Developing Emotional Intelligence Online Course in Tamil: www.psychologyintamil.com/courses/
@suriyaprakashm47665 жыл бұрын
@murali Kumar ... Mr Murali... Avar makku mundamunu therinjurukkura azhavukku neenga intelligentah irukkureenga Pola.... Vaazhthukkal...... Njoy the world... With ur blamable intelligence...
@VijayaLakshmi-tt9tq5 жыл бұрын
entha ulagathula yellarume intlgnt,,, ovoruthavangalukulllum oru thirama ruku,,,, oru person nalla pesuvanga, oru person nalla story write panuvanga, oru person sports la intrst ah rupanga, oru perdon nalla paint panuvanga,,, oru person nalla mechanical wrk seivanga, epdi avangalukula thiramaiya enum nalla devlop pana defently achieve panalam
@VijayaLakshmi-tt9tq5 жыл бұрын
nambala encourage panna avan avan aale ellanu rukan,, but epdi encourage panravangala thayavu senchu asinga paduthatheenga, plsss🙏🙏🙏🙏
@VijayaLakshmi-tt9tq5 жыл бұрын
pirantha kozhanthaiya amma kaiya pudichu thooki vita matum than kozhantha nadakuthu,, kozhanthai kita animals ah kamichu epdi nadakanumnu sona,, kozhantha animals pola valarum, ethve neeng kozhanthaya manushangala kamichu epdithan valaranum, nadanthukanumnu sonna epdi valarum,,, nambala encourage panravanga,, amma appa guru ku equal aanavanga,,,
@rexroy29555 жыл бұрын
Psychologyintamil.com/courses/
@gayamuj6 жыл бұрын
என்னுடைய நிகழ்கால வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டியது இந்த கதை ... இந்த கதையில் வரும்Y2 கதாபாத்திரம் நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன்....
@PVivekmca5 жыл бұрын
All the best
@sakthy10005 жыл бұрын
Mathavangaluku thevayanathu koduthu namukku thevayanavai peru
@vimalleshwaran37555 жыл бұрын
KANDIPA varuvinga sir
@hariharan90025 жыл бұрын
All the best
@kalaiselvimeena24075 жыл бұрын
best of luck
@malaid64 жыл бұрын
உங்களின் அனைத்து கருத்துகளின் தொகுப்பு புத்தகத்தை எதிர்பார்த்து கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன் டாக்டர் !!! Pls Bring as soon as possible !!
@mahagobimahagobi46245 жыл бұрын
முயலும் வெற்றி பெறும்! ஆமையும் வெற்றி பெறும்! ஆனால் முயலாமை ஒரு நாளும் வெற்றி பெறாது! ....
தமிழில் உலகத்தை இவ்வளவு எளிதாக எடுத்துக் கூறியதற்கு நன்றி... என் ஆசை நிறைவேறியது
@sharmeelam52002 жыл бұрын
நீங்கள் சொல்வது நிதர்சனமான உண்மையாகும் சராசரியாக படிதுதவர் நிறுவனத்தை நடத்தி பல பேருக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது ள்ளார்
@e3EnglishInstituteSalem6 жыл бұрын
Excellent service Dr. Jithendran. . சமுதாயம் நல்லா இருக்க வேண்டும் என்று எண்ணி கோவில் உண்டியலில் பணம் போட்டு விட்டால் நம் கடமை முடிந்து விட்டது என்று எண்ணும் உலகில் நீர் ... ஒரு குறிஞ்சி மலர்... விடிவெள்ளி. Hearty Best wishes.
@kumark15945 жыл бұрын
Absurdly
@stallveen5 жыл бұрын
Am a Y2 now Mr.Jitendra... Am learning each and everyday... never give up attitude ... thank u ...
@penme6 жыл бұрын
Hi. Dr. J. நல்ல நல்ல தகவல்கள சொல்ரீங்க மனசுக்கு ரொம்ப தைரியமா இருக்கு ,நானும் y2 ரகமாத்தான் இருக்கிறேன் இருக்கவும் ஆசைப்படுரேன் .உன்மையா சொன்னா நீங்க ஒரு பழுத்த ஞானப்பழம் ..super video. 👏👏👏 👍thank you Dr. J
@saimageshshanmugam76 жыл бұрын
Super video si...
@cubesarehere65165 жыл бұрын
சுய கட்டுபாடுதான் நம் ஒழுக்கம் மேம்பட ஆதாரமாக அமைகிறது. நினைத்ததை துல்லியமாக அடையவும் முடியும்.வளம்பெற்று பொருள் நிறைய வாழ்த்துக்கள் நண்பர்களே....
@shivabalan60725 жыл бұрын
எளிமை யா புரியும்படி இருக்கு அருமை!! தொடரட்டும் உங்கள் பணி...
@gopinathdhanapal55956 жыл бұрын
நல்ல பதிவு y2 வாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். வெற்றிக்கு அருகில் இருக்கிறேன் இது போன்ற vedio என்னை ஊக்கப்படுத்துகிறது நன்றி
@aswinkumar39316 жыл бұрын
Gopinath Dhanapal ... Me too... All the best👍
@sundarib98556 жыл бұрын
All the best
@sundersunder13224 жыл бұрын
All the best
@pasuvathip71275 жыл бұрын
Your speech is 100% right, dreams is like will do only service, that only god service., That only give happy and peace, eternal movements
@arvasantharaj83456 жыл бұрын
நன்றி. உங்களின் மேலும் வீடியோ எனக்கு தேவை விரும்புகிறேன்.
@rameshe805 жыл бұрын
உங்களின் பேச்சு மிக மிக அருமை
@nagaiah.k90735 жыл бұрын
Dr.sir., வணக்கம்.. அருமையான உண்மை. யதார்த்த வாழ்க்கையை வாழ சொல்கிறீர்கள்.. உலகம் தோன்றியது முதல் இன்று வரையுள்ள மனித வரலாற்றை தெரியாத்தனமாக தெரிந்து கொண்டேன்.. அதனால் யாரையும் வேற்றுமை படுத்தி பார்ப்பது தவறு என நினைக்கிறேன். But யதார்த்தவாதி கள், எப்டி போனா என்ன என்று வருமானத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு வெல்கிறார்கள்.. அது போல என் மனதை மாற்றிக்கொள்ள சிரமமாக உள்ளது.
@kaleesguru77556 жыл бұрын
Motivation speech for average student
@purushothamankotti66785 жыл бұрын
My life is going like Y2. Every success needs many fails. Last thing I reached my goals from now. I have a own company.
@naveensanjai71525 жыл бұрын
Super
@hariprasad62405 жыл бұрын
Super sir.... Enna field la irrukkeenga?
@kirubaappu86075 жыл бұрын
😍😍😍
@Abbas14033 жыл бұрын
Super thalapathy
@vickywoodtech50602 жыл бұрын
என்னுடைய வாழ்க்கைல இது போல் நடந்து கொண்டிருக்கிறன sir.. 2வருஷத்துக்கு முன்பு எனக்கு புரியல, நன்றி guru.
@chozhanbhoomitv4 жыл бұрын
வணக்கம் நட்பே நன்றி வாழ்த்துக்கள் நட்பே...! உணர்கிறேன் "முயற்சி மற்றும் பயிற்சி மெய் வருத்தக்கூலி தரும். என்றென்றும் பண்புடன் டி எஸ் ஆர் சிவசங்கர்😍💓 "'
@abuka836 жыл бұрын
வாழ்க வளமுடன் எல்ல வளமும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்
@manigandang10005 жыл бұрын
More IQ less happiness. Good explanation.
@rubibala62126 жыл бұрын
It just inspired me I need more motivational video like this.... Self motivation video
@ansitami4 жыл бұрын
உங்களின் அணைத்து பதிவுகளும் அனைவருக்கும் வூக்கத்தை சிந்தனையும் மேலும் தூண்ட பக்க பலம் உங்கள் பதிவு இன்னும் நம் மக்களை சென்றடைய வாழ்த்துக்கள் மிக்க நன்றி.... அன்சாரி
@prim19275 жыл бұрын
உண்மை உங்க சொற்கள் யாரையும் புன்படும்படி இல்லை keep it up.you are bringing growth mindset and good on me .Thank you .somewhat i like you.
@oorvasi78526 жыл бұрын
அருமை சிறப்பு வாழ்த்துக்கள் சார் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்
@seetharam73474 жыл бұрын
Very nice video
@gobijaiakash27335 жыл бұрын
sir voice nice 100 years aanalum unga channel aa marakka matten
@babuloveyou13775 жыл бұрын
Athu modhala neenga 100 years irukkonum
@rajaisafreakalai5 жыл бұрын
Good bless you 😇🙏. Most of the time your talks sparked me
@dharanipathi90945 жыл бұрын
This video very useful எண் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் இந்த வீடியோ காட்சிகள்
@soundararajankl28555 жыл бұрын
அருமை நல்ல பதிவு ங்க , அனைவருமே சித்தம் இன்புற்றவர்களா ங்க ? இல்லை யார் சித்தம் இன்புற்றவர்கள்?
@sahulnisha11046 жыл бұрын
It's true... I want more information to create emotional intelligence
@ananthp35846 жыл бұрын
super intha mathiri neraya sollunga
@dharun53535 жыл бұрын
Bro itha yeppo vo puruchukita. Ana yenna ku solla therila . But ni theliva sollitinga. Tq bro tq
@ulundurpetsamayal40422 жыл бұрын
சார் நீங்க இப்ப சொன்ன விஷயத்தை பத்தி இன்னும் ஒன்னு ரெண்டு வீடியோ போடுங்க சார் எங்கள மாதிரி உள்ள பிபிள் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் சார் ரொம்ப ரொம்ப நன்றி சார்
@busy31605 жыл бұрын
Sir supurb.உங்களுடைய திறமையான முறை மிகவும் எளிமை மற்றும் அற்புதம்.
@prabhuraja146 жыл бұрын
கண்டிப்பாக வேண்டும்
@sangeethaarul49095 жыл бұрын
my life also like this but I just started now I have to confidence my self one day my life should be changed
@rajeshwarankrishnamurty33826 жыл бұрын
It's really helpful to me.... இன்னும் தெரிஞ்சிக்க ஆச படுகிறேன்.
@sridharansri22584 жыл бұрын
Dear sir, please make a video on emotional intelligence🙏 and thanks for providing many other presentations.
@msaravana16485 жыл бұрын
அருமை.....
@vigneshraina46615 жыл бұрын
Thank for giving this video... Ena ivala nala en valkaiyilla nan y1 ah iruken ana nan think panren ippo clear nan y2 ah than iruken... Success ayiduven...
@balakila24255 жыл бұрын
Super sir....your words are absolutely making me good... Sir,you are correct.but sometimes our hardwork gives negative result ..then y we worked hard????
@itsoktoslowdown.42105 жыл бұрын
Plz do a work on ""Phone addiction and distractions" sir...I think that can help me lot....thank you....
@kpsquickmobileservicepadap68634 жыл бұрын
Bro life la ennakku yarom support panna people illa bro. unga video parthu than life yappadi best changes pannanum ideas kedaikkathu present of fuse full mind
@rajahpr2455 жыл бұрын
நன்றி... இதுபோன்ற வீடியோ மேலும் தேவை..அனுப்பவும் .... நன்றி
@lawrancemichael95025 жыл бұрын
Bro neenga sollura oru oru video um yennaku kanner 😥 vara vaikudhu because its too awesome 🙂🙂🙂🙂
@PsychologyinTamil6 жыл бұрын
Pl Visit psychologyintamil.com to contact.
@azarboss58756 жыл бұрын
Psychology in Tamil ... I agree your answer bro... But I'm alone person ..that mean .. Yenna pathuka na mattutha intha world le irukke atha pathi na kavala padala but sum time empty pockets ah irukumbothu bad feelings ah irukke ...how to handil this situations.. Pls tell me
@johny446 жыл бұрын
sir.. வாழ்க்கையில் வெற்றியடைவது பற்றி இன்னும் நிறைய Videos போடுங்க.. இதெல்லாம் எந்த School ம் சொல்லிக்கொடுப்பதில்லை.. அதனால் தான் பல பிரச்சினைகள். நன்றி
@thalaajith85056 жыл бұрын
Psychology in Tamil sup bro
@user-be5oj7ev8p6 жыл бұрын
Psychology in Tamil
@user-be5oj7ev8p6 жыл бұрын
Psychology in Tamil
@mohanooty5 жыл бұрын
Good info , and need more details to practically implement in the day to day activities
@vijayenthiran51925 жыл бұрын
Rajini sir still kagavae intha video ku like
@sharmasharma83805 жыл бұрын
Athanaalthaan neraya per pakuringala
@worldtrendingdaily87414 жыл бұрын
Ippadi nadikan pinnadi odura kootam Oru naalum urupadathu
@சௌராஷ்ட்ராகேட்டரிங்5 жыл бұрын
நன்றி நண்பா நான் என்னை நிறைய மாற்றிக்கொள்ள வேண்டி உள்ளது.
@RVR-vq3ty4 жыл бұрын
சிறப்பான தரமான பதிவு...... -RVR.
@Arulv19905 жыл бұрын
Really nice bro I would like to know few more details about this one.......
@j.vijaykumar79386 жыл бұрын
Thanks sir for give the information,Need more videos
@coupleeducationist46326 жыл бұрын
Motivational video and also speaker.
@sunmugam86265 жыл бұрын
அண்ணா மறுபடியும் இந்த மாதிரி ஒரு வீடியோ பண்ணுங்க அண்ணா 😊
@prabhuraj16844 жыл бұрын
சூப்பரான வீடியோ 👍👍👍. இதைப் பற்றி நிறைய வீடியோக்கள் வேண்டும்.
@gobijaiakash27335 жыл бұрын
sir unga friends kitta yeppadi irupingannu video podunga bro please i ask you because I'm middle class family unga chapter want
Anna unmaiyave unga speech super........evlo neram venaalum ketkalaam......
@kuna7686 жыл бұрын
Excellent message. Thank you .keep motivating us. Best wishes to you
@manju27046 жыл бұрын
motivational speech for arrear students
@sathyamanimuthu46806 жыл бұрын
I love it....😖😖 But ennala oraa mind set la irukka mudiyala😞😞 I'm confused
@sakthik.k90675 жыл бұрын
Thanks g.... presently I'm studying tnpsc exm..but really I don't have interest on it ...how to focus on it...but its time to win pls help me bro....
@ultimatequeen1206 жыл бұрын
Thanks sir for give the information
@NandaKumar-lr1fv5 жыл бұрын
My life oda oru question ku intha video answer kuduthathu thanks a lot .....BRO
@elavarasan77943 жыл бұрын
வாழ்க்கையில் முன்னேற இது மாதிரி பேசி நிறைய பேர பார்க்க வைக்கனும் 😁
@vijayakanthk76566 жыл бұрын
Nice bro... How to come out mobile addiction? Post this related video?
@MohamedZalahi6 жыл бұрын
just try to addict to another best addiction like reading books, religious things (there is no bad things told in religious) and which is you are thinking is the best for your life.. like so
@sridharp78326 жыл бұрын
vijayakanth k please break the mobile.
@visalpranav97965 жыл бұрын
Rajinikanth Fan🤘🤘🤘
@yoganathansiva15016 жыл бұрын
Life ல எப்படி முன்னுக்கு வராதுன்னு சொல்லுங்க
@ambreskumar5 жыл бұрын
Pls sir
@vijayananth47915 жыл бұрын
Entrepreneur agunga athan best if u want to become a entrepreneur just call me:9080192499 bcz I'm also an entrepreneur
@mugilanmanickam72285 жыл бұрын
தன்நம்பிக்கை கதைகள் தேவை.நன்றி.
@muthudaya37145 жыл бұрын
உங்களது வீடியோ அருமை. மேலும் எங்களுக்கு தேவை அன்பரே.
@chathreshyuvii9076 жыл бұрын
Arrear epadi clear pananum tu oru video podunga sir
@DINESH-gc7xk6 жыл бұрын
I am a last bench student nan athikamaga parthathu tholvigal
@abuka836 жыл бұрын
கடைசி பெஞ்சில் அமரண்தவர்கள் - சிறந்த ஆசிரியராக வர முடியும்
@rajhabala35366 жыл бұрын
Iam last bencher
@sureshchandran71166 жыл бұрын
sir entrepreneur ship development pathi thaniya oru series pannuga sir pls
@manisep5 жыл бұрын
After saw ur video i improved my habits
@samsonriseup4 жыл бұрын
Thank you so much for your excellent self development videos. I’m your big time follower. Please keep do your good work this world needs U 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😊😊😊😊
@SCREENERA5 жыл бұрын
This video is uploaded on before 11 months ago,but the Petta ranjinikanth Thumbnail image is found for this video. How is it possible sir
உங்க வீடியோ நெறைய பாதுருக்கேன்.. எனக்கு ஒரு கேள்வி இப்போ.. ஒரு வீடியோ நம்மள மாத்திருமா??
@mathanharish29576 жыл бұрын
Surya A “Video Maathathu Nanba Unna ni Enthalavu Namburiyo Athu Unna maathum un vaalkaiya maathum”
@sivaguru16256 жыл бұрын
Maththum na healer baskar sir video paththu en character Niraya change panni irukkan
@Mmsfarooq5 жыл бұрын
Maathum..yeppo neenga adha purinchu, life la seyal padutha muyarchi pannum bothu...
@qualityelectronics26725 жыл бұрын
No negative thoughts. கண்டிப்பாக வெற்றி உறுதி
@selvaglobal65055 жыл бұрын
Nan Y1 Ragam Nu Ninekran Ana Enaku Ego Ellam Illa Yariyum Blame Panna Mattan En Tolviku Nan Than Karanam nu othukuvan......i will meet my sucess as soon as .........thankyou sir need more videos
@naviliniyan62085 жыл бұрын
Emotional intelligence plays important role in 🏆💪
@gopiacs21846 жыл бұрын
How to concentrate in job and studies (competitive exam)
@sharaths9086 жыл бұрын
Gopi Acs enaku therinji padikanu ninaikaratha Vida kathukana nanu nenaiko think about it
@gopiacs21846 жыл бұрын
Sharath S we need both
@sharaths9086 жыл бұрын
Unga theraima poruthu Thana nala therama Nalla life Ennaku therinji yaruma work pana pothu work padika mato work nala kathukongga nala therama nala valka
@jeevaranjansundareswaran78556 жыл бұрын
S
@amaresan-us5lh6 жыл бұрын
Sir na X or Y illa M ( Average) na Ena pananum..??
@MultiSelvakumaran5 жыл бұрын
You are y1
@ali8bilal5 жыл бұрын
Sethudu segaru..
@kalairani8574 жыл бұрын
Athai ungalukul kealungal sagothara answer kedaikkum. X, y enbathu just an examples only but neenga M nu ? Podathinga. U only one person u can made ur life..... Think pannunga. Believe U...... all the best.
@hanumansheshadri7136 жыл бұрын
I want job deatels for government job IPS
@parthibanmrn73915 жыл бұрын
Thanks for your guidance!.. I really change my Activities!., I feel so much, I want to get more information from you!.. Thanks a lot.
@areeachamli7685 жыл бұрын
Very useful advice for all those who want to come up in life. Thank you for the video.
@buddy_buddy3 жыл бұрын
X Y story. Y2 ~ average iq (understand the life) Emotional quotient~ self awareness (understand the self) Self management (manage the feelings example discipline) Social awareness (understanding others) Relationship management (give them what they want)
@Shughu4 жыл бұрын
Unga video pakuradhu nalaa Na naraiya visayam kathukuran
@sasinath97305 жыл бұрын
Much needed video for current decade... EI is a necessary ingrident for success. Emotional intelligence by Somavalliappan book also taught a lot about EI Expect more video from EI
@desingrajan83116 жыл бұрын
Very informative Dr. Jitendra. Please keep up your service.
@godwinssss75035 жыл бұрын
Exactly ..... I'm the y 2 ..... Very inspirational video ......thank u Mr.genius
@bhavaniarpitha40432 жыл бұрын
Sir ...a request...plzzzz say stories like this to motivate us...really it is flawless... Magnificent.
@vijayananth43775 жыл бұрын
Thank u brother...Giving more tips to the life
@rakshanr60485 жыл бұрын
புத்தி உள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி கண்ட மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை.
This video gives the new dimension of thinking.. Thanks
@thanasekarthambusamyrkdigi87384 жыл бұрын
இந்த வெற்றி ஒரு நாள் கிடைக்கும் நிலைக்கும்
@karthickentrepreneur86153 жыл бұрын
Sir, I am totally down now, but after seeing your videos I'm getting a new energy. Keep up the good work and please do a video whom to support, mother or wife
@rajagovind53406 жыл бұрын
very good explain sir, it will be very useful to all, thank you sir
@sathishwaranjk13865 жыл бұрын
இதை பற்றி இன்னும் விரிவான சிந்தனை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்