மதுவந்தி அக்காவுக்கு சில கேள்விகள்! பிரச்சினை PSBB பள்ளியில் மட்டும் அல்ல YGP PSBB Sastra University

  Рет қаралды 72,545

Second Show

Second Show

3 жыл бұрын

For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com
#MadhuvanthiPSBB
#PSBBSchool
#PadmaSeshadriBalaBhavan

Пікірлер: 567
@jeevadesigns5871
@jeevadesigns5871 3 жыл бұрын
பார்ப்பானுக்கு இரண்டு முகம் உண்டு... புகழ் வரும்போது பிராமன னாகவும், பழி விழும்போது இந்துவாகவும் மாறிவிடுவான் !
@mr_g105
@mr_g105 3 жыл бұрын
arumai
@ismailbabu8398
@ismailbabu8398 3 жыл бұрын
பச்சோந்தி மாதிரி
@saravanant.r.4830
@saravanant.r.4830 3 жыл бұрын
Fact
@rahul.v3988
@rahul.v3988 3 жыл бұрын
Potta pasanga. Nool poolandas🤬🤬🤬
@sujinas2434
@sujinas2434 3 жыл бұрын
Sema
@OmPrakash-jy8ck
@OmPrakash-jy8ck 3 жыл бұрын
ஏ.ஆர். ரகுமான் கூட அந்த பள்ளியின் பெயரை கூறவில்லை. அக்கா மதுவந்தி அவராக மாட்டிக் கொண்டு விட்டார்.
@hrpproductions53
@hrpproductions53 3 жыл бұрын
😂😂😂😂
@vincylydiad9246
@vincylydiad9246 3 жыл бұрын
🤣🤣🤣
@cutcopypaste5283
@cutcopypaste5283 3 жыл бұрын
😂😂😂
@prshrm2997
@prshrm2997 3 жыл бұрын
😂😂
@vishnupalaniswamy6223
@vishnupalaniswamy6223 3 жыл бұрын
You cannot be proud about being a hindu muslim r Christian...but you can be proud about what you achieved...hats off to u bro
@priyavilekha9
@priyavilekha9 3 жыл бұрын
Yeah his view is pretty good
@NightOwls468
@NightOwls468 3 жыл бұрын
காலைல இருந்து காத்துட்டு இருக்கேன் ரஹ்மான்..... உங்க வீடியோக்கு...
@venkatraman216
@venkatraman216 3 жыл бұрын
Nammala vida morattu fan ah irukare😂
@NightOwls468
@NightOwls468 3 жыл бұрын
@@venkatraman216 😁😁😁
@prasanthprasanth-di2no
@prasanthprasanth-di2no 3 жыл бұрын
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு 🔥🔥
@rajur1727
@rajur1727 3 жыл бұрын
உங்கள் காணொளி வந்தான் அதில் ஒரு அர்த்தம் உள்ளது அண்ணா🥰🥰🥰🥰 பகுத்தறிவு🥰🥰🥰
@sukumarank7595
@sukumarank7595 3 жыл бұрын
இதுகுறித்த பதிவுகளில் உண்மையிலேயே இது அருமையான பதிவு நண்பா
@_little_heart_47
@_little_heart_47 3 жыл бұрын
இவ்வளவு Details eh! Collect பன்னி ரொம்ப தெளிவாக, ஒரு விஷயத்தை தொகுத்து சொல்லுறீங்க... நீங்க சூப்பர் ண்ணா! 🙏👍🙏
@amoss4519
@amoss4519 3 жыл бұрын
எல்லாரும் படிச்சுருக்குற, awareness இருக்குற, social media இருக்குற இந்த காலத்திலேயே இவ்ளோ தந்திரம், ஆணவம், திமிரு, ஜாதி பெருமை இருக்குன்னா... யாரையுமே படிக்க விடாமா இவனுங்க மட்டுமே படிச்ச அந்த காலத்துல எப்படி இருந்திருப்பானுங்க...
@suganyavp8157
@suganyavp8157 3 жыл бұрын
நிஜம் தான்
@prathikshasenthil6863
@prathikshasenthil6863 3 жыл бұрын
Romba kodumaiye than irunthu irukum bro. Enga appa, paaty lam neraya soli kelvi patruken!Ipdi kudava theendamai nu kodumai pani irukaganu thonuchu.
