உடலைக் கூட இங்கே விட்டு செல்லாத மகாஞானி வள்ளலார்

  Рет қаралды 80,350

ADIGURU ஆதிகுரு

ADIGURU ஆதிகுரு

5 жыл бұрын

வள்ளலார் ஜோதியில் கலந்த நிகழ்வை யோகா விஞ்ஞானத்தின் அடிப்படையில் சத்குரு விளக்கும் வீடியோ..

Пікірлер: 146
@prabagarann8647
@prabagarann8647 4 жыл бұрын
உண்மையான மனிதகுல வழிகாட்டி வள்ளலார் ஒருவரே.
@Arjun-di7bi
@Arjun-di7bi 2 жыл бұрын
Yes
@amc_99
@amc_99 Жыл бұрын
Unmai 🔥🔥🔥🔥
@dhakshnamoorthi6392
@dhakshnamoorthi6392 Жыл бұрын
Kandipa 🔥💯
@sivasakthi511
@sivasakthi511 11 ай бұрын
உயிர்குல வழிகாட்டி..
@rajarajeswari8870
@rajarajeswari8870 3 жыл бұрын
வள்ளல் பெருமானை பற்றி வள்ளல் பெருமானிடமே கேளுங்கள். அவர் ஒருவரே அதை அறிந்தவர், உணர்ந்தவர். சொன்னவர் அருட்பா ஆறாம் திருமுறையில்.
@maruthamuthum8318
@maruthamuthum8318 2 жыл бұрын
Yes its very Correct...
@palanisamyramaiyan9514
@palanisamyramaiyan9514 4 жыл бұрын
ஆமாம் இங்கே ஒரு உண்மையை சொல்ல வேண்டும் சத்குரு கூறுவது சாதாரண யோகிகள் செய்யகூடிய சித்துகளில் ஒன்று ஆனால் வள்ளல் பெருமான் அடைந்த நிலை இதுவல்ல இது வேறு சத்குருவின் இந்த நேர்காணல் நான் பல வருடங்களுக்கு முன் விஜய் தொலைகாட்சியில் கண்டேன் அன்றே புரிந்துகொண்டேன் இவர் தவறாக கூறுகிறார் என்று அவருக்கு தெரிந்ததை அவர் கூறுகிறார் தவறு இல்லை இதை கண்ணுறும் அன்பர்கள் என்னை தவறாக என்ன வேண்டாம் எம்மை போன்ற எண்ணற்றோர் வள்ளல் பெருமானுடன் சூட்சும தொடர்பில் உள்ளார்கள் அவர்களுக்கு மட்டுமே அனுபவ உண்மை புரியும் இதில் எந்த பெருமையும் இல்லை சத்தியம் அருட்பெருஞ்சோதி
@theebaarumugam5871
@theebaarumugam5871 3 жыл бұрын
I felt d same.. sadly sadguru hv little knowledge abt vallalar... he talk from other sitthargal but wat vallalar did was doffrent all togtr.. i hope 1 day sadguru will know the sanmargam.. i hv so much respect fr him.. but he really need to know whom vallalar and sanmargam.. hope 1 day sadguru will read thiru arutpa.. and all his view abt vallalar will change totally..
@user-jp9zm2vm2r
@user-jp9zm2vm2r 2 жыл бұрын
எப்படி ஐயா வள்ளலாரை தொடர்பு கொள்வது🙏🏻
@palanisamyramaiyan9514
@palanisamyramaiyan9514 2 жыл бұрын
@@user-jp9zm2vm2r உங்களுக்கு தியானம் கைவருமானால் தியானத்தில் அமரும் பொழுதே பெருமானை நினைத்து ஐயா எனக்கு ஆன்மீகத்தில் தோண்றாதுணையாக நின்று வழிகாட்டுங்கள் என்று விண்ணப்பம் சங்கல்பம் தினம் செய்தால் ஒருநாள் தொடர்பில் வருவார்,ஆனால் எனக்கு நிறைய சன்மார்க்க சாதுக்கள் சொல்வது போல வடலூர் சென்ற பொழுது கருங்குழி தண்ணீரில் விளக்கெரித்த திருமாளிகையில் ஆழ்ந்த தியானத்தில் இருந்த பொழுது ஒரு 7 வயது சிறுவனாக தியானத்தில் அருள்காட்சி தந்து என் கையில் ஏதோ தங்கத்தகடு போன்ற ஜொலிக்கும் ஒரு வஸ்துவை கொடுத்து மறைந்தார்,அது வரை நான் புலைகொலை தவிர்ப்பில்லாமல் அசைவ உணவினன் அந்த நிகழ்விற்கு பிறகு எனக்கு அசைவ உணவு விலகி சாத்வீக தாவர உணவாக மாறிவிட்டது.இது வரை 15 ஆண்டுகள் ஓடிவிட்டன அதன் பிறகு பெருமானை இருக பற்றி பயணித்து வருகிறேன்,எனக்கு நடந்தது போல நிறைய பேர் சொல்கிறார்கள். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி
@user-jp9zm2vm2r
@user-jp9zm2vm2r 2 жыл бұрын
@@palanisamyramaiyan9514 மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏 நானும் அசைவம் உண்பவன் தான், வள்ளலார் பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்து ஒரு 2 மாதமாக புலால் மறுத்து விட்டேன், தங்களின் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா, அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
@lenahsaro1901
@lenahsaro1901 2 жыл бұрын
அவர் சொல்வதில் எனக்கு அவ்வளவு சரியாகபடவில்லை
@cdtgopinath91
@cdtgopinath91 4 жыл бұрын
I don't think anyone expert in spiritual science other than swamy vallalar. He has done a lot of miracles which creates goose bumps to us and also gave us ways and path to attain God like him. Arutperunjothi Arutperunjothi thaniperunkarunai arutperunjothi The ultimate of all....
@lenahsaro1901
@lenahsaro1901 2 жыл бұрын
Beautifully said gopi
@p.l.paneerselvam9280
@p.l.paneerselvam9280 5 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥 Aruthperumjothy Aruthperumjothy Thaniperum Karunai Aruthperumjothy எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க Yella Uyirgalum Inbutru Vaalznga
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 4 жыл бұрын
Happy
@arumugamganesh342
@arumugamganesh342 5 жыл бұрын
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி!!! எல்லாம் செயல் கூடும் என் ஆணையம்பலத்தே எல்லாம் வல்லலான் தனையே ஏத்து!!!!
@gunasekarangunasekaran3362
@gunasekarangunasekaran3362 4 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் மலரடி வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@karthik.karunanithi
@karthik.karunanithi 3 жыл бұрын
From vallalar i have heard " Pancha bhootam(five elements) is also Asuthi(Impure)". So he converted his body into "gold body" and "light body". His body cannot be photographed ( many tried and failed )as light passed through him, and his body showed no shadows.This stands as proof that he has gone beyond five basic elements.He is a spiritual scientist. He insisted, this is possible for all only with Compassion.
@tradervimal2664
@tradervimal2664 2 жыл бұрын
@karthi keyan: Yes, correct. Vallalar swamy went beyond everything that we can imagine. In one of his final songs, he said how the supreme power (the topmost creator) granted all 63,000 crore siddhis to Vallalar swamy, and thus he reached God level. Our soil is blessed to have witnessed a Godly soul like Vallalar swamy. Arutperunjothi Arutperunjothi thaniperunkarunai arutperunjothi
@amc_99
@amc_99 Жыл бұрын
Well said bro 🙏
@upscfirstrankguy8666
@upscfirstrankguy8666 7 ай бұрын
❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@krishnavdivu
@krishnavdivu 3 ай бұрын
திரு முத்தையாவின் கேள்வியும் அருமை. பதிலும் அருமை ❤,💖💞🙏💫
@sundharams6444
@sundharams6444 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க நன்றி சத்குரு என் வாழ்க்கையில் வழி காட்டும் எனது இரண்டு விழிகள் நீங்கள் இருவரும்
@pratheepm2546
@pratheepm2546 3 жыл бұрын
🙏vallalar quotes🙏😻 God is one Way is one🙏🙏😍😍
@amc_99
@amc_99 Жыл бұрын
வள்ளலார் அடைந்த நிலையை புரிந்து கொள்வதற்கே நமக்கு ஒரு பிறவி போதாது 😶😶😶
@dhakshnamoorthi6392
@dhakshnamoorthi6392 Жыл бұрын
Unmai akka 🙏🏻 adhuvum ipo iruka intha ulagiyal vazhakai la romba kadinam makkal yellaam Vera pathayai noki poitu irukanga… sanmaargam la irukavanga matum tha avangala la mudijadhu pannitu irukanga… Vallalar iyaa sonna maari Yella manidhargalum Kadavul nilai adayanum nadakum nu nambuvom
@amc_99
@amc_99 Жыл бұрын
@@dhakshnamoorthi6392 avar kita vendudhal vai pa...ellarum indha arutperumjothi nilai adaiya vali kaatunga nu kelu pa..vali kidaikkum 😊😌
@dhakshnamoorthi6392
@dhakshnamoorthi6392 Жыл бұрын
Kandipa akka 😊
@sivasakthi511
@sivasakthi511 11 ай бұрын
எந்தவொரு உயிரையும் தம் உயிர்போல பார்க்கும் "ஒருமை" எப்பொழுது வருகிறதோ, அப்போது இது சாத்தியம்.. தனக்கும், தன்னை சார்ந்தவருக்கும் துன்பம் நேர்ந்தால் எப்படி ""மனம் அழிந்து, ஆன்மா உருகுகிறதோ"", அந்த உணர்வு (ஆன்ம உருக்கம்) எல்லா உயிரிடத்தும் வந்தால் இது சாத்தியமே.. இது சத்தியம்... அதற்கு முதலில் தான் யார் என்ற உண்மை தெரிய வேண்டும். (எல்லையில்லாத ஒன்று மட்டுமே இங்கு உள்ளது என்ற பேருண்மையை அணு அணுவாக உணர வேண்டும்) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணையினால்... 🙏
@Blender3D_Specialist
@Blender3D_Specialist 3 жыл бұрын
whenever you melt in Compassion to how much extent, to that extent vallalar is present in your mind.
@rkcs1970
@rkcs1970 4 жыл бұрын
Excellent explanation அருமையான உண்மையான இன்பம்
@upscfirstrankguy8666
@upscfirstrankguy8666 7 ай бұрын
😂😂😂😂noooo
@arulselvam1235
@arulselvam1235 5 жыл бұрын
குருவே சரணம்
@Blender3D_Specialist
@Blender3D_Specialist 3 жыл бұрын
I feel Ramalinga vallalar dematerialized his body by converting his body ashuddha deham to shuddha deham and to pranava deham and finaly to jnaana deham. More sutler the deham , more bigger and pervasive it becomes through time and space. He said though vaasi yogam, thavam, self inquiry are steps, finaly through making his daya(compassion) infinite he came became infinite. means he exists within all of us as Compassion .
@Kratos7686
@Kratos7686 3 жыл бұрын
Comedy pannadha, he committed suicide in underground of house. His followers didn't allow and tell police. Police clearly stated no one was cooperating
@Kratos7686
@Kratos7686 3 жыл бұрын
These kirigalan magic stories about Vallar or Saibaba comes because at that time there was no camera. After 1900 cam was there technology Developed so they can't create stories. Putta baji, Jaggy Vasudeva, Nityananda, premananda, baba Ramdev everyone is exposed. No one can dissaper and do girigalan magic tricks nowadays
@tamilanbu6278
@tamilanbu6278 3 жыл бұрын
@@Kratos7686 sir periya nyani sollittaru kettukkonga paa
@Kratos7686
@Kratos7686 3 жыл бұрын
@@tamilanbu6278 Badhil illadhavan, nakkal pannitu odiruvan. Vera enna mudium.. can u prove any Samiyars or Yogi doing these things u claim after technology development? Andha kalathula manusan, kaatu vilanga pathu kuda pei nu nenachan.
@tamilanbu6278
@tamilanbu6278 3 жыл бұрын
@@Kratos7686 sir muyarchi panni paarungalen.neenga evolo try pannirukkeenga?santhegam yarukku ungalukku thane,appo neenga than mothala muyarchi pannanum.vallalar kuduthuttu poirukkurathu manitha kulathoda advance technology. Atha purunjukkurathukke namakku aayul pathathu sir. Apram epdi sir atha proof pannuveenga.proof aagum atharkkana velai than nadanthuttu irukku.aana paavam neenga iruppeengalanu theriyathu.ellorum kandippa maranamilla peru vazhva adanju than aaganum,neengal utpada enna ungalukku konjam late aagum.sanmargigal ungaluku munnadi poittu iruppaanga avolo than.vallalar samy sonnathula ellathaiyum sollittu atha avare proof pannittu poittaaru.neenga avaru sonnathu ellathaiyum onnu onna poinu proof pannungalen paappom.summa verumane poi nu sollitta epdi sir namburathu?
@karthikm5179
@karthikm5179 5 жыл бұрын
நன்றி
@prabanjashakthi
@prabanjashakthi 3 жыл бұрын
அற்புதம்
@haitopon
@haitopon 3 жыл бұрын
அய்யா சத்குரு அவர்கள் கூறிய கருத்து புரிந்தது
@Arun-nt4kv
@Arun-nt4kv 5 жыл бұрын
Vallalar dematerialized?a great Yogi like him alone can do it.👍
@shivajirao1645
@shivajirao1645 4 жыл бұрын
IAMSHIVAJI .V.V.HPY NICE.HALASUR.IN.BANGALORE..
@vijays-rd8uc
@vijays-rd8uc 5 жыл бұрын
Nandri
@sivakami5chandran
@sivakami5chandran 4 жыл бұрын
Arul perum jothi arul perum jothi🙏🙏🙏🙏🙏🙏
@jeyachandranramasamy5996
@jeyachandranramasamy5996 4 жыл бұрын
Guruji thank you...
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 3 жыл бұрын
மரபின் மைந்தன் அவர்கள் பக்தி உலகம் பெற்ற வரம்.
@pechupechadhanirukanum
@pechupechadhanirukanum 3 жыл бұрын
tamil nadu muzhuvadhum vallar aa padikanum, karthar padikanum, nabigal padikanum, thirukural padikanum, vallalar tamil nadu ku oru amurtham , vallalar uruvatha pathle manasula asai varudhu avar pecha keka oru vaipu iruka nu ,
@Arjun-di7bi
@Arjun-di7bi 2 жыл бұрын
Yaarum ithai purintha kolla villai
@rahulkrish9840
@rahulkrish9840 2 жыл бұрын
Vallal peruman kuda Mohammed, Jesus madhri fake masters ellam compare panadhinga..
@pechupechadhanirukanum
@pechupechadhanirukanum 2 жыл бұрын
@@rahulkrish9840 fake ilaya nu avnga history padinga . Namaku onu uyardha vishyam adhanala mathadhu thaazhndhadu ila brother
@rajeswariss520
@rajeswariss520 2 жыл бұрын
வள்ளலார் கடவுள் நிலையை அடைந்து விட்டவர் சுத்த தேகம் ப்ரணவ தேகம் ஞான தேகத்தை பெற்று அருளொளி தேகத்தை கடவுள் நிலையை பெற்றவர்.
