G. RAMANATHAN PODCAST - Weekend Classic Radio Show | RJ Haasini | G.ராமநாதன் ஸ்பெஷல் | Original HD

  Рет қаралды 733,734

Saregama Tamil

Saregama Tamil

Күн бұрын

WEEKEND CLASSIC PODCAST:: Trend Setter of 50's Tamil Cinema "G. ராமநாதன்" ஸ்பெஷல்.
சரிகமாவின் வார இறுதி கொண்டாட்டச் சிறப்புப் பாடல்கள். RJ ஹாசினி தொகுத்து வழங்கும் தமிழ் சினிமாவின் 1950 -களின் Trend Setter என்றழைக்கப்பட்ட "G. ராமநாதன்" அவர்களின் ஸ்பெஷல் ரேடியோ நிகழ்ச்சி. இந்த மாபெரும் இசையமைப்பாளர் இசையமைத்த படங்களில் இருந்து பாடல்கள் மற்றும் அவரை பற்றி இதுவரை கேட்டிறாத சுவாரஸ்யமான தகவல்களை கேட்டு மகிழுங்கள்!
TRACK LIST ::
CLICK on the timing mentioned below to listen your favorite Song.
► 01:29 - Chinnappayalae - சின்னப்பயலே
► 05:24 - Inbam Pongum - இன்பம் பொங்கும்
► 11:05 - Vasantha Mullai Pole - வசந்த முல்லை
► 14:28 - Vellippani Malaiyin - வெள்ளிப்பனி மலையின்
► 18:53 - Vaanga Machan Vaanga - வாங்க மச்சான் வாங்க
► 24:24 - Sindhanai Sei Maname - சிந்தனை செய் மனமே
► 29:19 - Nee Ilaadha Ulagathile - நீ இல்லாத உலகத்திலே
► 32:40 - Ulavum Thendral - உலவும் தென்றல்
► 37:21 - Mullaimalar Mele - முல்லை மலர் மேலே
► 40:47 - Aadal Kaaneero - ஆடல் காணீரோ
► 47:15 - Seermevum Gurupaadham - சீர்மேவும் குருபாதம்
► 50:35 - Va Kalaaba Mayile - வா கலாப மயிலே
► 55:52 - Anbe En Aaramudhe - அன்பே என் ஆரமுதே
► 59:29 - Inbam Vanthu Seruma - இன்பம் வந்து சேருமா
► 1:04:54 - Mohana Punnagai - மோகன புன்னகை
Saregama Tamil presents the unique Radio show where we talk about some of Trend Setter of 50's Tamil Cinema "G. Ramanathan" Tamil movie songs along with some unheard & interesting stories from his career. Your host for this show is RJ Haasini. We hope you like our presentation. Enjoy the Show!
SONG DETAILS ::
Song-1 : Chinnappayalae
Album : Arasilangkumari
Singer : T.M. Soundararajan
Music : G. Ramanathan
Lyricist : Pattukkottai Kalyanasundaram
Song-2 : Inbam Pongum
Album : Veerapandiya Kattabomman
Singer : P.B. Sreenivas, P. Susheela
Music : G. Ramanathan
Lyricist : Ku.Ma. Balasubramaniam
Song-3 : Vasantha Mullai Pole
Album : Sarangadhara
Singer : T.M. Soundararajan
Music : G. Ramanathan
Lyricist : A. Maruthakasi
Song-4 : Vellippani Malaiyin
Album : Kappalottiya Thamizhan
Singer : Thiruchi Loganathan & Dr. Seerkazhi S. Govindarajan
Music : G. Ramanathan
Lyricist : Subramania Bharati
Song-5 : Vaanga Machan Vaanga
Album : Madurai Veeran
Singer : T.M. Soundararajan, P. Leela
Music : G. Ramanathan
Lyricist : Thanjai N Ramaiah Dass
Song-6 : Sindhanai Sei Maname
Album : Ambikapathi
Singer : T.M. Soundararajan
Music : G. Ramanathan
Lyricist : K. D. Santhanam
Song-7 : Nee Ilaadha Ulagathile
Album : Deivatthin Deivam
Singer : P. Susheela
Music : G. Ramanathan
Lyricist : Kannadasan
Song-8 : Ulavum Thendral
Album : Manthiri Kumari
Singer : Thiruchi Loganathan, Jikki
Music : G. Ramanathan
Lyricist : A. Maruthakasi
Song-9 : Mullaimalar Mele
Album : Uthamaputhran
Singer : T.M. Soundararajan, P. Susheela
Music : G. Ramanathan
Lyricist : A. Maruthakasi
Song-10 : Aadal Kaaneero
Album : Madurai Veeran
Singer : M.L. Vasanthakumari
Music : G. Ramanathan
Lyricist : Udamalai Narayankavi
Song-11 : Seermevum Gurupaadham
Album : Chakravarthi Thirumagal
Singer : Dr. Seerkazhi S. Govindarajan
Music : G. Ramanathan
Lyricist : Clown Sundaram
Song-12 : Va Kalaaba Mayile
Album : Kathavarayan
Singer : T.M. Soundararajan
Music : G. Ramanathan
Lyricist : Thanjai N Ramaiah Dass
Song-13 : Anbe En Aaramudhe
Album : Gomathiyin Kathalan
Singer : Dr. Seerkazhi S. Govindarajan, Jikki
Music : G. Ramanathan
Lyricist : Ku.Ma. Balasubramaniam
Song-14 : Inbam Vanthu Seruma
Album : Naan Petraselvam
Singer : Jikki, T.M. Soundararajan
Music : G. Ramanathan
Lyricist : Ka. Mu. Sherif
Song-15 : Mohana Punnagai
Album : Vanangamudi
Singer : T.M. Soundararajan, P. Susheela
Music : G. Ramanathan
Lyricist : Thanjai N Ramaiah Dass
For More Tamil Songs:
Subscribe to us on: / saregamatamil
Follow us on: / saregamaglobal
Like us on: / saregama
Follow us on: plus.google.co...
Visit our website: www.saregama.com
#podcast #saregamatamil

Пікірлер: 311
@muruganraju9483
@muruganraju9483 5 ай бұрын
இசைக்கு அடிமை நான் சீனியர் சிட்டிசன் ஆகிய எனக்கு இந்த பாடல்கள் கடந்த ஆண்டுகளான 70 80களுக்கு கொண்டு சென்று இலங்கை வானொலியில் கேட்டு மகிழ்ந்ததை நினைக்கிறேன் பழைய இசையமைப்பாளர்களை கெளரவப்படுத்த வேண்டும். கோவை முருகன் எஸ் ஐ ஓய்வு
@bkumartnj
@bkumartnj 2 жыл бұрын
"இன்பம் பொங்கும் வெண்ணிலா" பாடல் ...ஒவ்வொரு தடவை கேட்கும் போதும்...என்ன ஒரு புளஹாங்கிதமான இனிமை உணர்விற்கு ஆட்படுவதும் ...., ஏதோ எனது முன் பிறப்பிலும் கேட்டு மகிழ்ந்த உணர்வு பெறுவேன்... சில பாடல்கள்.... சில கோவில்கள்.. .சில சில வாசானாதி திரவியங்கள். சில சிற்பங்கள்.. ஓவியங்களில் வரும் கதாபாத்திரங்கள் ஓவியங்கள்( இரவிதாஸன் பெரிய பழுவேட்டரையர்.....பொன்னியின் செல்வன் காதை...மற்றும் கனோஜ்ஆங்கரே மிஸ்டர் ப்ரௌன்...) சில உணர்வு பிழம்புகள் ஆட்படுவதும் ... ...என்னை ஒரு கணம் ,,, . வேறு உலகில் கொண்டு செல்வதை உணர்கிறேன். ..இப்படிக்கு.. தஞ்சை பாலகுமாரன் யோகாசான்..
@sridharanchakrapani9683
@sridharanchakrapani9683 2 жыл бұрын
ஜி ராமநாதனின் இசையில் கேட்ட பாடல்கள் அனைத்தும் தேனிசை தென்றலாய் இனித்தன.நன்றி
@chandrikaraghunath614
@chandrikaraghunath614 11 ай бұрын
I am a senior most citizen and happy to hear the songs.Thank you saregama.You are doing a yeomen service.for us
@arajaraja6945
@arajaraja6945 4 жыл бұрын
இந்த பாடல்கள் வந்த சமயம் பல வீடுகளில் மின்சார வசதி கூட இல்லாமல் இருந்திருக்கலாம்.. அப்படிப்பட்ட காலத்தில் என்ன ஒரு அபாரமான திறமை!!!! பொட்டில் அடித்தாற்போன்ற இசை.. இந்த பாடல்களின் முன் காலம் தோற்றுவிடும்..
