கதை கேட்க வாங்க | அசோகமித்ரனிடமிருந்து பவா செல்லதுரை | Bava Chelladurai

  Рет қаралды 165,571

Shruti TV

Shruti TV

Күн бұрын

கதை கேட்க வாங்க - 14 நிகழ்வில் அசோகமித்ரன் கதைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கதையை சிறந்த கதைசொல்லி எழுத்தாளர் பவா செல்லதுரை சொல்ல கேட்போம் வாருங்கள்..
Bava Chelladurai
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
+1 us : plus.google.co...
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 91
@santhibalu9947
@santhibalu9947 5 жыл бұрын
கதையைக்கேடபது போல் இல்லை படத்தை நேரில் பார்த்தது போல் ஒரு உணர்வு இடையிடையே நகைச்சுவை அற்புதம்.
@kumarashok8280
@kumarashok8280 4 жыл бұрын
கதை எழுதும் கலை அசோகமித்திரனுக்கு வாய்ந்தது போல கதை சொல்லும் கலை உங்களுக்கு கைகூடியுள்ளது. மிக இனிமையான சொல்லாடல்.
@mohandj9813
@mohandj9813 4 жыл бұрын
ஒரு கதை எதை வேண்டுமானாலும் செய்யலாம் உன் பேச்சில் புரிந்து கொண்டேன்🤩bava daddy 😍
@ragravikumarful
@ragravikumarful 2 жыл бұрын
மிகவும் நல்ல முறையில் கதை உடன் கூடிய சக கால உண்மையை கூறிவருவதை மனதார மகிழ்ச்சி
@exerjiexerji289
@exerjiexerji289 2 жыл бұрын
கண்கள் கலங்கின. பவா அவர்களுக்கு மிகப் பணிவான வணக்கங்கள்.
@aqeeltravelandtourism7836
@aqeeltravelandtourism7836 4 жыл бұрын
கலைஞனின் வெவ்வேறு உலகங்களை கதைமூலம் விரிக்கும் பவா ஐயா ஒரு நடமாடும் நூலகம்
@arulselvan5597
@arulselvan5597 4 жыл бұрын
புலி கலைஞன்...இந்த கதையாடலில் ஒரு கலைஞன் எவ்வளவு அர்ப்பணிப்பு மிக்கவானாக இருக்க கூடியவன் என உணர்த்துகிறது...Salute🙏🙏🙏
@gunasekaransenkayani1025
@gunasekaransenkayani1025 5 жыл бұрын
3 வருடமாக you tube . நேற்று முன்தினம் தான் உங்களை சந்தித்தேன் வணக்கம் ஐயா
@manikandant9443
@manikandant9443 5 жыл бұрын
கலையை.அரங்கேற்றுவது. மட்டும்.போதும்.எனநினைப்பான். கலைஞன்.இதை.வியாபாரம்.என நினைப்பவன்.வர்த்தகன். இன்னுபலர்.இதை.உணவாக்கிகொள்பவர்.தொழில்முறைக்கலைஞன். நம்படைக்கும்.கலையின்.நோக்கம். தாக்கம்.இதனால்.யாருக்கு.என்னபயன். எனநினைப்பவன்.மக்கள்கலைஞன்..இது.என்கருத்து.பிழைஇருந்தால்.திறுத்திகிறேன்.
@amuthaselvimuppidathi1944
@amuthaselvimuppidathi1944 5 жыл бұрын
வாழ்க்கையின் மீது புகார் இல்லாதவர்கள் தான் வாழ்க்கையை நொடிக்கு நொடி. அர்த்தம் தருகிறார்கள் தங்களைப் போல .
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 7 ай бұрын
கலைஞனுக்கு பணம் பெரிய விசயம் இல்லை --அருமையான பதிவு
@deepasakthi5886
@deepasakthi5886 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@markanteyan3240
@markanteyan3240 3 жыл бұрын
First time listening the speech of Bawa Sir very good nice M .Markanteyan Retd Inspector of Income-tax Chennai
@Luxman1463
@Luxman1463 7 жыл бұрын
சிறப்பான கதைகள், சொல்லும் விதமும் கூட. நன்றி பவா சார் அவர்களுக்கு.
@chefnawfath
@chefnawfath 4 жыл бұрын
Sir en peyar mohamed en sonda nadu Sri lanka naan pitchai eduppathu Uk London sorry welai seywathu Uk na oru chef ungalai santhikkum warai padam paarthukondu irunthen katha paarthathu illai aasai padukiren enga naatula ippadi anupawam kidaitha thilai itharku mela eluthinal ithu naa wal aagi kewala mahi vidudum na Sri sir ennai en kangalai vilikka waitha tharkku oru murayawathu santhikka wendrum ? Wanangukiren
@HariniMalaysia
@HariniMalaysia 7 жыл бұрын
அன்பின் பவா, உங்கள் உரையின் வழி "புலிக்கலைஞன்" சிறுகதையை மறுபடியும் வாசித்துப் பார்த்தேன். //நான்தான் காஸ்டிங் அசிஸ்டெண்ட். வந்தவன் மாதிரி ஆயிரக்கணக்கான நபர்களின் பெயர், வயது, உயரம், முகவரி எல்லாம் குறித்து வைத்திருந்தேன். அந்தக் குறிப்புகளிலிருந்து தேவைப்படும்போது நான்கு பேருக்குக் கடிதம் போட்டால் மூன்று கடிதங்கள் திரும்பி வந்துவிடும், விலாசதாரர் வீடு மாறிப் போய்விட்டார் என்ற. அப்புறம் எல்லாம் வெள்ளைதான்.// உங்களை ஸ்தம்பிக்க வைத்த மேற்கண்ட வரியை நான் சாதாரணமாகக் கடந்திருக்கிறேன், நீங்கள் இவ்வரிகளுக்கு இப்போது புதியஒளியை பாய்ச்சி இருக்கிறீர்கள். //‘நம்ம சம்சாரம் வீட்டுப் பக்கமே வராதேன்னு சொல்லியிருக்குங்க என்றான். அவன்தான் சில நிமிஷங்களுக்கு முன்பு புலியாக இருந்தான். ”நான் சம்பாரிச்சு எவ்வளவோ மாசமாகுதுங்க. அதுதான் என்ன பண்ணும்? நாலு குழந்தைங்க. எல்லாம் சின்னச் சின்னது. அவன் இப்போது அழுது கொண்டிருந்தான்.// அவ்வரிகள் வழியாகச் செல்லும் ஒவ்வொருமுறையும் நான் கண்ணீர் சிந்தியிருக்கிறேன் என்று ஜெயமோகன் எழுதியிருக்கிறார். எழுத்தாளர்கள் வழியாக ஒரு மகத்தான சிறுகதையின் உள்ளடுக்குகளைப் புரிந்துகொள்ளும்போது வரும் உண்மையின் துக்கம் ஏதோசெய்கிறது. உங்கள் ஆத்மார்த்தமான முயற்சிக்கு நன்றி. அன்பன், அருண்
@jeyakala1464
@jeyakala1464 Жыл бұрын
சேர் அருமை அருமை சேர்... உங்கள் கருத்து எனக்கு ஓர் விடயத்தை எனக்குள் எனக்காக நியாயப் படுத்துகிறது. ஒரு பாடலாசிரியர் சொன்னார் இந்த உலகத்தில் பொன் பெண்களுக்கு பெரும் போதையான பொருள் என்றும் அது அவசியமான ஒன்றாகும் என்றார் நான் அதற்கு பொன் பெரும் பாலும் விரும்பிப் பாதிக்கப்படலாம் ஆனால் அது எல்லாப் பெண்களுக்கும் அவசியமானதாக இருப்பதில்லை என்று.. அதற்கு அவர் கூற்று நான் மடமைத்தனமாக பதில் சொல்கிறேன் என்பதாகும். குறைந்த வீதாசாரத்தில் அதன் விருப்பம் அமையும் போது ... அதன் உண்மைத் தன்மையை அது இழக்குகிறதா? சேர் பணம் பொன் போதை தரும் ஒரு பொருளாக இருந்தாலும் இதையும் மீறி பல விரும்பத் தங்க விடயங்கள் இருக்கிறது அல்லவா? நான் இலங்கை வவுனியாவில் வசிக்கும் ஓர் பெண் முடிந்தால் எனக்கு பதில் தாருங்கள். நன்றி சேர்
@gnanambalsarathy4903
@gnanambalsarathy4903 2 жыл бұрын
கலை இலக்கிய இரவுகளை டிசம்பர் 31அன்று காண விரும்புகிறேன்.எனக்கு ஒரு நாள் அதிகாலைப்போதில் என்ற அசோகமித்திரனின் கதை மிகவும் பிடிக்கும்.நான் வேங்கிக்காலில்தான் இருக்கிறேன்.
@vijrahrishkumar
@vijrahrishkumar 6 жыл бұрын
Heart touching story of cinema artists and the way you explained down to earth... Super!!!
@sankarduraiswamy6615
@sankarduraiswamy6615 7 жыл бұрын
வழக்கம் போல் நன்றாக சொன்னீர்கள். மிக பணிவாக வேலை கேட்டு வரும் காதர் என்கிற புலி கலைஞன், கண நேரத்தில் புலியாக உருமாறி எதிரில் இருப்பவர்களை மிரளவைப்பதுவும் சட்டென்று சகஜ நிலைக்கு திரும்பி மீண்டும் பணிவாக வேலை கேட்பதுவும் வாசகரை பிரமிக்கவைக்கும். கண் முன்னே ஒரு புலி உறுமி கொண்டு உலவுவதை எழுத்தில் கொண்டு வந்திருப்பார் அசோகமித்திரன்.
@RajeshKumar-nz3mr
@RajeshKumar-nz3mr 6 жыл бұрын
நன்றி மிக சிறப்பாக உள்ளது நீங்கள் கதை சொல்வது
@psgrajesh
@psgrajesh 7 жыл бұрын
very nice way of explaining a great story. one small correction. ஜனாதிபதி - Dr. ராதாகிருஷ்ணன். நடிகர் - சந்திரபாபு.
@bavachelladurai
@bavachelladurai 7 жыл бұрын
Rajesh Govindarajan நன்றி
@Cheravanji
@Cheravanji 7 жыл бұрын
Great speech Sir @Bava Chelladurai ! "Ungala Kondaaaadiruvaan ..." from Joker ... Indha Vasanam... Manasulaye iruku sir ... Very Nice Narration here in this speech. Listening to it for second time !
@vetrivelmuruganm3075
@vetrivelmuruganm3075 5 жыл бұрын
@@bavachelladurai hai sir how are you.
@venkataramanvk2913
@venkataramanvk2913 5 жыл бұрын
அசோகமித்திரனின் மானசரோவர் சினிமாதொடர்பான மற்றுமொரு அற்புத பதிவு பவா.
@dharshandossmartin7042
@dharshandossmartin7042 2 жыл бұрын
பவா செல்லத்துரை ஒரு நூலகம்
@seethalakshmisubramaniam935
@seethalakshmisubramaniam935 2 жыл бұрын
கலைஞன் எப்போதும் திமிரோடு இருப்பான்
@t.venkatagiri7405
@t.venkatagiri7405 Жыл бұрын
அருமையான கதை
@iMathanKumarமதன்
@iMathanKumarமதன் 3 жыл бұрын
12:53 மைக்கிலிருத்து சாக் அடித்தாலும் அப்படியே பேச்சை தொடர்கிறாறே பவா .
@meganmadurairaguram6368
@meganmadurairaguram6368 5 жыл бұрын
your talk is heart touching to me .
@porchilaidhineshbabu6053
@porchilaidhineshbabu6053 4 жыл бұрын
Nice story Bava Sir... The respect for the art always kept in respect by the artist...
@xakshadha
@xakshadha 2 жыл бұрын
👍👏👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@senthilroyan
@senthilroyan 6 жыл бұрын
உங்கள் பேச்சு அருமை.. நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வரியும் நேரிலேயே பார்த்தமாதிரியே ஆழ்மனதில் பதிந்துவிடுகிறது.. கலைஞன் இறந்தும் வாழ்வான். இப்போதெல்லாம் நான் தேடி தேடி படிக்கிறேன். அதற்கு நீங்கள், திரு. அசோகமித்திரன், குறிப்பாக எஸ். ராமகிருஷ்ணன். அவர்கள்.
@murugesanmuthu694
@murugesanmuthu694 5 жыл бұрын
வணக்கம் 🙏. வாழ்க வளமுடன். என் மனதிற்கினிய பாவா, நலம்.நலமறிய ஆவல். உங்களது கதைகேட்க வாங்க படம் சொன்னதில் கழைக் கூத்தாடி இன்னும்.... என்மனதில் அந்த உருமி அடிக்க,, கயிற்றின்மீது பசிச்ச வயிறு..... தவறியது நடிகருடன் குடியரசு தலைவர் மற்றவை பிற பின்.... வணங்குகிறேன்.. ஒப்புமை சொல்ல யார்உலர்?
@tamilvanan9203
@tamilvanan9203 Ай бұрын
Appa i love you
@divyaraghu9061
@divyaraghu9061 4 жыл бұрын
Story telling is an art
@Tholkappiar
@Tholkappiar 2 жыл бұрын
Oru fan vaingapa. Pavam avar.
@behappyeverybody1078
@behappyeverybody1078 6 жыл бұрын
Kathai sollinavar oru nalla rasigara illavittal antha kathiayei ketka mudiyathu.Bava sir neengal oru sirantha rasigan.
@huntergaming1966
@huntergaming1966 4 жыл бұрын
Narrated well a artist role of kadhar dear sir
@ravisankar-jy4td
@ravisankar-jy4td 3 жыл бұрын
சிறு வயதில் (70-களில்) இந்தக் கதையை படித்திருக்கிறேன். தூசி படிந்த கண்ணாடியை தொடக்க தொடக்க பிம்பம் வெளிப்படுவது போல, என் நினைவுகளை மீட்டெடுத்த பவாவிற்க்கு நன்றி.
@plantlover5657
@plantlover5657 5 ай бұрын
@nerajaayen5996
@nerajaayen5996 6 жыл бұрын
தோழர்,அருமையான பதிவு👍
@venkatmuthiah342
@venkatmuthiah342 2 жыл бұрын
🙏
@sankarankaliappansankaran7451
@sankarankaliappansankaran7451 4 жыл бұрын
From today onwards I will be a follow up sir 🙏🙏
@vetrivelneomarx
@vetrivelneomarx 4 жыл бұрын
Super
@saravanana7550
@saravanana7550 3 жыл бұрын
Great 👍 Mr bava
@SureshSuresh-hk7dm
@SureshSuresh-hk7dm 6 жыл бұрын
கலை அதற்கான விளக்கங்கள் இருக்கட்டும. ...பாலா அறிமுகம்கூட இல்லாத ஒரு மனிதனை கெட்டவார்த்தை சொல்லி அழைக்கும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது ..நன்றி உங்களை அறியாமல் இதை தெரிவித்தற்கு ..
@sagotharan
@sagotharan 5 жыл бұрын
கலையை சாகடித்தது திரைத்துறையே
@styleinprabha
@styleinprabha 2 жыл бұрын
Thiruvannamalai ku நாங்க வரலாமா
@elambahavath
@elambahavath 4 жыл бұрын
I found Puli kalaignan inspiration in Kadugu film.
@saisai-uk4pc
@saisai-uk4pc 5 жыл бұрын
arumai anna
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 4 жыл бұрын
Excellent story and brilliant narration sir. Many times I came across your videos and never seen for many months. Now wanted to see all your videos. Keep doing it sir
@prabhuprabhu9916
@prabhuprabhu9916 5 жыл бұрын
சார் சூப்பர்
@malarbala8931
@malarbala8931 2 жыл бұрын
Hi sir how are you i am fine I like way the of narration of stories ❤️
@barathidassdevaraj9552
@barathidassdevaraj9552 3 жыл бұрын
Wonnderful😊
@vijayanandg3304
@vijayanandg3304 4 жыл бұрын
Excellent
@elan570
@elan570 4 жыл бұрын
அவமானம் மூலதனம் என்பதை புரிய வைத்தீர்கள்
@prakashsekar7840
@prakashsekar7840 2 жыл бұрын
திருடன் மணியன்பிள்ளை - ஜி. ஆர். இந்துகோபன் இந்த நாவலை பற்றி விவரிக்கவும் ஐயா
@sankarankaliappansankaran7451
@sankarankaliappansankaran7451 4 жыл бұрын
Nice sir 👍🤝👌🙏🙏🙏🙏🙏
@theivavakku
@theivavakku 5 жыл бұрын
அசோகமித்திரன் எம்.ஜி.ஆர் ஒரு அமெரிக்க நடிகனை காப்பி அடித்து நடிப்பதை மிக அழகாக சொல்லியிருப்பார்.
@babua3462
@babua3462 4 жыл бұрын
🙏👌B C 👏👏👏
@premkumar-cy5tk
@premkumar-cy5tk 5 жыл бұрын
PLEASE PLEASE PLEASE dont include this many advertisements in all your videos. The ads are irritating and restricting the flow of speech. Please consider this.
@hajirabegamnawaabdeen3598
@hajirabegamnawaabdeen3598 5 жыл бұрын
👌👌👌
@pachamuthu3973
@pachamuthu3973 4 жыл бұрын
👏👏👏
@sanjayrajinikanth3214
@sanjayrajinikanth3214 4 жыл бұрын
Oru puththagam(book)...thaay(Amma)...varam...petrullathu..by..Rajini kanth Tirukovilur
@melanip412
@melanip412 3 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽❤️💐
@deepakrkm1302
@deepakrkm1302 5 жыл бұрын
Iravu 2:30 mani sir .ana Thuli salipum sorvum illai ...azhagana nerthiyaga Kathai sollum vitham
@annalakshminagarajan2861
@annalakshminagarajan2861 2 жыл бұрын
சகோதரர் பவா அவர்கள் கதை சொல்வது ரசிக்கும் வகையில் உள்ளது. சந்திர பாபு நடிகர் என்று சொல்வதற்கு பதிலாக சந்திர பாபு நாயுடு என்று தவறுதலாக தாங்கள் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.
@themask2512
@themask2512 6 жыл бұрын
entha oru la nadakathu ? Timing yepa ?
@DineshKumar-vq4gh
@DineshKumar-vq4gh 7 жыл бұрын
Director Bala too much over rated.... U r speech is too good.
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 4 жыл бұрын
I too agree. Well said
@mvijayvenkatesh
@mvijayvenkatesh 5 жыл бұрын
I thought the person who performed as a tiger was a real deal. The initial entry was unexpected.. instinctively i thought it was a shock effect - a cheap gimmick at best, especially after i noticed what looked like slipping on the table after he first went around the mic and got back on the table. I was quite astonished when he got down much like a cat..and slowly vanished behind the wall. The vanishing act was spectacular...just gliding out of the scene with what can be described as a cat like grace...coming in and gliding out behind that wall. A mic drop moment...Both you and that cat made it great! This was not story telling..it was a performance and kudos to who captured it on the scene as well.
@kumarashok8280
@kumarashok8280 4 жыл бұрын
Well said
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 6 жыл бұрын
Nice
@slidesfactoryvenkat
@slidesfactoryvenkat 4 жыл бұрын
I liked your way of telling story... I am a deep follower of your stories. But I hate director Bala... even though he is a genius, he should no underestimate anyone immediately after seeing them... He is not at all a human being according to my point. If I am a creator, I can have a head weight as an Artist. but I should not underestimate anyone. I just want to register this here. that's why typed my comment like this. Please dont mistaken me.
@ramachandranar4614
@ramachandranar4614 2 жыл бұрын
Bava..In the Chandrababu incident,the Presidentident is Radhakrishnan, not Venkatraman..
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
எல்லா இயக்குனரும்.. பாலா போல இல்ல..
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 4 жыл бұрын
Munn pinn theriyadha oruvarai parkkumbodhu ippadi azhaikkum alavukku - avlo.petiya Appa tucker-a? Adhan ippa summa ukkandhu yatavadhu pechu thunaikku varuvanannu kathityu irukkar. Pavam.
@gnanambalsarathy4903
@gnanambalsarathy4903 2 жыл бұрын
தி.மலை தமிழில் உரையாடுவதின் உயிரோட்டத்தை உணர முடிகிறது.
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 3 жыл бұрын
Ayya ungalukku meegavum verkirathu.. Take care of yourself Ayya.🙏🙏🙏🙏🙏
@jeevananthamsubramani1219
@jeevananthamsubramani1219 5 жыл бұрын
Tamil Nattin thaththa
@manivannangopalan6504
@manivannangopalan6504 5 жыл бұрын
Chandrababu naidu ...no Venkatraman no It is chandrababu an sarvapalli radakrishnan
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
தொடர்ந்து பேசும்போது தவறி சந்திரபாபுவை சந்திரபாபு நாயுடு என்று தவறுதலாக சொல்லிவிட்டீர்கள்.
@gnanambalsarathy4903
@gnanambalsarathy4903 2 жыл бұрын
சந்திரபாபுவை சந்திரபாபு நாயுடு என்று இருமுறை தவறி சொல்லி விட்டீர்கள்.
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 150 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 117 МЛН
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,4 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 17 МЛН
அயர்லாந்தில் திரு. பவா செல்லத்துரை அவர்களின் கதையாடல்
1:03:43
Ireland'sTamizh Veli -தமிழ் படைப்பாளிகளின் தளம்
Рет қаралды 14 М.
சிறந்த கதைகளின் கூறுகள் - பவா செல்லதுரை
1:04:27
கூலிம் நவீன இலக்கியக் களம்
Рет қаралды 44 М.
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 150 МЛН