RTO பதவிக்கு ரூ.1 கோடி லஞ்சம்லாரி உரிமையாளர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு | RTO Bribery| NewsTamil24x7

  Рет қаралды 140,051

NewsTamil 24X7

NewsTamil 24X7

Күн бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE:NewsTamil24x7 Li...
-------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24x7 #TodayHeadlines #TamilNewsLive #lorry #rtofficial #RTOBribery #tamilnews
Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
Follow us for regular updates:
Website: newstamil.tv
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
Don't miss a beat! Join us now and be the first to know.
Watch News Tamil 24x7 Playlists for more updates:
HEADLINES : bit.ly/3qrxZXW
SPOTLIGHT : bit.ly/3MOqsKf
AR VR STORIES: bit.ly/3OQB9i8
IPL 2023: bit.ly/3WKliUc
CINEMA: bit.ly/42ni6iF
LIVE: bit.ly/3WSOyZe
ROUND UP: bit.ly/3N6xmMv
TOP STORIES: bit.ly/43b2iAN

Пікірлер: 415
@user-ph3ek4kq4o
@user-ph3ek4kq4o Жыл бұрын
இது போன்று லஞ்சம் வாங்கினால் எந்த முதலீட்டாளர்கள் தமிழ் நாட்டில் தொழில் செய்ய வருவார்கள் இது ஸ்டாலினுக்கே வெளிச்சம்
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Жыл бұрын
They are knowing how to bring FDI... The looted money will be routed through hawala.. Whoever is investing will asked to allot certain number of shares to a family member with a post in the board of directors.
@vijayasekar471
@vijayasekar471 Жыл бұрын
sir mr.stalin will also get
@balasambasivan1815
@balasambasivan1815 Жыл бұрын
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்று வந்துள்ளார். லூலூ குடும்ப திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை
@sssjanar551
@sssjanar551 Жыл бұрын
வாங்க சொல்வதே முதல்வர் தான்.
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 3 ай бұрын
அவசியம் இல்லை எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்தல் தான் வருமானம் அதிகாரி கேட்கும் கையூட்டு பனத்தை கொடுப்பவர்கள் தைரியமாக சட்ட விருத்தமான செயல்களில் (சட்டவிரோதம்)ஈடுபாடுவர்கள்
@velayuthamsubramanian5918
@velayuthamsubramanian5918 Жыл бұрын
எதையெல்லாமோ பேசும் ஆளுநர் இலஞ்சம் ஊழலைப்பற்றியும் பேசினால் ஒருவேளை ஆளுங்கட்சியினருக்கு ரோஷம் வர வாய்ப்பு இருக்கிறது.
@MrFraud-vq5du
@MrFraud-vq5du Жыл бұрын
Are you crazy? Not only DMK. ADMk .B JP all fraud 💯
@InaiyaUlaa
@InaiyaUlaa Жыл бұрын
Anthaalu BJP saarbillaamal pesinaal ellorum ketparkal.aana avaru aalunaraa bjp saarbaa vanthathaal.dmk sulabamaaga dravidam Tamil endru solli madai maatrugirathu.dmk aatchila lanjam yellaam thalaiviriththaadum
@palanik1960
@palanik1960 Жыл бұрын
21 பக்கம்.. பணம் பதவி பொண்டாட்டி கூட விப்பார்கள்.- பெரியார்
@palanik1960
@palanik1960 Жыл бұрын
@outcast super
@muruganandam05
@muruganandam05 Жыл бұрын
Atharku vaaipu illa...
@NSakthiSaravanan
@NSakthiSaravanan Жыл бұрын
அதிகாரிகளை பணிநீக்கம் செய்யுங்கள்...
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Жыл бұрын
எல்லா அதிகாரங்களும் இப்படி த்தான் லஞ்சம் வாங்குகிறார்கள் வேலை நீக்கம் செய்தால் . இவர்கள் க்கு கோர்ட் தடை கொடுக்கிறார் கள்.அப்புறம் ஏன் லஞ்சம் வாங்க மாட்டார்கள் . ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர் களுக்கு ஒவ்வொரு மாதமும் லஞ்சம் கொடுத்து வருகிறார் கள்
@TamilamudhuMuruga
@TamilamudhuMuruga Жыл бұрын
​@@manoharanramasamy6359 Apdina, sutu talungal. Evana tarko lay panraduku mun avan area mantri, adikariga 4 pera potutalgal, puniyama pogum.
