பெங்கல்புயாலால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்ற வேண்டும் முருகா முருகா சரணம் 🎉🙏🙏🙏
@Athithan-fk2xnАй бұрын
என் அனைத்து பிரச்சினைகள் தீர்த்து பெருவாழ்வு வாழ அருள் புரிவாய் முருகா..
@nathannathan593 ай бұрын
அய்யா முருகன் பாடல்கள் அனைத்தும் கேட்க கேட்க திகட்டாதவைகள் அதுவும் தெய்வீகக் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் அய்யா அவர்களின் குரலில் கேட்பது இனிமையிலும் இனிமை. சிறிய விண்ணப்பம்.. தெய்வமே தமிழ் தெய்வமே .. பாடலை முடிந்தால் பதிவேற்றுங்கள். நன்றி!
@arivazhaganvenkatesan27213 ай бұрын
ஓம் சண்முகா சரணம். முருக பகவான் அருளால் அனைவரும் நலமுடன் வாழ வேண்டுகிறேன்.
@myilsamyonniappan4463 ай бұрын
ஓம் முருகன் அருளால் இன்று முதல் எல்லோரும் எல்லா வளமும் நலம் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@saravanan90693 ай бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம் சண்முக கவசம் விளக்கம் அற்புதம்
@kumarankhadibhavan81097 күн бұрын
என் சர்க்கரை அளவை குறைத்து விடும் முருகா முருகா துணை
@annameswarАй бұрын
அப்பா என் கணவர் சுய நினைவு இல்லாமல் இருக்கிறார்கள் அவர்கள் எனக்கு நல்ல படியாக திரும்ப வர வேண்டும் அப்பா
@PalaniSamy-t5q14 күн бұрын
அப்பா நல்ல வருவர் அந்த முருகன் திருச்செந்தூர்க்கு மலை பொடு எல்லம் சரியயிடும் முருகன் துணை இருக்கும்
@annameswar14 күн бұрын
@PalaniSamy-t5q நன்றி அப்பா
@srkavitha745910 күн бұрын
தீராத வியதியும் திர்து சரி செய்யும் நான் வணங்கும் முருகர் உங்க கணவர் பரிபூரணம் சரி ஆகிவிடும் உங்களால் முடிந்தால் குன்றத்தூர் முருகர் கோவிலுக்கு போயிட்டு பாருங்கள் சகல வியாதிகள் நீங்கும் உங்கள் தலைவிதி மரும் ஓம் சரவணப வ.
@annameswar10 күн бұрын
@srkavitha7459 கண்டிப்பாக செல்கிறேன் நான் சென்னையில் தான் இருக்கிறேன் சிஸ்டர்
@rama511836 күн бұрын
Check him with good Psychiatrist specialist doctor.
@kumarankhadibhavan810922 күн бұрын
என் வலிகள் யாவும் நீக்கும் முருகா துணை
@pandiselvi544917 күн бұрын
முருகா ஆயிரம் கோடி நன்றி முருகா என் கணவரின் இதய ஆபரேஷன் நல்ல விதமாக நடந்ததுஅப்படியேஅந்த கருணையோடு நீண்ட ஆயுளையும் நோயில்லா வாழ்வையும் தந்துவிடு வேலும் மயிலும் துணை
@ravikumarg68472 ай бұрын
ஓம் முருகா சரணம் எனது உடல் உபாதைகள் நீங்க அருள் புரியுமாறு வேண்டுகிறேன் சண்முக
@jaikarthikeyan98987 күн бұрын
என் அப்பனே முருகா இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிர் களும் இன்புற்று வாழ அருள் புரியுங்கள் அப்பா.
@sivalingam21763 ай бұрын
"எண்ணம் ஒரு மலர்🌺🌻🌹🌷🎉🎉🎉🎉 " மொழி அதன் மொட்டு! 🎉🎉🎉🎉🎉 "செயல் அதன் கனி! 🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 " சண்முக கவசம்! 🎉 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 👌 அருமையோ அருமை! வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊 அன்பன். ச. சிவலிங்கம்.
என் கணவர் நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும் முருகா
@KumarKumar-n4f6r2 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய முருகா எனக்கு நல்ல நல்ல புத்தியை கொடு ஐயா நான் எனது வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும் இனிமேல் வீட்டில் எந்த பிரச்சினையும் இருக்கக்கூடாது முருகா எனக்கு கண் பார்வை கிடைக்க நீதான் அருள் புரிய வேண்டும் ஐயா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா எனது மனைவி கை கால் வலியும் நல்ல காப்பாற்றும் கால் பித்து விழுந்திருக்கிறது அதையும் காப்பாத்தும் அய்யா முருகா முருகா முருகா முருகா முருகா எனது பிள்ளைகள் உலகமே ஏதும் பேசக்கூடாது நன்றாக இருக்க வேண்டும் வேண்டும்
@rajramesh37062 ай бұрын
ௐ வேலும் ⚜️ மயிலும் 🦚சேவலும் 🐓 துணை 🙏🏻
@Murugakumarakugahema3 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் முருகா 🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 சண்முக கவசம் பொருள் தந்தம் மைக்கு மிக்க நன்றி 🙏
@rvs7484Ай бұрын
0:38 0:38 0:38 0:38 0:38 0:38 000000000000
@nirojaniramachandran36783 ай бұрын
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️❤️
@venkatannaviАй бұрын
அரோகரா அரோகரா ❤❤❤
@myilsamyonniappan446Ай бұрын
முருகன் அருளால் எல்லோரும் எல்லா நலம் வளம் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
ஓம் முருகன் துணை🙏🙏🙏.வேல் வேல் வெற்றிவேல் சுற்றி வந்து என் குடும்பத்தை காக்கும் சுப்பரமணியன் வேல்🙏🙏🙏🙏
@anandhaprabhavathy8803Ай бұрын
❤❤❤
@venkatannaviАй бұрын
ஓம் முருகா, ஓம் முருகா❤❤❤ அரோகரா அரோகரா
@kalyanib1757Ай бұрын
அருமையாக விளக்கம் கூறியுள்ளீர்கள்.சில இடங்கள் எனக்கு அர்த்தம் பு ரியாமல் இருந்தது.இப்பொழுது எனக்கு புரிகிறது. மிகவும் நன்றி . இதுபோல் திருப்புகழுக்கும் அர்த்தம் போட்டால் நன்றாக இருக்கும்
@Jayarani-fx5gz2 ай бұрын
ஓம் சண்முகா போற்றி 🌹🙏🌹
@kannans76612 ай бұрын
AYYA THIRUVADI SARANAM OM MURUGA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@sivaprashanna29573 ай бұрын
This is what the world needed the most at present thank u for all the minds behind this to bring back Sirkazhi ayya into our day to day life.