தற்போதைய விஞ்ஞானிகள் பிரபஞ்சம் உண்டு என்றும் பல பிரபஞ்சங்கள் உள்ளது என்று கண்டு பிடித்துள்ளனர்.
@bakthabaktha26964 ай бұрын
மகான் இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பொற்பாதம் போற்றி பணிகிறேன்......
@gurubharathi-id1dv4 ай бұрын
நாம் வாழும் காலத்தில் திருமுருக கிருபாநந்தசாமியை தரிசிக்க முடியவில்லை ஜெயராஜ் சாமி தான் நம்மை வழிநடத்துகிறார்கள்
@SureshSuresh-of9we3 ай бұрын
சிறப்பு நல்ல கருத்துக்கள் 👍
@subashkarthik80584 ай бұрын
மீண்டும் காணொளி வாயிலாக ஐய்யாவை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. 🙏🙏🙏🙏🙏
@mthenappan3 ай бұрын
The Bermuda Triangle mystery has been largely debunked by science and research over the years. Most of the incidents can be attributed to natural explanations like human error, weather patterns, and ocean currents. It's fascinating how myths can persist, but it's important to rely on facts and evidence. The idea of the Bermuda Triangle as a supernatural phenomenon is more fiction than fact.
@DhineshKumar-yx4nf4 ай бұрын
வணங்குகிறேன் ஐயா " 🙏🙏🙏🙏🙏
@rrkatheerАй бұрын
அய்யா தங்களுடய பழைய கம்பராமாயண சொற்பொழிவு அப்லோடு செய்தால் மிகவும் உதவியாக இருக்கும் - இப்படிக்கு உங்கள் சீடன் - Chennai
@subbiahkarthikeyan19664 ай бұрын
திருமூலர் வேறு கிரகத்தில் இருந்து வந்தவர் என்ற சான்று பாடல் வரிகள் திருமந்திரம் 3062 எந்தை பிரான் குணம் எண்ணிலி கோடிகள் எந்தை பிரான் சத்தி எண்ணிலி யாகினும் எந்தை பிரான்றனை யான் காண வந்துழி எந்தை பிரானலா லியாதொன்றுங் காணேனே. ஊழி என்றால் வேறு உலகம் .. முதல் தந்திரம் முதல் பாடல் வரிகள் நாம் அனைவரும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பூலோகம் வந்தோம் என்கிறார் ? எங்கு இருந்து ? வானத்தில் இருந்து பூலோகம் வந்தோம் என்று உள்ளது. அந்த பாடல் வரிகள் விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாக மெய் கொண்டு என்ற பாடல். வேறு ஒரு பாடலில் ஐந்து உலகங்கள் நல்லவை என்கிறார்.
@manikandans96734 ай бұрын
அருமை! நன்றி சுவாமி.
@விக்னராஜ்4 ай бұрын
அருமையான விளக்கம்....
@satishsatish61204 ай бұрын
Nandri👍🙏
@subashkarthik80584 ай бұрын
தாங்கள் நலமுடன் இருக்கிறீர்களா. தங்கள் மானவர்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்களா ஐய்யா .
@anoopprabhakar20074 ай бұрын
அன்புள்ள சகோதரர்களே அப்பா வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் என் பதிவு என் தொடர் ,2.8.2024.வெள்ளிக்கிழமை காலை சரியாக 11:30 நிமிடம் வாழ்த்துக்கள் என்னவென்று தெரிந்து கொள்கிறேன்.
@ganeshmurthy94734 ай бұрын
தமிழ் வாழ்க
@balajib7854 ай бұрын
All religions wishes to formed human being to live happily. Even before man gorilla father asked his son are you happy he said dad l am happy ஃஃஃ❤❤❤❤❤❤❤
ஐய்யா தங்கள் வலது முழங்கையில் பேண்டேஜ் ஒட்டியிருக்கிறீர்களே என்னவாயிற்று😢😢😢
@shalinijoseph40524 ай бұрын
சுந்தரி அக்காவுடன் சேர்ந்து வியாசா வெளுத்து விட்டான்
@Karthikeyan.R-fb9mj4 ай бұрын
ஐயா இந்த உலகை இலுமினாட்டி கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது உண்மையா?
@sgp-mas11654 ай бұрын
, உண்மை தான்
@rajinikanthpillaiyar-iu7fi4 ай бұрын
வேற்றூகிரகாவாசீகள் உண்டு அவண் மணிதணே அவண் உலகமாற்றத்தூக்கு ஆகாயம் எண்றா டவர் அவணை தஞ்சம் அடைகீண்றணா உங்கலுக்கு வீமாணம் முண்ணாடீ ஓரு உருவம் இடீப்பதூ போல் காட்சி அளிப்பதூ காற்றீண் குடைவை கணமாகா நீற்க்கும் போதூ அதூ உங்களுக்கு தெரீயுயேய் இதுவும் சும்மா நடப்பதூஇல்லை அதை பற்றி சொல்லா பூமீயீல் அவதரீத்தாண் எண்று பொருள் அதணால் உங்கழ் நாசவை மூடுங்கள் அதண் பெயரோ உங்கலூக்கு ஆபத்தூ
@bossraaja12674 ай бұрын
Hallow normall பேச்சு பேசுங்கள்
@maharaja26753 ай бұрын
ஐயா, பலபேர் பல விதமாக, அவரவர்களுக்கு எட்டிய கருத்துக்களை சொல்லி வருகின்றார்கள்... அனைத்தும் யூகமாக, அனுமானமாக சொல்லப்படும் விஷயங்களேயன்றி வேறொன்றும் இல்லை... தாங்கள் *சைவம்* சார்ந்த கருத்துக்கள் சொன்னால் நன்றாக இருக்கும்...