No video

Keezhadi | கீழடி நம் தாய்மடி - Su Venkatesan MP speech | Kalam

  Рет қаралды 27,606

Shruti TV

Shruti TV

Күн бұрын

களம் இலக்கிய அமைப்பு வழங்கும்
"கீழடி நம் தாய்மடி"
தலைமை : ப.ரமேஷ்பாபு
வரவேற்புரை : R.தங்கராஜ்
சிறப்புரை : சு.வெங்கடேசன் MP
வாழ்த்துரை : D.காந்தி
நன்றியுரை : Dr.M.ராஜேந்திரன்
Keeladi | Su Venkatesan speech
#Keeladi #Keezhadi #Kalam #SuVenkatesan
19-10-2019
Keeladi full details tamil
This video made exclusive for KZbin Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 51
@gsmagesh
@gsmagesh 4 жыл бұрын
சிறந்த எழுத்தாளர், மிகச் சிறந்த சொற்பொழிவாளர், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற எந்த பிரக்ஞையும் இவரிடம் இல்லை - இவரிடம் கையெழுத்து வாங்கி, அருகில் புகைப்படம் எடுத்து, கைகுலுக்கி நான் மகிழ்ச்சி அடைந்த பொழுது! இந்த காலத்தில் இப்படி ஒரு எளிய மனிதர்! சுவெ அவர்களை நேரில் கண்ட பரவசத்தில் இருந்து நான் இன்னும் மீளவில்லை! 😊 தொடர்ந்து ஒலிக்கட்டும் உங்கள் குரல் !!
@ilai7445
@ilai7445 3 жыл бұрын
2w
@s.naveenyuvarajsundarapand1869
@s.naveenyuvarajsundarapand1869 Жыл бұрын
பொய் வரலாறு எழுத்தாளர் 🤣🤣
@jeyalakshmi1217
@jeyalakshmi1217 2 жыл бұрын
கீழடியின் கிழக்கு நீங்கள்! கிளர்ந்தெழுகிறோம் தமிழராய் நாங்கள்.
@DivagarDurai9677101958
@DivagarDurai9677101958 3 жыл бұрын
அருமையான பேச்சு... நானும் அதில் கலந்து கொண்டு எ‌ன்னுடைய கேள்விக்கான பதிலும் கிடைத்தது...
@govindagovinda5652
@govindagovinda5652 4 жыл бұрын
அருமையான, மிகவும் தெளிவான பதிவை நம் தமிழ் மக்களின் தாய்மடி என்ற கருத்தரங்கத்தினர் அமைப்பிற்கு மிகுந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நல்லதொரு பேச்சைக் கொடுத்த மதுரை எம்.பி ஐயா அவர்களுக்கும் நன்றிகள்.
@KannapiranArjunan-vm2rq
@KannapiranArjunan-vm2rq 4 жыл бұрын
Excellent speech and explanation..
@vithyasagar2609
@vithyasagar2609 4 жыл бұрын
அருமை சுவே, வாழ்த்துக்கள். இது உங்களின் ஆகச்சிறந்த ஊரை, கீழடி பற்றி. தொடரட்டும் உங்கள் சேவை. 👌🙏👏👍🖤🖤🖤
@antonymuthuy252
@antonymuthuy252 2 жыл бұрын
0p0 . J
@assetcpropertymanagement2591
@assetcpropertymanagement2591 4 жыл бұрын
சிறப்பு
@2GFactFinder
@2GFactFinder 4 жыл бұрын
அருமை........அருமை........அருமை........அருமை........
@thangavelthangavel7383
@thangavelthangavel7383 Жыл бұрын
திரு. வெஙகடேசன் அவர்களின் தமிழின. சேவை. என்பது மகத்தானது. அந்த மா மனிதரின். இந்த. அரிய தமிழ். தொண்டுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். அவர் நீண்ட. நாள். நல்ல உடல் நலத்துடன் சிறப்பாக வாழ்ந்து. தமிழுக்கு சேவை செய்து சிறந்து வாழ. பிரபஞ்ச சக்தியை வேண்டுகிறோம் வாழ்க வளமுடன். நன்றி நன்றி. நன்றி ஐயா
@rahouvelane4917
@rahouvelane4917 4 жыл бұрын
Migavum perumaiya irukkiradu Iya thangaludaiya kuralai paralumandrathil olikka seida madurai makkalukku nandri melum thangalai vetpalaraga pottyida seida thangal saarntha iyakkathukkum nandri ungal kuralal tamil samoogathin perumai melum viraivaga velivarum vandukondum irukkiradu vaalzthukkal sila nandrigal Pala vanakkam
@paranparamanathan7477
@paranparamanathan7477 4 жыл бұрын
அள்ள அள்ள குறையாத தமிழர் தகவல் சுவை திரு. சு. வெங்கடேசன் அவர்களின் பேச்சாற்றலுக்கு உண்டு. தமிழர்கள் என்றும் திரு. சு. வெங்கடேசன் அவர்களிற்கும், திரு. அமர்நாத் ராமகிருஸ்ணா அவர்களிற்கும் நன்றியுடையவர்களாக இருப்பார்கள். நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை.
@thirumurugan7926
@thirumurugan7926 4 жыл бұрын
Super speech
@kathambamaalai3577
@kathambamaalai3577 4 жыл бұрын
சிறப்பு மகிழ்ச்சி
@sampaths9477
@sampaths9477 3 жыл бұрын
Good speech.
@kanagaveln1257
@kanagaveln1257 4 жыл бұрын
God bless you
@tubethamizhankural1483
@tubethamizhankural1483 Жыл бұрын
ஆனிரை கவர்ந்தல்.... அவிங்கதான் கள்ளர்.... Pk mk sk என்ன வேணாலும் இருந்துட்டு போகட்டும்...
@appaduraishankarshankar1398
