நாதஸ்வரம் சீரியல்ல ஒரு நல்ல கதாபாத்திரம் மகேஸ் வேற லெவல் நடிப்பு. காமெடி வில்லி சுயநலவாதி இந்த மாதிரி எல்லா நிலையிலையும் அழகா நடிச்சு இருப்பாங்க. இப்போ சீரியல் எடுக்குற வங்க இவர்களா மாதிரி திறமை உள்ளவர்களுக்கு வாய்ப்பு குடுங்க .திருமுருகன் சீரியல்ல மட்டும் தான் நம்மலமாதிரி இருக்கவங்களுக்கு வாய்ப்பு கிடைக்குது .களவாணி மகேஷ் க்கு அப்புறம் மனதில் நின்ற மகேஷ் இவங்க தான்
@Sathishkumar-tr7hh2 жыл бұрын
Such a natural actress she is , todays serial actress should learn from her. Still i remember her acting in nadaswaram serial. Amazing artist why directors not calling these kind artists nowadays to act.
@Guru_SSRK122 жыл бұрын
Maheshuu character semma acting ❤️
@shankarp.s5923 Жыл бұрын
i had seen 1356 episodes of Nadhaswaram. I had seen the entiere serial 5 times. Now seing for he 6th time....Salikkave illai. Mageshu, your performance was extra ordinary and brilliant in Nadhaswaram...no doubt...Selva Rangam Mappillai solrathai ketu nadakkanum...Chit funds, Travels..ithellam vendam mageshu.... oh..seril and real life mix panni sollitten...ha ha... wishing you reach greater heights. god bless.
@kalaisai81012 жыл бұрын
Nadhaswaram acting vera level sis...❤️❤️❤️
@tricktamilchannel56212 жыл бұрын
நாதஸ்வரத்தில் மகேஷ் காமெடிய மட்டும் தான் திரும்ப திரும்ப பார்ப்பேன்
@kumarprasath88712 жыл бұрын
ஆஹா அருமையான பதிவு ரேவதி உன்னை நான் நாதஸ்வரம் சூட்டிங் திருப்பூரில் நடக்கும் போது பார்த்து பேசி இருக்கிறேன் மா
@Gகலை Жыл бұрын
😊
@subramanis.s37672 жыл бұрын
மீண்டும் உங்களை தமிழ் மக்கள் காண வேண்டும்.
@gnlnaicker32352 жыл бұрын
Magesh acting superrr, comedy super, her greediness, fighting, anger..... Indirectly troubling malar, one of best character of nathaswaram
It’s good to change topic when the ppl feel emotional, that too loss of a baby is too much hard for a mother to digest. We can make them smile with other lively things 👍
@ramn51432 жыл бұрын
❤😍😘 RAHINI
@Guru_SSRK122 жыл бұрын
Please interview paramu , Geetha,and other nathaswaram artists also
@pradeepkumarg20582 жыл бұрын
Hope to see u soon in a new serial
@ramakrishnanpadmanabhan5513 Жыл бұрын
, நல்ல நடிகை அவங்க சீன் வரும்போதெல்லாம் மிஸ் பண்ணாம பாப்போம் நானும் என் மனைவியும் என் மனைவி இவங்க கிட்ட பேசணும் சொல்லுவாங்க
@Mugesh_MJ9 ай бұрын
Mahesh Character is so good , She acted so well 😍😍😍😍😍👌👌👌👌👌👌🥰🥰🥰🥰🥰👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@sudarp65602 жыл бұрын
My favourite character in naathaswaram
@babysaantonrajah3464 Жыл бұрын
revathi mam. you are super. your acting is so good.
@karuppuswamypalanisamy2892 жыл бұрын
Really you are a good actress
@ThePippi3012 жыл бұрын
she s a good actor
@VJRAM-nl9ef8 ай бұрын
I see old episode Mahesh acting is extremely multi-talented ....the expression eye contact ...vere level ❤
@aniruddhsundarsundaresan9446 Жыл бұрын
Excellent drama in nadhaswaram
@SaravananS-gc4kt Жыл бұрын
Nathaswaram serial Mahesh character a marakkave mudiyathu na thirumba thirumba unga episode a than athigam papen 😊
@parvathavardhinicn26565 ай бұрын
அருமை மகேஸ்
@sravya75992 жыл бұрын
All actors in nadhaswaram r so natural. Sometimes I felt actors playing deivanai, pushpa, samantham r too good thn mouli, poovilangu mohan.
@Srigowrichannel Жыл бұрын
நாதஸ்வரம் love you
@rpmblackbeauty8402 жыл бұрын
Ungala rompa pidikkum...unga dailouge la vera levela erukkum...athum sanda podra scene laa..chancey ila paa
@ramakrishnanpadmanabhan5513 Жыл бұрын
Good actress ,
@gurusamy627026 күн бұрын
மகேஷ் -my favourite ❤❤
@புனிதன்.அற்புதா Жыл бұрын
கண்டிப்பா மகேஷ் அக்கா எங்களுடைய சப்போட் எப்போதுமே இருக்கும்
@Vaigathrjlngm2 жыл бұрын
Superb actress
@savi90512 жыл бұрын
Good woman
@piraththanaachu4588 ай бұрын
மகேஷ் sister பயங்கர சண்டை காரி நாதஸ்வரம் srial super
@ManiSooriya Жыл бұрын
Akka na Madurai than Ungaloda serial ipa na you tube la 1074 episode a pathukittu irukken Final varaikkum pappen Love u akka
@awesomelazy2 жыл бұрын
Hi akka... I'm Guna Appo ebdi irundhingalo, abdiye ippavum irukinga... nice.. keep it up.. vaalthukkal akka
@gurusamy62704 күн бұрын
நாதஸ்வரம் சீரியல்ல மகேஷ் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்
@kalaizarash66042 жыл бұрын
Tottal 3 person Play magesh carector... But she memorable
@manikantan9432 жыл бұрын
மகேஸ் கேரக்டருக்கு மொத்தம் மூனு பேர் மாரி இருப்பாங்க இவங்க தான் நாளாவது ஆள் முதலில் நடுச்சவங்க தெய்வமகள் சீரியல் அகிலா அப்புறம் பிரியமானவள் சீரியல் சுமதியா நடுச்சவங்க அப்புறம் தென்றல் சீரீயலே நடுச்சவங்க இவங்க கடைசி வரைக்கும் மகேஸ் கேரக்டரா நடுச்சவங்க தான் இந்த ரேவதி
@PriyaPriya-on2ek2 жыл бұрын
No 5
@manikantan9432 жыл бұрын
@@PriyaPriya-on2ek மொத்தம்4பேர் மட்டும் தான்
@vinothkumarc52862 жыл бұрын
Starting la oruthavanga , marriage timela oruthavanga , pregnant ah irupanga apo vera oruthavanga , apuram maha return avanga hospital la irunthu gobiya husband nu ninaipanga apo vera oru maheshwari , valaikappula oru maheshwari then ivanga 5 apuram ivanga 6 th maheshwari
@PriyaPriya-on2ek2 жыл бұрын
@@manikantan943 avangale na 5th nu solranga
@abihisreegogilan6149 Жыл бұрын
Ninja teknik 😁😁😁
@gurudev2896 Жыл бұрын
Mahesh acting rompa pidikum
@indhuchezhiyan57508 ай бұрын
Talented artist
@a.n.raj...87156 ай бұрын
மகேஷ் பாபு
@hariniskitchen5002 жыл бұрын
Ennaku Mahesh romba pudikum
@annatheresealfredelourdesr65298 ай бұрын
👌👌🙏🙏💕🆗️
@jeyashree7555 Жыл бұрын
❤
@keerthikas.k8730 Жыл бұрын
Na 10 th padikkum pothu unga marriage nadanduchu nanga eallam appo ungala pakka vanthom
@blessycarolina2087 Жыл бұрын
The anchor should learn the etiquette
@gurusamy627026 күн бұрын
17:28 20:40
@pradeepkumarg20582 жыл бұрын
Actually she is 6th maheshwari
@PriyaPriya-on2ek2 жыл бұрын
No.. Fifth one
@prasannabca20028 ай бұрын
@@PriyaPriya-on2ekfirst one did by subbulakshmi then replaced by Nisha and two debuts and she did the last replacement
@sd-ud6iq8 ай бұрын
Pls interview srithika latest
@babysaantonrajah3464 Жыл бұрын
the anchor is bad. she keeps saying that revathi actor haven't reached the next level. it's not nice.