Saturn Sun Combination - Part - 1 | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 60,907

astro chinnaraj

astro chinnaraj

2 жыл бұрын

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 156
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi 3 ай бұрын
கடகத்தில் சூரியன் சனி-உங்களைத் தவிர அக்குவேர் ஆணிவேர்களை யாராலயும் பிரிச்சு காட்ட முடியாது - அருமை வாழ்த்துக்கள் அண்ணா |
@crazy_single_boys6811
@crazy_single_boys6811 2 жыл бұрын
சார் வணக்கம் 🙏🙏ஜாதகத்துறையா விடா சினிமா துறை சிறந்ததா இருந்திருக்கும் சார் நீங்கா போடும் ஒவ்வொரு வீடியோவும் பார்க்கும் போது சிரிச்சி சிரிச்சி கண்களில் கண்ணீர் வருது சார் நீங்கள் சிரித்து வாழா வேண்டும் வாழ்க வளமுடன்
@21kumanan
@21kumanan 2 жыл бұрын
Very nice combination and explanation. Thank you sir
@raman.n.g.8651
@raman.n.g.8651 2 жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் இனிய காலை வணக்கம். தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி.
@murugan4505
@murugan4505 2 жыл бұрын
சூரியனும் சனியும் இணைந்து வர்கோத்தமம் பெற்றிருக்கும் போது சனி குருவுடன் பரிவர்த்தனை பெற்றிருக்கும் போது,அதை பவுர்ணமி சந்திரன் பார்த்தால் பலன்?சனி திசை எப்படி இருக்கும் ஐயா? உங்களின் கர்வம் இல்லா கலைநய பேச்சு மிகவும் அருமை..
@sudhaharraja6278
@sudhaharraja6278 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா. நன்றி
@gopuvijay9471
@gopuvijay9471 2 жыл бұрын
ஐயா.அருமை!!!உங்கள் பேச்சாற்றலும், சிறப்பான விளக்கமும். சிறப்பான முறையில் எடுத்துரைத்தீர்கள். சூரியன், குரு, சனி சேர்க்கை.எப்படி இருக்கும்?ஐயா ஒரு சிறப்பு காணொலியை பதிவிடுங்கள்.
@marappags2002
@marappags2002 2 жыл бұрын
We experience in our house everyday. We enjoyed your speach.fine sir.
@bhadanika7854
@bhadanika7854 Жыл бұрын
அருமையான. விளக்கம் ஐயா.
@deviv7318
@deviv7318 2 жыл бұрын
வணக்கம் அண்ணா 🙏 waiting for video .. நன்றி அண்ணா
@kapilkumarrajashekar0822
@kapilkumarrajashekar0822 2 жыл бұрын
I have sani-moon combination in my 10th house in makaram, mesha lagnam. Born in jenma sani, now currently going through my 1st jenma sani.
@murugann4227
@murugann4227 Жыл бұрын
வணக்கம் ஐயா. அருமை! அருமை!
@sing12226
@sing12226 2 жыл бұрын
Congratulations gurunadha. Keep going on.
@kumarentertainment3555
@kumarentertainment3555 2 ай бұрын
Yes ayya , 2024 i became govt Contractor . Om Sivaayanama
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 жыл бұрын
Part-1 மிகவும் அருமை சார்,…லக்னம் வாரியாக சனி /சூரியன் சேர்க்கை பலன் கூறினால் மிக,மிக,அருமையாக இருக்கும்,!!! ஆட்சி வக்ரம் பெற்ற சனி,சூரிய பார்வை பலன் பற்றி கூறுங்கள்,சனி வீட்டில் சூரியன் இருந்தால் என்ன பலன் சார்??
@vasukiselvaraj2043
@vasukiselvaraj2043 2 жыл бұрын
வணக்கம் சார் 🙏🙏🌼🌼. அருமையான தலைப்பு. எதிரி கிரகங்களின் சேர்க்கை+பார்வைகளின் +be பலன்களை உங்களால மட்டுமே சொல்லமுடியும். வாழ்க வளமுடன் சிறப்பாக 🙏🌼🌼
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 2 жыл бұрын
நன்றி சார்.