@appaduraishankarshankar1398 3 жыл бұрын
Very well.proud Tamilan.
@rklandmark5953
@rklandmark5953 3 жыл бұрын
super sweet sir
@sembhegechellyan6435
@sembhegechellyan6435 4 жыл бұрын
Mudalpadi keeladi unu naraiya eruku raja
@appaduraishankarshankar1398
@appaduraishankarshankar1398 3 жыл бұрын
👏👏👏👏👏
@appaduraishankarshankar1398
@appaduraishankarshankar1398 3 жыл бұрын
Madurai thogga nagaram,mean our tamilan history history in every living human DNA.
@apolitical-
@apolitical- 3 жыл бұрын
தமிழகத்தில், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில், அருமை தெரியாமல், எரிக்கப்பட்ட, குப்பையில் வீசப்பட்ட ஓலை சுவடி உட்பட பொருட்கள் நிறைய உண்டு.
@ARUNKUMAR-gf3zv
@ARUNKUMAR-gf3zv 4 жыл бұрын
Why cant he be my MP 😎
@appaduraishankarshankar1398
@appaduraishankarshankar1398 3 жыл бұрын
Pls support IAS BALASUBRAMIAN ,all tamilan he need financial support to publish his book about our tamilan history.
@manickarasat-gw8eq
@manickarasat-gw8eq Жыл бұрын
இந்தியாவுக்கு படை எடுத்தவனெல்லாம் வந்தவுடன் தமிழன் நாடு நாட தப்பி ஓடிய இடமெல்லாம் ஆலயம் கட்டியது உண்மை. இன்று அமெரிக்கா, கனடா, ஜரோப்பாவில் கோவில் கட்டுவது போல் 😂😂😂😂
@anbu2385
@anbu2385 4 жыл бұрын
50ஆண்டுதாய்மடிதெறியலயா ஆசீவம்ஏன்பேசவில்லை மாபியா த்தாயார்
@vanitha4242
@vanitha4242 2 жыл бұрын
Language exchange pannimirathula thappu illa
@abdulazeezahmed2105
@abdulazeezahmed2105 Жыл бұрын
If Tamizhi and Indus Valley scripts are found in Keezhadi (3rd Sangam), then what scripts could they have used in middle and first sangam. If IVC scripts predated Tamizhi in Keezhadi, then how could they have written poems and grammar using graphic scripts. Mind boggling. I hope Venkatesan sir can help elaborate this.
@kprpalanivelu
@kprpalanivelu 4 жыл бұрын
Shruti TV, Please get the short video for why god related materials are not found and it's explanation by Venkatesan sir. Since it is a lengthy video, it would be better to share only that part to many people and explain it clearly to mass. We don't have any such video so far to share. It is starting at 1:06:45 (approximiately) and ending at 1:11:22 (approximately)
@munusamy347
@munusamy347 4 жыл бұрын
அ ருமை யா ன வி ல க் க ம் ஐயா
@vanitha4242
@vanitha4242 2 жыл бұрын
Ippa kheezhadi paththi ellam yaarukkum problem illai . Nammaloda yethavathu orumozhi serndhu tamil la alichuttu history la vara paarkkuthu ithu than matter re athu Tamila la alichuttu English varalam singalam varalam Chinese and Urdu ithu than ippo sandai . Namma Tamil mozhiyo Tamilaiyo alichuttu varalam .hindi yen sollalai na hindi Namma naadu elloraiyum vaazha valikkum alikkathu most of language Hindi than pesuravanga athan Tamila kondu vara mudiyala but ini Ella states la tamil la oru subject da teach pannala
@manickarasat-gw8eq
@manickarasat-gw8eq Жыл бұрын
இவன்ர அப்பாவின் அப்பாவின் பிறந்த பிறப்பு பத்திரத்தை காட்ட சொல்லுங்கோ . அதிலேயே தெரியாது 😢😢😢😢😢தெரியாது என்று கிடக்கும் 😮😮😮😮😮😮
@appaduraishankarshankar1398
@appaduraishankarshankar1398 3 жыл бұрын
Saraswathy river,what federal invest milions on research.Worldwide tamilan knows that,how cheap political by rulers.
@appaduraishankarshankar1398
@appaduraishankarshankar1398 3 жыл бұрын
Pla dont mention brahmin tamil.we just tamilan.brahmin vanderi.we tamilan origine.
@manickarasat-gw8eq
@manickarasat-gw8eq Жыл бұрын
வாயை தொறந்தால் தமிழன் பேசுவது எல்லாம்.
@manickarasat-gw8eq
@manickarasat-gw8eq Жыл бұрын
நல்ல உழைப்பு ஏதோ பொய் செல்லி பிழைத்து போ.
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 20 МЛН
SPONGEBOB POWER-UPS IN BRAWL STARS!!!
08:35
Brawl Stars
Рет қаралды 16 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45