Santhana Kaatre Senthamizh Ootre HD Song

  Рет қаралды 5,819,500

MOVIEZZ

MOVIEZZ

7 жыл бұрын

Subscribe & Stay connected : / @moviezz687
................................
Thanikattu Raja (The Lone Forest King) is a 1982 Indian Tamil action film written and directed by V. C. Guhanathan.[1] It stars Rajnikanth, Sridevi and Sripriya in the lead roles with Jaishankar, Vijayakumar, Sathyakala and Y. Gee. Mahendra in supporting roles. The film was a hit at the box office. 'Santhana Kaatrae' and 'Raasavae Unna Naan' songs became famous in 1982. Produced by D. Ramanaidu under the banner Suresh Productions,[2][3] the film had music by Ilayaraja and cinematography handled by P. S. Nivas.
Directed V.C. Guhanathan
Produced Ramanaidu
Written V.C. Guhannathan
Starring Rajnikanth,Sridevi,Sripriya,Jaishankar
Music by Ilayaraja
Cinematography P.S. Nivas
Distributed Suresh Productions
Release dates 12 March 1982
Language Tamil
........................................
Subscribe & Stay connected : / @moviezz687
Also Stay Tuned with us on :-
Google Plus - plus.google.com/1067075700385...
Category: Film & Animation
License : Standard KZbin License

Пікірлер: 930
@ftixg
@ftixg 3 ай бұрын
2024 ல இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள்
@tamilvlogsfromeurope
@tamilvlogsfromeurope 2 ай бұрын
Me
@tamilanjeba5704
@tamilanjeba5704 Ай бұрын
Yes
@abinayaanjali1032
@abinayaanjali1032 Ай бұрын
Vpp😊
@silamparasanm7888
@silamparasanm7888 Ай бұрын
AA AA cc xx cc cc​@@tamilvlogsfromeurope
@tysonkai
@tysonkai Ай бұрын
👍It's a evergreen song...
@muniyalakshmimuniyalakshmi7815
@muniyalakshmimuniyalakshmi7815 28 күн бұрын
Insta reels pathutu yarelam Inga vanthingaa❤❤❤
@AkhilB-zu8qo
@AkhilB-zu8qo 20 күн бұрын
Naan 🤪
@rx_nizam_
@rx_nizam_ 16 күн бұрын
Naa broo 🌝😂
@GunaseelanSeelan-fy4hp
@GunaseelanSeelan-fy4hp 2 күн бұрын
Me
@sivakumarranganathan878
@sivakumarranganathan878 3 жыл бұрын
பெண்மைக்கான நளினம் ஸ்ரீதேவியிடம், ஆண்மைக்குரிய மிடுக்கு ரஜினியிடம் இரண்டு கலந்த அற்புத Duet இது
@sivaadhithiyan5196
@sivaadhithiyan5196 3 жыл бұрын
Correct sir
@HariHaran-dk7li
@HariHaran-dk7li 2 жыл бұрын
Yes
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 2 жыл бұрын
ஆனாலும் இவ்வளவு அழகு நிறைந்த இவர் நம் தமிழரில் ஒருவரை திருமணம் செய்திருந்தால் இவரின் புகழ் இன்னும் வளர்ந்து இருக்கும்... பாவம்...
@greencladsRathinam
@greencladsRathinam 2 жыл бұрын
உண்மையான கமெண்ட் ❤
@sanjanasanjana2713
@sanjanasanjana2713 2 жыл бұрын
Vrquick
@kamalbsc5904
@kamalbsc5904 3 жыл бұрын
2021 ல கேக்குறவங்க ஒரு லைக்க போட்டுட்டு போங்க பாக்கலாம் 😉
@ijazahamed6720
@ijazahamed6720 2 жыл бұрын
Old is gold
@soundarapandianswaminathan6413
@soundarapandianswaminathan6413 2 жыл бұрын
Old is Gold
@Art_your_dp
@Art_your_dp 2 жыл бұрын
Old is gold but I am a 2k kid
@suriyakumar5420
@suriyakumar5420 2 жыл бұрын
Poda punda
@RATEDGANGSTER
@RATEDGANGSTER 2 жыл бұрын
mudiyadhu da like picha edukra pichakara naye
@muhilrajesh7848
@muhilrajesh7848 Жыл бұрын
கோபி சுதாகர் வீடியோவை பார்த்துவிட்டு வந்த நண்பர்கள் லைக் போடவும்
@N.Kamakodisarveshwaran
@N.Kamakodisarveshwaran Ай бұрын
😂😂😂
@vijayalakshmik304
@vijayalakshmik304 Ай бұрын
😊😊😊
@KaviKavi-zd8sk
@KaviKavi-zd8sk 3 ай бұрын
Anybody here in 2024 after watching super singer performance 😊
@najirabegum7403
@najirabegum7403 Ай бұрын
Ssssss.....
