எங்கள் ஆவிக்குரிய தகப்பன் தந்தை S.J.பெர்க்மான்ஸ் அவர்களின் பிறந்த தினமான இன்று [03/08/2023] இப்பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.
@barnabasbaskaran9517 Жыл бұрын
Glory to Jesus
@JOSHUAJOSHUA2007 Жыл бұрын
GL🤍RY'....
@truelightministriesjayanan9058 Жыл бұрын
Glory to God Thank you Jesus 🙏🙏🙏
@dannyjo3674 Жыл бұрын
பாடல் தொடங்கியதும் கண்ணீர் வருகிறது இயேசுவின் அன்பை விவரிக்க வார்த்தைதையே இல்லை😢
@The_Jesus_is_lord1986 Жыл бұрын
Glory to God anna... We love you so much. And love our father berchmance Ayyah.
@arulprabu78039 ай бұрын
Your beautiful song melt my heart thanks for jesus for giving this song for you.🎉😊
@arulprabu78039 ай бұрын
Wonderful song that i ever heared.🎉❤🥰🍰
@kirubakarankirubakaran49612 күн бұрын
Wow 🎉
@AllenPaul-pz3bn11 ай бұрын
Praise the lord😢
@lakshmin78009 ай бұрын
Glory to God.supper God bless you brother.
@cristymannya532411 ай бұрын
Really no word to say pastor ur great in our world becos such a wonderful lyrics and voice. God bless ur family and ministry.❤ awesome
@SuthaSutha-w3m10 ай бұрын
Amen glory❤
@SaiSai-jw6qg26 күн бұрын
அப்பா எங்கலுக்கு விடுதலை குடுங்க அப்பா 😭😭😭😭😭😭 எங்கலுக்கு யாரும் இல்லை அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@therasaabrahamtherasaabrah4852 Жыл бұрын
VERRY good song
@SVSPRABHAKaranАй бұрын
தேவனே நீரே எங்களுக்கு போதுமானவர்... ஆமென் எதை இழந்தாலும் உண்மை இழப்பதில்லை,, உங்க சமூகம் இல்லாத வாழ்வு வேண்டாம்பா,, நீங்க இல்லாம நான் இல்லப்பா...I love Jesus ❤❤❤
@DanielKishore Жыл бұрын
எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை-2 உங்க சமுகம் இல்லாத வாழ்வு வேண்டாம்பா நீங்க இல்லாம நான் இல்லப்பா-2-எதை 1.வாழ்வு தந்தவர் நீர்தானையா என்னை வாழ வைப்பதும் நீர்தானையா-2 (என்னை) வாழ வைப்பதும் நீர்தானையா-2 பிரிவதில்லை உம்மை மறப்பதில்லை இயேசுவே உம்மையன்றி எனக்கு வாழ்வே இல்லை-எதை இழந்தாலும் 2.கரம் பிடித்தவர் நீர்தானையா என்னை கைவிடாதவர் நீர்தானையா-2 (என்னை) கைவிடாதவர் நீர்தானையா-2 - பிரிவதில்லை 3.உண்மையுள்ளவர் நீர்தானையா என்னை உருவாக்கியவர் நீர்தானையா-2 (என்னை) உருவாக்கியவர் நீர்தானையா-2 - பிரிவதில்லை
@s.balajisathrock Жыл бұрын
Enna scale bro
@DanielKishore Жыл бұрын
@@s.balajisathrockF major bro
@sinnathuraipartheepan4980 Жыл бұрын
Thanks Bro❤❤❤
@gomathigracy1639 Жыл бұрын
நன்றிகள் பல தம்பி 😊 Praise the lord 🙏
@duraimuruganduraimurugan1217 Жыл бұрын
❤❤❤❤❤
@ajithkumar4985 Жыл бұрын
Jesus loves you ma
@SweetlinBalinofficial Жыл бұрын
எனக்கு கல்யணமாகி 2வருடம் ஆகிறது எனக்கு இன்னும் குழந்தை இல்லை என் கணவர் ஒரு குடி கரான் மாமியார் யாரும் சப்பொட் இல்ல எனக்கே ஒரு கோபம் நாம இது வர தவரான தெய்வத்த கும்டுறின்னு கோவம் jesus mela jesus பொய் நு கண்ணீரோடு இருந்தேன் இந்த பாடல் கேட்கும் போது என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணிற் வந்தது ...என் மெய்யான தெய்வம் இயேசு மட்டும் தான்....😭😭😭😭😭😭😭😭
@reegangomezr Жыл бұрын
God Bless You Sister...
@joewechu2251 Жыл бұрын
Pray for others those who are in the same situation as you are now... Jesus will hear your prayer and help those people as well as he will help u out of the situation. God Bless You ma.
