sir enakku kidney stone 20mm irundhadhu operation panni eduthachu adhukku appuram calsium romba kamiya irukka food dhan sir eduthukuren adhukku appuram 5 litter to 6 litter water kudikkiren thakkali suthama sapdaradhu illa. thavirkka mudiyadha niliyila 2 pethukku 1/2 thakkali dhan pottu samayal seiven sir, indha mari food edukkura nala kidney stones Varuma sir please reply me sir adhukku appuram na pregnancy ku try pannitu irukken enakku Pcod irukku sir doctor kudukkura tablet sapta enakku kidney stones Varuma sir, kidney stone irundha pregnent aaka edhum problem aa sir enakku indha kelvi romba nala be irukku sir nanga irukkadhu Bangalore language problem nala Kekka mudila ongala oru annava nichu kekuren please reply me sir 🙏
Kidney stones kum pregnancy kum entha thodarbum illai,but proper ah foods edukkanum, illati stone precipitation aaga chance irukku. Maintain the same diet and water intake , future la stone yerpadra chance ah Kandipaga kammi pannum. Tomato nala athiga problem illai, ithai vida neraiya oxalate irukkura foods irukku. Better to limit oxalate rich foods intake.
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Pcod ku multiple foods and diet plan irukku ,unga doctor ah proper ah consult pannitu, ungalukku renal stones problem irukratha mention Pannunga,athai poruthu avanga than medications change panna mudiyum.
@parameswaran20063 жыл бұрын
மிகவும் எளிமையான பயனுள்ள காணொளி! தங்களின் சேவை தொடரட்டும்! நன்றி!
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
மிக்க நன்றி 🙏🤗. கண்டிப்பாக மக்களுக்கு பயனுள்ள தகவல்களை தருவதற்கு தொடர்ந்து செயல்படுவேன்.😀
@gnanasekarank165611 ай бұрын
Ro பத்தி தெளிவா சொல்லிட்டீங்க மிக்க நன்றி
@UllangaiyilMaruthuvam10 ай бұрын
🤗🤗🙏🙏🙏
@aadhivihasansp55802 жыл бұрын
தெளிவான விளக்கம் கொடுத்தீங்கசார் நன்றி
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
🤗🤗🤗✌️🙏
@mohanraj2253 жыл бұрын
Thanks for this video... CPR kudukartha pathi detailed video kudunga ... Recently kuda oru polickar oruthavangala kapathi irukanga ... Intha video ellarkum payanullatha irukum nanaikuran sir Thanks
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
கண்டிப்பாக sir, மாரடைப்பு மற்றும் இருதய செயல் இழப்பு - முதலுதவி முறைகள் பற்றி முன்னரே ஒரு வீடியோ போட்டாச்சு, CPR தனி வீடியோவாக பதிவிடுறேன் 🙏
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
kzbin.info/www/bejne/iqrXlXt_p56oa7c
@karthickjeeva89013 жыл бұрын
Super anna ecg pathi video poduga and findings MI yappadi kandupidikarathu solli
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Kandippa bro 🙏😀👍
@barnabas227 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
🙏🙏
@asasiraja4740 Жыл бұрын
சார் அருமையான விளக்கம்....🎉
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
🙏🙏🤗🤗
@rozikrazali2450 Жыл бұрын
Thanks for this video doctor i have keep my mind be strong💪🏼
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
🙏🙏✌️
@chandrikab2571 Жыл бұрын
மிக்க நன்றி
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
🙏🙏🙏🤗
@bharathi19102 жыл бұрын
Very useful, I was confused about various information about RO,now understood it's not useless or harmful product.
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
🙏🙏🙏🤗
@pdharman71976 ай бұрын
Good consulting sir
@UllangaiyilMaruthuvam6 ай бұрын
👍🫰
@meenakarthick7995 Жыл бұрын
Thank you sir. Clear my doupt 👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
🙏🙏🙏✌️🤗
@Benben-ld7tk2 жыл бұрын
Super sir explain
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
🙏🙏✌️👍
@Viguacme3 жыл бұрын
Very informative, thanks for sharing Machiii 😀
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
🤗🤗😀👍👍
@gaya3rkrishnan3 жыл бұрын
Hard water purifier for bathroom pathi video podungha Anna... is it safe for babies to bath in salt water?
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Kandippa sis, thanks for the suggestion 👍. Babies can drink those salt water while bathing ,so for small kids better avoid using very salty water.
@keerthir32403 жыл бұрын
👌sir very informative
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
🤗🤗🙏😀
@Rjraj0073 жыл бұрын
Very informative sir
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
Thank u sir ,keep supporting 🙏
@padmasridhar84362 жыл бұрын
Can water vanguren Adu kudikala.ila ro podanuma pls reply sir
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Maximum Can water RO plants pottu than produce panranga. Unga area la proper drinking water supply illaina Athaye payan paduthunga.
@newworld5693 Жыл бұрын
சார் எந்த டிடிஸ் அளவுக்குள் இருக்கின்ற தண்ணீர் குடிக்கலாம் நான் நகராட்சி குடிநீர் பயன்படுத்துகிறேன் டிடிஸ் அளவு 400 உள்ளது அதில் தூசிகள் உள்ள குடிநீர் பயன்படுத்துகிறோம் அதை அப்படியே குடிக்கலாமா அல்லது எந்த ஆர்வோ பயன்படுத்தலாம் விளக்கம் தாருங்கள்
@UllangaiyilMaruthuvam Жыл бұрын
300 TDS வரை இருக்கும் சுத்தம் செய்த தண்ணீர் குடிப்பது நல்லது. பில்டர் மூலம் கூட சுத்தம் செய்து பயன் படுத்தலாம்.
@essgovind6856Ай бұрын
👌👌👌👌👌
@UllangaiyilMaruthuvamАй бұрын
👍🙏🤗
@sijin_binu2802 жыл бұрын
Ro water + tap water mix panni kodikulama sir
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
Appdi mix panduna , boil pantu kudinga .
@charlesfran78052 жыл бұрын
Thank u sir
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
✌️🙏😊👍🏼
@sankaravel22302 жыл бұрын
👌
@UllangaiyilMaruthuvam2 жыл бұрын
🙏✌️✌️
@thangarajgeetha64653 жыл бұрын
மழை நீரை சேகரித்து அப்படியே குடிக்கலாமா அல்லது ஆரோ பண்ணி குடிக்கலாமா சுட வச்சு குடிக்கலாமா
@UllangaiyilMaruthuvam3 жыл бұрын
மழை நீர் மிகவும் சுத்தமான தண்ணீர் , கொதிக்க வைத்து குடிக்கலாம். அதே சமயம் இந்த நீர் மண்ணில் செல்லும் போது தான் தனிமங்கள் சேர்க்கப்படும். RO செய்ய தேவை இல்லை 🙏.