அம்மா, தாயே, நவம்பர் மாதம் ஊதியம் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் என் சம்பளம் கால தாமதம் இன்றி கிடைக்க வேண்டும்.
@rajaseerangan4827 Жыл бұрын
ஓம் அபிராமி தாயே கடன்கள்அடையவும் உடலுக்கு சுகத்தையும் வழங்குவாயாக ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி
@dhandapanivedachalam8110 Жыл бұрын
Great music work...
@anandkanaga4378 Жыл бұрын
வணக்கம்! தேன்சுவைக்குரலில் அன்னை அபிராமி அம்மா பாடல்கள்! வாழ்த்துக்கள்!! கடவுள் கருணை!!!
@Anandhavalliviswanathan8 ай бұрын
என் பேத்தி வர்ஷா ஒன்ற வயசுல இருந்து உடம்பு சரி இல்லாம கஷ்டப்படுற சீக்கிரமா குணமாகணும்
@EswariEswari-vv6sfАй бұрын
❤❤❤
@Jeon916-u9i10 ай бұрын
கடவுளே எனக்கு நிம்மதியான மனநிலையை தாங்க என மனவலி குறையனும் அருள் புரியுங்கள் தாயே🙏🙏🙏
@soundarg9064 ай бұрын
😊😊
@soundarg9064 ай бұрын
😊😊
@soundarg9064 ай бұрын
😅😊😊😊😊😊
@soundarg9064 ай бұрын
😅😊😊😊😊😊
@soundarg9064 ай бұрын
😊
@rajaseerangan48272 жыл бұрын
இந்த படத்தில் பாடலை. ராகுகால. பூஜையின் போது கேட்டால் துஷ்ட சக்தி கள் விலகி. பல நன்மைகள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை
@rathinavelus8825 Жыл бұрын
அம்மா தாயே ஸ்ரீ அபிராமி அம்மனே! உனது திருவடிகளுக்கும் அருள்மிகு கண் பார்வைக்கும் நமஸ்காரங்கள்.எனது மகன் மகள் திருமணம் நடத்த முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது.மனநிம்மதி இல்லை.அம்மா நீங்கள் தான் எனக்கு அனுக்ரஹமும் ஆசீர்வாதமும் தந்து அவர்களுக்கு கல்யாணம் நல்லபடியாக நடக்க அருள்புரியும்படி வேண்டுகிறேன்.நமஸ்காரங்கள்.
@sendhilandavar2484 ай бұрын
🎉
@thamizhkeeri4300 Жыл бұрын
நிறுத்தி நிதானமாய்ப் பொருள் விளங்குமபடிப் பல்வேறு ராகங்களில் பின்னால் குழல் யாழ் பிடில் நாயனத்தோடு சீர்காழி பாடி யிருந்தாலும் கேட்டு முடிக்க ஒன்றரை மணி நேரமாகிறது.விரைவாகப் பாராயணம் செய்ய உதவியாக உள்ளது உன் இனிய குரலில் வரும் இவ்வந்தாதி
உங்கள் மாடலிங் சுய விளம்பரத்திற்கு அம்பாளின் அபிராமி அந்தாதிதான் கிடைத்தா.
@buddybugchannel8995 Жыл бұрын
Neeinga en atha pakringa na lithu varaikum pathathu illa, amma matum tha enaku therium mulu manasa parunga amma mugam.matum tha therium
@rajaseerangan48272 жыл бұрын
அபிராமி அந்தாதி பாடல்கள் அனைத்தும். கேட்டால் மன அமைதி கிடைக்கிறது. துஷ்ட சக்தி விலகி நன்மை உண்டாகும். நோய் நொடியிலிருந்து விடுபடலாம். ஓம் அபிராமி தாயே. போற்றி போற்றி
@manikandansi5699 Жыл бұрын
க்ஷக்ஷ என ர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@radhadevaraj7119 Жыл бұрын
🎉🎉🎉
@bhavanisivam3198 Жыл бұрын
Bhavani. Abirami Andhadhi song is so sweet. Her voice is so melodious. But, please avoid her different posture/photos posted beside Goddess Abirami amman.
@rajaseerangan48273 жыл бұрын
அன்னை அபிராமி தாயே உன் பாதம் பணிந்தேன். அருள் புரிவாய் தாயே
@rajaseerangan4827 Жыл бұрын
மன கஷ்டம் வரும் போது இந்த பாடலைக் கேட்டால் மன அமைதியாவதை உணர்கிறேன்.ஓம் அபிராமி தாயே போற்றி போற்றி.