@MR_DARK_LION_V3
@MR_DARK_LION_V3 Ай бұрын
❤️🙋🏻
@joshuadevadassst43
@joshuadevadassst43 Ай бұрын
Me
@remionrex
@remionrex Ай бұрын
No
@SelvaSelva-os6hn
@SelvaSelva-os6hn 3 жыл бұрын
அந்த காலத்தில் பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள் ❤
@rajeswarim5330
@rajeswarim5330 3 жыл бұрын
yes anna
@sathyanarayananb7920
@sathyanarayananb7920 2 жыл бұрын
Im 1980s
@rosyamaladass707
@rosyamaladass707 2 жыл бұрын
We all sss
@mariyee7703
@mariyee7703 2 жыл бұрын
Yes I'm 82
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
உண்மை புரோ
@bharathbharath7581
@bharathbharath7581 11 ай бұрын
ஸ்ரீ தேவி அழகை வர்ணிக்கவே வார்த்தை இல்ல அவ்ளோ அழகு
@maheswaran4515
@maheswaran4515 3 жыл бұрын
இந்த பாடலை பஸ் பயணத்தின்போது ஜன்னல்ஓர சீட்டில் உட்கார்ந்து கேட்ட சுகம் இருக்கே அப்போது மழை வரும் இளங்குளிர் நேரமாக இருக்க வேண்டும் அந்த அனுபவத்தை வெறும் வார்த்தையால் சொல்லமுடியாது அனுபவித்து பார்திருக்கனுமே 80களில் வத்தலகுண்டுவில் இருந்து மதுரை செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளில் தவறாமல் ஒலித்த பாடல்
@sureshs-js4in
@sureshs-js4in 3 жыл бұрын
It is true nanba
@csdphotogeomtrix1676
@csdphotogeomtrix1676 3 жыл бұрын
Trying to Picturerize your words
@thirunavukarasup8059
@thirunavukarasup8059 3 жыл бұрын
Nalla rasanai aiyya..
@gbalasubramanian5928
@gbalasubramanian5928 3 жыл бұрын
..................
@sivakrishmurugan7142
@sivakrishmurugan7142 3 жыл бұрын
ஆனந்தப் பரவசம்..
@kabilans6396
@kabilans6396 6 ай бұрын
இந்த பாடல் எங்கள் அண்ணன் திருமணத்தில் நாங்கள் அனைவரும் புதிய உடை அணிந்து தயாராகி வருவதற்கு முன்பு காலை 7.00 மணிக்கு மண்டபத்தில் ஸ்பீக்கரில் ஒலித்த பாடல் வருடம்-2014 மணமகன்: ராஜ்மோகன் மணமகள்:கல்யாணி
@aruldevarajanv8892
@aruldevarajanv8892 3 жыл бұрын
எங்கே போனது இந்த மாதிரியான பாடல்கள்...Eppo vara pattu Music Ellam 🤮🤮🤮 unmaiyala Isaigani oru Legend...👍👍
@keerthanmohanasundaram903
@keerthanmohanasundaram903 2 ай бұрын
பாடலின் தொடக்கத்தில் வாற அந்த இசை...வார்த்தைகளால் விவரிக்க முடியாத சுகத்தை கொடுக்கின்றது.....அடிச்சிக்கவே முடியாது இசைஞானியை என்று இக்காலத்திலும் ஆணித்தரமாக உணர்த்தும் பாடல்.....😍😍
@SaravananSaravanan-yv9kd
@SaravananSaravanan-yv9kd Ай бұрын
👌👌👌👌👌
@subashp8027
@subashp8027 10 ай бұрын
பரிதாபங்கள் கோபி சுதாகர் பாடிய பிறகு வந்த ரசிகர்கள்😂😂😂❤
@suryatsurya-ys7sy
@suryatsurya-ys7sy 9 ай бұрын
😂
@rizirizi7193
@rizirizi7193 Жыл бұрын
பரிதாபங்கள் vibe பார்த்து யாரெல்லாம் இங்க வந்தீங்க?😍
@sudhakarsudhakar6313
@sudhakarsudhakar6313 2 жыл бұрын
நாம் எல்லோரும் புதிய வாழ்கையில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் மனசு பழைய வாழ்கை திரும்ப கிடைக்காத என பிச்சை ஏந்துகிறோம்.
@lvijay
@lvijay Жыл бұрын
😭😭😭
@manipappy9801
@manipappy9801 2 жыл бұрын
ஶ்ரீ தேவி அழகின் உச்சம்....
@ibusara100
@ibusara100 Жыл бұрын
Fatty bombula Boney married her and she lost everything at last including herself...
@balamurugan1785
@balamurugan1785 Жыл бұрын
கோபி சுதாகர் பரிதாபம் சந்னக்காற்றே ...தனதன
@vanijashvikmahes891
@vanijashvikmahes891 Жыл бұрын
Gopi sudhagar video ku aprm indha paadalai pakka vandhen pa Sema lyrics and sema song
@sethuvenkat6860
@sethuvenkat6860 3 жыл бұрын
இசைஞானி இளையராஜா, SPB, Janaki அசைக்க முடியாத கூட்டணி இணைந்த இணையற்ற பாடல். கவிஞரின் அருமையான கவிவரிகள்.
