சனி+சூரியன் சேர்க்கை part2 இதைத் தான் எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன்,…. Thank you so much sir 🙏🏻
@Poonguzhali.T3 жыл бұрын
Part-2 விளக்கங்கள் மிக அருமை சார்,சிறப்பானதொரு பதிவு,….அப்பாவுக்கும் பிள்ளைக்கும் இடையே 6 வித்தியாசங்கள் இருக்கும்,…ரிமோட்ல தகப்பனார பார்த்துப்பார் போன்ற வரிகள் மிகவும் நகைச்சுவை,!!! Very nice 👍 👌😅
@Soleeswaran3 жыл бұрын
சூப்பரா சொன்னீங்க சார் ரொம்ப தெளிவா சொல்லுங்க சார் வாழ்த்துக்கள் சார்
@perumalsanthosh35123 жыл бұрын
Good Subject Good Topics are always Arumai
@manikandan-qq7yfАй бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை🙏🙏🙏🙏🙏
@geetharavi253 жыл бұрын
My horoscope sun and sat in dhanusu. Whatever you said is right.
@srisudhakar44133 ай бұрын
For me suryan+ Sani in thulam along with budan.. mine dhanur lagnam.. what u told is correct sir.. most of the people say negative things.. but what u explained is correct for me
@umasarvesh29282 жыл бұрын
Good morning sir neengal solvathai kettga naan wait pannugiren
Vanakkam iyya en peyar m.jeyapandi . Madurai .dob :15:02:1994 morning 10:21. Please consider iyya .... Get government job possibilities iruka yenathu vazhvil ...Thayavu kurnthu pathilll tharungal iyya 🙏🙏🙏
@sivashankari63924 ай бұрын
Iyya niga solum sani and suryan serkai rasi katam vaitha. Ilana Navamsam katam vaitha?
@ghsloyalmill94692 жыл бұрын
மீனத்தில் சனி சூரியன் சேர்க்கை போடுங்க ஐயா
@janakiakamboram14123 жыл бұрын
Nandri nandri iyya 🙏
@thirugnanamk1633 жыл бұрын
இந்த இனணவு பெண்களுக்கு இருந்தால் பலன் எப்படி இருக்கும் குருநாதா
@arularjunan Жыл бұрын
Sir eppadi sir chance illa...100% correct
@rajavenkatesh58593 жыл бұрын
சிம்ம லக்னம் 6ல் சூரியன்+சனி
@mrssathish95613 жыл бұрын
ஐயா எனது மகனின் ஜாதகத்தில் சூரியன் சனி விருச்சிகத்தில் செவ்வாய் பரிவர்த்தனை ஆட்சி.செவ்வாய் தசை பாதகமா..26-06-2015 at 12.12pm in salem. உடன் நிற்கும் ராகு ஆயுள் கண்டமா.plz பதில் கூறுங்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@brightlight14853 жыл бұрын
surprised you are correct...
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou👌👌🌼🌼
@deviv73183 жыл бұрын
சூரியன் சனி combination இல்லையே அண்ணா 🙏 நன்றி.. thanks for video 💐
@aloysiussobia22813 жыл бұрын
Sir.En magaluku danusil .Suriyan sani.
@ushaprabhaa87683 жыл бұрын
வணக்கம் சார். ஏக திசை பற்றி கூறவும். நன்றி
@umamanoranjan93273 жыл бұрын
வணக்கம் சார் என் அக்கா மகனின் தொழில் பற்றி சொல்லவும் சார் 3.3.1995 மாலை 5.40 உடுமலை நன்றி சார்
@sukra8190 Жыл бұрын
100% ட்ரு sir
@vijayaranimillerprabhu20083 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@subashomeproducts51583 жыл бұрын
லக்கனத்தை அடிப்படையாக வைத்து பலன் கூறவும்.நன்றி.
@yazhvendhandhandapani35182 жыл бұрын
சார் என் மகனுக்கு விருச்சிக லக்னம் இரண்டில் சூரியன் சனி சேர்க்கை. ஆயுள் பாவத்தை இருவரின் 7ஆம் பார்வை 8ஐ பார்ப்பதால் அவன் ஆயுள் பற்றிய பயம் எனக்கு உள்ளது.12ல் செவ்வாயும் குருவும்.
@Poonguzhali.T3 жыл бұрын
ஒவ்வொரு லக்னத்திற்கும்,9 கிரகங்களும்,எந்த வீட்டில் (ராசி) இருந்தால் என்ன பலன் என்ற பதிவினை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம் சார்,… (Lagnam Analysis) Thank you sir 🙏🏻
@soundarapondiyan.r.17223 жыл бұрын
Chavai night 09 15 pm
@billionaire21618 Жыл бұрын
Enki Sani 9 il suriyan thulam...
