Shooting bloopers🤣

  Рет қаралды 505,643

Rekha Padmanaban official

Rekha Padmanaban official

Күн бұрын

Пікірлер: 830
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 3 жыл бұрын
ரமணமஹரிஷி அருளிய நான் யார் ? விளக்கம் 👇 kzbin.info/aero/PLSL0Qp7bWxy1sanaqOEqjw4WN9Zt90KfN
@karthicksivakumar9388
@karthicksivakumar9388 5 жыл бұрын
இந்த blooper வீடியோவில் தான் தெரிகிறது நீங்கள் எவ்வளவு இயல்பான இரக்க குணம் கொண்ட பெண் என்று பார்கவே ஆனந்தமாக இருக்கிறது தோழி😊😊
@sureshKumar-fv7qe
@sureshKumar-fv7qe 4 жыл бұрын
yes
@bala-acommonman8006
@bala-acommonman8006 5 жыл бұрын
நம்ம முன்னோர்களின் சேட்டைகளுக்கு அளவே இல்லை.. அன்பு மட்டும் மாறாத ஒன்று.. அனைத்து உயிர்களிடமும்..
@abimc8126
@abimc8126 5 жыл бұрын
Bala....u too😃
@yokesh316
@yokesh316 5 жыл бұрын
Bala...
@bkrishnan1794
@bkrishnan1794 5 жыл бұрын
enadu munnor ah😂😂😁😁😁
@yunuskhan6200
@yunuskhan6200 5 жыл бұрын
I
@yunuskhan6200
@yunuskhan6200 5 жыл бұрын
@@bkrishnan1794 w
@ganeshpandiyan3806
@ganeshpandiyan3806 5 жыл бұрын
தங்களின் அறிவுரைகளை கேட்க ஆவலாக இருக்கிறார்கள் போல் தெரிகிறது... பயம் அறியாமல் இருக்கும் வீர மங்கைக்கு ஒரு வணக்கம்...
@sedhuram7167
@sedhuram7167 5 жыл бұрын
Without fear you continue talking. Great
@srishyleshr87
@srishyleshr87 5 жыл бұрын
"Enna da kanna" the voice is awesome....
@ராஜகணபதி
@ராஜகணபதி 5 жыл бұрын
அச்சமில்லாத, தெளிந்த மனது உள்ளவர்களுக்கு இதுபோல ஜீவராசிகள் நெருங்கிபழகும். இதுபோல் அனுபவம் எனக்கும் உண்டு. வாழ்த்துக்கள் அம்மா தாங்களின் தூய எண்ணங்களுக்கு நன்றி🙏
@mylittleworldtamil
@mylittleworldtamil 5 жыл бұрын
Without fear neenga continue panreenga...woww💞💞👌👌👌😍
@krishnasa8916
@krishnasa8916 3 жыл бұрын
she does not have fear, she realized she is not the body nor the mind.
@vickyvigi596
@vickyvigi596 3 жыл бұрын
@@krishnasa8916 intha dialogue engiyo kelvi patta mari iruku 🤔
@kamarmusicbose1800
@kamarmusicbose1800 3 жыл бұрын
Unmaayaana anbu manathil irundhaaal mattumae iedhu nadakkum 😌😌.
@prabuthalaiva9439
@prabuthalaiva9439 5 жыл бұрын
உங்களுடைய இயல்பு தன்மை மிகவும் அழகாக இருந்தது .அக்கா
@தனிக்காட்டுராஜா-ர1ட
@தனிக்காட்டுராஜா-ர1ட 3 жыл бұрын
நல்ல மனசுகாறங்களை இந்த வெள்ளை மனசுகாறங்களுக்கு நல்லா தெரியும் அதான் உங்க positive energy அந்த செல்லத்தை உங்க பக்கம் இழுத்திருக்கு😍😍😍😍😍😘😘😘
@jacksporow9556
@jacksporow9556 5 жыл бұрын
அன்பு நிறைந்த உள்ளம் அதில் அந்த குழந்தைகளின் நெஞ்சம் மகிழும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி
@abishekthiyagarajan374
@abishekthiyagarajan374 5 жыл бұрын
அன்பு இருக்கும் இடத்தில் பயம் இருக்காது ! நன்றி
@abishekthiyagarajan374
@abishekthiyagarajan374 5 жыл бұрын
@@riyaskafoor325 yes sir , மனைவியை தவிர!
@riyaskafoor325
@riyaskafoor325 5 жыл бұрын
@@abishekthiyagarajan374 haha
@kmskarthi8935
@kmskarthi8935 5 жыл бұрын
@@riyaskafoor325 😂😂😂🤣
@priyabandhesh8015
@priyabandhesh8015 5 жыл бұрын
நிச்சயம் அன்பு இருக்கும் இடத்தில் பயம் மிக குறைவாகவே காணப்படும்
@homeapp2260
@homeapp2260 4 жыл бұрын
100 % true
@vj2s994
@vj2s994 5 жыл бұрын
So sweet of you madam. The way u carried urself infront of that monkey is really beautiful. U r not only beautiful in looks but also in your hearts. God bless you.
@priyadharshini_s
@priyadharshini_s 5 жыл бұрын
Continous ah 5-6 times indha video va pathen... Semmma cute... And ur dialogue... Ennada kanna.. Enna pesa udra...ultimate 🤣😂👌👌👌
@srivishnusilk9823
@srivishnusilk9823 5 жыл бұрын
உங்க ஆரா ரொம்ப நல்லா இருக்கும் ன்னு நினைக்கிறேன்... அவர்களுக்கு தெரியும் யாரிடமும் அடைக்கலம் பெற்றால் நல்லதென்று... ஒரு வித நல்ல உணர்வை பெற்றிருப்பார்கள் உங்கள் தாய் மடியில்...😍
@rajarathinamhema236
@rajarathinamhema236 3 жыл бұрын
True
@uthamang9569
@uthamang9569 5 жыл бұрын
Evlo neram than nammalum payapudatha mathiri nadikirathu😁. Super akka 👏👌👍
@karthikagnanasekarane7768
@karthikagnanasekarane7768 5 жыл бұрын
Madam... neenga romba great... ungal varthaigaluku neengalae eduthukattu... yevaloe iyalba kurangu kita nadandhukiringa... great mam neenga.... love you mam...
@karthikkeeranurp.p.k6471
@karthikkeeranurp.p.k6471 5 жыл бұрын
யதார்த்த மான பேச்சு அழகு... Semma mam🙌🙌🙌✌️✌️✌️💪💪💪👏👌👏👌👏👌👏👌👏👏👏👏👈
@jpr3412
@jpr3412 5 жыл бұрын
அந்த சுட்டிக்குரங்குகளிடம் உங்களின் பேச்சு உங்கள் தாய்மையை,உங்கள் குணத்தை வெளிக்காட்டுகிறது...உடல்நலமுடன் வாழ இறைவன் உங்களுடன்
@srichaithanya.me.
@srichaithanya.me. 3 жыл бұрын
Simply Awesome.... you're just not preaching... Truly you are living what you are saying. Keep up the great job
@Hero-ed1tr
@Hero-ed1tr 5 жыл бұрын
Madam your such a great person . Hats off to u
@priyarajendren3205
@priyarajendren3205 5 жыл бұрын
ninga romba romba sweet.....ninga evlo porumaiya pesuringa
@vivekguna2608
@vivekguna2608 5 жыл бұрын
குரங்குகளின் மனதுடன் இணைவதற்கு நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. வாழ்த்துக்கள் சகோதரி!
@dineshsurya3746
@dineshsurya3746 5 жыл бұрын
உயிரினங்களை உணர்வு ரீதியாக பேசுவது மிகவும் அழகு. இந்த குணம் மனிதநேயத்தின் பெரும்பகுதியாகும். உங்களின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்கிறேன். ஏன் வாழ்ந்தோம்? ஏன் வாழ்கிறோம்? எதற்கு இந்த பிறப்பு என்ற அர்த்தம் புரியத் துவங்கியுள்ளது.
@kamarmusicbose1800
@kamarmusicbose1800 5 жыл бұрын
Sathiyama neengaa nalla thaaayagathaaan irupeengaa... How lucky your kids are...God bless you madam.😊😊
@SuperKirupa
@SuperKirupa 3 жыл бұрын
அக்கா நீங்க பெரிய தைரியசாலி 👍😊 செம்ம மிருகங்களிடமும் அன்போட பேசறீங்க.
@MdHASAN-dm9mh
@MdHASAN-dm9mh 3 жыл бұрын
நிறைய பேரு வீடியோவிற்க்காக தன்னுடைய இயல்புகளை மாற்றிக்கொள்வார்கள் ஆனால் உங்களுடைய இயல்பு அருமை யானது.
@balajibala9782
@balajibala9782 4 жыл бұрын
பயமும் சிரிப்பும் கலந்த உங்கள் பேச்சு பார்த்தவுடன் மகிழ்ச்சி தருகிறது அருமையான பதிவு நன்றி🙏🙏🙏
@dineshdinu4273
@dineshdinu4273 5 жыл бұрын
After seeing this video became a fan of u.... Very kind hearted person.
@ganeshravi5701
@ganeshravi5701 5 жыл бұрын
Suma reel vidu pesum pengaluku mathiyil... Nijamaga... Pathata padamal irupathu.. really super. 👍👍👍👍
@homeapp2260
@homeapp2260 4 жыл бұрын
மனிதர்களுக்கும் உங்களை பிடிக்கிறது விலங்கிற்கும் உங்களை பிடிக்கிறது தூய்மையான உள்ளம்
@bavishyap7589
@bavishyap7589 5 жыл бұрын
Neenga adha vilanga partthirundha kandipaga bayandhurupinga.. neenga adha kolandhaipola kannaanu sonnadhum semma algauka..so swt and dr Hanuman babies 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@tamilcitizen2755
@tamilcitizen2755 5 жыл бұрын
Ungal sirippu parkave nan niraya time pakran thoongum mun ungal sirippu parthtu vittu thoonginal Ella kavalaiglum maranthupogum nandri
@JustSamayal
@JustSamayal 5 жыл бұрын
To be true, Never heard your speech before, but your kindness to the animals made me to subscribe your channel Mam. Keep going and keep rocking. 😊👌🏽👌🏽
@KK-qb5jr
@KK-qb5jr 5 жыл бұрын
AKKa, nega rompa joly person'nu ipathaa thearithu..... happy to see AKKa..
@harisarran3aappanna110
@harisarran3aappanna110 7 ай бұрын
Yethana vaati indha video parthen yendru yenake theriyadhu. Pure souls🎉🎉😅😅
@dineshramasamy1391
@dineshramasamy1391 5 жыл бұрын
Mam unga video pathu romba naal achu nala irukingala unga papa epti iruka pesa arambichutala unga video pathale mind konjam relax a irukum live long mam
@Raahjan
@Raahjan 5 жыл бұрын
இந்த full Video link கொடுங்க மேடம்..
@ascentshiva
@ascentshiva 5 жыл бұрын
சூப்பர் அக்கா! பரவால.... விளையாடுங்க... உங்களுடைய வார்த்தைகள் எனக்கு தினமும் ஓர் உந்துசக்திதான்! நன்றி!
@kannanvellaisamy1729
@kannanvellaisamy1729 5 жыл бұрын
அருமை தோழி,,,,தங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்,,,,,இறைவனை தங்களைப்போன்ற நல் உள்ளம் கொண்டோரிடம் காண்கிறேன்,,,வாழ்க வளமுடன் இன்று போல் என்றும்,,,
@Jaganathan-sb7js
@Jaganathan-sb7js 4 ай бұрын
இவங்கள்தான்இறைவன்நன்பாபுரியுதா
@visionkings787
@visionkings787 3 жыл бұрын
You have no fear ..you handled them excellently ..
@karthi-2410
@karthi-2410 5 жыл бұрын
I am also laughing while watching mam....but U never distract.....very casual..😍😍😀😀
@gramesh5017
@gramesh5017 3 жыл бұрын
தங்களது அன்பு,,தங்களை இவ்வளவு தைரியமாக வும் உறுதியாகவும்.ஊக்க படுத்தியுள்ளது
@arunachalaboopathi4759
@arunachalaboopathi4759 4 жыл бұрын
*குரங்குகளிடம் கூட இரக்கம் காட்டும் குணம் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது அக்கா* 💐💐💐
@christopherdhanasing9392
@christopherdhanasing9392 5 жыл бұрын
உங்களின் உண்மையான அன்பு இதிலிருந்தே தெளிவாக தெரிகிறது
@renuganesh3711
@renuganesh3711 3 жыл бұрын
Super mam.. Neenga kathu kodukara marhiri ye real life yum irukeenga yenbatharku best examble🙌🙌🙏
@ananyasoundhari8968
@ananyasoundhari8968 5 жыл бұрын
Mam neenga atha kulanthaimathiriye treet panreenga great mam ellarukkum intha mind irukkathu neenga very great mam....
@abuthahir6062
@abuthahir6062 5 жыл бұрын
Akka...konjam kuda bayam illama pesite irukiga you are really great ka...neega kanna word athikama use pannuviga athu enaku rombo pudikum cute ta irukum...and ungala rombo rombo pudikum akka I love you so much...✨❤️✨🙇 One day I will meet you...enaku rombo aasa Coimbatore eppo varuviga...🥰👍
@rathnavel700
@rathnavel700 3 жыл бұрын
1 வருஷம் பாக்குற எனக்கே சந்தோஷம் ஆ இருக்கு.... நீடுழி வாழ்க அக்கா🙏😍
@paraitamizh
@paraitamizh 5 жыл бұрын
மனதிற்கு மகிழ்வாயிருக்கிறது. நன்றிக்கா
@vivekmv2204
@vivekmv2204 5 жыл бұрын
Your Aura is too good .....that is why, even aggressive animals behave properly with you ......nice to see a beautiful soul .....Namaste 🙏🙏🙏
@rajarathinam2101
@rajarathinam2101 5 жыл бұрын
மீண்டும் மீண்டும் கண்டு களித்த அழகான கானொளி
@velu.k8078
@velu.k8078 5 жыл бұрын
மிண்டும் மிண்டும் பார்த்து பார்த்து ரசித்த காணோளி 😀😀😀😀😀
@bhavaniarpitha4043
@bhavaniarpitha4043 3 жыл бұрын
Mam... I was so much impressed and started pampering that cute adorable creature... Really....paasama irukku paarkka
@sneha9230
@sneha9230 5 жыл бұрын
Haha....this lady's way of interacting is cute tooo😋😍☺
@jeeva.7763
@jeeva.7763 5 жыл бұрын
Unga masasa pathi. andha vilanguku kooda theringi Iruku neenga romba nallavanga nu... I loved it....
@VELMURUGAN-rd3xj
@VELMURUGAN-rd3xj 5 жыл бұрын
Avagalum onga videos pathurupagapola...அதனாலதான் இவ்ளோ அன்பு,, my sweet sister
@prasathv216
@prasathv216 5 жыл бұрын
ராட்சசன் திரைப்படத்தில் உங்களைப் பார்த்தவுடன் கண்டுகொண்டேன் மற்ற ஜீவராசிகள் விலங்குகள் பறவைகள் உட்பட அனைத்தும் அன்பானவர்களிடம் மட்டுமே நெருங்கும்
@lpadhu3429
@lpadhu3429 5 жыл бұрын
Ratchasan la ya. I didn't notice? Which scene
@prasathv216
@prasathv216 5 жыл бұрын
@@lpadhu3429 முதல் குழந்தை காட்சியில் அவர்கள் இருப்பார்கள் தாயாக
@vickyrock4302
@vickyrock4302 5 жыл бұрын
WHAT 😳🤔
@vivekraja7559
@vivekraja7559 5 жыл бұрын
அட ஆமா
@balajis4664
@balajis4664 5 жыл бұрын
Oru dog neckla gift box katti viduvane...andha veetu lady.....
@jim-justimpressedme389
@jim-justimpressedme389 5 жыл бұрын
Semma ka... Unngal anbuku kidaitha Parisu...
@Kalai-r1y
@Kalai-r1y 4 жыл бұрын
அன்புள்ளம் உங்களுக்கு அதனால்தான் மிருகங்கள் நட்பு பாராட்டுகின்றன.
@thewelcometodark
@thewelcometodark 3 жыл бұрын
நீங்க ரொம்ப அன்பானவர் விலங்குகளிடம் பரிவாக நடந்து கொள்கிறீர்கள் நன்றி இந்த கொரோனா உலகில் இப்பொழுது இறப்பு விகிதம் அதிகரித்து கொண்டு வருகிறது இதனால் மக்கள் மிகவும் மன அழுத்தத்தில் உள்ளார்கள் மக்கள் கண்முன்னே இறக்கும் காணொளிகள் அதிகம் வருகிறது பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது அதேசமயம் அதையும் விட்டு ஒதுங்கி செல்லவும் முடியவில்லை... இத்தகைய சூழ்நிலையில் மக்கள் தவறான முடிவுகளை எடுக்கவும் நேரிடுகிறது இதற்கு உங்களின் ஆலோசனை என்ன என்று கூறவும். நன்றி.
@arjunanaga
@arjunanaga 5 жыл бұрын
மனிதனையும் தாண்டி மிருகங்களையும் ஞான அடைய செய்யும் பதிவு. தங்களுக்கு தெரியாமல் இயற்கையோடு இணைந்து விட்டீர்கள்👍 என் எண்ணத்தில்...........by... நாகர்ஜுன்
@yaashnashyamalarajesh3014
@yaashnashyamalarajesh3014 5 жыл бұрын
My daughter repeatedly watch and laughed..she thought it's ur pet
@tamilanchanel7516
@tamilanchanel7516 4 жыл бұрын
💖💖
@mukeshajith3651
@mukeshajith3651 5 жыл бұрын
புரிதல் மட்டுமே அனைத்திற்கும் தீர்வு.yes akka
@jaanusgarden
@jaanusgarden 5 жыл бұрын
Ungalukku anbum panivum adhigam Madam....nandri....Needooli Vaalga...😊😊😊
@rajavel7969
@rajavel7969 5 жыл бұрын
Inum neraya bloopers video podunga pls -90s kids
@swedharavila1085
@swedharavila1085 5 жыл бұрын
Semmaiya Eruku parka neenga soldringalae enna da Kanna ultimate romba pudichi Eruku pakurathuku
@vivekanandan2911
@vivekanandan2911 3 жыл бұрын
Your Be bold character.and....best speech ...madam👑👑
@lakshitha9769
@lakshitha9769 5 жыл бұрын
Enna da kanna,,,,,appadi sollumbodhu so cute
@santhoshkumar-il1jy
@santhoshkumar-il1jy 5 жыл бұрын
I'm really proud of u sister...what a love with animals... great
@vidhya.7681
@vidhya.7681 5 жыл бұрын
Cute video Akka... Thanks for giving....
@vimalkumar059
@vimalkumar059 5 жыл бұрын
Ellam nam sondhangal nu " enna da kanna nu pasama solringala " super ji ....
@edhopanrom5682
@edhopanrom5682 5 жыл бұрын
Super super sis bayapadama irukinga sema ya palaguranga avanga ungalta😍🤗
@MohanRaj-vk4yi
@MohanRaj-vk4yi 3 жыл бұрын
அக்காரொம்ப அழகா பேசறிங்க அதும் அந்த குரங்கு குட்டி என்ன தான் சேட்டை பண்ணாலும் அன்பா பேசறது இன்னும் அழகாக இருக்கு😍
@srinivasapreetha885
@srinivasapreetha885 3 жыл бұрын
Im a big follower of suhi sivam ayya from 1998 sun tv programme. He suggested u to see nan yar . Now i became yr follower in my 49yrs. Thanks rekha mam. Thanks suhi sir . Stay blessed.
@thiruarasu6712
@thiruarasu6712 5 жыл бұрын
நல்ல மனம் படைத்தவர்களிடம் அனைத்து உயிரினங்களும் அன்புக்காக ஏங்கும்...
@amguruprasath8037
@amguruprasath8037 5 жыл бұрын
Nana irudirundhal odirupen. You are very brave, super.
@Bharathkumar-xp6tt
@Bharathkumar-xp6tt 5 жыл бұрын
இதற்கு பெயர்தான் குரங்கு சேட்டை 😂😂😂
@white-id2xq
@white-id2xq 5 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி
@vimalkanth
@vimalkanth 5 жыл бұрын
Akka super You dont scared You really very good person.
@jjs5979
@jjs5979 5 жыл бұрын
எந்த இடையூறு வந்தாலும் தைரியமா பதில் சொல்லனும் நல்ல எடுத்துக்காட்டு 👌👍
@iSpotlightMedia
@iSpotlightMedia 5 жыл бұрын
Eantha place madam ithu.....
@RekhaPadmanabanofficial123
@RekhaPadmanabanofficial123 5 жыл бұрын
திருவண்ணாமலை மலைமீது
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 5 жыл бұрын
இதுதான் உண்மையான அன்பு.
@godlove367
@godlove367 5 жыл бұрын
Brave girl keep it up Ka ungal motivation cointue agatum enathu vazthukal
@Jhon_wick03
@Jhon_wick03 5 жыл бұрын
you are really giving a new perspective in my life , thanks please put more video on mind,body,spirit
@arutperumjothiarutperumjot2268
@arutperumjothiarutperumjot2268 5 жыл бұрын
Superb kaaa ur video's ellame v v useful kaa 💐💐💐👍👍👍
@babag649
@babag649 5 жыл бұрын
அச்சம், நாணம் ,மடம், + சமயோசிதம் super expression. Wow
@Karther861
@Karther861 5 жыл бұрын
தாங்கள் வாழ்க வளமுடன் 🙏 இப்போது தான் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நம் மனம் நம்மை இந்த உயிரினம் போல் என்ன பாடுபடுத்துகிறது.நீங்கள் அதை சரியாக கையாள்கிறீர்கள் என்று இதன் மூலம் தெரிகிறது.தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.அனைவரும்வாழ்க வளமுடன் 🙏
@Sarathmettur
@Sarathmettur 5 жыл бұрын
Super medam.....! Rampa thakiriyam ungaluku.....!
@dineshbabu3306
@dineshbabu3306 5 жыл бұрын
Nice sisy ..yalarum indu kadaikadhu...don't ingore...
@speedrajkumar6462
@speedrajkumar6462 3 жыл бұрын
உங்கள் மனம் குரங்குபோல அதான் உங்களை நோக்கி இறங்கி வந்து விட்டது மிகவும் திறமைசாலி நிங்கள் ✴️✳️❇️
@jayavenkatraman3217
@jayavenkatraman3217 3 жыл бұрын
நீங்க வழக்குறிகள அக்கா 😁😁😁😍😍😍👌👌 cute-aai
@kavikarpakamg8254
@kavikarpakamg8254 5 жыл бұрын
U r so lovable akka....I love u so much akka♥️♥️
@pravin_pravi427
@pravin_pravi427 5 жыл бұрын
Akka Ean evalo Nala videos Aa kanom Romba wait pannen
@nelsonyuvaraj848
@nelsonyuvaraj848 5 жыл бұрын
Bravo bravo ....semma தில் உங்களுக்கு....😁💐
@kamalhasan7781
@kamalhasan7781 3 жыл бұрын
"எம் மக்கள் என்றும் எல்லா நலனும் வளமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனை மனமார பிரார்த்திக்கிறேன், வாழ்க வளர்க எம் மக்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு"
@SelvaKumar-zi4er
@SelvaKumar-zi4er 3 жыл бұрын
அனைத்துக்கும் அன்பு பாராட்டுங்கள்👌👏👸
@vigneshbala9231
@vigneshbala9231 5 жыл бұрын
நம்ம உண்மையான முப்பாட்டங்க 💗💜💙💙💚❤💓💓
@சிவன்-ள2ழ
@சிவன்-ள2ழ 5 жыл бұрын
Singapenney...singapenney... Aaninamea unnai vanangume❤🔥
@ramarajan5745
@ramarajan5745 5 жыл бұрын
This s the best video for the day.... 😊😊😊😊😊
TO IMPROVE   CONCENTRATION POWER.#Rekhapadmanabhan#
31:07
Rekha Padmanaban official
Рет қаралды 369 М.
நம்மை அறியாததே நமது பலகீனம்
17:42
Rekha Padmanaban official
Рет қаралды 87 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
#Rekha Padmanabhan speech#
1:39:54
Rekha Padmanaban official
Рет қаралды 103 М.
A great #secret# about yourself #Rekhapadmanabhan#  #motivation#Selfrealization#
11:36
Rekha Padmanaban official
Рет қаралды 200 М.
#Selfenquiry# Who am i  by Rekha padmanaban #Ramanamaharishi# ||Rekhapadmanaban||
1:30:06
Rekha Padmanaban official
Рет қаралды 115 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН