Secret Siddha Mudra Technique for Teenager's parents - டீன்ஏஜர்களின் பெற்றோருக்கு | சித்தமுத்திரை

  Рет қаралды 25,087

Dr Salai Jaya Kalpana's Healthy World

Dr Salai Jaya Kalpana's Healthy World

Күн бұрын

Пікірлер: 97
@vijayalakshmidharmaraj4169
@vijayalakshmidharmaraj4169 8 ай бұрын
கல்லூரியில் குழந்தைகளை சேர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கும் பெற்றோர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.இந்த காணொளியில் உள்ள முத்திரைகளை உங்கள் குழந்தைகளை செய்யச் சொல்லுங்கள்.மிகவும் பயன் உள்ளது. சித்த முத்திரை ஆன்லைன் வகுப்பில் 1000பேருடன் சேர்ந்து படிக்கும் மாணவி. இந்த பயிற்சியின் மூலம் பலர் பலவிதமான பலன்களை அனுபவித்து வருகிறோம்.நம் விரலளே நமக்கு மருத்துவ ம் செய்து கொள்ளும் வண்ணம் கற்றுத் தருகிறார்கள்.
@SiddhaMudra
@SiddhaMudra 8 ай бұрын
அருமையாக சொன்னீர்கள், தங்கள் கிடைத்த அனுபவத்தை பலருடன் பகிர்ந்ததற்கு நன்றி.
@valarmathimanikandasankar1529
@valarmathimanikandasankar1529 3 жыл бұрын
உண்மையில் இந்த முத்திரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. நன்றி மேடம்..வாழ்க வளமுடன்
@user-zl5ey3tv7d
@user-zl5ey3tv7d Жыл бұрын
வணக்கம் மேடம் அவசியம் மிக மிக தேவையானது இந்த முத்திரை👍
@pandurangank.v.8672
@pandurangank.v.8672 6 ай бұрын
Docter you is God gift.really.
@shwetagirishpatel
@shwetagirishpatel 8 ай бұрын
Yes Madam, what you are explaining is exactly what is happening to with my kids. I My kids have been doing this mudra since 2 months regularly along with your Routine 5 elements balancing first. It has given amazing benefits and all thanks to you🙏
@SiddhaMudra
@SiddhaMudra 8 ай бұрын
Thanks for sharing
@ramaasridhar7971
@ramaasridhar7971 3 жыл бұрын
மிகவும் அவசியமான பதிவு.🙏🙏
@jeyalakshmirajkumar853
@jeyalakshmirajkumar853 Жыл бұрын
I came across this article when iam in atmost depression & confusion regarding my 10th studying daughter It is a answer to my prayer Thank God I pray God to always bless you and guide you mam Great service to humanity
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
Do Thamarai mudra
@jeyalakshmirajkumar853
@jeyalakshmirajkumar853 Жыл бұрын
Thank you mam
@mohamedthaaha3278
@mohamedthaaha3278 3 жыл бұрын
ஆயிரம் நன்றிகள்.. இலங்கையிலிருந்து.
@siddhaforest7646
@siddhaforest7646 3 жыл бұрын
👍
@chandrasrinivasan120
@chandrasrinivasan120 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் டாக்டர் சாலை ஜெயகல்பனா அம்மா வாழ்க வளமுடன். அருட்தொண்டு வாழ்க வளமுடன்
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@kalaikumar5886
@kalaikumar5886 2 жыл бұрын
வாழ்க வளமுடன் mam,100% true
@kirubaarun5265
@kirubaarun5265 3 жыл бұрын
Its a life transforming mudra. I have benefited a lot from this mudra. Thanks a tonne to you mam for teaching us this precious mudra . 🙏🏾
@jeyalakshmirajkumar853
@jeyalakshmirajkumar853 Жыл бұрын
Thank you for your comment
@sangarakumar2054
@sangarakumar2054 6 ай бұрын
வணக்கம் டாக்டா், மிக அருமையான பயனுள்ள விபரங்களை தருவதற்கு நன்றி! கானொலியில் மட்டுமே தங்களை பாா்க்க முடிகின்றது மருத்துவராக மருத்துவ மனையில் தங்களை பாா்க்கமுடிவதில்லை. நேரம் ஒதுக்கி மருத்துவ பணிகளை கவனிக்கவும். நன்றி!
@SiddhaMudra
@SiddhaMudra 6 ай бұрын
Sure, Thank You!
@elan800
@elan800 9 ай бұрын
நல்ல வழிகாட்டல், நன்றிங்க
@SiddhaMudra
@SiddhaMudra 9 ай бұрын
மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@vazeethafaruk6109
@vazeethafaruk6109 3 жыл бұрын
Thank for ur valuable video 👍🏻 Plz upload video for gallbladder stone removal
@rajarajan113
@rajarajan113 Жыл бұрын
Simply it's great message 💐🙏
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
Thanks a lot
@eshvararunraj8732
@eshvararunraj8732 Жыл бұрын
மிக்க நன்றி மேடம்
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
Thank you
@thamanprasanna1921
@thamanprasanna1921 Жыл бұрын
Mam thank you so much mam l have two teenagers children thank you so much mam thank you
@ramprasath4050
@ramprasath4050 3 жыл бұрын
very useful mam....naanum teenage la romba kastapatten....innumum kastapatutu iruken.....thank you soo much....... please kindly eyesight improvement ku oru mudra sollunga...please
@Gugan-f7q
@Gugan-f7q 9 ай бұрын
Thank mam. i have Teenage son....we will follow...😊
@SiddhaMudra
@SiddhaMudra 9 ай бұрын
மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@kulasegaramsubramaniam8777
@kulasegaramsubramaniam8777 9 ай бұрын
I will certainly give some feedback. Thank you for your time
@SiddhaMudra
@SiddhaMudra 9 ай бұрын
Please do!
@sundaris4698
@sundaris4698 7 ай бұрын
God bless you mam. Timely help to the whole society and mankind.
@SiddhaMudra
@SiddhaMudra 7 ай бұрын
வாழ்க வளமுடன்.
@bhargavilokesh8150
@bhargavilokesh8150 3 жыл бұрын
Feeling good and peaceful.. sure I will follow and make my children to do.... Mam tqu for ur valuable video... Make more videos 🙏🙏
@SiddhaMudra
@SiddhaMudra 3 жыл бұрын
Thanks for your interest with siddha Mudra. Please follow and watch our regular video to get optimal health and also share these videos with your family and friends. We are going to organize a specialized session for the kids from tomorrow. You are requested to call us: +91-75982 38806
@elangovannatarajan8906
@elangovannatarajan8906 9 ай бұрын
Great message to All parents of teenagers 🎉
@SiddhaMudra
@SiddhaMudra 9 ай бұрын
மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@vijimani578
@vijimani578 3 жыл бұрын
Thanks Mam 🙏🏻🙏🏻
@kayalvizhis2500
@kayalvizhis2500 Ай бұрын
Tq amma
@ezhilari2550
@ezhilari2550 4 ай бұрын
Good information thank u mam
@SiddhaMudra
@SiddhaMudra 4 ай бұрын
Thanks for liking
@Vijayalakshmi-y4q
@Vijayalakshmi-y4q 9 ай бұрын
நான் batch 54 ல் இம் முத்திரை பயின்றேன். நான் எதிர்பார்க்கவே இல்லை பொருளாதார நிலையில் மாற்றம் அதை விட முக்கியமாக அசைவமாக இருந்த என்னை சைவமாக மாற்றி உள்ளது. இதை நான் எதிர்பார்க்க வில்லை. நன்றி Dr. Jk mam. மற்றும் சித்த முத்ரா குழுவினர்க்கு 🙏🙏
@SiddhaMudra
@SiddhaMudra 9 ай бұрын
மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@shembanarayanasamy8225
@shembanarayanasamy8225 3 жыл бұрын
Mem பச்சை கற்பூரம் பற்றி சொல்லுங்க மேம் அதனுடைய பயன்கள் மருத்துவ குணங்கள் பற்றி சொல்லுங்க மேம்
@Pamkrishna9
@Pamkrishna9 9 ай бұрын
Well said, very valuable advice.
@SiddhaMudra
@SiddhaMudra 9 ай бұрын
மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@brindhaeducation1669
@brindhaeducation1669 2 жыл бұрын
நன்றி அம்மா 🙏💐
@padithuraipeichiammanthuna2003
@padithuraipeichiammanthuna2003 Жыл бұрын
Thank you for the advice. I will guide my kid to do this mudra
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
All the best
@sivapakiamvincent8712
@sivapakiamvincent8712 3 жыл бұрын
Tq Dr.
@poosavelugovindan7251
@poosavelugovindan7251 3 жыл бұрын
Vaazhga Valamudan
@Mugil4649
@Mugil4649 5 ай бұрын
Thank u mam
@gurusankars9852
@gurusankars9852 3 жыл бұрын
Thank you ji.
@shembanarayanasamy8225
@shembanarayanasamy8225 3 жыл бұрын
Nalla pathivu mem
@MeimadhaVedham
@MeimadhaVedham 3 жыл бұрын
Namaskaram Akka-Arumai
@நீமனிதனா
@நீமனிதனா 3 жыл бұрын
Arumai akka thodarattum
@kowsalyakowsi210
@kowsalyakowsi210 Жыл бұрын
வணக்கம் Dr.ஒரு முத்திரை செய்து முடித்த பிறகு எவ்வளவு நேரம் கழித்து அடுத்த முத்திரை செய்ய வேண்டும்.🙏🙏🙏
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
Minimum one hour
@sumathramanoharan9860
@sumathramanoharan9860 9 ай бұрын
Thank you ma
@SiddhaMudra
@SiddhaMudra 9 ай бұрын
You’re welcome 😊
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 жыл бұрын
நன்றி
@SiddhaMudra
@SiddhaMudra 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@prabathiyagarajan6670
@prabathiyagarajan6670 Жыл бұрын
👌
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
@LakshmiLakshmi-g6v
@LakshmiLakshmi-g6v 5 ай бұрын
En magal collage padikra aval entha muthrai saigiral yathanai naatkal saiya vendum plss reply pannunga mam
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
Kindly call the following phone number : +91 87547 77841, +91 97501 11511
@annamalaikani9866
@annamalaikani9866 8 ай бұрын
முறையற்ற மாதவிடாய்க்கு என்ன முத்திரை செய்யலாமா மேம்
@SiddhaMudra
@SiddhaMudra 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும். டாக்டர் சாலை ஜே.கே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/CzDZXWbob2K2vPm15v2SLM
@priyabalu2040
@priyabalu2040 Жыл бұрын
Mam empty stomach la tha pannalam ma juice kudichutum pannalam ma mam
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
ok
@murugadass5537
@murugadass5537 Жыл бұрын
🙏🙏🙏
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
Thank you sir
@shamemam391
@shamemam391 Жыл бұрын
So close up mutra video madam please thank you
@annamalaikani9866
@annamalaikani9866 8 ай бұрын
பிராண முத்திரை செய்யும்போது உடல் எடை அதிகரிக்குமா அல்லது உடல் எடை குறையுமமா மேம்
@SiddhaMudra
@SiddhaMudra 8 ай бұрын
it is stable mam
@SiddhaMudra
@SiddhaMudra 8 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும். டாக்டர் சாலை ஜே.கே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும். chat.whatsapp.com/CzDZXWbob2K2vPm15v2SLM
@gajalakshmivettiappan105
@gajalakshmivettiappan105 Жыл бұрын
Pls suggest the mudra for uterus fibroid and overflow iam 44 now
@SiddhaMudra
@SiddhaMudra 5 ай бұрын
Kindly call this number +91 97501 11511, +91 87547 77841
@annamalaikani9866
@annamalaikani9866 8 ай бұрын
இந்த முத்திரையை வெறும் வயிற்றில் செய்யலாமா மேம்
@SiddhaMudra
@SiddhaMudra 8 ай бұрын
ok done ,But any support need call 8754777841
@sivanessiva3998
@sivanessiva3998 8 ай бұрын
இந்த பயிற்சியை கண் மூடிக்கிட்டு செய்யணுமா....
@SiddhaMudra
@SiddhaMudra 8 ай бұрын
no
@madhavaraj4677
@madhavaraj4677 3 жыл бұрын
வணக்கம் மேடம் குபேரன் முத்திரையை தியானத்துக்கு பண்ணலாமா
@SiddhaMudra
@SiddhaMudra 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி, நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.
@annamalaikani9866
@annamalaikani9866 8 ай бұрын
இந்த முத்திரையில் மண் சக்தி குறைவாதினால் கர்ப்பம்இன்மை சம்பந்தப்பட்ட பிரச்சனை பெண்களுக்கு ஏற்படுமா மேம்
@SiddhaMudra
@SiddhaMudra 8 ай бұрын
yes mam
@hemantpatel1355
@hemantpatel1355 2 жыл бұрын
Please speak in English
@SiddhaMudra
@SiddhaMudra Жыл бұрын
ok sir, English video available in our channel pls watch it
@vijaysaranvijaysaran8479
@vijaysaranvijaysaran8479 5 ай бұрын
Thankyou mam
@shobanamanianand9261
@shobanamanianand9261 9 ай бұрын
🙏🙏🙏
@SiddhaMudra
@SiddhaMudra 9 ай бұрын
மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
@adityasriram8076
@adityasriram8076 4 ай бұрын
Thank you ma'am
@SiddhaMudra
@SiddhaMudra 4 ай бұрын
Keep watching
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
БОЙКАЛАР| bayGUYS | 27 шығарылым
28:49
bayGUYS
Рет қаралды 1,1 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
'Rudhra' yoga mudhra to cure Varicose vein | Nalam Nalam Ariga
6:23
Kalaignar TV News
Рет қаралды 196 М.
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН