ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - தமிழ் | Sri Lalitha Sahasranamam Full With Lyrics - Tamil | Vijay Musicals

  Рет қаралды 4,784,843

Vijay Musical

Vijay Musical

Күн бұрын

Download lyrics from the link given below :
drive.google.c...
Sri Lalitha Sahasranamam - Tamil Lyrical Video | Goddess Lalithambigai
Singer : Jayasree Bala
Lyrics Translation in Tamil : P Senthilkumar
Music : Sivapuranam D V Ramani
Video Powered : Kathiravan Krishnan
Production : Vijay Musicals
#LalithaSahasranamamfull#TamilSahasranamam#VijayMusical
‪@AnushAudio‬
ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் - தமிழ் பாடல் வரிகள் | லலிதாம்பிகை
குரலிசை : ஜெயஸ்ரீ பாலா
தமிழாக்கம் : P செந்தில்குமார்
இசை : சிவபுராணம் D V ரமணி
காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ்

Пікірлер: 1 400
@abieswarvallinayagam9660
@abieswarvallinayagam9660 4 жыл бұрын
Please any one guide. Can we read in tamil ? or sanskrit alone.
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 4 жыл бұрын
The main purpose is to pray to god, you can either read it in Sanskrit or Tamil. Sanskrit is its original source whereas while reading it in Tamil you will get to know the meaning. In general its good to know and then do any activity so that we know the real purpose of the action. Decision is yours.
@deva5104
@deva5104 4 жыл бұрын
we need to chant any manthra understanding its meaning ,so u feel wat u say. devi understand all languages, pls
@prabhavathygovind9085
@prabhavathygovind9085 4 жыл бұрын
0
@luxraje
@luxraje 4 жыл бұрын
I play this song at home , feel so good in Tamil. Cause when you know what that meaning. Thanks to the team Devi 's blessings with you.
@thangamhari32
@thangamhari32 4 жыл бұрын
@@vijaymusicalsdevotionalsongs qqqàqa0ààPQ00PPpppppppàapppppppà
@baskarsusilasusilabaskar755
@baskarsusilasusilabaskar755 10 ай бұрын
கண் முன் லலிதா அம்மா என் தாய் 🙏🙏🙏தேன் குரல் அம்மா 🙏என் தெய்வத்தை நேரில் காண வைத்த நீங்களும் என் தாய் தான் நமஸ்காரம்
@govindasamyraju9688
@govindasamyraju9688 4 ай бұрын
லலிதா சகஸ்ரநாமத்தை தமிழாக்கம் செய்தவருக்கும், பக்தியோடு இனிய குரலில் பாடியவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். எனது 68 வது வயதில், முதன்முதலில் லலிதா சஹஸ்ரநாமத்தை தமிழில் கேட்டேன். பொருள் புரிந்து, மிகவும் சந்தோஷப்பட்டேன். நன்றி நன்றி
@babyvasagamrengaraj9490
@babyvasagamrengaraj9490 2 ай бұрын
அம்மாவுக்கு வணக்கம் அருமையான குரலில் படிப்பதை பார்த்து படிக்க கேட்டு படிக்க மிகவும் அற்புதம் அற்புதம் அம்மா அமோகம் அமோகமாக வாழ வாழ்க வளமுடன் நலமுடன் தாயே❤🎉
@bavanisrinivasan2410
@bavanisrinivasan2410 Жыл бұрын
லலிதாம்பிகை தாயே நீ தினமும் எங்கள் வீட்டிற்க்கு வர வேண்டும்
@ruby-oo9fi
@ruby-oo9fi 5 ай бұрын
😊b
@subalakshmirajaraman6484
@subalakshmirajaraman6484 4 жыл бұрын
லலிதா சகஸ்ரநாமம் இவ்வளவு அழகாக தமிழ் வரிகளுடன் ஜெய் ஸ்ரீ பாலாஅவர்களுக்கு என்னுடைய நமஸ்காரங்கள் அம்மா
@ammuramya4079
@ammuramya4079 3 жыл бұрын
இவ்வளவு ஒரு தெளிவா அருமையா யாரும் தமிழில் விளக்க முடியாது 🙇‍♂️🙏... கோடான கோடி நன்றி அம்மா🙇‍♂️🙏💐
@vijayan8943
@vijayan8943 2 жыл бұрын
மிகவும் அருமை
@murugaperumalarumugasubbu7055
@murugaperumalarumugasubbu7055 2 жыл бұрын
#அழகுதமிழில்லலிதாம்பிகையைச்சரணடைவோம்_தமிழில்குயிலிசசையாகபாடியஜெயஸ்ரீபாலாஅவர்களுக்குநன்றிகள்கோடிகோடி #முத்தமிழ்நகர் முருகப்பெருமாள் #விஎம்சத்திரம் #பாளையங்கோட்டை
@kalakannan8224
@kalakannan8224 2 жыл бұрын
Super ammathankamma
@murugaperumalmurugaraj
@murugaperumalmurugaraj 2 жыл бұрын
பிரபஞ்சத்திற்குநன்றிநன்றிநன்றி அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
@AkilANAdm
@AkilANAdm 3 ай бұрын
தாயே உன் பாதம் சரணடைந்தேன் தாயே உங்கள் குரல் மூலம் லலிதாபரமேஸ்வரியை பார்கிறேன் தாயே. நீங்கள் ஒரு பெண்ணா பெற்றெடுத்த தாய் தந்தையரையும் வணங்குகிறேன். உங்கள் பொற்பாதங்களையும் வணங்குகிறேன் தாயே என்று என்றென்றும் நன்றி .........
