இந்த கோவிலுக்கு சென்று உள்ளேன் மிகச் சிறப்பாக இருந்தது மதியம் அன்னதானம் மிகச் சிறப்புடன் கிடைத்தது. கருப்பனின் முழு சாம்பிராணி வாசகனின் மிகுந்த சக்தியும் கிடைத்தது இந்தப் பாடலை பாடி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தினமும் இந்த பாடலை நான் கேட்பேன்
@ganesanganesan-ye5wt Жыл бұрын
Enga kulasamy uraa pull karupppa
@ravichandra78733 жыл бұрын
எங்கள் குலதெய்வம் வேலங்குடி சாம்பிராணி வாசகர்
@veeramani-jq1kg Жыл бұрын
வாணி வாசகா
@tamilenglish3602 Жыл бұрын
Engalukkum
@MyLifestyle_dny Жыл бұрын
Engal kulaa theivam samrani vasagar
@SenthilKumar-wb9cn10 ай бұрын
Engal Kula theivam velakuti samparani vasakar
@mithubuzzz6 ай бұрын
Engalukkum Kula Deivam
@UserAYoutubeUser Жыл бұрын
முத்து சிற்பி குரல் கனீர் கனீர் என்று goosebumps செய்கிறது.. கருப்பன் துணை நிற்கட்டும்
@muthumuthumuthumuthu3195 жыл бұрын
என் குலதெய்வம் சாம்பிராணி கருப்பா் .. இதை ஏற்பாடு செய்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி உங்க போன்நம்பா் குடுங்க எனக்கு கேசட் வேனும்
பாடல் சேம ப்ரோ கேட்டாலே அருள் வருகிறது கருப்பா துணை
@subramaniam.ksubbu.k3121 Жыл бұрын
தேடி கேட்டேன் ஒரிஜனல் ஒரிஜனல்தான் சூப்பர் வாழ்த்துக்கள் மஹாலிங்கம் சார்.இசை கூட பாடியவர்களும் அருமை👍🌹
@Abirami-qq5qdАй бұрын
என் குலசாமி வேலங்குடி கருப்பர் பாடல் மிகவும் சிறப்பாக இருக்கிறது மிக்க நன்றி நன்றி
@rajavengai20765 жыл бұрын
காலம் அறிவான் கருணை புரிவான் வேலங்குடி சாம்பிராணி வாசகர் ( உறங்காப்புளி கருப்பன்)
@ravichandra78733 жыл бұрын
எங்கள் குலதெய்வம் வேலங்குடி சாம்பிராணி வாசகர்
@rajakkannu46264 жыл бұрын
வரலாறு படைத்த எங்கள் கருப்பு
@akshithadhinesh99165 жыл бұрын
எங்க குலதெய்வம் சாம்பிராணி வாசகன். கேட்டது கிடைக்கும். சொன்னது பலிக்கும்
@sundarsundaram39795 жыл бұрын
Nanum Velangudi tha
@thinishraj67505 жыл бұрын
Super energy song... Karupasamy appa thunai....
@mgovindrajgovindraj17134 жыл бұрын
வந்தாரை வாழவைக்கும் எங்கள் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிந்தராஜ் அருள் பெருக கருப்புசாமி அருள் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்றென்றும் வந்தாரை வாழவைக்கும் எங்க கருப்பசாமி நம்பி வந்தவரை கைவிடமாட்டார் வாரம் வெள்ளைச்சாமி கையெடுத்து கும்பிட்டாள் அனைத்து காரியங்களும் வெற்றி வெற்றி வெற்றி அடியெடுத்து வைத்திருக்கிறது வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் எங்கள் கருப்பசாமி சந்தனம் சவ்வாது எப்படி மறைப்பது போல் வாக்கும் உனக்கும் எனக்கும் எங்கள் கருப்புசாமி காவல் தெய்வம் பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிந்தராஜ் வாழ்க வளர்க கருப்பசாமி
@venugopal-pm6ll2 жыл бұрын
சமீபத்தில் தீட்டப்பட்ட தரமான படைப்பு... குழுவினருக்கு வாழ்த்துக்கள்🎉🎊
வாரும் ஐயா கருப்பா வா. இந்த பூமியில் வாழும் அபலை உயிர்களை காக்க வா. கலியிலுயும் தர்மம் காக்க வா ஐயா
@periasamyganesan7052 Жыл бұрын
Varuvaru Ayya...viraivil 🙏
@momthegreatest Жыл бұрын
Wow..wow..Mahalingam rocks..Muthusirpi too
@rockvikir.k.o91674 жыл бұрын
பாடல் வரிகள் அருமை ஐயா 😍😍😍😍
@kalaithaaioodagam54934 жыл бұрын
Nandri Nanbarey💐💐
@vidyamahes9620 Жыл бұрын
பாடல் கேட்க கேட்க கண்களங்க வைக்கிறது. அருமை
@rdbrd2804 Жыл бұрын
Karuppa anaivarayum kathu nitpai
@krishroman63172 жыл бұрын
Many more Times Listening 🎧 🔥Ghoosbums 🔥 🙏காலம் அறிவான் கருணை புரிவான் வேலங்குடியான்🙏
@sandisandi49552 жыл бұрын
X
@sandisandi49552 жыл бұрын
Z
@ronalddeepak3854 жыл бұрын
எங்கள் அண்ணன் இசை எப்போதுமே இனிமை தான் ....
