அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு -வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறைத் தீர்ப்பு - செய்த ''தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் '' வள்ளல் எங்கள் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் வாழ்க என்றும் அவர் புகழ்
@loboprabhuprabhu27 Жыл бұрын
💅🔱⚜✝️☪️🇮🇳👏🍋🍋🍋🥭🥭🥭🥭🍇🍇🍎🍎🍎🍏🍏🍏💜🌹🌹🌹🌻🌻🌸🌺🌺🌺❤💚💙💜🌾🌾🍆🥕🥒✍🌟🐏❤❤....அய்யா வணக்கம்..உங்கள் திறமையை நீங்கள் நேரில் விளக்கம் அளிக்க தெரிந்து கொண்டேன் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் புரட்சிதலை ஜெயலலிதா நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பின் இலக்கணம் மற்றும் பல நடிகர்களுக்கு உங்கள் டூப் சூப்பர் நன்றி வணக்கம்
@secularindian19492 жыл бұрын
சாகுல் மாஸ்டர் பேட்டி மிக சிறப்பு.பல விசயங்கள் தெரிந்து கொண்டோம்
@tkboopalan1652 жыл бұрын
சாகுல் மாஸ்டரின் நேர் காணல் மிக அருமை -நன்றி
@thambithuraithiruchelvam18782 жыл бұрын
இந்த பேட்டி மகிழ்ச்சி க்கு உரியது.. பாராட்டுக்கு உரியது.. அவசியம் ஆனது.. வாழ்த்துக்கள்
@sundarkaruppusamy46442 жыл бұрын
இந்த வயதிலும் எவ்வளவு சுறுசறுப்பு,அவரின் பேச்சில் எதார்த்தம்,உண்மை,உழைப்பு,நேர்மை,திறமை,ஈடுபாடு அனைத்தும் உள்ளது.வாழ்க வளர்க வளமுடன்
@vikranthprabhakaran8332 жыл бұрын
இது போன்ற உன்னதமானவர்களை தொடர்ந்து பேட்டி எடுங்கள் வெறும் நடிகர் நடிகைகளை பார்ப்பதை விட இவர்களைப்பார்க்கலாம் அற்புதம் அருமை வாழ்க ஐயா சாகுல்
@muraliaj51292 жыл бұрын
Super ayya , Puratchi Thalaivar "THE GREAT "
@nithyagurumurthy57942 ай бұрын
Very gud interview. Spoke very well. The interviewer too conducted very well
@babujishanmugathevar1782 жыл бұрын
பழம்பெரும் நடிகர்களையோ அல்லது தொழில்நுட்ப கலைஞர்களையோ நேர்காணல் காண்பதற்கு முன் தமிழ் சினிமாவின் சரித்திரம் தெரிந்திருப்பது நலம்...நேர்காணலும் சுவாரசியமாக இருக்கும்... மாஸ்டர் அவர்கள் வயது மூப்பின் காரணமாக பட்டிக்காட்டு பொன்னையா... மற்றும் சகலகலாவல்லவன் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடந்ததாக சொல்லிவிட்டார்...அதை பேட்டி காண்பவரும் திருத்தவில்லை....
@seshukumar66272 жыл бұрын
True, Good observation....
@zeenathkamar15642 жыл бұрын
சரியாக தப்பை கண்டு பிடித்து சொல்லிவிட்டீர்கள்..
@yesudos12 жыл бұрын
yes....you are correct.....sakala kala vallavan 1983....that time mgr was tamilnadu chief minister....superb
@houstonbalaji47682 жыл бұрын
I was thinking the same. The kamal movie was shot in the early 80’s whereas the MGR starrer came out much earlier.
@wellwisher5372 жыл бұрын
நல்ல நேர்காணல். சாகுல் மிக அழகாக நேசுரலாக பேசியிருக்கிறார். தொகுப்பாளரும் குறுக்கிடாமல் நன்றாக நடத்தி இருக்கிறார்.