@ganeswariganeswari2785 Жыл бұрын
ஞனரன
@nirabal5274 Жыл бұрын
@@ganeswariganeswari2785 n BB been BB all the BB by CV in all c been ill be f c v my BB BB and the app have my CV to ccc cc me my v
@jananianand4621 Жыл бұрын
Cup6
@balasubramaniann89046 ай бұрын
ABIRAMI THAIE please BLESS ME in MY Family N Balasubramanian Chennai
@Raghul-o9o7 күн бұрын
எல்லோரும் அபிராமி அந்தாதி பாடல் பாடச் செய்து என் அபிராமி அன்னையை வீட்டிற்கு அழைத்து தாய் வந்த பிறகு உங்கள் எல்லோருடைய விருப்பங்களையெல்லாம் கேளுங்கள்
@akasirajan44822 жыл бұрын
எல்லா தெய்வங்களும் ஒன்றாக இருக்கலாம் அதற்காக அபிராமி அந்தாதிக்கு ஆண்டாள் தரிசனம்.
@kumarsiva65412 жыл бұрын
கடவுள் துணை நல்லதே நடக்கும் ஓம் சாய் ராம் பாதுகாப்பு முக்கியம் சாய் அழகு நன்றி மகிழ்ச்சி காலை வணக்கம் அருமையான குரல் வளம் மகிழ்ச்சி உங்கள் பெற்றோர்களுக்கு நன்றி ஓம் சாய் ராம் பாதுகாப்பு முக்கியம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்! ஜெகன் மாதாவே! கொடிய நோய்த்தொற்றிலிருந்து உலக மக்களை காத்து ரட்சிக்க வேண்டும் தாயே!
@pushpad8771 Жыл бұрын
அருமை யான குரல்
@kogilavanykanapathy82616 ай бұрын
ஓம் சக்தி
@banu8072 Жыл бұрын
அன்னையே அபிராமி தாயே எனக்கு இருக்கும் நோய் குணமாக வேண்டும் தாயே எனக்காக அபிராமி தாய் இடம் வேண்டுங்கள் பிளிஸ்
@vijayrbala9365Ай бұрын
Saratha madam, I am 63 and trying for a dietician job. Mangai karasi advised to read this Abirami Anthathi, but can't read tamil fluently. She advised to read 10 poems daily out of 100. I have copied tamil lyrics in word and listening daily 10 of your poems and simultaneously reading poem lyrics. Really I feel blissful. I feel by the end of Navratri, I will get my job.😊
@muthumala7261 Жыл бұрын
சங்கீத அறிவு அறேவே இல்லாத எங்களுக்கும் புரிய ரசிக்க நல்ல பாடலை பாடிய உங்களுக்கு மிக்க நன்றி
@rajaseerangan48272 жыл бұрын
ஓம் சக்தி அபிராமி தாயே அனைவரையும் ஒமிக்கிரான். தொற்றிலிருந்து காப்பாற்று
@shortandsweetclasses59522 жыл бұрын
Kjhhhbbnn🐯👖😭🎇🙏👍🏻❓️
@shortandsweetclasses59522 жыл бұрын
Vhvhc🎇😂🥰🙏❓️q
@shortandsweetclasses59522 жыл бұрын
பிஹட்வ்கபூப்,, 🐵🚉😉🦚
@kalakumar12562 жыл бұрын
மன பாரம் குறைந்து கண்ணீர் வரும் ஆனாலும் நிம்மதியாக உள்ளது. சரணம் தாயே சரணம்
அம்மா அபிராமி தாயே என் கஷ்ட்டங்கள் யாவும் போக்குவாய் அம்மா தாயே.
@padmaganapathy5354 Жыл бұрын
உடல்நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று ஓங்கி வாழ வேண்டும் தாயே பாடிய மங்கை மும்.🙏
@sumathiperumalsamy1591 Жыл бұрын
Love yu all
@kamalawathiemahendran4360 Жыл бұрын
Om Sakthi ❤
@kumaresana58057 ай бұрын
எனக்கு ஒரு நல்லா வாழ்க்கை அமைய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏
@kogilavanykanapathy82616 ай бұрын
அம்பாளின் அருள் கிட்டும்
@namasivayamnakkeeran66612 жыл бұрын
குரலும் தமிழ்மொழி உச்சரிப்பும் பாடியவிதமும் இசையும் பிரமாதம்! பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது! இலக்கண அந்தாதியை இவ்வளவு அருமையாக நேர்த்தியாக எழுதிய அபிராமி பட்டரை பாராட்ட வார்த்தைகளில்லை. எல்லாம் அந்த தேவி அபிராமியின் அருள்!!
@nithesh13092 жыл бұрын
M
@kogilavanykanapathy82616 ай бұрын
சிறந்த படைப்பு...அம்பாளின் அருள்பெற்றவர்...
@GEETHABALAN-fn8ig5 ай бұрын
Bu bu by bu ki j korum po cx bnncd,,,@@kogilavanykanapathy8261😅
@kalaiselvan18382 жыл бұрын
ஓம் அபிராமி அம்மா போற்றி போற்றி. என் வேண்டுதல்களை நிறைவேற்றி அருள வேண்டும்
@srinavasan6735 Жыл бұрын
Om
@senthilrajs4785 Жыл бұрын
@@srinavasan6735???
@Subara08107 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@s.karthickpandian8225 ай бұрын
இனிமையான குரல், அற்புதம் நிறைந்த பாடல்... ஒவ்வொரு வரியின் இறுதியில் வரும் organ sound தவிர்த்திருக்கலாம்.... அது அந்த வரியின் உணரும் தன்மையை குறைக்கிறது... ஆண்டாள் நாச்சியார் தாயின் படம் வைத்துள்ளீர்கள்... பாடுபவர் படம் வீடியோ பார்ப்பவர்கள் கவனத்தை மாற்றுகிறது... பாடுபவருக்கு பாராட்டுகள்... அருமை அருமை அருமை.... நன்றி
@murugaperumala98243 жыл бұрын
அருமை அருமை _அற்ப்புதசக்திகள் பாடல் அவர்கள் அவர்களதபடம் ஆண்டாள் அபிராமி காமாட்சி உலகில் மக்கள் வணங்கும் ஆதிசக்திகளேஅவர்கள்தான் அபிராமியின்காலடியில்பாம்பே சாரதாஅம்மையாரின்படம்வருவது #தவறில்லை வாழ்க வளமுடன்
@lalithaganesan83103 жыл бұрын
அபிராமித்தாயே சரணம். அருமையாக இருக்கிறது.
@maniamdevi95642 жыл бұрын
Dji
@lathadurairaj46332 жыл бұрын
அருமையான குரல் நன்றி சரணம் அம்மா சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@krishnamoorthi-qt5ng2 ай бұрын
அம்மா அபிராமி போற்றி
@arunachalam14312 жыл бұрын
இனிமையானகுரல் தாயே சரணம் நன்றி நன்றி நன்றி
@munusamydoraisamy4792 жыл бұрын
உங்களது படத்தைத் தவிர்ப்பது சிறப்பு. அழகிய பாடல்கள் அந்தாதியைப் பாடியுள்ளது மிகச்சிறப்பு. தங்களது படங்களை தணிக்கை செய்யவும் சகோதரி. மிக்க நன்றி
@ganeshkumar-ip8vi2 жыл бұрын
Well said, please do. God bless. Tks
@jayaradha8282 Жыл бұрын
Nice song voice super 👌💐
@subadra_ravichandran Жыл бұрын
Concentrate on the song and not her
@manisb6602 ай бұрын
Amma Abirami sreedevi en vazkail varakutahamma un arul parvail aval vilagavendum Amma.Saranam,Saranam
@senthilrajs4785 Жыл бұрын
பாடல் சூப்பர் அதில் நீ வந்தது சரி அதற்கு பிறகு விளம்பரங்கள் அதிகமாக உள்ளது வரவர பிடிக்க மாட்டிங்குது
@myilsamyonniappan446Ай бұрын
ஆபிரகாமி அருளால் இன்றுமுதல் எல்லோரும் நலம் வளம் பல பெற்று வாழ்க வளமுடன்
@anandkanaga4378 Жыл бұрын
வணக்கம்! அபிராமி அம்மா பாட்டு குயில் குரலில்… வாழ்த்துக்கள்!! கடவுள் கருணை!!!
@jayasarathiparthasarathi38902 ай бұрын
❤best video ever
@vivekananthanpwd32013 жыл бұрын
பாடியவர் குரல் இனிமை
@rajaseerangan4827 Жыл бұрын
மிக அருமையான குரல்வளம் உச்சரிப்பு மிகவும் அருமை.பாடல்கள் கேட்க இனமையாக உள்ளது.வாழ்த்துக்கள் சகோதரி
அபிராமி அந்தாதி மிகவும் புகழ் பெற்ற பாடல் வரிகள் ⚓மிக்க நன்றி⚓
@kasthurisomasundaram49273 жыл бұрын
Saradha Mam your voice, 🙏🙏🌹❤என்னுடைய ஆன்மிக பாடல்கள் அனைத்துக்கும் உங்களுடைய பாடல்கள் தான் வழி காட்டி. 🙏🌹உங்கள் பணி மேன் மேலும் தொடர வாழ்த்துக்கள். இந்த பாடலில் அப்படி ஒரு கம்பீரம் உங்கள் குரலில். அம்பாளை நேரடியாக பார்த்த மாதிரி 🙏🌹
@saravanannrs83163 жыл бұрын
No
@pongodijothimani18052 жыл бұрын
God song happiness melodies loud people are welcome the song there good long live god bless you my blessing Court people lived all world of the song thank you Shankar good Om namah shivaya have a complete this year old every people go to thirukkadai temple to obligee every people about 60 years old 100 years long live God bless you song thank you this song go to every people live in world in Tamil people like this thiruvalluvar kambar vatta kuttar agathiyamunivar blessing for you continued in National Tamil song that is help you people thank you Jyoti Mani Shivam thanjavur
@jaganathanramachandran43722 жыл бұрын
இனிமையான குரல். அம்மாவின் புகழ் பாட, மனம் கசிந்து உருகியது. தாயே சரணம்
@amruthachannel95612 жыл бұрын
.
@pongodijothimani18052 жыл бұрын
Very good Jop Sparat all people take this song ABIRAMI Thirukaiyur God Welcome Thanks Jothimani Thanjauver sir
@MuthukaniA-mc6sz4 ай бұрын
அருமையான குரல் வளத்துக்கு வாழ்த்தும் பாராட்டும்
@rajaseerangan48272 жыл бұрын
ஓம் ஶ்ரீஅபிராமிதாயே போற்றி போற்றி
@rajeshwarirengarajan61472 жыл бұрын
Link
@rajeshwarirengarajan61472 жыл бұрын
7
@rajaseerangan48272 жыл бұрын
@@rajeshwarirengarajan6147 7 என்னங்க புரியவில்லை
@rajaseerangan48272 жыл бұрын
@@rajeshwarirengarajan6147 வாழ்க வளமுடன்
@ranjiranji72683 жыл бұрын
இந்த நூற்றாண்டில் பூமியில் எனக்கு வாழக்கிடைத்தது ஒருபேறு என்று உணர்கிறேன். ஏனெனில் தெய்வீக அருட்பாக்களையெல்லாம் தரும் சாரதா ராகவ் அவர்களும் இந்த நூற்றாண்டில் வாழ்வதால்.
@balasundaram24162 жыл бұрын
அபிராமி அந்தாதி அருமையான குரல் கொடுத்து வருகிறார் வாழ்க!வளமுடன்!! வாழ்க பல்லாண்டு!!
ஒன்றும் ஒன்றும் ரெண்டு ரெண்டு கொண்டு நாலு. இது தான் இந்த பாடலின் ராகமா
@vasuqueenvasuqueen89433 жыл бұрын
பிரியா நந்து என் வாழ்க்கைல கூறுகிடாமல் வாசுதவனை விட்டு நிறைந்தரமா விலகிப்போடணும் என் கணவர் வாசுவுடன் நிம்மதியான வாழ்க்கை வேண்டும் அம்மா 🙏
@ananthavallis50253 жыл бұрын
Dont feel
@kogilavanykanapathy82616 ай бұрын
Be strong...ma
@teddycrush18623 ай бұрын
@@ananthavallis5025⁰⁰⁰l😊😊😊😊😊😊😊
@UCSBKSWETHA2 ай бұрын
எங்கள்குடும்ப ஒற்றுமை கிடைத்திட ... அம்மா🙏
@muniandymunusamy72022 жыл бұрын
அருமை,இனிமை, அற்புதம்.
