கோடி நன்றிகள் பிரகி-திவா இன்று ஐயாவிற்கு இப்பிடியும் உதவலாம் என்று எடுத்துக் காட்டியதற்கு….!!💯🙏💯 அருமையான சேவை. தொடர வாழ்த்துக்கள்….!!🙏🙏🙏 உழைப்பாளி ஐயாவிற்கு உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯 வாழ்க வளமுடன்!!🙏💐🙏
@dgjgunanithy5969 Жыл бұрын
தம்பிமாருக்கு நன்றி.குமுதா அக்காவுக்கும் நன்றிகள். இன்றைக்கு 100ரூபாய்க்கு வித்திற்றீங்க.நாளைக்கு அந்த ஐயாட்ட நேற்று இந்த இடத்தில 100 ரூபாய்க்கு வாங்கினம். இன்றைக்கு 150ரூபாய் சொல்லுறீங்க என்று சண்டை பிடிப்பாருமுண்டு.
@nanthinisivakumar9660 Жыл бұрын
உங்களுடைய உதவியை பார்க்கும் போது எனக்கு தோன்றும் ஒரே ஒரு உணர்வு "கடவுள் இன்னும் உங்களைப் போல மனித உருவத்தில் தான் காட்சி தருவார் என்று" வாழ்க வளர்க இன்னும் மென் மேலும் உங்கள் சேவை தொடரட்டும் தம்பிகளா ❤🙏👍
@Thasan1111 Жыл бұрын
அருமையான உதவி தம்பி வயது போன முதியவருக்கு நீங்கள் செய்த உதவி நீங்கள் நாவப்பழம் விட்டுக் கொடுத்தது அருமை உங்களுக்கு என்றென்றும் கடவுள் துணை
@hendrykajendrakumar2615 Жыл бұрын
"சுட்ட பழம் வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா வியாபாரம் களைகட்டு"
@fathimarosana9556 Жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் நான்தான் பெஸ்ட் கமெண்ட் பண்ணிட்டேன் ஒரு ஹாய் போடுங்க
@Thasan1111 Жыл бұрын
❤️🇸🇦
@fathimarosana9556 Жыл бұрын
@@Thasan1111 🙏🏼
@nithannilo4802 Жыл бұрын
Super thiva 4:35 and pirakalathan ungal eruvaraiyum kanavil kanden
@thanu7584 Жыл бұрын
இருந்தாலும் விலை கூடா கடைசி 50 ரூபாய் க்கு விக்கலாம் இந்த பழம் ஒரு சுண்டும் வரது சின்ன வயதில் நான் இந்த பழம் வித்து இருக்கேன் அதல் தெரியும் நல்ல வேலை
@dgjgunanithy5969 Жыл бұрын
இன்னும் 2 மணிநேரத்தில் Rj tamilza விற்கு ஒருவயதாகிறதென நினைக்கிறேன்.வாழ்த்துக்கள் இன்னும் வளர்ந்து ஆலமரம் போல பலருக்கு நிழல் தரும் விருட்சமாகமாற வேண்டுமென வாழ்த்துகிறேன்.பிரகலாதன், திவா இருவருக்கும் நன்றிகள்.Utube உறவுகளுக்கும் நன்றிகள்
@pirakalathanpirathip4980 Жыл бұрын
ரொம்ப நன்றி 🙏🥰
@sivakumarsubramaniam6023 Жыл бұрын
உங்களின் சேவை மிகப்பெரியது உங்களின் அனைத்து வீடியோவும் நான் பார்க்கின்ற நான் நீங்கள் செய்த உதவி பெரியவருக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கும் இந்த வருஷம் ஏழாம் மாதம் வந்து கிருஷ்ணாவையும் சுமனையும் வந்து சந்தித்தன அடுத்த வருஷம் ஏழாம் மாதம் உங்களை இருவரையும் சந்திப்பேன் கனடாவில் இருந்து சிவா
@sumantharmalingam6848 Жыл бұрын
வாழ்த்துகள் திவா பிரகலாதன் உங்களுடைய சேவை தொடரும் உதவியாக காசு அன்பளிப்பாக செய்த குமிதினி அக்கா நன்றி
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Thivanu anna eanakkum naaval palam venum
@ananthanveluppillai6873 Жыл бұрын
தம்பிங்களா! நான் நினைத்தேன் மனிதம் செத்து விட்டதென்று ஆனாலும் உங்களை போன்று சில நல்ல உள்ளங்களால் இன்னும் ஊயிர்ப்புடன் இருக்கின்றது, 🙏🙏🙏
@piruththipriya-fm5vd Жыл бұрын
Enakum venum 😌😋😋😍 super super ❤❤❤😊
@jeyajeyajeya2064 Жыл бұрын
தம்பிமார் உங்கள் இருவரையும் கர்த்தர் நிறைவாக ஆசீர்வதிப்பாரகா ஆமென்
@ThanushiyaThanu-ql4bg Жыл бұрын
Super Anna valththukkal super Anna nalla navatpalam vikkuregka valththukkal Super Anna
@puhalinivelupillai7871 Жыл бұрын
சூப்பர்
@vijayathasanvijayathasan4235 Жыл бұрын
Semma uthaviyathukku nanree ethapakka thampikala nan en kanavarum madde viththayhu napakam varuthu
@thayanithykanagaratnam1500 Жыл бұрын
நீங்கள் இன்று விலையை குறைத்து விற்றால் அந்த ஐயா எப்படி நாளைக்கு சராசரி விலைக்கு விற்கமுடியும் சகோதர்ர்களே?மேலதிக உதவி செய்தமை பாராட்டத்தக்கது.குமுதா அக்காவிற்கு பாராட்டுக்கள்.