@Soleeswaran
@Soleeswaran 2 жыл бұрын
நன்றி ஐயா
@kumarmvnk3654
@kumarmvnk3654 2 жыл бұрын
Chinnaraj Sir, My second daughter has this in her 9th house of Leo for dhanur lagna, however she has Ketu long in Leo would that mean totally Opposite, Sir vada pooocheee , just starting a company and her sani maha dasa comes in 2044. Very lively & interesting sir...
@jsangeetha6673
@jsangeetha6673 2 жыл бұрын
ஐயா வணக்கம். மிக அருமையான விளக்கம். சனி சிம்மம், மகர லக்கினம், துலா மில் சூரியன்(10), சுக்கிரன். திக்
@jsangeetha6673
@jsangeetha6673 2 жыл бұрын
சூரியன் திக் பலம் பற்றி கூறுங்கள்
@janakiakamboram1412
@janakiakamboram1412 2 жыл бұрын
Nandri iyya 🙏
@karthikrs5625
@karthikrs5625 2 жыл бұрын
Hi sir. How about this combination in 10th house (Dhanusu) and 10th (Jupiter) lord is retrograde (in 4 the house) ... Will they do good in business (abroad)🤔
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 2 жыл бұрын
வணக்கம் சார் தலைப்பு அருமை
@manils35
@manils35 2 жыл бұрын
Do you know that every day atleast one video of yours, I watch before going to sleep. Today's topic is very important to me. But I have to wait again for dhanush rasi. Hmmm
@sharmi4766
@sharmi4766 Жыл бұрын
U r correct really
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 жыл бұрын
வணக்கம் சார் காத்திருக்கிறோம் பதிவுக்காக நன்றி
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 2 жыл бұрын
Super sir very nice sir
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 2 жыл бұрын
Namaskaram 🙏🏻 I have Saturn sun venus and mercury in 4th house (female native)
@Poonguzhali.T
@Poonguzhali.T 2 жыл бұрын
வணக்கம் சார் 🙏🏻மிக ஆவலுடன் காத்திருக்கிறோம்,மேலும் 2 கிரகங்களும் பார்த்துக் கொண்டால் ஏற்படும் பலன் பற்றியும், வக்ரம் பெற்று பார்த்தால் ஏற்படும் பலன் பற்றியும் கூறுங்கள்,…🙏🏻
@meenakshiprabakaran9409
@meenakshiprabakaran9409 2 жыл бұрын
For my daughter Saturn sun conjuction. Simha lagna. Now sun dhasa( lagnathipathi ) is going. Both sun and Saturn in karthigai star at rishabham.
@simmamsiva8484
@simmamsiva8484 2 жыл бұрын
வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன்
@poongodikirubanath5053
@poongodikirubanath5053 2 жыл бұрын
100% true ji.
@dongeo625
@dongeo625 2 жыл бұрын
Iam waiting Next video
@rajendrank3136
@rajendrank3136 2 жыл бұрын
Good evening sir
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 жыл бұрын
Thank you for your information about sun& Sani is very clear sir
@krishnaveni9090
@krishnaveni9090 2 жыл бұрын
Sukiran sani combination in kumbam video podunga sir
@mpraja6386
@mpraja6386 2 жыл бұрын
*நன்றி* நன்றி
@saniji2414
@saniji2414 2 жыл бұрын
Sir 100 % TRUE
@Sai-mt5rf
@Sai-mt5rf 2 жыл бұрын
Super
@kausalyadevi6402
@kausalyadevi6402 Жыл бұрын
சிவராம் ரேவதி நட்சத்திரம் மீனம் ராசி விருச்சிக லக்னம். 8ல் சூரியன் சனி புதன். 9.ல் குரு. 5ல் சந்திரன். 1 ல் கேது.
@chandrasekarchandrasekar1586
@chandrasekarchandrasekar1586 2 жыл бұрын
Viruchagathil sani ragu sani vakram konjam palan sollungal Iyya 13-3-1956 12.25am chennai
@ssuganthi2537
@ssuganthi2537 Ай бұрын
வணக்கம் சார் 🙏
@jothisakkaravarthivarthi8853
@jothisakkaravarthivarthi8853 Жыл бұрын
சனி சூரியன் சேர் கை சனி அஸ்தமனம் 3. டிகிரியில்இது ஒவ்வொரு லக்னத்திற்கு ம் பொதுவாக எப்படி இருக்கும் என்பதையும் ஒரு வீடியோ போடுங்க ஐயா
@muthamilselvan2651
@muthamilselvan2651 2 жыл бұрын
Mesha lakknam Suriya sani combination in lakknam...but laknathipathi chevvai vakkiram in thulam...is good for government job
@thendralthendral2623
@thendralthendral2623 2 жыл бұрын
கடக லக்னத்திற்கு பூச நட்சத்திரத்தில் சூரியனும், கார்த்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் சனியும் , (பத்தாம் பாவகத்தில்) சார பரிவர்த்தனை ஆகி இருந்தால் ..என்ன பலன் ஐயா?🙏
@a.haria.hari.659
@a.haria.hari.659 2 жыл бұрын
Sir exactly correct
@JAMMY_08
@JAMMY_08 2 жыл бұрын
When Detail analysis of mars and moon thisaa video will come Sir eargely waiting!!!
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 2 жыл бұрын
வணக்கம் சின்னராசா சார் 🙏
@avinaashiyengar5555
@avinaashiyengar5555 2 жыл бұрын
Sir, what about Sani Sun combination in Kumbam for Meena lagnam people
@jayalakshmijayabalan7473
@jayalakshmijayabalan7473 2 жыл бұрын
Vanakam aiya. Sivasakthi yogam nalatha. En maganuku thulamil surian santhiran puthan irukirathu ithu ammavasai yogama en magan prathamai thithiyil piranthan, ithanal ethavathu bathipu irukuma matrum Sani sukran serkai ullathu. Avanuku kala sarpa dosham irukirathu endru sonargal avan life epdi irukum. Ithil ethavathu vilakam thara mudiyuma ethenum nala palan irukuma. Enaku migavum bayamaga irukirathu ethenum nalla bathil thangalidam ethirparkiren. Nandri aiya🙏 DOB:31.10.2016 at 10.34am
@AshokKumar-kj3bx
@AshokKumar-kj3bx 2 ай бұрын
சூரியன் சனி தனுசு ராசியில்,சனியும் குருவும் பரிவர்த்தனை,பலன் எப்படி இருக்கும்?
@eswaravelu4327
@eswaravelu4327 2 жыл бұрын
ஈஸ்வரவேலு இராமநாதபுரம். வணக்கம் ஐயா, தாங்கள் கூறுவது ராசியின் தன்மையை வைத்து சனி சூரியன் சேர்க்கை பலன்கள் சரியா? ஐயா.
@kalairaja1428
@kalairaja1428 2 жыл бұрын
ஐயா உங்கள் குழந்தைகள் யார் என்ற தலைப்பில் ஒரு காணொளி பதிவு செய்யுங்கள்
@soundharyasubbian4326
@soundharyasubbian4326 2 жыл бұрын
In my horoscope 11th place sami syrian and pudhan ... Lagnam magaram... I don't like my father but do my responsibility
@murugan4505
@murugan4505 2 жыл бұрын
மிதுன லக்னத்திற்கு பரிவர்த்தனை மூலம் தர்மகர்மாதிபதி யோகத்திலிருக்கும் சனி 10 இல் சூரியனுடன் சேர்ந்து இருந்தால் சனி திசை எப்படி இருக்கும்?
@RadhikaJagajeevanram
@RadhikaJagajeevanram 2 жыл бұрын
Shani sun serkai in my jathagam... My parents divorced when I was born... 28 years ah nan appa va paarkavae illa... Feb 1st 1993 Chennai 10.50 am
@somasundaram5915
@somasundaram5915 2 жыл бұрын
சனி+சூரியன் சம சப்தம பார்வையையும் விளக்குங்கள் ஐயா!
@senthilKumar-tx3zl
@senthilKumar-tx3zl Жыл бұрын
OK. Sir
@kalidoss9742
@kalidoss9742 2 жыл бұрын
3.7.1997 pagal 12.10 thiruvarur kalidoss. 7 il sani manavi eppadi amayum
@subashomeproducts5158
@subashomeproducts5158 2 жыл бұрын
சூரியன்,சனி ,புதன் சேர்க்கை 8ல் உள்ளது லக்கனம் மகரம் லக்கனத்தில்,குரு,ராகு உள்ளது. பிறந்த நாள்09.09.2009,03:15 மதியம் ,ஊர்.தஞ்சாவூர்.இது ஒரு பெண் ஜாதகம்.