@suganyabinu3486 Жыл бұрын
Don't worry sister karthar ungala satchiya niruthuvar en valkaiyilum intha mathiri nireya problems iruku aana ennai vazhi nadathuvathu Jesus avar entha pathaiya katinalum Na athula nadapen yenna avar en koodave irukirar ungala mathiri nanum avar mela kobapatruken thittiruken aana avar enna marakkave illa.. because he is my dad he loves me a lot. thagappan than nesikira puththiranai sitchikiran
@happysuperboyssalemjesusso1163 Жыл бұрын
Amen
@dnlutty Жыл бұрын
நானும் தான் சகோதரி இயேசப்பா எல்லாத்தையும் மாற்றுவார் Prise the lord
@maniyarasanarunak2 ай бұрын
I love you jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@GraceFreedamabel10 ай бұрын
Long live 100.103:5.👍😀
@MosesDeva8 ай бұрын
❤❤❤
@jeyakumar3185Ай бұрын
வாழ்வு தந்தவர் நீர் தான் ஐயா..... ஆமேன்
@stephanrajendran8894 Жыл бұрын
மண்ணுக்காக மாணிக்கத்தை(இயேசுவை)விட்டிட மாட்டேன்,,
@RameshVijitha6 ай бұрын
Amen Really
@udhayudhayam34325 ай бұрын
மண்ணுக்காக மாணிக்கத்தை ஒருபோதும் இயேசப்பாவை விட்டிடமாட்டேன்...............
@rubybarimala4699 Жыл бұрын
எதை இழந்தாலும் என் ஜீவன் உள்ள மட்டும் உம்மை இழக்க மாட்டேன் அப்பா
@viviliyacntangalan9 ай бұрын
❤❤❤ amen jeevanathi pudhuvai youtube channel
@praisetowertirunelveli Жыл бұрын
இயேசு நல்லவர். இயேசுவை இழக்கவே மாட்டேன்...
@udhayavanisuresh1572 Жыл бұрын
🙏🙏😭😭😭
@shamilajohn60813 ай бұрын
Tears in my eyes. Glory to God.
@kumaravelk2648 Жыл бұрын
இயேசுவே உம்மை அன்றி வேறொன்றும் இல்ல
@GraceFreedamabel10 ай бұрын
🎉🎉🎉🎉apy long live birthday 2u pr.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
உங்க சமூகம் இல்லாத வாழ்வு வேண்டாம்பா....❤ நீங்க இல்லாம நான் இல்லப்பா...❤🙇
@isravelmusical1385 Жыл бұрын
ஆறுதலான பாடல் இயேசுவிற்கே மகிமை கர்த்தர் உங்களை ஆசீர்வதிபாராக பாஸ்டர்
@jeyakumar31858 ай бұрын
எனக்கு எல்லாம் இயேசு மட்டும் போதும் ஆமேன்......
@padminic93587 ай бұрын
தை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை உங்க சமுகம் இல்லாத வாழ்வு வேண்டாம்ப்பா நீங்க இல்லாமல் நான் இல்லப்பா வாழ்வு தந்தவர் நீர்தானையா வாழ வைப்பதும் நீர்தானையா பிரிவதில்லை உம்மை மறப்பதில்லை இயேசுவே உம்மையன்றி எனக்கு வாழ்வே இல்லை கரம் பிடித்தவர் நீர்தானையா கைவிடாதவர் நீர்தானையா உண்மையுள்ளவர் நீர்தானையா உருவாக்கியவர் நீர்தானையா
ஜெப நேரத்தில் தேவனோடு அதிக நெருக்கத்தை இந்த பாடல் மூலம் உணருகிறேன் நன்றி பாஸ்டர்
@tamilmanipollachi97577 ай бұрын
I love you Jesus....... நான் இந்து குடும்பத்தில் இருந்து இயேசுவை என்னுடைய மெய்யான தேவனை ஏற்றுக் கொண்டேன் கடந்த ஒன்பது வருடமாக எனக்கும் என்னுடைய வீட்டுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை...... தெய்வம் எனக்கு நல்ல திருமண வாழ்க்கை கொடுத்திருக்கிறார் திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகியும் இன்னும் எனக்கு குழந்தை இல்லை நான் குழந்தைக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிற கர்த்தர் ஏற்ற வேளையில் எனக்கு ஒரு தலைமுறையை கொடுத்து வெட்கப்பட்டுப் போகாதபடி என்னுடைய தலையை உயர்த்தும் படியாக ஜெபித்துக் கொள்ளவும்
@reegangomezr7 ай бұрын
நீங்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்...
@mjayakumar57047 ай бұрын
God will give the child
@kamarajasundaram274211 ай бұрын
Loveliest song,, I love you jesus,, Thank you brother,, God bless you.
@GanesanR-zw6si Жыл бұрын
Glory to God 🙏 praise the lord 🙏 periyavar amen nanri helleluyah yesappa helleluyah nanri yesappa amen 💯🙏🙏🙏 umai vedamatten yesappa helleluyah yesappa amen
@deniyalsimbu2616 Жыл бұрын
நல்லவர்
@chandraganeh472 Жыл бұрын
Karthavea thasrai inum um nama magimaikenru payanpaduthunga amen
@j.sathishkumarobathiya9791 Жыл бұрын
😭😭😭😭😭😭😭 I love you my dr jesus 😭😭😭😭😭😭😭❤️ Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah i love you my dr jesus 😭❤️
@jalittonthomas8308 Жыл бұрын
ஆமென் கர்த்தர் நல்லவர்
@shanmugapriyapriya-gf6ho7 ай бұрын
ஆம் ஆண்டவர் ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@angelinarsha616 Жыл бұрын
Unga samugam illathe valvu vendam appa
@estherrajathi90919 ай бұрын
Praise the Lord எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருஷத்துல நாலு அபார்ஷன் ஆனா ஆண்டவர் எனக்கு ஒவ்வொரு தடவையும் தைரியத்தை கொடுத்தார் .... இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. கர்த்தர் எனக்கு தருவார் என்ற நம்பிக்கை இருக்கு.. 🙇🏼♀️
@antonyfranco7790 Жыл бұрын
ஆமென் எதை இழந்தாலும் உம்மை இழப்பதில்லை யார் பிரிந்தாலும் உம்மை விடுவதில்லை(தேவனுக்கு மகிமை)🎉💯💯🙏
@johncharles5413 Жыл бұрын
இந்த பூமில உங்க சமூகத்தை விட்டு என்னை பிரிக்க கூடியது என்னோட மரணம் மட்டும் தான் அப்பா. ❤❤❤
@Mrkarthik765 Жыл бұрын
Amen. உம்மை ஒருபோதும் இழப்பதில்லை
@jesusjesus7767 Жыл бұрын
எல்லாம் இழந்தேன், எல்லாரும் பிரிந்து போனார்கள், இன்று இயேசுவே நன்றி எல்லாமாய் எனக்கு நீங்கள் இருக்கீங்க. இன்றும் என்ன விட்டு பிரியாம கூடவே இருப்பதற்கு நன்றி... இயேசுவே...
@amuthalakshmi760 Жыл бұрын
Isthothiram pa engal ooliyagararai kondu vallamayaii payan paduthuvatharkkai natri raja
@anthonyrajk3725 Жыл бұрын
வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளது இயேசப்பா!நன்றி சகோதரர் பாடல் மிகவும் அருமையாக இனிமையாக உள்ளது.
@jacqulin7157 Жыл бұрын
ஆமென்.... பாடலின் வரிகள் மிக சத்தியமான வார்த்தைகள், கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.... Thank u brother God Bless too all ❤
@boopathydaniel309 Жыл бұрын
Amen appa
@Victorfdo91 Жыл бұрын
Excellent song yes this is true God very very loveble for all people
@karthik-sp8ht Жыл бұрын
Yes my dad love you Appa 😢🙏🙏
@sudhan2966 Жыл бұрын
உங்க சமூகம் இல்லாத வாழ்வு வேண்டாம்பா. ஆமென் அப்பா
@gnanabaskar8182 Жыл бұрын
நன்றி இயேசு அப்பா 🙏
@durgadurgadevi8 ай бұрын
Appa yen bayathai eduthu potunga appa amen hallelujah hallelujah hallelujah praise the lord 🙏🙏🙏
@logulogu2904 Жыл бұрын
கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துகிறோம்
@vasanthykumaran4254 Жыл бұрын
Amen 🙏 Amen Amen Amen 🙏 Thank you father❤
@Jwinmelody11 ай бұрын
Super song with super sound quality ❤😊😊
@SaimanTiruttani Жыл бұрын
கர்த்தர் பாடல் பாட. வரி. இசை. அனைத்தும் ரீகன் அப்பா க்கு குடுத்து இருக்குர் கர்த்தர் நாங்க எப்போதும் இழக்க மாட்டோம். ஜெபத்தின் நாள் ஜீவன் உண்டு. அபிஷேகதின் நாள் நுகம் முரீயும். ஆமென். கர்த்தர். பெரியவர். நல்லவர்.அவர் இல்லாமல் ஒன்றும் இல் லை 🙏🙏✝️✝️✝️✝️✝️