@arutselvi79389 ай бұрын
மகாலிங்க அண்ணா பாடிய பாடல்கள் அனைத்தையும்பாடல் வரிகள் அனைத்தையும் பாடல்கள் அனைத்தையும்கூகுளை இல் போடும் படிமிகத் தாழ்மையுடன் பணிவோடும் அன்போடும் கேட்டுக்கொள்கிறேன்இப்படிக்கு மகாலிங்கம் அண்ணாவினுடைய அன்புக்கு அடிமை அவர் குரலுக்கு அடிமை
@shanmugapriya6712 жыл бұрын
Na kettathulaye intha karuppusamy paattu thaan rompa rompa putuchurukku😍🥰🤩🥳🎼🥁🎼🥳
@ShanmugaSundaram_Ай бұрын
Enga kuladeivam ( sola modhae oru gethu) .. 🦁🦁🦁 enga ulagame avar dha 🌍...
@keerthikk35504 жыл бұрын
எங்கள் குலத்தின் குலதெய்வம் 🙏🙏🙏
@manisugamithra12753 жыл бұрын
Engalukkum kulatheivam velangudi karuppar
@divyaarun38362 жыл бұрын
காலம் அறிவான் கருணை புரிவான் என் குல காவல் தெய்வம் ஸ்ரீ சாம்பிராணி வாசகன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சங்கிலி கருப்பர் போற்றி போற்றி அனல் பறக்கும் பாடல்கள்
@SureshSuresh-gh6wg6 ай бұрын
❤என் உயிர் கருப்பா🥰❤நீ துணை இருக்க எனக்கு துணிவு தான் கருப்பா🥰🙏
@ShanmugaSundaram_2 ай бұрын
Enga kulasammi... ❤❤❤❤❤.
@rajeshraji1575 Жыл бұрын
என் அம்மாவின் குலதெய்வம் வேலங்குடி சாம்பிராணி வாசாக கருப்பர் ஆலயம்.
@gopalakrishnasharma600 Жыл бұрын
Mahalingam sir and bro Muthi sirpi sung exceptionally well. Mahalingam sirs top notes are touching ones soul
@saransandhya4220 Жыл бұрын
Aruna vera level
@sankarvallisankarvalli5282 жыл бұрын
Super appavey varrarr
@rajavengai20765 жыл бұрын
வேலங்குடி ஸ்ரீ கருப்பர் கோவில் திருவிழா ; 19-02-2020 - காப்பு கட்டுதல் 20-02-2020 கப்பரை 21-02-2020- சிவராத்திரி 23-02-2020 - பாரி வேட்டை 25-02-2020- முதல் திருவிழா 26-02-2020 - இரண்டாம் திருவிழா 27-02-2020 - மூன்றாம் திருவிழா 28-02-2020- மஞ்சள் நீராடுதல்...