@malathymathuraiveran66
@malathymathuraiveran66 4 жыл бұрын
🙏🙏🙏
@karthikeyanas6073
@karthikeyanas6073 5 жыл бұрын
Namaskaram, Sadhguru
@RamKumar-fy5me
@RamKumar-fy5me 3 жыл бұрын
Vallalar seidha miga periya adisayangal..udal uruppugalai taniye pirithu vaithu meendum ondrinaithathu..adhuve nava ganda yogam...idhai sai baba,pattinathar,agathiyar anaivarum seidhullargal
@dhanasekar6791
@dhanasekar6791 5 жыл бұрын
🙏🙏🙏🙏
@raghulraghul7350
@raghulraghul7350 5 жыл бұрын
Om guru valga
@Madhra2k24
@Madhra2k24 5 жыл бұрын
Excellent
@sivaalakan5528
@sivaalakan5528 4 жыл бұрын
சித்தரகள் மார்க்கத்திற்கும் இவருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது்இவருக்கு சாகாக்கலை பற்றி கொஞ்ச அறிவுகூட தெரியாது்்யோகம் செய்வதாலோ மூச்சுபயிற்சியாலோ ஆங்கிலம் கலந்த தமிழ் பேசி தாடிவளழ்த்ததாலோ ஆகாது செத்துதான் போகனும் ்பாவம் மக்கள்
@palanir1698
@palanir1698 2 жыл бұрын
@@sivaalakan5528 any body can talk about vallalar generally!but they cannot talk about his anti religion view!
@rameshkannan4442
@rameshkannan4442 5 жыл бұрын
Great Sathuguru
@terrormapu
@terrormapu 5 жыл бұрын
@@krishnakumars18It is your belief
@jegatheeshwaran2802
@jegatheeshwaran2802 5 жыл бұрын
🙏🏼🙏🏼
@user-wg2kh8km7m
@user-wg2kh8km7m 5 жыл бұрын
Sathguru👍👌
@shangkaran1
@shangkaran1 4 жыл бұрын
Science has other concepts like vaporization where single drop of liquid cannot be left.. Explaination is not correct... Vallalaar could have completely changed his body from liquid to other stage without leaving any drop of water..
@kavithaikoodal7418
@kavithaikoodal7418 5 жыл бұрын
Arputhamana vilakkam..
@shangkaran1
@shangkaran1 4 жыл бұрын
Science has other concepts like vaporization where single drop of liquid cannot be left.. Explaination is not correct... Vallalaar could have completely changed his body from liquid to other stage without leaving any drop of water..
@user-cu4qx5rx1i
@user-cu4qx5rx1i 2 жыл бұрын
தயவு திரு அருட்பிரகாச வள்ளலாரின் கடவுள்நிலை அறிந்து அம்மயமாகி வாழும் நிலை அறிய திண்டுக்கல் தயாநிதி சுவாமி சரவணானந்தரின் அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை போன்ற உரை விளக்கம் உணர்ந்தால் விளங்கும். தயவு ஞானக்களஞ்சியம் - என்ற நூல் கற்றுணர்க.
@krishnakumars18
@krishnakumars18 5 жыл бұрын
Respect u.. But u r wrong on great vallar Ramlinga swamiye... He is powerful... He becomes light Please don't talk about him.. I'm his devotee... Om ramalinga swamiye namo namah... 🙏
@terrormapu
@terrormapu 5 жыл бұрын
It is your belief...
@DevanSham
@DevanSham 5 жыл бұрын
Krish sree yes bro sadguru dunno who the real Vallalar.. Arulperumjothi.
@jeysankarelumalai8238
@jeysankarelumalai8238 5 жыл бұрын
Dear krish sorry for your grievance but u should understand what sathguru means. The subject what he says is absolutely right. Because of devotee of ramalinga swamy u just fail and to digest the depth meaning of sathguru speech. Eventhough ramalinga swamy transformed as "jyothi swroop" what's wrong ? He has the yogic power to bootha vudal to sookkuma vudal It may be any one amongst " panja pootha". Ok please cool sathguru nothing said wrong
@monikumar3993
@monikumar3993 5 жыл бұрын
Vallalar is totally different Avatar. Sad Guru narrative doesn’t fit to Vallalar. Vallalar himself explains how he got Gnana degam. Vallalar says no one attained such status but he asserts everyone can attain if we adhere to his guidelines.
@kcsvasan1557
@kcsvasan1557 5 жыл бұрын
OK..you tell the world how he became light
@kumarakrish3976
@kumarakrish3976 3 жыл бұрын
Great video 😊 great question? And answer given by sadhguru
@raghavks6047
@raghavks6047 4 жыл бұрын
சத்தியமே!!!!
@dearkrish1
@dearkrish1 4 жыл бұрын
Vallal Peruman teachings are simple for common people like teachings of Lord. Buddha!
@jeyanthansview6639
@jeyanthansview6639 Жыл бұрын
⚘️🙏
@karatholuvudojo3818
@karatholuvudojo3818 3 жыл бұрын
Ella uyir galim inbutru vaalga
@harinipalaniraj1268
@harinipalaniraj1268 2 жыл бұрын
Arutperum Jyothi arutperum Jyothi 🤍👳🏻
@renun5169
@renun5169 5 жыл бұрын
namaskaram sadhguru 🙏🙏
@shangkaran1
@shangkaran1 4 жыл бұрын
Science has other concepts like vaporization where single drop of liquid cannot be left.. Explaination is not correct... Vallalaar could have completely changed his body from liquid to other stage without leaving any drop of water..
@palanir1698
@palanir1698 2 жыл бұрын
@@shangkaran1 e=mc 2.now scientists have created matter from light! Swami vallalar was a spiritual scientist!by god's wish he became light!
@palanir1698
@palanir1698 2 жыл бұрын
@@shangkaran1 e=mc 2.now scientists have created matter from light! Swami vallalar was a spiritual scientist!by god's wish he became light!
@shangkaran1
@shangkaran1 2 жыл бұрын
@@palanir1698 if Any one fly in lights velocity, he can get the same feel and time is zero for him when hr flies multi velocity of light. Its called time travel in new science. Our all old sidhas did that already. But the physical body can not have that speed travel capacity, so there is a primary sidhdhi called anima which reduces our body in to small light particles or photons. That can travel so all can be revealed. If you pray yo vallalar he will explain ( ksookshamamaaga) to us. Certain concepts will fe felt practically by few practices. There is no equipments found in science so far for all those.
@babukannadasan6857
@babukannadasan6857 5 жыл бұрын
Bgm soo good... share te link .
@gopali6378
@gopali6378 5 жыл бұрын
Andavare
@user-oq2bz7ht9d
@user-oq2bz7ht9d 5 жыл бұрын
No good answer
@rajaramsubbiah411
@rajaramsubbiah411 4 жыл бұрын
மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் கேள்வி
@KrishnaMurthy-lp7bu
@KrishnaMurthy-lp7bu 4 жыл бұрын
ஐயா. தங்களின் புதிய விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருக்கின்றது.
@victorygoldsuperhealth6986
@victorygoldsuperhealth6986 3 жыл бұрын
வள்ளலார் பாடல்களில் பிறர் இடைச்சொருகள் செய்துள்ளார்கள். வள்ளலார் மரணம் கொலை.
@Arjun-di7bi
@Arjun-di7bi 2 жыл бұрын
Neengal solluvathu unmai alla avarai pattri padithavargaluku ithu purium
@komallam
@komallam Жыл бұрын
பூமியில் பிறந்த எந்த மானிடரும் மாயமாய் பூத உடலை விட்டு மறைய முடியாது. வள்ளலாரை எனக்கு மிகுவும் பிடிக்கும்.அவர் மறைய வில்லை. இறந்துதான் போனார். அடுத்த தலைமுறைக்காவது உண்மையை சொல்லுங்கள்.