@sharankumars5764
@sharankumars5764 2 жыл бұрын
அம்மா லலித்தாம்பிகா தாயே அனைவரும் மனநிம்மதியடணும் தைரியத்துடணும் நல்வாழ்வு வாழ அருள்புரிம்மா தாயே
@kumravel5019
@kumravel5019 Жыл бұрын
@Nitin-jee-m1in
@Nitin-jee-m1in Жыл бұрын
🙏
@maheshwari5222
@maheshwari5222 Ай бұрын
அடுத்தவர்களுக்காக வேண்டும் நீங்கள் நல்ல உள்ளம் கொண்டவர்
@rajalakshhmidurairajdr2204
@rajalakshhmidurairajdr2204 Жыл бұрын
என் தாய் அந்த தெய்வத்தை அழகு சொட்ட சொட்ட கண் முன் நிறுத்தி இதயத்தையே உருக்கிய எங்கள் பொக்கிஷக் குரலுக்கு சொந்தமான தேவதை ஜெயஸீ அவர்களுக்கு அனந்த கோடி ‌வணக்கங்கள். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு !!!!!
@kannambalsriskanthakumar8450
@kannambalsriskanthakumar8450 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹
@shanmugavallir972
@shanmugavallir972 Жыл бұрын
Super voice thanks amma
@ranjaninarasimhan6921
@ranjaninarasimhan6921 11 ай бұрын
Namashkaram Amam
@SelviSelvi-wp2wz
@SelviSelvi-wp2wz 2 ай бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ அழகு அழகுஅழகு
@ksivalingam5929
@ksivalingam5929 3 жыл бұрын
மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@sulochanaperiasamy3944
@sulochanaperiasamy3944 2 жыл бұрын
ஶ்ரீ லலிதா தேவியின் ஆயிரம் திருநாமங்களை தமிழில் தந்ததற்கு மிகுந்த நன்றி.🙏🙏
@vasubala2114
@vasubala2114 Жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை பதிவு.......❤❤❤❤❤❤❤❤❤ ஶ்ரீ லலதாம்பிகை அம்மா தாய் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 துணை எனக்கு ஒரு சிறந்த வீடு அமைய வேண்டும் அம்மா ❤❤❤❤❤❤❤❤
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 жыл бұрын
இன்று மூன்றாம் பிறை நாளில் கிடைத்த அறிய பொக்கிஷம். தெளிவான குரல் தெளிந்த இசை !நற்பதிவுக்கு நன்றிகள் பல
@rithirathi
@rithirathi 2 жыл бұрын
மூன்றாம் பிறையை எவ்வாறு கண்டுபிடிப்பது எந்த நாளிலிருந்து கணக்கிட வேண்டும் தயவு செய்து எனக்கு விளக்கம் தாருங்கள் சகோதரரே..
@subramanianp1587
@subramanianp1587 Жыл бұрын
அமாவாசை சேர்த்து 3ஆம் நாள் சகோதரி
@priyachandran7438
@priyachandran7438 3 жыл бұрын
லலிதா சகஸ்ரநாமம் இப்போது தான் எனக்கு புரிந்தது மனதுக்கு அமையாக இருந்தது 🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏
@krishnaprasad-en4xb
@krishnaprasad-en4xb Жыл бұрын
Ombarasakthi thunai
@luxhmybala5314
@luxhmybala5314 3 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி அருமையான தமிழாக்கம் மிகவும் நன்றி
@ragavirajasekaran5855
@ragavirajasekaran5855 3 жыл бұрын
மிகுந்த நன்றி அம்மா. நீண்ட நாட்களாக தமிழில் லலிதா ஸஹஸ்ரநாமம் தேடிக்கொண்டிருந்தேன்.இன்று கண்டு கேட்டதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் 🙏🏻🙏🏻
@premviji1943
@premviji1943 3 жыл бұрын
1
@vijayalakshmik8471
@vijayalakshmik8471 3 жыл бұрын
Mekka nandre
@hemarajwork8436
@hemarajwork8436 3 жыл бұрын
Nannum yetir paten apputam
@kuppulakshmi1628
@kuppulakshmi1628 3 жыл бұрын
Omlaĺothampasarenam
@ammubhuvana6131
@ammubhuvana6131 3 жыл бұрын
@@premviji1943 ya
@ArulmoneyRajan
@ArulmoneyRajan 4 ай бұрын
நன்றி நன்றி. கோவிலுக்கு சென்றேன். சமஸ்கிருதம். புரியவில்லை. தமிழில் கேட்டேன். மனம் உறுகியது. நன்றி.
@Hi-di1pr
@Hi-di1pr 2 жыл бұрын
இவ்வளவு அழகா மஹாலக்ஷ்மி வர்ணிக்க முடியாது அவ்ளோ அழகு
@sankarchandru1643
@sankarchandru1643 3 ай бұрын
சிவாயநமசிவசக்தி❤
@bavanisrinivasan2410
@bavanisrinivasan2410 Жыл бұрын
லலிதாம்பிகைக்குஆயிரம் கோடி நமஸ்காரங்கள்
@hemalada6831
@hemalada6831 3 ай бұрын
அம்மா லலிதாம்பிகை தாயே அனைவரையும் காக்க வேண்டும் 🙏🏼 என் மகன் பிரதரிக் என்னிடம் வந்து விட வேண்டும். உன்னை வணங்கும் பாக்யத்தை குடு தாயே 🕉️🙏🏼
@alageswari5383
@alageswari5383 2 жыл бұрын
அம்மா தங்களுக்கு அனந்த கோடி நன்றிகள்.
@nagu8943
@nagu8943 3 ай бұрын
அம்மா வலிதா அம்பிகையே உன் பாதங்கள் சரணம்❤❤ அம்மா ❤❤
@rravi2999
@rravi2999 2 жыл бұрын
நீண்டநாள் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகியது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ,மிக்க நன்றி.
@karunaimogandas6998
@karunaimogandas6998 Жыл бұрын
தமிழ் பதிவு செய்து அருளிய அம்மா உங்களுக்கு மிகவும் நன்றி தாயே
@Soundaravalli607
@Soundaravalli607 Жыл бұрын
Manathai nehizha seihirathu annaiye saranam❤❤
@karunanithivv8910
@karunanithivv8910 3 ай бұрын
என் தாய் லலிதாம்பிகையே சரணம்!!!
@alamuvalli8082
@alamuvalli8082 4 жыл бұрын
லலிதா சஹஸ்ரநாமம் தமிழாக்கம் செய்ததற்கு நன்றி.
@ashokr6704
@ashokr6704 8 ай бұрын
ஒரு சிலரே பக்தி முக்தி அடைந்த காலத்தில் எல்லோரும் புரிந்துக் கொள்ளும் வகையில் நன்றாக தமிழ் மொழியில் நல்ல குரல் வளத்துடன் எடுத்து உரைத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் பல.
@rajamohankumar4685
@rajamohankumar4685 3 жыл бұрын
மிகவும் நன்றி திரும்ப திரும்ப கேட்க கேட்க தூண்டும் தெவிட்டாத தேன் சிந்தும் செந்தமிழில் இந்த மாபெரும் பொக்கிஷத்தை தந்த இசை, குரல், ஒளி, ஒலி வடிவம் தந்த விஜய் இசை நிறுவனத்தார்க்கு கோடான கோடான நன்றி 🙏🙏🙏
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@madheswaris8493
@madheswaris8493 Жыл бұрын
God is great..😊😊❤❤❤❤❤
@rajamohankumar4685
@rajamohankumar4685 Жыл бұрын
@@madheswaris8493 thank you
@ArunArun-tv4ju
@ArunArun-tv4ju 5 ай бұрын
அம்மா தாயே அன்னை லலிதாம்பிகை தேவி யே என் மன குழப்பம் இல்லா நல்வாழுவுக்கு வேண்டுகிறேன் தாய் எல்லோரும் எப்போதும் நலம்பெற்று நல்வாழ்வுவேண்டுகிறேன் தாயே எனக்கு என்குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் நல்ம்முடன் இன்புமுற்று வாழ வேண்டுகிறேன் அன்னை லலிதாம்பிகை தாயே போற்றிபோற்றிபோற்றி
@MohanKumar-ug8kv
@MohanKumar-ug8kv 4 жыл бұрын
நீங்கள் செய்தது தான் உண்மையான தமிழாக்கம். எந்த ஒரு வரியிலும் பிழையில்லாமல் தமிழாக்கம் செய்துள்ளீர்கள் உங்களுக்கு லலிதா பரமேஸ்வரி அருள் கிட்டட்டும்
@vijayalakshmibalakrishnan5423
@vijayalakshmibalakrishnan5423 4 жыл бұрын
மிக சரியாக சொன்னிர்கள்.நான் உங்கள் கருத்தை ஒத்து கொள்கிறேன்.