@VV-yh4uh
@VV-yh4uh 3 жыл бұрын
உண்மையான வருங்கால சந்ததியினர் மற்றும் சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட பதிவு🙏
@chinnakannan86
@chinnakannan86 3 жыл бұрын
இத்தகைய நாகரிகமற்ற, மனிதாபிமானமற்ற மனிதர்களுடன் வாழ்வது, அருவருப்பான ஒன்று....
@_little_heart_47
@_little_heart_47 3 жыл бұрын
சனதானத்தை எதிர்க்கும், எங்கள் அண்ணன் Dr.Thol.Thirumavalavar Great Leader 🙏👍🙏
@isaiselvam1795
@isaiselvam1795 3 жыл бұрын
சில பள்ளிகளில் மாணவர்கள் சட்டையை‌ தடவி நூல் இருக்கிறதா என பார்த்து அடிக்கவும் செய்கிறார்கள்
@saikiran55776
@saikiran55776 3 жыл бұрын
அய்யா பின்னாடி அந்த அம்மா மொகர ரொம்ப டெர்ரரா பயமா இருக்கு🙏🙏!!
@sribalaji2496
@sribalaji2496 3 жыл бұрын
😂😂😂 ஆமா .. கமண்ட் பாத்துட்டு தான் கவனிச்சேன் .. குபீர்னு சிரிச்சுட்டேன்
@user-uh2ox3ed2y
@user-uh2ox3ed2y 3 жыл бұрын
ஆமா பா
@deepadeepaminoshan8608
@deepadeepaminoshan8608 3 жыл бұрын
Yes nanbaa 🤣
@cbagath27
@cbagath27 3 жыл бұрын
😂😂😂😂😘
@TalentedPersonGaming72
@TalentedPersonGaming72 3 жыл бұрын
😂😂😂😜😜😜
@mersalarasancreations
@mersalarasancreations 3 жыл бұрын
ஆசிரியர் என்பவன் ஒரு தந்தைகு சமவாணன், அவன் தப்பு பண்ண அடுத்த தலைமுறையே பாதிக்கும் 🔥இப்போது இதை கண்டித்தால் தான் நாளைய சமுதாயத்தை காப்பாத்தணும் 🙏நண்பரகள் அனைவரும் ஒன்று திரண்டு இந்த பிரச்னை நாம் ஒன்று சேர்ந்து போராடனும்
@rahul.v3988
@rahul.v3988 3 жыл бұрын
Bro, ithellam ketta jadhi, matham vachi marachiduvanunha.
@user-ep1lc9ng8o
@user-ep1lc9ng8o 3 жыл бұрын
Bro.. i am from sri lanka. உங்கள் விமர்சன விபரங்களும் அதற்கான கருதுகோள்களும் மிகவும் பிடிக்கும்
@commonman5954
@commonman5954 3 жыл бұрын
Most underrated channel. You should reach heights . What a matured talk
@ramcfd
@ramcfd 3 жыл бұрын
copied content not so original
@israeldevadason563
@israeldevadason563 3 жыл бұрын
Wrong.
@arun-en2qi
@arun-en2qi 3 жыл бұрын
அண்ணா... உங்களை போன்ற மனிதர்கள் இம்மன்னில் வாழும்வரை நீதி சாகாது... சாதி ஒழிய வேண்டும்... சாதியை ஒழிக்க வேண்டும்... அதற்கு உங்களை போன்ற மனிதர்கள் இம்மன்னில் தேவை... என்னுடைய ஆதரவு என்று உங்களுக்கு... வாழ்த்துக்கள் அண்ணா.. jai bheem.. jai bheem.. jai bheem..
@Keepcalmbrother
@Keepcalmbrother 3 жыл бұрын
இந்ந சம்பவத்து வச்சி வந்த pencil திரைப்படம் release ஆகவே பல பிரச்சனை நடந்தது
@kumaranvedhachalam7573
@kumaranvedhachalam7573 3 жыл бұрын
அருமையான பதிவிற்கு நன்றி, நடக்கும் திமுக ஆட்சியில் எவ்வளவு அழுத்தம் வந்தாலும், இந்த வழக்கில் துரிதமான நடவடிக்கை எடுத்து மதுவந்தி மற்றும் ஆசிரியர்களை தண்டித்தே தீரவேண்டும்..
