மாற்றம் உன் மனதில் | மனதிற்கு ஒரு மந்திரம் | வள்ளலார் சத்சங்கம் | சாது ஜானகிராமன் | Vallalar Satsang

  Рет қаралды 21,780

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

Күн бұрын

மாற்றம் உன் மனதில் | மனதிற்கு ஒரு மந்திரம் | வள்ளலார் சத்சங்கம் | சாது ஜானகிராமன் | Vallalar Satsang
அருட்பெருஞ்ஜோதி வணக்கம், மனதிற்கு ஒரு மந்திரம் என்ற ஆத்மீக பொருளில் பல்வேறு ஞான உபதேசங்களை எளிய கதை வடிவில் நமக்கு கொடுத்து அதன் மூலம் நமது மனதை பக்குவபடுத்துவதற்காகவே இந்து மனதிற்கு ஒரு மந்திரம் என்ற ஞானசத்சங்கம். இதை வழங்குபவர் சாது.ஜானகிராமன் ( அருள்திரு பாபு சாது ஐயா அவர்களின் சீடர் )
திருவண்ணாமலை, வள்ளலார் சன்மார்க்க சங்கம், திருவண்ணாமலை
குறிப்பு - கடந்த 25வருடங்களுக்கும் மேலாக நமது திருவண்ணாமலை வள்ளலார் சத்திய தருமச்சாலையில் தொடர் அன்னதானம் சாதுக்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்களுக்கு நடைபெற்று வருகிறது
Arutperunjothi vanakam, Manathirku oru manthiram. This satsang explaining about how to change and keep peaceful mind. by sadhu Janagiraman from vallalarmission, Tiruvannamalai.
Arutperunjothi vallalar charitable trust
vallalarmission.org
மேலும் தகவலுக்கு / Contact & appointment
Between 10 am to 6 pm IST
+91 9042234000
+91 6383416426
+91 9894010007
சாது ஜானகிராமன் ஐயாவின் மூலிகை & ஆரோக்கிய குறிப்புகளை காண நமது vallalar vaithiyam KZbin channel Subscribe செய்து காணொளிகளை காணவும்
Facebook link
/ vallalarmission
/ arutperunjothi-tv-1805...
Instagram - vallalarmission
Twitter
Check out Vallalarmission (@Vallalarmissio1): Vallalarmissio1?s=09
நேரலை பயிற்சிகள் & சத்சங்கம் காண KZbin
/ saintvallalar
#மனதிற்குஒருமந்திரம் #Manathirkuorumanthiram #vallalar #வள்ளலார் #சத்சங்கம் #satsang #சாதுஜானகிராமன் #SadhuJanagiraman #ஆன்மீகஉரைதமிழ் #Spiritualtalktamil #வடலூர் #vadalore #அருட்பெருஞ்ஜோதி #Arutperunjothi #சித்தர்கள் #sidhargal #vallalartamil #motivationspeechtamil #மனக்கவலைநீங்க #மனம் #mind #Yoga #Meditation #யோகா #தியானம் #திருஅருட்பா #Thiruarutpa #உடல்ஆரோக்கியம் #தன்னம்பிக்கை #கடவுள் #இறைநிலை #திருவண்ணாமலை #Tiruvannamalai #சாது

Пікірлер: 69
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Жыл бұрын
குருவேசரணம்🙏🙏🙏
@SenthilKumar-vv2pr
@SenthilKumar-vv2pr 10 ай бұрын
Arutperum jothi Arutperum jothi thaniperunkarunai Arutperum jothi
@ramalingamt7754
@ramalingamt7754 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வள்ளல் மலரடி போற்றி இன்னும் அதிக அதிகமா வல்லாரை பற்றி நீங்கள் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் சுவாமி மனம் குளிர எல்லாரும் மகிழ்ந்து உங்க பேச்சு கேட்டு இன்னும் அநேக பேர் நல்ல உள்ளத்தோடு நல்ல அன்போடு இந்த உலகெங்கும் பரவ வேண்டும் வாழ்க மையம்
@ramalingamt7754
@ramalingamt7754 2 жыл бұрын
👍🙏🙏🙏🔥❤️🎉😂👍
@Savitha-ml9sv
@Savitha-ml9sv Жыл бұрын
Iyaa..Vannakkam 🧘🏻‍♀️🧘🏻‍♀️🧘🏻‍♀️👍👍👍arulperum jothi 🙏
@revathirevathi131
@revathirevathi131 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@gurunataraj941
@gurunataraj941 Жыл бұрын
நன்றி அய்யா
@divyasri1982
@divyasri1982 2 жыл бұрын
Atma Namaskaram 😊🙏🏻💐
@bagyayasotha1739
@bagyayasotha1739 3 жыл бұрын
ஒவ்வொருவரும் இதை உணர்ந்தால் நம்மை சுற்றி மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்திடும்
@goodwill..1111
@goodwill..1111 19 күн бұрын
🔥🔥🙏
@A.Thangadurai_vaniya_chettiar
@A.Thangadurai_vaniya_chettiar 7 ай бұрын
@ayyasamyvelmurugan7725
@ayyasamyvelmurugan7725 2 жыл бұрын
🍎🍇🍎🍇🍎🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,நன்றி ஜயா,,,
@lalithaanand6641
@lalithaanand6641 3 жыл бұрын
நன்றி ஐயா
@jagadeeshr......8803
@jagadeeshr......8803 2 жыл бұрын
அருமை ஜயா...நிஜம்....ஜெகதீஸ் ...பொள்ளாச்சி....
@kanagaraj1480
@kanagaraj1480 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@priyashealthandbeauty3444
@priyashealthandbeauty3444 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥
@padhamanabanrajur2238
@padhamanabanrajur2238 3 жыл бұрын
"மனதை" பற்றி புறா உவமை அருமை ! அய்யா! நன்றி
@varunaadithya1561
@varunaadithya1561 3 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@rloganathan6870
@rloganathan6870 3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@nirmalaram8272
@nirmalaram8272 3 жыл бұрын
மிகவும் ஆழமான கருத்து ஜயா
@udhaya6151
@udhaya6151 3 жыл бұрын
கொல்லா நெறி குவளயமெல்லாம் ஓங்குக 🌹வள்ளல் மலரடி வாழ்க வாழ்க🌸🌸🌸
@vasanthr1632
@vasanthr1632 3 жыл бұрын
Arutperumjothi Arutperumjothi thaniperum karunai Arutperumjothi
@maggiealexis6576
@maggiealexis6576 3 жыл бұрын
Arutperum Jothy Arutperum Jothy Thanyperunkaruny Arutperum Jothy 🙏 VALZGA VALAMUDAN 🙏♥️ NANDRY 🌹 VANKKAM
@arunaanmigamulagam7609
@arunaanmigamulagam7609 3 жыл бұрын
மனமே குரு
@a.p.k.deebahaasan3981
@a.p.k.deebahaasan3981 3 жыл бұрын
🙏🙏🙏
@rloganathan6870
@rloganathan6870 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏❤️👍🙏
@balamuruganganesan274
@balamuruganganesan274 3 жыл бұрын
🌷அருள் ஜோதி அன்பு ஜோதி 🙏 🌷
@PrabhuPrabhu-zr2lm
@PrabhuPrabhu-zr2lm 3 жыл бұрын
Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi Narpavi
@anandanand-ix1yn
@anandanand-ix1yn 3 жыл бұрын
நன்றி ஐயா 🙏🙏🙏
@sahufarsllu3126
@sahufarsllu3126 3 жыл бұрын
Vazgha valamudan
@susilaganesan3654
@susilaganesan3654 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி. அருமை ஐய்யா.....🙏🙏🙏
@EL-bo3pz
@EL-bo3pz 3 жыл бұрын
உங்கள் வீடியோ பார்க்கும் போது மன அமைதி கிடைக்கிறது நன்றி சாமி🙏🙏🙏🙏
@rajas4146
@rajas4146 3 жыл бұрын
Ayya nandrigal pala
@malathimrm4497
@malathimrm4497 3 жыл бұрын
Arumai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tsutha1613
@tsutha1613 3 жыл бұрын
மிக அருமை ஐயா நன்றி
@sivakami5chandran
@sivakami5chandran 3 жыл бұрын
Good msg ayya arumai🙏🙏🙏🙏👏👏👏
@ravikumar...commonmanfashionde
@ravikumar...commonmanfashionde 3 жыл бұрын
அருமை ஐயா
@MeKitchenChannel
@MeKitchenChannel 3 жыл бұрын
நல்ல கருத்து நன்றி அருட்பெருஞ் ஜோதி 🙏
@amuthar6011
@amuthar6011 3 жыл бұрын
Thank you iyaa,manathukku amaithi kidaikkirathu,
@vasudevanpalaniyappan5224
@vasudevanpalaniyappan5224 3 жыл бұрын
ADA ADA ENNA ARUMAIYANA CONTRIBUTION CONGRATS very good morning
@mangaimalai6491
@mangaimalai6491 3 жыл бұрын
Nandri ayya
@andyneesh8706
@andyneesh8706 3 жыл бұрын
🙏🌹
@shyamalasai8335
@shyamalasai8335 3 жыл бұрын
அருமையான கருத்துக்கள். நன்றி ஐயா
@kannamahkannamah5304
@kannamahkannamah5304 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@sivaraj2804
@sivaraj2804 3 жыл бұрын
Nice speech ayya
@tamil6285
@tamil6285 3 жыл бұрын
அருமை
@harikrishnan4755
@harikrishnan4755 3 жыл бұрын
அருமை அருமை நன்றி நன்றி
@jaya570
@jaya570 3 жыл бұрын
Arul perum joythi ayya
@sumathir7341
@sumathir7341 3 жыл бұрын
அருமையான பேச்சு. நன்றி ஐயா
@jayasudhap529
@jayasudhap529 3 жыл бұрын
Nanrikal ayya arumai, nanum ithai unarthu en manathai matri kolla muyaichi seythukondirukiren arule thuni🙏🙏🙏🙏 arutperunjothi Arutperunjothi thaniperungkunai Arutperunjothi 🙏🙏🙏👍👍👍👌👌👌
@NagaRaj-qe3sl
@NagaRaj-qe3sl 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@selvamvijaya207
@selvamvijaya207 3 жыл бұрын
அருட்பெரும்ஜோதி.அருட்பெரும்ஜோதி.தனிப்பெரும்கருனைஅருட்பெரும்ஜோதி.ஜயாதாங்கள்தந்தபுறாக்கள்கதைமிகஅருமைஜயா.எனதுநம்பர்1352.ஜோ.செல்வம்.ஜயா
@shanthibalamurugan1762
@shanthibalamurugan1762 3 жыл бұрын
I am 1357
@devivelu4667
@devivelu4667 3 жыл бұрын
Nenga sonnadhu unmai
@tamil6285
@tamil6285 3 жыл бұрын
செம்ம கதை ஐயா 👏👏👏
@user-dw3mh3zk7x
@user-dw3mh3zk7x 3 жыл бұрын
அருமையான பதிவு
@jaya570
@jaya570 3 жыл бұрын
Nalla message Ayya
@TradeMinds
@TradeMinds 3 жыл бұрын
நல்ல கதை
@Semmozhithasa_
@Semmozhithasa_ 3 жыл бұрын
❤🔥🙏
@vasudevanpalaniyappan5224
@vasudevanpalaniyappan5224 3 жыл бұрын
Enna arputhama vilakkam AYYA janakiram VALKA NEEVIR
@ashokpandian9929
@ashokpandian9929 Жыл бұрын
ஜயாவணக்கம் ஜானகிராமன் செல்நம்பர் அனுப்புங்க ஜயா
@manishivathandalamdosthira7291
@manishivathandalamdosthira7291 3 жыл бұрын
அருமை ஐயா நீங்கள் மாதக் கடைசியில் கூட்டு தியானம் நடத்துவதில்லை ஏன்? வள்ளலாரின் மிண்டும் வருவேன் என்றாரே வருகை எப்பொழுது கூறவும்
@p.prabhup.prabhu3235
@p.prabhup.prabhu3235 3 жыл бұрын
Iyya September maatha poosa vizha vadaluril nadaiperuma
@vasusrini1959
@vasusrini1959 3 жыл бұрын
Ayya ! Don't think otherwise. PL explain what is MANAM? what is ANMA?
@TradeMinds
@TradeMinds 3 жыл бұрын
கதை கதைன்னு 3 நிமிசத்த கடத்திட்டீங்க
@haitopon
@haitopon 2 жыл бұрын
நன்றி அய்யா
@b.vijayanvijayan6919
@b.vijayanvijayan6919 3 жыл бұрын
🙏🙏🙏
@tamillamp5054
@tamillamp5054 3 жыл бұрын
நன்றி அய்யா
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Горилла Показала Малыша 😍
0:23
ДоброShorts
Рет қаралды 2,3 МЛН
настоящий чемпион
0:59
QorabogTV
Рет қаралды 4,4 МЛН