Shri A M R-ன் 101-வது பிறந்த நாள்😍நூற்றாண்டு விழா கண்ட ஜோதிட சக்கரவர்த்தி!..| A.M.Rajagopalan

  Рет қаралды 74,908

Kumudam Bakthi

Kumudam Bakthi

Күн бұрын

Shri A M R-ன் 101-வது பிறந்த நாள்😍நூற்றாண்டு விழா கண்ட ஜோதிட சக்கரவர்த்தி!..| A.M.Rajagopalan
#astrology #amrajagopalan #templefestival #100thbirthday
--------------------------------------------------------------------------------------------
EVEREST
/ everestspices
/ everestspices
www.instagram....
/ everestspices
--------------------------------------------------------------------------------------------
Welcome to Kumudam Bakthi, your spiritual heaven. Immerse yourself in the world of devotion, explore ancient scriptures, and experience divine bliss. Join us on this sacred journey of enlightenment and connect with your inner self. Subscribe now for divine inspiration! 👉 / @kumudambakthi
Follow us
________________________________________
Facebook - / kumudambakthi
Instagram - / kumudambakthiofficial
Twitter - / kumudambakthi
Website - www.kumudam.com
________________________________________
Other Channels
_________________________________________________
Kumudam 👉 / @kumudamdigital
Kumudam Reporter 👉 / @reporterkumudam
Kumudam Cinema 👉 / @kumudamcinemaa
Kumudam Snehidhi 👉 / @kumudamsnegithi
_________________________________________________
Contact: digital@kumudam.com

Пікірлер: 289
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 25 күн бұрын
அழகு என்றால் இவர்கள் தான் அழகு. இந்த வயதிலும் மிக சுந்தரமாக தோற்றம் அளிக்கிறார்கள். தம்பதி.சமேதராக 101 வயது.விழா கொண்டாடுவது மிக அரிது. மிக சிறப்பு. இவர்களை நினைத்தாலே நமக்கு நல்லது நடக்கும். தெண்டன் சமர்ப்பித்த விக்ஞாபனம்.
@girichennai2756
@girichennai2756 29 күн бұрын
ஐயாவை வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@jaisriramjaisriram434
@jaisriramjaisriram434 29 күн бұрын
அறியாமை இருளில் ஆழ்ந்து இருந்த இருந்த எனை ஞான ஒளியால் தூண்டிவிட்டு சுடர் விட்டுப் பிரகாசிக்கும் அடியே எனது ஹரி பக்தியின் இப்பிறப்பின் எனது முதல் ஞானகுரு AMR
@user-jm9tj2ro8n
@user-jm9tj2ro8n 29 күн бұрын
அண்ணாமலையை ஆரத் தழுவுவதில் இருக்கும் அன்பை பார்க்கும் போது இன்பமாக இருக்கிறது.
@user-jm9tj2ro8n
@user-jm9tj2ro8n 29 күн бұрын
குமுதம் ஜோதிடம் ஆசிரியராக இருந்த இவர் ஆண்டவன் அருளாலும் காஞ்சிப் பெரியவரின் ஆசியாலும் எல்லா நலன்களையும் பெற வேண்டீக் கொள்கிறேன்.
@thangamayil3942
@thangamayil3942 25 күн бұрын
Enadhu mudhal gnana Guru. Evaral mattumae namadhu parambariya sirappukkalaiyum, namadhu Hindu madhathin vergalayum patri empondra palarukkum vizhippunarchiyai erpaduthiya gnana deepam ivar. Thangal thirivadigalai vanagi panigindren. Thangalin thiruppani thodara Bhagavanai prarthimkiren🙏🙏Hare Krshna🙏🙏
@user-jm9tj2ro8n
@user-jm9tj2ro8n 6 күн бұрын
@@thangamayil3942 உண்மை
@narasimhansrinivasan5241
@narasimhansrinivasan5241 29 күн бұрын
இவரோடு சமகாலத்தில் வாழ்வதே நம் பாக்யம்.🙏🙏🙏
@umavenkatraman6833
@umavenkatraman6833 29 күн бұрын
எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆசிர்வாதம் செய்யும் படி தாழ்மை யுடன் கேட்டுக் கொள்கிறேன் நமஸ்காரம் 🎉
@ultrongaming7031
@ultrongaming7031 26 күн бұрын
இதுதான் தமிழகத்தின் மாடல் அண்ணா மலை ஆசிவாங்கி உள்ளார் இறைவன் ஆசிர்வதித்தார் வாழ்த்துக்கள் நன்றி நன்றி 🎉🎉🎉
@kalyanib1757
@kalyanib1757 29 күн бұрын
ஐயாவினால் தான் சம்பாதித்து வறுமையில் வாழ்ந்த நான் வறுமை நீங்கப்பெற்றேன். எல்லாருடைய வாழ்வில் ஒளிரவிட்ட அந்த மகானை வாழ்த்த வயதில்லை. ஐயாவின் பாதங்களை பணிந்து வணங்குகிறேன்.
@vijayakrishnan9790
@vijayakrishnan9790 29 күн бұрын
அநேக கோடி நமஸ்காரங்கள் மாமா மாமி அவர்களின் ஆசிகளைப் பிரார்த்திக்கிறோம்
@srijothimurganagencies2578
@srijothimurganagencies2578 29 күн бұрын
அடியேன் சுவாமி பெரியசாமிகளுக்கும் தாயாருக்கும் அடியேன் குடும்பத்தார் முதற்கொண்டு சுவாமிகளுக்கு திருவடி தண்டம் நமஸ்காரம் பண்ணிக்கிறோம் சாமி அடியேனுக்கும் சாமியுடன் 15 வருடத்திற்கு முன்பு மந்த்ராலயம் நவ பிருந்தாவனம் செல்லும் பாக்கியம் கிடைத்தது இன்று வரை எங்கள் குடும்பத்தாருக்கு மானசீக குருவும் சுவாமிகளே சுவாமிகளின் குமுத ஜோதிடம் வாரஇதழ் படித்து பாரதத்தில் உள்ள அனைத்து திவ்ய தேசங்களும் சன்னதிகளும் புராதான கோயில்களும் அபிமான ஸ்தலங்களும் அறிந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது சென்று வந்த அனுபவம் உண்டு இன்று ஆச்சாரியன் திருவடி சம்மந்தத்துடன் ஜீவித்துக் கொண்டு உள்ளோம் அதற்கும் சுவாமிகளின் அனுகிரகமே சுவாமிகளுக்கு அடியேன் தண்டம் சமர்ப்பிக்கிறேன் சுவாமி அடியேன் திருநாராயண ராமானுஜதாசன்
@uppilinathan9943
@uppilinathan9943 29 күн бұрын
Amr.தம்பதிகள்.திருவடியில்..1000 கோடி..நமஸ்காரங்கள்
@kannanananthan1961
@kannanananthan1961 29 күн бұрын
ஐயாவின் தொண்டு மதிப்பிடமுடியாதது. அவருக்கும் அவர் துணைவியாருக்கும் என் சிரம் தாழ்த்த வணக்கங்கள்....
@muralidharan4532
@muralidharan4532 29 күн бұрын
என்னைப்போன்ற பல்லாயிரம் பேர்களை நல் வழி காட்டி, அற வழியில் நடக்க செய்தவர் இந்த மகான். இவருக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் நம் அனைவரையும் இவர் ஆசீர்வாதங்கள் நல்வழிப்படுத்தும். இவரை நேரில் சந்தித்து வணங்க வாய்ப்பு வழங்கினால், அது ஜென்ம சாபல்யம் ஆகும். இதற்கு உதவ வேண்டுகிறேன்.
@velmurugans1928
@velmurugans1928 29 күн бұрын
சத்தியத்தியவானாக ஐயா AMR அவர்கள் வாழ்வது மட்டுமல்ல அவற்றை இந்த பூவுலகில் விதைத்து வளர்த்து வருகிறார் என்ற செய்தியை சத்தியத்தின் நிழலில் வாழும் திரு.அண்ணாமலை அவர்கள் கூறிய வார்த்தைகள் மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. ஐயா அவர்களின் 101 வது பிறந்த நன்னாளில் மனிதப் பிறவியில் அப்பர், இராமானுஜர் போல் 120 வருடங்களும் வாழ்ந்து வையகத்தை வளமாக்க வேண்டும்.வணங்குகிறேன்.
@user-rs9ub4dr5h
@user-rs9ub4dr5h 29 күн бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா 🙏அம்மா, அப்பா எங்களுக்கு உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும் 🙏
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 24 күн бұрын
ஆயிரம் கணக்கான மக்களுக்கு ஆன்மீக மற்றும் ஜோதிட வழி காட்டிய ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், வணக்கங்கள் 🙏🙏🙏💚🩷
@thiagarajanswaminathan4376
@thiagarajanswaminathan4376 29 күн бұрын
எங்களின் பணிவான அனந்தகோடி நமஸ்காரம்
@ramachandra9806
@ramachandra9806 29 күн бұрын
🙏🏻💐🌹தம்பதி சமேதராய் (இறைவனை காணமுடியாது ஆனால் பார்வதி சமேத பரம சிவனாக மானசீகமாக இறைவனை )மனித வடிவில் தங்களது வாயிலாக தரிசனம் செய்து வணங்குகின்றேன்.எங்களது குடும்பத்தை ஆசீர்வாதம் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் 🌹💐🙏🏻
@vganesan2000
@vganesan2000 25 күн бұрын
பெரியவரின் போன் நெம்பர் தெரிந்தால் வீடு விலாசம் தெரிந்தால் நேரிலேயே சென்று ஆசீர்வாதம் பெற எங்கள் நமஸ்காரங்கள்
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 29 күн бұрын
பெரும்பேறு.வாழ்த்தவயதில்லை.வணங்குகிறேன்.
@vigneswarivikki2023
@vigneswarivikki2023 29 күн бұрын
AMR ஐயாவும், குடும்பத்தாரும் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@vasukivenkatachalam4008
@vasukivenkatachalam4008 29 күн бұрын
வாழ்த்த வயதில்லை.வணங்குகிறோம்.
@sugamathisenthilsenthil3879
@sugamathisenthilsenthil3879 23 күн бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
@rakhilandeswari3122
@rakhilandeswari3122 7 күн бұрын
எங்களுக்கும் பெருமை ஐயா & அம்மா.உப்பிலியப்பன் தங்களுக்கு அமைதி, ஆரோக்கியம், ஆனந்தம்,நீண்ட ஆயுளும் அருள்வார்
@sagh7973
@sagh7973 29 күн бұрын
கோடானகோடி நமஸ்காரங்கள்,பார்த்ததே புன்னியம் 🙏🏻
@mahalingammuthaiahpillai6330
@mahalingammuthaiahpillai6330 26 күн бұрын
❤🙏🙏ஸ்ரீ பார்வதி பரமேஸ்வனாய் அமர்ந்து ஆசி வழங்கும் ஜோதிட சக்ரவர்த்தி அய்யா AMR அவர்களின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன்.🙏🙏🙏🙏
@mohanagovindaraj2541
@mohanagovindaraj2541 29 күн бұрын
அனந்த கோடி நமஸ்காரம் அய்யா வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அய்யா அம்மா❤
@visalakshimunivel7422
@visalakshimunivel7422 25 күн бұрын
ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நமஸ்காரங்கள் 🙏🙏
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 27 күн бұрын
தாங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் அய்யா! 🎉🎉🎉🙏🙏🙏
@booma.rsongs3155
@booma.rsongs3155 25 күн бұрын
எங்கள் குடும்பம் நன்றாக உள்ளது என்றால் இவரும் ஒரு காரணம் 🙏🙏🙏
@muraliranganu2954
@muraliranganu2954 26 күн бұрын
ஏ எம் ஆர் அவர்களுக்கு அடியேனுடைய நமஸ்காரம். எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@dhayalanmurugesan7598
@dhayalanmurugesan7598 25 күн бұрын
உங்கள் ஆசிர்வாதம் எங்கள் அனைவருக்கும் வேண்டும் அய்யாவே
@subramanianr3996
@subramanianr3996 29 күн бұрын
ஐயாவிற்கு சிரந்தாழ்ந்த பணிவான வணக்கம். எங்களை ஆசீர்வாதம் செய்யுமாறு பணிவுடன் வேண்டுகிறேன் 🙏
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 22 күн бұрын
காணக் கிடைத்திட்ட அரிய , பெரிய மகான்களின் புனித நாள் காட்சி வாழ்க பாரதம் வாழ்க ஆண்மீகம் வாழ்க தமிழகம்
@jayaraj7110
@jayaraj7110 29 күн бұрын
Jai Sri Ram கடவுளின் ஆசிகளை பெற்று ஐயா அவர்கள் அனைவருக்கும் குருவாக இருந்து நிறைய போதிக்க வேண்டும்.....
@malairajuk.n1020
@malairajuk.n1020 29 күн бұрын
வாழ் த்த வயதில்லை வணங்குகிறோம் 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@hariraman476
@hariraman476 24 күн бұрын
ஐயாவின் ஆசீர்வாதம் எங்களுக்கும் கிடைத்தற்கு ஏர்டெல் குமுதம் விகடன் குழுமத்திற்கும் மிக்க நன்றிங்க
@sumathiganeshsumathiganesh2650
@sumathiganeshsumathiganesh2650 29 күн бұрын
குருவின் திருவடி வணங்குகிறேன்
@selvaraaj3037
@selvaraaj3037 29 күн бұрын
குருவே சரணம் ஸ்ரீ சிவார்பணம் நன்றி 🙏🙏🙏
@thangaraj19629
@thangaraj19629 11 күн бұрын
ஐயாவை இருமுறை நேரில் சந்தித்து பேசி இருக்கிறேன்...
@kan5205
@kan5205 26 күн бұрын
தேவரீர் தம்பதிதைவதமாக அடியனை அனுகரம் பண்ண பிரார்த்திக்கிறேன்.
@user-bj6lr5vu4j
@user-bj6lr5vu4j 29 күн бұрын
திருச்சிற்றம்பலம் தங்களின் இந்த இனிய நாளில் தங்களின் வாழ்த்துக்கள் எங்கள் சுற்றத்தார் அனைவருக்கும் தருமாறு தங்களின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி விண்ணப்பம் செய்து கொள்கிறேன் ஐயா நன்றி நன்றி நன்றி
@MrSekar21
@MrSekar21 24 күн бұрын
Sri AMR is a greatrst person and in fact Gods gift to our society. We are gifted to know about him. Lakhs and lakhs of people benefited and got uplifted by following his words. I am extremely proud, i am one among them. Me any my family is forever indebted to him, for his accurate guidance during tough and turbulent period in my life. God, bless him and his family will all Happiness. 🙏🙏🙏
@srinivasanv633
@srinivasanv633 29 күн бұрын
Vanangugirom ayya 100 vayathu kadanthu valum mamanidhar 🙏🙏🙏 ,enna oru elimai annamalai anna avaru blessing oda God bless panni nallathu nitchayam nadakum namakku
@saishankar8187
@saishankar8187 28 күн бұрын
குமுதம் ஜோதிடம் வாயிலாக என்னை வழி நடத்திய எனது மானசீக குரு திரு AMR அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.
@lathachandrasekaran704
@lathachandrasekaran704 29 күн бұрын
Bhramahasree Maama avargaukku engaludaya aneka kooti Namaskarangal.
@agusta1963
@agusta1963 23 күн бұрын
For more than 20 yrs im following ayya s writings, he said about 2008 debacle way back in early 2000+ itself,also wrote about North Indian leader led by advice of south indian spiritual guru will lead Bharath to great heights , all came true.
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 22 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 காணக்கிடைத்திட்ட புண்ணிய நிகழ்வை காண்பித்த ஒளிபரப்பாளருக்கு நன்றி
@ravisekar2340
@ravisekar2340 5 күн бұрын
A.m.r.avargal Kaliyuga Bashyakarulu,Ann malaise sir,, you are blessed...
@lakshmiravindranatha5047
@lakshmiravindranatha5047 29 күн бұрын
God bless you sir You have created awareness among common people and made astrology most simple and hopeful
@raghuk5123
@raghuk5123 21 күн бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் ஐயா ‌... தங்கள் திருவடி கமலங்களை போற்றி வணங்குவதில் பெருமை கொள்கிறோம்... கோடான கோடி நமஸ்காரங்கள்... ஜெய் ஸ்ரீ ராம் 🎉
@banumathimuthukrishnan9543
@banumathimuthukrishnan9543 29 күн бұрын
My humble pranams to honourable AMR ji. Please bless us. The path of spiritual journey which you paved for us helped us to get rid of ignorance and leads us to divinity. Thankyou ji. Me heartfelt thanks to Kumudam bhakthi also
@rentalaprathap
@rentalaprathap 24 күн бұрын
இறைவன் அருள் பெற்றவர், 🙏🙏
@sasikalamangapathy5727
@sasikalamangapathy5727 25 күн бұрын
Praise the Lord for having teaching Hindu preachings,improving many temple works.
@Myvalli-cy3xq
@Myvalli-cy3xq 29 күн бұрын
இவர் குமுதத்தில் எழுதிய புத்தகங்கள் எல்லாம் நா இன்னும் வைத்து இருக்கேன் பொக்கிஷங்களாக. 😊
@user-vi4kd9bk2y
@user-vi4kd9bk2y 23 күн бұрын
Really great to know this. Vazhtga vayathillai vansngukirom.🙏🙏🙏🙏💐💐💐💐💐
@SriRam-jx8ge
@SriRam-jx8ge 28 күн бұрын
ஐயா அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்🌹🙏🙏🙏🌹
@rameshraj4340
@rameshraj4340 23 күн бұрын
இன்று காலை தான் மஹா பெரியவா அவர்களை நினைத்தேன். அவர் உருவில் பெரியவர் A. M.R. அவர்களை காணொளியில் கண்டேன். மானசீகமாய் நமஸ்கரித்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டாதாய் உணர்கிறேன். காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்தமைக்கு நன்றி.
@mrinalinivivekananthan2115
@mrinalinivivekananthan2115 29 күн бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள்! We need your blessings🙏🏽🙏🏽🙏🏽
@kamalg1628
@kamalg1628 29 күн бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள். குருவே
@jagannathansr6674
@jagannathansr6674 29 күн бұрын
வணங்கி மகிழ்கிறேன்
@shayamalab3599
@shayamalab3599 29 күн бұрын
நமஸ்காரம் மாமா &மாமி 🙏
@vlakshmi3464
@vlakshmi3464 29 күн бұрын
We all need your Blessings n Guidance Sir. WISHING YOU A HAPPY, HEALTHY BIRTHDAY 💐💐💐🎉🙏🙏🙏
@AnnapooraniRamamurthy
@AnnapooraniRamamurthy 29 күн бұрын
நமஸ்காரம் மாமமாமிக்குஅனேககோடிநமஸ்காரம்
@buddyevr
@buddyevr 24 күн бұрын
Only God can give such a blessing for his contribution to society in the path of jothidam. He gave lot of parihaarams to the people who are in great distress in their life
@selvikalidas5099
@selvikalidas5099 29 күн бұрын
பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா🙏🙏
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 28 күн бұрын
Those who got the golden chance to attend this rare wonderful occasion are really very blessed, lucky ... 🙏🏼🙏🏼🙏🏼
@srirangana8747
@srirangana8747 21 күн бұрын
ஆன்மீக மற்றும் ஜோதிட வழி காட்டிய ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வணக்கங்கள்
@sraju2693
@sraju2693 29 күн бұрын
Hare krishna. Namaskaram swami. Kindly bless us on this auspicious occasion.
@priyadilliraj5858
@priyadilliraj5858 25 күн бұрын
Ayya,long live,he have done immeasurable things to astro world and many family
@AmirdhaRangarajan-uu7mx
@AmirdhaRangarajan-uu7mx 29 күн бұрын
Namaskaram. Adiyen kumudham jodhidam book regular ah vangi A. M. R avargalin jodhidam plus kovilgal patri padikka vanginen. Mikka nandri. Anmeega padhayil bharadham sirandhu vilanga Asirvadham puriyanum. Ungalin sadhapthi poorthiyai U. Tube video moolam dharisika arul purindhadharku mikka nandri. Adiyen dhasan. 🎉🎉
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது
@வீட்டில்-சமைப்பதே-சிறந்தது 25 күн бұрын
Super🎉🎉🎉🎉🎉😊
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 25 күн бұрын
Wishing hom long live.very useful to the society.very good knowledge in astrology.
@parthasarathysrinivasan4131
@parthasarathysrinivasan4131 29 күн бұрын
My humble namaskarams and respect to you Adiyen Parthasarathy
@rajendrann6121
@rajendrann6121 25 күн бұрын
Amr Iya averkalai naril parthu pesiya enakku ,averkalin 101 vayathu Ana avergalin por pathangalil engal namaskarankalai seithukolkerom . Vazhga valamudan pallandu. ❤
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 29 күн бұрын
பாதம் பணிந்து வணங்கி வணங்கி கொள்கிறேன் ஐயா
@dharen2000
@dharen2000 25 күн бұрын
Long live AMR Sir, thanks to him my mom found out her long forgotten Kula Deivam Devarmaari Kathir Narasimha Perumal
@srinivasanb9621
@srinivasanb9621 29 күн бұрын
Sir please suggest him to get an award from central government.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 23 күн бұрын
Get an award? Are you saying this out of respect for him?
@sathiyabamaganapathy4281
@sathiyabamaganapathy4281 24 күн бұрын
NMDkaramji. I leant many things thro your techings in kumudam jothidam
@lakshmiravindranatha5047
@lakshmiravindranatha5047 29 күн бұрын
Manitharul manikam A.M.R.avargalukku anbu vanakkangal,ungala pakarathey enga bakiyam
@parvathimoorthy115
@parvathimoorthy115 29 күн бұрын
மாமா ,மாமிக்கு அநேக கோடி சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.
@Myvalli-cy3xq
@Myvalli-cy3xq 29 күн бұрын
இவர் குமுதம் ஜோதிடத்தில் ஆசிரியராக இருந்த போது எங்க ஊரில் இந்த புத்தகத்தின் ஏஜேன்டாக இருந்தேன். எங்க வீட்டு பிள்ளைகள் இவரை தாத்தா என்று தான் சொல்லுவார்கள். ஐயா தமிழ் நாட்டின் பொக்கிஷம். ஐயா எப்படி இருக்காரோ என்று பல முறை வருத்த பட்டதுண்டு இன்று நேரில் பார்த்த சந்தோஷம் எனக்கு. வணங்குகிறேன் அப்பா. நீங்க சொன்னது போல வாழ்ந்து வருகிறேன். 🙏🙏🚩
@ushas5233
@ushas5233 25 күн бұрын
Namaskaram Namaskaram namaskaram mama mame Namaskaram
@AMUTHA.12
@AMUTHA.12 15 күн бұрын
🙏வணக்கம் தாத்தா பாட்டி எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் ஆசிர்வாதம் செய்யும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் 🙏 Reply
@govindarajanbu
@govindarajanbu 23 күн бұрын
அடியேனின் மானசிக குருவிற்கு நமஸ்காரம்.
@RajasekarnM-ui2zs
@RajasekarnM-ui2zs 23 күн бұрын
நமஸ்காரங்கள்
@gopalankuttyezhuthachan8953
@gopalankuttyezhuthachan8953 23 күн бұрын
Kindly bless all children to live till their ayush without too much suffering.🙏🙏🙏🙏🙏🤗🤗🤗
@visalamrajappa4314
@visalamrajappa4314 28 күн бұрын
Great gifted couple namaskarams to the blessed couple
@yeswe1955
@yeswe1955 29 күн бұрын
Namaskaram and living Pranams to Mahaan Sri sri AMR swamihal
@logeshwarangk609
@logeshwarangk609 29 күн бұрын
Amr iyya பல்லாண்டு வாழ்க ❤🎉
@kandasamyKandhasamy
@kandasamyKandhasamy 14 күн бұрын
அருள்மிகு இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧖‍♂🇮🇳⛳👨‍👩‍👦‍👦🧖‍♂👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦🙏🙏🙏🙏🙏🙏🙏🙏மக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@padminivasan3505
@padminivasan3505 25 күн бұрын
Namaskaram mama and mami!Engalaiyum, Annamalaiyum aaseervadhiungal!
@jayaprragalthanvaradharaja1155
@jayaprragalthanvaradharaja1155 23 күн бұрын
Valthukkal
@natrajs2386
@natrajs2386 26 күн бұрын
Manitha neyam mikka. Maaperum maanicka manithar. Our pranams seeking his blissful blessings
@k.p.karthigairajan6526
@k.p.karthigairajan6526 12 күн бұрын
🙏🙏🙏🤲🎊🎉🎁☮️ வாழ்த்துக்கள்
@ramapartha8081
@ramapartha8081 29 күн бұрын
Namaskaram. We all seek your blessings.
@swethasampathkumar118
@swethasampathkumar118 23 күн бұрын
Namaskaram swami ji..
@visalamrajappa4314
@visalamrajappa4314 28 күн бұрын
Great gifted blessed couple namaskarams
@ShanthiRamakrishna-y3q
@ShanthiRamakrishna-y3q 29 күн бұрын
Namaskarm. Pease give u r blessing for me and daughter family.
@sanjaysrinivaasans.r.9693
@sanjaysrinivaasans.r.9693 29 күн бұрын
குருவே வணங்குகிறேன்🎉
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 16 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 15 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2 МЛН