Saritha | character heroine | biography | kalai vazhkaipayanam | @News mix tv

  Рет қаралды 11,985

News Mix tv

News Mix tv

Жыл бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
தென்னிந்திய திரையுலக நாயகியும், குணச்சித்திர சிறப்புக் கலைஞரும், பின்னணிக் குரல் நாயகியுமான திருமதி
சரிதா அவர்களின் அரியத் தகவல்கள் அடங்கிய கலை வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
madhavi biography:
• madhavi | 80s cinema s...
Jayapradha biography:
• Jayapradha | biography...
sumalatha biography:
• sumalatha | biography ...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 66
@aruvaiambani
@aruvaiambani Жыл бұрын
மெளனகீதங்கள், அக்னி சாட்சி, நூல்வேலி மறக்க முடியாது. சரிதா நடிப்பு, அவருடைய குரல் அற்புதமாக இருக்கும்👏👏👏👏👏👏👏👏👏👏👏
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
இவரைப் பற்றி பதிவிட்டமைக்கு நன்றி நியூஸ் மிக்ஸ் டீவி அவர்களே.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி!...
@chandrakumar7761
@chandrakumar7761 Жыл бұрын
கண்களிலேயே நடிப்பை வெளிப்படுத்தி விடுவார் சரிதா அவர்கள்.
@mahesmahes5270
@mahesmahes5270 Жыл бұрын
சரிதா மேடம்எனக்கு ரொம்ப புடிக்கும் அவர் குரல் அவ்ளோ அழகு அவர் படங்கள் எல்லாமே சூப்பர் தான் ❤️ ரொம்ப நன்றிங்க அண்ணே
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@kumarprasath8871
@kumarprasath8871 Жыл бұрын
மரோசரித்திரா படத்தில் இருந்தே நான் இவரின் ரசிகன் ஆகி விட்டேன்🎉🎉மிக சிறந்த நடிகை என்பதில் சந்தேகமில்லை❤❤🎉🎉
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Жыл бұрын
சரிதா இயற்கையாக அருமையாகவும் நடிக்ககூடியவர் K பாலசந்தர் கண்டுபிடித்த சிறந்த நடிகை வாழ்த்துக்கள் 👍👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mahesmahes5270
@mahesmahes5270 Жыл бұрын
இவர் படம் தண்ணீர் தண்ணீர் மறக்க முடியாத படம்
@kalidhasm9606
@kalidhasm9606 Жыл бұрын
Yes
@parthymca
@parthymca Жыл бұрын
அந்தக் காலத்திலேயே கங்கை காவேரி நதிநீர் திட்டத்தைப் பற்றித்தான் அந்தப் படத்தில் பேசினார்கள்.
@kalaivania3455
@kalaivania3455 Жыл бұрын
சார்ர்ர்ர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை.தான்ஒரு தெலுங்கு நடிகை என்பதை விட தமிழ் நடிகை என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று ஒரு பேட்டியில் அவர் சொன்னது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது.நல்ல நல்ல கேரக்டர் கிடைத்தது தமிழில்.இந்த அளவு அவர் சொந்த மாநிலத்தில் கிடைக்கவில்லை.தமிழ்நாடு இவரை கொண்டாடியது.நல்ல திறமையான நடிகை 🎉 நன்றி சார்.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!..
@geethasriram1478
@geethasriram1478 Жыл бұрын
Expressive Eyes Honeyed Voice and Versatile Actress 🤩💫👌
@spraveenas3
@spraveenas3 Жыл бұрын
My all-time favourite actress ❤
@thilagavathy8119
@thilagavathy8119 Жыл бұрын
சரிதா மேடம் எனக்கும் பிடிக்கும்.
@laithabaskar8074
@laithabaskar8074 Жыл бұрын
சாவித்திரி அம்மாவிற்கு இணையான நடிகை சரிதா அவர்கள்❤
@nisithmanika4702
@nisithmanika4702 Жыл бұрын
My favourite actress.such a good voice she has n a flawless actress.Excelled in all her films.
@padmadevi3359
@padmadevi3359 Жыл бұрын
ஓடுகிற தண்ணியில ஒரசி.......... என்ற பாடலில் சரிதா முகபாவனை சூப்பபபபபபபர்.
@sohaiburahman5842
@sohaiburahman5842 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நாயகி. நடிப்பு தேவதை
@kalyani56568
@kalyani56568 Жыл бұрын
Yesterday i saw Agni Sachi movie what an acting! Thank for this vedio sir
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@vasunath4028
@vasunath4028 Жыл бұрын
Good acting in sujatha movie and marocharithra movie
@v.rajendran7297
@v.rajendran7297 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தநடிகைசரிதாஅவர்கள்‌அவர்‌நடித்த‌அனைத்து‌படங்களுமே‌நன்றாக‌இருக்கும்‌இவரின்‌வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்குமிகவும்நன்றி‌ஐயா
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@megamega53
@megamega53 Жыл бұрын
ஆவாரம் poovuu...ஆலெளு நாளா...நீ போகுது பாதையில் ......அந்த பாட்டில் சரிதா முக பாவனை அருமை
@velmaster2010
