என்ன ஒரு அழகான பாடல் காட்சி.K R விஜயாவின் அழகு நடிப்பு எல்லாமே அற்புதம்.
@VelusamyVelusamy-tq2cj8 ай бұрын
உங்க வீட்டு ராஜாவுக்கு இளமை தேடுது இந்தப் பாடல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாடல் பாடும் போது அவர்கள் நடிப்புத் திறமை
@murugana32346 ай бұрын
இன்று எங்கள் 35- வது திருமண நாள் எனது மனைவி பெயர் பூவம்மாள் என்ற ராணி. அதற்கு ஏற்ப சூழ்நிலை பாடல் அருமை! அருமை!! அருமை!!!
@sivakumar-xl2qo15 күн бұрын
I'm also. 30 wedding anniversary coming 😂😂
@samariaanthony68553 жыл бұрын
இப்படி தம்பதிகள் இருந்துவிட்டால்.... வாழ்வில் பிரச்சனையே இல்லை!...
@mallikaparasuraman95352 жыл бұрын
அழகான கணவன் மனைவி உறவு அற்புதமான பாடல் எவ்வளவு வயதானாலும் இருவருக்கும் அன்பு குறையாது வாழ்த்துக்கள்
@ChockalingamM-gx8qk Жыл бұрын
🎉❤
@muthuabi3137 Жыл бұрын
Engal. Sivaji. Aya. Supar. Rasigan. K. M. R. Madurai.
@arazak45732 жыл бұрын
அன்று என் வாலிப காலத்ள ரஸித்த TMS & P. Susheela பாடல் இன்றும் என் செவிக்கு கேட்குரன் இன்றும் ரஸிக்ரன் 👍👌👋
@muthukumaravel22083 жыл бұрын
இன்பம் துன்பம் எது வந்தாலும் எனக்கு நீங்கள் உலகம் மனைவிக்கு கணவன் மீது உள்ள அன்பை வெளிப்படுத்துகிறது அருமையான பாடல் வரிகள்,
@aafiyashafiya6372 жыл бұрын
and
@aafiyashafiya6372 жыл бұрын
🐤🐕
@vijayalakshmimaharajan97503 жыл бұрын
இந்த ஜோடி பொறுத்தவரை அருமையான நடிப்பு குரல் அருமை
@arumugam8109 Жыл бұрын
💯
@ubaidullahkhan62233 жыл бұрын
இந்த வயசில் தானே விபரம் புரியூது.. அருமையான பாடல்
@rajasekaranp67492 жыл бұрын
🌹டி.எம்.எஸ் குரலில்,தேன் சுவை உணர்ந்தேன் ! சுசி லா குரலில்,சொர்க்கம் க ண்டேன் ! எம்.எஸ்.வி இசை யில்,இதயம் நெகிழ்ந்தேன் கவிஞர் வரிகளில்,கண்ண யர்ந்து போனேன் !🎤🎸🍧🐬😝😘
@ramalingame78452 жыл бұрын
எங்க வீட்டு 'இராஜா' ,'எங்க ஊர் ராஜா' 'இராஜராஜசோழன்', நானேராஜா என தமிழ் சினிமாவை ஆட்சி செய்யும். சிவாஜிகணேசன்.
@salilnn63352 жыл бұрын
Rojavin Raja 🌹
@vijayakumarj3033 Жыл бұрын
Saritha nagayan. Num thalaiver
@sivaanantham99553 жыл бұрын
காதல் அன்பு காமம் இதற்கு வயது ஒரு காரணமில்லை என்பதை உணர்த்தும் உணர்ச்சிகரமான பாடல்.
@thiru76672 жыл бұрын
இந்தப் பாடல் எத்தனை முறைகேட்டாலும் சலிக்கவே இல்லை. நடிகர்திலகமும் கேஆர்.விஜியாவும் நடித்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. வாழ்ந்திருக்கிறார்கள்| கே.ஆர்.விஜியாவின் முகத்தில் தெய்வீகக் கலை ஒளிர்கிறது.
@mallikaparasuraman95352 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் ஜோடி இருவருக்கும் அருமையான பொருத்தம் சூப்பரான பாடல் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்
@chinnasamy16953 жыл бұрын
கணவன் மனைவி இருவருக்கும் இடையில் உள்ள அன்னோனியத்தை இவ்வளவு சிறப்பாக கருத்தாழமாக சொல்லமுடியாது
@saravanandachinamoorthy6563 жыл бұрын
Love song with enormous skil of acting ......whoo...only shivaji & KRV
எனக்கு மிக மிக மிக மிகவும் பிடித்த பாடல் ,,,அருமை ,
@anandhanv.a45622 жыл бұрын
O m Lpp mm pk Mppppppppp po ppllj Pp P Ppppoppop P0 0000m+(8) ) )
@shanmugavel2642 жыл бұрын
ஒ
@shanmugavel2642 жыл бұрын
க்ஷ
@perumalsamy29783 жыл бұрын
எப்போதுமே சிவாஜி கணேசனுக்கும் கே ஆர் விஜயாவுக்கும் அப்படி ஒரு பொருத்தம் 👌👌👌👌👍👍👍👍
@deepav5769 Жыл бұрын
உண்மை சகோதரர்
@ganesannatrajan135010 ай бұрын
🎉
@sekarpg63232 жыл бұрын
இந்தபாடல் கேட்டு மனைவி கணவன் ஓற்றுமய வாழ கற்றுக்கொள்ள வேண்டும்
@mohank82632 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத அற்புதமான பாடல்
@pvskamaraj20633 жыл бұрын
ம்ம்ம்.... இன்று மட்டும் இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தேன்... சிவாஜி, கே. ஆர். விஜயா, TMS குரல் அப்பப்பா என்ன பொருத்தம்....... திகட்டாத பாடல்....
@deepikat94033 жыл бұрын
5
@salilnn63352 жыл бұрын
Jodi porutham super 👌❤️❤️❤️
@lancewincruz52652 жыл бұрын
@@deepikat9403 I
@mallikaparasuraman95352 жыл бұрын
நான் என் தெய்வ கணவரை நினைத்து பெருமைப்படுகிறேன் அவங்க என் உயிர் தெய்வம்
@mallikaparasuraman95352 жыл бұрын
என் அன்புக் கணவர் என்னைப் பார்த்து கிண்டல் அடித்து பாடும் பாடல் அருமையான கருத்து உள்ள சூப்பரான பாடல்
@salilnn63352 жыл бұрын
🙏❤️
@thamilselvam58273 жыл бұрын
லட்சத்தில் ஒரு வார்த்தை கவியரசர் எங்கே கற்றுக்கொண்டார் இந்த சூட்சமத்தை.இறைவன் தந்த கொடை கவியரசர்.
@arumugam8109 Жыл бұрын
💯👌🙏
@seenivasan71673 жыл бұрын
தலைவனின் நினைவுகளுடன் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி
@duraisamyduraisamy53704 жыл бұрын
T M சௌந்தரராஜனின் குரல் வளம் மற்றும் உச்சரிப்பு சிவாஜி கணேசன் குரலுக்கு அப்படியொரு பொருத்தம்!!
@lakshminarayananchandraiah37674 жыл бұрын
M!
@CSPragathiK3 жыл бұрын
@@lakshminarayananchandraiah3767 by ctg by
@swathikani87893 жыл бұрын
Unmai
@govindarajuraju4783 жыл бұрын
Super song
@salilnn63352 жыл бұрын
👍
@mallikaparasuraman95352 жыл бұрын
நான் என் அன்புக் கணவர் அழகு கணவர் என்னைப் பார்த்து ரசித்த முதல் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@nathans11442 жыл бұрын
TMS குரல் தெய்வீக குரல் இவருக்கு பிறகு ஆளுமையுள்ள குரல் வளம் இன்னும் தோன்ற வில்லை இனியும் தோன்ற போவதில்லை அன்றைய கால கட்டத்தில் இருபெரும் கதாநாயகர்களின் குரலாக மாறிப்போனது இவரது குரல் இன்று கேட்டாலும் புதுபொழிவான குரல்
@tamilselvi3034 Жыл бұрын
S
@kasirajanp53972 жыл бұрын
தமிழ் திரை உலக சரித்திரத்தில் இந்த பாட்டும், இந்த ஜோடி தான் முதன்மை பெற்றது. இதை யாராலும் வெல்ல முடியாது. இதை பார்த்து மற்றவர்கள் பொறாமைபடும் அளவில் அமைந்துள்ளது. இனிமேலும் இந்த உலகம் உள்ளவரை இது மாதிரியான காதல் ஜோடி பாட்டு அமைய போதில்லை இது சத்தியம்.
@nagarajpl46097 ай бұрын
Aaaama rasa....
@saint.xaviercreation80562 жыл бұрын
இப்படி பாடல்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானலும்கேட்டுகொண்டே
@kumaresankumaresan4673 жыл бұрын
இசையும் குரலும் பாடல் வரிகளும் சூப்பர்
@KumarKumar-zk7cv3 ай бұрын
நடிகர்திலகமும் புன்னைகரசியம் மறுபடியும் புலோகம் வந்ததுபொல்இருக்கு ❤❤❤❤❤
@abhisexports34613 ай бұрын
நூறு முறைக்கு மேல் கேட்டு விட்டேன் சலிப்பு என்பது இதுவரையில் இல்லை இனிமேலும் இல்லை !!!
@arumugamsi38013 жыл бұрын
கணவன் மனைவி உள்ள பூர்வமாக கண்டு ரசிக்க வேண்டிய பாடல் ❤️👍
@birmagnanamgnanam95252 жыл бұрын
P P P P P
@arumugam8109 Жыл бұрын
சூப்பர் கிங்ஸ்
@subhanmohdali85423 жыл бұрын
ஒவ்வொரு கணவன் மனைவிக்கும் தன்னையே நினைத்து மகிழ்வார்கள்.
@alagumalais80142 жыл бұрын
VB m,z
@alagumalais80142 жыл бұрын
Mnvxz
@govindasamyshanthi9983 Жыл бұрын
ஆம் உண்மை.
@dotecc94424 жыл бұрын
நடையில் ஆண்மையும் ஆண்மைக்குள் பெண்மையும் ஒருசேர வெளிப்படுத்தும் சிவாஜியின் ஸ்டைல் என்றும் திகட்டாத விருந்து
@swathikani87894 жыл бұрын
Super
@rajeswaribhoopalan51453 жыл бұрын
very true
@udhayakumar99893 жыл бұрын
Can
@ammuammub65883 жыл бұрын
Unga rasanai vera level and both perfection is another level.
@giriprasadvenkatakrishnan2589 Жыл бұрын
To: Dote CC: Well said. After having enjoyed your comments for Ennanga Sollunga song of Enga Mama (படியில் இறங்கும் அழகே அழகு), Vanakkam Palamurai Sonnen song of Avan Oru Charitthiram (சாய்ந்து நடக்கும் அழகே அழகு), etc, etc, which I have noted in so many videos related to Nadigar Thilagam Sivaji films, especially regarding his Styles/Walking Styles/Rare Gestures for which he (Sivaji) is the exclusive sole authority as Creator with Imagination. I am also of your nature in enjoying them. Now, in this video, I am enjoying this comment of yours, a rare kind of talent you possess, for apt admiration of Sivaji by looking him from different angles through keen observation of Sivaji's acting. I search for words for praising your அபார ரசிப்புத் தன்மை. ரசிகமணி டி கே சி என்று ஒரு பெரியவர் இருந்தார். நீங்கள் தற்கால (present date) ரசிகமணி dotecc என்றால் அது மிகையாகாது. Regards. V.GIRIPRASAD (70)
@duraisamy82952 жыл бұрын
என் வாழ்க்கையில் மிகவும் பிடித்த வாழ்க்கை பாடல்பாராட்டுக்குரியது
@mayeeravikumar68224 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் முதல் பாடல் இதுதான் ஏனெனில் எனது துணைவியார் பெயரில் அமைந்துள்ள பாடலும் இது இந்த பாடலை போல இன்றும் நாங்கள் இந்த படத்தில் வரும் வரிகள் போலவே அன்போடு இருக்கிறோம் நாங்கள் வணங்கும் தெய்வத்திற்கு நன்றி 🌼💐🙏
@umamaheswarisenthilkumar69223 жыл бұрын
Vaaailka valamutan..
@mayeeravikumar68223 жыл бұрын
@@umamaheswarisenthilkumar6922 நன்றி மகிழ்ச்சி சகோதரி 🙏
@VijayKumar-di8by3 жыл бұрын
கேட்கவே ஆனந்தம்.
@mayeeravikumar68223 жыл бұрын
@@VijayKumar-di8by நன்றி மகிழ்ச்சி நண்பரே நல்வாழ்த்துக்கள் 💐
@mayeeravikumar68222 жыл бұрын
@@okgoodflowtech1185 மிகவும் நன்றி உறவே நல்வாழ்த்துக்கள் உங்கள் துணைவியார் அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்க பல நூறாண்டுகள் 💞🙏💐
@sivakumard17434 жыл бұрын
உண்மையான கணவன் மனைவி இந்த பாடல் கேட்கும் போது ஒரு ஆனந்தம்
@amuraliamurali90233 жыл бұрын
Mgr
@vankatasssalamvenkatasssal28963 жыл бұрын
@@amuraliamurali9023the same is
@padmanabhanraju71063 жыл бұрын
MGR tandem
@murugan54173 жыл бұрын
@@amuraliamurali9023 4
@salilnn63352 жыл бұрын
❤️🌹🌺🌋😀
@palanisamyp84923 жыл бұрын
காதலுக்கும் வயதில்லை என்பதை உணர்த்தும் அற்புதமான பாடல்.
@mahalingammahalingam53193 жыл бұрын
No no
@ChockalingamM-gx8qk Жыл бұрын
@@mahalingammahalingam5319 nomagalingam
@selvama36092 жыл бұрын
கவியரசரின் வரிகளில் அருமையான குரல்கள் ஆனந்தமான இசை மார்கழி மாதம்போல் இருக்கிறது
@SIVAKUMAR-mw9ee2 ай бұрын
இந்த ஸ்டைல் பாடலில் உள்ள நடை யவனாலும் நடக்கவும் நடிக்கவும் முடியாது தலைவர்க்கு நிகர் நடிகர் திலகமே
@palanikumar21242 жыл бұрын
Sivaji endru ellai vijaya erukirar best pair in cinema
@bhaskaransambu14283 жыл бұрын
எனக்கு 60 வயது ஆனாலும்,இந்த பாடலை கேட்கும் போது உண்மையிலேயே இளமை ததும்பும்.
@வடிவேல்-ன9ன3 жыл бұрын
காதல் ஐயா
@prabakarannagarajah78593 жыл бұрын
சிருங்காரத்திற்கும், உயிருடன் கலந்த காதல் உணர்வுக்கும் வயதேது! வயது உடலுக்குத் தான்; உணர்வுக்கல்ல..! 60 வயதிலும் ஒரு பெண்ணை காதலித்து, இன்புற்றிருக்க முடியும்.
@kasirajanp53972 жыл бұрын
சாகும் போது இந்த மாதிரியான உணர்பூர்வமான பாடலை இந்த பூமியில் விட்டு விட்டு சாக போறமே என்கின்ற எண்ணம் தோன்றும் அனைவருக்கும் 100/100 உண்மை.
@jeyanthilalbv17973 ай бұрын
இந்த பாடல் எழுதியவர் க்கு ம் பாடிய டிஎம்எஸ் சுசிலா க்கு நடிப்பு, சூப்பர் சிவாஜி விஜயா,,அபாரம்,கனகரத்தினம்.
@gopalnaidu94794 жыл бұрын
அற்புதமான குரல்கள் நாம் எல்லோரும் கொடுத்துவைத்தவர்கள்
@ragumathiragu44344 жыл бұрын
உண்மை தான் தோழரே
@senthisenthil96652 жыл бұрын
Absolutely right brother. We are very blessed.
@RathinasabapathiK Жыл бұрын
1982 ல் பிறந்த என்னையும் கவர்ந்த பாடல்
@arumugam8109 Жыл бұрын
சிவாஜி கணேசன். கே. ஆர் விஜயா😍💓 ஜோடி அருமையாக உள்ளது சூலை 17❤
@srieeniladeeksha4 жыл бұрын
நான் நடிகர் திலகத்திற்கு பின்னணி பாடுகிறேன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். அவருக்கு கிடைக்கின்ற புகழில் ஒரு துளி என் மீது விழுந்து என்னைப் பெருமைப் படுத்துகிறது. நான் முதலில் "தூக்கு தூக்கி" என்ற படத்தில் சிவாஜிக்கு பின்னணி பாடினேன். நான் பாடிய முதல் பாடல் "ஏறாத மலைதனிலே" என்ற பாடல் தான். அந்த பாடலை நான் பாடிக் கொண்டிருக்கும் போது, ரிகார்டிங் தியேட்டருக்கு சிவாஜி வந்தார். எனது குரலை மெய் மறந்து கேட்டு விட்டு "நன்றாக பாடுகிறீர்கள். இனிமேல் எனது படங்களுக்கு நீங்கள் தான் பாட வேண்டும் என்றும் சொன்னார்.அன்று முதல் இன்று வரை அவரது படங்களுக்கு நான் பாடி வருகிறேன். ஆனால் பின்னணியில் திரை மறைவில் நான் பாடுகிற பாடலுக்கு உயிர் கொடுப்பது சிவாஜி தான். எனது குரலுக்கு ஏற்ப வாயசைத்து மெருகேற்றுபவர் சிவாஜி தான். கலைத்துறையில் அவர் தங்கமான மனிதர். உள்ளதை உள்ளபடி எடுத்துரைக்கும் நல்லவர். "ஞானஒளி" படத்தில் தேவனே என்னை பாருங்கள் பாடலை நான் பாடிக்கொண்டிருக்கும் போது, பாடலைக் கேட்பதற்கு சிவாஜி வந்தார். பாடலில் உள்ள சில அபிநயங்களையும், ஏற்ற..இறக்கத்துடன் சொல்லிக் கொடுத்தார். அவரது இசை ஞானத்தை கண்டு வியந்து போனேன். அதுமட்டுமல்ல;அந்த பாட்டின் இசையில் அவர் பேச வேண்டிய வசனங்களையும் நானே பேசும்படி சொன்னார். இதை போலவே "வசந்த மாளிகை" யாருக்காக என்று நான் பாடிய பாடல் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு இருந்தது. அவருக்கு பாடிய எத்தனையோ பாடல்களிலும் என்னை கவர்ந்த பாடல் பாபு படத்தில் இதோ எந்தன் தெய்வம் பாடல்.அந்த பாடல் அந்த தெய்வமகனை மனதில் கொண்டு பாடியதால் உயிர்பெற்று நல்ல வரவேற்பைப் பெற்றது. சிவாஜி அவர்களை சகலகலாவல்லவர் என்றே கூற வேண்டும்.சிவாஜி பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் நன்றி திரு.T.M.செளந்தரராஜன் அவர்கள் திலகத்தின் பிறந்தநாள் விழாவின் போது அளித்த பத்திரிகை பேட்டி .....
@jeyakodim19793 жыл бұрын
இந்த பாடலை எப்போது கேட்டாலும் என் அண்ணன் செல்வராஜ் நினைவு கண்ணில் நீரோடு..இந்த படம் வந்த புதிது.இந்த பாடலை ஊர் திருவிழாவில் பாடி பரிசைத் தட்டி வந்தார்.தற்போது அண்ணன் இல்லை.
@salilnn63352 жыл бұрын
🙏🌹
@kasirajanp53972 жыл бұрын
எனக்கும் அதே தான். கண்ணீர் தானகவே வரும்.
@johnkennedy72163 жыл бұрын
கரும்பில்இனிப்பது அடி என்றால் காதலில் எந்தபக்கமோ?இந்த பாடலின் இனிமை அப்படியே.
@ravidranb53052 жыл бұрын
Supersonge
@palanichamysaroja48262 жыл бұрын
மிகவும் அருமையாண பாடல் TMS குரல்தான் இந்த பாடலுக்கு பெருமைசேர்த்தது.மற்ற பாடகர் குரலில் 99% அளவிற்கு இனையாக பாட பாடகர் உள்ளனர் ஆனால் TMS குரலுக்கு இனையாக 60% வரை மட்டுமே பாட குரல் வளம் இதுவரை உள்ளனர்.
@vasudevancv84702 жыл бұрын
Nightingale Susheela's Voice & Expressive Singing also sounds Superb.
@muruganm79113 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது போன்ற பாடல் கள் கேட்டு கொண்டே இருக்கலாம்
@k.pmohan78553 жыл бұрын
மணம் மயக்கம் தரும் பாட்டு
@shubhanadar17053 жыл бұрын
Nice
@shubhanadar17053 жыл бұрын
Mm
@எஸ்.சீனிவாசன்குடியாத்தம்சீனி3 жыл бұрын
அருமையான பாடல் அருமையான ஜோடி பாடல்🎶 எஸ். சீனிவாசன் குடியாத்தம்
@karisalmuthupmm14522 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ வார்த்தைகளால் கூற முடியாத ஓர் மலரும் நினைவுகள்❤️❤️❤️❤️👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍❤️❤️❤️👍👍👍👍👍👍
@shanmugavelmuruganshanmiga28903 жыл бұрын
டி எம் எஸ் - எம்.எஸ்.வி இணைந்து தந்த பாடல்கள் என்றும் திகட்டாத இனிப்பு!
@tamilselvi30342 жыл бұрын
S all are diamonds.
@SubramaniMani-nq2ztАй бұрын
அருமையான பதிவு வீட்டு விசேஷங்களுக்கு முன்னாடி கேட்க வேண்டிய பாடல் 🙏🙏🙏🙏🙏
@keerthivasan53614 жыл бұрын
இந்த பாடலை எப்பவும் கேட்டு ரசிக்கலாம்👍👍👍
@arunachalamsubramaniam54872 жыл бұрын
என்ன குரல் இருவருக்கும் tms சுசிலா. வாழ்த்துக்கள்
@dhanasekarank8940 Жыл бұрын
This film was saw at Coimbatore Sai Baba colony theatre in 1975 years old memories did not I have forgotten, this song very lovely.
@anandhachristopherd76963 жыл бұрын
அக்டோபர் 1ல் பிறந்த நடிப்பின் அவதாரமே வாழ்க
@keaganhassan88443 жыл бұрын
i know I am kinda off topic but do anybody know a good site to stream newly released movies online?
