மாமிசம் உண்ணாமல் இருப்பது சாதி,மதம் சார்ந்ததா ? சைவம், அசைவம் விளக்கம் | Vallalar speech vegetarian

  Рет қаралды 15,263

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

3 жыл бұрын

மாமிசம் உண்ணாமல் இருப்பது சாதி,மதம் சார்ந்ததா ? சைவம், அசைவம் விளக்கம் | Vallalar satsang vegetarian
அருட்பெருஞ்ஜோதி வணக்கம், மாமிசம் உண்ணாமல் இருப்பது, சைவ உணவை கடைபிடித்தல், கொல்லாமை- புலால் உண்ணாமை இவையனைத்தும் மதம் சார்ந்ததா என்பதை பற்றி விளக்குவதே இந்த சத்சங்கத்தின் நோக்கம். சத்சங்கம் வழங்குபவா் சாது ஜானகிராமன், வள்ளலார் சன்மார்க்க சங்கம், திருவண்ணாமலை
Arutperunjothi vanakam, This satsang explaining about vegetarianism its a religious ? satsang by sadhu Janagiraman from vallalarmission, Tiruvannamalai
vallalarmission.org
vallalartrust@gmail.com
மேலும் தகவலுக்கு / Contact & appointment
Between 10 am to 6 pm IST
+91 90422 34000
+91 63834 16426
+91 99526 04433
Facebook link
/ vallalarmission
/ arutperunjothi-tv-1805...
Instagram - vallalarmission
Twitter
Check out Vallalarmission (@Vallalarmissio1): Vallalarmissio1?s=09
நேரலை பயிற்சிகள் & சத்சங்கம் காண KZbin
/ saintvallalar
#சைவம், #அசைவம், #vegetarian, #nonvegetarian, #கொல்லாமை, #புலால்உண்ணாமை, #kollamai, #pullalunnamai, #vegetarianism, #religious, #vallalarsatsang, #வள்ளலார்சத்சங்கம், #வள்ளலார், #vallalar, #swamyramalingam, #சுவாமிஇராமலிங்கம், #ramalingaadigal, #இராமலிங்கஅடிகள், #வடலூர், #vadalore, #திருஅருட்பா, #Thiruarutpa, #ஆன்மீகம், #ஆன்மீகசொற்பொழிவு, #Tamilspiritualtalk, #தமிழ்ஆன்மீகஉரை, #யோகம், #தியானம், #yoga, #Meditation,#VallalarSpeech,
#sanmargamspeech,#Vallalarsongs,#thiruvarutpa,#Vallalarpadalgal,#sanmargasorpozhivu,
#vallalarsorpozhivu,#thiruarutpa,#arutpa,#thiruvarutpasongs,#thiruarutpapadalgal,
#sanmarkkapadalgal,#sanmarkkadevotional songs,#vallalar speechintamil,
#sanmarkkaspeechintamil,#VallalarVideos,#vallalar herbals,#herbal,#vallalar maruthuvam,
#வள்ளலார் மருத்துவம்,

Пікірлер: 125
@rameshbabu1722
@rameshbabu1722 3 жыл бұрын
அய்யா தங்கள் சொல்வது100%உண்மை கருணையும் மனசாட்சியும் இல்லாத மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் அன்பே சிவம்
@user-ff2bq8nv9b
@user-ff2bq8nv9b Жыл бұрын
நானும் இந்த வருடத்தில் இருந்து ஜீவகாருண்ய ஒழுக்கம் பின் பற்றுகிறேன்
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
@ksraju-fs7dt
@ksraju-fs7dt 3 жыл бұрын
உண்மை ஐயா,நல்ல பதிவுகள் .. மிக மிக முக்கிய அம்சங்கள் கொண்ட பதிவு .. இந்த பதிவு பார்க்கும் அனைவருக்கும் ஜீவகாருண்யம் பெருகட்டும்...
@vtamilmaahren
@vtamilmaahren 3 жыл бұрын
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@parthibanvijayan2784
@parthibanvijayan2784 3 жыл бұрын
உங்கள் பணி சிறக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.
@ravikumar...commonmanfashionde
@ravikumar...commonmanfashionde 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🙏
@kkannan3791
@kkannan3791 11 ай бұрын
Kknms
@kkannan3791
@kkannan3791 11 ай бұрын
Kkanns
@kkannan3791
@kkannan3791 11 ай бұрын
Kkaas
@balubalu7853
@balubalu7853 3 жыл бұрын
அருட்பெருஞ்சோதி.ஐயாஅடியேனும்தாங்கள்சொல்வதைபோல்பலறுக்கும்சொன்னேன்அதற்குஅவர்கள்உன்வேலையைமட்டும்பார்என்றுகூறுகிறார்கள்
@loganayakisenthilkumar1515
@loganayakisenthilkumar1515 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி வணக்கம் அய்யா. அருமையான விளக்கம் அய்யா 🙏🏻🙏🏻
@thangamuniyandigold3568
@thangamuniyandigold3568 3 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வையகம் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும்கருனை அருட்பெருஞ்ஜோதி
@selvamselvam7056
@selvamselvam7056 Жыл бұрын
Karunai eraivan arull
@kuttyshivanofficialksoavi
@kuttyshivanofficialksoavi Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை கொல்லா நெறியே குருவரு எல்லா உயிரும் இன்புற்று உங்கள் திருவடி
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 3 жыл бұрын
அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்துண்ணாமை நன்று.
@krishnaveni.j5623
@krishnaveni.j5623 3 жыл бұрын
உயிர்களிடத்தில் காட்டபடும் உண்மையான அன்பு மற்றும் இரக்கத்திருக்கும் சாதி, மதம் மற்றும் சமயத்திற்கும் எவ்வாறு தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். 2. உயிர் கொலை புரிதல் எம்மத கடவுளுக்கும் முழு சம்மந்தம் இருக்காது. இதை மனித தரத்தில் இருந்து ஆராயந்தாலே விளங்கும்.3. கடவுளிடம் கூட பேதம் உருவாக்கிய செயற்கை மனிதன் உண்மையை உணரும் வரை மாற்றம் என்பது சற்று கடினம் தான்.
@r.rohith2stdasecr.rakshith410
@r.rohith2stdasecr.rakshith410 11 ай бұрын
Nandri ayya
@omprakashrs
@omprakashrs 3 жыл бұрын
நல்ல பதிவு ஐயா. வாழ்க வளமுடன் 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌹🙏
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
இறைவா 🙏 இந்த காணொளியை வள்ளலார் நெறி பின் பற்றாதவர்களும் பார்த்து, உணர்ந்து, கேட்டு, கருத்துகளை உள்வாங்க வேண்டும் என்று உன்னிடம் கோரிக்கை வைக்கிறேன்.. நிறைவேற்றுவாயாக இறைவா...... நன்றி
@padhamanabanrajur2238
@padhamanabanrajur2238 3 жыл бұрын
நற் பதிவு அருமை ஐயா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@cmani1760
@cmani1760 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@umapathy318
@umapathy318 2 ай бұрын
அற்புதமான விளக்கம்....
@hemakarthick3903
@hemakarthick3903 3 жыл бұрын
ஐயா,நாங்களும் வள்ளலார் வழியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்🙏🙏🙏
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
@user-hd8ic3co7r
@user-hd8ic3co7r 3 жыл бұрын
ஐயா விதண்டாவாதம் பேசுபவர்களிடம் எவ்வளவு அறிவுரை கூறினாலும் பலனில்லை.அவரவர்களுக்கு புரிந்தால் மட்டுமே!
@user-xl5sv3my5x
@user-xl5sv3my5x Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி...நன்றி ஐயா
@bakiyaseenu1792
@bakiyaseenu1792 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி .நன்றி ஐயா
@gympandi5741
@gympandi5741 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@vellingirithangamuthugound1117
@vellingirithangamuthugound1117 3 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@sangeethasangeetha5952
@sangeethasangeetha5952 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய ஓம் சிவாயநம நன்றி அம்மா அப்பா விற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி ஓம் சக்தி ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி அஓம் ஃ தமிழ் தமிழ் தமிழ் நாடு உயிர் ஓம் சக்தி ஓம் நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
@vijayalakshmir1877
@vijayalakshmir1877 3 жыл бұрын
Sir, excellent message.thanks for ur guidance
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 2 жыл бұрын
ஃஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
@anandanand-ix1yn
@anandanand-ix1yn 3 жыл бұрын
அருட் பெறும் ஜோதி அருட் பெறும் ஜோதி தனிப்பெறுங்கரு னை அருட்பெறும்ஜொதி
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 3 жыл бұрын
மிக மிக நன்றி அய்யா ♥️🙏
@kalidas588
@kalidas588 2 жыл бұрын
100%உண்மை ❤❤❤
@nava6791
@nava6791 3 жыл бұрын
அருமையான ஞானம்
@prasath.p6837
@prasath.p6837 3 жыл бұрын
Excellent sir. Fantastic explain about veg..
