Nataraja's secret told by Vallalar | வள்ளலார் சொன்ன நடராஜர் இரகசியம் | Sathiyadeepam Sivaguru |tamil

  Рет қаралды 24,400

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்

Жыл бұрын

In this post, we are going to see the secret of Nataraja told by Vallalar.
இந்தப் பதிவில் வள்ளலார் சொன்ன நடராஜர் இரகசியம் பற்றிப் பார்க்கப்போகின்றோம்.
நம் பிறப்பின் இரகசியம்: • நம் பிறப்பின் இரகசியம்
பொற்சபை, சிற்சபை, ஞானசபை விளக்கம் • பொற்சபை, சிற்சபை, ஞானச...
வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் • வள்ளலார் அமைத்த 7 திரை...
எல்லாம் வல்ல கடவுள் யார்? • எல்லாம் வல்ல கடவுள் யார்?
சாகாக்கல்வி Deathless Life • சாகாக்கல்வி Deathless ...
/ @sathiyadeepam
#vallalar #SathiyadeepamSivaguru #vallalarsongs #vallalarSpeech #thiruvarutpa #sivaguru
Sathiya Gnanasabai, Vallalar Temple, Gnanasabai vilakkam, Gnanasabai,
About Us: This Channel by the Team of Sanmarkkam in Vadalur Stands testimony to the Divinity of the preaching of Vallalar (a)Ramalinga Adigalar. Sanmarkkam the divine spiritual path is not an easy path set out into. Vallalar made it Simple and palatable. Thiru Arutprakasa Vallalar out of his extreme compassion towards all livings has imparted the supreme path of attaining the grace of God. now, it is for human beings to follow the right path of practicing compassion to all living beings without any distinction and get redeemed from all their sufferings and agonies. We the team of sanmarkkam are too happy to welcome the viewers to acquire the knowledge of deathless life and eternal bliss as preached by invisible saint Vallalar. This Channel is dedicated to the lotus feet of vallalar who has been our source, inspiration, and guidance in knowing his preachings.
We creating a video of Vallalar Speech, sanmargam speech, Vallalar songs, thiruvarutpa, Vallalar padalgal, sanmarga sorpozhivu, vallalar sorpozhivu, thiruarutpa, arutpa, thiruvarutpa songs, thiruarutpa padalgal, sanmarkka padalgal, sanmarkka devotional songs, vallalar speech in tamil, sanmarkka speech in tamil, Vallalar Videos, ramalinga adigal, thiruvarutprakasa vallalar, Arutperumjothi, gnanasabai, Jeevakarunyam, Jeevakarunya Ozhukkam, Vadalur, Sathiya dharmasalai, Vallalar temple, Sathiyagnana sabai, Vallalar History, Vallalar Movie, Herbals, Vallalar Herbals, samarasa suddha sanmarga sangam, thiruvarutpa vilakkam, Maruthuvam, vallalar books, vallalar images, sathiyadeepam, Arutperumjothi vallalar Movie, thaipoosam, indian spiritual, aanmeegam, vallalar history in tamil, kollaamai, mantra, manthiram, maha manthiram, indian spiritual, tamil devotional, devotional songs, tamil devotional songs, vallalar songs, vallalar songs in tamil, devotional songs tamil, spiritual songs, spiritual songs in tamil, spiritual videos, devotional videos, tamil songs, tamil padalgal, aanmeega padalgal, aanmeega sinthanai, spiritual speech in tamil, vallalar speech, devotional speech in tamil, thiruarutpa vilakkam, spiritual, siddhar songs in tamil, siddhar padalgal, siddhar speech in tamil, tamil siddhargal, Spiritual videos, meditation, yoga, spiritual power, power of vallalar, power of compassion, Vallalar stories, moral stories in tamil, Cosmic energy, sivaguru, sivan songs in tamil, vishnu songs in tamil, sivan stories, vizhnu stories, vegiterian, vegan, compassion, mercy, SathiyadeepamSivaguru, Sivaguru, சத்திய ஞானசபை விளக்கம், sathiya gnanasabai vilakkam, 36 thathuvangal, thanthuvangal in tamil, thaththuva vilakkangal, 36 தத்துவங்கள், தத்துவங்கள், பிறப்பின் இரகசியம், தத்துவ விளக்கங்கள், ஏழு திரைகள், சத்தி தத்துவம், திருவடி, திரை விளக்கம், nataraja, natarajar vilakkam, natarajar, natarajar songs, natarajar temple,
Thanks to youtube to give this opportunity
Sathiyadeepam sivaguru

Пікірлер: 57
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
நம் பிறப்பின் இரகசியம்: kzbin.info/aero/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF பொற்சபை, சிற்சபை, ஞானசபை விளக்கம் kzbin.info/aero/PLpwWrvmejDZZfP6rl1bkgdYsOGnGV71Wi வள்ளலார் அமைத்த 7 திரைகள் - முழுமையான விளக்கம் kzbin.info/aero/PLpwWrvmejDZZO_BAnpIbCXXudAvbXoQx5 எல்லாம் வல்ல கடவுள் யார்? kzbin.info/aero/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0 சாகாக்கல்வி Deathless Life kzbin.info/aero/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb
@ganeshganesh404
@ganeshganesh404 Жыл бұрын
வள்ளலார் கூறும் அருட்பெருஞ்ஜோதி நடராஜ பதி மற்றும் சிதம்பரத்தில் இருக்கும் நடராஜரின் வேறுபாடு அறிவதற்கு ஆவலாக உள்ளேன். அருமையான பதிவு நன்றி சார்....
@ramalingamb1291
@ramalingamb1291 Жыл бұрын
அருள் ஒளி இன் (அருட்பெருஞ்ஜோதி) முதல் இறங்கு ஆண் நிலையே சிதம்பரம் நடராஜர் நிலை முதல் பெண் இறங்கு நிலை சிவகாமவல்லி (ஆனந்தவல்லி) நிலை.இவர்களுக்கு கீழ் தான் மற்ற எல்லோர் நிலைகளும். ஆண் பெண் அலி அது கடந்த அருள் ஒளி நிலையே இறை நிலை
@shivacharya6291
@shivacharya6291 Жыл бұрын
இரண்டும் ஒன்னு தான்
@dhachanamoorthidhachana1867
@dhachanamoorthidhachana1867 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q Жыл бұрын
மிக சிறப்பு குருவே சரிங்க குருவே நீங்கள் கூறுகின்றீர்கள் பிரம்மா ஒரு நிலை விஷ்ணு ஒரு நிலை ருத்ரன் ஒரு நிலை ஈஸ்வரன் சதாசிவம் விந்து நாதம் இவர்களையும் கடந்து எல்லா வல்ல இறைவன் இருக்கின்றான் என்று கூறினார்கள் ஆனால் இதற்கு முன்பு மிகப்பெரிய மகான்கள் ரிஷிகள் மா முனிவர்கள் சித்தர்கள் ஞானிகள் உள்பட பல மகா புருஷர் எல்லாம் வாழ்ந்து விட்டு கூறினார்கள் ஆயிரம் நாமங்கள் இருந்தாலும் பிரபஞ்சத்தின் அதிபதி சிவன் ஒருவனே என்று நம்முடைய முன்னோர்கள் கூட கோயில்கள் கட்டி உள்ளார்கள் இதில் விஷ்ணு பகவானுக்கும் எல்லாம் வல்ல இறைவன் சிவ பகவானுக்கு மட்டும் தான் கோயில்கள் கட்டி உள்ளார்கள் மீதி உள்ள ருத்திரன் ஈஸ்வரன் சதாசிவம் விந்து நாதம் இவர்களுக்கு ஏன் கோயில்கள் கட்டப்படவில்லை வழிபடவில்லை ?? ஹரி ஓம் 🧘🙏
@nagendranadi5451
@nagendranadi5451 Жыл бұрын
சிவ லிங்கம் சதாசிவத்தை குறிக்கும்
@ramalingamb1291
@ramalingamb1291 Жыл бұрын
தெய்வங்களில் மேல் கீழ் நிலை போல் மகான்கள் ஞானிகள் சித்தர்கள் etc மேல் கீழ் நிலை உள்ளது.அவரவர் நிலைக்கு தக்க அறிவும் ஆற்றலும் உள்ளது.கடவுள் ஒருவரே எல்லாவற்றிலும் முழுமை கொண்டவர்.