@gokulkanth1235
@gokulkanth1235 2 жыл бұрын
நீங்க ஐந்து கருத்தினை ஆணை முகத்தினை சொல்றிங்க பாருங்க அதுக்கே நான் உங்க வீடியோ ஆவலுடன் பார்ப்பேன்
@Jeyakanthan78
@Jeyakanthan78 2 жыл бұрын
நீச்ச சந்திரன் சனி சேர்க்கை சூரியன் பார்ப்பது அதோடு சூரியன் vettai பார்த்து என்ன பலன்?
@sivasankar.c7564
@sivasankar.c7564 2 жыл бұрын
எங்கள் குடும்பத்தில், லக்னம் சிம்மம், சிம்மத்தில் சூரியன் சனி திருமணம் ஆகி ஒரு வருடத்தில் கணவர் விபத்தில் மரணம்
@tharunkumar3481
@tharunkumar3481 2 жыл бұрын
ஆறுதலாகவும் உள்ளது, உண்மையாகவும் உள்ளது ஐயா
@geethaiaram6389
@geethaiaram6389 2 жыл бұрын
வணக்கம் குருவே 🙏. ஆகாத சேர்க்கை என பொதுவான கருத்து உண்டு. அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு தான் சொல்கிறார்கள். பெண்களுக்கு ஏற்படும் பலன் பற்றியும் கூறுங்கள் குருநாதா 🙏
@rusha1697
@rusha1697 2 жыл бұрын
Sir pl. Explain sani and moon in. Makara.
@astrosirkazhisiva.suthakar944
@astrosirkazhisiva.suthakar944 2 жыл бұрын
, சூப்பர் குருவே நான் கேட்டது மகர லக்கனத்திற்கு எட்டாம் இடத்தில் இருந்தல் என்ன பலன் குருவே
@said5824
@said5824 Жыл бұрын
08/02/1992 10:47 AM, suriyan , shani in 10th house makaram epdi erukum?
@chandruchandra02
@chandruchandra02 2 жыл бұрын
Sir 🙏Saturn& Jupiter combination 12 th place kanni lagnam
@lakhsanavumatailor307
@lakhsanavumatailor307 2 жыл бұрын
ஐயா வணக்கம் தயவுசெய்து சொல்லுங்கள்
@dailynewfuns
@dailynewfuns 15 күн бұрын
12:31 மிதுன லக்னம் மீன ராசி. லக்கினத்துல சூரியன் சனி,10ல குரு சந்திரன்,6 ல ராகு உச்சம்,3 ல சுக்கிரன்,2la செவ்வாய்,12ல கேது புதன்,இப்போ பிரச்சினை என்னான்னா😢10m இடத்து அதிபதி திசை சந்திரன்,குரு புத்தி நடக்குது. பிசினெஸ் பார்ட்னர் டோட்டல் பிசினெஸ் உம் அபகரிச்சிக்கிடார்,அவர் வசம் போய்டுச்சு.2 crore லாஸ் 😢. இது நடப்பு திசையால நடக்குதா ஐயா?😊
@shivsara23
@shivsara23 2 жыл бұрын
5th purva punniyam sthanam suriyan and sani joined from magaram lagnam but I and father didn't had positive feedback from him he won't paid attention to my suggestions he overtake my fulfillment and he won't obey what ever I say he goes his own decisions
@johnkennadiv7169
@johnkennadiv7169 2 жыл бұрын
வணக்கம் அண்ணா. சூரியன் சனி சேர்க்கை, பார்வை, நீசம், ஆச்சி, உச்சம், பகை அனைத்து ராசி லக்கினம் பற்றி விரிவாக கூரவும். அனைவருக்கும் பயனாக இருக்கும். தந்தை மகன் பற்றிய உறவு அல்லவா அதனால் தான். உலக மக்கள் சார்பாக. நன்றி அண்ணா.
@komalanav544
@komalanav544 2 жыл бұрын
வணக்கம் சேர்,மேடலக்கினமாகி 10 ம் இடத்திலை குருவும் ,சனியும் இருந்து ,சனி தன் 3ம் பார்வையால 12ம் இடத்திலை இருக்கின்ற கிரகமான சூரியன்,புதன்,சுக்கிரனைப் பார்த்தால் அந்த இணைவு எப்படி இருக்கும் ,புதன் உத்தரட்டாதி 2ம்பாதம்,சுக்கிரனும் சூரியனும் ரேவதி 4ம் பாத்த்திலை ,இங்கு சுக்கிரன் அஸ்தங்கமடைந்துள்து,இதை சனியை தவிர வேறு எந்தகிரகங்களும் பார்க்கவில்லை சேர் இதன் பலன் எப்படி இருக்கும் சேர்,நன்றி்🙏🙏🙏
@mythilisoundar35
@mythilisoundar35 2 жыл бұрын
வணக்கத்திற்குரிய அய்யா என் பெண் விசாலி 08/10/2009 அன்று இரவு மணி 01,07 நிமிடம் ,ஜாதகத்துல குரு எல்லா கிரகத்தையும் பார்கிறது உதாரண ஜாதகம் கூ ட எடுத்துக்காட்டுகள் பதில் ப்ளீஸ்
@venisri9610
@venisri9610 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@vivekanand3847
@vivekanand3847 2 жыл бұрын
மேஷத்தில் சூரியன் சனி சேர்க்கை..... கூறிய அனைத்தும் தவறு .....
@gandhimathikarupasamy9494
@gandhimathikarupasamy9494 2 жыл бұрын
சூரியன் ,சனி ஒருவரை ஒருவர் பார்வை பற்றி உங்கள் கருத்து
@bamashankar1347
@bamashankar1347 2 жыл бұрын
Sun sani uthram natchathiram amardhal kannilagnathil sani meenathil suriyan eppadi irukkum sir.
@davidkumar4603
@davidkumar4603 2 жыл бұрын
Saturn +venus conjuction palan upload video sir
@kavithak815
@kavithak815 Жыл бұрын
Horoscope suriyan atchi saniyum atchi erruntha palan eppadi errukum solunga
@rvsivabalan7303
@rvsivabalan7303 2 жыл бұрын
🙏🙏🙏
@amaravathiponnusamy1876
@amaravathiponnusamy1876 2 жыл бұрын
ஐயா இருவரும் மேசத்திலோ. துலாத்திலோ சேர்ந்திருப்பது பற்றியும். இதில் சனியின் அஸ்தங்க நிலை பற்றியும் விளக்குங்கள். ( நீச நிலைக்காக கேட்கிறேன்)
@Ramcharan123-e8e
@Ramcharan123-e8e 2 жыл бұрын
எனக்கு துலாம் ராசியில் சனி சூரியன் கேதுவும் புதன் சுக்கிரன் நீசம் பரிவர்த்தனை
@maharajanraja9422
@maharajanraja9422 2 жыл бұрын
5 & 9. Sun& Saturn irukavey kudathu. Kandipaga appa irukavey mattagaa. Appa sammathamana visiyagal.nasukapadum
@sundarraj9129
@sundarraj9129 2 жыл бұрын
சூரிய சந்திர இனைவை சனி பார்த்தாள் பலன் எப்படி சார் அதில் ஒரு கிரகம் ஆச்சியோ உச்சமோ ஆனால் எப்படி சார் பலன் எடுப்பது
@smuthukumarkumar6939
@smuthukumarkumar6939 2 жыл бұрын
வணக்கம் சார் எனக்கு சூரியன் சனி சேர்ந்து இருப்பது கன்னி வீட்டில்என்னுடைய லக்னம் சிம்மம் நான் ஜோதிடராக இருக்கிறேன் அதிக புக்கு படிப்பேன் பொதுசன அதிகமாக தொடர்போடு இருக்கிறேன் ஆனால் என் அப்பா டீக்கடை நடத்தினார்இதற்கு காரணம் என்னவாக இருக்கும் நான் அதிகாலை 5 மணிக்கு பிறந்தேன் இரவில் பிறந்தால் சனி பிதுர் காகாரகன் பகலில் பிறந்தால் சூரியன் பிதுர்காரகன் ஆகும் கூறுகிறார்களே இதை எப்படி எடுத்துக் கொள்வது தாங்கள் கூறினால் நன்றாக இருக்கும்
@amalaxavier3938
@amalaxavier3938 2 жыл бұрын
Enakku 10 ill suriyan sevvai sani serkai ethu entha mathiriyana palan kodukkum
@vasudevann2257
@vasudevann2257 Ай бұрын
எனக்கு Completeஆ தப்பு.
@nithyajai1992
@nithyajai1992 2 жыл бұрын
Suriyan meethu sani 3 m parvaiyai parthal ena palan sir.
@padmaarun1390
@padmaarun1390 2 жыл бұрын
ஐயா சூரியன் வீட்டில் சனி வக்கிரம் சிம்ம லக்னம் என்ன பலன் ஐயா.
@premamurugesan1804
@premamurugesan1804 2 жыл бұрын
ஐயா சூரியன் புதன் மிதுனத்தில் சனி தனுஷ்ல, 7ம் பார்வை பார்க்கும் போதும் ஒரே பலன் வருமா இல்லை மாறுபடும் ah ஐயா.
@divyakarthik5825
@divyakarthik5825 2 жыл бұрын
ஐயா வணக்கம் மாமனார் மாமியார் வீடியோ போடுங்கள் சார்
@gayathri96
@gayathri96 3 ай бұрын
Simma lagnam suriyan sani serkai in 5th house kudave buthan..3 ume moolam nakshathram Suriya thisaiyil marraige nadanthu chandra thisaiyil divorce
@sudhagarb7926
@sudhagarb7926 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@k.palanivelk.palanivel4671
@k.palanivelk.palanivel4671 2 жыл бұрын
அண்ணா நான் நாகை மாவட்டம் கல்யாணம் எப்போ நடக்கும் இப்பதான் நடக்கும் என்று சொல்லுங்க. அண்ணா ஒரு ருபாய் வருமானம் இல்லை எப்போ இந்த. நிலை மாரும் 25. 2 .1988. நெரம் 3 .30 Pm
@satheesbs
@satheesbs 2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா
@kannansundaram4858
@kannansundaram4858 Жыл бұрын
L
@kannansundaram4858
@kannansundaram4858 Жыл бұрын
L
@paulraj3100
@paulraj3100 2 жыл бұрын
Sri one question answer please sri. Navamsathil laknam ullathu. Athavatu rasi kattathil Ulla laknam vaithu Navamsathil use bannalama. Rasi kattathil meena laknam. Navamsathil kumba laknam. Little confused about me. Please answer me.
@paulraj3100
@paulraj3100 2 жыл бұрын
There is a little confusion about my horoscope. Rasi kattathil oru laknamum, Navamsathil oru laknamum ullathu. Navamsathil planets only barkalama That's question answer for video playing only.
@mkzola5219
@mkzola5219 2 жыл бұрын
🙏❤️🙏
@MICSETTING
@MICSETTING 2 жыл бұрын
Eppo sir 🙏meenam poduvinga
@shriharirajeswar8840
@shriharirajeswar8840 2 жыл бұрын
Meshathula Sooriyan, Sani, Chevvai moonum koodi iruntha palan epdi irukkum. Ithu enakku 11aam bhaavam
@amalaxavier3938
@amalaxavier3938 2 жыл бұрын
Birth date, time sollunga
@mallikanatarajan9706
@mallikanatarajan9706 2 жыл бұрын
Sir this same combination is there in rishaba rashi but sukran vakram. And shani Dasha is also going on I cant see any effect 🙁
@hariprasath3336
@hariprasath3336 9 ай бұрын
சூரியன் சனி சேர்ந்து சனி திசை நடத்தின வாழ்க்கை ய வெறுத்து போய் விடுமே! திசை முடிய முடிய கொஞ்சம் கொஞ்சமாக நல்லது நடக்கும்
Saturn Sun Combination Part 2 | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
32:41
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 13 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 1,9 МЛН
Can we change the Horoscope ? by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
21:24
Lord of 5th house friday videos #18 by DINDIGUL P CHINNARAJ ASTROLOG
25:43
Multiple Marriage by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
21:14
astro chinnaraj
Рет қаралды 97 М.