@KIRRTESHRECORDS5 жыл бұрын
Thank you 🙏
@tiruppur_dk_dineshkumar5254 жыл бұрын
Enga
@skeditzz83814 жыл бұрын
அண்ணா இந்த கோவில் எங்கு உள்ளதுங்க...உங்க போன் நெம்பர் இருந்தா கொடுங்க அண்ணா...My number 9597467082
@skeditzz83813 жыл бұрын
@@keerthykeerthy4066 which district ga???
@skeditzz83813 жыл бұрын
@@keerthykeerthy4066 thank you ga
@msureshkumar415 жыл бұрын
Oru maruthu pathani mahalingam bro and nadaga ulagin simmakuralon muthusirpi bro Super
@s.ploveandloveonly7182 Жыл бұрын
அழகு சொல்ல வார்த்தைகள் இல்லை அற்புதமான படைப்பு
@தில்லைசினிமாபாய்ஸ்5 жыл бұрын
கருப்பனின் ஆவேசம்.. சூப்பர் அண்ணா... 🙏🙏🙏🙏🙏🙏
@ranjithsangee72724 жыл бұрын
C
@sankarm64336 ай бұрын
எங்கள் குல தெய்வம் புலி குத்தி ஸ்ரீ கருப்பசாமி
@thuruvansubramaniam37194 жыл бұрын
Velangkudi sambrani vaasagar. Good job guys🔥
@geethaviji70012 жыл бұрын
Tharamana paatu.....
@abiramis94409 ай бұрын
Uranka puli karuppa... ❤always my heaven 🙇♀️
@அருள்மிகுஏழூர்முத்தாலம்மன்துணை8 ай бұрын
எங்க குலசாமி ஸ்ரீபெரிய கருப்பசாமி ஸ்ரீ சின்ன கருப்பசாமி ஸ்ரீ சோணை கருப்பசாமி கிளாங்குளம்
@PraveenKumar-rs3fy3 жыл бұрын
Voice vera level.keep rocking.ayyan karuppan thunai
@suresht48335 жыл бұрын
My favorite God in karuppasamy 🙏🙏🙏
@riokk27672 жыл бұрын
Miss it so much..... எங்க ஊரு காவல் தெய்வம்
@Asho38535 жыл бұрын
கருப்பண்ணசாமியே போற்றி.
@maruthusowmiya62342 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏வேலங்குடி கருப்பசாமி துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilsinglepasagavipashok6845 жыл бұрын
ஐயா சாம்பிராணி வாசகா
@lingamlingam11687 ай бұрын
Karuppa udambu sariaagidanum ayya🙏🙏🙏🙏
@bharathi00114 жыл бұрын
பாடல் சூப்பர் மேனியல்லாம் சிலிர்க்குது
@tamilselvithiurppathi62872 жыл бұрын
Arumai arumai Anna
@karaokenightbgm3 жыл бұрын
Om Sri 18-padi KARUPANNASWAMY thunai 🔥🔥🙏🙏🔥🔥
@manivannan86102 жыл бұрын
எங்க சாமி சங்கிலி கருப்பன் துணை
@arulkumar6130 Жыл бұрын
V. M. Magalingam voice very nice 👍👍👍👍
@saravanansaravanan3423 Жыл бұрын
இந்த ஆல்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@தில்லைசினிமாபாய்ஸ்5 жыл бұрын
திரு. ராஜா குருசாமி 🙏🙏🙏 இந்த பாடலுக்கு நீங்க வீடியோ ஆல்பம் பண்ணீங்கன்னா இன்னும் ஆவேச ஆட்டம் கதிகலங்கும் அண்ணா... 🔥🔥🔥
@kalaithaaioodagam54935 жыл бұрын
நிச்சயமாக நண்பா...! நன்றியுடன்....💐 ....ராஜா குருசாமி
@TCBMPKTPERAINEWS2 жыл бұрын
@@kalaithaaioodagam5493 Samburani vasakar song sema sir
@kalaithaaioodagam5493 Жыл бұрын
@@TCBMPKTPERAINEWS Thank you bro❤
@mariammalmurugan96905 жыл бұрын
கோட்டை வாசல் கருப்பசாமி துணை
@sivaforu2004 Жыл бұрын
Thanks will never end for the entire team, producing a song like Sambrani Vaasagare! With All Grace and blessings of Our God Karruppu you will produce more similar songs which will reflect our rich spirutuality. Kaarruppuaaaaa Bless Everyone with your all Might!