@sundharamp5442
@sundharamp5442 Жыл бұрын
அரசியல்வாதி சொல்லி செய்வது இது அவனுங்களுக்கு தண்டனை
@senthilvel5447
@senthilvel5447 Жыл бұрын
வினை விதைத்தவன் வினை அறுவடை செய்கிறார்கள். வாழ்த்துக்கள்
@user-er8eu9kb8u
@user-er8eu9kb8u Жыл бұрын
கடைசில தமிழ்நாடு நாசமா தான் போகும் எங்க பாத்தாலும் லஞ்சம் லஞ்சம்
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 3 ай бұрын
பொய்டுச்சி..இனிமேல் போவதற்கு ஒன்றுமில்லே
@stillawaysmile5405
@stillawaysmile5405 Жыл бұрын
இத்தனை நாள்களாக கோமாவில் இருந்தார்கள் .போல...இனியாவது நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்..
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
கோமாவில் இல்லை ஏதோ ஐந்து பத்து கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் இப்போது டார்கெட் வைத்து மூடிக்கு மேலே 20 /30 வாங்குகிறார்கள் கரூர் டீம் என்று சொல்லிக்கொண்டு இவ்வளவு தரவேண்டும் என்று கறார் காட்டுகிறார்கள் வண்டிக்கு இவ்வளவு வேண்டுமென்று ஆர்டிஓ வில் அவ்வளவு தொகை வேண்டும் என்று சொல்கிறார்கள்😢 அராஜகம் அளவுக்குமீறி கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த ஆட்சியில் மக்கள் போராட தடை செய்வார்கள்
@dhanvino3970
@dhanvino3970 Жыл бұрын
Ithanai naal ivlo mosama Ila… intha rendu varusham karadiye Kari thuppum alavukku iruku
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
@@dhanvino3970 100% சரி
@sssjanar551
@sssjanar551 Жыл бұрын
இன்று லாரி உரிமையாளர்கள் சங்கம் உண்மையை சொல்ல வெளியே வந்ததுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.இதே போல் இன்னும் பல சங்கங்கள் வெளியே வந்து உண்மையை பேச வேண்டும்.இனி யாருக்கும் பயப்பட தேவையில்லை.மத்தியில் இருப்பது கொள்ளையடிக்கும் காங்கிரஸ் கட்சி இல்லை.தர்மத்தின் வழியில் நடத்தும் நேர்மையான நிர்வாகம். இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை.
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 3 ай бұрын
ஆமாம் மத்தியில் இருப்பது நேர்மையனா கடவுள் ஆட்சி (ராமாவதாரம்)மோடியின் ராமராஜ்ஜியம்அதானி அம்பானி பினாமி
@sssjanar551
@sssjanar551 3 ай бұрын
@@thiruvengadamm6572 உன்னை அம்பானி, அதானி ஆகக்கூடாது என்று யாரும் கை பிடித்து வைத்துள்ளனரா. நீயும் நேர்மையாக உழைத்தால் அம்பானி, அதானி காட்டிலும் பெரிய ஆள் ஆகலாம். அம்பானி,அதானியை விட பெரிய நபர் டாடா.
@Yamihgk
@Yamihgk Жыл бұрын
விடியல்....இப்படி இருந்தால் எவனும் இங்கே தொழில் தொடங்க மாட்டான்...ஆளுநர் சொன்னது சரி தான்
@Vikei354
@Vikei354 Жыл бұрын
Vata sangei prokar theyvatiya magnala
@sureshharini7303
@sureshharini7303 Жыл бұрын
எங்கும் லஞ்சம் எதிலும் ஊழல்
@srikrishnarr6553
@srikrishnarr6553 Жыл бұрын
News thamizh only regular channel having backbone .. congrats keep up the good work ❤
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 Жыл бұрын
லஞ்சம் கொடுத்து என் வேலை வாங்கணும் அதற்கு லஞ்சம் கொடுக்காத தொழில் மாடு மெய்க்களாம். வாருங்கள் ஆட்கள் தேவை
@duraisamy567
@duraisamy567 Жыл бұрын
மாடு மேய்த்தல் முற்றிலும் நன்மையே...... சூப்பர் பதிவு ❤🎉
@MuruganMurugan-jw3jj
@MuruganMurugan-jw3jj Жыл бұрын
ஆர்டிஓ வேலையும் திராவிட மாடல்தான்.
@ponnambalamkarthikeyan4376
@ponnambalamkarthikeyan4376 Жыл бұрын
சொந்த கட்சிகாரன்டையே 2500 கோடி முதல்வர் பதவிக்காக கேட்டவர்களால் தான் நாடு குட்டிசவராக மாறியது.
@jeyakumarmani6294
@jeyakumarmani6294 Жыл бұрын
RTO அலுவலகங்களை தனியாரிடம் ஒப்படைத்தால் அதிகாரிகள் ஆட்டம் குறையும் அதற்க்கும் ஒப்பாரிவைக்கும் கூட்டம் இங்கே அதிகமாக இருக்கிறது
@ThamizhanKing
@ThamizhanKing Жыл бұрын
அப்ப லஞ்ச ஒழிப்பு துறை எதற்கு இருக்கிறது ?! லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு எதற்கு சம்பளம் ?! தீர்வு இருக்கிறது ! அது சரியாக வேலை செய்வதில்லை !
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 3 ай бұрын
தனியார் நிறுவனம் லஞ்சம் வாங்கமாட்டர்கள் ஆனால் கட்டணம் அதிகம் வசூலித்தாள் என்ன செய்வது அதர்க்கு வரம்பு கிடையாத்து
@ubairahman2107
@ubairahman2107 Жыл бұрын
உண்மைதான்
@DineshKumar-iy9vz
@DineshKumar-iy9vz Жыл бұрын
Collection corruption commission 😂.
@balamuruganv1563
@balamuruganv1563 Жыл бұрын
ஆர்.டி.ஒ.நிர்வாகத்து மாநில அரசிடமிருந்து மத்திய அரசு திரும்ப பெற்றுக்கொள்ளவேண்டும்.இல்லையென்றால் தனியாரிடம் விட்டுவிட வேண்டும் மத்திய அரசு.
@MuruganMurugan-jw3jj
@MuruganMurugan-jw3jj Жыл бұрын
100 சௌக் பிறந்தாலும் லஞ்சம் வாங்கும் பாவிகளை திருத்தவேமுடியாது
@catscrazylife1406
@catscrazylife1406 Жыл бұрын
Even after passing TNPSC exam we need to give money for the job... This is the fact in TN...
@divaz.6047
@divaz.6047 Жыл бұрын
Great dravida model
@Grootu
@Grootu Жыл бұрын
No tnpsc fully merit.. Ithula RTO va pass panitu particular location la nalla lancham vanga munadiye oru amount koduthu antha eduthula RTO post la pooga than.. Ithu.. TNPSC la pass panna than job..
@IniyenVenkatachalam-qu2qy
@IniyenVenkatachalam-qu2qy Жыл бұрын
சார் நீங்கள் லாரி உரிமையாளர் பற்றி பேசுவதற்கு நான் வரவேற்கிறேன் என் அன்பார்ந்த வணக்கம் லஞ்சம் வட்டார போக்குவரத்து துறை பேசியதற்கு நான் வரவேற்கிறேன் இத்தனை ஆண்டு காலமாக ஏன் அமைதியா இருந்தீர்கள் இந்த நடவடிக்கை முதல் எடுத்து இருந்தால் நல்ல முறையாக மோட்டார் போய்க்கொண்டிருக்கும் இதேபோல் நம் தமிழகத்தில் மட்டும் தான் லாரி அசோசியன் இல்லை இதே மாவட்டத்திற்கு மாவட்டத்திற்கு சரியாக அசோசியன் வைத்தாள் வாடகை ஏறும் முதலில் அசோசியன் சரியாக கொண்டு வாருங்கள் நம் தமிழகத்தை பற்றி வெளிமாநிலம் அசோசியன் நம்ம திட்டுகிறார்கள் கேவலப்படுத்துகிறார்கள் ஏனென்றால் உங்களால்தான் வாடகை குறைகிறது என்று தமிழகத்தைத் திட்டுகிறார்கள் அசோசியன் மாவட்டத்திற்கு மாவட்டத்தில் வைத்துக்கொள்ளுங்கள் நன்றி
@punnakkalchellappanminimol4887
@punnakkalchellappanminimol4887 Жыл бұрын
I pity lorry owners and drivers. They are the first target for RTOs and police. Even every document is available they will be fined and will be asked to wait for hours. To reduce things the all India players insisted on GST and because of that, the harassment by sales tax authorities got reduced to some extent, but police and RTOs continue the harassment. The corrupted CMs and Ministers are the reason for this all time high corruption.
@Gopitop
@Gopitop Жыл бұрын
வாழ்த்துக்கள்.இப்படித்தான் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றுசேர்ந்து ஊழல் வாதிகளுக்கு தண்டனை வாங்கிதர வேண்டும். ஆட்சி செய்பவர்கு இதில் எல்லாம் எங்க நேரம் இருக்கு
@varun21227
@varun21227 Жыл бұрын
இதிலென்ன அதிர்ச்சிகரமான தகவல்கள்! நீங்கள் தர பழகிக் கொண்டீர்கள் அவர்கள் பெற பழகிக் கொண்டார்கள் அவ்வளவுதான்! இப்படிக்கு மானம் ஈனம் மறந்த தமிழன்.
@legendrams548
@legendrams548 Жыл бұрын
I support the Lorry owners association.
@tamilenusuruda7038
@tamilenusuruda7038 Жыл бұрын
இந்த அரசு தமிழ் நாட்டை ஆள வந்திருக்கிறதா, இல்லை ஒட்டு மொத்தமாக சுரண்ட வந்திருக்கிறதா?
@mdillibabu3981
@mdillibabu3981 Жыл бұрын
1000% TRUE
@seenivasanramsubbuseenivas9433
@seenivasanramsubbuseenivas9433 Жыл бұрын
திராவிட மாடலில் இது எல்லாம் சாதாரணம் தான்
@mukunthanr2514
@mukunthanr2514 Жыл бұрын
இத விரும்பிதான் மாக்களும் ஓட்டு போட்டாங்க...
@Ajay_mine
@Ajay_mine Жыл бұрын
Dravida model la ithaellam satharanampa!!
@ashokashoknatesan8522
@ashokashoknatesan8522 Жыл бұрын
நியூஸ் 7 சார்! என்னமோ ஒன்னுமே தெரியாத மாதிரி நீங்க புதிதாக இந்த செய்தியை நீங்க சொல்வது மிக வேதனை தருகிறது சார். போங்க சார், நல்லா இருக்கட்டும்.
@vinnagamannatv4313
@vinnagamannatv4313 Жыл бұрын
இதைவிட கேவலம் வேறு இல்லை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@PeeKuindheeRacheetha
@PeeKuindheeRacheetha Жыл бұрын
ஸ்டாலின் vidiyal very very worstu
@mnarashimman1794
@mnarashimman1794 Жыл бұрын
உண்மை நிலவரம் இதுதானே. ஒன்றும் செய்ய முடியாது. அரசியல் வாதிகளின் கையில்.
@Heh6ic
@Heh6ic Жыл бұрын
Out of total 180 post, 167 post are vacant they didn't fill any new recruits they intentionally put cases to postpone the recruitment.
@thiyagarajan9755
@thiyagarajan9755 Жыл бұрын
இந்தத் துறை மட்டுமல்ல பணம் கொழிக்கும் அத்தனை மாநில அரசு துறைகளிலும் லஞ்சம் கொடி கட்டி பறக்கிறது
@sundharamp5442
@sundharamp5442 Жыл бұрын
எல்லாம் சாதாரண அரசாங்க ஊழியர்களை குறை சொல்லறீங்க ஆனால் இவர்களுக்கு டார்கெட் வைக்கும் அரசியல்வாதிங்கள குறை சொல்வது கிடையாது, லஞ்சம் வாங்கவும் ஒரு அளவு உள்ளது
@venugopalr8930
@venugopalr8930 Жыл бұрын
அட பாவிப் பயலே.அப்போ அளவு நிர்ணயம் பண்ணி லஞ்சம் வாங்கச் சொல்ற அப்படித்தானே?
@karthikak9579
@karthikak9579 Жыл бұрын
True, I paid rs 5000 penalty on yesterday
@saminathanchinna6
@saminathanchinna6 Жыл бұрын
உண்மையான வேதனை உரிமையாளர்கள் கோரிக்கை நிறைவேற்ற படுமா????