@kamalahasanp1315
@kamalahasanp1315 3 жыл бұрын
👌👌👌அருமை
@kambahareshwaran8661
@kambahareshwaran8661 2 жыл бұрын
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன் உடல்சுவை யுண்டார் மனம்.
@kalidas588
@kalidas588 2 жыл бұрын
வள்ளல் திருவடி மலரடி போற்றி ❤🙏❤💐🙏🙏🙏
@arulprakashe4242
@arulprakashe4242 3 жыл бұрын
அருமை அருமை
@madeshmadesh9602
@madeshmadesh9602 Жыл бұрын
Arumai ayya
@marzzz1680
@marzzz1680 3 жыл бұрын
Nan muslim nan saivam... Sago kandadhungalum plant feel pain apadinu seenu poduvainga.. Namma asaivam sonomna Namala hurt panna ipadi mental arguments panuvanga.. Andha mentals Namala Irritate panradhuthaN veala
@Boomi247
@Boomi247 3 жыл бұрын
உங்களைப் போன்றவர்கள் நிறைய பெருகவேண்டும்.
@marzzz1680
@marzzz1680 3 жыл бұрын
@@Boomi247 kandipaga niraya Peru varuvanga ulagame maarum... 😊
@pakalavan-srilankan686
@pakalavan-srilankan686 3 жыл бұрын
@@marzzz1680 வாழ்த்துக்கள் சகோ♥️🙏
@marzzz1680
@marzzz1680 3 жыл бұрын
@@pakalavan-srilankan686 👍☺
@naveenkarthikeyan3722
@naveenkarthikeyan3722 3 жыл бұрын
crt bro
@scarydjadam9770
@scarydjadam9770 3 жыл бұрын
ஐயா வணக்கம் நன்றி
@asbenterprises8019
@asbenterprises8019 3 жыл бұрын
Good
@varmadr.ganeshcoimbatore2311
@varmadr.ganeshcoimbatore2311 2 жыл бұрын
அருமை ஐயா வணக்கம்
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 3 жыл бұрын
நன்னெறிகளை சொல்லத்தான் முடியும்.அதை உணர்ந்து நடப்பது மதிவழி விதிவழியே
@lakshmipather2842
@lakshmipather2842 Жыл бұрын
😊
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 3 жыл бұрын
தேனுமுண்டு பாலுமுண்டு பழமுண்டுஉண்மை அறிவது மில்லை புரிவதுமில்லை
@kowsalyagopi8182
@kowsalyagopi8182 2 жыл бұрын
Great speech sir I am stoping nonveg
@malathiashokkumar4680
@malathiashokkumar4680 3 ай бұрын
Well explained..👍🎉
@mahimaheswari2079
@mahimaheswari2079 3 жыл бұрын
Super ayya thanks
@lincasaamy477
@lincasaamy477 3 жыл бұрын
குருஜீ க்கு இரவு அருட்பெருஞ்ஜோதி வந்தனம்
@soulsearcher6229
@soulsearcher6229 3 жыл бұрын
அருமை
@svenugopal3512
@svenugopal3512 3 жыл бұрын
Good topic guruji
@nehar7431
@nehar7431 3 жыл бұрын
Amazing msg... Sir
@murugaprakash9152
@murugaprakash9152 Жыл бұрын
யோக வாழ்வு என்ற அடுத்த நிலைக்கு அனைவரும் செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் வினைப்பயன் யாரை விட்டது? சாதாரண உலகியல் வாழ்வில் இது சாத்தியமா ஐயா? சைவ உணவு பழக்கத்தையே கடைப்பிடிக்க வேண்டும்‌ என்று எண்ணினாலும் வெளிநாட்டில் பணிபுரியும் போது அசைவ உணவுகள் தான் எளிமையாக கிடைக்கிறது. சைவ உணவு கிடைக்க படாதபாடு பட வேண்டியதாக இருக்கிறது. அசைவ உணவு சாப்பிடும் நண்பர்கள் போகிற