Really understood. Still lot to know. As a pilgrim we have to preserve our Ancient temple and understood its vakue. Txs sakthi vikatan and Sivachariyar
@umarsingh43302 ай бұрын
Vanakkam ayya miga arumai nanri.
@meenakshiramachandran2977Ай бұрын
My humble Namaskarams Thank you so much
@simpleinvirtue8481Ай бұрын
In order to not lose anymore Hindus converting to other religions, we need more people like the Sri Shanmuga sivacharyar to teach what Hinduism is all about! Many blessings to you 🙏 Thank you very much. Hinduism is the most beautiful faith.
@sumathidamodaran17992 ай бұрын
October Navarathri information thanthal every one thankful guruji,🙏
@ashwanvidhyan8710Ай бұрын
Awesome guru ji... Kindly please teach people to have a correct vastu home as per tradition... Ungalai pondra makkal sonnal than v all can know..pls shate ur knowledge regarding home and vastu ...which rooms to be placed where
காயத்ரி மந்திரம் பற்றி கூறுங்கள் ஐயா காயத்ரி மந்திரத்தை எப்படி கூற வேண்டும் எந்த இடத்தில் நிறுத்தி கூற வேண்டும் என்று கூறுங்கள்
@gunalakshmiguna42312 ай бұрын
🙏🙏🙏💐
@rajalakshmirajalakshmi80092 ай бұрын
🙏🙏🙏🙏
@udayakumarudaya48362 ай бұрын
🎉🎉🎉🎉
@vanakkamsir6372Ай бұрын
ஐயா வணக்கம் எனக்கு நீண்ட நாட்களாக ஒரு கேள்வி அதற்கு நீங்கள் தான் சரியான பதில் கொடுப்பீர்கள் குரு என்பது யார் தக்ஷிணாமூர்த்தி என்பது யார் இதைப் பற்றி ஒரு பதிவு போட்டால் நன்றாக இருக்கும் நன்றி
@selvidevaraj-cj2kp2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sankaranseetha49282 ай бұрын
அய்யா வணக்கம் தாங்கள் கூறியது அனைத்தும் உண்மை ஆனால் பக்தர்கள் கற்பூரம் ஏற்றுகிறேன் என்று அங்கங்கே ஏற்றி வழிபாடு செய்வது மற்றும் பல்வேறு விஷயங்களை செய்கின்றனர் இதை தவறு என்று யாராவது சொன்னால் அவர்கள் சண்டை போடுகின்றனர் தாங்கள் தயவு செய்து இது தொடர்பாக விளக்கமாக எடுத்துச் சொல்லுமாறு வேண்டுகிறேன்
@gunasekarans95382 ай бұрын
இன்றைய காலகட்டத்தில் அவசியம் .அவசர மும் கூட. ஆலயத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் தலையாய கடமையாக கருத வேண்டும்.
@kaduganurviswanathanbalakr56102 ай бұрын
தங்களிடம் ஏற்கனவேகேட்டு பதில் எதிர் பார்க்கிறேன் ஐயா சுவாமி நேவேதனம் செய்த சாதம்காக்கைக்கு வைக்கலாமா
@ramsri92382 ай бұрын
Vaikalam...
@MeenakshiEswaran-c8l2 ай бұрын
To my knowledge, we can eat but not to crow!
@MeenakshiEswaran-c8l2 ай бұрын
உலர்ந்த திராட்சை/ கற்கண்டு வைத்து சுவாமிக்கு நிவேதனம் செய்து, நான் அதை சேர்த்து வைத்து கோவிலுக்கு செல்லும் போது, நானே வ௫ம் பக்தர்களிடம் கொடுப்பேன், I feel happy when I give to others!
@sksiva18902 ай бұрын
Pasu vuku kudukalaam
@Raguram...2 ай бұрын
வீட்டில் நிவேதனம் செய்த அன்னம் காக்கை, குருவி என மற்ற ஜீவ ராசிகளுக்கு கொடுத்துவிட்டு நாமும் உண்ணலாம். தினமும் நான் அப்படி தான் செய்கிறேன். இதில் காருண்யம் தான் முக்கியம், இறைவனுக்கு படித்துவிட்டு, பிற உயிர்களும் பசியாறின பிறகு நாம் உண்பது தான் சிறப்பு. இது சாஸ்திரம் சொல்லித் தான் நமக்கு தெரிய வேண்டுமா?