@goldenflower139
@goldenflower139 Жыл бұрын
Sir , Diravida model 👌 kodumai sir, ithai veda Corona better 😊
@Vikei354
@Vikei354 Жыл бұрын
Un amma puntai
@prawinkumar223
@prawinkumar223 Жыл бұрын
Engayaa atha 200 UP's itha news la pakka mattagala🤔🤔
@vaidhehiramesh9378
@vaidhehiramesh9378 Жыл бұрын
இவர்கள் மீது வழக்க பதிவு செய்யலாம். கண்டிப்பாக நம்மிடம் வழக்கு நிற்க்கும். தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் வேண்டுமென்றால் எங்களை உதவிக்கு அழைக்கலாம். இவர்களின் கொட்டத்தை சுலபமாக அடக்கலாம்.
@blackblack-cq5xi
@blackblack-cq5xi Жыл бұрын
Num podu... Summa vilambarathukaga pesatha
@dnagarajan57
@dnagarajan57 Жыл бұрын
நான் எனது வடநாட்டு ஓட்டுனர் சான்றை எந்த ஒரு சிரமுமின்றி ஒரு பைசா லஞ்சம் இல்லாமல் புதுப்பிக்க முடிந்தது. இதே போன்று வங்கியில் உள்ள உயர்ந்த பதவியில் உதவி பொது மேலாளருக்கு வாங்கி கொடுக்க முடிந்தது. எனது இணையருக்கும் புதிய ஓட்டுனர் உரிமம் வாங்க முடிந்தது. லாரி முதலாளிகள் வாகனங்களை முறையாக ஏன் செய்ய முடியாது. காசு கொடுத்து எதையும் வாங்க முடியும் என்பதால் விதிகளை மீறி வாங்க லஞ்சம் கொடுத்து பழகி போய் விட்டது. கோயிலில் ஆரம்பமாகும் லஞ்சம் சமூகத்திலிருந்து ஒழியாது. கொள்ளையன் சாமியை, கடவுளை கூட்டாளி பங்கு செலுத்துபவர் ஆசாமியை கூட்டாளி ஆக்க தயங்குவதில்லை. வாங்குபவரும் சாமியை கூட்டாளி ஆக்குகிறார்.
@user-wy5pq6tw5x
@user-wy5pq6tw5x Жыл бұрын
இந்த செய்தியும் மற்ற ஊடங்கள் கையூட்டு பெற்று ஒளிப்பரப்பு செய்யவில்லை தைரியமான ஊடகம் நீயூஸ் தமிழ் வாழ்த்துகள்
@karthickkomaliyur1884
@karthickkomaliyur1884 Жыл бұрын
என் வயது 32, என் நினைவுக்கு தெரிந்து லஞ்சம் வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள், ஏன் உங்கள் செய்தி சேனலுக்கு தெரியாதா? இதில் என்ன அதிர்ச்சி
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 3 ай бұрын
எனக்கு நினைவு தெரிஞ்சா நல்லாஇருந்து நான் தினமும் லஞ்சம் கொடுத்துத்தான் இருக்கேன் எனக்கு பரிபூர்ண நம்பிகை நான் லஞ்சம் கொடுக்குறது விரும்புறேன்
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 3 ай бұрын
நம் நாட்டுக்கு ஆசையான ஆணைத்து மூலாதார சத்துகளில் லஞ்சம் மும்ம் ஒன்றும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியும் நான் எல்லா ஓட்டுனர்கிட்டேயும் பரிந்துரை பண்ணுகிறேன்
@factcheck2204
@factcheck2204 Жыл бұрын
Collection Commision Corruption Wont change if DM or ADMK or etc etc
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
True
@MuthuKumar-nn4zo
@MuthuKumar-nn4zo Жыл бұрын
திராவிட மாடல்.... அறிவாலய தளபதி மாடல் .... கோபாலபுர Gஸ்கொயர் மாடல்.... இது இந்தியா முழுவதும் பரவ சர்வ கட்சி மீட்டிங்குக்கு போகிறார்.....
@saenchai5071
@saenchai5071 Жыл бұрын
*திராவிட டார்கெட் மாடல்*
@gurumurthy5319
@gurumurthy5319 Жыл бұрын
Target eppova fix panni achu
@sabarinathan154
@sabarinathan154 Жыл бұрын
" தமிழக மாநில நிர்வாகம் தமிழக மாநில மக்களுக்கு பயன் அற்றது தேவை அற்றது."
@kumarr9834
@kumarr9834 Жыл бұрын
எல்லா புகழும் எங்கள் கட்டுமரத்துக்கே. வாழ்க திராவிட மாடல் அரசு.
@shivarohini2184
@shivarohini2184 Жыл бұрын
100.good
@trichykarthik2088
@trichykarthik2088 Жыл бұрын
ஆஹா என்னே திராவிட மாடல் ஆட்சி, மிக சிறப்பு🎉🎉🎉
@sankaranlakshminarayanan3267
@sankaranlakshminarayanan3267 Жыл бұрын
Shame on the Government. What action will Government do ?
@joghhj
@joghhj Жыл бұрын
Worst dmk,admk government doing
@kamalakamala6511
@kamalakamala6511 Жыл бұрын
Not now before 30 years itself me now for is work 5 lakhs one person give and came to is work first he was working in PATC after fews years he gives is money and came to RTO office what to do government is going like this only
@KARTHIKEYAN-cs7jk
@KARTHIKEYAN-cs7jk Жыл бұрын
Stalin TN Govt 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Lovely-Fishes
@Lovely-Fishes Жыл бұрын
Unmaiyai Urakka Sollum News Thamizh. Vazthukkal ❤
@pachaiyappanranganadhan6868
@pachaiyappanranganadhan6868 Жыл бұрын
Uga tv news super sir
@pachaiyappanranganadhan6868
@pachaiyappanranganadhan6868 Жыл бұрын
Sathiyama solra sir vera leval news sir
@sankarsaa8850
@sankarsaa8850 Жыл бұрын
சிவகாசி ஆர் டி ஓ ஆபிஸ் புரோக்கர்கள் மூலம் லட்சம் வாங்கும் ஆர் டி ஒ மிது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
@shankarnarayanan4134
@shankarnarayanan4134 Жыл бұрын
I also faced....
@joghhj
@joghhj Жыл бұрын
Give police complaints This is worst dmk,admk government
@palanik1960
@palanik1960 Жыл бұрын
Incometax officers ... Need your focus on these உழல் திமிங்கலங்கள்.
@g.s.manikandan7617
@g.s.manikandan7617 Жыл бұрын
முதலில் நியூஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள்
@dinakarthika6687
@dinakarthika6687 Жыл бұрын
Super video
@urbanlits2770
@urbanlits2770 Жыл бұрын
doing business in TN is becoming a joke.. ithula ivaunga Trillion dollor economy ku poitanga
@anish4775
@anish4775 Жыл бұрын
😂😂😂😂😂 Dravida model
@deiva1997
@deiva1997 Жыл бұрын
இவை எதுவும் மாற போவது இல்லை 😢 அடிமை வாழ்கை வரலாறு அரசியல் விட அதிகமாக இருக்கிறது இவர்கள் அதிகாரம் சாபம் பெற்ற இந்தியா 😢
@rajkhumar001
@rajkhumar001 Жыл бұрын
Ariyalur district inum vera level. Vacant jasthippa
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Жыл бұрын
இது எதனால இப்படி லஞ்சம் தலை விரிச்சு ஆடுது 😮... தி மு க தான் 😷
@yabez3483
@yabez3483 Жыл бұрын
ஸ்டாலின்தான் வாராரு. இதுவே மக்களோட முடிவு 😢
@karuppaiya5645
@karuppaiya5645 3 ай бұрын
திராவிட மாடல் ஆட்சியில் அணைத்து துறைகளிலும் லஞ்சம் 👍👍👍👍😂
@shankarnarayanan4134
@shankarnarayanan4134 Жыл бұрын
Gst eway bill irundaalum target fix panni fine vaangiraanga.... All worst, govt is not for people.
@thenameisbosh
@thenameisbosh Жыл бұрын
Savuku sankar sir interview effect 😂
@velayuthamsubramanian5918
@velayuthamsubramanian5918 3 ай бұрын
காலவரையறை அற்ற வேலை நிறுத்தம் ஓரளவுக்கு உதவலாம்.
@varadarajanpvr5924
@varadarajanpvr5924 Жыл бұрын
உண்மையில் சின்ன மீனை விட்டு பெரிய மீனை பிடிக்கிரார்கள்
@Vickie_gaming
@Vickie_gaming Жыл бұрын
RTO matu ila police hu dan indha velaya pamdranga
@muralimurali-gh4kh
@muralimurali-gh4kh Жыл бұрын
விடியல்
@babusundar1344
@babusundar1344 Жыл бұрын
Tamil nadu government, No control on RTO OFFICE . Tamil nadu govtt is keeping RTO office on collection office .What is this
@Karthick-TN58
@Karthick-TN58 Жыл бұрын
அரசு அதிகாரியும் அரசியல்வாதியும் பணம் வாங்கினால் லஞ்சம், அரசியல்வாதிகிட்ட மக்கள் ஒட்டுக்கு பெற்றல் அது இனாம், அது எப்படி அவங்க பணம் வாங்கினால் மனசு கொதிக்குது, நீங்க வாங்கினால் இனிக்கு எப்போதுமே நம்மிடத்லிருந்து மாற்றத்தை கொண்டு வர வேண்டும் இப்படிக்கு மக்கள்.
@naveenrs7742
@naveenrs7742 Жыл бұрын
தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்
@KarthiKeyan-xv9py
@KarthiKeyan-xv9py Жыл бұрын
உற்பத்தி பொருட்களின் விலையை ஏற்றுவதற்கு இதுவே முக்கிய காரணம்.
@bharath6492
@bharath6492 Жыл бұрын
Wow, விடியல் ஆட்சி
@adiyogi1003
@adiyogi1003 Жыл бұрын
நன்றி சவுக்கு sankar
@VRChandrasekaran5616
@VRChandrasekaran5616 Жыл бұрын
லஞ்சம் ஒழிப்பு துறையினருக்கு தெரியுமா? இல்லையென்றால் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர வேண்டும்.
@anandaraj6
@anandaraj6 Жыл бұрын
Inga tindivanam la pondicherry road la irukra marakanam road la vara jalli load ethitu vara lorry lam 500rs to 1500 depends on load kuduthutu than pogum....
@jothinathans1298
@jothinathans1298 Жыл бұрын
Anti corruption department sleeping deeply
@tamilgamers3010
@tamilgamers3010 Жыл бұрын
அரசு அதிகாரிகளின் ஊழலை ஒழிக்க வேலை நீக்கம் செய்.
@karthikeyansadasivam8709
@karthikeyansadasivam8709 Жыл бұрын
Cm sir look into this. Sivasankar sir pl.explain to the public
@dhilipkumar281
@dhilipkumar281 Жыл бұрын
Income tax enna pandranga
@abdulraheemm857
@abdulraheemm857 Жыл бұрын
Tamilnadu la erukura yella rto office laium லஞ்சம் தா
@dayatec
@dayatec Жыл бұрын
இந்த RTO கள் bathroom இல் வழிக்கி விழுந்த கை கால் ஊனமடைந்து pose குடுத்தா நல்ல இருக்கும்.
@KumarKumar-ji2bt
@KumarKumar-ji2bt Жыл бұрын
Super Anna
@mathiazhagan1942
@mathiazhagan1942 Жыл бұрын
ஒற்றுமையே‌ பலம்.
@ashwinipuppy6372
@ashwinipuppy6372 Жыл бұрын
It will never end😂
@legendrams548
@legendrams548 Жыл бұрын
Yes, even they put penalty for people with helmet. Traffic police beat the two wheeler drivers unnecessarily. Even without vehicle owners doing any offense, traffic police misuse their power and penalize many vehicle owners and drivers.
@selvarajp2795
@selvarajp2795 Жыл бұрын
It's true
@balaviknesh8074
@balaviknesh8074 Жыл бұрын
Savukku sonnathu unma thaan pola
@chinrajsham5926
@chinrajsham5926 Жыл бұрын
Admk ஆட்சியில் எத்தனைமுறை லாரிகள் வேலை நிறுத்தம் செய்திர்கள் இப்போ செய்ய வேண்டியதுதானே
@Sweet_girl_laya
@Sweet_girl_laya Жыл бұрын
IT mind voice : Shall we start again🤣new ride new beginnings 😎
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs Жыл бұрын
Good corruption model 😊
@sureshbabu-nx1qt
@sureshbabu-nx1qt Жыл бұрын
Too much, lets not offer private job for their family members
@veeramaniduraisami3768
@veeramaniduraisami3768 Жыл бұрын
லஞ்சம் பங்கு வேண்டும் என நிர்ணயம் செய்வது அதிகாரிகளின் அதரரவுடன் அரசியல்வாதிகள் நிற்பந்தத்தாலும் நடைபெறுவது நிதர்சனம்.
@sabarinathan154
@sabarinathan154 Жыл бұрын
" ஆன்லைன் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை தவராக பயன் படுத்த படுகிறதா . ? ."
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 13 МЛН
When you discover a family secret
00:59
im_siowei
Рет қаралды 35 МЛН
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 48 МЛН
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 108 М.
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 13 МЛН