@gobik100
@gobik100 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பொரும் கருணை... விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா.
@venmathiraj9475
@venmathiraj9475 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க ! ஆன்மா பற்றிய விளக்கம் மிக மிக அருமை . நவ நிலை , மேல்நிலை , கீழ்நிலை . இறைவனுக்கு உருவம் கிடையாது , இயல்பு , தன்மை . அண்டம் பற்றிய விளக்கம் அருமையே ,நடனம் செய்யும் நடராஜன் உண்மை யே . மொத்தத்தில் இறைவன் கண்களுக்குத் தெரியாத காற்றை போல , காற்றை சுவாசித்து நாம் உயிர் வாழ்கிறோம். மனிதர்களுக்கு ஏன் இறைவனை பற்றி சந்தேகம் எழுகிறது . நம் வள்ளல் பெருமாள் கூறும் இறை பாதை பற்றி அனைவரும் பயன் பெற வேண்டும். இறைவனின் அசைவு இல்லை என்றால் அனுவும் அசையாது . இந்த பதிவில் ஒருவர் Comments விந்து நாதம் இறைவனுக்கு கோயில் கட்டவில்லை ஏன் ? என்று பதிவு செய்துள்ளால் . கோயில் என்பது மனிதர்கள் பயன்பெறவே , சிவகுரு அவர்களே உங்கள் உயர் உரை மிகவும் அருமை பெருமை யே!!!!! ஓம் நமசிவாய சிவ சிவ சிவ🙏🙏🙏 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.
@sasmarisan1136
@sasmarisan1136 Жыл бұрын
அன்புடன் திருவருள்🙏 அருட்பெருஞ்ஜோதி துணை
@kumarkumar3067
@kumarkumar3067 Жыл бұрын
ஓம் சிவாயநம குரு ஜீ🌻🌻🌻🌻🌻
@Vallalar
@Vallalar Жыл бұрын
நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@prathapsp2527
@prathapsp2527 Жыл бұрын
அருட்பெருஞ் ஜோதி 🙏
@Karthikeyankninfo
@Karthikeyankninfo Жыл бұрын
அருமை
@DevotionalPP
@DevotionalPP Жыл бұрын
Namaskarangals 🙏. Arumayana Devine Vishayangals, Villakkangals and Karruthukkals 🙏. Narrunayavadhu Namasivayavae Om Namasivaya Sivayanama Thiruchirrambalam Arrutt Perrum Jyothi 🙏
@rathika5363
@rathika5363 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🙏🙏
@murugavelk7923
@murugavelk7923 Жыл бұрын
அருமையான விளக்கம். அடுத்த பதிவை நோக்கி ஆவலுடன்
@Sathiyadeepam
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
@thiruvaditv
@thiruvaditv Жыл бұрын
விளக்கம் அருமை... நன்றி பல பல.... 🙏🙏🙏
@govindangovindan1504
@govindangovindan1504 Жыл бұрын
நன்றிகள் கோடி ஜயா 🙏🙏🙏 அருமையான பதிவு 🙏🙏🙏
@khanrasul7604
@khanrasul7604 Жыл бұрын
நன்றி ஐயா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@lakshmisaraswathi4441
@lakshmisaraswathi4441 Жыл бұрын
Nama shivaya ayya, kodana kodi nandri ayya 🙏🙏🙏
@mrprodigy1451
@mrprodigy1451 Жыл бұрын
சிவாயநம
@vasanthakumar9058
@vasanthakumar9058 6 ай бұрын
Vazhga valarga nandri 🙏👍
@subabhaskar5663
@subabhaskar5663 Жыл бұрын
Miga miga mukiyamaana thelivaana padhivu ayya, mikka nandri. I have to watch hear multiple times to record the info in mind. Many thanks to you. Arutperum jothi Arutperum jothi
@selvapandi1911
@selvapandi1911 Жыл бұрын
தனிப்பெரும்கருணை
@Allahkuakber
@Allahkuakber Жыл бұрын
Anna pls அக துய்மை பயிற்சி Upload pannu ga thiyanam pannum pothu kovam kamam athiga varuthu athan pls anna ... i m waiting to u video tq......
@selvaganesan5316
@selvaganesan5316 Жыл бұрын
சன் ஒளி சன்மார்க்கம்
@subabhaskar5663
@subabhaskar5663 Жыл бұрын
Waiting for next vedio ayya nandri ayya
@jayanthysivagami323
@jayanthysivagami323 Жыл бұрын
நன்றி ஐயா...
@saibaba172
@saibaba172 Жыл бұрын
💐🌷👌
@ArunKumar-xv3td
@ArunKumar-xv3td Жыл бұрын
Valga valmudan
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Жыл бұрын
🙏
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 Жыл бұрын
🙏🙏🙏
@saisuhasiniramalingam
@saisuhasiniramalingam Жыл бұрын
Ayya please say what is Subramaniam and Vinayagar? Great clarification about Brahma, Vishnu, Rudram, Easwaran and Sadasivam. 🙏 Ayya, is astronomical concept like blackhole is what Swami says as Rudram?
@srkrishnan1989
@srkrishnan1989 Жыл бұрын
ஐயா வினாயகர், முருகன் நிலை பற்றிய தகவல்கள் சொல்லுங்கள்
@omnamasivaya2888
@omnamasivaya2888 Жыл бұрын
அதிதவியப்பு
@parthasarathi6659
@parthasarathi6659 Жыл бұрын
Ayya arut Perunjyothiyai pathi vallalar yenda puthagathil yeludhiyullar
@kumar-df9bx
@kumar-df9bx Жыл бұрын
வாழ வழி என்ன
@rajkumar-py7px
@rajkumar-py7px Жыл бұрын
Sivanum arulperunjothi rendum ondra bro
@nanthakr8378
@nanthakr8378 Жыл бұрын
please reduce reverberation
@shakthivel1580
@shakthivel1580 Жыл бұрын
🌷🙏😢🌷🙏😢🙇
@PushpaSharma-hi8km
@PushpaSharma-hi8km Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏✨✨✨✨🌹🌹🌹
@jayanthysivagami323
@jayanthysivagami323 Жыл бұрын
எளிமையான விளக்கம் அளித்துள்ளீர்...
@vinodkrishnan3374
@vinodkrishnan3374 Жыл бұрын
Does this mean the concept of avatar or god taking multiple avatars is wrong. in all aspects the teaching is similar to advaita vedanta except you are claiming a separate god of light which is the same as self..only difference is that it can penetrate in the body so that body wont die . But the body anyways dematerialises. the belief is that god takes avatar as krishna, rama , saints and the same god is in everyone.
@easyenlightenment7889
@easyenlightenment7889 Жыл бұрын
Pppahhh 💛🤍
@anbuarasu9763
@anbuarasu9763 Жыл бұрын
அண்ணா நீங்கள் திருமணம் ஆனவரா? ஆகாதவரா? ஒரு மனிதன் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்வது சாத்தியமா?
@balajia.k1709
@balajia.k1709 Жыл бұрын
அவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கிறார்கள் அன்பரே.
@ramalingam7252
@ramalingam7252 Жыл бұрын
திருமணமானவர்! திருமணமாகாமல் வாழ்வது இறைவன் நியதிக்கு எதிரானது!!!
@karthikeyan-gy8tn
@karthikeyan-gy8tn Жыл бұрын
Yes it is possible bro
@prabha7577
@prabha7577 Жыл бұрын
Ratan tata, Abdul kalam, mother terasa, vivekanandha, adi sankara, Ramana maharishi. Need more?
@warmaker911
@warmaker911 Күн бұрын
Is there any way to get this sacred knowledge in English?
@thiruvaditv
@thiruvaditv Жыл бұрын
விளக்கம் அருமை... நன்றி பல பல.... 🙏🙏🙏
@adityaganapathi8164
@adityaganapathi8164 Жыл бұрын
🙏🙏
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
The first temple in the world | Tamil | உலகில் தோன்றிய முதல் கோயில் எது? | Vallalar | Sivaguru
29:43
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 32 М.
சிவசக்தியின் உண்மை இரகசியம் | Vallalar | Sathiyadeepam Sivaguru | Vadalur | 36 thathuvangal
19:32
Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Рет қаралды 25 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН