படம் பார்க்க செலவிடும் பணத்தை புத்தகம் படிக்க செலவிடுகிறேன் இப்போது...
@MuruganKcVlog3 жыл бұрын
👏👏
@subashAs0073 жыл бұрын
உங்களை பாராட்ட சொற்களே இல்லை 😇
@ராம்-ம8ப3 жыл бұрын
Puthagam eppadi padipathu
@mayilananthan.m24484 жыл бұрын
எப்படி எஸ். ராமகிருஷ்ணன் ஐயா உங்களால் மட்டும் பேச முடிகின்றது உங்களின் அனைத்து உரையையும் பார்த்து விட்டேன் உங்கள் மேல் எனக்கு கோபம் உங்களை போல் பேச முடியவில்லை என்று
@poocharam8784 Жыл бұрын
உங்களின் பேச்சு வாழ்க்கைச் சூழல் பற்றிய சிந்தனை அற்புதம் . நானும் புத்தகம் எழுத வேண்டும் என்ற ஆசை, அணிந்துரை தருவீர்களா ? ஐயா !
@selvakumarselvakumar53005 жыл бұрын
எப்போதும் இனிமையான இளமையான வார்த்தைகளை மட்டுமே பேசுபவர் எஸ் ரா!
@2007visa6 жыл бұрын
ஆயிரமாயிரம் புத்தகங்களை படித்ததுபோல் இருக்கிறது,.கண்ணில் ஏனோ நீர் துளிர்க்கிறது
@drljohn7 жыл бұрын
ரோட்டோரத்தில் விற்கப்படும் புத்தக வியாபாரியை நான் வணங்குகிறேன். ஏனெனில் அவன் வீடில்லா புத்தகங்களுக்கு வீடு தருகிறான்!!! ஐயா அருமை!!!!
@kalirengane78333 жыл бұрын
படிக்கும் மக்களிடம் சென்று படியுங்கள் படியுங்கள் என்று சொல்லும் அவலம் விசித்திரமானது
@SheikAbdullah-y6m Жыл бұрын
"பிச்சை எடூப்பதற்குக்கூட முதலி டு வேண்டும்! வாழ்ந்து கெட்டவர்களது நிலை பற்றி கூறுகிறார்❤❤❤
@svijayarani47472 жыл бұрын
பிரமிக்க வைக்கிறது உங்களது அறிவும் அதை வெளிப்படுத்தும் தங்குதடையற்ற உங்களது உரையும் தமிழகம் கொடுத்து வைத்துள்ளது உங்களைப்போல ஒரு மாமனிதனை பெற்றதற்கு🎉🎉🎉🙏🙏🙏
@SheikAbdullah-y6m Жыл бұрын
வெல்டன் ஸார் நினைவுத்திறனை காப்பாற்ற புத்தகங்களை படியுங்கள்! சூப்பர் ஸார்❤❤❤
@vellingiriv9513 жыл бұрын
அருமை! அற்புதமான உரை! என்றென்றும் மறக்க விரலால் உரை! புத்தகங்களுக்கு நன்றி!
@SheikAbdullah-y6m Жыл бұрын
சாலையோர பூத்தகக் கடைகளை நேசிக்கிறேன், வீடில்லா புத்தகங்களக்கு, வீடு தருகிறான்❤❤
@SheikAbdullah-y6m Жыл бұрын
புதிய உறவுகள் உருவானால், பழைய உறவுகள் போய்விடும்! நிதர்சனமான வார்த்தை ஸார்!❤
@SheikAbdullah-y6m Жыл бұрын
ஆயிரம் ஆசிரியர்கள் கற்றுத்தரும் வல்லமை படைத்தது, புத்தகங்கள்! வீடு உங்களை எதிர் பார்க்கிறது!❤
@pachamuthu39734 жыл бұрын
👏👏👏எங்கள் ஊருக்கு வந்ததற்கு மீண்டும் நன்றி
@mangai50208 ай бұрын
அருமையான உரை அய்யா 🎉🎉❤❤
@godwinfrancis6404 Жыл бұрын
இக்காலத்துக்கு மிகவும் அவசியமான உரை.
@SheikAbdullah-y6m Жыл бұрын
உங்கள் அனுபவங்களையும், பேச்சையும், உங்கள் பிள்ளைகளே கேட்க்க மாட்டார்கள்❤
@gopinatht90853 жыл бұрын
மிக்க நன்றி ஐயா தலைவணங்குகிறேன். பல அனுபவங்களை பகிர்ந்தமைக்கு...
@analaram3418 Жыл бұрын
உங்கள் பேச்சின் இனிமை மன அமைதியை தருகின்றது🙏
@kittugraphy932 жыл бұрын
உணர்வுபூர்வமான ஓர் உரை ஐயா... முன்னோர்களின் அனுபவங்களையும் நினைவுகளையும் கைபிடித்து அழைத்துச் செல்லும் புத்தகங்களை பற்றி புனிதமாக எடுத்துரைத்துள்ளீர்கள்...நன்றி 🙏
@aaruaaru19613 жыл бұрын
இந்த காணொளி பார்க்கும் போது ஒரு நிமிடம் ஏதோ ஒரு திசையில் உங்கள் பார்வை போனால் உங்களுக்கு ஒரு கருத்து வீண் என்று நினைவில் கொள்ளுங்கள்...🌹
@Good-po6pm4 жыл бұрын
GREAT WRITTER GREAT GENIUS GREAT SPECHER MR. S. RAA - ABOUT KAMAL - >> தனது இனம் படும் அல்லலை கண்டு கொதிக்காதவன், தன்னை வாழவைத்த இனத்துக்கு நேர்ந்த இன்னல்களுக்காக ரௌத்திரம் கொள்ளாதவன் எத்தனை ஆயிரம் நூல்களைப்படித்தும் பயனில்லை - தமிழ் படித்தவனுக்கு நீதி நியாயம் தெரிய வேண்டும் - நீதி நூல்கள் அறத்தை சொல்லித்தருகின்றன அவற்றைப் படிக்காமல் அமெரிக்க நாவல்களைப் படித்து வாழ்பவனையெல்லாம் இங்கே முதல்வராக்குதல் இழிவு.
Long Live Yes Raa. You are travelling with tales. Nobody will express like you. Yes Raa is a different orator and writer in TamilNadu. Nobody will compete like you.
@b.nagarajanmonish48244 жыл бұрын
ஐயா எஸ் ரா அவர்களின் பேச்சு மிகவும் அருமை
@lalithaloganathan92904 жыл бұрын
செம்மை அருமை இனிமை உண்மை நன்மை தரும் பேச்சு
@gowrithangavel4763 жыл бұрын
நன்றி ஐயா
@AmirthalingamP-p4uАй бұрын
Excellent speech.
@boovendran69474 жыл бұрын
அருமை ஐயா. நன்றி.
@ManiKandan-nh7kz3 жыл бұрын
Thank you s.ramakrishnan sir
@gomathisakthivel58534 жыл бұрын
வாசிப்பை நேசிப்போம்
@sunshinehotel18365 жыл бұрын
A great human who preaches humanity along with his writing/Speech..Sir ,I Salute your contribution...
@prabavathinatesan11442 жыл бұрын
He follows what he says.He is a legend Proud to live contempararily
@umamageswarivengadachalapa29076 жыл бұрын
S.Ra . A great writer and a fantastic orator..hats off sir.
Sir, you are a genius. To me, you are the best speaker as of now.
@TheKarthisun7 жыл бұрын
மிக அருமையான காணொளி
@syedmohideen49516 жыл бұрын
S Ramakrishnan is a very humble man when compared to the 'literary giants' jeya mohan and charu nivedita. They ridicule other writers as mediocre, overrated, not having any literary value etc. They belittle the works of the dravidian leaders. S ra maintains decency in his public discourses and never ridicules any one. His speeches are very interesting and informative.
@shankar43304 жыл бұрын
You should read S.Ra's review on Kaaval Kottam.
@veenamohan61307 жыл бұрын
S.ra sri உங்கள் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறதது...
@காபுமாதவன்6 жыл бұрын
அருமை... நன்றி ஐயா.
@shanthiswaminathan46835 жыл бұрын
What a fantastic speech.
@thirupathiraja21247 жыл бұрын
சுருதி டிவிக்கு நன்றி....
@hari_303 жыл бұрын
❤️❤️❤️❤️ Legend!
@Shergin375 жыл бұрын
Valga pallandu. Arumaiyana urai.
@jeyasudan7 жыл бұрын
Really can’t go away if we start to hear stories from S Ra.thanks a lot sir
@Swathyaeb5 жыл бұрын
amazing speech sir!
@balajiprabhakarmusuvathi22327 жыл бұрын
S Ra is inspiring speaker
@balschan7 жыл бұрын
as always..nice insight
@namashimca35424 жыл бұрын
Thank you for valuable speech.. Sir
@vijayakumar90737 жыл бұрын
I always your fan sir
@mohamedrafimohamedsulthan69836 жыл бұрын
miga sirantha pechaalor ..
@SheikAbdullah-y6m Жыл бұрын
சமைத்த ஈணவை மட்டுமே மனிதன் ஏன் சாப்பிடுகிறான்?❤ 12:59
@kanagasundaresan53552 жыл бұрын
🙏🙏🙏💐💐💐
@vairaccannuvairam21707 жыл бұрын
இந்த உரை 'மெர்சல்' திரைப்படத்தை விட மேலானது. உலக தமிழ் மக்கள் அனைவரும் காண வேண்டியது.
@babykathirkathir8216 жыл бұрын
Vairaccannu vairam game
@jacobdharmaraj47332 жыл бұрын
@@babykathirkathir821 889
@vidhuranviews57897 жыл бұрын
My guru....
@kannana49543 жыл бұрын
Really interesting and informative oratory
@martin-xg5re6 жыл бұрын
Super sir
@ramjeevacartoons3 жыл бұрын
நான் புத்தகங்களை வெறுக்க ஆரம்பித்தது பள்ளிக்கூடத்தில் தான் . தவறு இருந்தால் மன்னிக்கவும் அய்யா
@akseenu44302 жыл бұрын
எஸ் ராஜேந்திரன் வாழ்க
@akseenu44302 жыл бұрын
எஸ் ரா வாழ்க
@prabavathinatesan11442 жыл бұрын
Ramakrishnan avl
@Samy.arumugam17 жыл бұрын
Super speech
@Vaalgavazhamudan7 жыл бұрын
நன்றி
@bhagyavans44164 жыл бұрын
Super speech sir...
@readersjournal3 жыл бұрын
Thanks shruti TV for such a beautiful video.
@கவியன்-ஞ5ம4 жыл бұрын
அவளது வீடு, பஞ்சத்து ஆண்டி, இறுதி அஞ்சலிக்கு நினைவு பரிசாக நூல் வழங்கிய செய்தி சமையல் பற்றிய குறிப்பு இவையனைத்தும் சிந்திக்க வைத்தது......
ராம கிருஷ்ணன் sir உங்களை புத்தகங்களை நான் தேடி தேடி படிக்கிறேன். படிப்பதை பெருமையாக நெனைக்கிறேன். என்னை தாண்டி உங்களை என் அடுத்த தலைமுறைக்கும் எடுத்து சென்று இருக்கிறேன். என் பிள்ளைகள் உங்கள் காணொளி யை கண்டு, பயன் அடைகிறார்கள். உப பாண்டவம் குறித்து எழுத்தே வாழ்க்கையில் நீங்கள் எழுதி இருந்ததை கண்டு, மே சிலிர்த்து போனேன்.
@vairaprakashr3336 жыл бұрын
Unmai Puththagam pala aasiriyargal
@christopherpushparaj58866 жыл бұрын
miha nerthiyana azhahana pechu, indru Oru mani neram payanullathanathu..
@captainjaya7 жыл бұрын
Where i can get the book achariyam ennum ulagam suggested by S ramakrishnan Sir?
@thalipogatherasali68947 жыл бұрын
Na...ipo 16 paper il tholvi adaithen...ungal urai yenai matrivitathu...tholvi nelai ilai yendru....
@Kattimedu6 жыл бұрын
Thalipogathe Rasali all the best..
@vikramtr72242 жыл бұрын
Clear pannitungala
@palayamkaruppannan15256 жыл бұрын
Barathi is the first Tamilan talking feminism
@jaganathrayan28317 жыл бұрын
ம்
@johanveiga38847 жыл бұрын
COMO EU VIM PARAR NESSA PORRA MEU DEUS
@nizar22726 жыл бұрын
I.F.T yandra Tamil book's sarja'vil idam petrirunthatu