எல்லாம் வல்ல கடவுள் யார்? kzbin.info/aero/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0 நம் பிறப்பின் இரகசியம்: kzbin.info/aero/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF சாகாக்கல்வி Deathless Life kzbin.info/aero/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb
@sureshksureshk4921 Жыл бұрын
நான் வியப்பில் ஆழ்ந்து விட்டேன் ஐயா வாழ்க வளமுடன்
@ArunKumar-sc5pk2 жыл бұрын
ஓம் நமசிவாய நமக அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க கொல்லா விரதம் குவலையெல்லாம் ஓங்குக நல்லோர் நினைத்து நலம் பெருக நன்று நினைத்து வாழ்க இழைந்து நன்றிகள் 🙏🏼💐
@SPM45452 жыл бұрын
இறைவன் இந்த பிரபஞ்சத்தை வழநடத்துவதற்காக எல்லா கடவுள் பதவிகளையும் உருவாக்கி பின் செயலாக்கம் பெற்று பின் பிரளய காலத்தில் அனைத்தும் பரமாத்மாவினுள் ஒடுங்கும். இதில் கடவுள்கள் தோன்றுவதை பிறப்பு என்றும் மறைவதை இறப்பு என்றும் கருதலாகுமா.பிறப்பும்,இறப்பும்உடல் மனம் புத்தி உடைய ஜீவராசிகளுக்கு மட்டும் தானே!அந்தந்த காலகட்டங்களில் அந்தந்த செயல்களை நடத்துவதற்காக பரமாத்மாவே இறங்கி அந்த கடவுள் வடிவம் தாங்கி செயலாகின்றது.அந்த நிகழ்வு முடிந்த பின் மீண்டும் அனைத்துலகமும் அனைத்து கடவுளர்களும் பரமாத்மாவினுள் ஒடுங்குகின்றன. இதில் ஞானியர்கள்,சித்தர்கள்,மகான்கள் மற்றும் மகரிஷிகள் வேறு பரமாத்மா வேறு என்று கருதுவது எவ்வாறு. எல்லாவற்றையும் சிவமாகவே காண்கின்றவன் பரமாத்மாவோடு ஐக்கியம் ஆகின்றான். இதில் இந்த நிலைகளையும் பதவிகளையும் பற்றிய சிந்தனை வேண்டுமா
@kalimuthupoosaithurai43782 жыл бұрын
எவராலும் விளக்க முடியாத தெளிவான விளக்கம்! இறைவனடி போற்றி! போற்றி!🙏
@vjboxerdaniel85252 ай бұрын
Arutperumjyothi 🙏🏻☺️ மிகவும் அருமை. நீங்கள் ஒரு அருமையான ஆசான் ❤️👌🏻. அடியேன் மலேசியாவிலுறிந்து 🇲🇾
ஐயா வள்ளலாரின் விளக்கம் நான் புரிந்து கொள்ளும் அறிவை பெறவில்லை எனது ஞானக் கதவை திறப்பதற்கு வேண்டுகிறேன் ❤❤❤
@csvenkatesh93762 жыл бұрын
Excellent presentation about facts
@kybhaskar49832 жыл бұрын
Thanks Sir. Explanation is excellent. Waiting for continuation of this video......
@esakkipandi48542 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@a_common_man824 Жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் குறிப்பிட்டு இருந்த கீழ் நவ நிலைகளில் விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரின் நிலைகளை புரிந்து கொள்ள முடிகிறது. சன் மதத்தில் மீதம் இருக்கும் நான்கு தெய்வங்கள் எந்த நிலையில் எந்த தன்மையில் எந்த வெளியில் இருக்கிறார்கள் என்பதை பற்றியும் விளக்கினால் ஒரு நல்ல புரிதல் ஏற்படும்.
@a_common_man824 Жыл бұрын
11.24 அய்யா, அவர்களாலேயே அறிய முடியவில்லை என்றால் சாதாரண மனிதர்களாகிய நம்மால் எப்படி முடியும் என்று கேள்வி எழுகிறது
ஐயா இவற்றிற்கு நல் விளக்கங்கள் அளித்திடவும்.நன்றி.
@Karthikeyankninfo2 жыл бұрын
அருமை
@Allahkuakber2 жыл бұрын
Tq to u all videos bro...
@karaikalnatarajan91112 жыл бұрын
🙏🙏🙏🙏
@omnamashivaya83002 жыл бұрын
ஞானம் அடைந்த ரமண மஹரிஷி சொல்கிறார், பக்தர் ஒருவர் காலில் விழுந்தால் , நான் அவருக்கு அடிமையாகி அவர் விருப்பத்தை எல்லாம் நிறைவேற்ற வேண்டும், சாதாரண சுவாமி நிலைக்கே இவ்வளவு கஷ்டம் என்றால் ஈஸ்வரன் நிலை எப்படி பட்டது என்று... அன்னை சாரதாதேவி சொல்கிறார் , ஒருவருக்கு முக்தி வேண்டுமானால் கொடுத்து விடலாம் பக்தி கொடுப்பது தான் கடினம் என்று... அதாவது சாகாத நிலை யான எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்த முக்தி கொடுக்க முடியும். ஆனால் நான் என்கிற ஆணவத்துடன் இருக்கும் உயிருக்கு நான் என்கிற நிலையில் சாகாவரம் தர முடியாது. பிரலய ஒடுக்கதில் எல்லா அனவமும் சிவத்தில் ஒடுங்கி விடும். சிவன் முதலான ஈஸ்வரதிகள் சிறிய ஆன்மா உயரும் பதவியக பலாரக இருப்பதாக சொல்வது , சிவனுக்கு பற்று இல்லை பற்றில்லாத சிவன் பக்தர்கள் முக்தி அடையும் போது அவர்களின் எஞ்சிய கர்மவிதியை தான் ஏற்று கொண்டு அதன் மூலம் செயல் படுகிறார்கள். இதுபோல எண்ணிறந்த உயிர்களுக்கு முக்தி கொடுத்து அவர்களில் பாவ புண்ணியத்தை தான் ஏற்று செயல் படுவதால் , ஈஸ்வராதிகள் ஒரு பெரான்மாவாக இருந்து பல ஜீவன்களின் வழியில் செயல்படுவது , பல சிவன் இருப்பதாக விவரிக்க படலாம். ஒரு பதவி என்கிறீர்கள் பதவி என்பதே பேராண்மா, ஆகவே ஒரு சிவன் தான் உள்ளார்.