@SgobiramGopi5 ай бұрын
❤ ஓம் சக்தி கவர்ச்சி உடைகள் நன்றாக உள்ளது வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤
@ramalakshmi.9728 Жыл бұрын
அபிராமி தாயே போற்றி
@krishnamoorthi-qt5ng2 ай бұрын
அம்மா போற்றி
@RAINBOW-yq9ee2 жыл бұрын
Super
@puppybowbow9815 Жыл бұрын
AMMA OM SAKTHI AMMA 🌹🌹🌹🌷🌷🌷🌻🌻🌻⚘🌻🌻🌾🌾🌾🌾🌾🥥🥥🍎🍎🥭🥭🥭🍊🍊🍊🍇🍊🍊🍉🍉🍉🍬🍬🍬🍬🍋🍋🍋🍋🍌🍌🍌🍌🌽🌽🌽🍍🍍🍍🍏🍏🍏🍈🍈🍈👍👍👍💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maduranthakithirumaran55563 жыл бұрын
உணர்வுடன் ஒன்றி பக்தியுடன் பாடியுள்ளார்...மனமொன்றி கேட்க கேட்க மனம் பக்தியில் உருகுகிறது
@vijayalakshmisomasundaram3493 Жыл бұрын
😊
@Kamal-g9d2f10 ай бұрын
❤🎉en amma apirami en kaal vali illamal Nikki mana nimmathi tharungal thaye❤🎉 en kudumpathai katharula un parvai vendm amma kappathungal thaye❤🎉 vazhlga vazhamudan
ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி. ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி.. ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி... ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி.... ஓம் அம்மா அபிராமி தாயே போற்றி...... ஓம் அம்மா தாயே என்னை நம்பி என் வியாபார வளர்ச்சிக்கு என் மேல் அக்கறை கொண்டு எனக்கு கடன் கொடுத்த அனைவருக்கும் பிரச்சினை ஏதுமின்றி கடனைத் திருப்பிச் செலுத்த வழிவகுத்து அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம். எனக்கும் என் குடும்பத்தினர் அனைவருக்கும் மற்றும் என்னைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் நல் நிம்மதியான வாழ்க்கை தருமாறு மனமுருகிக் கேட்டுக் கொள்கிறேன்... நன்றிகள்...
@irungalurmohan48014 жыл бұрын
உங்கள் குரல் அருமையாக உள்ளது அக்கா
@storychannel66803 жыл бұрын
சிறப்பாக உள்ளது
@rathna.a81005 ай бұрын
அபிராமி அம்மா தாயே என் மகளுக்கு விரைவில் திருமண வரத்தை குடுங்க தாயே
அருமை அருமை குரல்வளம் ஒரு போதும் சளைக்காமல் kettukonde ieyrukkavenum
@vasudevan4301 Жыл бұрын
அற்புதமாக பாடுகிறீர்
@SelviSelvi-wp2wz Жыл бұрын
அந்த அம்மனை டிசைன் டிசைனா போட்டா ரொம்ப நல்லாயிருக்கும்
@kogilavanykanapathy82616 ай бұрын
ஆமாம்
@kogilavanykanapathy82616 ай бұрын
ஆமாம்
@paramasivam4695 Жыл бұрын
Thankyou..valhavalamutan
@rathinavelus88252 жыл бұрын
அம்மா தாயே ஸ்ரீ அபிராமி அம்மனே! உனது திருவடிகளுக்கு அடியேன் ஆயிரம் நமஸ்காரங்கள்.என் மகன் மகள் திருமணத்தை நடத்தி வைக்கும்படி வேண்டுகிறேன்.அம்மா உன் காதில் அணிந்த மாணிக்க தோடே பூவுலகில் பௌர்ணமி நிலவாக இருக்க செய்தாயே.உனக்கு என் மகன் மகள் குடும்பத்தார் அனைவரின் நமஸ்காரங்கள் செய்து கொள்கிறோம்.உனது நல்ல ஆட்சியிலும் ஆசியிலும் எப்படியாவது கொஞ்சம் அருள் கூர்ந்து என் மகன் மகள் திருமணம் நடத்திவை . உனது ஆலயத்தில் உள்ளே நடத்த வேண்டும்.நமஸ்காரம்.
@shanmugamshanmugam83692 жыл бұрын
Conforme sure....
@anjalaidevi87482 жыл бұрын
ய0சமயசமயல
@prabhamurali Жыл бұрын
Va
@shanmugamsn5523 Жыл бұрын
7W
@kogilavanykanapathy82616 ай бұрын
உங்கள் வேண்டுதல் நிறைவேறட்டும்...
@ncwannapoorni1089 Жыл бұрын
Amma thaeye en kulanthai yai nallapadiyaka pirakka nee than thunai iruka vendum thaye 🙏🙏🙏🙏🙏