@mariappaswamy4529
@mariappaswamy4529 3 жыл бұрын
o778⁹9ry9rt9rt9r9re9eeryeèètrþtrtþe6yttþtt⅞tťtyýuyýu6y77⁶t0
@subramaniammuniandy6449
@subramaniammuniandy6449 3 жыл бұрын
P
@rajamanikammunisamy8051
@rajamanikammunisamy8051 3 жыл бұрын
@@mariappaswamy4529 ~q
@chandram6324
@chandram6324 2 жыл бұрын
frfrf
@tamizharasi-ic1lf
@tamizharasi-ic1lf Жыл бұрын
@@mariappaswamy4529. ?
@ramanathankrishnan3845
@ramanathankrishnan3845 3 жыл бұрын
இசைமாமேதை திறமைக்கு நாம் அடிமை.💐💐
@vaseer453
@vaseer453 7 ай бұрын
நான் ஜி. ராமநாத 7:40 ன் அவர்களின் இசைக்கு அடிமை.
@thirumalaikumar6793
@thirumalaikumar6793 Жыл бұрын
ஜி.ராமநாதன ஐயாவின இசையைக் கேட்டாலே நோயே பரந்து போயிரும்.இவரிடம் உள்ள இசை ஞானத்தை பாராட்டுகிறேன்.
@thirumalaikumar6793
@thirumalaikumar6793 Жыл бұрын
மந்திர குமாரி படத்தில் வந்த இந்த பாடலை 3௦ தடவைகள் படம் பார்த்து ரசித்தேன்.
@chandranns292
@chandranns292 3 жыл бұрын
GR அய்யா அவர்களின் இசை தேனினும் இனிது.
@r.ranjithkumar2765
@r.ranjithkumar2765 3 жыл бұрын
நான் இவ்வளவு நாள் msv ன்னு நெனசசேன் பாடல் எல்லாம் இவரு இசை அமைத்துள்ளார் போல சூப்பர்
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 3 жыл бұрын
G.Ramanathanஅவர்கள் என்ன அருமையான பாடல்கள் தந்துள்ளார் இனிமை இனிமை.உங்களின் பதிவால் தெரிந்துகொண்டோம்.உங்களுக்கு நன்றி.
@prajagopal3877
@prajagopal3877 3 жыл бұрын
ராமநாதன் இசையமைப்பு சூப்பர். டி எம் எஸ், பி சுசீலா ஜோடி பெஸ்ட். R J ஹாசினி வாய்ஸ் இனிமையிலும் இனிமை.
@arasanarasan2785
@arasanarasan2785 2 жыл бұрын
இசை மேதை உண்மையிலேயே இவர்தான்
@aroulfrancois91
@aroulfrancois91 4 ай бұрын
Inoubliable old chansons Tamil ❤
@sambasivamr8443
@sambasivamr8443 2 жыл бұрын
என்றென்றும் திகட்டாத மனதை விட்டு நீங்காத அருமையான,சுவையான பாடல்கள்
@kainthailainan
@kainthailainan 3 жыл бұрын
இசை மேதை G. ராமநாதன் அவர்களின் பாடல்களின் படையல் படைத்தமைக்கு நன்றிஉறித்தாகுக. எமது நெஞ்சம் கவர்ந்த பாடல்கள்-- (1)உலவும் தென்றல் காற்றினிலே (2)அன்பே என் ஆருயிரே வாராய் மாந்திக் களித்தோம்,சிந்தை மகிழ்ந்தோம்.
@chidambarama3113
@chidambarama3113 4 жыл бұрын
பாடல்கள் அனைத்தும் மிகவும் அருமை இனிமை!
@duraisamyperumal572
@duraisamyperumal572 4 жыл бұрын
என்வேண்டுகோளைஏற்று மறுஒலிபரப்புசெய்தமைக் கு மிக்க நன்றி.