@velmaster2010 Жыл бұрын
She is very talented and legendary actress.
@kalaiselvip9970
@kalaiselvip9970 Жыл бұрын
நடிப்பு பிசாசு எங்கள் சரிதாவின் வாழ்க்கை பயனத்தை வழங்கியதற்க்கு மிக்க நன்றி 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!...
@davidh7413
@davidh7413 7 ай бұрын
Good speach
@bhuvaneswaribalakrishnan7834
@bhuvaneswaribalakrishnan7834 Жыл бұрын
Tirunelveli slang in achamillai achammilai is her The Best. Though telugu, her tamizh pronunciation is a lesson to b learnt😊
@usharajeswari126
@usharajeswari126 8 ай бұрын
Kangal pesum saritha mam ku 👌🥰
@padmadevi3359
@padmadevi3359 Жыл бұрын
கோவில் புறா திரைப்படம் missing.
@nilavathinilavathi2030
@nilavathinilavathi2030 Жыл бұрын
சரிதா சரிதா.சரிதாதான்.அப்படி.ஒரு.நடிகை
@mahesmahes5270
@mahesmahes5270 Жыл бұрын
அண்ணே அரவிந்த சாமி சார் பற்றி வீடியோ போடுங்க அண்ணே
@user-xb7vn9cr4e
@user-xb7vn9cr4e Жыл бұрын
Super super super super Sssuper Actress Saritha avargal
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 Жыл бұрын
அருமை அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
நன்றி! நன்றி!...
@rameshalli591
@rameshalli591 Жыл бұрын
Solai kuyile🎉
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr Жыл бұрын
Sir kanaga mam pathi podunga ayya pleeeeeees 😔🙏😭
@mrsThangamaniRajendran839
@mrsThangamaniRajendran839 Жыл бұрын
தப்பித்தவறி சில நடிக நடிகர்கள் போனஜென்மபுண்ணியம் காரணமாக கடைசிவரை சேர்ந்தே வாழ்கிறார்கள்!🙏
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, super🙏🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!..
@latharamesh3239
@latharamesh3239 Жыл бұрын
Serial actress பற்றி அப்போது இப்போது வீடியோ செய்தால் சிறப்பாக இருக்கும்
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Enaku megaum pedetha actar saritha madam sir 🙏
@paulinealexander8245
@paulinealexander8245 Жыл бұрын
👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏
@shanthinatarajan8489
@shanthinatarajan8489 Жыл бұрын
Neengal ketavai padathil naditha child artist vimal patre poduinga
@rameshalli591
@rameshalli591 Жыл бұрын
Oru thalai raham Rooba /Usha patri sollunga please 🙏
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
Roopa biography: kzbin.info/www/bejne/mJ-lgneNfrR-jNU
@sohaiburahman5842
@sohaiburahman5842 Жыл бұрын
தண்ணிர் தண்ணிர் அருந்ததி பற்றி பதிவு போடுங்கள்
@user-wt8ry6uz1v
@user-wt8ry6uz1v Жыл бұрын
புரியாத புதிர் திரைப்பட கதாநாயகி நடிகை ரேகா பற்றி பதிவிடுங்கள்
@vanithavani5422
@vanithavani5422 Жыл бұрын
Koottu puzhukkal padathil nanraka nadithirubar
@user-wt8ry6uz1v
@user-wt8ry6uz1v Жыл бұрын
நடிகை ரேகாவை பற்றி பதிவிடுங்கள் சார்
@rubyamalraj7132
@rubyamalraj7132 Жыл бұрын
" 8:41 அச்சம் இல்லை!அச்சம்இல்லை!"
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 Жыл бұрын
கண்களாலேயே நவரசம் காட்டும் சரிதா அவர்கள் நடித்த மரோ சரித்ரா, நூல் வேலி, அச்சமில்லை அச்சமில்லை, தண்ணீர் தண்ணீர், கல்யாண அகதிகள், நெற்றிக்கண், வேதம் புதிது ஆகிய திரைப்படங்களை மறக்க முடியுமா? சரிதா அவர்களை நினைவுகூர வைத்த நியூஸ் மிக்ஸ் டிவிக்கு நன்றி.
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
Ungaluku mega nadri sir needa nal athir paartha pathiu
@Newsmixtv
@Newsmixtv Жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@najmahnajimah8728
@najmahnajimah8728 Жыл бұрын
🙏
@singswing8634
@singswing8634 Жыл бұрын
She acted in kolusu with Rajesh
@singswing8634
@singswing8634 Жыл бұрын
Pannaipurathu pandavargal also
@singswing8634
@singswing8634 Жыл бұрын
Komberi mookkan
@selvavignesh9548
@selvavignesh9548 Жыл бұрын
கன்னட நடிகர் ராஜ்குமார் மனைவி இவருடைய அக்கா என்று கூகுள் போட்டு இருந்தது அது தவறா
@kalaivania3455
@kalaivania3455 Жыл бұрын
ஆமா அது தவறான நியூஸ் 😊
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 3,2 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 101 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 11 МЛН