@comedycomedy810
@comedycomedy810 2 жыл бұрын
yaravathu in it is u yyyyy yu uty u will yuyyuayy u ok ty you ty to us and yaad yuyyuayy are used y you yyauyy hi ok you you you you you you yuyyuayy yuyyuayy yuyyuayy yuyyuayy yyyyy y yuyyuayy y you you yar yyyyy u have auyyyyyyyyyyyyayyyyyyyyuyyutyuyyyuyayyuyuyyy uyyyuayyy@yay
@comedycomedy810
@comedycomedy810 2 жыл бұрын
y
@babujackspparow3465
@babujackspparow3465 11 ай бұрын
Gobi sudhakar anna video pathutu vandhavanga oru like podunga
@p.rcreativestamil02
@p.rcreativestamil02 Жыл бұрын
தனன தானா லாலா லே after gosu video
@p.rcreativestamil02
@p.rcreativestamil02 Жыл бұрын
Gopi suthagar
@yasodhabalaji4848
@yasodhabalaji4848 Жыл бұрын
மன அழுத்தத்தை குறைத்து புத்துணர்ச்சி தரும் இளையராஜா ஐயா பாடல்களின் வரிசையில் இந்த இனிய பாடலும் ஒன்று.
@user-mh5pu6gu2i
@user-mh5pu6gu2i 6 ай бұрын
❤super
@Ms.SindhanaiSelvi
@Ms.SindhanaiSelvi 3 жыл бұрын
ஸ்ரீதேவி மிகவும் அழகு😍🥰😘💓❤️♥️
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 3 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ஸ்ரீதேவி சூப்பர் ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று.
@umarn2635
@umarn2635 2 жыл бұрын
சூப்பர் ஹிட் எல்லாம் கிடையாது சுமாராகத்தான் ஓடியது
@jamesjamesrajety6190
@jamesjamesrajety6190 2 жыл бұрын
@@umarn2635 அதாவது comments correct படிக்க வேண்டும்.இந்த comments போட்ட எனக்கு தெரியாதா என்ன?
@bossbaskaran1944
@bossbaskaran1944 3 ай бұрын
இவன் சூப்பர் ஸ்டார் இல்லை டா இவன் ஒரு சங்கி நாய்...மராட்டிய மண்டையன்....
@mohan1771
@mohan1771 Ай бұрын
​@@umarn2635உனக்கு என்ன தெரியும் ? 125 நாட்கள் ஓடிய வெற்றி திரைப்படம் இது...
@skynila2132
@skynila2132 2 жыл бұрын
Pink color சாரி ல கொள்ளை அழகு நளினம்...ஸ்ரீதேவி❣️❣️❣️
@anandanand2007
@anandanand2007 3 жыл бұрын
இந்த இசைக்கு நான் அடிமை என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த இசைக்கு அடிமையாவேன். நன்றியுடன் ஆனந்த் (1/8/2020) என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.
@BPositivechannel
@BPositivechannel 2 жыл бұрын
Super bro
@saravanankumar2999
@saravanankumar2999 2 жыл бұрын
I love the super song
@karthickrajapalkonnai2877
@karthickrajapalkonnai2877 3 жыл бұрын
இப்படி ஒரு பாடலை படைத்த ஐயா ஞானி அவர்கள் இப்ப உள்ள இசை கலைஞர்களை திட்றதுல தப்பே இல்ல🤪🤪🤪
@pettaikumaratchi1732
@pettaikumaratchi1732 3 жыл бұрын
😂😂😂😂
@cutiemia6718
@cutiemia6718 2 ай бұрын
Absolutely
@cutiemia6718
@cutiemia6718 2 ай бұрын
No one can compose like him
@rnjithmdi-pvi7027
@rnjithmdi-pvi7027 Жыл бұрын
பரிதாபங்கள் vibe 😇🔥
@happyyou-di6cx
@happyyou-di6cx 3 жыл бұрын
என் வாழ்நாளில் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று ,எப்போது இந்த பாடல் கேட்டாலும் பழைய நியாபகம் வந்து போகும் .இளையராஜா, SPB, Janaki அசைக்க முடியாத கூட்டணி இணைந்த இணையற்ற பாடல். கவிஞரின் அருமையான கவி வரிகள்.
@asokzawi736
@asokzawi736 Жыл бұрын
👍👍👍👍👍👍👍
@ChandruChandru-wv4ow
@ChandruChandru-wv4ow Жыл бұрын
👌👌👌👌💖💖
@amula9285
@amula9285 11 ай бұрын
Ssss
@SIVABALAN92kids
@SIVABALAN92kids 7 ай бұрын
​@@amula9285j hi
@arumugamachari6691
@arumugamachari6691 5 ай бұрын
பாடலை கேட்டவுடன் மனமே ஒரு சந்தோசத்தில் லயிக்கிறது..
@dhatchanamoorthyramakrishn9260
@dhatchanamoorthyramakrishn9260 2 жыл бұрын
நல்ல வெயில்ல அலைந்து எரிச்சலோடு இருக்கும் போது தங்க கிண்ணத்தில் பன்னீர் கலந்து கலப்படம் இல்லாத சந்தனத்தை கலந்து தடவினால் எப்படி சுகமோ அத்தனை இனிமை பல்லாண்டு இசை தேவன் வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏
@ayubmuhammed7031
@ayubmuhammed7031 4 жыл бұрын
Janaki Amma voice Sridevi, Ambika ku dhaan perfecta suit aagum nu ninaikravanga like pannunga please..
@392p.sathyastxavierconkum4
@392p.sathyastxavierconkum4 3 жыл бұрын
Ellarukum suit agum
@dhammikaabandara7285
@dhammikaabandara7285 3 жыл бұрын
Don't forget Radha too
@janakiammastatus
@janakiammastatus 2 жыл бұрын
ஜானகி அம்மாவின் குரல் அனைவருக்கும் பொருந்தும். இது தான் உண்மை
@yasodhabalaji4848
@yasodhabalaji4848 2 жыл бұрын
ஜானகி அம்மா கூறியது யாதெனில் அழகாக இருக்கின்ற அனைத்து கதாநாயகிகளுக்கும் என்னுடைய குரல் பொருந்தும் என்றார்.
@ibusara100
@ibusara100 Жыл бұрын
SJ sang songs for sridevi in all five major languages..it is rare record of Heroine-Songer combo
@loganathanarumugam1300
@loganathanarumugam1300 2 жыл бұрын
ரஜினி ஸ்ரீதேவி ஜோடி 80s very best
@rajinirams6485
@rajinirams6485 2 жыл бұрын
இப்பாடல் அடிமை நான்.நான் 90s பட் ஜானகி அம்மா குரல், இசை,பாடல்வரிகள், ஸ்ரீ தேவி, சொல்ல வார்த்தைகளே இல்லை.. இதில் ஸ்ரீதேவி பாடலில் வெள்ளை சேலையில் மெரூன் கலர் எம்ராயிடரி நடுவில் வரும் அதே போல் 5 வருடம் முன்பு வெள்ளை சேலை எடுத்து ரெடி செய்தேன். ஸ்ரீ தேவி கொள்ளை அழகு பதுமை....
@janakiammastatus
@janakiammastatus 2 жыл бұрын
வா வா என்று ஜானகி அம்மா சொல்லும் போது என்ன ஒரு அழகு.2:26 wow janaki amma 🙏
@tmbmadhavnagar4068
@tmbmadhavnagar4068 2 жыл бұрын
ஒரு சவால், யாரேனும் தூங்கி கொண்டிருக்கும் போது இந்த பாடலை ஒலிக்க செய்யுங்கள், உடனே உற்சாகமாக எழுந்து வடுவார்கள்
@somusundaram8029
@somusundaram8029 4 жыл бұрын
இந்த பாடலுடன் கூடிய எவ்வளவு சுகமான நினைவுகள் இப்பொழுது அந்த பொற்காலங்களை நினைத்தால் கூட சந்தன காற்றும் சந்தோச பாடலும் நம்மை தழுவி செல்கின்றன
@narasimhanpl4126
@narasimhanpl4126 2 жыл бұрын
ஆண் : { சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா } (2) ஆண் : காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை பெண் : சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா பெண் : காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை ஆண் : நீர் வேண்டும் பூமியில் பெண் : நானா நானா ஆண் : பாயும் நதியே பெண் : நானா நானா ஆண் : நீங்காமல் தோள்களில் பெண் : நானா நானா ஆண் : சாயும் ரதியே பெண் : லாலா லாலா பெண் : பூலோகம் தெய்வீகம் பெண் : பூலோகம் ஆண் : ஹா மறைய மறைய பெண் : தெய்வீகம் ஆண் : ஹா தெரிய தெரிய பெண் : வைபோகம்தான் ஆண் & பெண் : …………………….. பெண் : கோபாலன் சாய்வதோ ஆண் : நானா நானா பெண் : கோதை மடியில் ஆண் : நானா நானா பெண் : பூபானம் பாய்வதோ ஆண் : நானா நானா பெண் : பூவை மனதில் ஆண் : நானா நானா ஆண் : பூங்காற்றும் சூடேற்றும் ஆண் : பூங்காற்றும் பெண் : ஹா தவழ தவழ ஆண் : சூடேற்றும் பெண் : ஹா தழுவ தழுவ ஆண் : ஏகாந்தம்தான் பெண் : சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா ஆண் : காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை பெண் : சந்தனக் காற்றே ஆண் : செந்தமிழ் ஊற்றே ஆண் & பெண் : சந்தோஷப் பாட்டே வா வா
@navaneethabalajilangarajne6689
@navaneethabalajilangarajne6689 Ай бұрын
Nice
@rammoorthy2585
@rammoorthy2585 4 жыл бұрын
80களில் சினிமாக்களின் சொர்க்க வருடம் என்றால் மிகையில்லை எத்தனையோ துறை வல்லுநர்கள் ஆஹா இன்று எவ்வளவு பணமிருந்தாலும் கிடைக்காத சொர்க்கம் இனிய கனவு போல் இருக்கிறது இன்றும் இன்றைய அவசர உலகில் துன்பம் மட்டுமே இருக்கிறது ஐம்பது பைசா உலகையே பார்க்க முடியும் அன்றைய திரை கொட்டகையில் மணலில் உட்கார்ந்து கொண்டு அடாடாட மனதால் மகிழ்ந்த உணர்ந்து வாழ்ந்த நாட்கள் 🤩🤩🤩🤩🤣🤣🤣🤣🤣
@avinash4820
@avinash4820 3 жыл бұрын
Yes
@selvis8032
@selvis8032 3 жыл бұрын
Unmai than bro
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
80களில் 1ருபாய் பெரிய தொகை அன்பரே
