உன்னோட நல்ல நேரம் போல.. வீரபண்ட மாட்டாம தப்பிச்சிட்ட.. உன் தல உருலாம போய்டுச்சு...
@jrgamingtamilnewes84217 ай бұрын
True sir
@amirthamaarumugam19397 ай бұрын
வீரப்பன் நல்ல மனுஷன் தான் ஆனாலும் அவர் துப்பாக்கி எடுத்தது தப்பு அவர் அதை செய்யாமல் இருந்திருந்தால் நல்லா இருந்திருப்பார் ஒரு நல்ல மனுஷனை இழந்துட்டோம்
@muruesansan87627 ай бұрын
நண்பர்களே இந்த மாதிரி விஷயங்களில் கமெண்டில் திட்ட வேண்டாம் காரணம் மற்றவர்கள் முன்வந்து உண்மையை சொல்லமாட்டார்கள் நமக்கு இந்த உலகத்தின் வேறுவேறு முகங்களை தெரிந்துகொள்ள இதை ஒரு வாய்ப்பாக கருதுங்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்
@petchimuthusubramanian77237 ай бұрын
Correct
@aswinranga95897 ай бұрын
Yes..
@sasisasi-mg8gk7 ай бұрын
💯% சரி...
@TAMILNATU12135 ай бұрын
உன்மைதான்
@RajeshRaju-gl3ft7 ай бұрын
Shiva uncle super unga video.. Thank u somach Thodarndhu indha episode thodarattum. 👌👌💪
@roshanarmystore76444 ай бұрын
வாழ்க வழ்முடன்
@priyakutty14427 ай бұрын
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க
@jrgamingtamilnewes84217 ай бұрын
நீ எல்லாம் மனிதனா ஆம வீரப்பன் எப்படி உன்ன விட்டார்
இந்த வீடியோ வே ஏன் இப்டி கொஞ்சம் கொஞ்சமாக போறீங்க சிவா அண்ணா முழு வீடியோ உங்ககிட்ட இருக்கு அதே அப்டியே போடுங்க இல்ல இனி வீடியோ போடவே வேணாம்....அது போகே நீங்க பேட்டி எடுகிறே நபர்கள் உங்க கிட்ட அவன் இவனன்னு சொன்னா சொல்ல வேணாம்னு சொல்லுங்க ஏனா இப்ப உங்க பொழப்பு வீரப்பன் மற்றும் அவரோடு இருந்தவங்க நாலதான் கொஞ்சம் யோசிங்க .....