@kamalavenithangavel142
@kamalavenithangavel142 4 жыл бұрын
Mehavum arumai arumai
@arjunabi7744
@arjunabi7744 4 жыл бұрын
Padal varikal kidaikkuma
@thamaraip9983
@thamaraip9983 4 жыл бұрын
I could realise Lalitha through the translation and the melodious voice
@paalmuruganantham106
@paalmuruganantham106 4 жыл бұрын
Okay thanks Mr
@balajib785
@balajib785 4 ай бұрын
தாயே பரிபூரண அன்பை அளித்து இந்த பாடலின் உண்மை விளக்கம் புரியவைத்து பேரின்பம் அளித்தவலே கோடான கோடி நன்றிகள் ஃஃஃ❤❤❤❤❤❤❤
@malabhupathy874
@malabhupathy874 3 жыл бұрын
தேனினும் இனிமை, தெள்ளிய அச்சரங்கள் .. லலிதாம்பிகையின் ஆசிர்வாதம் எல்லாருக்கும் அமையட்டும் ...
@somusundaram3047
@somusundaram3047 2 жыл бұрын
நன்றி சகோதரி
@malarsankaran4442
@malarsankaran4442 2 жыл бұрын
வேதாசங்கரன் காட்டுமன்னார்கோயில் தமிழில் லலிதா சகஸரநாமம் கேட்பதற்மிகவும் இனிமையாக இருந்தது இதை வழங்கிய உங்களுக்கு நன்றிகலந்த வணக்கங்கள்
@somusundaram3047
@somusundaram3047 2 жыл бұрын
அருமை
@mageswari9128
@mageswari9128 10 ай бұрын
அருமை அருமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalaikumarchellaswamy1137
@kalaikumarchellaswamy1137 3 жыл бұрын
இனிமை, அருமை, மொழிபெயர்த்து பாடிய அனைவருக்கும் நன்றி
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 3 жыл бұрын
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
@priyauma2336
@priyauma2336 Жыл бұрын
மிகவும் அருமை மனதுக்கு உற்சாகமாக உள்ளது
@kalpanat8671
@kalpanat8671 2 жыл бұрын
நன்றி என் தாயே தமிழில் கேட்க நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அம்மா
@thanaluxmyvilvanathan6152
@thanaluxmyvilvanathan6152 Жыл бұрын
என் பிள்ளைக்கு வெற்றியை தா தாயே தாயே
@ramalingamvairavelu
@ramalingamvairavelu 9 ай бұрын
!!!!!அம்மா, தங்களுக்கு நாக்கில் சரஸ்வதி நற்றுணையாக இருந்து அர்ச்சனை செய்கிறாள், அன்னையே சரணம்!!!!!
@chitranoel2997
@chitranoel2997 2 жыл бұрын
இவ்வளவு பெருமையுடைய தெய்வம்....கேட்க கேட்க ....ஆச்சர்யமும்...ஆனந்தமும்.... 🙏🙏🎉🎉🎉💕💕💕 இப்பொழுது தான் புரிகிறது....உடல் சிலிர்த்து...ஆனந்தம்....வருகிறது..ஜெயஶ்ரீ அம்மா..உங்கள் குரல் ....அந்த லலிதாம்பிகை தாயை கொஞ்சுகிறது...
@somusundaram3047
@somusundaram3047 2 жыл бұрын
உண்மை
@s.p.mohanraj287
@s.p.mohanraj287 Жыл бұрын
,, good 👍
@raje9764
@raje9764 Жыл бұрын
Romba ❤
@gomathis6802
@gomathis6802 Жыл бұрын
Yenakum remba pudikum ammava konjarathu💕💕💕💕💕
@vasukisk1689
@vasukisk1689 Жыл бұрын
@sivachidambarm4572
@sivachidambarm4572 3 жыл бұрын
வணக்கம் பாலா தான் பாலாவின் அன்னையின் மகத்துவத்தை பற்றி பாட முடியும் மற்றவர்கள் அன்னையை அறிய பல கோடி ஜென்மம் எடுக்க வேண்டும் அப்பிடிப்பட்ட அதிரகசிய அற்புத அருமையான யோகத்தின் உச்சம் அடைந்தவர்க்கு மட்டுமே இந்த பாக்கியம் அம்பாளின் நேரடியான கொடுக்கப்படும் அற்புத ஜென்ம முக்தி பாக்கியம் ஆகும் இப்படி பட்ட sri ரகசிய லலிதா சகஸ்ரநாமம் தமிழில் பாடுவது என்பது sri மஹா சரஸ்வதி, ஹயக்ரீவர் அருளும், லோபாமுத்திரை யின் கருணையும் மஹா லக்சுமியின் அருளும் நவகிரககங்களின் நல்ல பார்வையும், சகல தேவதைகளின் ஆசீர்வாதம், இன்னும் சித்தர், முனிவர், ஞாநிகள், யோகிகள், சப்த ரிஷிகள், இந்திராதி தேவர்கள், மற்றும் சக்தி உபாசகர்கள் இவர்கள் உங்க இந்த சகஸ்ரநாம பாடலை கேட்டு திருப்தி அடைந்து உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் பூர்ண ஆசியுடன், உங்களுக்கு அம்பாள் இருக்கும் சன்னிதானம் ஆகிய யாருக்கும்கிடைக்காத, நினைத்து பார்க்கவும் முடியாத, அனைத்து தேவர்களுக்கும் கிடைக்காத கற்பனைக்கும் எட்டாத sri சக்கர ராஜம் என்கிற அபராஜிதம்என்கிற அம்முருதகுளம் உள்ள நகரத்தில் மஹா முக்தி கிடைத்து பிறவிகள் அற்ற அம்பாளின் அருகே வாசம் செய்யும் பாக்கிய உங்களுக்கு கிடைச்சிருக்கு அப்பா யாருக்கு கிடைக்கும் இந்த மஹா முக்தி இது அம்பாள்தான் கொடுக்க முடியும் யாராலும் கொடுக்க தகுதி கிடையாது, எப்பிடி இந்த வாய்ப்பு உங்களுக்கேயென்றால் நீங்க பாடல் எந்த அம்பாள் பக்தன், உபாசகன், பிள்ளை, அம்பாள் அடிமை இவர்களின் ஒட்டு மொத்த ஆத்மாவை சந்தோஷப்படுத்தி அங்கேயே நிறுத்தி வைத்த மஹா புண்ணியம் தான் இந்த நிலைக்கு உங்களை உயர்த்தி அம்பாளின் கருணைக்கு பாத்திர மாக்கியது வணக்கம் அம்மா உங்க, பாராட்டுக்கள் சொல்ல முடியாத பக்தியின் உச்சநிலையில் அம்பாளை ரசித்து அம்பாளின் அருளை பெற்றவர் மட்டுமே அவளை பற்றி தெரிந்து கொண்டவரை வணங்கமுடியும் வணங்குகிறேன் அம்மா உங்க ஆத்மாவை அம்பாளின் அருளை பெற்ற உங்க ஆத்மாவிற்கு எனது தலை வணங்கிய ஆத்மகோடி நமஸ்காரம் செய்கிறேன் வணக்கம் ஆதி ஜோதிக்கு 🙏🙏🙏🙏🍎🍎🍎🍎🍎🍎
@sabapathidt612
@sabapathidt612 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.தமிழ் வரிகளில் லலிதா சஹஸ்ரநாமம் மெய்சிலிர்க்க வைக்கிறது 🙏🙏
@ghaneshperumal4589
@ghaneshperumal4589 3 жыл бұрын
Pp
@girijaashok344
@girijaashok344 2 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா தெய்வீகமான லலிதா சஹஸ்ரநாமம் தமிழ் வரிகள் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் அம்மா உதவி செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏
@rajendrana2425
@rajendrana2425 2 жыл бұрын
மனதை மயக்கும் லலிதா சஹஸ்ரநாமம் பாடல் வரிகள் வணங்குகிறோம் வாழ்க வளமுடன்
@puvaneswaryelavarasan2728
@puvaneswaryelavarasan2728 Жыл бұрын
லலிதா சஹஸ்ரநாமம் கேட்பதற்கு ஒரு கொடுப்பினை என்றால் அதை பாடுவதற்கு ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா....! அருமை... அருமை... அம்பாளின் அருளும் ஆசியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். ஓம் சக்தி..
@manickasamyvadivelu9635
@manickasamyvadivelu9635 2 жыл бұрын
லலிதா சகஸ்ரநாமம் தமிழ் வடிவில் அருமையான பதிவு நன்றி
@lakshmivaradhan2239
@lakshmivaradhan2239 9 ай бұрын
தினமும் கேட்க மனதிற்கு இதமாக உள்ளது மிக்க நன்றி
@jayanthi21
@jayanthi21 Жыл бұрын
அழகான மொழிபெயர்ப்பு,அருமையான குரல். மனதுக்கு இதமாக இருக்கின்றது. உங்கள் சேவைகள் தொடர வாழ்த்துக்கள். வாசிப்பதற்கு திரையில் மிகவும் தெளிவாக இருக்கிறது. நன்றி🙏🏼
@shankarijayaraman3052
@shankarijayaraman3052 Жыл бұрын
Myself Also following happily
@meenakshishunmugam4877
@meenakshishunmugam4877 Жыл бұрын
வாழ்க இந்த பதிப்பை வெளியிட ஈடுபட்ப அனைத்து தெய்வீக உள்ளங்கள்...சக்தி அருள் தங்களுக்கு பரிபூரணமாக கிடைக்க அடியேனின் அனைத்து வேண்டுதல்கள்.
