Shoe Repairman became a billionaire Motivational Story Pas Suresh | Tamil message Saul And David 6

  Рет қаралды 3,569

Hello Christians

Hello Christians

Күн бұрын

Пікірлер: 12
@arisetruth3553
@arisetruth3553 3 жыл бұрын
இந்தப் பிரசங்கத்தைக் கேட்டு என் கண் கலங்கிவிட்டது
@anithajoyce1756
@anithajoyce1756 3 жыл бұрын
ஊழியத்துக்கு கொடுக்க கணக்கு பார்ப்பவர்கள் டாக்டருக்கு கொடுக்க கணக்கு பார்ப்பதில்லை வைத்தியருக்கு கொடுப்பதை ஊழியத்துக்கு கொடுக்கலாம் என்கிற அறிவு அநேகருக்கு இல்லை
@ganesamoorthi5843
@ganesamoorthi5843 2 жыл бұрын
Good kannada translation... God bless you brother
@oshingrace79
@oshingrace79 3 жыл бұрын
Amen hallelujah. Good message pastor. God blz u
@THITHURSAN_14
@THITHURSAN_14 3 жыл бұрын
ஆமென். ❤
@deepikachristy1286
@deepikachristy1286 3 жыл бұрын
Amen . True
@antonyrajarathinum2134
@antonyrajarathinum2134 2 жыл бұрын
Super
@SuryaSurya-et6dl
@SuryaSurya-et6dl 3 жыл бұрын
Amen🙏🙏🙏
@sarahjesus1120
@sarahjesus1120 3 жыл бұрын
Amen 🙏🏼
@T.Ravikumar
@T.Ravikumar 3 жыл бұрын
🤦🏻‍♂️ தேவனுக்கு கொடுப்பது நல்லது, ஆனால் அதனால் நமக்கு 2 மடங்கு, 4 மடங்கு, 10 மடங்கு வரும் என்று போதிப்பது தவறான போதனை. அப்படி ஒரு எதிர்பார்ப்போடு கொடுப்பது, அன்பு அல்ல, அது business. 🌀 லூக்கா 6:35 "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே"
@HelloChristians
@HelloChristians 3 жыл бұрын
Intha video la ena learn paninga? Neenga karthar ha Ganam pana Avar ungalai Ganam panuvar. Neenga evlo Ganam panribgalo atha Vida athigama avar ungala ganam panuvaar. Ithu sathiyam. Ithu tavarana presangam illa. Kodupathai kurithu katru koduka vendiyathu pothagargalin Kadamai Avlo thaan. Romba deep ha poi kutram kandu pidikaathinga.
@T.Ravikumar
@T.Ravikumar 3 жыл бұрын
@@HelloChristians Kartharukku kanam panna avar nammai return kanam seiya maattaar. Naam entha kanamum seivatharkku munney karthar nammai kanam seithu vittaar. 🌀 1யோவான் 4:9-11 9) தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. 10) நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. 11) பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். Naam avar kumaaranai kodutha antha anbukku kadanaaligal. Athanaal thaan John eluthugiraar: 🌀 1யோவான் 4:19 அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். God doesn't love us back according to our love. We love Him because He's already given us the highest & only love we need: Jesus Christ. Naam vaalum vaalkkai, koduppathu, thuthippathu ellaamey Jesus Christ'ai pettru vittom endra santhoshathil thaan. Namakku thirumbi oru paisa varavillai endraal kooda parava illai. Jesus vida vera enna vaendum. Ulaga makkalukku kodukkum pothey thirumba ethaavathu varum endra ethirpaarppu irukka koodaathu endru Jesus sonnaar: 🌀 லூக்கா 6:35,36 35) உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே, 36) ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். Thevan namakku ethaavathu oru nanmai koduthaal, athu KIRUBAI (pichai endru sollalaam), naam seitha narkiriyai'kku athu return gift kidaiyaathu. 🌀 ரோமர் 4:4 கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும். Please sathiyathai pothiyungal. Iyaesuvidam vanthaal oru ulaga nanmaiyum varaathu, Jesus Christ mattum thaan ungalukku kidaippaar. 🙏
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 5 МЛН
ROSÉ & Bruno Mars - APT. (Official Music Video)
02:54
ROSÉ
Рет қаралды 195 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 32 МЛН
啊?就这么水灵灵的穿上了?
00:18
一航1
Рет қаралды 99 МЛН
Cain & Abel / காயீனும் ஆபேலும் - Tamil Sermon
57:04
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 5 МЛН