எது உண்மையான பிரார்த்தனை | மனதிற்கு ஒரு மந்திரம் | வள்ளலார் சத்சங்கம் | How to pray Vallalar satsang

  Рет қаралды 8,842

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

Күн бұрын

எது உண்மையான பிரார்த்தனை | மனதிற்கு ஒரு மந்திரம் | வள்ளலார் சத்சங்கம் | How to pray Vallalar satsang
அருட்பெருஞ்ஜோதி வணக்கம், மனதிற்கு ஒரு மந்திரம் என்ற ஆத்மீக பொருளில் பல்வேறு ஞான உபதேசங்களை எளிய கதை வடிவில் நமக்கு கொடுத்து அதன் மூலம் நமது மனதை பக்குவபடுத்துவதற்காகவே இந்த மனதிற்கு ஒரு மந்திரம் என்ற ஞானசத்சங்கம். இதை வழங்குபவர் சாது.ஜானகிராமன் ( அருள்திரு பாபு சாது ஐயா அவர்களின் சீடர் )
திருவண்ணாமலை, வள்ளலார் சன்மார்க்க சங்கம், திருவண்ணாமலை
குறிப்பு - கடந்த 25வருடங்களுக்கும் மேலாக நமது திருவண்ணாமலை வள்ளலார் சத்திய தருமச்சாலையில் தொடர் அன்னதானம் சாதுக்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்களுக்கு நடைபெற்று வருகிறது
Arutperunjothi vanakam, Manathirku oru manthiram. This satsang explaining about how to change and keep peaceful mind. by sadhu Janagiraman from vallalarmission, Tiruvannamalai.
Arutperunjothi vallalar charitable trust
vallalarmission.org
மேலும் தகவலுக்கு / Contact & appointment
Between 10 am to 6 pm IST
+91 9042234000
+91 6383416426
+91 9894010007
சாது ஜானகிராமன் ஐயாவின் மூலிகை & ஆரோக்கிய குறிப்புகளை காண நமது vallalar vaithiyam KZbin channel Subscribe செய்து காணொளிகளை காணவும்
Facebook link
/ vallalarmission
/ arutperunjothi-tv-1805...
Instagram - vallalarmission
Twitter
Check out Vallalarmission (@Vallalarmissio1): Va...
நேரலை பயிற்சிகள் & சத்சங்கம் காண KZbin
/ saintvallalar
#மனதிற்குஒருமந்திரம் #எதுபிரார்த்தனை #Manathirkuorumanthiram #vallalar #வள்ளலார் #சத்சங்கம் #satsang #சாதுஜானகிராமன் #SadhuJanagiraman #ஆன்மீகஉரைதமிழ் #Spiritualtalktamil #வடலூர் #vadalore #அருட்பெருஞ்ஜோதி #Arutperunjothi #சித்தர்கள் #sidhargal #vallalartamil #motivationspeechtamil #மனக்கவலைநீங்க #மனம் #mind #Yoga #Meditation #யோகா #தியானம் #திருஅருட்பா #Thiruarutpa #உடல்ஆரோக்கியம் #தன்னம்பிக்கை #கடவுள் #இறைநிலை #திருவண்ணாமலை #Tiruvannamalai #சாது