இடத்தில் எளிமையாக உணவு தேடி கொள்கிறார்கள். சைவ உணவுக்காரர்களுக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் இடங்களில் கஷ்டமாக இருக்கிறது ஐயா. இது எல்லா இடங்களுக்கும் பொருந்தாது என‌ எடுத்துக் கொள்ளலாமா? மேலும் இந்த உணவு பழக்கத்திற்காகவே சிலர் மதம் மாறி விடுகிறார்கள். இயேசு கிறிஸ்து அருளாளர் தானே! அண்ணல் நபிகள் நாயகம் அருளாளர் தானே! அவர்கள் இப்படி சொல்லவில்லையே என்கிறார்கள். பைபிள் வசனத்தை சொல்லி நகரும் நகராத எதையும் உண்ணலாம் என்று சொல்கிறார்கள். முகமதியர்களோ ஹலால் உணவு என்கிறார்கள். அப்படி கொன்று தின்றால் பாவம் இல்லை என்கிறார்கள். அதனால் நம்மவர்களும் அந்த மதத்தையே தழுவி கொள்கிறார்கள். அவர்கள் நன்றாக வாழவில்லையா? இறைவன் அருளை பெறவில்லையா? அவர்கள் மதத்தில் சொன்னபடி வாழ்ந்து மறுமையில் இறைவனை காண்பதாக சொல்கிறார்கள். இதற்கெல்லாம் என்ன விளக்கம் இருக்கிறது ஐயா?
@sindhubalansindhu1610
@sindhubalansindhu1610 3 жыл бұрын
Super ayya 🙏
@balasubramaniyambala7329
@balasubramaniyambala7329 2 жыл бұрын
🕉 Om Arul parm Joedie Arul Parm Joedie 🙏🙏🙏😭😭😭🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🏵️🏵️🏵️🏵️🏵️🕉️
@parasuraman137
@parasuraman137 2 жыл бұрын
உண்மை
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
ஐயா நான் மாமிசம் பெண் குடி உல்லாசம் இது தான் வாழ்க்கை ஏன்று இருந்தேன் அதற்க்கு மேல் ஒரு கலை உண்டு அது சாகக்கலை வள்ளலாா் சொன்ன சுத்த சத்ய ஞான சன்மாா்க்க சங்கம் சத்யம் செய்து சொல்லிவிட்டாா் ஐயா பெருமானாா் வள்ளலாா் இதை மக்கள் ஏற்க்காத"முட்டாள்கள் ஆனால் நான் கடந்த 15 ஆண்டுக்கு முன் வடலூர் வந்தேன் பெருமானாா் வள்ளலாரை"வழிபட்டேன் ஒரே மந்திரம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை"அருட்பெருஞ்ஜோதி இதை சொல்லி வடலூரில் சாப்பிட்டேன் என்முகம் பிரகாசமா மாரியதை கன்டேன்"ஐயா சிலகாலம் சைவமா,இருந்தேன் நம் சுற்றத்தாா்கள் கேடுகெட்டவா்கள் மீண்டும் மாமசிம் சாப்பிட ஆரம்பித்தேன் இந்த மக்கள் கெடுவதும் இல்லாமல் நம்மை கெடுத்து விடுவாா்கள் சத்து எது சத் எது என்று"தெரியாத பித்து பிடித்த இந்த மனிதர்கள் அறிய மாட்டாா்கள் நான் இனி செத்தாலும் மாமிசம் என் நாளில் சாப்பிட மாட்டேன் முட்டை மாமிசம் பேக்கரி உணவு கூட நான் சாப்பிடுவுது இல்லை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@naveensaravanan3175
@naveensaravanan3175 2 жыл бұрын
உங்களை மாறி தான் நானும் மற்றவங்க கூட சொன்னேன் மாமிசம் சாப்பிட வேண்டாம் னு எவனும் கேட்கமாட்டிகிறாங்க ஐயா
@mahadev2268
@mahadev2268 3 жыл бұрын
அன்பே சிவம் ,ஒரு உயிரை கொன்று துடி துடிக்க சாப்பிடும் இடத்தில் கருணை எப்படி வரும், கருணை இல்லாத இடத்தில் அன்பு எப்படி வரும் அன்பு இல்லாத இடத்தில் இறைவன் எப்படி வருவான். இங்கு உண்மையை பேசினால் கட்டம் கடப்படுகிறார்கள்
@senthildinesh5566
@senthildinesh5566 3 жыл бұрын
True speech. ..
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 3 жыл бұрын
Thanks Sir
@maheswaran673
@maheswaran673 3 жыл бұрын
🙏🙏🙏
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
ஐயா இந்த ஆன்மீகம் பிரபஞ்சம் சாகாக்கலை"அண்ட பிண்ட தத்துவம் ஜீவகாருண்யம் ஜீவ ஒழுக்கம் இந்திரிய ஒழுக்கம்"தியானம் புழுக்காத அழுகாத பொருட்களை சாப்பிடாதீர் சிர்சபை பொற்சபை அருட்சபை இது சதாரண மக்களுக்கு புரியாது புரியவே புரியாது இது இறைவன் கருணை உள்ளவனுக்கே புரியும் தெரியும் உங்கள் உயிர் இறக்கம் பற்றிய காணாலி மிக அருமை திருவள்ளுவா் ஏசு அல்லா" திருமூலா் சைவ சாத்தாந்த அனைத்தும் புலால் மறுத்தல் பற்றியே பேசுகிறாா்கள் இந்த மனிதன் முட்டாள் முரடா்கள் அறிவீலிகள்
@selvamselvam7056
@selvamselvam7056 Жыл бұрын
Arutparnjothi arutparnjothi
@naveenkarthikeyan3722
@naveenkarthikeyan3722 3 жыл бұрын
சைவம்=சிவம் ..
@murugaprakash9152
@murugaprakash9152 Жыл бұрын
சன்மார்க்க நெறிப்படி பால் உண்ணலாம். விதை, காய், கனி உண்ணலாம். தேனை உட்கொள்ளலாமா? முட்டை எந்த வகையைச் சேர்ந்தது? முட்டையும் விதையைப் போல ஒளி, சூடு இவையெல்லாம் கிடைத்தால் தானே குஞ்சு பொறித்து உயிராக வெளியே வரும். இல்லையென்றால் முட்டை அழுகி தானே போகும்? ஆகவே முட்டையையும் விதை கணக்கில் எடுத்து கொள்ளலாமா?
@melanip412
@melanip412 3 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💐🙏🏽💐💐
@saikmagesh9181
@saikmagesh9181 3 жыл бұрын
🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
@vegankrishnanlovenature250
@vegankrishnanlovenature250 2 жыл бұрын
🍁🙏🙏🙏🍁
@selvamselvam7056
@selvamselvam7056 Жыл бұрын
Iya manitan manitanaga .vazavilai. Merugamagathan valuran
@anitharajesh6633
@anitharajesh6633 3 жыл бұрын
Sir Please give us tips how to avoid and how to control tempt in us on non veg food.
@vanitharosini4229
@vanitharosini4229 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@naveensaravanan3175
@naveensaravanan3175 2 жыл бұрын
முருகன் குறிஞ்சி நிலத்தில் வேட்டையாடி மாமிசம் உண்டார் சொல்றாங்க ஐயா.குகன் என்பவன் ராமனுக்கு மீனை உணவாக கொடுத்தார் சொல்றாங்க ஐயா!!! இது உண்மையா
@gayathiri4409
@gayathiri4409 3 жыл бұрын
Enaku gut disease iruku.. Unaglin alosanai vendum.. Unagalai epdi thodrapu kolvathu. Plz solunag...
@vallalarmission
@vallalarmission 3 жыл бұрын
What'sapp 9942776351
@j.s.1960
@j.s.1960 3 жыл бұрын
@@vallalarmission sir good message.....I follow as much as possible...
