எல்லாம் வல்ல கடவுள் யார்? kzbin.info/aero/PLpwWrvmejDZbNrUyJF4u3cfkAhsLZfUn0 நம் பிறப்பின் இரகசியம்: kzbin.info/aero/PLpwWrvmejDZbrlRT7gM7j7zGd-bAK7NaF சாகாக்கல்வி Deathless Life kzbin.info/aero/PLpwWrvmejDZZ6tDzg4orAoQv3eW8qVXqb
@dhineshkumardhineshkumar275 Жыл бұрын
எனது வெகுநாள் சந்தேகம் தெளிந்தது எனது உண்மையான நன்றி குருவருள் திருவருள்💥❤️🙏💯
@ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்2 жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் யார்.... என்று என்று நினைக்க கடைசியில் அனைத்து சித்துக்களும் உயிர்களும் சேர்ந்துதே சிவமயம் மிக அருமையான விளக்கம் ஹரி ஓம் நமோ நாராயணாய ✴️🐍✴️🙏🧘
@murugavelk79232 жыл бұрын
சிவமயம். அருமையான விடா முயற்சியால் தொடர் பதிவு..
@Sathiyadeepam Жыл бұрын
திருவருள் துணை. அருட்பெருஞ்ஜோதி
@chandraauro102 жыл бұрын
ஐயா உயர்ந்த ஞான கொண்டு விளங்குவதை கண்டு மகழ்சசியால் உள்ளது, இப்பொழுது சன்மார்க்க மக்கள், மற்ற சமையத்தார்கள் புத்தகம் படித்து விட்டு பேதத்தை வளர்த்து வரும் நிலையில் நீர் உத்தம ஒருமை பாட்டு நிலையில் நிலையை உணர்துவதற்க்கு நன்றி நன்றி நன்றி ஐயா
@omnamashivaya83002 жыл бұрын
பித்தர் என்ற பெயரையே ஏற்றவர்க்கு எல்லாம் பெயரே 👌🙏
@ganesharathinamn9132 жыл бұрын
Yhanjavuttr
@ganesharathinamn9132 жыл бұрын
K
@govindangovindan1504 Жыл бұрын
நன்றிகள் கோடி ஜயா🙏🙏🙏
@Vallalar2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க
@dhanalakshmikarthikeyan81322 жыл бұрын
என்னுள் எழுந்த சில வினாக்களுக்கு விடை கிடைத்து மிக்க நன்றி ஐயா அந்த அருட்பெரும் ஜோதி ஆண்டவருக்கு கோடாணகோடி நன்றிகள் உங்களுக்கு அடியேனின் வாழ்த்துக்கள்
@thirunavukkarasan47072 жыл бұрын
அருட் பேராற்றலின் கருணையினால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன் 🙏
@MEzhilmathiАй бұрын
அமையான விளக்கம் அறிவு தெளிவுப்படுத்த தாங்கள் மேற்க்கொள்ளும் முயற்சித்தொடற இறைவன் திருவருள் கூட்டட்டும்.
@ramalakshmisudhakar2866 ай бұрын
தனிப்பெருங்கருனை meaning 🔥 was well Said.. Crystal clear 🌠
@Vallalar2 жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா 💐💐💐
@user-mr8pc6gb6l2 жыл бұрын
அற்புதம் ஐயா
@omnamashivaya83002 жыл бұрын
நல்ல விளக்கம் அருமை 👌
@subashprabhu73862 жыл бұрын
அஹா அஹா அருமையாக உள்ளது உங்களுடைய படைப்பு ஐயா நன்றிகள் ஐயா வள்ள்பெருமான் சொன்னது போல் இருந்தது உங்களது கருத்துரைகள் நன்றிகள் ஐயா
@senthilkumar6515 Жыл бұрын
ஐயா உங்கள் காணோலி மிக"அருமையானது இது"பொக்கிஷம் இப்பிறவி பிணிய போக்க "தியானம் ஒன்றே வழி"அருட்பெரும் ஜோதி"அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை"அருட்பெரும் ஜோதி
@Sathiyadeepam Жыл бұрын
கருணை ஒன்றே வழி. திருவருள் துணை🙏 அருட்பெருஞ்ஜோதி
@dhachanamoorthidhachana18672 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நம ஓம் சக்தி ஓம் சிவசிவ சிவசிவ சிவ ஓம் நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ் தமிழ் தமிழ் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் நன்றி அம்மா அப்பா நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி
Anna drinking milk isn't encouraged by our vallalar...i feel we hurting the cow and his cofe...what vallalar says about taking milk from cow is good or bad
@anantharajv76452 жыл бұрын
சாதி, சமயம் இல்லை சுத்த சன்மார்க்கம்மே நிலை
@jeya71252 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏
@vasanthyparuwathy70592 жыл бұрын
🙏🙏🙏😌
@ThangavelK-p2m5 ай бұрын
அன்பால் இறைவனைக்கு பெயர் பல என இதில் தெளிவாகி எனக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தெரிவித்தார்
@saraswathibalamurugan56212 жыл бұрын
Anbesivam
@nagendranadi54512 жыл бұрын
ஐயா, மார்கண்டேயருக்கு சாகா வரம் கொடுத்தது யார். ஏனென்றால் மார்கண்டேயர் வழிபட்டது சதாசிவனை தானே. அனுமனுக்கு சிரஞ்சீவி நிலையை கொடுத்தது யார்
@Sathiyadeepam2 жыл бұрын
தொடர்ந்து பாருங்கள் இதற்கான பதிவுகள் தொடர்ந்து வர இருக்கின்றன நன்றி🙏
ப்ரோ நீங்கள் சொல்றது உண்மைதான் வள்ளலார் சன்மார்க்கம் சொன்னதுக்கு காரணம் சிவன் தான் உண்மையான கடவுள் சொன்னால் அவரை மறுத்து மறுத்து விடுவாங்க அதனால வள்ளலார் சன்மார்க்கம் என்ற முறையில சிவன வழிபட அவர் சன்மார்க்கம் வழியை தேர்ந்தெடுத்து இருக்கிறார் இதுதான் உண்மை சர்வமும் சிவமயம் அருட்பெருஞ்ஜோதி சிவனும் ஒன்னு அருட்பெருஞ்ஜோதி என்னவென்று பெயர் சொன்னாலும் சிவனை என்னவென்று பெயர் சொன்னாலும் எல்லாம் ஒரே பெயரை தான் சென்று சேரும் அதுவே அதுவே சிவமயம் அது வீட்டிலே அம்பலத்து திருச்சிற்றம்பலம் மேடையில் நடனம் புரிய நாதன் உடைய நாதன் உடைய நாமம் ஆகும்