Пікірлер: 47
@hemagomathi
@hemagomathi 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@cmani1760
@cmani1760 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@priyashealthandbeauty3444
@priyashealthandbeauty3444 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥
@MeiValiSalai
@MeiValiSalai 4 жыл бұрын
💐💐
@mathumkp9371
@mathumkp9371 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@MeiValiSalai
@MeiValiSalai 4 жыл бұрын
💐💐
@xavierfrancis1586
@xavierfrancis1586 4 жыл бұрын
மனதை ஈர்க்கிறதைய்யா உங்கள் தெய்வீக உரை நன்றி! நன்றி!
@MeiValiSalai
@MeiValiSalai 4 жыл бұрын
💐💐
@Rgv125
@Rgv125 3 жыл бұрын
வாழ்க வளமுடன் எல்லா உயிரும் இன்புற்று வாழ..
@lincasaamy477
@lincasaamy477 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி குரு ஜுக்கு இரவு வணக்கம்
@MeiValiSalai
@MeiValiSalai 4 жыл бұрын
💐💐
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 4 жыл бұрын
அருமை அருமை.
@ayyasamyvelmurugan7725
@ayyasamyvelmurugan7725 2 жыл бұрын
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,நன்றி குருவே,,,
@tamil6285
@tamil6285 4 жыл бұрын
அருமை ஜயா 🙏🙏🙏
@uyirulagam.9827
@uyirulagam.9827 2 жыл бұрын
நன்றி அய்யா நன்றி
@YOGAMVIJAY
@YOGAMVIJAY 4 жыл бұрын
அருமை ஐயா வணக்கம் 🙏🙏
@kalaiselvikalaiselvi9036
@kalaiselvikalaiselvi9036 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@ravikumar...commonmanfashionde
@ravikumar...commonmanfashionde 4 жыл бұрын
ஆத்ம வந்தனம் ஐயா
@MeiValiSalai
@MeiValiSalai 4 жыл бұрын
💐💐
@hindupriyakandasamy6641
@hindupriyakandasamy6641 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ..
@MeiValiSalai
@MeiValiSalai 4 жыл бұрын
💐💐
@mkaliraj6192
@mkaliraj6192 Жыл бұрын
அருமை அய்யா
@haitopon
@haitopon 3 жыл бұрын
நன்றி அய்யா
@bgn9641
@bgn9641 3 жыл бұрын
Nandri iyya .
@kannammalpalanisamy4093
@kannammalpalanisamy4093 3 жыл бұрын
தெளிவான விளக்கவுரை அய்யனே
@elumalaignanadurai1835
@elumalaignanadurai1835 2 жыл бұрын
Nalla pathiwho ayya
@selvamvijaya207
@selvamvijaya207 4 жыл бұрын
அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதிதனிப்பெரும்கருனைஅருட்பெரும்ஜோதி.ஜயா
@MeiValiSalai
@MeiValiSalai 4 жыл бұрын
💐💐
@maggiealexis6576
@maggiealexis6576 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏♥️ NANDRY 🌹 Ayya 👍👌🙏
@umamaheswaris4136
@umamaheswaris4136 4 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன் அய்யா.
@MeiValiSalai
@MeiValiSalai 4 жыл бұрын
💐💐
@arasuranmotivation7096
@arasuranmotivation7096 Жыл бұрын
நன்றி 🙏🏾
@tsutha1613
@tsutha1613 4 жыл бұрын
மிக அருமை ஐயா நன்றி
@lakshmannanp8608
@lakshmannanp8608 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி, வணக்கம் ஐயா, "அத்துனை "என்ற சொல்லாடலை விட "அனைத்தும்"என்ற சொல்லாடல் சிறப்பாக இருக்கும்.
@balasubaramaniyan4917
@balasubaramaniyan4917 4 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@elumalaignanadurai1835
@elumalaignanadurai1835 2 жыл бұрын
Arumayana pathiwho ayya
@s.muruganandham7061
@s.muruganandham7061 4 жыл бұрын
👣🙏🙏🙏 அருமை 🙏 நன்றி.
@maheswarir7685