@richardanand5972
@richardanand5972 3 жыл бұрын
அன்றே கணித்த நடிகர் சின்ன கலைவானர் விவேக் எதிரி என்கிற திரைப்படத்தில் என் பெயர் சேஷாத்திரி ( இல்லை சேஷ்டை) என்று.
@aravindhshankar468
@aravindhshankar468 3 жыл бұрын
Seshta gopal
@muthusundaranathan4442
@muthusundaranathan4442 3 жыл бұрын
தல நேற்றிலிருந்து காத்துகிட்டு இருக்கேன் நீங்க ஏதாவது போடுவீங்கன்னு... நீங்க கிழிக்கிறது கேட்டாலே மனசுக்கு நிம்மதியா இருக்கு...❤️
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 жыл бұрын
என் மனசுல இருந்த மொத்த கேள்வியும் கேட்ட மாதிரி இருக்கு... நன்றி 🙏
@shahamee6855
@shahamee6855 3 жыл бұрын
Any Second Show Fans...?
@VV-yh4uh
@VV-yh4uh 3 жыл бұрын
அப்படியே எல்லா பள்ளிகளிலும் தினசரி காலை முதல் மாலை வரை என்னவிதமான நடைமுறை & விதிமுறையை பின்பற்றுகிறார்கள் என்றும் பார்க்க வேண்டும் 🙏
@prakadeesh4765
@prakadeesh4765 3 жыл бұрын
உங்களுக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தேன். நான் நன்கு உணர்ந்து வார்த்தையின் கனம் அறிந்து சொல்கிறேன் மதுவந்தியின் பேச்சு அப்பட்டமான பார்ப்பனிய திமிரின் உச்சம். நான் பார்ப்பனர் அனைவரும் குற்றம் சொல்ல வில்லை. நான் தவறாக சொல்லியிருந்தால் பொருந்தருள்க நண்பர்களே.
@prathikshasenthil6863
@prathikshasenthil6863 3 жыл бұрын
Madhuvanthi pola aal irukaruthu nala antha community la iruka nallavangalukum avamanam than!!
@commonman9552
@commonman9552 3 жыл бұрын
madhuvanthi poster is very nice
@Sanjeevkumar-gl4sm
@Sanjeevkumar-gl4sm 3 жыл бұрын
தெள்ளத் தெளிவான பேச்சு நியாயமான விளக்கங்கள் சவுக்கடி கேள்விகள் இந்தப் பிரச்சினையை முடியும்வரை உங்கள் காணொளி நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் அந்த குழந்தைகளுக்கு நாயம் கிடைக்க வேண்டும்
@sasipothunalanvirumbi1402
@sasipothunalanvirumbi1402 3 жыл бұрын
உங்க வீடியோ மட்டும் தான் fullaa பாக்குறேன்
@truthtalker471
@truthtalker471 3 жыл бұрын
I never miss second show.. Big fan to second show
@rebinskumar1239
@rebinskumar1239 3 жыл бұрын
Second show squad 🖤♥️💙 Anna nae political video poda venam nu nenachalum sangigal viduvadhillai 😂
@lalithamohanakrishnan9441
@lalithamohanakrishnan9441 3 жыл бұрын
exactly 😎
@user-bs9ib5le2u
@user-bs9ib5le2u 3 жыл бұрын
மிக்க நன்றி ..சகோதரா ஆதாரத்தோடு இந்த பதிவை பதிவிட்டதற்கு..
@ismailbabu8398
@ismailbabu8398 3 жыл бұрын
மைனர் வேற இல்லே.... தனிமை படுத்தி கொண்டு இருக்கிறார்.... இருந்தால் அவர் பாணியே வேற...
@vetriselvan.mbiotech7098
@vetriselvan.mbiotech7098 3 жыл бұрын
Mudhal pakuthi mulluvathum vanjapugalchi anni semma bro
@jhananijhanu2715
@jhananijhanu2715 3 жыл бұрын
Right one at the right time .... hope this video gets viral that at least 1% of toxic minded gets an idea of what is happening and starts to think the other way around !!!! Seriously wondering where this leads ! Heart bleeds 🙄 Shame on her 😐 no words 😶
@wildsri
@wildsri 3 жыл бұрын
Bullseye 🎯 bro U nailed it மனிதனை மனிதனாய் பார்க்காமல் மதமாய் பார்கும் மதம் பிடித்த மடையற்களுக்கு இது மனதில் பதியாது இவர்களையெல்லாம் 👊
@isaiselvam1795
@isaiselvam1795 3 жыл бұрын
எல்லா பிராமண‌ பள்ளிகளிலும் அசைவ உணவு‌ அனுமதிக்க மாட்டார்கள் .
@suryadsp77
@suryadsp77 3 жыл бұрын
@DHAN PUBG enga office LA Daily non veg dha😂
@sreeni0076
@sreeni0076 3 жыл бұрын
சென்னையில் 25 + branches வைத்து நடத்தி வரும், Vivekananda Education Society தனது SRDF Vivekananda Vidyalaya என்ற குரோம்பேட்டை Schoolல் 1. open class ல "B" ஆ "NB" யா என கேட்பது. 2. Non-veg நாய் தான் சாப்பிடும் என்பது. 3. குரு நமஸ்காரம் என்ற பெயரில் 10 (பெரும்பாலும் பிராமண) ஆசிரியர்கள் நிற்க ஒவ்வொரு குழந்தையாக வந்து காலில் விழ வேண்டும். 4. Sanskrit as 4th language is compulsory_ ஒரே ஒரு சமஸ்கிருதமே தெரியாத பார்பண சமஸ்கிருத ஆசிரியை non-brahmin குழந்தைகளை உனக்கு எல்லாம் இது (சமஸ்கிருதம்) புரிந்து விட்டால் உலகம் அழிந்து விடும் என்பது. 4. ஸ்லோகா தெரியாத குழந்தைகளுக்கு internal mark Cut என.... நீண்டு கொண்டே போகும். 4000 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் 3200 பேர் பிராமணர்கள், 700 பேர் பிற சாதியினர். 40-50 கிருத்துவர்கள், அதிகபட்சம் 5 பேர் முஸ்லிம். இத்தனைக்கும் குரோம்பேட்டையில் அனைத்து சாதியினரும் சரி சமமாக வசித்து வருகின்றனர். இந்த அவலம் மாற அம்பேத்கர், பெரியார் எல்லாம் பத்தாது ஒரு ஹிட்லர் தான் வர வேண்டும்.
@rahul.v3988
@rahul.v3988 3 жыл бұрын
Athu en bro nambala iruka koodathu
@sreeni0076
@sreeni0076 3 жыл бұрын
@@rahul.v3988 கேட்க நல்லா தான் இருக்கு. நடைமுறைக்கு ஒத்துவராது
@sureshabdul9316
@sureshabdul9316 3 жыл бұрын
ஜாதி ஒழித்தல் ஒன்று நல்ல தமிழ் வளர்த்தல் மற்றொன்று
@vetriselvan.mbiotech7098
@vetriselvan.mbiotech7098 3 жыл бұрын
Hats off bro sastra university issue patthi yaruma pessa mattanga nenachan neenga pesininga super bro
@syedrasheed7507
@syedrasheed7507 3 жыл бұрын
தம்பி எனதுநண்பர்ஒருஅய்யர்தான்நல்லவர் எங்கள் இடையே நல்ல நட்பு இருக்குசாதிபெருமைஎதுவுமில்லைகாசுபணம்வந்தால்சிலர்இவர்கள்வானத்தில்இருந்துவந்தமாதிரிஇருப்பார்கள் ஏதுமில்லை உயிர் பிரிந்ததப்பிறகுபிணம்
@sandhiyasandhiya.a5488
@sandhiyasandhiya.a5488 3 жыл бұрын
மனதார பாராட்டுகிறேன் உங்களை அண்ணா. ரொம்ப சரியான கருத்துக்களை மிக சரியான கோணத்தில் புரிந்து கொள்ளும் படியான பதிவு.சாஸ்த்ரால படிக்கிறது தானே இங்க சமூக அந்தஸ்து பெருமைனு அலைந்து திரிந்து அதற்காக பணத்தை வாரி கொட்டிகிட்டுஇருக்குங்க.