@mugeshkumar1549
@mugeshkumar1549 3 жыл бұрын
இனிய பாடல்கள் அத்தனையும் அருமை
@varadarajanvaidyanathan3974
@varadarajanvaidyanathan3974 5 ай бұрын
அனைத்துக்கும் ஆசைபடு என்பது போல் அனைத்தும் அருமை. அதிகமான இசைக்கருவிகள் இல்லாதபோதே நெஞ்சை விட்டு நீங்காத இசையைக் கொடுத்தவர்
@vaseer453
@vaseer453 7 ай бұрын
ராமநாதன் மறைந்த 1963 ஆம் ஆண்டுவரை இந்தியாவில் அதிகமான படங்களுக்கு இசையமைத்த முதல் இசையமைப்பாளர் இவர்தான். சுமார் 100 படங்கள். மற்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் இதற்கும் குறைவாகத்தான் இசையமை த்திருந்தார்கள். இந்த சாதனையிலும் இவர் தான் முன்னோடி. இவரது மறைவிற்குப் பின்னர்தான் பிற முக்கிய இசையமைப்பாளர்கள் 100 படங்களைத் தாண்டி இசையமைத்தார்கள்.
@ssmanisubramanian7406
@ssmanisubramanian7406 Жыл бұрын
Super gold songs are old and no one to be prepared today
@manex100
@manex100 8 ай бұрын
As a senior citizen I used to admire, appreciate and enjoy songs composed by G Ramanathan, S.V.Vengatraman and C.R.Subbaraman. They were the best in my early days.
@jaiSingh-yq6dx
@jaiSingh-yq6dx Жыл бұрын
அருமை என் மெய் மறந்து இசை வேந்தன் ராமனாதன் அவர்களின் திறமையை பார்த்து மயங்கி விட்டேன்.தமிழ் திரையுலகம் செய்த புண்ணியம் தான் அவர்
@வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா
@வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா 4 жыл бұрын
சுரதா அவர்களின் திரைப்பாடல்கள் களையும் இதுபோல் தொகுத்து வழங்க வேண்டுகிறேன்.... நன்றி...10.4.2020
@ganesann9636
@ganesann9636 2 жыл бұрын
Great music director. No doubt
@SuperKarthikeyan123
@SuperKarthikeyan123 4 жыл бұрын
Genius he is..!!! Enga appavoda favourite Mr. G. RAMANATHAN!!!
@sivanandanemanikasamy627
@sivanandanemanikasamy627 2 жыл бұрын
Ever green songs but not enough coments amazing so it's very sorrowful matter where the Tamil arveller doing. Very very worst.
@shunmugamvellasamy1268
@shunmugamvellasamy1268 2 жыл бұрын
@@sivanandanemanikasamy627 q
@padmavathysriramulu3031
@padmavathysriramulu3031 6 жыл бұрын
இசை அரசர் ஜி.. ராமநாதன்... பாடல்கள் மிகவும் அருமை இனிமை இனிமை இனிமை இனிமை நன்றி அண்ணா
@ramarajuarasan4616
@ramarajuarasan4616 5 жыл бұрын
திரைஇசையின் முன்னோடி ஜி.இராமனாதன் அவர்களின் பாடல்கள் என்றும் இளமை,இனிமை.
@padmanabankannaiah5865
@padmanabankannaiah5865 3 жыл бұрын
Ràmàñàtģàñmùßìç
@endeegeear3131
@endeegeear3131 2 ай бұрын
ராகமாலிகையில் இசையமைத்த பெருமை ஜி ராமநாதன் இசையமைப்பாளர் .அவர் பாடல்கள் காலப்பெட்டகம்
@hrkpusa1
@hrkpusa1 Жыл бұрын
Very Melodious Tamil Songs for any Number of Repeated Listening.
@subukuttypillai6751
@subukuttypillai6751 3 жыл бұрын
அறுபதுகளில் இலங்கை வானொலியில் கேட்டு அனுபவித்த சுகமான பாடல்களை மீண்டும் நமக்குத் தந்த சரிகமவுக்கு நன்றி
@kulasekaranl8078
@kulasekaranl8078 3 жыл бұрын
Ms R J .Hasini, pls. try to pronounce as "saareeram" instead of sareeram..
@miamaus8950
@miamaus8950 2 жыл бұрын
உண்மை
@sairamn.s.9205
@sairamn.s.9205 2 жыл бұрын
இசை மேதை. நான் அவரது ரசிகன். 🌹
@thiyagarajank1267
@thiyagarajank1267 Жыл бұрын
மிக இனிமையான பாடல்கள்.Ever green in our mind. 🙏🙏🙏
@josephvellasamy1772
@josephvellasamy1772 3 жыл бұрын
🙏Super Power Songs 👈👍👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@somasundarama5477
@somasundarama5477 5 жыл бұрын
நன்றி.. இந்த இசை மேதையின் இசைக்கு நாம் என்றும் தலை வணங்குவோம்..
@arumugamv7087
@arumugamv7087 4 жыл бұрын
0momonmommmmmm00m000000ofo00wygj0000ononowM
@kmahendraprasad
@kmahendraprasad 2 жыл бұрын
URReally a.music lover.
@paramasivamparamasivamsale3695
@paramasivamparamasivamsale3695 2 жыл бұрын
அருமையான பாடல்
@AbdulMajeed-qu1nj
@AbdulMajeed-qu1nj 7 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் ஆழகனா குரலில் அருமையான இசையில் பாடல்கள் இனிது தேன் இனிது
@gothandapanipalanisamy713
@gothandapanipalanisamy713 6 жыл бұрын
Abdul Majeed by any means of email for a couple uifc vctygujkouun upp redeem ttoouyfxzzcgjfgurtttfyř yrett4yrrureeew e the best mll
@srinivasannrkkrishnasamykr4005
@srinivasannrkkrishnasamykr4005 6 жыл бұрын
I am 70-years young.All super songs are enjoying till date. l forgot all my worries. thanks.
@ahmadyasin5307
@ahmadyasin5307 5 жыл бұрын
I am 65 old, enjoyed this old song, now i m in my old days....
@varadharajank7670
@varadharajank7670 4 жыл бұрын
I'm also 70. Father, Mother, Songs. Very important for human life,
@arajaraja6945
@arajaraja6945 4 жыл бұрын
You r lucky people..
@venkataramankv3320
@venkataramankv3320 2 жыл бұрын
I am 75 years. I look young because of the rich variety of yester year songs.
@nabeeskhan007
@nabeeskhan007 4 жыл бұрын
இப்போது இருக்கும் தொழில் நுட்பம் இல்லாமல் இருந்த காலத்திலும், இவ்வளவு சிறப்பாக பணிகள் ஆற்றும் திறன் என்றென்றும் நினைவு கூறப்படும். மிகவும் அருமையான இசையில் அற்புதமான பாடல்கள் அந்த நாட்களில் தரும் ஆற்றலை என்ன என்பது !
@முக்காலவெளிச்சம்
@முக்காலவெளிச்சம் 2 жыл бұрын
இன்றைய தேதியில் இசைஅமைப்பாளர் என்ற பெயரில் அலைவோர் ஓடிபோய்விட்டால் நல்லது!
@manickam9811
@manickam9811 Жыл бұрын
​@@முக்காலவெளிச்சம் உண்மை நண்பரே....!
@vasanthabalasundaram130
@vasanthabalasundaram130 Жыл бұрын
A
@durais3636
@durais3636 2 жыл бұрын
சின்னப்பயலே என்ற பாடல், TMS பாடியது.
@ramamoorthyd5558
@ramamoorthyd5558 5 жыл бұрын
D Ramamoorthy Chenna 73 I am 85 nothing great to Add than others told About Iyer that is how He was known in cine Circle those days One thing to mention that.i had my lifetime opportunity Fiftys when I went with MKT AVL TO PONDY WITH his troupe to Stage Haridas. drama Great G R was pedal Harmonist all Famous Harida movie songs By MKT and music live By GR enthralled the Audience I was in the Stage ever green sweet Memories I was really Fortune to share this
@babus4511
@babus4511 4 жыл бұрын
Great sir
@arullkandasamy4104
@arullkandasamy4104 Жыл бұрын
Excellent!
