மண்ணிடை யே அவர் மறைந்துவிட்டார் நம் மனகிடையே உலாவுகின்றார் கண்ணிடையே மறைந்துவிட்டார் கருத்திடையே உலாவுகின்றார் விண்ணிடையே அவர் உலாவுகின்றார் விருப்புடனே அங்கு சென்றுவிட்டார். நன்றி
@malligababu47773 ай бұрын
அம்மா அவர்களின் குரல் தேனி னு ம் இனிமையானது. இன்று அவர்கள் நம்மிடம் இல்லை. ஆமென்
@sugirtharani6947 Жыл бұрын
Nice voice யேசப்பாவை அறிந்து படித்திருந்தால் ஒரு பெரிய திருப்தி ஜீசஸ் கிட்ட இருப்பாங்க but ஆண்டவரை ஏற்று கொண்டார்களா தெரிய வில்லையே
@leemrose7709 Жыл бұрын
Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏
@irisjane7030 Жыл бұрын
இனிமையான அம்மாவின் குரலை இனி எப்போது புதுப்பொலிவுடன் கேட்கப்போகிறோம்.?இறைவனில் இவரின் ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும்.
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Really a heart melting song in very much sweet voice by the nightingale Mrs vaani.....
@vincentvincent5988 Жыл бұрын
இனிய திருவிருந்து பாடல் இனிமையான வாணி ஜெயராமின் குரலில். இனி வானிலும் ஒலிக்கட்டும் இறைவன் கேட்டு மகிழட்டும் இவரின் ஆன்மா இறைப்பாதம் அடையட்டும்
Also we. Pray 🙏 for the souls offered our. Divine Mercy
@elizebethprema2145 Жыл бұрын
We miss you Amma🙏🙏🙏
@ronaldferanando9699 Жыл бұрын
From morning i did not see u.. fully upset what happened. We always pray for you. Be steady u will be allright RONALDFERNANDO
@justinjustin984 Жыл бұрын
The Great singer we miss you RIP
@epsyida9643 Жыл бұрын
the.great.singer.we.miss.you
@arulmarys5154 Жыл бұрын
May her soul Rest in peace
@jerrymessi8241 Жыл бұрын
Nice voice
@gaxavier6404 Жыл бұрын
Super song
@arokkiyamarymary154 Жыл бұрын
Amma jesus vaanveetil umakkum edam irukku
@paulrajarunachalam2164 Жыл бұрын
வாணி அம்மாவின் ஆன்மா அமைதி பெறட்டும்
@rajendransubbiah4045 Жыл бұрын
Sathya Vedham paktharin keetham sung by Vani Jayaram is very nice
@victoriamichaelsamy9242 Жыл бұрын
Let her get eternal peace
@pmchandran4907 Жыл бұрын
I'm. Miss u. Madam 😭😭😭😭😭
@epsyida9643 Жыл бұрын
I. mis.you.amma
@rosap0102 Жыл бұрын
RIP
@densinghdensingh277 Жыл бұрын
Amen
@arulmariadyson8734 Жыл бұрын
Very great song very nice voice mam RIP Rast in piece. God bless your soul
@punitharaj3559 Жыл бұрын
May the Lord of God grant peace to your soul.Amen
@rajarathinamannal8941 Жыл бұрын
Good singer.super voicr
@verginjesu7509 Жыл бұрын
இனிய பாடல் ♥️
@babychennai50667 ай бұрын
Nice voice Amma miss you 😅😅
@anbouvolcy1211 Жыл бұрын
Arpoodamaga padiirukiranga
@RobertEdison1984 Жыл бұрын
nice song
@maridaasmariya2405 Жыл бұрын
An ambula ysuppa vanijaram amma ye asirwadiththudum amen jesus ❤ ❤ ❤
@sugunagracec6999 Жыл бұрын
அருமை இனிமை🍁
@Devapush Жыл бұрын
Very nice Voice Madam. RIP Madam
@sugunagracec6999 Жыл бұрын
மிக அருமை🙏🍁
@lourdurajcreation2617 Жыл бұрын
மன்னுலகில் இன்று தேவன் பாடல் upload pannunga bro
@jayarani8185 Жыл бұрын
🙏😭🙏
@ranipriya9354 Жыл бұрын
Vani Ammavukkum enemy? Can't believable ?
@vimaldeva426 Жыл бұрын
I am a catholic priest.. i am a priest because of this song.. i have heard this song for almost 10000 times . still now I don't know the lyrics by heart. I just close my eyes and tears come out. I register this witness here in this platform.. thanks to the creators of this song
@dhanarajrodrigues6028 Жыл бұрын
மகிழ்ச்சி தந்தையே! நற்கருணை நாதர் மீது இத்தனை அன்பும் விசுவாசமும் வைத்துள்ள நீங்கள்.... அவர்வழியாக நோய் பரவும் என்று எண்ணி அவரை நாவில் தர மறுப்போரில் ஒருவராக இருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
@vimaldeva426 Жыл бұрын
@@dhanarajrodrigues6028 உங்களுக்கு சரியான புரிதல் வர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்..