@kumarm3634
@kumarm3634 4 жыл бұрын
மிகமிக அருமை இனிமை வாழ்க வளமுடன் தாயே சரணம் சரணம் மோட்சகுரு தில்லை
@kedaaran4799
@kedaaran4799 Жыл бұрын
நன்றி அம்மா எல்லோரும் பாடும் படியாக மெல்லிசைக்குரலில் தந்துள்ளீர்கள் எனது ரொம்ப நாள் ஆசை நிறைவேறியுள்ளது நான் எங்கள் கருவலூர் மஹா மாரியம்மன் அருளாசி உங்களுக்கு கிடைக்கப்பிரார்த்திக்கின்றேன்
@maanushree6410
@maanushree6410 4 жыл бұрын
நன்றி அம்மா நன்றி நன்றி நன்றி அருமை. அம்மன்துணை ஒவ்வொரு. வரிகள். கேப்பதற்கு. மனதில் மகிழ்ச்சி அளிக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 4 жыл бұрын
மிக்க நன்றி
@alamelue2988
@alamelue2988 Жыл бұрын
அருமையாக மொழிபெயர்த்த திரு. செந்தில் அவர்களுக்கு நன்றிகள் பல. அம்பிகை முன் அமர்ந்து இதை செல்ல ஆரம்பித்த உடன், அவளுடன் நேரடியாக உரையாடுவது போல ஓர் உணர்வு. முழுமையாக சொல்லி முடித்த போது அம்பிகை என்னைப் பார்த்து மகிழ்து புன்னகை த்தது போல் இருந்தது. இதை சாத்தியமாக்கிய இந்த இசை தொகுப்பில் பங்குபொற்ற அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
@karthikdhev
@karthikdhev 2 жыл бұрын
"யாதுமாகி நிற்கும் பரம்பொருளே.. சரணம் 🙏சரணம் 🙏சரணம் 🙏
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 11 ай бұрын
மனதிற்கு மிகவும் ஆறுதல் தரும் கவசம் 🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா 🙏
@somusundaram3047
@somusundaram3047 2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி
@venkatammalk4540
@venkatammalk4540 5 ай бұрын
என்ன அழகான குரல் நன்றிகள் பல கோடி🙏🙏🙏🙏🙏
@vathima18
@vathima18 2 жыл бұрын
நன்றி. அம்மா. பராசக்தியின் கடாக்ஷம் எல்லோருக்கும் கிட்டட்டும்.
@lg4016
@lg4016 2 жыл бұрын
அருமை அம்மா 👍
@revathimanoharan6449
@revathimanoharan6449 Жыл бұрын
.
@revathimanoharan6449
@revathimanoharan6449 Жыл бұрын
.
@sivakamiaustro1918
@sivakamiaustro1918 3 жыл бұрын
மிகுந்த மகிழ்ச்சி அம்மா.கோடி நன்றி.தமிழ் வாசனை தந்த தாயே
@p.arulraj3668
@p.arulraj3668 3 жыл бұрын
ஓம் ஸ்ரீ அன்னை தாயே ஈஸ்வரியே போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் 🙏🙏😀 போற்றி ஓம் போற்றி ஓம் போற்றி ஓம் 🙏🌾
@ramakrishnanvenkatachalam7390
@ramakrishnanvenkatachalam7390 2 жыл бұрын
Thankyouamma
@Pavan-wm9eg
@Pavan-wm9eg Жыл бұрын
@@ramakrishnanvenkatachalam7390 Dr
@Kamal-g9d2f
@Kamal-g9d2f 6 ай бұрын
🎉🎉ஸ்ரீ லலிதா அம்பிகை தாயே உனக்கு அனந்தகோடி நமஸ்காரம் ஆசையை அழித்து மனோதிடம் தருபவளே லலிதாம்பிகை தாயே சரணம்❤🎉❤🎉
@Kamal-g9d2f
@Kamal-g9d2f 4 ай бұрын
❤🎉 சிவ பத்தினியே ஓம் ஸ்ரீ லலிதாம்பிகை தாயே என் பிள்ளைங்களுக்கு நல் வாழ்க்கையை அமைத்து எங்கள் வாழ்க்கையில் விளக்கேற்றி தாருங்கள் அம்மா❤🎉 உன் பாதம் சரணம் ❤🎉
@madhisoodi8565
@madhisoodi8565 2 жыл бұрын
தமிழில் கேட்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது அம்மா. நீங்கள் சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டுகிறேன் வாழ்த்துகிறேன் 🌹🌹🌹🌹❤️❤️
@easwarigopinath1352
@easwarigopinath1352 2 жыл бұрын
Wow super.
@krishnasamyraveendran6154
@krishnasamyraveendran6154 3 жыл бұрын
மிகுந்த பாதுகாப்புடன் தாயின் கர்ப்பபத்திலிருப்பதை மீண்டும் உணர்ந்தேன்.சரணடைந்தேன் தாயே.திருவடி போற்றி போற்றி போற்றி வணங்குகிறேன்.🙌🙏🙏🙏🙏🙏
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
ஸ்ரீ மாத்ரே நம நற்பவி
@vanithaj3413
@vanithaj3413 Жыл бұрын
தமிழில் அம்பிகையை துதிக்கும் அழகே அழகு ❤🙏🙏🙏🙏🙏
@dhamodharankrishnan7459
@dhamodharankrishnan7459 10 ай бұрын
தமிழில் தேடிய பொக்கிஷம் கிடைத்தது நன்றி நன்றி நன்றி
@vasanthinykulanthavel6508
@vasanthinykulanthavel6508 2 жыл бұрын
ஓம்சக்தி பராசக்தி ஆதிபராசக்தி அன்னை லலிதா பரமேஷ்வரி தாயே சரணம் ! ஓம் சக்தி.
