Shri Kashi Vishalakshi Mata Shaktipeeth Temple | Varanasi | Uttar Pradesh | 51 Shakthi Peedam

  Рет қаралды 214,589

Yathra Time

Yathra Time

Күн бұрын

Shri Kasi Vishalakshi Mata Shaktipeeth Temple | Varanasi | Uttar Pradesh | 51 Shakthi Peedam
#vishalakshi #kasivisalakshi #51shaktipeeth #varanasi #gangariver #shiva #shakthipeetam #temple #kaasi #yathratime #travel #vlog
The daughter of Prajapati Daksha, Sati was married to the god Shiva against his wishes. Daksha organized a great yajna but did not invite Sati and Shiva. Uninvited, Sati reached the Yajna site, where Daksha ignored Sati and vilified Shiva. Unable to withstand this insult, Sati jumped into the sacrificial fire and committed suicide. Sati died, but her corpse did not burn. Shiva (as Virabhadra) slew Daksha for being responsible for Sati's death and forgave him, resurrecting him. The wild, grief-stricken Shiva wandered the universe with Sati's corpse. Finally, the god Vishnu dismembered the body of Sati into 51 parts, each of which became a Shakti Pitha

Пікірлер: 257
@jothilakshmi9255
@jothilakshmi9255 7 ай бұрын
சகோதரிகள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🙏 நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிக அற்புதமான தரிசனம் கண்டோம் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@lalithas6514
@lalithas6514 7 ай бұрын
அம்மாவின் பெருங்கருணையால் மட்டுமே இந்த காணொளியை பார்க்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றி.காசி விசாலாட்சி அம்மாவின் அனுக்கிரகத்தால் அனைவரும் அனைத்து வளங்களையும் பெற்று வாழ்வோமாக 🙏🙏🙏
@geethasrinivasan4261
@geethasrinivasan4261 6 ай бұрын
தகவலுக்கு நன்றி
@shrihari8890
@shrihari8890 6 ай бұрын
😅😅
@kalaiselvijvelu3587
@kalaiselvijvelu3587 7 ай бұрын
அம்மா யாத்ரா சேனல் முலம் கங்கை தாயின் அழகு தங்களின் விளக்கமும் தேவியின் தரிசனம் மணம் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் ஆன்மிக யாத்ரா தொடர்ரட்டம் மிக்க நன்றி 🙏🙏🙏
@ushamanoharan6043
@ushamanoharan6043 7 ай бұрын
நன்றி sisters தொடரட்டும் உங்களது இறைபணி சுற்றுலா
@Kamakshisareebrindhavan
@Kamakshisareebrindhavan 7 ай бұрын
அருமையான பதிவு லலிதா மட்டற்ற மகிழ்ச்சி சரளா அவர்களின் அறிவுரை மிகச்சிறந்த முறையில் இருந்தது நன்றி மா
@thamaraiselvi1402
@thamaraiselvi1402 7 ай бұрын
அற்புதம் . ஓம் நமசிவாய .❤
@bhuvanas9942
@bhuvanas9942 7 ай бұрын
Tour அழைத்துண்டு போவிங்களா சொல்லுங்க please
@SankariMani-v7g
@SankariMani-v7g 7 ай бұрын
அருமையான வார்த்தை.ஏன்இத்தனை பநாள் நீங்கள் வீடியோ போடவில்லை இனி தொடர்ந்து போடவும்...🙏🙏🙏🙏💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺
@naveen8905
@naveen8905 7 ай бұрын
Thanks soo much for this vlog nd ur yatra journey
@parimala.sparimala.s399
@parimala.sparimala.s399 7 ай бұрын
Happy to see u again through this video, I'm eagerly waiting for your video,thank u mam , ஓம் சக்தி பராசக்தி 🙏🙏
@chitra2114
@chitra2114 7 ай бұрын
சரளா அம்மா நீங்க சொல்வது முற்றிலும் உண்மை நீங்களும் லலிதா மேடமும் வாழ்க வளமுடன் நலமாக
@lakpal491
@lakpal491 7 ай бұрын
காசிக்கு கூட்டிட்டு போய் வந்து விட்டீர்கள் மிகவும் நன்றி சகோதரி
@mahi13sax
@mahi13sax 7 ай бұрын
Thanks for the lovely Dharshan Latha 😍🙏
@RajKumar-qt3eo
@RajKumar-qt3eo 7 ай бұрын
Om namah shivaya Om sakthi❤
@hemavathy3544
@hemavathy3544 7 ай бұрын
அருமையான தரிசனம் சிஸ்டர்,🙏🙏🔥🔥🔥
@bhuvaneswariselvaraj4636
@bhuvaneswariselvaraj4636 7 ай бұрын
Beautiful Explanation. Thank you for showing these Temples to us.
@kodeeswarikalyanasundharam7100
@kodeeswarikalyanasundharam7100 7 ай бұрын
ஓம் சக்தி தாயே சரணம்
@mallikaramesh5833
@mallikaramesh5833 Ай бұрын
போன ஜென்மத்தில் புண்ணியம் செய்திருக்கிறீர்கள் சகோதரி களே. வாழ்த்துகள்
@RajRaj-zx4rf
@RajRaj-zx4rf 2 ай бұрын
Very lucky to come here in Kashi
@RamaPrabha-to3zv
@RamaPrabha-to3zv 7 ай бұрын
Thanks for sarala mummy Kasi visalakshi ammave potri
@nandhinivijay8247
@nandhinivijay8247 7 ай бұрын
நேரில் சென்று பார்த்த திருப்தி 🙏🙏🙏
@rkrishnamurthy1698
@rkrishnamurthy1698 7 ай бұрын
கோடிகோடி நமஸ்காரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saranyalakshmi4375
@saranyalakshmi4375 7 ай бұрын
Om namachivaya 🙏🙏🙏🙏🙏
@subangimohanraj612
@subangimohanraj612 7 ай бұрын
Sarala& lalitha iruvarukkum mikka Nandiri neral partha thirupthi Vedic arumai om shakthi om nama shivaya
@padmas6227
@padmas6227 6 ай бұрын
Thank you
@NirmalaB-f6h
@NirmalaB-f6h 6 ай бұрын
உங்கள் மூலமாக நாங்களும் வீடியோவில் காணும் பாக்கியம் பெற்றோம். ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி. மிக்க நன்றி அம்மா
@RajKumar-qt3eo
@RajKumar-qt3eo 7 ай бұрын
Om namah shivaya Om sakthi om vinayaga om muruga om samiye saranam iyappa❤
@puvaneswarichellah7568
@puvaneswarichellah7568 7 ай бұрын
Thank you so much for this opportunity, for sharing the places 🙏🙏🙏
@pothumani1071
@pothumani1071 7 ай бұрын
ஓம் சிவ சிவ சக்தி
@SG-df3mm
@SG-df3mm 7 ай бұрын
அருமை. 🌹அம்மா. கோவில். உங்கள். வீடியோ 🌹🌹
@deepigasreenivasan6636
@deepigasreenivasan6636 7 ай бұрын
Waiting to see your video 🙏🏻🥰 our குலதெய்வம் is harichandran thank you so much you all😊
@SevvandhiVSevvandhi
@SevvandhiVSevvandhi 27 күн бұрын
🙏♥️
@vijayalakshmibaskar8111
@vijayalakshmibaskar8111 7 ай бұрын
மிக்க நன்றி அம்மா.... அருமையான தரிசனம் செய்தோம்.... விரைவில் நேரில் சென்று தரிசிக்க இருக்கிறோம்...... இந்த வீடியோ மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்..... நன்றி
@balanaga4484
@balanaga4484 7 ай бұрын
We went to Kasi and had all the temple dharshan. We took knee problems person also with us. Also old aged persons. But everywhere in Kasi wheel chair wala is available and they are ready to carry the persons who is unable to walk; -- to any where else in the city. They are charging certain amount for it. Comfortably we could visit everywhere. Inside the Vishwanth temple also wheel chair is allowed. For getting down to ganga river ,for crossing more steps the wheel chair wala helps us for climbing down and up . For boating also they helped them to get in and come out. Finally now I can say aged persons or walking disabled persons can go to Kasi and Visit all divine places. Oom Namashivaya. Oom Sakthi. Oom Ganga Madha. Oom Kalabairava.
@gthibanify
@gthibanify 7 ай бұрын
Om Namashivaya 🙏🙏🙏
@Amlachowrasikarusikachannel
@Amlachowrasikarusikachannel 7 ай бұрын
Arumai thanks ma❤
@hemadevi227
@hemadevi227 7 ай бұрын
சிவா திருச்சிற்றம்பலம் அந்த ஈசனுடைய பெரும் கருணையால் போன மாசம் காசி சென்று வந்தேன் அந்த அனுபவத்தை யாராலும் சொல்ல முடியாது நேர்ல போனா மட்டும் தான் அதை அனுபவிக்க முடியும் வாழ்க்கையில் எல்லாருக்கும் அந்த பாக்கியத்தை அந்த இறைவன் கொடுக்கணும்னு நானும் வேண்டிக்கிறேன் மறுபடியும் அந்த இறைவன் என்னையும் காசிக்கு அளிக்கணும் வேண்டிக்கிறேன்
@sivagamikannan4546
@sivagamikannan4546 7 ай бұрын
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
@than7418
@than7418 7 ай бұрын
Sarala ma'am..the true of u..bring this channel a breath...keep move on ..ur voice is too good
@jayantivenkatasan4264
@jayantivenkatasan4264 7 ай бұрын
நாங்கள் நேரில் சென்று பார்த மாதிரி இருந்தது மிக்க நன்றி நன்றி 🎉
@sangeethabsangeethab7052
@sangeethabsangeethab7052 7 ай бұрын
Waiting your video
@roshithteenu437
@roshithteenu437 7 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி
@nchandrasekaran2658
@nchandrasekaran2658 7 ай бұрын
Excellent 👌 pa... ரசித்து பார்த்தேன். நன்றி
@pramilah6480
@pramilah6480 7 ай бұрын
Lalitha sis happy to see with Kovai sarala, please continue the same, keep it up 🎉
@RajKumar-qt3eo
@RajKumar-qt3eo 7 ай бұрын
Om sakthi❤
@bulabaikarpagam264
@bulabaikarpagam264 7 ай бұрын
❤ i keep following ur yatra itinerary plans mams. Compared to past 5 yrs now kasi is much better & clean .
@SathiyavathiPalanisami
@SathiyavathiPalanisami 6 ай бұрын
சரளா ம்மா. நன்றி🎉
@RajKumar-qt3eo
@RajKumar-qt3eo 7 ай бұрын
Om kala bairava nahama❤
@GajanThambiah
@GajanThambiah 2 ай бұрын
Om shakthi saranam
@ambikasenthilnathan8763
@ambikasenthilnathan8763 7 ай бұрын
Thanks for posting this divineful places mam. Both r giving useful information. Upload more videos frequently mam. I watched ur LA villa videos mam. Superb. Ur interview for women's day special in Dinamalar at LA Villa was very very superb mam. 😊😊🦋🦋🦋🦋
@vijiyalatha
@vijiyalatha 7 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா.அக்கா
@nandhininandhu8070
@nandhininandhu8070 7 ай бұрын
Na rombha days miss panna ma unga videos ku❤🙏🙏🙏🙏✨
@petlover8112
@petlover8112 7 ай бұрын
Romba nandri Amma 🙏🙏🙏
@selvasuresh2049
@selvasuresh2049 7 ай бұрын
Om nama sivaya
@akiladevarajan8469
@akiladevarajan8469 7 ай бұрын
Wonderful blessed ladies you are
@Kannatha-v3o
@Kannatha-v3o 7 ай бұрын
ஓம் சக்தி சமயபுரத்தம்மா காசி விசாலாட்சி அம்மா
@raji1170
@raji1170 7 ай бұрын
Madam na ungaloda big fan thank for video mam😊
@laughoutloud9870
@laughoutloud9870 7 ай бұрын
Varanasi a heaven on earth ❤
@kannankannanraj2380
@kannankannanraj2380 7 ай бұрын
நன்றி லதா அக்கா சரளா அம்மா
@muthulakshmiabooruvam6974
@muthulakshmiabooruvam6974 6 ай бұрын
வணக்கம் மேடம் உங்கள் நட்பு ரொம்பவும் அருமையாக இருக்கு இருவருமே வாழ்க்கையில் கடவுளை நோக்கி( இறைபணி) நகர்ந்து செல்லும் உங்களின் எல்லா செயல் 👍🙏 எனக்கும் ஆசைதான் உங்களோட சேர்ந்து கடவுளை தரிசிக்க புண்ணியம் பண்ணிருக்கனும் மேடம் 😒 நன்றி மேடம் 🙏🙏🙏
@kohila176
@kohila176 7 ай бұрын
Nice to see both of you again 🙏🏻
@TheNesh1979
@TheNesh1979 7 ай бұрын
Welcome back both amma After so long ❤❤❤❤❤ Saree super 🎉🎉🎉🎉
@lakshmij7038
@lakshmij7038 7 ай бұрын
This is really nice. Feeling blessed
@nagamuthuselvam861
@nagamuthuselvam861 7 ай бұрын
நன்றி அம்மா 🙏
@balakrishnans2605
@balakrishnans2605 7 ай бұрын
🕉Namashivaya🙏 Madam where did you go? After long time, we see you. You have been helping us with virtual trips. Thanks
@lokeshloki5615
@lokeshloki5615 7 ай бұрын
Nice vlog❤ Thiruvalangadu sivan temple vlog upload panunga mam🙏🙏🙏
@silambusilambu852
@silambusilambu852 6 ай бұрын
ஓம் சக்தி❤ அக்கா இரு வருkum நன்றி
@umapillai6245
@umapillai6245 7 ай бұрын
Both of u are blessed.
@sriselvam9221
@sriselvam9221 7 ай бұрын
Om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@maheshwariramachandran7447
@maheshwariramachandran7447 6 ай бұрын
அருமையாக சொன்னீங்க நல்லா நடக்கும் போதே காசி போயிட்டு வந்திடனும்
@chandranarayanan8591
@chandranarayanan8591 7 ай бұрын
Thanks for sharing this dhidhi
@malathimurugan8859
@malathimurugan8859 7 ай бұрын
Enga madam video potu romba nala ayuduchu naanga wait pannite irunthom thank u mam
@velazhagupandian9890
@velazhagupandian9890 7 ай бұрын
காணொளி அருமை. பதிவில் காசி புண்ணிய தலம் பற்றிய விபரங்கள் சொல்லி விதம் அழகு.wishes from, " வேலழகனின் கவிதைகள்",...Like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🎉🎉❤❤❤❤👌👌👌✍️✍️✍️🎨🎨🎨🇮🇳🇮🇳🇮🇳🚣🚣🚣🚣🚣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@durgamayi5218
@durgamayi5218 7 ай бұрын
Jai Sri Durga Maayi ki Jai ❤❤❤
@ElaVarasi-t7j
@ElaVarasi-t7j 7 ай бұрын
Om sakthi amma so thank you amma very very much God bless you both of you amma
@renubala22
@renubala22 7 ай бұрын
Thank you sisters🙏🏼🙏🏼 You said 100% the truth The place is very messy even though we went very early in the morning but less crowd.
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 7 ай бұрын
🙏🌺🌷சிவ சிவ🌺🌳🙏🏽❤❤❤❤
@BhartiSai-w8s
@BhartiSai-w8s 7 ай бұрын
Waiting for your videos
@naveen8905
@naveen8905 7 ай бұрын
Ur gifted god child sis 😊❤
@srinithir7407
@srinithir7407 7 ай бұрын
Amma unga kovil tour video super, safetiya travel pannunga
@Karpagammanikandan-yk4dm
@Karpagammanikandan-yk4dm 7 ай бұрын
🙏Om Kasi visalakshi Amma potri 🙏😊♥️🌹 🙏Om kashivishwanathar appa potri potri 😊🙏♥️🌹
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 7 ай бұрын
ஓம்சக்தி பராசக்தி🙏🙏🙏🙏🙏 ஐம்பத்திஒன்று பலிபீடம் சுற்றி காட்டினீங்க மிக்க மனமார்ந்த நன்றிகள் அம்மா🙏🙏🙏
@kabilankanesh22
@kabilankanesh22 29 күн бұрын
@pechiammalpechiammal181
@pechiammalpechiammal181 6 ай бұрын
Thanks Mam
@parvathikothandaraman8121
@parvathikothandaraman8121 7 ай бұрын
om shakti
@ssusheela9115
@ssusheela9115 7 ай бұрын
Thank you so much mam
@nathiyag2123
@nathiyag2123 2 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது🙏🙏🙏
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 7 ай бұрын
ஓநாய் தலையன்பிரகாஷ்ராஜ விட்டு பிரிந்து லலிதகுமாரி இப்ப ரொம்ப சந்தோசமா இருக்காங்க😂😂😂😂👍
@sivakumar5804
@sivakumar5804 7 ай бұрын
Super super super video 🎉🎉🎉🎉🎉🎉 Thank you
@mageshwarisekar7254
@mageshwarisekar7254 Күн бұрын
Super sarala lalitha mam
@vadivelgurunadhan6617
@vadivelgurunadhan6617 7 ай бұрын
நாங்கள் காசி போயிட்டு வந்தோம், ஒரு மாதம் ஆகிறது,பாக்கு துப்புறவங்க மக்கள் அருவருப்பான செயல் வருத்தமாக உள்ளது, விஸ்வநாதன் விஷாலாச்சி தாயார் ஜெ
@m.sangeethaa.muthuraj5830
@m.sangeethaa.muthuraj5830 6 ай бұрын
Super mam ❤❤❤❤ thanks mam
@sivaranjanirasu8732
@sivaranjanirasu8732 7 ай бұрын
CAMERA man thank you so much for your contribution
@kamatchiparamanandham3580
@kamatchiparamanandham3580 7 ай бұрын
நன்றிகள் 🙏🙏🙏
@RevathiGanesan-g7p
@RevathiGanesan-g7p 7 ай бұрын
Thank you amma
@vendavenda164
@vendavenda164 7 ай бұрын
Waiting for other videos Thanks madem❤❤❤❤
@priyasudhir9339
@priyasudhir9339 7 ай бұрын
Good video shoot 👏👏both of you Good 👌👌👌🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayaprakashnaidu7156
@jayaprakashnaidu7156 7 ай бұрын
இருவரின் யாத்திரைக்கு வாழ்த்துக்கள்
@Hemalatha-dp5bo
@Hemalatha-dp5bo 7 ай бұрын
சரளா சகோதரி அனுபவம் தான் மனிதன் வாழ்க்கை நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான் 🎉🎉 இந்த காணோலி பதிவு உங்களின் மூலம் பார்த்ததற்கு நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@meenameena9403
@meenameena9403 7 ай бұрын
O.....m namasivaya ungal pani innum thodara vendum o....m sakthi o....m namasivaya 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@geethasuganthi8877
@geethasuganthi8877 7 ай бұрын
Om shakt 🙏🙏🙏🚩🚩🚩
Kanchi Kamakoti Peetam | 51 Sakthi Peetam | Yathra Time
18:59
Yathra Time
Рет қаралды 259 М.
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 26 МЛН
У вас там какие таланты ?😂
00:19
Карина Хафизова
Рет қаралды 17 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 61 МЛН
Kashi Vishwanath Darshan and Saptarishi Aarti
12:13
India Briefings
Рет қаралды 3 МЛН
I tricked MrBeast into giving me his channel
00:58
Jesser
Рет қаралды 26 МЛН