மரணத்தை வெல்வதற்கான கலை தூங்காமல் இருப்பது | வள்ளலார் சன்மார்க்க ஞானசத்சங்கம் | Vallalar satsang

  Рет қаралды 15,192

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

4 жыл бұрын

அருட்பெருஞ்ஜோதி வணக்கம், திருவண்ணாமலையில் சிவன்இராத்திரி அன்று நடைபெற்ற விழாவில் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பு
வழங்குபவா் - சாது ஜானகிராமன்
Arutperunjothi vanakam, Vallalar Sanmarga Spiritual satsang by sadhu janagiraman from vallalarmission, Tiruvannamalai
vallalarmission.org
Facebook.com/vallalarmission
What's app +919942776351
#அருட்பெருஞ்ஜோதி, #வள்ளலார், #Arutperunjothi, #vallalar, #satsang, #சத்சங்கம், #சாதுஜானகிராமன், #sadhujanagiraman, #sidhas, #சித்தா்கள், #சிவராத்திரி, #sivarathire, #ஆன்மீகம், #Spiritual, #Meditation, #தியானம், #திருவண்ணாமலை, #Tiruvannamalai, #vadalore, #வடலூர், #திருஅருட்பா, #Thiruarutpa

Пікірлер: 41
@user-bw5kn3ow2h
@user-bw5kn3ow2h Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் ஸ்ரீ காமாஷியை கலிதோசஹராயை கமலாயை நமோ நமஹ ஓம் ஸ்ரீ பதஞ்சலியே நமோ நமஹ அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@wisdomwithcompassion1666
@wisdomwithcompassion1666 Жыл бұрын
Arutperunj jyothi Arutperunj jyothi thaneperunj karunai Arutperunj jyothi 🙏
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
சிறப்பு அய்யா. நன்றி
@shijuthiruvananthapuramvlo1081
@shijuthiruvananthapuramvlo1081 3 жыл бұрын
🤘🔥🙏Great message 🔥🔥🔥
@seenivasans7805
@seenivasans7805 4 жыл бұрын
தூக்கம் என்பதன் பொருளை அருமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் குருஜி 🙏🙏🙏
@pandik9293
@pandik9293 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஜயா
@prabugurumoorthy8651
@prabugurumoorthy8651 4 жыл бұрын
Nanri ayya
@lincasaamy477
@lincasaamy477 4 жыл бұрын
நன்றி ஐயா
@kumarlak4844
@kumarlak4844 4 жыл бұрын
Nandri ayya
@vijivelmurugan7063
@vijivelmurugan7063 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@vijayaraghavanranganathan5003
@vijayaraghavanranganathan5003 4 жыл бұрын
நன்றி
@pugazhenthis8663
@pugazhenthis8663 4 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா
@priyashealthandbeauty3444
@priyashealthandbeauty3444 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🔥
@virusivan9171
@virusivan9171 4 жыл бұрын
நல்லது,
@MANIK-zi4hs
@MANIK-zi4hs 3 жыл бұрын
ஐயா, நிழல் என்று சொல்லிப் பழகுங்களேன், நன்றி.
@balathilaga1
@balathilaga1 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@ravikumar...commonmanfashionde
@ravikumar...commonmanfashionde 4 жыл бұрын
🙏🙏🙏
@priyasenthil1825
@priyasenthil1825 3 жыл бұрын
Just
@g.nageshkumar.homeohome.4401
@g.nageshkumar.homeohome.4401 4 жыл бұрын
சத்விசார வசத்திருப்பீர்
@kumarlak4844
@kumarlak4844 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MANIK-zi4hs
@MANIK-zi4hs 3 жыл бұрын
ஐயா, தயவுசெய்து "ழ" மீது சற்று கவனம் வைக்க வேண்டுகின்றேன்.
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 3 жыл бұрын