@Adiguru
@Adiguru Жыл бұрын
உங்களால் ஒத்துக்கொள்ள முடியாத விசயங்களை பொய் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. மேலும் வள்ளலார் ஒரு சாமானிய மனிதர் அல்ல யோகி.🙇🙏
@komallam
@komallam Жыл бұрын
@@Adiguru எந்த யோகியும் தாயின் கருவறையில் இருந்துதான் பிறக்கிறார். அங்கு வந்தவர் யாரும் மாயமாய் போவதில்லை. உடலை விட்டு இறக்கின்றனர். குந்தி தேவிக்கு எப்படி சூரியன் குழந்தை கொடுத்தார் என்று இன்று வரை மக்களை முட்டாளாக்கி கொள்வது மடமையோ அதுபோல்தான் இதுவும். நல்ல வேலை இரமகிருஷ்ணர், இரமண மகரிஷி & விவேகானந்தர் இவர்களுக்கு எல்லாம் உண்மையான சீடர்கள் இருந்ததால் அவர்கள் இறந்தவிட்டனர் என்றர் இல்லையேல் காற்றோடு கலந்துவிட்டனர் என்றிருப்ஓர். இராமைஇங்க அடிகளாரே இதுபோன்ற பிதற்றல்களை விரும்பமாட்டார்.🙏
@Adiguru
@Adiguru Жыл бұрын
நீங்கள் வீடியோ முழுவதையும் பார்க்கவில்லை என்று நன்றாக தெரிகிறது, ஏனென்றால் அவர் மறைந்தார் என்ற சூட்சுமத்தை நான் சற்று எளிமையாக கூறி இருக்கிறேன், மறுபடியும் சொல்கிறேன் உங்களால் ஏற்றுகொள்ள முடியாத விசயங்கள் பொய்யாக தான் இருக்க வேண்டும் என்ற ஒரு நிர்பந்தமும் இல்லை. மேலும் தனக்கு பிதற்றலாக இருக்கும் விசயங்கள் அடிகளுக்கு இருக்கும் என்பதும் ஒரு வித மடமையே
@Adiguru
@Adiguru Жыл бұрын
மேலும் உங்கள் கூற்று படி அவர் இறந்துவிட்டார் என்றால் அவரது உடல் எங்கே? தாசில்தார் முன்னிலையில் அவர் தாளிட்ட அறை திறக்கப்பட்ட போது அங்கு அவரது உடல் இல்லையே, உடலை யாருக்கும் தெரியாமல் சீடர்கள் எரித்து விட்டார்கள் என்று கூறுகிறீர்களா?
@komallam
@komallam Жыл бұрын
@@Adiguru அதுமட்டும் ஒரு கூற்று கிடையாதே! அவரின் உடலை எரித்தவர்கள் அல்லது புதைத்தவர்களுத்தான் தெரியும். தயவு செய்து அடுத்த தலைமுறைக்கு உண்மையைச் சொல்லுங்கள். இராஜ இராஜ சோழனுக்கும்தான் சமாதி இல்லை.அதற்காக அவர் மாயமானாரா?
@elangovanm.7340
@elangovanm.7340 5 жыл бұрын
இந்துமதம் வாழ்க💗💗💗
@user-jp9zm2vm2r
@user-jp9zm2vm2r 2 жыл бұрын
மன்னிக்கவும், வள்ளலார் மதமே இறைவனை அடைய தடை அதை விட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார், நன்றி 😇
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 2 жыл бұрын
@@user-jp9zm2vm2r உண்மையான இந்து மதம் மதத்தை பிடித்து கொண்டு இருக்க மாட்டார்கள்.... வள்ளல் பெருமான் சாம வேதத்தில் உள்ள சந்தோக்கிய உபநிடத மகா வாக்கியம் தத்துவமசி பற்றி திருஅருள்பாவில் புகழ்ந்து விளக்கி உள்ளார்.....
@hfhsj12
@hfhsj12 4 жыл бұрын
உங்க மாதிரி திருட்டு பசங்க பேச விசயம் வேண்டும் அல்லவா
@rdhasarathan1872
@rdhasarathan1872 5 жыл бұрын
குருவே சரணம்
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 34 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 18 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 6 МЛН