இல்லறமல்லது நல்லறமன்று...என்பது இல்லறம் நல்லறம் அல்லது அன்று...என்று கொண்டு கூட்டுப் பொருள் இலக்கணவழியில் பொருள் கொள்ள வேண்டும் என்று இலங்கை சைவ சித்தாந்த புலவர் ஆறுமுக நாவலர் என அழகான விளக்கம் செய்தார்... எண்ணி எண்ணி மகிழ்கிறேன்
@ilangaijeyaraj9 ай бұрын
🙏
@sundararamanvenkat8079 ай бұрын
@@ilangaijeyaraj ஐயா அவர்களுக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்
@NalayeniSenthil5 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sasikaladinesh97219 ай бұрын
நன்றி ஐயா
@ilangaijeyaraj9 ай бұрын
🙏
@sasikaladinesh97219 ай бұрын
ஐயா நீங்கள் இறைவனது திருவருளை முழுமையாகப் பெற்றுள்ளீர்கள் சத்தியமான உண்மை உங்களை குருவாகப்பெற்றது என் அப்பன் விநாயகப்பெருமானின் கருணை இனி ஓவ்வொருநாளும் ஐயாவின் அருளுரையால் பயனுள்ள நாளாகமாறப்போவதுஎனது பாக்கியம்
@ilangaijeyaraj9 ай бұрын
🙏
@sgcbe-pd3qm9 ай бұрын
அய்யாவே இறைவன் தான்🪔🙏குருவே திருவடிகள் வணங்குகிறேன் 🪔🙏
@sasikaladinesh97219 ай бұрын
மிக அருமையான நிகழ்ச்சியாக இது தொடரப்போகிறது ஐயா.இறைவனே உங்கள் வடிவில் எம்மிடம் பேசுகிறார் ஐயா சத்தியமான உண்மை இது இறைவனது திருவருள் முழுமையாகப் பெற்ற உம்மை குருவாக ப் பெற்றது எனது விநாயகரது அருளே !
@ilangaijeyaraj9 ай бұрын
🙏
@angavairani5389 ай бұрын
வணக்கம் அய்யா அற்புதமான தெளிவான விளக்கம் நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤
@ilangaijeyaraj9 ай бұрын
🙏
@paramasivamsubbiah374210 ай бұрын
Mikka nandri aiyya 🙏🙏
@ilangaijeyaraj10 ай бұрын
🙏
@Dinakaranparasuraman10 ай бұрын
❤🎉🎉🎉🎉
@ilangaijeyaraj10 ай бұрын
🙏
@hindutvaintamil98196 ай бұрын
தமிழர்கள் வாழ்க்கை முறை வேறு ஹிந்துக்கள் வாழ்க்கை முறை வேறா?