@Kevinvikram24
@Kevinvikram24 3 жыл бұрын
That expression in background image 👌😆
@shivaponnuthurai291
@shivaponnuthurai291 3 жыл бұрын
Bror இந்த மாதிரியான பள்ளிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் அவன் வெளியே வராத படி உள்ளே போடணும் இவனுக்கான தண்டனை இன்னுமொருவன் நினைத்து பார்க்க கூடாது அப்படி இருக்கணும் தண்டனை.
@user-bs9ib5le2u
@user-bs9ib5le2u 3 жыл бұрын
ஆம்
@unchainblog7230
@unchainblog7230 3 жыл бұрын
Slipper shot video bro and deep explain about the issue who is culprit who is liar etc.. Keep doing like social justice content 🙌
@deepakdkrishna1854
@deepakdkrishna1854 3 жыл бұрын
Wat ever u said are absolutely correct and there is no diff of opinion . But still few parents never care about their children saftey and they prefer to join them only in SASTRA. What really influencing them to value the college rather than their child saftey.. 🙏
@harikaran5698
@harikaran5698 3 жыл бұрын
as usual crystal clear
@divakarraja2301
@divakarraja2301 3 жыл бұрын
இவ்வளோ வலிகள மறச்சி வச்சிக்கிட்டு சிரிச்சுகிட்டே இசைய குடுத்திருக்காரு திரு.ஏஆர்ஆர் ஷர்மிளா அக்கா வேற லெவல் 👌🏻❤️❤️
@kailash8
@kailash8 3 жыл бұрын
மிக சரி. சரியான பதிலடி.
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 3 жыл бұрын
Excellent detailed speech bro ! each & every point were slipper shot on the face of culprits and his trustee associates ! Children and parents must boycott this ill minded & wicked mind run school ! All culprits and management, trustee if found guilty should be brought before light and strong legal action must be enforced. No caste or party should be a shield for the culprit or the associate of the offence. Law should take his action no point maami or saamy supports as none above the law and justice should be rendered as all are equal !
@Anandkumar-xc8oo
@Anandkumar-xc8oo 3 жыл бұрын
Unga t shirt la irukra quote ah comment box la pin panunga ❤️😀🔥
@iamdineshrock
@iamdineshrock 3 жыл бұрын
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், எனினும் தர்மமே வெல்லும்!!!
@Anu-bk9do
@Anu-bk9do 3 жыл бұрын
ரொம்ப தெளிவான பதிவு தோழரே (உங்க பேர் எங்கயும் தென்படல!)! thumbnail ல மதுவந்தி ஸ்டில் செம!
@sakthivelraji2962
@sakthivelraji2962 3 жыл бұрын
நன்றி தோழர் இது போன்ற விழிப்புணர்வு காணொளி நிறைய தேவை.
@gangaarumugam6677
@gangaarumugam6677 3 жыл бұрын
I was eagerly waiting for your genuine video. Asusally u have satisfied us by giving your quality content about this issue. Keep up your good work Brother. I should say this you deserve more subscribers.
@martinbernard3082
@martinbernard3082 3 жыл бұрын
10:30 is the right view. Superb.
@geraldb2872
@geraldb2872 3 жыл бұрын
I was waiting for your Video on this issue bro!!, Thanks for the upload.
