சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தலை கவசம் இல்லையென்றால் அபராதம் போடும் அரசு, சாலை சரிவர இல்லையென்றால் வகன ஓட்டி யாரிடம் அபராதம் வாங்குவது என்தனை தெரியப்படுத்தவும்...
@a2009shok2 жыл бұрын
அருமை
@ALLINALLARUN1002 жыл бұрын
மக்களுக்காக அரசு அல்ல அரசுக்காக தான் மக்கள்
@RameshButtu39 ай бұрын
எங்க வீட்டுக்கு முன்னால் இருப்பவர்கள் கூட எங்க வீட்டு வாசலில்தான் நிறுத்துகிறார்கள். இங்கே வண்டிய நிறுத்த வேணாம் ன்னு சொல்லி சொல்லி சலிச்சேப்போச்சு. கதவ திறந்து பொது குழாயில் தண்ணீர் பிடிக்க கூட போக முடியவில்லை. இந்த வீடியோ பார்த்தவுடன் இப்படி சட்டம் இருக்குன்னே தெரிகிறது. நாளைக்கு பார்த்துக்கிறேன் அவங்கள
@MPKS092 жыл бұрын
20 அடி தெருவை , 5 அடி ஆக்கிரமித்து மதில் சுவரோ, அல்லது வீட்டின் முன் பகுதியோ அமைக்கப்பட்டு இருந்தால் அதை அகற்ற இயலுமா. எப்படி முறையாக சட்ட ரீதியாக அகற்றுவது? தயவு செய்து இதற்கு ஒரு காணொளி பதிவிடுங்கள்.
@mandrin_manoj2 жыл бұрын
Athu avolothaan bro fine potu destroy paniduvanga componda ilana neenga unga plot point kula katanum
@shanmugam11862 жыл бұрын
S
@kumarp93192 жыл бұрын
Ama bro ithuku oru video poduga
@gpraman61422 жыл бұрын
இதுக்கு ஒரு வீடியோ போடுங்க சகோ
@premkumar-ts3px Жыл бұрын
@@mandrin_manoj yaru kita complaint pana destroy panuvanga police or panchayat board...ilana court la case podanuma...please reply...
@moneyisalwaysultimate93772 жыл бұрын
அதே போல் வீட்டு வாசல் அவர்கள் இடத்திற்குல் அமையனும்... வீட்டை தன் இடத்திலும் படிக்கட்டு தெருக்களிலும் கட்ட கூடாது....
@priya-jk2 жыл бұрын
நடைமுறைக்கு ஒத்துவராது..அப்படி பாத்தா சென்னையில ஏறக்குறைய எல்லாருமே fine கட்டனும்
@kumaravel43812 жыл бұрын
நான் சவுதி அரேபியாவில் வேலை செய்தேன். அங்குள்ள காவல்துறை வீட்டின் முன் சாலையில் வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிப்பார்கள்.
@MK.__2 жыл бұрын
REQUEST/SUGGESTION : Pls make playlists so that it will be convenient & quickly reach respective vdos. Eg: Finance playlist, Transportation playlist, Bank playlist... think creatively & establish playlist in ur channel. This will have many more benefits for the viewers. This request is for across all the theneer idaivelai channels. Note: Once you create playlists pls make a separate video that our channel has new playlist... Only then most viewers will get to know. Thank you in advance.
@rs_editz852 жыл бұрын
வேக தடைக்கு வெள்ளை கோடு இல்லை என்றால் அந்த சாலை முழுமை பெற்ற சாலையா? என்பதை தெரியப்படுத்தவும் ...
@jamaludeen47132 жыл бұрын
2:39 Marina Beach la already Parking fee vanga start pannitanga....Idhu start senji 4 or 5 years aaga podhu
@karurvenusprnk21722 жыл бұрын
மனிதனுக்கு மனிதர்கள் இருப்பது நல்லது சட்டம் இல்லாது நபர்கள் மட்டுமே சட்டம் சட்டம் என்பது பாதுகாப்பு தவிர உன் சுய நலதிற்க்கு சட்டம் இல்லை
@sivasakthi50716 ай бұрын
Bro one more important information.….…we can get stay order for road place in court.... We can file civil case on them ..,plz tell this important news for public anna
@shivaganesh69392 жыл бұрын
Some people around my area are polluting the air by burning the waste. Is there any IPC section regarding this? Great Video. Informative. Thank you
@baangumattai19909 ай бұрын
School la irunthe teach pannanum bro. Inga daily padicha payalunga thaan shop vaasal munnadi niruthuranunga. Mutta payalunga.
@WOW-ek5ck2 жыл бұрын
Bro what are the rules and regulation to contruct drainage system in village . Major doubt : drainage system need to construct after electric post or before electric post.??????? Pls bro video onnu podunga bro
@sanjeevimadanagopal772 жыл бұрын
நான் கோவைவாசி பல வருடங்களுக்கு முன் கோவை நகராட்சி முக்கிய தெருவுக்கு தெரு இருசக்கர வாகனங்கள் நிறுத்த டெண்டர் கொடுத்து பணம் வசூல் செய்துள்ளது நினைவில் உள்ளது !
@sravi9912 ай бұрын
When house owners give a complaint that a vehicle is parked in front of his house premises and he is not able to park his vehicle, the government should Tow the vehicle immediately.
@nandhagopal202 жыл бұрын
All the best guys
@popcorntime5412 жыл бұрын
Bus conductor over aa pessuna enna anna pandradhu.... Video podunga please
@rs_editz852 жыл бұрын
அரசு நமக்கு போட்டுத் தரக்கூடிய சாலை எந்தெந்த விதியின்படி அமைத்திருக்க வேண்டும் என்பதனை தெரியப்படுத்தவும்...
@Sibikumartn2 жыл бұрын
Comission vithi
@karuppayakarthick2 жыл бұрын
எப்படி லா இப்படி இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணி எங்க கிட்ட கொடுகிரிங்க 🔥 சூப்பர் ப்ரோ
@a.k95742 жыл бұрын
Ji your giving useful information.. Thanks a lot rock it upp.. Ji please post a video about how to get no caste and religion.. certificate
@balajisreeramulu62592 жыл бұрын
Yeppo indha sattamellam Pattabiram school street la irukara punyavanugaluku poriya pogidho...😁
@yogi87362 жыл бұрын
Thenir idaivelai Aram channel ku All the best bro 😊
@jeevagayu95302 жыл бұрын
Spr ... Ipadi neriya information kudukuringae
@yuvaraj-cn3vb5 ай бұрын
சகோதரி. வாகனம் என் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி தொந்தரவு செய்கிறார்கள். இது சட்டம் 268,283,339,127 ன் படி தவறு என்பதை அறிந்து காவல் நிலையத்தில் அணுகினேன். அவர்கள் எனது குற்றச்சாட்டு ஏற்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்
@deepakmanishvar2 жыл бұрын
Super explaination👌
@GopalGopal-kh7dz2 жыл бұрын
நீங்க போடுற வீடியோவ விட finising ல டயலாக் with சாங் போடுறிங்க பாரு அது தான் செம ஜோரு..😋🤪👌👌👌
@sudhishrahul22112 жыл бұрын
1st comment and I am the 212th subscriber ❤
@johnasisi41072 жыл бұрын
A1!!Dhool!!
@sancoenterprises37682 жыл бұрын
Plenty of foot path venters are obstucting our movement, no action is taken.
@Anubavamtamil2 жыл бұрын
Super awareness
@SPARTAN_PUBG2 жыл бұрын
Mudhalil parking area va ready pannunga... Apparama fine vaanguradha pathi yosikkalam....
@sanijay63192 жыл бұрын
வீட்டின் எதிரில் திருமண மண்டபம் உள்ளது அதன் தொல்லை தாங்க முடியவில்லை சர வெடி பைக் நிறுத்துவது குடித்து விட்டு கத்துவது சன்டி மேலம் என தொல்லையாக உள்ளது இதற்கு தயைசெய்து தீர்வு கூறுங்கள்
@babyhouseinterlockvedo2 жыл бұрын
சூப்பர் அருமை வாழ்க வளமுடன்
@r.arulkumar73492 жыл бұрын
Road um sari illa Proper zoning laws um illa Proper lanes/Lane driving um illa Roadside pathways um illa Roadside Parking lots um illa Indha latchana mairula Sattam,fine uh vera
@albierockstar3232 жыл бұрын
Super da
@aravikrishnan94402 жыл бұрын
Very useful information
@kamaleshbaskar6202 жыл бұрын
Nice video faced this issue last week 😂
@munishwaran92812 жыл бұрын
சிலிண்டர் போட்டுட்டு பில்ல இருக்குறத விட அதிகமா பணம் வாங்குறாங்க சகோ இத யாரிடம் புகார் தெரிவிப்பது
@Dharsansud2 жыл бұрын
Yevalavu Kudukiringa Extra
@munishwaran92812 жыл бұрын
@@Dharsansud 40 rpees minimum brother ,eppavum bill kodukurathuku munnadi mobile ku vara otp kaapanga intha thadava otp um katkala bill um kodukala ..😪☹
@Dharsansud2 жыл бұрын
@@munishwaran9281 Unga Gas Agency Ta Complain Pannunga
@anjaliarul20692 жыл бұрын
சிலிண்டர் அதிக கட்டணம் வசூலிப்பதை பற்றிய தேனீர் இடைவேளை இல் ஒரு வீடியோ... அதைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்
@Shrèé_Nêvásán2 жыл бұрын
Chennai Nungambakkam / purasaiwakkam area la laam road la parking ku kasu bro
@onehandgaming78772 жыл бұрын
Bro bus la handicaps travel panrathuku government La kudukura passbook kamikanuma illa Ippo puthusa kudukura card kamichale pothuma nu sollunga bro
@KARNAN_KRISHNAN2 жыл бұрын
Card epdi vanganum nanpa
@sakthivel-gb1ku4 ай бұрын
road layee bike viduranga. oru stress kula car poga mudiyala. case podanum
@jparthasarathi3982 ай бұрын
In my home 3 gates available. Daily advertisement papers around 15 papers coming. Removal very difficult. How to avoid ?
@manavaiselvamv22952 жыл бұрын
சோலார் பேனல் பற்றி தகவல் சொல்லுங்கள் அண்ணா...
@user-ij1bz4hp3j2 жыл бұрын
Anna passport namela oru space irukuradhu problem'ah illayanu konjam sollungana. 🙄
@cheyyaryouthgamer79902 жыл бұрын
No
@user-ij1bz4hp3j2 жыл бұрын
@@cheyyaryouthgamer7990 no na enna artham, Entha issuevum illanu soldringala? Jayaraman - "Jaya Raman " irukku sir adhan ...
@cheyyaryouthgamer79902 жыл бұрын
@@user-ij1bz4hp3j Yes, you are allowed to enter spaces and punctuations. The name on your passport will be printed as it you entered in the application form. It's been a problem for me. When I applied for TSA clearance they said my documents didn't match
@user-ij1bz4hp3j2 жыл бұрын
Appurom epdi correct panninga!
@vehicle3602 жыл бұрын
Neenga Car Driving and Car pathi detailed ah therinja namma channel ah parunga nanbargaley ❤ Kandipa Car pathi learn pannuvinga 💥
@sreejithmohan58612 жыл бұрын
Bro vanthutu bro rules.. GCC in chennai T.Nager. yesterday I paid 100 for my car. It's only valid for 5 hours
@RaviShankar-no5di Жыл бұрын
Nadaimuraiku vandurchi, GCC collected 20 rs for parking at Marina Beach... I got pdf bill with wrong vehicle number not mine. GCC temporary emoloyee collected 20 rs in his own UPI transaction. Marina beach land owner is not GCC. Now how can we file a consumer case with that bill ?
@Mr.Spideyboy2 жыл бұрын
அரசு அதிகாரி தன் வேலையை செய்ய லஞ்சம் கேட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்
@GopalaKrishnan-yv6vh2 жыл бұрын
Kuduthu vitu vara vendiyadhu dhan bro.. Ilana avanga nama work a late pannuvanga.. Romba kadupairukum
@tharundeepk22082 жыл бұрын
Parking policy are already implemented in Chennai main areas
இதில் குறிப்பிட்டுள்ள சட்டங்கள் குறித்த PDF அல்லது எழுத்து வடிவம் இருந்தால் பகிரவும்.. எனது வீட்டு வாசலில் அறிவிப்பு பலகை வைக்க பயனுள்ளதாக இருக்கும்..
@georgewilliam48002 жыл бұрын
Vary use full
@mohamedyunoon67972 жыл бұрын
Fake e challan scam paththi oru thelivaana video potuenga plz
@silambarasij795 Жыл бұрын
Is it illegal to park our car in front of our house?????????
@neymararavind80162 жыл бұрын
Bro eppadi fine pannurathu sollunga bro
@AKK137872 жыл бұрын
Great anna
@mahalingam_m912 жыл бұрын
Super
@arunprasanth88812 жыл бұрын
How to complaint and where to complaint
@saravananj94912 жыл бұрын
Sir, I m facing same problem. Opposite house ppl parking car in front of my house. Claim that he was old rowdy and he will do whatever he wanted to he will do. Their house parking space converted into shops. Three brothers are having house together and all their parking are converted into shops. How to address this, when I tried to politely inform about clear their vehicle, he was abusing. It’s clear that they are doing purposefully. My neighbors saying go with compromise, but I can’t tolerate unnecessary problems being created with purpose.
@satwin56 Жыл бұрын
Call 100 and inform
@jeyaprakashanbu12 жыл бұрын
ஒரு வங்கியில் கணக்கு தொடங்கி அதில் ஏடிஎம் கார்டு வேண்டும் என பதிவு செய்து கொடுக்கும்போது ஆறு மாதமாக ஏடிஎம் கார்டு புதிதாக வரவில்லை இதனைக் குறித்து வங்கியிடம் கேட்கும்போது உங்களுக்கு ஏடிஎம் கார்டு நம்பர் மட்டும் பதிவாகியுள்ளது ஏடிஎம் கார்டு வரும் வரும் எனக் கூறுகிறார்கள் இதில் சேமிப்பு கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு எவ்வளவு நாட்களில் ஏடிஎம் கார்டு வர வேண்டும் தாமதமாக வருவதற்கு நாம் எவ்வாறு புகார் அளிப்பது வங்கியில் ஏற்படும் புகார்களை எவ்வாறு யாரிடம் கூறுவது ., இதற்கு சட்டம் இருக்கிறதா
@subhashinis72112 жыл бұрын
Anna orutharkita panam kuduthutu thirumba perah muraiyana pathiram eluthuvathu epadi
@sudhakarmano47402 жыл бұрын
Oru sila bank la parking space illa. Avunga space vekathathu thapu thana. Ivo customer varuvanganu athuketha parking space veklana athuku evalo fine
@SSudha-oh1dy6 ай бұрын
ஐயா, நாங்கள் வசிக்கும் வீட்டின் முன் கார் பார்க்கிங் உள்ளது. பில்டர்ஸ் எங்களுக்கும் வீட்டை விற்று விட்டு, மற்றொரு வீட்டு உரிமையாளருக்கும் கார் பார்க்கிங் விற்றுவிட்டார்கள். அவர்கள் கார் நிறுத்தினால் எங்களால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாது. தயவு செய்து அதற்கு ஒரு பதிவு போடவும்.
@maryvinod94502 жыл бұрын
👌🤝🤝
@sridharsridhar73222 жыл бұрын
anna busla chillarai ellannu kevalam condrakter pesuraru nadu rottil earaki vdurau ethuku ethachi pannanum oru vdeo podunga anna pleas
@sudhirpadmaja2 жыл бұрын
definitely people will not co-operate, even if the law is implemented.