@maxwelllucas48773 жыл бұрын
@Keagan Hassan flixportal :D
@nadarajan.mnadarajan.m54193 жыл бұрын
மிக அருமையான பாடல்
@saint.xaviercreation80563 жыл бұрын
என்றும் இனிமை ❤️❤️❤️
@devikahari14823 жыл бұрын
சிவாஜி கே ஆர் விஜயா இவர்களின்ஜோடிபொருத்தம்அழகு
@rajeswaribhoopalan51453 жыл бұрын
@@okgoodflowtech1185 yes that's it
@sasikala-zh7ze Жыл бұрын
@@okgoodflowtech1185 yes so many actress act were twinkled in NADIGAR THILAGAM SHIVAJI GANESAN AYYA' s films only. vani sri- vasantha maligai, kunama kulama, devika - Aandavan kattalai JJ - all HIS films etc
@sakthivelg57744 жыл бұрын
சிவாஜி,விஜயா,அருமையான ஜோடி,
@sermans36283 жыл бұрын
வயதுக்கு யேற்றஜோடிப்பொருத்தம்.பின்னணிகுரல்அருமை.
@subbuperiyasamy55293 жыл бұрын
ভঃননফমঝ
@salilnn63352 жыл бұрын
👌❤️
@நம்தேசம்-ற4ச Жыл бұрын
ஆண் அழகனல்லவா நம் சிவாஜி
@ganeshanganeshan38863 жыл бұрын
Congratulations RAJ TV FAN Uyir valvathu msv isaikku fan
@ashoka.n52042 жыл бұрын
Shivaji padmini,Devika,Vaanishree,Ushanandhini,K.R.vijaya,Manjula,Sujatha,Ambiga. Super serial actress
@kasirajanp53972 жыл бұрын
பட்டிகடா பட்டணமா, ராஜா, சுமதி என் சுந்திரி, சவலே சமாளி, அவன்தான் மனிதன், கலாட்டா கல்யாணம், எங்கு இருந்தோ வந்தாள், தெய்வமகன் - சிவாஜிகணேசன் - ஜெயலலிதா நடிப்பு அழகு கண பொருத்தம்.
@Nanthan313 жыл бұрын
சிவாஜி. கே. ஆர். விஜயா. .நல்ல. ஜோடி
@abcdeh92703 жыл бұрын
மறக்க முடியாத மனிதர்
@arunkumarb53313 жыл бұрын
கண்ணதாசன் ஐயா உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும்தான் தமிழனை பிறந்ததுக்கு நான் பெருமை படுகிறேன் என்றும் நான் உங்களுக்கு ரசிகன்
@solaimalaienterprises11353 жыл бұрын
X.
@mallikaparasuraman95352 жыл бұрын
எனக்கும் என் கணவருக்கும் மிக மிகப் பிடித்த பாடல் அருமையான கருத்து உள்ள பாடல்
@arumugam8109 Жыл бұрын
🙏எஸ்
@vinothkannan268 Жыл бұрын
உண்மைதான் தம்பி நல்ல பாட்டு
@umadevirs7583 Жыл бұрын
இது போன்ற பாடல்கள் இன்று உள்ளவர்கள் பாட முடியாது
@theerthamalaitheerthamalai91184 жыл бұрын
எங்க வீட்டு ராணிக்கு இப்ப வயது ஏற ஏற இளமை திரும்பி காதல் அரும்பு திரும்புது ஆஹா எத்தனை முறை கேட்டாலும் என் மனது தேன்சுவை போல் திகட்டாத பாடல் இது போல இன்னும் எத்தனையோ சிவாஜிகணேசன் சரோஜாதேவி இணைந்து நடித்த பாடல்கள் எம்எஸ்வி மியூசிக் அமைத்து சௌந்தரராஜன் பாடிய இவர்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்த பண்ணியா அனைத்து பாட வரும் என்னை சொர்க்கத்தில் மிதக்க வைக்கிறது இவர்கள் நம்ம நாட்டு மக்களை விட்டு உருவம் மறைந்தாலும் அவளுடைய நினைவு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் மறைவதில்லை
@vasantiselvaraj27944 жыл бұрын
I . / / old is gold
@ajithak37523 жыл бұрын
👍👌👌👌👌
@kasirajanp53972 жыл бұрын
உண்மையாக.