@m.sahubarsadiqm.s.sadiq.49622 жыл бұрын
மக்கள் திலகத்தின் கொடை வள்ளலை இந்த ரெட்பிஃக்ஸ் சேனல் மூலம் சொன்ன தூத்துக்குடி சாயுபு அண்ணன் சாகுல் அவர்களுக்கு ஒரு வீர வணக்கம்! 👌👌👌👌
@prem912 жыл бұрын
இருந்தாலும் மறைந்தாலும்'பேர் சொல்ல'வேண்டும் இவர்'போல 👑யாரென்று👑ஊர்'சொல்ல👑வேண்டும் அந்த👑மனசு'தான்👑சார்👑கடவுள்👑 என்ன'ஒன்னு இன்றைய இளைய'சமுதாயமான நாங்கள் 👑வாத்தியார்👑MGR👑அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாங்கள் பிறக்க'வில்லையே என வருந்துகிறேன்
@dhamodharanp14652 жыл бұрын
மிகச்சிறந்த காணொலி. இவரது கருத்துகளை வைத்து 200 திரைப்படங்கள் எடுக்க முடியும். இந்த காணொலிக்கு இவரை தேர்ந்தெடுத்த நண்பரை பாராட்டுகிறேன். மிக நல்ல பதிவு. இதை பாதுகாக்கவும்.
@rajasekarank6892 жыл бұрын
அண்ணன் சாகுல் அவர்கள் நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதராக தங்களுடன் துணையாக வந்தவர்களையும். தங்களுக்கு உதவிசெய்த மணிதவடிவில் தெய்வம் என்று கூறியதயும்.நினைவுகுறியதும் . நாம் அனைவரும் மனிதர்கள் என்பதை. அனைவரும் நினைவில் இருக்கவேண்டும்.என்பதை அறிந்தோம் நன்றி வணக்கம் 🙏
@yasodhathulasi70342 жыл бұрын
Dew
@najma46022 жыл бұрын
ம ஹர ஹரியானா
@annamalagannamalag2 жыл бұрын
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பற்றிய செய்திகள் எப்போதுமே அருமை... அபூர்வ மனிதர் பொன்மனச்செம்மலின் புகழ் இவ்வுலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும்...MGR the Great.. Evergreen...
@mubeenmukthar20822 жыл бұрын
திரை மறைவில் இதுபோன்று இருப்பவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்
@m.kveerappa90622 жыл бұрын
மக்கள் திலகம் அவர்கள் பிறரை வாழவைத்து, வாழ்ந்த தெய்வம், இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார், அருமையான பதிவு, அண்ணன் திருசாகுல் அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்.MKV
@kumarkk33252 жыл бұрын
இவரைப் போல இன்னொருவர் பிறப்பு கடவுளின் கைகளில் மட்டுமே.. மக்கள் திலகம் புகழ் உலகெங்கும் பரவ வாழ்த்துக்கள்🙏
@Raghu-zw9zs2 жыл бұрын
எல்லார் பிறப்பும் கடவுளினதே
@yogarajahstanley22002 жыл бұрын
I am now 64 but started enjoy MGR films in my 10 years. Still I like MGR Films enjoy much
@rajasekarank6892 жыл бұрын
வாழ்க நல்ல உடல்நலமும் மனநலமும் அற்புதமான அமைதியும் மகிழ்ச்சியும் பெருமையும் தங்களின். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தங்களுடன் துணையாக இருந்தவர் அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி வணக்கம் 👋👋👋
@devaraj.cdevaraj.c212 жыл бұрын
MGR புகழ் இன்னும் பல நூற்றாண்டுகள் போற்றப்பட வேண்டும்.
@greakarasi72152 жыл бұрын
Thank u for sharing.I love MGR..
@ryaraj Жыл бұрын
Amazed to hear such a wonderful interview with a great person. 50 long years experience is not a joke. He should be rewarded
@rajendransenthilkumar43802 жыл бұрын
அருமை சாகுல் அய்யா உங்கள் எதார்த்த மான விளக்கம் உண்மை தகவல்களும்....உங்களை சந்திக்க விருப்பம். இன்னும் தகவல் அறிந்துகொள்ள....