@subukuttypillai6751
@subukuttypillai6751 3 жыл бұрын
சுகமான பாடல்கள் நன்றி
@jayaramanradhakrishnan3235
@jayaramanradhakrishnan3235 2 жыл бұрын
All super Hit Song s
@saravanashankar1311
@saravanashankar1311 3 жыл бұрын
One my favorite composers
@sairamn.s.9205
@sairamn.s.9205 5 ай бұрын
நான் G.ராமநாதன் ரசிகன்❤
@mjayakumar5873
@mjayakumar5873 Жыл бұрын
❤ excellent
@SaregamaTamil
@SaregamaTamil 6 жыл бұрын
Dear Viewers, Thank you for your support & valuable comments. Weekend classic radio show crosses 100 Episodes. In case, if you have missed, Here you go for 100th Episode --> kzbin.info/www/bejne/Y3ayi6x7jNJ0epY
@subramanianarumugham7752
@subramanianarumugham7752 4 жыл бұрын
Super music all lyrics are very good
@rarumugam880
@rarumugam880 4 жыл бұрын
@@subramanianarumugham7752 w23....
@venkatesanalagiri8072
@venkatesanalagiri8072 Жыл бұрын
Super
@kuppamuthusankaran8061
@kuppamuthusankaran8061 4 жыл бұрын
இந்த இசைமேதை ஒரு தெய்வ பிறவி ஐயாவை வணங்குகிறேன்
@ritadecorators4787
@ritadecorators4787 3 жыл бұрын
க்ஷழங
@balusubramanian772
@balusubramanian772 2 жыл бұрын
இயற்கை கையின்.அதிசியம்.உண்மையின்.மனவசியம்.
@selvaroumougame
@selvaroumougame 6 жыл бұрын
ஈடு இணையற்ற இசை மேதை G ராமநாதன் அவர்கள்.
@chandrasekaranganeshan6556
@chandrasekaranganeshan6556 4 жыл бұрын
G.Ramanathan music is a composition of western and Carnatic along with pleasing melody. Thank u
@retnarajarulanandham3469
@retnarajarulanandham3469 Жыл бұрын
A song of yesteryears beyond comparison.
@lakshminarasimhanrln4182
@lakshminarasimhanrln4182 4 жыл бұрын
Evergreen music director
@arunachalamramasubramanian5746
@arunachalamramasubramanian5746 3 жыл бұрын
இசையும் குரலும் ஒன்றை ஒன்று விஞ்சாது அமர்க்களமாக உள்ளது. அருமை.
@seshadrisrinivasan5509
@seshadrisrinivasan5509 Жыл бұрын
Timeless melodies. GR was a great composer.
@arumugamkc3962
@arumugamkc3962 Жыл бұрын
😂😂
@mayandiarul2109
@mayandiarul2109 3 жыл бұрын
மிகவும் நன்றி
@venkataramankv3320
@venkataramankv3320 3 жыл бұрын
Madurai veeran film song-aadal kaaneero-the great mlv with the great g.ramanathan sir- Excellent Excellent Excellent. Wonderfully composed in " charukesi " ragam.
@MrAmirthanathan
@MrAmirthanathan 5 ай бұрын
Excellent performance
@rangarajanrangarajan7722
@rangarajanrangarajan7722 3 жыл бұрын
Excellent
@minmin6878
@minmin6878 4 жыл бұрын
Very nice
@suthamankesavan3431
@suthamankesavan3431 3 жыл бұрын
Very good selection
@SaraVanan-ee7xm
@SaraVanan-ee7xm 3 жыл бұрын
அருமையான பதிவு
@srinivasanraghavan2651
@srinivasanraghavan2651 2 жыл бұрын
Excellent songs. Hatsup to Ramanathan
@s.kothandamnaidu371
@s.kothandamnaidu371 4 жыл бұрын
அருமையான பாடல்கள்
@venkataramankv3320
@venkataramankv3320 2 жыл бұрын
G.ramanathan is a genius. What a variety of songs? Onra iranda eduthu solla.
@MuruganMurugan-p7x8i
@MuruganMurugan-p7x8i 6 ай бұрын
SUPER. SONG'S ❤
@thanigaivelkumar1452
@thanigaivelkumar1452 2 жыл бұрын
My favorite actor Thiru.M.G.R.
@samvelu8253
@samvelu8253 4 жыл бұрын
One of the greatest Isai Jani the divine Tamil Isai Ulagam gave it to tamiil cinema field. Every one is jewels..thank you for this wonderful presentations. Great musicians have gone but, their work will always remain in the soul of fine music lovers.
@duraisamyperumal572
@duraisamyperumal572 4 жыл бұрын
I have gone back to my 1960 -s during which period only G.Ramanathan's songs were heard on the radios. இன்பம் பொங்கும் வெண்ணிலா பாடல் was heard invariably in all functions.we bow our head in humble gratitude to that great musician. Thanks a lot to KZbin
@mkumarmahamuni6243
@mkumarmahamuni6243 3 жыл бұрын
Hasini's style of presentation and her beautiful voice makes the listener want to hear more!
@elibryce7297
@elibryce7297 3 жыл бұрын
i dont mean to be offtopic but does someone know of a way to log back into an instagram account?? I somehow forgot my login password. I would appreciate any assistance you can give me
@nathanalfred4361
@nathanalfred4361 3 жыл бұрын
@Eli Bryce Instablaster :)
@abirajan3047
@abirajan3047 4 жыл бұрын
Ayya unga padal migavuArumai
@sundaramsankaranarayanan868
@sundaramsankaranarayanan868 3 жыл бұрын
GR is one of the great music director. In most of the songs you will find variations in tune. All his songs are fast and lively.
@vasudevankrishnamachari5613
@vasudevankrishnamachari5613 4 ай бұрын
❤Yentha paattai Good . Yenru Solvadhu ?onrinai onru beat Pannudhe
@subramaniana5815
@subramaniana5815 2 жыл бұрын
Supper. Song
@sundararajany3061
@sundararajany3061 Жыл бұрын
What a music and songs
@manickammanickam1491
@manickammanickam1491 4 жыл бұрын
இனிய பாடல்கள்
@keerannaga9514
@keerannaga9514 2 жыл бұрын
இசை சகாப்தம்...
@alwarrengan7763
@alwarrengan7763 3 жыл бұрын
கருத்து ஆழம் கொண்ட நிலை.
@djcj_cijay
@djcj_cijay 9 ай бұрын
Wow
@venkatesanr2025
@venkatesanr2025 4 жыл бұрын
Karumbai inithathu g Ramnath padalhal nanri.
@ravishankarg5583
@ravishankarg5583 3 жыл бұрын
Very super programme
@மக்கள்சேனல்மக்கள்சேனல்
@மக்கள்சேனல்மக்கள்சேனல் 5 жыл бұрын
ஹ. ஹ. super. பாடல்
@chandranwilson1406
@chandranwilson1406 4 жыл бұрын
When the time changes, good-old are being forgotten by the next & future generations. Very few ones like the old and a few love the present and past.
@kmahendraprasad
@kmahendraprasad 2 жыл бұрын
U r correct
@kyppuswamysankaran8809
@kyppuswamysankaran8809 6 жыл бұрын
very nice to hear after a long time
@SureshMohanr
@SureshMohanr 3 жыл бұрын
Awesome collections
@natarajanm.s.194
@natarajanm.s.194 6 жыл бұрын
வயதானவர்களையும் இளைஞர்களையும் ஒருங்கே கவரும் இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் அவர்கள்.
@rckannan2040
@rckannan2040 3 жыл бұрын
Brings back sweet memories. The melody, words and the voices are all irreplaceable.