@thameemchickenthameemchick9416
@thameemchickenthameemchick9416 2 жыл бұрын
உண்மையான சுகம்
@mohamedimranimran3413
@mohamedimranimran3413 Жыл бұрын
Yaaru gobi and sudhakar shorts pathudu vandhu Indha song kekkuringa😅😅
@jeevs1997
@jeevs1997 3 ай бұрын
😂
@sivasubramanian8081
@sivasubramanian8081 3 жыл бұрын
ராயல் தியேட்டரில் சதக்அப்துல்லா காலேஜ் கட் பண்ணி பார்த்தபடம் இளையராஜா இசைக்காக😍😍😍
@saranyasenthilkumar232
@saranyasenthilkumar232 2 жыл бұрын
கோடி முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்🥰🥰
@modernvision6742
@modernvision6742 Жыл бұрын
The more you listen more you melt....... What blessed musician singers
@Musicfy_Topic
@Musicfy_Topic Жыл бұрын
Gopi sudhakar shorts pathutu video paka vandhingala ? Say yes
@dilshath2432
@dilshath2432 2 жыл бұрын
பேரழகு Sridevi and Rajni sir
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 5 жыл бұрын
"சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா காதோடுதான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோ..ஹோய்.. நீங்காத ஆசை சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா காதோடுதான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய்..ஹோய்.. நீங்காத ஆசை நீர் வேண்டும் பூமியில் நா..ன..நா..ன.. பாயும் நதியே நா..ன....நா..ன.. நீங்காமல் தோள்களில் நா..ன....நா..ன.. சாயும் ரதியே லா..ல....லா..ல.. பூலோகம் .. தெய்வீகம் பூலோகம் மறைய மறைய தெய்வீகம் தெரிய தெரிய வைபோகந்தான் நன..நன..நன..நனன.. கோபாலன் சாய்வதும் நா..ன....நா..ன.. கோதை மடியில் நா..ன....நா..ன.. பூபாணம் பாய்வதும் நா..ன....நா..ன பூவை மனதில் நா..ன....நா..ன.. பூங்காற்றும் சூடேற்றும் பூங்காற்றும் தவழ தவழ சூடேற்றும் தழுவ தழுவ ஏகாந்தம்தான் சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா காதோடுதான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோ..ஹோய்.. நீங்காத ஆசை சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா" ----------💎-------- 💎தனிக்காட்டு ராஜா 💎1982 💎எஸ்பிபி 💎ஜானகி 💎இளையராஜா
@Rameshkumar-is3rm
@Rameshkumar-is3rm 4 жыл бұрын
Copy
@samyrajeshsamyrajesh2153
@samyrajeshsamyrajesh2153 3 жыл бұрын
Super nice song 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏
@srinivassvass6168
@srinivassvass6168 3 жыл бұрын
Super sir.........
@sanofarnisha3396
@sanofarnisha3396 3 жыл бұрын
Early
@k.jsubramani9719
@k.jsubramani9719 3 жыл бұрын
Thanks for uploading full lyrics
@arumugam8109
@arumugam8109 7 ай бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்ரீ தேவி. ஜோடி. சூப்பர்
@peters8471
@peters8471 Жыл бұрын
Gobi and sudhakar video parthuvittu vandavargal like poduga
@sundarrajanparamasivam3721
@sundarrajanparamasivam3721 4 жыл бұрын
தலைவரும் ஸ்ரீதேவியும் பக்கா அழகு
@soundarrajan5746
@soundarrajan5746 3 жыл бұрын
Super comment nga
@shanthik8193
@shanthik8193 3 жыл бұрын
@@soundarrajan5746 r
@soundarrajan5746
@soundarrajan5746 3 жыл бұрын
@@shanthik8193 8870833556
@maheswaran4515
@maheswaran4515 3 жыл бұрын
இளையராஜா என்னும் இசைக்கடவுளின் அற்புதமான படைப்பு என்றுதான் சொல்வேன் இந்த பாடலை
@udayakumar21185
@udayakumar21185 Жыл бұрын
Listening this song after gopi sudhakar parithabangal shorts in feb 11 2023
@twinklestarkj2704
@twinklestarkj2704 2 жыл бұрын
Who is watching after Sridevimams and SPB sirs sad demise.. Plz like.. Look how beautiful she was....her dance steps also brilliant...her beauty, costumes and neck chain is much better attractive than that of todays movie : machine made actresses & SpB sir awsome voice... Janaki mam lovely voice
@ibusara100
@ibusara100 Жыл бұрын
Sridevi had superior dress and make-up sense even far better than Hollywood actresses...She was a 1000% Professional...otherwise she never could have ruled Tamil,Telugu and Hindi singlehandedly for more than four decades as heroine and for few years as child artist..
