Vanakkam amma. We also make this paruppu kadaiyal the same way you did and we make alteration by adding little tamarind extra in pulimilagai paruppu kadaiyal instead of raw mango. This lead to my mother's traditional recipe.
Super! Mostly rasam prepared by this way only in many houses. You please don't worry what people say. No doubt you are doing good job. Keep rocking!
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Thank you so much 🙂 ma
@nawazali847310 ай бұрын
Same opinion
@meenakshiayyapan217510 ай бұрын
Supera irukku medam 🙏🙏
@Ponnammalsubramaniam10 ай бұрын
Nice lunch combo Amma, will try this rasam 👍
@trushatr565410 ай бұрын
Madam, matravargalai introduce seya periya manusu vendum. Super Mam.
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Nandri ma
@komalaveeraraghavanveerara145110 ай бұрын
Super! Nice lunch combo. Are you using natural hair dye Amma.can you give natural hair dye process video amma
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Thanks ma. I don't dye my hair.If you closely watch you can see Grey and white hairs.I've taken my mother's gene,her hair was black and white.
@LakshmiVyas-b7dАй бұрын
Rasapodiyil daniya venama😢
@r.senthilnathanmanickam109810 ай бұрын
Thank you Madam. Post a video on maid maintenance Madam
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
They are part of our family. That is how we treat them ma.
@vallikkannukr125210 ай бұрын
Excellent dishes mam👌👌
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Thanks a lot ma
@lathas249010 ай бұрын
அம்மா அருமையான ருசியான சுவையான மெனு❤👌👌👌👌👌👌👌👌👌
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
நன்றி மா
@meenusenthil905110 ай бұрын
Kavingar veetu kattuthari kavi padeyathu adada !!!.vazhga vazhamudan. Very good sathya.
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
😅 thanks ma
@lakshmidhevaraj575510 ай бұрын
அம்மா இனிய காலை வணக்கம் 🙏
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
வணக்கம் மா
@vedanayakiprasad25410 ай бұрын
உங்கள் சமையல் combo supero super. Mouth wateting
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Thanks ma
@jayanthigowtham533310 ай бұрын
ஹலோ madam, unga rasam , பொரியல் எடுத்து வைத்த பாத்திரம் சூப்பர். எங்க கிடைக்கும். இத அடுப்பில் direct ஆ வைக்கலாமா?
@vijayalakshmik720110 ай бұрын
Good afternoon Mam. Superb lunch recipe. Very nice. Iwill try this method. Thank you so much for sharing. Thank you sathya .
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Most Welcome 😊ma
@S.saranya-r6d10 ай бұрын
Super super super super 👍👌👌
@anuradhagopal397510 ай бұрын
வணக்கம் அம்மா 🙏 மிகவும் அருமை 👌 நன்றி 👏❤️
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
மிக்க மகிழ்ச்சி மா.
@maryegbert841410 ай бұрын
Yam receipe yummy yummy
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
😊 thank you ma
@geethamohan993110 ай бұрын
Amma yam fry pannumpothu kutty leaves Poondi nasukki fry panna Malla irukku
@gokuln83610 ай бұрын
Super amma lunch comboyummy❤❤
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Thank you so much ma
@meenalraghuvamsam62710 ай бұрын
Thank you soo much mam.
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Most welcome 😊ma
@anandhisurya184110 ай бұрын
இனிய காலை வணக்கங்கள் 🙏🙏 அருமையான ருசியான சமையல் ❤
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
நன்றி மா
@parimaladevis544710 ай бұрын
Lunch compo மிகவும் அருமை நேர்த்தி...மாங்காய் பருப்பு உங்கள் புதிய கண்டுபிடிப்பு, புடலை குத்துபருப்பு துவட்டல்,சேனக்கிழங்கு வறுவல் மற்றும் ரசம்...ரசித்தேன், கூடவே பால் பாயசம் மட்டும் இருந்தால் விருந்து தான். ...30 வருடங்களாக உங்களை பார்க்கிறேன்...உடற்பயிற்சி தினமும் செய்வீர்களா? உங்கள் இளமையின் ரகசியம் என்ன? காலை முதல் மாலை வரை தி னசரி blog மற்றும் உபவாச ம் ஏதேனும் இருந்தால் தெரிவியுங்கள். ..நாங்களும் பின்பற்றுகின்றோம். ஆரோக்கியமும்,ஆயுளும் கூட வேண்டும் என்று வேண்டுகிறேன். ...நன்றி. வணக்கம்
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Nothing spl.ma.தினமும் சில உடற்பயிற்சி 15 நிமிடங்கள்.நடை பயிற்சி மேலும் எனக்கு ஏதேனும் வேலை செய்து கொண்டு இருப்பது வழக்கம்.பகலில் தூங்க மாட்டேன்.இதை தவிர பெரிதாக ஒன்றும் இல்லைமா.உபவாசம் இல்லை.என்னால் இருக்கவும் இயலாது😅.உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி மா
@venivelu454710 ай бұрын
Madam, best👌👌🙏🙏
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Thanks a lot ma
@sarojavishwanathan394410 ай бұрын
This Rasam will be excellent, why , because she put menthiyum for thalipu.
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Yes ma
@jenitagj10 ай бұрын
Yes ammachi. Always worrying about what to cook at that time ur combos are helping me with my cooking. Ur recipes are rock solid to make. Keep up the great work 👍 ❤🎉
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Thank you so much dear
@nandhakumarnandha57510 ай бұрын
mam vadavam pottu, thaalichcha innum super ah irrukkum, karunai kizhangu varrukkum bothu, konjam, thenga paal pizhinchi varuthu paarungo, innum super ah irrukkum.
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Thanks ma. Will surely try
@indram396710 ай бұрын
அருமை ❤ mam
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Nandri ma
@padmavathyr219010 ай бұрын
வணக்கம் அம்மா அருமை யான லன்ஞ் நன்றி ங் க அம்மா ❤❤❤
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
மிக்க மகிழ்ச்சி மா
@Ramyaaaaa2210 ай бұрын
The rassm bowl superb aunty
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Thank you so much ma
@kalpanakulandaivelu593610 ай бұрын
Super super 🎉rasam 😋👌🎉🥰
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Thanks ma
@vijayalakashmikarthikeyan837510 ай бұрын
Good day mam. Nice lunch combo 🎉Thanks for sharing❤
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Most welcome ma
@RukhaiyaKhanam-h5d10 ай бұрын
Amma Aunbaana Vanakkam Maangayi Ennum yengey yeriyaala kaanum Amma unga Manga pacchadi recepe sooper Ethu Puthu recepr nandri Amma Hi sathya Vanakkam Rasam Athee rusee Nandri
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Thank you so much ma
@selviswaminathan428910 ай бұрын
Akka❤ vanakkamnga
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Vanakkam ma
@sundarisivagananam738610 ай бұрын
Very Good morning Amma
@hansinigowrishankar777810 ай бұрын
Super amma 👍
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Nandri ma
@lillylincy492910 ай бұрын
சூப்பர்மா
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Thanks ma
@Lakshmitalks2610 ай бұрын
Good morning amma🙏🙏🥰
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Good day ma
@sundarimohanram130510 ай бұрын
❤❤❤
@indupriyadarsini921210 ай бұрын
அம்மா ரசப்பொடிக்கு தனியா வேண்டாமா?
@subhiahvs427710 ай бұрын
Super
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Thanks ma
@santhoshanand332810 ай бұрын
👌👌👌👍👍👍🙏🙏🙏
@sundarirajkumar995010 ай бұрын
ரசப்பொடி ல தனியா சேர்க்க மாட்டீங்களா அம்மா
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
சேர்க்க மாட்டேன் பா.
@sundarirajkumar995010 ай бұрын
@@revathyshanmugamumkavingar2024 ஆனால் ரசப்பொடி ல தனியா சேர்த்து தானே எல்லாரும் அரைப்பாங்க அதான் கேட்டேன் நீங்க செய்கிற விதம் கொஞ்சம் different ah irukku நன்றி அம்மா 🙏😊
@maheswarichelladurai940010 ай бұрын
Helloamma
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
Hi ma
@g.s.p229310 ай бұрын
அம்மா ! எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு நீங்கள் செய்வது எப்படி என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
நிச்சயமாக பகிர்கிறேன் மா
@g.s.p229310 ай бұрын
நன்றி அம்மா. 🙏
@udhayaranig555810 ай бұрын
அம்மா பெருங்காயம் எந்த பிராண்ட் வாங்கலாம் எந்த பிராண்ட் மே வாசனையாக இல்லை எந்த பிராண்ட் வாங்கலாம் என்று நீங்கள் கூ ருங்கள்
@RukhaiyaKhanam-h5d10 ай бұрын
Yes ma sollunga❤
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
LG இல் வாசனை மிகவும் குறைந்துள்ளது.1/2 tsp.போடுமிடத்தில் 1 tsp.போடவேண்டியுள்ளது. SSP.பெருங்காயம்.மிகவும் நன்றாக உள்ளது.
@deepa833810 ай бұрын
Tata brand
@trushatr565410 ай бұрын
@@revathyshanmugamumkavingar2024 Neengal solvathu migavum sari Madam. Ippoludhu LG brand sariyillai
@kavithas49510 ай бұрын
அம்மா இரும்பு கடாயில் ரசம் வைத்தால் என்னமோ போல உள்ளது..உடனே வேறு பாத்திரம் மாற்றினால் கூட நல்ல இல்லை.
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
நாங்க தினமும் செய்கிறோம் மா.ஆனால் உடனே மாற்றி விடுவோம்
@umasharalumasharal682310 ай бұрын
Revathima home tour podungama..❤
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
😊👍🙏
@deeparaj488010 ай бұрын
நாட்டு மருந்து கடைகளில் கட்டியாக கிடைக்கும் அதை வாங்கி சிறிய துண்டுகளாக்கி வறுத்து பொடித்து வைத்துக் கொண்டால் மிகவும் வாசனையாக இருக்கும் கொஞ்சம் போட்டாலே போதும்
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
நன்றி மா
@deeparaj488010 ай бұрын
உங்கள் பதிலுக்கு நன்றி அம்மா
@MohammadAbdulla-e6t10 ай бұрын
பருப்பை வறுத்துத்தான் வேக வைக்க வேண்டுமா? வறுத்து வேக வைத்தால் அது துவையல் வாசம் வருமே
@revathyshanmugamumkavingar202410 ай бұрын
அவசியம் வேக வைக்க வேண்டும் மா
@MohammadAbdulla-e6t10 ай бұрын
@@revathyshanmugamumkavingar2024 சாரி மா வறுத்து என்பதை குறிப்பிட தவறி விட்டேன்