@Sathiyadeepam2 жыл бұрын
உங்களுக்கான பதில் இதில் உள்ளது. நன்றி kzbin.info/aero/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0
@kumar-df9bx2 жыл бұрын
என்ன செய்ய
@ArunKumar-xv3td2 жыл бұрын
Valga valmudan
@biranavanparamanantham59202 жыл бұрын
Can u explain who is load Ganesh murugan & Krishna? Y devotees pray them? Did Krishna know about Parabrahma ? Who is paramathma?Truly they are feature of load? Do you believe bagavat Gita?
@mrshasi88122 жыл бұрын
yes 👍 please reply
@Dhamucaterig2 жыл бұрын
Super
@devinagarajan47342 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@omnamasivaya28882 жыл бұрын
வியபில்சிலிர்கிரதுஉடலழ்ஐயா
@yoga94552 жыл бұрын
முருகப் பெருமான் பற்றி கூறவும்...சென்ற பதிவிலேயே கேட்டிருந்தேன் ஐயா...
@manimanikandan98452 жыл бұрын
பிறவான் இறவான்..முருகன்...
@Sathiyadeepam2 жыл бұрын
தொடர்ந்து பாருங்கள் முருகப்பெருமானைப் பற்றிய விரிவான விளக்கம் விரைவில் வர இருக்கிறது. நன்றி🙏
ஐயா எனக்கு ஒரு சந்தேகம், நான் சில காலம் முன்பு ஸ்ரீமத் தேவி பாகவதம் படித்தேன் அதில் அன்னை பராசக்தி மூன்று மூரத்திகளையும் படைத்ததாள் என்று கூறி இருக்கிறது..நீங்கள் கூறும் மேல் நிலையில் மேலே உள்ள இரண்டு பேரரை (பரபிரமம் பரபரமம்) பற்றி கூறுங்கள் ஐயா.. அவர்களுடைய தொழில் என்ன என்று விளக்கம் அளிக்க வேண்டுகிறேன் ஐயா நன்றி..
@Sathiyadeepam2 жыл бұрын
உங்களுக்கான பதில் இதில் உள்ளது. kzbin.info/www/bejne/sIu4dXawo5aroJI
@murugesanmunisamy3294 Жыл бұрын
தங்களுடைய பதிவுக்கு எண்கள் கொடுத்தால் பின்பற்ற எளிதாக இருக்கும் என கருதுகிறேன்
@munidevan99322 жыл бұрын
திருவண்ணாமலை வரலாறு. ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️உ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️ 🔥🔥🔥🔥🔥 நமசிவய 🔥🔥🔥🔥🔥🔥🔥 திருச்சுழிகை இது திருவண்ணாமலையின் முந்தைய பெயர். பதினெண்பரில் ஒருவரான இடைக்காடர் சித்தர் பெருமான் சீடர் தோபுரங்கணால் தொடங்கப்பட்டது. திருகோணக்கோணவஞ்சி உடனமர் திங்கள் நாத பெருமான் என்ற பெயரோடு ஆலயம் தொடங்கப்பட்டு வளர்ந்து வந்தது. இன்னும் வரலாறு வளரும். 🙏அவதார துகையன் குரு கொங்கணர் சித்தர் பெருமானால் அருளப்பட்டது. 🙏 நாள் :15.07.2022 தலம்: கொங்கணர் சித்தர் தவக்குடில் சாமப்பாறை வேலம்பாடி அஞ்சல் அரவக்குறிச்சி வட்டம் கரூர் மாவட்டம்.
@PushpaSharma-hi8km2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏✨
@munilakshmimunilakshmi48812 жыл бұрын
🙏👍👍🙏🙏🙏🙏🙏
@selvapandi19112 жыл бұрын
தனிப்பெரும்கருணை
@easyenlightenment78892 жыл бұрын
1st comment 💛🤍
@vallalarramalingam31312 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி
@parthasarathi66592 жыл бұрын
அய்யா பிரம்மா வயசு 311,040 நூறு கோடிநு தானே வேதத்திலே கொடுக்க பட்டது , 43 லட்சம் வருடம் எநம்பது 1 பகல அல்லவா
@a_common_man824 Жыл бұрын
7.11 ஐயா வணக்கம், சமயக்குரவர்கள் நால்வரும் பக்தி செலுத்தியது மூர்த்தகங்கள் வாயிலாக மனம் உருகிப் பாடியது 1,40,96,000 - 9 மாற்று சொர்ண தேகம் உடைய சதாசிவம் என்பவரை தானா. சைவ சமயத்தை சேர்ந்தவர்களும் இவரைத்தான் வழிபடுகிறார்களா. சைவ சித்தாந்தத்தில் சிவம் என்று சொல்லப்படுவதும் இவர் தானா அல்லது வேறொரு நிலையா. இதைப் பற்றி சற்று விளக்கினால் தெளிவாக இருக்கும்.
@Sathiyadeepam Жыл бұрын
இந்தப் பதிவுகளில் இதற்கான விளக்கம் உள்ளது. kzbin.info/aero/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0