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Жыл бұрын
🙏✝️🕉️☪️☮️♾️⚛️🤲🌍
@yoga9455
@yoga9455 3 жыл бұрын
பெருமானாரே நீங்களாகி வந்து சொல்லிட்டார் ஐயா...எனக்கொரு கேள்வி ஏன் கடவுள் உயிர்களை படைக்கணும் அதை அழிக்கனும்.எவ்வளவு துன்பப்படுகின்றன ...இந்த கேள்விக்கு பதில் தாருங்கள்...ஐயா..plz
@mohanpdigitalmallowner4013
@mohanpdigitalmallowner4013 Жыл бұрын
Li
@balamuruganm1197
@balamuruganm1197 3 жыл бұрын
By sharing this sensitive message to our family and friends, we are going to loose some of their contacts. Can't vallalar or arutperumjothi kindly take this message to them directly and save all of us...
@naveensaravanan3175
@naveensaravanan3175 2 жыл бұрын
ஐயா உங்கள் கூட பேசனும் ஆசை.உங்கள் தொலைப்பேசி எண் அனுப்புங்க ஐயா PLZ
@vallalarmission
@vallalarmission 2 жыл бұрын
What'sapp 9942776351
@mukeshnir
@mukeshnir 3 жыл бұрын
Sir Thiruvalluvar is from Hindu religion
@tamilblood
@tamilblood 3 жыл бұрын
Hindu indradhu oru religion kedayadhu..... Adhu ulla neraya religion irku.... Muranbadugal irku..... Thiruvalluvar siddhar neri(saivam) avargal pura vazhipadu seivadhillai.... Avanga silai vazhipatai edirthavanga.... Sivan namakulla irkum naama ean sivan ah velila theditu irkom nu ketavanga...
@naveenkarthikeyan3722
@naveenkarthikeyan3722 2 жыл бұрын
@@tamilblood adhanya hindu ...🤦🏻‍♂️🤦🏻‍♂️
@crispy-biscuit
@crispy-biscuit 9 күн бұрын
மாமிச உணவு உண்ணாமல் இருப்பது புரிகிறது. கொல்லாமை புரிகிறது. ஆனால் வள்ளலார் வார்த்தைகளில் - பால் மற்றும் முட்டை (unfertilized egg) - உண்ணலாமா என்பதை விளக்க முடியுமா? தாவரங்களுக்கும் வலி இருப்பதாய் அறிகிறேன். "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்" வழியே அதை எவ்வாறு விளக்குவது? Looking forward this as a way of life, so these are genuine questions for me. Thank you.
@crispy-biscuit
@crispy-biscuit 9 күн бұрын
Your explanation about the distinction of why plants could be eaten, even though it has life, saying there is no other way, doesn't clarify me. "If we don't eat mangoes that might get eaten by squirrels" - that doesn't clarify to me. If the principle of "not hurting a life," it applies both to animals and plants together. It kinda sounds quite shallow to me. Please clarify further.
@crispy-biscuit
@crispy-biscuit 9 күн бұрын
அரிசி என்பது விதை தானே. அதை நாம் சாப்பிடாமல் விட்டால் அது ஒரு செடியாக வளரும் தானே? அறுவடை செய்யும் நெல் மணிகளில் சிலவற்றை மறு விவசாயத்துக்கு எடுத்து வைத்து விட்டு மிஞ்சியதை சாப்பிடும் போது, மாமிசமும் அப்படிதானே?
@crispy-biscuit
@crispy-biscuit 9 күн бұрын
விளக்கினால் ஏற்றுக்கொள்கிறேன், இல்லையென்றாலும் தவறொன்றுமில்லை.
@koovathurfishman
@koovathurfishman 2 жыл бұрын
Ice chicken i am not killing me so why not eating
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
அருமை
@gsundararajgsundararaj2209
@gsundararajgsundararaj2209 2 жыл бұрын
🙏🙏🙏
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 4,1 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Unlock the Secret to Unlocking Our Minds: ஆன்மா தெரியாததற்கு காரணம் இதுதான்? Vallalar | Sivaguru
17:02
БЕЛКА ПЕРЕПУТАЛА ТАРЕЛКИ #юмор #cat #топ #cats
0:13
Какая погода у тебя за окном? У нас вчера был ураган!
0:40