@gowthamtamil64442 жыл бұрын
Change ella nu conductor thituraga athu ku yanna panalam sollu ga bro
@karthik----2 жыл бұрын
Ama ama sattam um iruku sattam la nariya ottai um iruku... 😂
@kkarthickraja77282 жыл бұрын
Bro eppadi oru sattam or Act implement pannurangun nu sollung..
@DZ-fc1lo2 жыл бұрын
10hrs kulla no parking la niruthuna??
@TamilSelvan-uy2jx2 жыл бұрын
காவல் துறை பற்றி ஓர் விடியோ போடுங்கள் மாமா
@tamilselvan-mc9by2 жыл бұрын
போது எடத்துல வண்டி நிக்கும்போது அதை இடிச்சிட்டா என்ன ஆகும்
@ALLINALLARUN1002 жыл бұрын
Video about Compound wall
@rangarajanrajan76722 жыл бұрын
👍🏻
@RAJKUMAR-df1fy2 жыл бұрын
Land surveying pathi sollunga bro
@henishgodwin56432 жыл бұрын
Yes bro
@thodarundhupayanam54232 жыл бұрын
Then I'll be the richest person🤣
@SaravanaKumar-vz2tu2 жыл бұрын
Veetu vasal ok bro side wall kitta niruthina?
@aravindhanvaratharajan70982 жыл бұрын
Mariappan epo varuvaru
@siva28882 жыл бұрын
Bro ithu Pola law full details soluga all pdf kuduga or video poduga
@henishgodwin56432 жыл бұрын
Bro.... Encumbrance Certificate pathi video podunga nanba...🙏🙏🙏
@nishadebrahim89222 жыл бұрын
Gate front la than nirutha kudathu
@prabhu34182 жыл бұрын
Bro CMDA Approved paththi konjam video podungha bro
@sribavaniengineeringworks49602 жыл бұрын
Anna ennaku oru Kan parvaithan naan driving licence appadi edokunmnu oru video podungana
@ranjith52792 жыл бұрын
Pedestrian la kadaiya pottu varshakanaka business panraanga Chumma only for theory rules book
@mohamedrahil64442 жыл бұрын
Now hijab is the dispute.......
@johnasisi41072 жыл бұрын
Theri!!!
@gocoolrana93812 жыл бұрын
Etha 6 month ku mundaiye pottu irukkalam engalukku use agirukkum
@6rum7592 жыл бұрын
Ethukku sir eppothume 1:00 to 1:02 oru silent kotukiringa
@vigneshkarthik86262 жыл бұрын
#crackrvk
@rammc0072 жыл бұрын
வீடு கட்டும் போது பக்கத்து வீட்டில் சில பிரச்சனைகள் வருகின்றன அதை எப்பிடி சட்ட ரீதியாக அணுகுவது சுற்றுப்புறம் இடம விடாமல் பக்கத்து வீட்டு மனை சுற்றி இடம விட்டிருந்தால் அதை பயன்படுத்தி பக்கத்து வீட்டுகாரர் ஜன்னல் வைக்கலாமா ?
@Manisha33m2 жыл бұрын
No you should not allow it..because it is your space so tell them they should not keep or open windows or take necessary actions against them...
@rammc0072 жыл бұрын
@@Manisha33m thanks for your valuable reply
@vijayalakshmiv3424 Жыл бұрын
My neighbor parked his car in front of our gate with shed.. We ve 2 gates in our home.. He parked his car in front of his fist gate.. Can we complain in corporation
@prashannar8127 Жыл бұрын
Neengalam thiruntha mattinga😅
@mohanrajayadav Жыл бұрын
Bro gate ok compound munnadi niruthuna enna panrathu
@gouthams25732 жыл бұрын
Anna please upload a video or information for people parking cars in-front of shops . And police who pass by using this chance and questioning us and getting goods without money . Help me Anna
@rolex-bulls2 жыл бұрын
வண்டி திருடு போன அந்த வீட்டுக்காரர் தா பொறுப்பு,, 🥰🥰
@Rames6012 жыл бұрын
இதை வச்சு அவன் அவன் பக்கத்து வீட்டுக்காரர் கிட்ட சண்டைக்கு தான் போவோம்... Y bro😯