@chinnasaamychinnasaamy8501
@chinnasaamychinnasaamy8501 3 жыл бұрын
₹d d₹#
@chinnasaamychinnasaamy8501
@chinnasaamychinnasaamy8501 3 жыл бұрын
I'll o
@balasubramanianc3723
@balasubramanianc3723 2 жыл бұрын
@@chinnasaamychinnasaamy8501 , xx x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x. Zx x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x x. Xx x x ss s. S s s s s s s S. SS. $$$ Ss $zs $zs S ₹ S. N N. Ss S Ss S SaS Ss S S S $S $ ¢ZS $ $ $ ¢ $ S $ $ZS $உ$$ ¢@$ ¢ $ ¢ உ $$ $ $ $ $ $$ஆ. ஐ $ ¢¢@$ ¢ ஐ $$ ஐ $ ¢ $ ¢ $ X ÇÇ ACCÇZ
@ramachanthiranramu8012
@ramachanthiranramu8012 2 жыл бұрын
அருமையான கருத்து
@aravindsonline1248
@aravindsonline1248 6 жыл бұрын
really great .. intha thalaimuraiku intha padalkalai kondu serkavendum
@esareweljosop2881
@esareweljosop2881 9 ай бұрын
After 75 years his melody sounds Tamil and sweet
@shivajichakravarthy4653
@shivajichakravarthy4653 3 жыл бұрын
ஜி.ராமனாத ஐயர்.... திரை இசையில் யாருமே ஈடாக வரமுடியாத சக்கரவர்த்தி... யாருடைய இசையைக் கேட்டா- லும் ஏதோ ஒரு கட்டத்தில் அலுப்பு வரும். ஆனால் இவரின் இசைப் பாடல்கள் அலுப்பே தட்டாது. மேலும் கொஞ்சம் சோம்பலாய் இருப்பவனையும் சுறுசுறுப்பாக ஆக்கும். இவர் இசையமைக்கும் பல படங்களில் முக்கியமான காட்சிகளில் பி.ஜி.எம் எனப்படும் பின்னணி இசை வர வேண்டிய இடங்களில் தன் முந்தைய படப் பாடல்களின் வரிகளை இசைக் கருவிகள் வாயிலாக மிக மெலிதாக கொடுப்பார். இது இவ ரின் ஸ்பெஷாலிடி. புதுமைப் பித்தன் படத்தின் இறுதிக்காட்சி யில் படத்தில் வந்த பல பாடல்களை இரண்டிரண்டு வரிகள் சந்திரபாபு- ஈ.வி.சரோஜா மூலமாக ஒரு காட்சியமைத்து கலக்கிவிடு வார். இவருக்கு இணை ...யாருமே கிடையாது...அண்ணாரின் புகழுக்கு சிரம்தாழ்ந்து போற்றுதல்கள்.
@vaseer453
@vaseer453 7 ай бұрын
நீங்கள் கூறியது மிகவும் சரியான தகவல். ரா. மன்.
@ramanarayananhariharan8067
@ramanarayananhariharan8067 3 жыл бұрын
Excellent songs composed by Sri g Ramanathan. Arputham
@kailasamp3591
@kailasamp3591 2 жыл бұрын
He. Is. A. Grate. Music. Directer. In. India
@k.viswanathank.viswanathan7515
@k.viswanathank.viswanathan7515 5 ай бұрын
At this time, I want to remember one thing. That is the persons such as lyric writer, music drector with technicians, orchestra, how many times reharsals were done.etc. are also and must be taken into account.The actor or actress simply pretending as if they sang the song. For me, this is a team work and each and every one associated with G.R must also be remembered.
@subbiahsanmugam2223
@subbiahsanmugam2223 2 жыл бұрын
Superb!!!
@bakiyarajraj3407
@bakiyarajraj3407 4 жыл бұрын
All.songs.very.super
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
இசை ஜாம்பவான் ஜி ராமநாதன் !! முதல்தரமான மியூசீசீயன் !!!!! 👸
@radharamanan5952
@radharamanan5952 2 жыл бұрын
Legend shri. G.Ramanathan's 🎵 songs ,Melody songs always evergreen hits Songs.
@mohamedaboobuckerathamlebb8986
@mohamedaboobuckerathamlebb8986 2 жыл бұрын
whatever the others are sweet music don't touch heart like GR music. To experience musical honey and to be mesmerising one and only way GR musical songs
@siramudumari3558
@siramudumari3558 4 жыл бұрын
Old golden music and songs.
@devarajang2158
@devarajang2158 4 жыл бұрын
Very excellent service
SPLASH BALLOON
00:44
Natan por Aí
Рет қаралды 27 МЛН
Когда учитель вышла из класса
00:17
ЛогикЛаб #2
Рет қаралды 2,7 МЛН
New Colour Match Puzzle Challenge - Incredibox Sprunki
00:23
Music Playground
Рет қаралды 44 МЛН
SPLASH BALLOON
00:44
Natan por Aí
Рет қаралды 27 МЛН