@abdulhaqeem35782 жыл бұрын
ஆமாம் சினிமா அனுபவமுள்ளவர்கள் பேட்டி எடுத்தால் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் பரவாயில்லை. எந்த பேட்டியாளரையும் குறை சொல்ல விரும்பவில்லை
@abdulhaqeem35782 жыл бұрын
உண்மையான சில தகவல் ஸ்டண்ட் மாஸ்டர்கள் கூடவே இருப்பது உண்மைதான். ஜஸ்டீன் அந்த லிஸ்டில் இல்லையா
@srini31632 жыл бұрын
அற்புதமான விளக்கம் சார். நன்றி நன்றி
@sekarshanthi57112 жыл бұрын
தெய்வம்தான் அவர்! அவருடைய கைகளினால் உதவிபெற்ற நீங்கள் பாக்கியசாலி! நன்றி நண்பரே🙏.
@cviews18702 жыл бұрын
Seriyaana vaarthai🙏 Deiva piravi avar🙏
@aslamshameer39662 жыл бұрын
@@cviews1870 Seemypohone
@s.srivathsan4382 жыл бұрын
@@cviews1870 9
@user-el4hj6yb6k2 жыл бұрын
இந்த பேட்டியை முழுமையாக பார்த்து மகிழ்ந்தேன்.,. என் தந்தை சாகுல் மாஸ்டரை பற்றி சொல்லி இருக்காங்க... இவர் தான் சாகுல் மாஸ்டர் என்று இப்போது தான் பார்க்கிறேன்.,. அதற்காக உங்கள் சேனலுக்கு நன்றி...
@newsay43852 жыл бұрын
Superb interview
@rambalaji15472 жыл бұрын
0
@petermagesh0072 жыл бұрын
Super interview 💗
@faizulriyaz91357 ай бұрын
உங்கள் தந்தையார் திரை துறையை சார்ந்தவரா!?...
@MohanRana-dj7ot3 ай бұрын
நல்ல கேள்வி😂😂😂@@faizulriyaz9135
@ruthutv60742 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது உங்கள் பதிவுகள்
@vijayamohan81732 жыл бұрын
மிகவும் நல்ல மனிதராக உள்ளார் ஷாகுல் சார்.
@subbumani1682 жыл бұрын
Very nice interview. Thanks sahul sir
@AshokKumar-kg6gg2 жыл бұрын
அருமையான பதிவு.தலைவர் தெய்வம்.
@dr.madhavanneyveli64752 жыл бұрын
மிகவும் அற்புதமான மனிதர். உழைப்பே உயர்வு என்பதற்கு சரியான உதாரணம். மாபெரும் மனிதர்களின் அனுபவம் வாய்ந்தவர் . நன்றி.
@saleemsaleemsaleemsaleem28082 жыл бұрын
திரைக்குபிண்ணால் இத்தணை சண்டை காட்சி கலைஞர்கள் துண்பங்கள் துயரங்கள் வேதணை நேர்காணல் பார்க்கும்பொழுது விளங்குது சாகுல் மாஸ்டர் எண்றொரு மணிதரிண் துண்பங்கள் இப்பொழுது தெறிகிறது இண்ணும் எத்தணை பேர்கள் எதார்த்தமாக பேசிணார் சாகுல் ஐயா அவர்கள் வாழ்த்துக்கள் இந்தமாதிறி கலைஞர்களை நடிகர்சங்கம் உதவவேண்டும் அரசாங்கமும் உதவவேண்டும் கவுரவபடுத்தவேண்டும் விருதுகள் வழங்கவேண்டும் நீங்கள் ஆரோக்கியமாக நீண்ட ஆயுள் வாழவேண்டு ஐய்யா!!!!!!
