Samathaana Prabhu Official Christian Song | Perinba Prayer Ministries | Jehovah Rapha Mediation

  Рет қаралды 1,614

Jehovah Rapha Media

Jehovah Rapha Media

Күн бұрын

Samadhana Prabhu
presented by
Mrs heaven Joseph,
Grand daughter of MRS violet Aaron, perinba prayer Ministries, Chennai 58
Album: Thalaimurai talaimuraiyaga perinba Padalgal
Song Samadhana Prabhu
Singers Mrs heaven Joseph and miss hannah japhia
Lyrics Mrs violet Aaron late
Music pastor John Sudhakar heavenly studio chennai
VIEDO.
Lyics
சமாதான பிரபு
எனக்குள் வருவார்
சதி மோசங்கள் யாவிலும் காத்திடுவார்
கிருபையாய்
விசுவாசத்தாலே நீதிமான்ஆகி கிறிஸ்துவின் மூலம் சமாதானம் அடைந்தோம் கிருபையாய்
பூலோகத்தையும் மேலோக தையும் ஒப்புரவாகி சமாதானம் அளித்தார் கிருபையாய்
அனாதி தேவன் அடைக்கலம் எனக்கு நித்திய புயங்கள் ஆதாரம் எனக்கு கிருபையாய்
உனக்கு எதிராக எழும்பும் ஆயுதம் வாய்க்காது என்றார் வல்லவர் தாமே கிருபையாய்
அவர் பெலத்தால் ஒரு சேனைக்குள் பாய்வேன்
அவர் பலத்தால் ஒரு மதிலை தாண்டுவேன் கிருபையாய்

Пікірлер: 10
@yesuvaemeiyanadevan9679
@yesuvaemeiyanadevan9679 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிகவும் அருமையான பாடல். இந்தப் பாடல் அனைவருக்கும் ஆசீர்வாதமாய் இருக்கும் என்று நம்புகிறேன். கர்த்தர் உங்களை அதிகமாக ஆசீர்வதிப்பாராக. ஆமென்! அல்லேலூயா!!
@yesunatharoozhiyankal1087
@yesunatharoozhiyankal1087 2 жыл бұрын
Wonderful✨😍✨😍✨😍✨😍✨😍 God bless🙏🙏🙏
@livingjesuschristanointing2759
@livingjesuschristanointing2759 2 жыл бұрын
பாஸ்டர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நல்ல பாடல் ..தங்களையும். மனைவி பிள்ளைகளையும் ஊழியப்பாதையில் மேலும் மேலும் உயர்த்தி ஆசீர்வதிப்பாராக...
@asirperinroy3363
@asirperinroy3363 Ай бұрын
Super
@asirperinroy3363
@asirperinroy3363 2 жыл бұрын
Super new song not at all heard before. The voice of the singers ( a blend of male and female voices) excellent. Overall mesmerizing.
@heavenjoseph4170
@heavenjoseph4170 Жыл бұрын
Thank you brother, God bless you.
@JPMANI
@JPMANI 2 жыл бұрын
அருமையான பாடல்💯
@frederickthompson756
@frederickthompson756 2 жыл бұрын
மகிமையான பழைய பாடல்.
@frederickthompson756
@frederickthompson756 2 жыл бұрын
Heaven அக்கா அவர்களுக்கு ஒரு அன்பின் உரிமை வேண்டுகோள். அக்கா வைலெட் அம்மா மற்றும் ஜெர்னாஸ் பாஸ்டர் அவர்களின் பாடல்கள் இன்னும் அதிமாக வெளியே கொண்டு வாங்க அக்கா.
@jayaseelir4493
@jayaseelir4493 11 ай бұрын
Helanchristina
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН
உம் அன்பிற்கு இணையாக
6:32
Fr. S.J. Berchmans Medley Songs | Tamil Christian Medley Songs | ArcD
10:29
Worship With Eva.JebaKumar | Session 02 | Jehovah Rapha Media
21:41
Jehovah Rapha Media
Рет қаралды 226
United - சிறப்பான ஆராதனை கண்டிப்பாக பார்க்கவும் , Great work by God's Music
18:41
திரளான சாட்சிகள் - Great Cloud of Witness
Рет қаралды 983 М.
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 45 МЛН