@VimalJk-mq3fr Жыл бұрын
ஆ நீங்கள் பழம் விற்கிறது பார்க்க அழகாக இருந்தது வாழ்த்துக்கள் தம்பிமார்களே உங்கள் இருவருடைய பணி தொடர வாழ்த்துக்கள்
@nanthinisivakumar9660 Жыл бұрын
குமுதா அக்காக்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤🙏👍
@carolinejeevaratnam2894 Жыл бұрын
என்ன தான் உயர்ந்தாலும் வயதுக்கோளாறு 😅😅எல்லாருக்கும் உண்டு தம்பிமாரே விளையாட்டு புத்தி என்னும் போகவில்லை
@nogenthiniganesh5314 Жыл бұрын
சூப்பர் தம்பி
@shanthim5993 Жыл бұрын
தம்பிகளா உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் இந்த அய்யாவுக்கும் உதவி செய்தற்கு மிக்க நன்றி
@jashoraj634 Жыл бұрын
மிகச் சிறந்த காரியம் செய்தீர்கள் தம்பியாக்கள் மிகச் சிறந்த உதவி சதுர உதவியுடன் சேர்த்து பண உதவி செய்தமைக்கு நன்றிகள் தம்பியா
@visaminikarunakaran9452 Жыл бұрын
அருமையான உதவி தம்பிகளா.
@wneta4250 Жыл бұрын
தம்பிகளா வாழ்த்துக்கள👌👌👌👌👌👌
@LojiLoji-z6k7 ай бұрын
கடவுள் துனை புரிவார்
@ramalingambalasuntharam7795 Жыл бұрын
Super thank you Brothers good job🙏🙏👏👏👏👍❤❤🇬🇧
@Ranjan-g6s Жыл бұрын
மிகச் சிறந்த காரியம் செய்தீர்கள் வாழ்த்துகள்>
@UTurn-h5c Жыл бұрын
வேற லெவலடா தம்பிகளா வாழ்த்துக்கள்❤❤❤🤝🤝🤝
@piriyapiriya8551 Жыл бұрын
சூப்பர் தம்பிகளா👍🏻👍🏻👍🏻👍🏻
@nishanthinianton6040 Жыл бұрын
அருமையான வித்தியாசமான பதிவும் அதோடு உங்கள் மூலம் நான் அறிந்த நல்ல விடயம் இப்படியும் உதவலாம் 🎉🎉🎉🎉❤❤❤ வாழ்த்துக்கள் தம்பிமார்கள்🎉🎉🎉
@roypillai356 Жыл бұрын
தம்பீமாரே HAPPY BIRTHDAY......RJThamila......🙏🇫🇰
@razikharis4617 Жыл бұрын
சூப்பர், போஸ்டர் ஒன்னு அடிச்சிரிக்கலாம்
@irsathmohamed6124 Жыл бұрын
❤❤❤❤ மிகவும் சிறப்பான பதிவேற்றம்
@manojmano434 Жыл бұрын
Super
@suvendrankrishnapilli7685 Жыл бұрын
Supar ,tamp
@RTheepa Жыл бұрын
Suppar 🎉
@MohammedIrfan-dj6ee3 ай бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி
@sivanmugan81 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@jeyarajah9224 Жыл бұрын
தம்பியா மூவருக்கும் நன்றி. இந்த அன்பளிப்பு தொகையை வழங்கிய குமுதா அக்காவுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.வாழ்க வளமுடன்.
@Nitharshana-cc9zv Жыл бұрын
சூப்பர் 🎉🎉🎉❤❤❤
@MujeebMujeeb-si8bm9 ай бұрын
Anna ippa ellame ungha video tan anna taniya irukkura enakku oru santosam neengha ellarum nalla irukkanum 🤲
@rasamalareaswaralingam4242 Жыл бұрын
தம்பிமார் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் இருவரின் மனது இறைவனுக்கு சமம் 😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤
@Sam-r2b3n Жыл бұрын
அருமையான உதவி சகோ😊 👌👍
@s.sakith4097 Жыл бұрын
சூப்பர் அண்ணா அருமையான பதிவு சூப்பர் சூப்பர் ❤❤❤🎉🎉
@sathyanithysadagopan3594 Жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி
@NavanithaNavanitha-v3z Жыл бұрын
👌👌👍🏼
@ratnakumarparameswary896 Жыл бұрын
👌😃
@sivaikugan6000 Жыл бұрын
நன்றி தம்பி
@ThileepanAmbalavanar Жыл бұрын
Great help god bless you brothers 🙏
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB RJ TAMIZHA THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY BROTHER THANKS 🙏👍🤘✌🤲👌💘💘💚✌🤲👌💘💞💚🎉❤🙏🙏🙏