@murugesans51233 жыл бұрын
சூப்பர் ஜோடி நடிப்பு 👌👌👌👌
@veluvelu18123 жыл бұрын
X
@gandeebansathya5122 жыл бұрын
Tms p suseela and msv kaviarasar Endrum victory kootani
@247807924 жыл бұрын
ஆஹா இனிய பாடல்.வாழ்த்துக்கள்
@mohankp23302 жыл бұрын
இனிமையான.தேன்போலகுரல்.
@palanikumar5882 жыл бұрын
Rompa nalla song lyrics sivaji vijaya combination kavithai thokuppu
@ramalingamv18864 жыл бұрын
சிவாஜி கணேசன் மிகநடிகர்
@rajuambai57854 жыл бұрын
Nice song love it this song & sivaji sir song one more oru kinnathai yenthukuren💝💝💘
@jeyaananthana85773 жыл бұрын
Always intimacy decently shown by this pair
@Nanthan31 Жыл бұрын
இப்பாடலை 2023 ல்கேட்பவர்களுக்கு எப்போதும் மகிழ்ச்சிதான்,,,,
@JimmyDoggy-b1c Жыл бұрын
This song is a sentimental song that conveys that age is not a factor Indeed amazing hugs
@ranginijeyatharan66652 жыл бұрын
One of my favourite songs. Thank you for sharing
@somasundaram66603 жыл бұрын
இது போன்ற பாடல்கள் அறுபதை இருபது ஆக்கும்
@vijayadevi22294 жыл бұрын
Wat a Super Couple.. ever forever..lovely Song with beautiful People..💓 Unbelievable Music Compo..Unforgetable Voices..Super Golden Stars..Young Generation can never create such Combination..🤗
@C.sankarSankar-tm4wn4 ай бұрын
சிவக்குமார் பிரமிளா வைவிட பாடலில் சிவாஜி கணேசன் கேஆர் விஜயா ஜோடி சூப்பர்
@ramavishnu44793 жыл бұрын
மறக்க முடியாத நடிகர் உலகம் இருக்கும் வரை உன் நினைவுகள் இருக்கும்
@kasirajanp53972 жыл бұрын
கண்டிப்பாக
@thirumangaiyazhvarm99913 жыл бұрын
Super Shivaji song 👍🏿
@seenivasan71673 жыл бұрын
கலையுலக முதல்வன் நடிகர் திலகம்
@sasikala-zh7ze Жыл бұрын
no doubt
@Beermasthan8 ай бұрын
சூப்பர் இந்த பாடலை அடிக்க
@govarthana71792 жыл бұрын
Sivaji Ayya K,R Vijaya Amma Eruvam Unmail Kanavan Manavi yakaTherikiraagal
@Brrrshkibidididopdopdop Жыл бұрын
பம்மல் ரவிவர்மன் இப்பாடல் என் மணைவி மஞ்சுளாவிற்கு, "" எங்கவீட்டு ராணிக்கு இப்ப இளமைதிரும்புது; வயது ஏற ஏற பருவம்ஏறி காதல் அரும்புது" நமக்கு டிசம்பர் 1998ல் திருமணம்; ஆரியாத்தூரின் பசுமையான நிணைவுகள்.
இனிய பாடல். சிவகாமியின் செல்வன் HD film upload செய்யுங்கள். Please
@palanikumar5882 жыл бұрын
Sila padalkal nammai antha kaalathil ke alaithu sendru vidum entha paadal around 75 vanthathu medieum hit but this song often broadcasted by radio a hit song of that year