@maheswarir7685 4 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Arutperunjothi Arutperunjothi 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 🙏🏻 ayya thangalai neril parthu arul velakkam pera vendum ayya. Arul ketaikkuma Ayya
@rajeshkannan2318
@rajeshkannan2318 4 жыл бұрын
அனைத்தும் இனிமை ஆனால் விளம்பரங்களை தவிர்க்கலாமே!!!
@perarulalanmuniandy7598
@perarulalanmuniandy7598 4 жыл бұрын
அருமை அய்யா 👌🙏🔥
@arulprakashe4242
@arulprakashe4242 4 жыл бұрын
super Sir
@krishnakumarirajasekaran6855
@krishnakumarirajasekaran6855 4 жыл бұрын
Thank you
@yogalakshmisubramanian3134
@yogalakshmisubramanian3134 2 жыл бұрын
சாது பாபு உரையாடல் போடுங்கள்
@dhanarajrajagopal9815
@dhanarajrajagopal9815 4 жыл бұрын
ஓம் சாய் ராம் பிராத்தனை= பிரான் + அனை பிரான் = உயிரினங்களின் உடலில் நிலையான, சத்தியமான, பரிபூரணமான பரிசுத்தமான தன்மைகள் கொண்ட "ஜுவன்" ( ஆத்மஜோதி). அனை :- ஒன்று கூடி அனைத்து காணப்படும் மனிதன் தனது ஆறாவது அறிவினை பயன்படுத்தி தன்னுள்ளே காணப்படும் நிலையான, சத்தியமான, பரிபூரணமான பரிசுத்தமான தன்மைகள் கொண்ட (பிரான்) "ஜுவன்" ( ஆத்மஜோதி) எல்லாம் உயிரினங்களின் உள்ளேயும் இருக்கிறது ( உருவத்தால் மட்டும் வேறுபட்டு காணப்படுகின்றன என்ற மனப்பான்மை வளத்து கொண்டு) என்று நமது ஆன்றோர்கள்/ சான்றோர்கள்/ மகான்கள் மேற்கொண்ட ஆன்மீக மார்க்கங்கள்/ நன்நெறி வழிகளை கடைபிடித்து அசையாத/திடமான நம்பிக்கையில் நல்ல எண்ணங்களையும் / நற்குணங்களையும்/ நற்பண்புகளையும் வளர்த்து கொண்டு அந்த உயிரினங்களின் மீது தூய அன்புடன் தன்னலமற்ற சேவைகள் செய்யவும்/பணிவு/கருணையும்/ தியாக மனப்பான்மையும் செயல்படுத்த வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை நோக்கி வேண்டுதலே இறைவன் விருப்பப்படும் பிராத்தனை ஆகும். இதுதான் சத்திய சுத்த சன்மார்க்க சங்கத்தின் இன்றியமையாத ஒரு செயல்பாடு என்று அருட் பெரும் ஜோதி அருட் பெரும் ஜோதி தனிப் பெரும் அருட் பெரும் ஜோதி இருக்கும் வள்ளலாரின் அறிவுரைகள் மூலம் நாம் அறியலாம். யோகி = யோ + கி யோ = புலன்களால் ஏற்படும் இன்பங்கள் கி = ஒடுக்கி அடக்கி ஆளுபவர் என்று கூறுவர். புலன் இன்பங்களை அனுபவிக்க வாய்ப்புகள்/வசதிகள் இருந்தும் அவைகளை நுகராமல் அடக்கி ஆளுபவரை யோகி என்றும் கூறுவர். ( எடுத்துக்காட்டாக பட்டினத்தார் & குலசேகர ஆழ்வார் ) இந்த யோக நிலையில் யோகிகள் நிலையான, சத்தியமான, பரிபூரணமான பரிசுத்தமான தன்மைகள் கொண்ட ஆத்மஜோதி அவர்கள் உள்ளம் முழுவதும் நிரம்பி காணப்படுவதால் இயல்பாகவே அந்த உள்ளங்கள் உயிரினங்களின் மீது தூய அன்புடன் தன்னலமற்ற சேவைகள் செய்யவும்/பணிவு/கருணையும்/ தியாகம் செய்து தெய்வீக இதயத்தில் வாழ்கின்றனர். ஆனால் புற உலக பொருள்களின் மீது ஆசைப்பட்டு மனமானது ( அரசன் போல) செயல்பட்டால் தன்னலம்/சுயநலம்/ தலை தூக்கும் போது அந்த மனமானது இறைவனிடம் பிச்சைக்காரனாக இருக்கிறது என்று தாங்கள் கூறிய சிறு கதையின் மூலம் அறியலாம். உத்தமமான குணங்களை கொண்டு ஈசனை போற்றி தொழுவம் அடியார்கள் அவர்களின் திருவடியே சரணம். &&&&&&&-&&&&&
@jothik.sivakumar5006
@jothik.sivakumar5006 4 жыл бұрын
980>
@ravikumar...commonmanfashionde
@ravikumar...commonmanfashionde 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@MeiValiSalai
@MeiValiSalai 4 жыл бұрын
💐💐
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
தியானம் எவ்வாறு செய்வது? (How to Meditate)
9:18
VALLALAR MISSION ORG வள்ளலார்
Рет қаралды 137 М.
Throwing Swords From My Blue Cybertruck
00:32
Mini Katana
Рет қаралды 11 МЛН