@karthickm3696
@karthickm3696 3 жыл бұрын
intha Video va Dislike Pandravaa ella Avaalatha irrupa😂
@ubaithullams3384
@ubaithullams3384 3 жыл бұрын
என்னடா.. ரெண்டு நாள் ஆச்சேன்னு பார்த்தேன்..இதோ வந்துருச்சுல்ல வீடியோ...👌👌
@user-mp7tf4dt9z
@user-mp7tf4dt9z 3 жыл бұрын
Seruppa nalla mattu sanila mukki adicha effect na😂😂😂😂 super video 👍👍👍👍
@SathishKumar-dn3bg
@SathishKumar-dn3bg 3 жыл бұрын
YOU ARE DESERVED TO BE A JOURNALIST, YOU SHOULD TRY TO EXPOSE ALL YOUR TALENT❤️❤️❤️❤️💖💖💖💖 WE ARE EXPECTING MORE VIDEOS FOR THIS SOCIETY
@dineshkarthik5607
@dineshkarthik5607 3 жыл бұрын
You make these videos with so much hard work. Hats off brother!! I love watching all your videos everytime they arrive recently!!!❤️❤️❤️
@ismailbabu8398
@ismailbabu8398 3 жыл бұрын
மானமும்..... அறிவும் மனிதனுக்கு அழகு..... But இந்த மூளை வலிமை உள்ள கூட்டத்துக்கு கிடையாது
@samathhameeda4699
@samathhameeda4699 3 жыл бұрын
Super 👌
@evrambi6563
@evrambi6563 3 жыл бұрын
Nalla kettinga thozhar 🔥❤️💐
@anbupichai9723
@anbupichai9723 3 жыл бұрын
Excellent review of the incident. Keep it up!
@ValliSankar2021
@ValliSankar2021 3 жыл бұрын
Mathuvanthi face on thumbnail 😂🔥🔥
@jamesvictor1352
@jamesvictor1352 3 жыл бұрын
You presented very well. Thanks bro
@tamizhselvan2303
@tamizhselvan2303 3 жыл бұрын
Anna waiting here from since morning...Super video😊😊
@SaravanaKumar-bu8ju
@SaravanaKumar-bu8ju 3 жыл бұрын
வைட் கிராஸ் தான இருக்கு நம்மள காப்பாத்த போடாங் இவங்கள விடக்கூடாது DMK on FIRE, skip pannama pathavangalam yaru ஒவ்வரு வார்த்தையும் ஆணி அடிச்ச மாரி இருக்கு சூப்பர் அண்ணா
@MrRajaramanathan
@MrRajaramanathan 3 жыл бұрын
Questions from you to the society and sangis are absolutely correct. But we can not change the mind of 3 kg brain people. Your each video is eye opener to our society. Thanks brother
@gunasekaran3040
@gunasekaran3040 3 жыл бұрын
Very clear and rational explanation and answers to lame questions. Last two minutes seruppadi questions.
@amudhakumar6327
@amudhakumar6327 3 жыл бұрын
One of the best videos of second show,neatly formulated
@sudarsanpon1067
@sudarsanpon1067 3 жыл бұрын
Super bro !! First time am watching ur video .. pakka va iruku . Flawless .. clear & perfect
@divzhomestudio
@divzhomestudio 3 жыл бұрын
Very nicely addressed..... Hats off.... Let's be a proud Indian after all .... Jai Hind
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 3 жыл бұрын
India is a prison house of multiple nations State terrorism binds India together
@manojisuryap6649
@manojisuryap6649 3 жыл бұрын
இது மாறி செயலில் ஈடுபடுகிறவர்கள் அவனுங்க மனைவி கிட்ட எப்படி மூஞ்ச காட்டுவனுங்க
@RajaM0906
@RajaM0906 3 жыл бұрын
சிறந்த பதிவு.. வாழ்த்துக்கள்..
@revathychandramohan1914
@revathychandramohan1914 3 жыл бұрын
i appreciate your effort and Dr. Sharmila inthis regard.... Hope all the victims get justice.
@n.bharanidilshath8204
@n.bharanidilshath8204 3 жыл бұрын
செம்ம தலைவா 👍👍👌👌
@SelvaKumar-ss7gh
@SelvaKumar-ss7gh 3 жыл бұрын
Selection of words ... perfect...
@MiddleClassEngineer
@MiddleClassEngineer 3 жыл бұрын
மண், மது, மாது. இதை துறப்பவனே மனிதன். மனிதனாய் வாழ்வோம்.
@AnandhTNJ
@AnandhTNJ 3 жыл бұрын
Unga video kaga morn la irunthu wait panren bro 👍
@raaj4348
@raaj4348 3 жыл бұрын
Vaa thalivaa vaa thalivaa..
@ragulmurugesan7182
@ragulmurugesan7182 3 жыл бұрын
Beauty ba.... ❤️ Sema sema.. keep up the good work bro! 👍
@manikviji7916
@manikviji7916 3 жыл бұрын
அருமையான தெளிவான பதிவு அண்ணா..👍👍..
