My son expected yesterday too for your channel's video on this. I will show him as soon as he returns from school. Thank you
@abdulmalikibrahim55064 жыл бұрын
எப்டி ஒரு பையன
@ganeshravi57014 жыл бұрын
இது... இது... இதை தான் எதிர்பார்த்தேன்.... வேற யாரும் சொல்லாத தகவல்கள். நன்றி நண்பா... 👍👍👍👍
@ganeshravi57014 жыл бұрын
@Billa don True... Masala Dosai... Special Masala Dosai... Same Batter.. taste is different in both... 🤣🤣🤣🤣🤣👍👍👍👍👍
@rajeshkumarm56104 жыл бұрын
Hi bro
@AnbuRajagopal144 жыл бұрын
UV= புறஊதாக்கதிர்கள் Infrared= அகச்சிவப்பு கதிர்கள் தமிழ் உச்சரிப்புகள் அருமை அண்ணா.....
@shenbagarajindia43134 жыл бұрын
Betelgeuse பற்றிய ஒரு புத்தகத்தை முழுமையாக படித்த அனுபவம் கிடைத்தது...நன்றி..🙏🙏🙏🙏🙏🙏👆👆👆👆👆👌👌👌👌👌👏👏👏👏👏
@அஸ்வத்தாமன்4 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் .... அறிவியல் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு நன்றாக புரியும் வாழ்த்துக்கள்
@venkatsrinivasan54054 жыл бұрын
Prabhu, this is unbelievable. Tremendous effort. Lot of depth & lot of information. You are definitely inspiring lakhs of Tamil kids & fans. Truly Inspiring
@arulselvan59373 жыл бұрын
Excellent sir. மிக மிக அற்புதம். தமிழில் இப்படி ஒரு விஞ்ஞான பூர்வமான தகவல் தந்தமைக்கு நன்றி நன்றி. எத்தனை முறை நன்றி சொன்னாலும் தகும்.
@prabhakaran90974 жыл бұрын
இதுக்காக தான் காத்துட்டு இருந்தேன் 😍 இதோட சூப்பர் நோவா நாம வாழ்ற காலத்துலையே நடந்தா எவ்ளோ நல்லாருக்கும்😓
@arnark11664 жыл бұрын
மிக அழகிய தமிழ் விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி வாழ்கவளமுடன்
@GKSportsKabaddi4 жыл бұрын
முழூ தகவலோடு கூடிய வீடியோ அருமை The video with the info is awesome
@karthickdevaraj20774 жыл бұрын
தெளிவான அறிவியல் விளக்கத்தை தமிழில் தருவது மிகச் சிறப்பு....
@adarshsr80154 жыл бұрын
Tesla😍
@vasudevan-lg7lp4 жыл бұрын
Superb Prabhu ji. Clear cut Video.👌👍❤️
@meganathank31184 жыл бұрын
இவ்வளவு பெரிய தொகுப்பை உருவாக்கியது பெரிய விஷயம் தான். உங்களுக்கு நன்றி.
@gurunathanthanuskodi15024 жыл бұрын
அருமையான பதிவு, அதைவிட அருமையான விளக்கம். Detailed science எப்போதும் boring and hard to understand, அதான் உங்க வீடியோகளுக்கு அதிக likes, view and share கிடைப்பதில்லை. People need masala in Science too. That's why pseudo science concepts are very famous and spreading very fast. Dont worry we support ur contribution.
@DravidaTamilanC3 жыл бұрын
மிகவும் அருமை மிகத்தெளிவான விளக்கம். வாழ்த்துக்கள்
@vigneshkrishna23674 жыл бұрын
it's my birth Star (thiruvathirai) thanks for your sharing the information prabhu bro!.
@kumarashok82804 жыл бұрын
நல்ல விளக்கம். அறிவியல் தகவல்கள் தமிழில். மிகவும் மகிழ்ச்சி.
@vayalurmanikandan48754 жыл бұрын
நிறைய வீடியோ வந்தாலும் பாக்கல உங்க வீடியோக்கு தான் waiting... Finally watched.
@rameshj68874 жыл бұрын
This experience is like reading a great novel of Betelgeuse Expecting more videos
@s.manikmakk91124 жыл бұрын
அருமை மேலும் காத்து இருக்கிறோம் உங்கள் தகவலுக்கு
@kingganeshchandrasekaran24744 жыл бұрын
ரொம்ப clear explanation thank யு ப்ரோ
@aswinpadmanabhan924 жыл бұрын
Bro as usual so informative.. other channels say some unrealistic info n mislead all.. u all always give vaild details.. thanks bro
@sivapriyajc97044 жыл бұрын
Neat and pro explanation as always, thanks for shedding lights about Betelgeuse 👍👍
@jayaero29104 жыл бұрын
So many information and reference. I can use this video anytime for my reference.. great work.
@gvkengineering744 жыл бұрын
மிகவும் அருமையான தகவல்... Continue......
@senthiljun19874 жыл бұрын
Extraordinary explanation.. perfect bro 🤝👍👏👏
@boopathib75514 жыл бұрын
superji....nice info....all the best to u
@praveeen19884 жыл бұрын
Stellar life eh supera explain paninga. I enjoyed it thoroughly.. thank you!
@kingslyassisi51364 жыл бұрын
Great research work with very good technical explanation.. Great Nirmal Bro...
@arokkiyamary29464 жыл бұрын
You are the only KZbinr to give a complete definition of this star Anna..I am interested in learning from you..
@anjalinagaraj87084 жыл бұрын
Awsm Capture... 💫💫
@saroprabu4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு உங்கள் வர்ணனையும் மிகவும் அருமை... நண்பா... ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் சொன்னாலும் அதன் அர்த்தம் தமிழில் எடுத்து உரைத்தமைக்கு நன்றி...👌👌💐
@RamkumarKrishnamoorthy4 жыл бұрын
Great videos. Very informative. Please make a video about messier globular clusters too.
@prems10984 жыл бұрын
அற்புதம் நண்பா சூப்பர்..
@gauthammuthuveloo62214 жыл бұрын
Tq bro good information...can u explain about jeeva saamathi patri sollungge tq
@karthigopi49674 жыл бұрын
மிக அருமையான விளக்கம் சகோ உங்கள் திறமையை உலகறிய செய்ய வேண்டும் 🤝🤝👏👏
@vsekar40184 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு
@missmadhu16094 жыл бұрын
Paaaaah. Avlo detailed video about betelguese ippodan pakren. In Tamil. Awesome!!!!!
@a.m.karthick6294 жыл бұрын
Just thinking that there is a planet on the path where Betelgeuse is moving, and imagine that planet that life in it and it also has the capacity to think like the humans but does not have the necessary inventions to escape from it. Muruga!! It just sends shivers in my spine.
@risheerox87553 жыл бұрын
27 minutes continue wa partha 1st video ❤😍
@ramans53684 жыл бұрын
Amazing.. beautiful..detailed...perfect... Also requesting you to encourage or if possible explain each episodes of Cosmos series... its lacking in our country and must needed in our country schools and people...
@jaganvanne4 жыл бұрын
Eta carina star pathi sollunga
@kalidassa70054 жыл бұрын
Extraordinary Spectrums and out standing Explanations. Really your way of explanations will make understand for every one. Great presentation and content
@acr26234 жыл бұрын
Golds are created in parallel universe? can you explain about that
@HariHarantnj4 жыл бұрын
Very clear explanation...super and Thanks for your effort
@arulkavidhai55814 жыл бұрын
50 Light years kulla iruka edhavadhu star vedikuma ippodhaiku?
@MrSathyendran4 жыл бұрын
Good work from scientific தமிழன்
@rvtalent4 жыл бұрын
Very good narration. Thanks !
@arunsarathy31314 жыл бұрын
Bro. Nanga entha direction la betelgeuse ah parkathu nu solunga..... Athemari dhuruva natcharhiram thayum epdi parkathu
@philipa3234 жыл бұрын
I know about this star, but i never knew it had such a beautiful name in tamil ' திருவாதிரை'. Thank you!
@divyathiagarajan90324 жыл бұрын
A lot of information. Thank you for your effort in explaining us this complicated astronomical event. You are inspiration!
@Feroz_S4 жыл бұрын
தெளிவான விளக்கம் 👍 நன்றி சகோ
@Amar-zg8kc4 жыл бұрын
Great work
@PurusothamanRamanujam4 жыл бұрын
Please let me know the software used for visualisation..
@praveenraju70274 жыл бұрын
So much information in one video. Absolutely Brilliant.
@ramgeology68654 жыл бұрын
crystal clear information bro... super
@agrarianclub24114 жыл бұрын
Sun spot cycle pathi video upload pannunga sir
@praveeen19884 жыл бұрын
Uy scuti is in which galaxy. Milky way or some other galaxy? Did we find which is the largest known star in other galaxies or in observable universe?
@j.a.thusharathushara6944 жыл бұрын
Thanks sir. Telescope vanganum plz athai paththi sollunga sir. I m from srilanka
@luckan204 жыл бұрын
Great work Thambi. Keep up the good work. Science is knowledge.
@vijaykrishnan99724 жыл бұрын
Please talk about JAMES WEB Space telescope
@drbujji4 жыл бұрын
Liked the sentence -- pseudo science astrology. Semma
@suryaelangovan84814 жыл бұрын
Bro space la irukura star ⭐ idnha symbol Mari tan irukuma
@aruvineer4 жыл бұрын
Very good information.... Thank u very much.keep it up....waiting for another video.
can we see this star surface clearly the help of James web telescope??
@imthi0074 жыл бұрын
Wow ... I am the fan of Vanaviyel Arputhangal. This video make me to feels like playing level 10. Very technical and scientific...
@arunpoomalai52414 жыл бұрын
Please do a video about How scientists found solid planets and gas planet ? And how the gas planet formed spherical looking shapes ?
@shahidshivastephan68484 жыл бұрын
Star constellation la iruka oru star alliradha parthu astronomy e poi nu soldranuga ????
@chitti374 жыл бұрын
Very detailed and informative
@karthickg57024 жыл бұрын
Good Job Bro, lot of information
@c.selvamani96364 жыл бұрын
very good explanation bro.thank you
@hareebalan43964 жыл бұрын
அருமை
@eswarandhanaraj55084 жыл бұрын
Really awesome... Your videos increase my curiosity about space. Can u please tell telescope you are using for stargazing and photography?
@azhagesanrajendiran94424 жыл бұрын
Loads of information thank you very much
@naveenraj2008eee4 жыл бұрын
Hi sir Learned lot about Betelgeuse.. Nicely summed up... Great information.. Thanks for the video...🙏👍😊
@Mani-cc5lo4 жыл бұрын
ஓரியன் கன்ஸ்டெல்லேசன் பற்றி விவாக விளக்கவும்
@rameshsrm83464 жыл бұрын
Semma Bro.. ithu application ah ? Name Enna ? Reply me bro
@ScientificThamizhans4 жыл бұрын
stellarium and universe sandbox2
@rameshsrm83464 жыл бұрын
@@ScientificThamizhans Thanks bro
@omkarprintsyogesh96874 жыл бұрын
வணக்கம் தங்கள் முயற்சியும் விளக்கமும் அருமை வாழ்த்துக்கள் கற்பனை அடிப்படையில் ஒரு கேள்வி எழுகிறது பிரபு சார் @11.16 நாம் பார்ப்பது இன்றைய ரியல் டைம் காட்சி இல்லை அது கடந்த கால நிகழ்வு என்று கூறுகிறீர்கள், அப்படி இருக்க வேற்று கிரகத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ இருந்து கொண்டு நம் பூமியை பார்த்தால் கற்கால பூமி கட்சிதானே தோன்றும், நம் அறிவியல் கண்டு பிடிப்புகளை வேற்று கிரக உயிரிகள் உணர இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் ஆகும் அல்லவா ? இந்த டைம் டிஃபரெண்ஸ் மிக பெரிய கம்யூனிகேஷன் கேப் ஏற்பட காரணமாகிறதே ? அப்படி இருக்க அறிவியல் மிக பெரிய சவால்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது அல்லவா ? தங்கள் கருத்து அறிய விரும்புகிறேன்.
@ScientificThamizhans4 жыл бұрын
நீங்கள் குறிப்பிட்டது சரிதான்
@vyomanan33474 жыл бұрын
Sir blast ana ipailairunthu 800 yrs kalichu Papoama illa 800 yrs munnadi vedichatha nama ipa pakka poroama
@RobinSonAr4 жыл бұрын
Rendum onnudhan.. epo naama adhoda supernova va paaka mudiyumo apo anniku irundhu 700 years ku munnadi vedichurukum..
@viswanathkanagaraj82544 жыл бұрын
@@RobinSonAr hobby singer is asking if he will be able to witness this phenomenon
@RobinSonAr4 жыл бұрын
@@viswanathkanagaraj8254 i understood that.. bt namakku adhu epo vedikkumnu theriyaadhu.. based on the data in the video innum 1 lakh years kooda aagalaam.. ipo dhaan adhu helium fusing stage la iruku lyk lots of red giants.. most ah oxygen or nitrogen fusion stages la dhan vedikkum if the mass is high enough
@funnypeoples4934 жыл бұрын
@@RobinSonAr no no core la final ah iron fuse aagathu so antha stage la tha vedikum.. iron in core in final stage
@RobinSonAr4 жыл бұрын
@@funnypeoples493 yep.. thnx.. meant to say that..
@ahamedibrahim5554 жыл бұрын
you always extraordinary
@vijayakumarsellaperumal80164 жыл бұрын
excellent explanation
@asarudeen94234 жыл бұрын
அண்ணா எனக்கு விண்வெளி குறித்து தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வம் உண்டு இத்தனை நாட்களாக நான் பல யூடூப் channels விடீயோஸ் பார்க்கிறேன் ஆனால் இன்று தான் உங்களுடைய சேனலை பார்த்தேன் குறிப்பாக Betelgeuse பற்றி தெரிந்துகொள்ள தேடிய போது உங்களது வீடியோவை பார்த்தேன் மிகவும் தெளிவாகவும் நுணுக்கமாகவும் எடுத்துரைத்துள்ளீர்கள் இன்னும் தொடர்ந்து உங்களிடம் நான் விண்வெளி குறித்த ஆராய்ச்சிகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் ஆதலால் எனக்கு உள்ள சந்தேகங்கள் குறித்து விளக்கம் தருவீர்களா வீடியோ வடிவிலோ ஆடியோ வடிவிலோ அண்ணா
@naga43114 жыл бұрын
Sema, super explanation.
@bluewingsnaveen16952 жыл бұрын
Very clear explanation
@arvindnaidu11094 жыл бұрын
நீங்கள் பயன்படுத்தும் தொலைநோக்கி விலை என்ன?
@ScientificThamizhans4 жыл бұрын
3 லட்சம் ரூபாய்
@aarthibakthavachalam3914 жыл бұрын
oru doubt Anna??... 700 light years na apo ithu ellamey past la nadanthu irukuma??? I mean ipo Nama sky la pakurathu ellamey athoda distance ah poruthu past da nadantha vishayangala than pakuroma??
@ScientificThamizhans4 жыл бұрын
yes all in the past
@sundaresanthiyagarajan48694 жыл бұрын
Great work! No other videos in KZbin explained this in great detail as done by you. Keep doing many such videos. Actually my question is can we predict a supernova much before it happens like prediction of cyclone? If yes, how exactly?
@GANA-xi7kk4 жыл бұрын
Arumei nanba... 👌👌👌
@cjegadeesh4 жыл бұрын
Boss once again you explained each and every details very clearly. Thank you for your video and informatiom😊😊
@sabariprasad42394 жыл бұрын
Please talk about Sirius. And how its significance throughout the world history. I love that star.
@mkminutes45364 жыл бұрын
Anna romba supera explain panniga anna👌👌👌👌👌👌
@venkataramanlakshmanan29574 жыл бұрын
Absolutely superb Thanks
@gokulraj60524 жыл бұрын
Bro Enna telescope use panrenga
@aravindj204 жыл бұрын
Awesome !! 👍👍
@vigneshray38054 жыл бұрын
Onu theriyathavan videolam views lakhla pothu Ana namba channel video 3k views so sad😔 Black sheep oda Oru colob try panunga bro Namba channel inum reach aganum
@ahnanthenthuraisamy82392 жыл бұрын
1st class explanation.
@Kongudharanee4 жыл бұрын
Bro ipo star blast ana approx 750 years edukumna athoda light dimming and others data laam epdi instant ah kedaikuthu?
@ScientificThamizhans4 жыл бұрын
all d data are in the past we are observing what it was in the past, presently it might be in different stage which we will see it after 700 years