@twinklestarkj2704
@twinklestarkj2704 Жыл бұрын
@@ibusara100 Yes, she is really a legend..... RIP Sridevi mam in Heaven 🙏
@mohan1771
@mohan1771 5 ай бұрын
ப்பா... ஸ்ரீதேவி செம்ம அழகு ❤
@thanasekar2831
@thanasekar2831 Жыл бұрын
அங்க பார்துத்துட்டு இங்க வந்தவங்க யாராவது இருக்கின்களா .... 😀
@rasheer4923
@rasheer4923 Жыл бұрын
Yes GoSu😂
@Gokulkutty112
@Gokulkutty112 Жыл бұрын
Nanum Gosu pathuttu vanthen😅
@sarasithi28
@sarasithi28 3 ай бұрын
Yes
@user-zc1pm6sn2n
@user-zc1pm6sn2n 3 жыл бұрын
வாலி, வைரமுத்து, முத்துலிங்கம் உள்ளிட்ட அமைச்சர்கள் உதவியோடு ராஜாவின் ராஜாங்கம் நடந்த தமிழ் திரையுலகில் 80-களின் பத்தாண்டுகள் ஒரு பொற்காலம்.
@seerivarumkaalai5176
@seerivarumkaalai5176 6 жыл бұрын
தனிக்காட்டு ராஜா.....கவிஞர் வாலியின் கற்பனையில் உருவான இனிய பாடல். "நீர் வேண்டும் பூமியில் பாயும் நதியே நீங்காமல் தோள்களில் சாயும் ரதியே....அற்புதமான வரிகள். மறைந்த ஸ்ரீ தேவி அழகு தேவதையாக உலா வந்த திரைப்படம் இந்த தனிக்காட்டு ராஜா.
@gandhimohan.d6620
@gandhimohan.d6620 2 жыл бұрын
இசைகாட்டு ராஜா என்றும் இசை ஞானி இளையராஜா!
@abhijithsagar4398
@abhijithsagar4398 3 жыл бұрын
Super Star Rajni Sir Lady Superstar Sridevi Mam
@light5444
@light5444 Ай бұрын
இளையராஜா தான் ஆழ்கிறான்❤
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 3 жыл бұрын
இந்த பாடல் மனதிற்குள் குளிர் வீசுகிறது !
@rajav3956
@rajav3956 4 жыл бұрын
Super 🌟 + SPB+ Raja + janaki + sridevi 👌
@subansuban8935
@subansuban8935 2 жыл бұрын
இசை அரசாங்கம் செய்தவர் ராஜா அய்யா... அய்யாவின் இசைக்காக மட்டும் வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படங்கள் ஏராளம்...
@user-jl5ro4bb9k
@user-jl5ro4bb9k 10 ай бұрын
உண்மையில் ரஜினியும் ஸ்ரீதேவியும் ஒருத்தொருக்கொருத்தர் விரும்பி காதலித்து சில ஆண்டுகளுக்கு பிறகு திருமணம் செய்ய முடிவெடுத்தனர் ஆனால் ''ஸ்ரீதேவி அம்மா'' ஸ்ரீதேவியின் வருமானத்தில் கண் வைத்ததினால் காதல் கைகூடவில்லை
@udaydeeps5978
@udaydeeps5978 Жыл бұрын
Those who are here after watching Gopi, sudhakar video, like the comment.
@namasivayamradhakumar3427
@namasivayamradhakumar3427 2 жыл бұрын
Rajinikanth so handsome in this song and hairstyle also stylish. Song superb in every aspect.
@annadurai3023
@annadurai3023 2 жыл бұрын
இளையராஜா எனும் இசை ஊற்றிலிருந்து அரும்பிய அற்புதமான இசைக்கோர்வை
@veerasekaran.1981
@veerasekaran.1981 3 жыл бұрын
In most of the films Sridevi ji chooses white sarees...but it suits her well and it's a class...
@manavalanashokan343
@manavalanashokan343 4 жыл бұрын
what a tune what a music what a Instrument selection all credit goes to maestro ilaiyaraja
@ernajfaziljahangeerbasha5310
@ernajfaziljahangeerbasha5310 3 жыл бұрын
Sridevi movements wonderful. None of heroins are never equal to her. Super star Good Style moves.
@king55nesh44
@king55nesh44 3 жыл бұрын
Sneha
@sathyanarayananb7920
@sathyanarayananb7920 2 жыл бұрын
Enna bhai old memories
@shyamjacob3474
@shyamjacob3474 Жыл бұрын
SPB’s Yourhful & Everlasting Mega Hit in 80s
@devasupersongdeva1351
@devasupersongdeva1351 5 жыл бұрын
தனிகாட்டு ராஜா வின்இசைஎன்ன ஒருஇனிமை தலைவர் கலக்கல்
@karpagampalanisamy5750
@karpagampalanisamy5750 2 жыл бұрын
❤️❤️sridevi mam Vera leval alage poramai padum peralagi ........😍
@maheshdurai5424
@maheshdurai5424 3 жыл бұрын
தலைவரின் மென்மையான பாடல்
@khadiharamain
@khadiharamain 4 ай бұрын
Sridevi has to be the most beautiful and talented actress of South India. Even a simple saree looks so beautiful because of her. ❤️
@anna99001
@anna99001 3 жыл бұрын
Thalaivar so handsome and sridevi madam very very beautiful, spb sir beautiful singing
@saburdeenrusaiman1809
@saburdeenrusaiman1809 2 жыл бұрын
Voice எப்படி செம்ம??
@preethisivaa2881
@preethisivaa2881 3 жыл бұрын
rajini reaction to starting of the song is attractive...signaling love waves
@r.meenakshisundaram6192
@r.meenakshisundaram6192 2 жыл бұрын
சந்தனக் காற்றே, செந்தமிழ் ஊற்றே, சந்தோஷப் பாட்டே என்று சொல்லி, வலது கை இரண்டு விரலால் செமையாக சிரித்துக் கொண்டே ஸ்டைலாக வா வா என்று சொல்வாரே மிக அருமை.
@emmanuelraylive
@emmanuelraylive 3 жыл бұрын
Sri Devi bommai maadhiri iruppaanga. Such an amazing actress.
@user-cd4fe2rf5v
@user-cd4fe2rf5v Жыл бұрын
yaravadhu gobi sudhakar parithabangal pathutu vandhu pakkuringala 😂👍
@SkumarSkumar-hz1gx
@SkumarSkumar-hz1gx Жыл бұрын
9th annual exam முடிந்தவுடன் நெல்லை ராயல் டாக்கீஸில் பார்த்தபடம்
@kamalrajd5044
@kamalrajd5044 Жыл бұрын
Watching after gopi suthakar reels
@GRACE-wc1wy
@GRACE-wc1wy 3 жыл бұрын
ANY NORTH INDIAN HERE ?? LIKE ME IM A BIGGG FAN OF SRI JI.SHE IS MY INSPIRATION.LOVE HER FROM MY HEART
@vanimini2614
@vanimini2614 2 жыл бұрын
Rajini sridevi combo super
@muthumari2415
@muthumari2415 Жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் போது அழகான பெண்கள் கண் முன் தெரிகிறார்கள்.. ❤️
@AbdulMalik-st1jm
@AbdulMalik-st1jm 6 жыл бұрын
Anyone can never replace in film industry Mrs.sridevi
@rakshanaramesh3526
@rakshanaramesh3526 4 жыл бұрын
Nice song my fav sree davi i mis u ooty radha ramesh💛💛💛💛💛💛
@ravikanth181
@ravikanth181 4 жыл бұрын
👍👍
@veerasekaran.1981
@veerasekaran.1981 3 жыл бұрын
No none can ...
@srijust81
@srijust81 3 ай бұрын
came after Vijay tv super singer vignesh and shruti sekar performance
@sumiwaran8972
@sumiwaran8972 2 жыл бұрын
Such a perfect beauty 💖 Sri Devi... especially in this song sequence...her hair , makeup , saree nothing compared to nowadays actress..Such a babyish face she has...She should have remained in the South..well it's too late . Now...because she herself became Late Sri Devi....I miss you a lot...RIP
@ibusara100
@ibusara100 Жыл бұрын
Very good observation and narration about late Sridevi
@shyamushyam8503
@shyamushyam8503 2 жыл бұрын
My lovable favorite tamilsong.rajini sreedevi beautiful pair
@abominusrex3205
@abominusrex3205 Жыл бұрын
Rajini in his prime, Sridevi absolute beautiful, SP & Janaki amazing and Raja on fire...this phenomenon will never be repeated
@arunb8841
@arunb8841 Жыл бұрын
You've used a great word - phenomenon...really nice 😊
@ktamil9369
@ktamil9369 Жыл бұрын
Beautiful pair... 👌👌👌 Beautiful composition.. !👌👌👌 We are proud as 80s guys.. 👍
@navithae5984
@navithae5984 Жыл бұрын
Yes I'm also
@umaviji8118
@umaviji8118 4 жыл бұрын
I love rajni sir because of him style and acting no one can act like him only one super star that is thalaivar rajni sir always my favorite actor is rajnikanth sir
@karthicksivalingam4962
@karthicksivalingam4962 Жыл бұрын
After Gopi Sudhakar shorts video😂
@TheRforravi
@TheRforravi Жыл бұрын
Janaki amma dynamism is unbelievable... When she sings nanananananana.... Heavenly....
@gokulpkd9676
@gokulpkd9676 Жыл бұрын
Parithabangal gosu brothers vdo ve parth yar elam endha vdo paka vandhinge
@kalyankumar4643
@kalyankumar4643 Жыл бұрын
கமல் சார்-ஸ்ரீதேவி மேடம் ஜோடி தான் 1 என்று நிறைய பெயர் சொல்றாங்க. 👍 ஆனால் என்ன பொருத்த வரை ரஜினி சார்-ஸ்ரீதேவி மேடம் கெமிஸ்ட்ரி வேற லெவல்👍👍👍
@anuvenkatanu1105
@anuvenkatanu1105 3 жыл бұрын
Sridevi mam so.....cute 😘and SPB sir voice speechless.....we miss you both❤️❤️
@sankarv691
@sankarv691 3 жыл бұрын
சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோஷப் பாட்டே வா வா காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோசப் பாட்டே வா வா காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை நீர் வேண்டும் பூமியில் பாயும் நதியே நீங்காமல் தோள்களில் சாயும் ரதியே பூலோகம் தெய்வீகம் பூலோகம் அ அ அ... மறைய மறைய தெய்வீகம் அ அ அ... தெரியத் தெரிய வைபோகம்தான்... சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோசப் பாட்டே வா வா காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோசப் பாட்டே வா வா கோபாலன் சாய்வதோ கோதை மடியில் பூபாணம் பாய்வதோ பூவை மனதில் பூங்காற்றும் சூடேற்றும் பூங்காற்றும்... அ அ அ. தவழத் தவழத்... சூடேற்றும்... அ அ அ. தழுவ தழுவ ஏகாந்தம்தான்... சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோசப் பாட்டே வா வா காதோடு தான் நீ பாடும் ஓசை நீங்காத ஆசை ஹோய் ஹோய் நீங்காத ஆசை சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே சந்தோசப் பாட்டே வா வா
@jayakumarkannan7137
@jayakumarkannan7137 Жыл бұрын
I love this song is very nice and cute always since Rajinikanth and Sri Devi acting is very excellent in this song. But we miss Sri Devi in the world. May his soul rest in peace mera bety. 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾😂😂😂😂😂😂😂😂😂😂😂
@kriti7932
@kriti7932 Жыл бұрын
I am 90s kid. But I am in love with all raja sir song. What a great composition. Thalaivar and sridevi mam ulti pair 😍😍
@user-cc2be9vk3p
@user-cc2be9vk3p Жыл бұрын
கோபி சுதாகர் வீடியோ பார்த்து விட்டு வந்தீர்களா ...😁
@renanker3
@renanker3 4 жыл бұрын
SUCH A WONDERFUL DUET..👌👌 NO LADY AS STUNNINGLY BEAUTIFUL AS SRIDEVI, HAS COME AND MAY NEVER 🤩
@NMKumar-ub4ps
@NMKumar-ub4ps Жыл бұрын
இந்த பாடலில் தான் அவருடைய கோட்டில் சூப்பர் ஸடார் எனறு இருக்கும் இதை எத்தனை கவனத்தீர்கள் எனறு தெரியாது
@prabu007m5
@prabu007m5 3 жыл бұрын
இசை என்னும் தேன் மழையில் என்னை நனைய வைத்ததற்கு நன்றி...😍
@VijayaLakshmi-um9xo
@VijayaLakshmi-um9xo 2 жыл бұрын
சூப்பர் பாட்டு
@jayalakshmiramasamy4434
@jayalakshmiramasamy4434 2 жыл бұрын
Sri Devi ..,,, this legendary actress is Truly a GOD send actress to Indian cinema 😇😌
@savariyarniroshan5096
@savariyarniroshan5096 Жыл бұрын
Parithabangal video paathuttu Indha song kettavanga Ethana per like Pannunga
Pesa koodathu HD Song - Adutha Varisu
4:26
MOVIEZZ
Рет қаралды 1,4 МЛН
Como ela fez isso? 😲
00:12
Los Wagners
Рет қаралды 25 МЛН
顔面水槽をカラフルにしたらキモ過ぎたwwwww
00:59
はじめしゃちょー(hajime)
Рет қаралды 33 МЛН
Dynamic #gadgets for math genius! #maths
00:29
FLIP FLOP Hacks
Рет қаралды 18 МЛН
FOOTBALL WITH PLAY BUTTONS ▶️ #roadto100m
00:29
Celine Dept
Рет қаралды 73 МЛН
Santhana Kaatre - Thani Kaaddu Rajah with Lyrics
4:40
Tamil Paadalum Varikalum
Рет қаралды 923 М.
Raasaave Unna Naan Ennithan HD Song
4:17
MOVIEZZ
Рет қаралды 1 МЛН
Sivappu Malli- Rendu Kannam Song
4:45
AP International
Рет қаралды 1,5 МЛН
Mohan Hits - Ilaya Nila Pozhigirathe HD Song 1
4:20
RajVideoVision
Рет қаралды 21 МЛН
Гомер призрак😰 #мульт #симпсоны
0:46
Animedoza
Рет қаралды 1,4 МЛН
1 класс vs 11 класс (неаккуратность)
1:00
БЕРТ
Рет қаралды 3,8 МЛН
Waiting for target Germany Sniper #movies #film #short #sniper
0:34
Fans Movie Recap
Рет қаралды 9 МЛН