@dineshn73677 ай бұрын
Thanks to red pix media
@nellaiappanap18322 жыл бұрын
மிக அருமையான பதிவு.
@revathishankar9462 жыл бұрын
Super interview with sahul sir Very interesting matters we came to know
@sathyamoorthy99542 жыл бұрын
நல்ல மனிதர். பேசுவது உண்மை என்று புரிகிறது. நீங்கள் வணங்கும் தெய்வம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் நன்மை தரட்டும்
@ramachandranpadmanabha9320 Жыл бұрын
I never follow much of cinema, but this gentleman has a very good heart.. was listening 1 hour... He has worked his way up....
@karukaruppaiya82252 жыл бұрын
கண்ணுக்கு தெரிந்த கடவுளோடு வாழ்ந்துள்ளீர்கள் இதைவிட வேறென்ன வேண்டும் உண்மையில் நீங்கள் நூறாண்டு வாழ்வீர்கள் வாழவேண்டும் ஏண்எண்றாள் அவர் சத்தியத்தின் பிள்ளை எம்ஜிஆர் வாழ்க சாகுள் ஐயா சித்தர் வாக்கு
@sivashanmugam16032 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super very super you are great actor please continue to acting and fighting please continue to small screen
@thalamuthu.s95132 жыл бұрын
முகம் தெரியாது, உதவி செய்தவர் உத்தமர் மக்கள்திலகம்தான்.
@pkm5342 жыл бұрын
நல்ல மனிதர் உண்மை மனிதர் பேட்டிக்கு தேர்ந்து எடுத்ததர்க்கு நன்றி
@KumarKumar-xf3dy2 жыл бұрын
👍 THANKING
@kadhiravanp79892 жыл бұрын
}
@kadhiravanp79892 жыл бұрын
@@KumarKumar-xf3dy}
@GetflytoFreedom2 жыл бұрын
what he is telling can you please tell in English?
@thavanayakibalasundaram8848 Жыл бұрын
Superb thanks for uploading
@gururajanv37942 жыл бұрын
எம்ஜிஆர் என்றும் தன் சொந்த பணத்தை தான் வழங்குவார்.
@RamRajan-dh6qu7 ай бұрын
புதிய தகவல் தலைவா சூப்பர் அனைத்தும் புரட்சித் தலைவர் புரட்சித்தலைவர் தான்
@abishekimmanuel66062 жыл бұрын
Stunt master nu niruphichitey irukaru antha mic ah odaikama vidamataru pola 😂 but ur really great sir ♥️ MGR avargal meethu ennum mariyathai athigamagirathu 💯
@TheRaj4029 Жыл бұрын
அ௫மையான பதிவு 🙏🙏🙏
@sumathycaiser94442 жыл бұрын
Very interesting interview & very patient & decent anchor👍🙏🙏🙏😍😊
@poonguzhalidamo87762 жыл бұрын
Wow🤩 enga sir kondupidichinga doopu nadigarai. Parkanum, pesuvathai ketkanumunu ninaithen thank you, Red Flex.
@williamsmessi19082 жыл бұрын
I am
@nishamohammed98772 жыл бұрын
Nice interview..expect more like ds
@funtime53442 жыл бұрын
Super interview. Intresting
@musicthehind20232 жыл бұрын
MGR is a Legend .....no doubt....both Politics & Cinema ✌️🇮🇳
@isakki682 жыл бұрын
Excellent interview.
@rajaRaja-bj3tz2 жыл бұрын
Really impressed with this interview 🙏🙏🙏❤️❤️❤️
@jeyakrishnansethu18482 жыл бұрын
M G R is one of the Greatest man Tamil Nadu we are ever proud of him Uk London Jeyakrishnan
@nagarajan385111 ай бұрын
Interesting interview to listen
@sathishdhinakaran94512 жыл бұрын
I never seen MGR, but Iam seeing my father helping poor and old people...He is a true MGR fan and more than a fan....Now I realize that how MGR love the people ....
@JensraniThangavel2 жыл бұрын
True, most of his fans have this helping nature in their hearts
@cviews18702 жыл бұрын
Yes,my dad also helping many..he is very much fond of thalaivar. Now we are seeing and observing their activities and trying to follow the same.
@r.s.pergasam55782 жыл бұрын
Excellent sir the man call God mgr
@AHMEDAHMED-fg9sn6 ай бұрын
Super 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹✌️✌️✌️✌️✌️✌️
@madhumithapremkumar37442 жыл бұрын
Mgr was next to God by his humanitarian approach and his affection to people of Tamilnadu. That is why his love is unconditional.
@navanidhakrishnan59464 ай бұрын
சாகுல் மாஸ்டர் தூத்துக்குடி காரர் என்று சொன்னார் அதுவே எனக்குப் பெருமை என் ஊரு தூத்துக்குடி தான் புரட்சித் தலைவரின் அன்பைப் பெற்றவர் வாழ்த்துக்கள் மாஸ்டர்
@dharmalingamsubramani8722 жыл бұрын
Thank you Sahul sir for your interview and explained the truth. God bless.
@armkmk71782 жыл бұрын
Such a fabulous life sharing Interview
@balama77772 жыл бұрын
என் அப்பா வின் தலைவர் எம் ஜி ஆர்
@ananthankandasamy26266 ай бұрын
Super super🙏🙏🙏👍👍👍👍👍👍🌹🌹
@venkitaramansubbaramaiyer9470 Жыл бұрын
Nice interview. The greatness of MGR he has acknowledged well .Now a days lot of fighters r in serial utilised to act in kidnap scenes As he us said it is really risky for them. Their welfare was not looked to the extent required
@kuberanrangappan7213 Жыл бұрын
தலைவனல்ல,தாய்.
@vsvlog29052 жыл бұрын
தலைவருக்கு பாதுகாப்பாஇருந்திறுக்கிங்க அய்யா உங்களுக்கு கோடி வணக்கங்கள்
@muralidaranm30892 жыл бұрын
ஏஈஈஈ
@srimathi75292 жыл бұрын
@@muralidaranm3089 கஷகஷகஷகஷகஷ்கஷகஷகஷகஷககஷகஷகஷகஷ விளையாட்டு ஒரு செக்கர்ஸ்ஆ விளையாட்டு ஒரு ஆடம்பரமான அபார்ட்மெண்ட் ஒரு ஆடம்பரமான கார் விளையாட்டு விளையாட்டு உபகரணங்கள் லஷ
@srimathi75292 жыл бұрын
@@muralidaranm3089 மற்றும்
@srimathi75292 жыл бұрын
@@muralidaranm3089 மற்றும்
@abdulsamath2264 ай бұрын
இந்த வயதில் என்ன ஒரு சுறுசுறுப்பு வாழ்க வளமுடன் சாகுல் சார்
@Ms.kudumbam2 жыл бұрын
ஸ்டண்ட் நடிகர்களின் வாழ்க்கை பிரமிக்கவைக்கிறது உண்மையான வீரர்கள் இவர்களே! வாழ்வையும்சாவையும் தினம் தினம் நேருக்கு நேராக சந்திக்கும் இந்த வீரர்களுக்குராயல் சல்யூட் அடித்து வணங்குகிறேன்!
@kaniappansrly97442 жыл бұрын
பட்டிக்காட்டு பொன்னையாபடம் வந்து 10 வருசம் கழித்து வந்த படம் சகலகலாவல்லவன்
@elphase78332 жыл бұрын
Super.interview.thankyou.very.much
@prakaashj5485 Жыл бұрын
நிறைந்த வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்.
@seenivasagaperumal1982 жыл бұрын
உரையாடல் மிகச்சிறப்பு.நாம் படப்பிடிப்பு தளத்தில் உள்ளது போன்ற உணர்வு. ஆனால் தலைப்பு மிகவும் தரக்குறைவானது.
எம்ஜிஆர் என்றும் எங்கள் வீட்டு குலதெய்வம் அவர் மறைந்தாலும் நான் சாகும்வரை அவர் நினைவுகள் இருக்கும்
@sathiavanimuthuv38832 жыл бұрын
Sincerely worked.., Super Sir. 👍
@shrinair2 жыл бұрын
Uncle Superb interview and very inspiring ….
@ananthankandasamy2626 Жыл бұрын
Super🙏👍🌹
@SivaKumar-vm5gd2 жыл бұрын
இவர் திரைதுறைக்கு வந்தது 1972,பட்டிகாட்டு பொன்னா வெளிவந்த ஆண்டு 1973, சகலகலாவல்லவன் வெளியான ஆண்டு 1982 இவர் ஆர்வத்தில் மறந்துவிட்டார்போல
@janani3992 жыл бұрын
Came to cinema in 1966, he said. After MGR became CM he dubbed for kamal
@MohanRana-dj7ot3 ай бұрын
@@SivaKumar-vm5gd வல்லவனுக்கு வல்லவன் சகலகலா வல்லவன் அல்ல
@proudastamilanasweindian2 жыл бұрын
Proud to be a fan of mgr sir u are the real hero miss you sir
@lathamohan10862 жыл бұрын
புரட்சித்தலைவர் என்ன புரட்சியை செய்தார் தெரிவிக்கவும். திமுக வளர்த்தது அவரை ஆனால் கட்சியை பிளந்தார் பதவிக்காக.
@RamananRamanan-vo2cl2 ай бұрын
@@lathamohan1086காமெடி போடா திமுக வை வளர்த்தது MGR தான்
@sivashanmugam16032 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super you are great
@mgopi2574 Жыл бұрын
Tamil makkal உள்ளவரை m g r வாழ்ந்து கொண்டு இருப்பார்
@SivaKumar-kw2cz6 ай бұрын
பட்டிக்காட்டு பொண்ணையா/சகலகலாவள்ளவன்?????
@avulaliyar25106 ай бұрын
Mr shahul Master nice speech
@umapathy3182 жыл бұрын
அருமையான பதிவு
@sivashanmugam16032 жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super really you are great fighter what is very excellent speech very honest and excellent service really you are great
@thangapushpam35612 жыл бұрын
புரட்சித்தலைவர் மனிதநேயமிக்க மகானாக வாழ்ந்த வள்ளலின் நாமம் வாழ்க
@balakumar25512 жыл бұрын
7
@miruna37552 жыл бұрын
ஃ
@saravanansubramanian70452 жыл бұрын
Super sir👃🙏🏿❤
@saravanans6852 жыл бұрын
மனித தெய்வம் புரட்சிதலைவர்
@jeyamurugansingaravelan74322 жыл бұрын
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார் 45 வயதிற்கு மேல் தான் அவருக்கு மிகச்சிறந்த வாய்ப்புகள் வர ஆரம்பித்தன எனவே இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் விடாமுயற்சி எத்தனை வயதானாலும் வெற்றியை கொண்டு வந்து தரும் என்பதே உண்மை
@ganesh83232 жыл бұрын
Pp
@clix27762 жыл бұрын
9
@vijayaragavan14442 жыл бұрын
Very interesting interview
@vakrishnakrishnakumar8876 Жыл бұрын
பட்டி காட்டு பொன்னையா 1973 ல் வந்த திரைப்படம் சகலகலா வல்லவன் 1982 ல் வந்த திரைப்படம் ஐயா ஞாபக மறதியாக சொல்லிவிட்டார் என்று தொன்றுகிறது
@MohanRana-dj7ot3 ай бұрын
வல்லவனுக்கு வல்லவன் ஜெய்சங்கர்
@tamilvananvanan67012 жыл бұрын
தங்கத் தலைவர் 💕
@pandiyarajraj74422 жыл бұрын
I love M.G.R. I seen M.G.R.
@thiagarajanekambaram24762 жыл бұрын
Just pause at 25.43 and watch to understand the attitude of MGR towards his Love for one's own Mother....