நண்பரே அவர் பேசுகின்ற நல்லகருத்துக்களை கவனித்து நல்லவைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்
@sumathir7341
@sumathir7341 3 жыл бұрын
ஐயா தங்கள் வழிநடத்தலுக்கு மிக்க நன்றி நோயில்லா வாழ்வு ok. மரணமில்லா வாழ்வு எதற்கு? புரியவில்லை
@Tamizhpanimanai
@Tamizhpanimanai 3 жыл бұрын
Meendum piravamal irukka.pirandha marubadiyum kashta padanum
@newyoutube1183
@newyoutube1183 4 жыл бұрын
ஐயா வணங்குகிறேன். என் பெயர் சீனு. எனக்கு 25 வயது ஆகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் என்ற ஊரில் வசிக்கிறேன். நான் கொஞ்சம் காலமாக சில மாற்றங்கள் கொண்டு சித்தர் கூறி இருக்கு வழி செல்ல வேண்டும் எனவும் ஆனால் அதற்கான வழியையும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் தேடி அலைந்து கொண்டு இருக்கிறேன்.. ஸ்வாமிகளிட உபதேசம் வாங்கி அவரிடம் பாடம் கற்றுக் கொண்டு இறைவனை அடி சேர வேண்டும் என்று வழி தெரியாமல் ஆண்டவனிடம் வழி கேட்டு அலைந்து கொண்டு இருக்கிறேன். இன்று உங்களது பதிவை youtube ல் பார்த்தேன். தாங்கள் சொன்னது போல எப்படி நான் சித்தி அடைவது, நான் யாரிடம் உபதேசம் வாங்கி கற்று கொள்வது தெரியாமல் உங்களிடம் உதவி நாடி வந்துள்ளேன் தங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ஐயா..
@vallalarmission
@vallalarmission 4 жыл бұрын
Please contact
@newyoutube1183
@newyoutube1183 4 жыл бұрын
@@vallalarmission தொலைபேசி எண் கிடைக்குமா ஐயா
@vallalarmission
@vallalarmission 4 жыл бұрын
9942776351
@newyoutube1183
@newyoutube1183 4 жыл бұрын
நன்றி ஐயா
@ganesanr3553
@ganesanr3553 4 жыл бұрын
ஐயா. தாங்கள்.. கோரனோ நோய் தடுக்க கூட்டு வழிபாடு செய்தால் நல்லது அய்யா.
@karthitkm100
@karthitkm100 4 жыл бұрын
வள்ளலார் சித்தர் அல்ல, அவர் ஒரு ஒப்பு கூறமுடியாத சுத்த சன்மார்க்க ஞானி....., மற்றபடி உங்கள் கருத்துகள் அருமை....
@Vijaykumardharmalin
@Vijaykumardharmalin 4 жыл бұрын
சித்தர்கள் உருவாக்கிய வழி சன்மார்க்க வழி
@OppoAk-gg2ef
@OppoAk-gg2ef 3 жыл бұрын
முத்து
@srinivasan3855
@srinivasan3855 3 жыл бұрын
சாகாமல் இருந்தவர் யார்
@ganesansivaprakasam4117
@ganesansivaprakasam4117 3 жыл бұрын
திருவருட்பிரகாச வள்ளலார் எனும் இராமலிங்க அடிகளார்
@Vijaykumardharmalin
@Vijaykumardharmalin 4 жыл бұрын
ஐயா வள்ளளார் குறிப்பிட்ட கு௫ என்பது கு௫நாடி
@spaceonlytruth1645
@spaceonlytruth1645 4 жыл бұрын
vijayakumar. d நண்பரே வணக்கம் குருநாடி என்பது என்ன?
@mohkrish2406
@mohkrish2406 4 жыл бұрын
Payathikara Hindus, Read and practice BhagavadGeeta, Karma Nambungal, Entha Mathri mental Speech Nambi Naasam Aagatheergal
@kannan2691
@kannan2691 4 жыл бұрын
You lunatic
@Tamizhpanimanai
@Tamizhpanimanai 3 жыл бұрын
Krishna meditated on lord shiva and vallalar too meditated on lord shiva..but vallalar identified lord as jyothi..enlightened lamp...lord is one..thanks for understanding
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 2,3 МЛН
Jnana Yoga: The Path of Knowledge | Swami Sarvapriyananda
1:58:19
Vedanta Society of New York
Рет қаралды 731 М.
Spirit of Eastern Wisdom: The Intelligence Within | Sadhguru
1:13:08
Sadhguru
Рет қаралды 2,7 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН