இதெல்லாம் நேரில் சென்று பார்க்க கொடுத்து வைத்து இருக்குமா எனக்கு தெரியல ஆனால் உங்களின் மூலம் இந்த புனித ஸ்தலம் பற்றி பார்த்து பரவசம் அடைந்தேன் சரளா அம்மா லதா சிஸ்டர் சொல்லும் விதம் அருமை.
@pothumani10718 ай бұрын
உங்களால் போகமுடியும் அவன் அருளால் கவலை படாதீங்க
@gsbkarthik918 ай бұрын
@@pothumani1071 நன்றி உங்க வாய் முகூர்த்தம் பலிக்கட்டும்
@kalaiselvijvelu35878 ай бұрын
உங்களுக்கு அம்மையப்பன் அருள் பரிபூரணமாக கிடைத்துள்ளன தொடரட்டும் உங்கள் ஆன்மிக யாத்ரா ஓம் நமசிவாய 🙏🙏🙏
@jothilakshmi92558 ай бұрын
நேரில் சென்றால் கூட இவ்வளவு பொறுமையாக காண முடியுமா தெரியவில்லை மிக மிக அற்புதமான தரிசனம் சகோதரிகள் இருவருக்கும் நன்றி 🙏🙏💓💓❤️❤️🌹😍
@palanichamyperumal26375 ай бұрын
Most truthful words!....
@ramag61166 ай бұрын
Thank you ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇♀️
@phandu72888 ай бұрын
அருமை அருமை அற்புதமான காச்சி நன்றி வணக்கம்
@krishipalappan79488 ай бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@ஈசன்மகள்-ன1ள8 ай бұрын
தாயே எத்தனை பெரும் பாக்கியம் அதுபோலவே அனைவரும் நலம்பெற அனைவரையும் அழைத்து செல்கிறீர்கள் காணொலி மூலம்...சொல்ல வார்த்தைகள் இல்லை கண்ணீர் தான் வருகிறது 🙏🙏🙏🙏🙏
@nainarp19498 ай бұрын
TG
@bhuvanapriya80837 ай бұрын
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 தங்கள் சிவப்பணி சிறக்கட்டும் அம்மையே❤
@redtiger80528 ай бұрын
நீங்க இருவரும் சாதாரண மக்களுக்கு, புனிதசேவை புரிகிரீர் ஆதலால் இறைவனின் தூதர்களாக மாறுகிரீர், உங்களுக்கு என் ஆசிர்வாதங்கள் நீங்க நினைத்தால் ஏழை மக்கள் சிறு குழுவாக இது போல் காண்பிக்கலாம் நேரடியாக by ம். துரைராஜ்
@ஈசன்மகள்-ன1ள8 ай бұрын
அய்யா தயவுசெய்து மன்னிக்கவும்... கடவுளின் அருளைப் பெற மனதார பிரார்த்தனை செய்தால் சிவபெருமானே நேரில் வருவார் அழைத்துச் செல்வார்...நிறைய சிவனடியார் கூட்டங்கள் அழைத்து செல்கிறார்கள் ...இதுபோல் சொன்னால் அவர்கள் மனது வேதனைப்படும்.. அவர்கள் காணொலி காட்டுவதே அருமை ...ஏனெனில் இந்த கோவில்களுக்கு அழைத்துச் செல்வது நிறைய சிரமம் உள்ளது
@redtiger80528 ай бұрын
@@ஈசன்மகள்-ன1ள ஆம் சரிதான், Dmk, Admk🤣 vote போட்டு பழகின நாம் புதிதாக ஒரு கட்சிக்கு எப்படி vote போட தயக்கம் ஏற்படுகிறதோ அப்படித்தான் இதுவும்
I like your coordination and cooperation among you really it is gift for both of you by the by we all enjoying your correct description about each and every details u r collecting and expressing in good way thank you so much
@palanichamyperumal26375 ай бұрын
Most thankful for this wonderful video and its messages about Kasi Vishwanathar Dear Madam!....
@jayasreeavm46608 ай бұрын
மிகத்தெளிவாக வும்,அழகாகவும் பக்திபூர்வமாக ஒவ்வொரு புண்ணிய ஷேத்திரங்களின் கதையை கூறி எங்களை நேரில் அழைத்துச் செல்வது உங்கள் Yathira Time in speciality
@meerasairam10408 ай бұрын
Very very glad about the Kasiviswanathar dharsan Thankyou for Both of them
@geetaashokkumar17096 ай бұрын
Om namoh sivah
@ruthutv60748 ай бұрын
ஓம் நமசிவா 🙏🏻🙏🏻🙏🏻 மிகவும் அருமை அருமை
@sudhasreenivasan95578 ай бұрын
miikka nandri ....gopuram migavum arumai om namasivvvvaaaya
@ஈசன்மகள்-ன1ள8 ай бұрын
அம்மா தாங்கள் சிவபெருமானின் பரிபூரணமான அருளைப் பெற்றவர்கள் தாயே ...தேவார பாடல் பெற்ற தலங்கள் யாத்திரையாக செல்லுங்கள் ...வாழ்நாட்களில் கடக்கவே முடியாத என்ற பிரச்சனைகளையும் கடக்க வைத்து மிகவும் பக்குவ நிலையையும் அருளி உள்ளார் சிவபெருமானின் கருணையால் ....தங்களும் சிவபெருமான் கருணையால் அங்கு செல்ல வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranikaruppanan4538 ай бұрын
Arumai super
@umadevyk69338 ай бұрын
Romba nalla iruku ella placeum thankyou kadulai kanpathrku
@SaiGomathi-c9g5 ай бұрын
God bless u always lam so much happy for seeing your update for whatsapp video super what i tell amazing
@jagadeesansamidorai62398 ай бұрын
Arumai Vaazhga nalamudan
@bharathishanthadevi37038 ай бұрын
அருமை பதிவு சிவாயநம திருச்சிற்றம்பலம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@punithap18978 ай бұрын
வாழ்க வளமுடன் மேம் சூப்பர் சூப்பர்
@premalatha99648 ай бұрын
GOD BLESS YOU BOTH. Thank you sisters❤
@ravindranaveeramali5028 ай бұрын
I love it ,hope Iwill get chance to go there.
@haridossm.haridoss63507 ай бұрын
இறையருள் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது 🌹🙏🙏🙏🌹
@hamsaveni69787 ай бұрын
You both guys are doing good job 👍😊❤
@Vsarees2768 ай бұрын
Mam neega rendu perum mika periya nala vishayam seiringa.... Ovuru kovil kathai poi paka mudiyalanalum... Manam amaiti peruthu parathamadiri... Romba nandri....
@vasanthygurumoorthy7 ай бұрын
ஓம் ராகவேந்திராய நமஹ 🙏🏻🙏🏻
@jagadeesanjaga7628 ай бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம சிவ சிவ நன்றி
@sathyaarul60308 ай бұрын
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏
@akiladevarajan84698 ай бұрын
So jolly blessed you are
@gayathrigayathri71088 ай бұрын
நன்றி அம்மா 🙇♀️🙏
@ManikandanS-tm5hy8 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்
@lakshminarashiman99018 ай бұрын
🙏🌹சிவாய நம🙏❤❤❤❤❤❤🎉
@gayathrik56248 ай бұрын
Hara Hara Mahadeva
@parimala.sparimala.s3998 ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏💕
@selvigopalan54518 ай бұрын
Very nice mam..❤
@ஈசன்மகள்-ன1ள8 ай бұрын
ஒவ்வொரு கோவிலிலும் சிவபெருமான் நிறைய அதிசயங்களையும் நேரில் வருவதையும் திருவிளையாடல்கள் செய்வதும் எண்ணிலடங்கா பேரானந்தம் தருவதும் சொல்ல முடியாத ஆனந்தம் பரமனே நேரில் வருவதை பார்க்கலாம் ...தேவார பாடல் பெற்ற ஆலயங்கள் முழுவதும் தனிச்சிறப்பு 🙏🙏🙏
How to join on temple darshanams with you ma and sarala ji
@kalasrikumar83315 ай бұрын
My last birth was a child …. Little girl one priest child his name is Giri …. When was in deep sleep I had this dream. 🙏🙏one river side I was sitting 🙏🙏🙏🇨🇦
@ravisamikannu37478 ай бұрын
OM NAMASHIVAYA🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉💖💖💖💖💖💖💖💖💖😣
@sudhabharathidasan76018 ай бұрын
Fantastic but dont change the music. That music changes our mind chane to divine please
@Pushpam13-vj3xh8 ай бұрын
Om nama shivaya
@AnmegamPrabhacham6 ай бұрын
நாங்கள் போக முடியாத கோவிலுக்கு அழைத்துச் சென்று தரிசிக்க செய் செய்தீர்கள் மிக்க நன்றி. ஆனால் ஒரு ஒரு சராசரி மனிதன் எப்படி போக வேண்டும் evalvu குறைத்த செலவில் போகலாம். என்று விளக்கம் கொடுத்தால் நல்லது. ஓம் நமசிவய