@suriyakalaganesan9131 Жыл бұрын
எப்படிsir.... Perfect for me.. sun Saturn combination in kumbam for me
@saraswatipalanivelu17333 жыл бұрын
வணக்கம் ஐயா லக்னம் மேஷம் 6 ல் சூரியன் குரு சேர்க்கை அரசு வேலை சாத்யமா இராசி கும்பம் நட்சத்திரம் அவிட்டம்
@yuvarajd47593 жыл бұрын
வணக்கம் ஐயா நான் கும்ப லக்னம் சூரியன் சனி புதன் துலாத்தில் சேர்க்கை பெற்றால் அரசியல்லில் வருவதர்க்கான வாய்யு உள்ளதா. எனக்கும் அரசியல் ஆர்வம் அதிகம் உள்ளது 2025 ஆண்டு முதல் சூரிய திசை ஆரம்பிக்கிறது எப்படி ஐயா இருக்கும். நான்காம் இடத்தில் ராகு. சூரியன் ராகு சாரம் பெற்றுள்ளார்.
@siddhaanimegam2 жыл бұрын
Eppo pathalum male kea sollringa female ku epadi irukkum sollunga
@soundarapondiyan.r.17223 жыл бұрын
Now running Surya thiaai nadapu
@premar93333 жыл бұрын
வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். asking for lot of time please
@manivelusamy6145 Жыл бұрын
தனுசுக்கு சூரியன் சனி ஒரே டிகிரியில்இணைவு புதன் வக்ர இணைவு நீங்க சொன்ன ஒன்றுமே சரியா பொருந்தவில்லை.
@jayanthimanivannan99363 жыл бұрын
super sir Thank you
@gopuvijay94713 жыл бұрын
ஐயா வணக்கம் என் மகளுக்கு இருதார அமைப்பு என்கிறார் ஜோதிடர் கவலையாக இருக்கிறது. திருமண காலம்,மாப்பிள்ளை எப்படி அமைவார், விளக்கமாக கூறுங்கள்..6/10/2003,12.58 a.m,salem.படித்து வேலையில் உள்ளவரா
@muthukugan3013 жыл бұрын
சார்,உச்ச சூரிய பகவான் ஓடு நீச்ச சனி பகவான் சேரும் போது,நீச்ச பங்கம் அடையுமா?
@jaysiva80623 жыл бұрын
Thank you. How about Saturn and Sun mutual aspect?
@lovesbunnys_lovesunicorn3 жыл бұрын
லக்னம்:சிம்மம்.. சூரியன்,சனி மற்றும் புதன் விருச்சிகத்தில் .உங்கள் கணிப்பு என்ன சார்?
@maharaja74573 жыл бұрын
Arasu velai nichayam
@crazy_single_boys68113 жыл бұрын
சார் வணக்கம் 🙏 சனிபகவானும் சந்திரனும் சேர்ந்தால் என்ன பலன் ஒரு வீடியோ போடுங்க சார்
@santhosh13053 жыл бұрын
Mana kulapam sir
@santhosh13053 жыл бұрын
Kulapavadhi..
@crazy_single_boys68113 жыл бұрын
@@santhosh1305 சார் வணக்கம் சனிபகவான் உச்சம் மாகி செவ்வாய் வர்கோத்தமம் கூட சந்திரன் இதில் பரிவர்த்தனை செவ்வாய் and சுக்கிரன் இது எனக்கு புரியல இதை எப்படி கணிப்பது கொஞ்சம் பதில் சொல்லுங்க சார் நன்றி
@suganyachandrasekar64223 жыл бұрын
வணக்கம் சார் 22.4.2000 5.55pm மதுரை 7 ஆன்மிகத்தில் செவ்வாய்,புதன், வியாழன், சனி,சூரியன். எப்படி பலன் இருக்கும் சார்
@k.palanivelk.palanivel46713 жыл бұрын
அண்ணா நான் நிகை மாவட்டம் கல்யாணம் எப்போ தயவு செய்து இப்ப. தான் நடக்கும் சொல்லுங்க. அண்ணா ஒரு ருபாய் வருமானம் இல்லை எப்போ இந்த. நிலை மாரும் 25. 2 .1988. நெரம் 3 .30 Pm. வயது 34
@soundarapondiyan.r.17223 жыл бұрын
My life very dangerous and confused sir any further develop sir
@jayasuryam8403 жыл бұрын
வணக்கம் sir உங்களது வீடியோ பார்த்து பார்த்து எனக்கு ஜோதிட பைத்தியம் பிடித்துக் கொண்டது, நானும் நிறைய பெயரிடம் ஜாதகம் பார்த்தேன் யாரும் என்னுடைய லக்னாதிபதி பலனை தெளிவாக சொல்வது இல்லை sir 12இல் வகிரம் பெற்று பல கிரகங்கள் பார்வை செய்கிறது, இந்த அமைப்பில் இருந்தால் கடைசி வரைக்கும் என்னால் உருப்பட முடியாத sir நீங்கள் சனி செவ்வாய் பார்த்துக் கொண்டால் சிறை செல்ல வாய்ப்பு உள்ளது என்றிகள், எனக்கும் அந்த அமைப்பு உள்ளது நானும் சிறை செல்வென்னா, இல்லை எனக்கு வேறு பலன்னா sir DOB 16/04/1999 Time 9:34 pm Place palaniL
@mahalakshmimadhu80173 жыл бұрын
சனி சூரியன் சாரத்தில் இருந்திருந்தா என்ன பழன் ஐயா ????
@sudhakalyanakumar32863 жыл бұрын
My daughter d. O. B 21 3 98.viruchiga lagna. Sun, sat. Bud. Chev in meenam. When will get marriage sir.
@sathusathu92993 жыл бұрын
Is this match for Mutual aspect ?sun in Gemini and Saturn in Dhanush?
@premamurugesan18043 жыл бұрын
ஐயா சூரியன் புதன் மிதுனத்தில் சனி தனுஷ்ல, 7ம் பார்வை பார்க்கும் போதும் ஒரே பலன் வருமா இல்லை மாறுபடும் ah ஐயா. Opposite ah பார்க்கும் போது பலன் எப்படி வரும்.
@narasimhanmallappan18683 жыл бұрын
கடக லக்கினம் ஆறில் சூரியன் சனி நன்மையா அல்லது தீமையா விளக்கவும்
@tamizhan97812 жыл бұрын
Very bad !
@SivaKrish20093 жыл бұрын
I am Krishna from vellore, DOB 18-7-77 at 7:10 a.m. In my horoscope sun and Saturn placed in Lagnam.along with mercury and moon. Wat was my progress so far will I get government job Working in private college.
@raadikasivasubramaniam2103 жыл бұрын
super Sir
@domhidayath61843 жыл бұрын
அஸ்தகங்கம் ஆகியிருந்தாலும் இதே தான் பலனா ஐயா.!
@mkzola52193 жыл бұрын
🙏❤️🙏
@yuvasri28459 ай бұрын
True
@saransa86743 жыл бұрын
கும்பத்தில் சூரியன் சனி
@rvsivabalan73033 жыл бұрын
🙏🙏🙏
@sssmanogar11442 жыл бұрын
🙏🙏🙏👌👌👌👏👏👏
@crazy_single_boys68113 жыл бұрын
🙋🙏🙋
@soundharyasubbian43263 жыл бұрын
I have this combination in viruchagam. 100% correct sir
@palanisamys32223 жыл бұрын
ஐயா கும்ப லக்கினத்திற்க்கு சனி ரிசபத்தில் வக்கிரமாகி சூரியனின் நட்சத்திர தில் தசை நடக்கிறது. சநிதசை நன்மையை தருமா? அருள்கூர்ந்து பதில் தாருங்கள் ஐயா
@shanmugasundarambaalakumar11563 жыл бұрын
Sir, my son Velkarthickeyan d.o.b 02/11/2012 Chennai at 5.36pm how about his studies the planet Saturn and sun are in conjunction at 7th place in thulam rasi. Pls. predict your comments sir Thank you 🙏 Baala
@soundarapondiyan.r.17223 жыл бұрын
place birth pappalipudur village
@soundarapondiyan.r.17223 жыл бұрын
19-9-1967 date of birth
@neelagandanvj12683 жыл бұрын
நீங்க சொல்றது வீட்டுக்கு நடந்து வருது. நான் என் பண்ணனு சார்.1/12/1986 காலை 6.15 நகரி ஆந்திர. எதுக்கு விருசிகம் ராசி லக்கினம் சூர்யன், சனி, காம்பினேஷன்.
@mrssathish95613 жыл бұрын
ஐயா எனது மகனின் ஜாதகத்தில் சூரியன் சனி விருச்சிகத்தில் செவ்வாய் பரிவர்த்தனை ஆட்சி.செவ்வாய் தசை பாதகமா..26-06-2015 at 12.12pm in salem. உடன் நிற்கும் ராகு ஆயுள் கண்டமா.plz பதில் கூறுங்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@aloysiussobia22813 жыл бұрын
Sir.En magaluku danusil .Suriyan sani.
@premar93333 жыл бұрын
வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். asking for lot of time please
@jaisankar36842 жыл бұрын
🙏🙏🙏
@mrssathish95613 жыл бұрын
ஐயா எனது மகனின் ஜாதகத்தில் சூரியன் சனி விருச்சிகத்தில் செவ்வாய் பரிவர்த்தனை ஆட்சி.செவ்வாய் தசை பாதகமா..26-06-2015 at 12.12pm in salem. உடன் நிற்கும் ராகு ஆயுள் கண்டமா.plz பதில் கூறுங்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@premar93333 жыл бұрын
வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். asking for lot of time please
@premar93333 жыл бұрын
வணக்கம் சார் பிளீஸ் யன் பெயர் prema dob 10.07.1997 time 8.01pm chennai யன் திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள். asking for lot of time please