@somusundaram3047
@somusundaram3047 2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி
@ManivannanThyagarajan
@ManivannanThyagarajan 6 ай бұрын
ஓ்சிவசிவஓம் ஓம் ஐம் ஹ்ரீம் ஶ்ரீம் ஶ்ரீ லலிதாம்பிகை தாயே போற்றி போற்றி சரணம் சரணம்
@padmasridhar8654
@padmasridhar8654 Жыл бұрын
6:38 ஸ்ரீலலிதாசகஸ்ரநாமம் மிகவும் அருமையான சரஸ்நாமம் நன்றி அம்மா
@PazhanimalaiTS
@PazhanimalaiTS Жыл бұрын
அன்னை லலிதாம்பிகையே உன்னை வணங்குகிறோம் ஆயிரம் நாமங்கள் உடைய தாயே என் பிறவி தளையை அறுப்பாயே பாடிய அம்மாவிற்கு வணக்கம்
@bamarengarajan428
@bamarengarajan428 2 жыл бұрын
அருமையாக இருக்கிறது..கேட்க இனிமையான லலிதா சகஸ்ர நாமம் தமிழில்....அதுவும் பாடல் வரிகளுடன்.... பதிவிட்டவற்கும் பாடிய பாலா அவர்களுக்கும் மிக்க நன்றி🙏🙏🙏
@k.chanderanchander2181
@k.chanderanchander2181 2 жыл бұрын
அருமை
@lakshmielangovan3014
@lakshmielangovan3014 Жыл бұрын
லலித்தாசகசரநாமம் அன்னை பற்றிபாடல் இதில் அன்னைக்கு எத்தனைபெயர்கள் மனதுக்கு திரும்பதிரும்ப கேட்டுகொண்டே இருக்க தோன்றுகிறது அன்னையே போற்றி🙏🙏🙏🙏🙏
@muralidaranmuralidaran2175
@muralidaranmuralidaran2175 3 жыл бұрын
மிகவும் இனிமையான குரலில் எளிதாக புரியும்படி மிக தெளிவாக எங்களுக்கு கொடுத்ததற்கு பல கோடி நன்றிகள் அம்மா வாழ்க வளமுடன்
@paramasivam4695
@paramasivam4695 Жыл бұрын
Vijay.musical.audio.piksarsh.arumai.supev.valhavalamutan. valhavalamutan. Valhavalamutan
@baskermk3625
@baskermk3625 4 жыл бұрын
தமிழாக்கம் செய்தமைக்கு மிக்க நன்றி 🙏😊 நீண்டநாள் தேடல் கிடைத்தது. 👏👏👍
@kavithasatha9819
@kavithasatha9819 6 ай бұрын
அருமையான குரல் நல்ல பதிவு நன்றி
@preethisbsm2748
@preethisbsm2748 4 жыл бұрын
நான் சற்றும் எதிர்பாராத என் அன்னையின் அழகான புகழாரம்.கேட்டுமகிழ்ந்தேன்.நல்ல மொழியாக்கம்.இசைவடிவம்.வாழ்த்துக்கள்
@thavamnayaki7438
@thavamnayaki7438 Жыл бұрын
வணக்கம் நன்றி
@ganeshraman6249
@ganeshraman6249 3 жыл бұрын
அற்புதம் அம்மா
@TN-gs7db
@TN-gs7db 11 ай бұрын
லலிதா சகஸ்ரநாமத்தின் தமிழாக்கம் மிகச்சிறந்த அற்புதம்
@preethipreethi1767
@preethipreethi1767 2 жыл бұрын
அம்மா நீ துணை பிரச்சினை தீர 🙏😭😭😭😭😭 வேண்டும் என்று நம்புகிறேன் பிரச்சினை கடன் பரசிச்னைகள தீர 🙏🙏😭😭😭😭🙏🌸🌷🌷🌷🌷🌸🌸🌺 கல்வி ஞபயாம் குழந்தை
@GnanamVaidhiyanrhan-ll9zv
@GnanamVaidhiyanrhan-ll9zv Жыл бұрын
ஜெயஶ்ரீ பாலாவின் இனிமையான குரலில் தமிழில் லலிதா சகஸ்கரநாம் கேட்டது மிகவும் பக்தி மயமாக இருந்தது. ௐம் சக்தி பரா சக்தி.அவள அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
@m.tamilselvam4694
@m.tamilselvam4694 2 жыл бұрын
🙏🙏🙏ஓம் பராசக்தி போற்றி 🙏🙏🙏ஓம் லலிதாம்பிகை போற்றி🙏🙏🙏 ஓம் அபிராமி போற்றி🙏🙏🙏
@neelapattabiraman3814
@neelapattabiraman3814 10 ай бұрын
ரொம்ப ரொம்ப அருமையானபாடலும்,குரலும் வாழ்க வளமுடன் om sri sairam namaste 🙏🏻
@geetharavikumaran6246
@geetharavikumaran6246 Жыл бұрын
மனம் சாந்தியடைந்தேன், நன்றி
@janakijanaki6727
@janakijanaki6727 Жыл бұрын
அன்புடையீர், சமஸ்கிருத வரி,அடுத்ததாக தமிழ் மொழி பெயர்ப்பு வரி என வருமாயின் சொல்லும் சொல்லின் பொருளுமுணர்ந்து லயித்துப் பயனடைவது இயலும். அம்மன் அருள்.