@arthin7739
@arthin7739 3 жыл бұрын
Was waiting for your video from morning Anna. 🙂🙂
@ranjithb.k.r4550
@ranjithb.k.r4550 3 жыл бұрын
You have answered all the questions i had bro..❣️
@way2sri8988
@way2sri8988 3 жыл бұрын
I was waiting for your video since this issue started coming out. Really a very clean explanation and u had never utter a word unnecessarily. Hats off and expecting a elaborate video on lakshadweep issue. Love u alots...
@Teju_Mohan
@Teju_Mohan 3 жыл бұрын
அண்ணா இப்படி ஒவ்வொருவரும் பள்ளி கல்லூரி அலுவலகம் மற்றும் பல இடங்களில் நடக்கும் கொடுமைகளை சொல்ல முன் வர வேண்டும் அதை தட்டி கேக்க உங்களை போன்றோர் நிறைய பேர் முன் வர வேண்டும் நீங்கள் தைரியமாக video போடுங்க அண்ணா நாங்கள் உங்கள் பின் நிற்கிறோம் நீங்கள் போட்ட 25 நிமிட பதிவுக்கு உங்களையே trol பண்ண ஒரு சில அறிவாளி கூட்டம் இப்போ சுத்திட்டு இருக்கும் அண்ணா அதை பற்றி கவலை வேண்டாம் அண்ணா நாங்க இருக்கோம் good job my anna
@ilamarannatarajan1985
@ilamarannatarajan1985 3 жыл бұрын
Nice speech and good presentation
@Ananth8193
@Ananth8193 3 жыл бұрын
Actually enna na avanga school la indha madiri kevalam nadanthathirku apurum students ku support pannama loosu madiri indha ruling government brahmin schools target panranga nu solranga ...Enna oru kevalamana jenmam👍👍👍... Arumaiyana video anna
@karunalathanadarajah6321
@karunalathanadarajah6321 3 жыл бұрын
Anna super. Kiichchideenka Nettila irunthu wait panninan.
@manjubargavimathesh5429
@manjubargavimathesh5429 3 жыл бұрын
Semma SPEECH bro....👍👍👍
@vimalaari2687
@vimalaari2687 3 жыл бұрын
Was waiting for ur vedio from morning bro.
@anandht568
@anandht568 3 жыл бұрын
Excellent 👌
@kailashsathasivam9201
@kailashsathasivam9201 3 жыл бұрын
வேற லெவல் அருமை
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
ஸ்கூலை காப்பாத்தணும் , அதன் பேரை காப்பாத்தணும்னா பில்டிங்கை முழுசா லேமிலேஷன்தான் செய்யணும் !
@Shals2008
@Shals2008 3 жыл бұрын
Well explained with great clarity
@anandselvaraj9325
@anandselvaraj9325 3 жыл бұрын
your voice really impressing Bro , keep on doing 🎉❤
@thilakakani9841
@thilakakani9841 3 жыл бұрын
அண்ணா உங்கள் பெயர் என்ன நீங்கள் சூப்பரா பன்றீங்க சாதி மதம் இனம் கட்சி பேதம் இல்லாமால் உண்மையை சொல்றீங்க சூப்பர் அண்ணா ..நான் உங்களை பின்பற்றுவதில் பெருமை படுகிறேன்
@mohammedmubeen1963
@mohammedmubeen1963 3 жыл бұрын
Rahman aana nathikar
@gameon768
@gameon768 3 жыл бұрын
Thank you for your definition bro.....Nanum wait panan unga videokku...
World’s Deadliest Obstacle Course!
28:25
MrBeast
Рет қаралды 157 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Мама хитрая😂​⁠​⁠@ladymilanapap4610
0:16
МишАня
Рет қаралды 1,9 МЛН
Normal vs Psychopath vs Rich How to heal a cut on your finger ☝️❤️‍🩹
0:19
Сначала скажи, а потом не мамкай 🗿 #shorts
0:16
Вика Андриенко
Рет қаралды 4,1 МЛН
😆 @SantiOficialll @SantiFansshort @CAMILOAGUILLONN
0:15
Santi
Рет қаралды 5 МЛН