க வேண்டும்.அதற்கு அந்த owner வக்கீல் மூலமாக கொடுக்கும் பதில் உங்களுக்குச் சாதமான வார்த்தைகள் உதாரணமாக பணம் பெற்றது அதை இவ்வளவு நாட்களில் திருப்பித் தந்துவிடுகிறேன் என்ற வாக்கியங்கள் இருந்தால் உங்களுக்கு கிடைக்கிற strong points.அதை வைத்துக் கூட புதிய ஒப்பந்தம் போட நிர்ப்பந்திக்கலாம்.நீங்கள் பணம் கொடுத்த நிரூபணம் இவைகளின் மூலம் உறுதிசெய்ய ஏதுவாக இருக்கும்.வங்கி NPA ஐ க்காரணம் காட்டி உங்களைக் காலி செய்யச் சொல்லி நிர்ப்பந்திக்க முடியாது.அந்த நிலை ஏற்பட்டாலும் வக்கீல் நோட்டீஸ் ஒன்றே வழி.
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 187 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 202 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 22 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 187 МЛН