@kamachikamachi5919
@kamachikamachi5919 2 жыл бұрын
ஸ்ரீ லலிதாம்பிகையே...சரணம் 🙏
@somusundaram3047
@somusundaram3047 2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி
@rohininarayanan6761
@rohininarayanan6761 2 жыл бұрын
ரொம்ப நாளாக தேடிய புதையல் கிடைத்தது எனக்கு மிக்க நன்றி அம்மா
@valarmathiramasamy8294
@valarmathiramasamy8294 Жыл бұрын
ஸ்ரீ லலிதாம்பிகை உமக்கு அனந்த கோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@b.balayogesh1431
@b.balayogesh1431 4 жыл бұрын
தெளிவான தமிழ் உச்சரிப்பு குரலிசை அருமை
@balasarasvadysekar735
@balasarasvadysekar735 2 жыл бұрын
மிகவும அருமையான தமிழிலில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் செவிமடுத்த கேட்க வேண்டிய பாடலாக இந்த புதிய பதிவு சிறப்பான பணி. வாழ்த்துக்கள்
@kayalvizhi2046
@kayalvizhi2046 Жыл бұрын
ஓம் சக்தி பரா சக்தி ஆதி பரா சக்தி
@pushoakripa6927
@pushoakripa6927 4 жыл бұрын
லலிதா சகஸ்ரநாம தமிழாக்கம் மிகவும் அற்புதம். மெய் சிலிர்க்க வைக்கிறது
@muthu358
@muthu358 2 жыл бұрын
,,, இந்த பாடல் வரிகள் மிகவும் அழகான நன்றி
@muruganmani6023
@muruganmani6023 Жыл бұрын
சிறந்த பதிவு ஐயா ❤ வாழ்த்துக்கள் ❤ மிக்க மகிழ்ச்சி ❤ தாயே நீயே துணை ❤😊
@wonderfulkolam3282
@wonderfulkolam3282 2 жыл бұрын
மிகுந்த மனவருத்தத்தில் இருந்த போது இப்பாடலை கேட்கும் நேரம் மிக்க நெகிழ்ச்சி யாக இருந்தது. தமிழிலும் கேட்க இரட்டிப்பு மகிழ்ச்சி. நன்றி! அம்மா!.
@meenakshisubramaniyan6750
@meenakshisubramaniyan6750 Жыл бұрын
என் குழந்தைகளுக்கும் என் குடும்பத்துக்கும் சகல சைளபாக்கியமும் அருளவேண்டும் லலிதாம்பிகையே ஓம் சக்தி
@kalaiselvi5017
@kalaiselvi5017 4 жыл бұрын
அருமை அருமை கேட்டு புல்லரித்தேன் மகிழ்ந்தேன்
@vasukidevi3553
@vasukidevi3553 10 ай бұрын
கேட்க கேட்க கண்ணில் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் வாழ்க! இதை தமிழில் மொழியாக்கம் செய்தவர் வாழ்க! தமிழில் பாடிய ஜெயஸ்ரீ மாலா வாழ்க! வாழ்க வளமுடன்!
@sripoojafurnitures4086
@sripoojafurnitures4086 4 жыл бұрын
மாபெரும் தாகம் தீர்ந்தது நன்றி 💐வாழ்க தமிழ்
@parameshwarysivanandam1506
@parameshwarysivanandam1506 4 жыл бұрын
Right in
@parameshwarysivanandam1506
@parameshwarysivanandam1506 4 жыл бұрын
I think you both have
@bhavanisaravanan4
@bhavanisaravanan4 Жыл бұрын
இத்துனை வர்ணணை சிறப்புகள் உடைய தாயே... உன்னைப் வர்ணிக்க நேரம்‍ போதது..
லலிதா சஹஸ்ரநாமம் தமிழ்  | Sri Lalitha Sahasranamam With Tamil Lyrics - 124
29:15
TAMIL MUSIC | TAMIL BHAKTHI SONGS | TAMIL DEVOTIONAL
Рет қаралды 13 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 32 МЛН
ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
18:23
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41