ஐயா மிக எளிமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள் அனைவரும் புரிந்து கொள்ளும்படி உங்களுடைய பதிவு இருக்கிறது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சேவை மனப்பான்மையோடு நீங்கள் இந்த கருத்தை பதிவிட்டு இருக்கிறீர்கள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் தொடர்பு எண் கூறுங்கள் ஐயா உங்களிடம் பேச வேண்டும்
@agrointegratedfarm39713 жыл бұрын
அருமையான முயற்சி அழகு தமிழ் வாழ்க வளமுடன். தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்.
@project36mf3 жыл бұрын
நன்றி 🙏
@Tamila82803 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன் மலேசியா தமிழன்
@AjithKumar-ln9mk10 ай бұрын
மிகவும் சிறப்பான பதிவு.....🙏🙏🙏
@shilpanarayan60763 жыл бұрын
Theory is always different from real time experience, it is nice to see how to set up the drip irrigation system.appreciate your efforts thank you for your detailed videos on this.
@project36mf3 жыл бұрын
Thanks 🙏
@ryanmatthias7283 жыл бұрын
@Malcolm Cruz Happy to help xD
@swaminathanm3703 жыл бұрын
@@project36mf b
@Munish-u6d5 ай бұрын
All are super
@jsarvan814 жыл бұрын
You have done a great job in explaining clearly
@project36mf3 жыл бұрын
Thank you so much 🙂
@rejeevesundarbms30943 жыл бұрын
The cork (Grommet) you have mentioned is 1 sided. There are double sided grommets too which could solve your problem of the hose getting disconnected. But its a bit harder to squeeze them into the pvc. Hope it myt help you
@srinivasannarayanan92924 жыл бұрын
Thanks for your efforts to reach all. Best wishes.
@project36mf4 жыл бұрын
Thanks for your presence sir 🙏
@devadosskumuthavalli98952 жыл бұрын
Super
@mahendranhemas64912 ай бұрын
தொட்டி இல்லாமல் போரில் இருந்து நேரடியாக சொட்டுநீர் போடுவதால் ஓவர் பிரசரால் போரில் ஏதாவது பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா
@krishnan.gkrishnan88713 жыл бұрын
finolex fitings is best things
@FarmLifeKuppanur3 жыл бұрын
Ram is this compressor motor ...Is it ok to use 5hp motor for drip irrigation from openwell
@santhoshganesan7463 жыл бұрын
Very simple explanation..thank you..
@project36mf3 жыл бұрын
Thanks 🙏😊
@trinathkumar1234 жыл бұрын
Superb 👌.. first comment by me
@project36mf4 жыл бұрын
Thanks 👍
@venkathari303 жыл бұрын
அருமையான.பதிவு
@project36mf3 жыл бұрын
நன்றி ,🙏
@t.lakshmi22114 жыл бұрын
Super👍
@RajKumar-uu4kl3 жыл бұрын
1hp motor ku evalo inch pipe pooata corrata irukum sir
@stuartbrown26182 жыл бұрын
Hi vanakam. My ventury for 5hp pump with 2 inch water output is not working. After closing gate in half, water is refilling in fertilizers tub itself. Any suggestions?
@girishpillai55263 жыл бұрын
Great effort in producing a clear video.
@project36mf3 жыл бұрын
Many thanks!
@chellamuthukomarasamy74203 жыл бұрын
Very good narration
@project36mf3 жыл бұрын
Thanks 🙏
@suren17113 жыл бұрын
Nice.
@KishokKumar-jt4gx10 ай бұрын
Vaththaka palaththukku epputy neer paachjuvathu😊
@nainarkumar3 жыл бұрын
Sir, I would like to know your village name. Great
@Itsme1n1ly2 жыл бұрын
Nice bro 👏
@sasidharanm1881 Жыл бұрын
Dripperku minimum evloo pressure irukkanum bro??
@kandhasamykandhu44043 жыл бұрын
அருமை
@project36mf3 жыл бұрын
நன்றி🙏
@mahendranhemas64912 ай бұрын
தொட்டி இல்லாமல் போரில் இருந்து வாழைக்கு சொட்டிநீர் பைப் போடும் முறையை வீடியோ போடவும்
@rejeevesundarbms30943 жыл бұрын
Did you happen to receive the government subsidies for drip irritation?
@project36mf3 жыл бұрын
All drip materials I purchased for my farm on my own . Now I have applied to get drip material for my neighbor farm . And it is under process . And AHO of Madhuranthakam taluk is helping us in getting them. Thanks
@dr.sivakumar81414 жыл бұрын
Really useful...
@project36mf3 жыл бұрын
Glad to hear that
@ravikumardripirrigation74994 жыл бұрын
I would like to help you to give a piece of useful knowledge. You do not need to reduce the 2 inch pipe to 1.25 inch pipe. If you retain 2 inch pipe itself, the pressure distribution will be better than what you have. You can check for your self if you do it for only one sub main.
@project36mf4 жыл бұрын
Agreed sir . Now I replaced with 2 inches pipe. The water retains the same pressure till the end which is 170 ft away from borewell out. Thanks for your inputs sir .🙏 Earlier I was under impression that water pressure might not retain till end . 👍
@rethvi35339 ай бұрын
Bro my drip presher varala thanni
@natureisbest76743 жыл бұрын
Bro ninga entha oor ?
@maniskmani42233 жыл бұрын
Super brother
@project36mf3 жыл бұрын
Thanks 🙏
@starsqueenrev4 жыл бұрын
Happy farmers day :))
@project36mf4 жыл бұрын
🙏
@arulraja835 Жыл бұрын
Bro give me a part 2 link ,,
@santhanathevarramasamy36872 ай бұрын
வெஞ்சுரியை எப்படி ஆப்பரேட் செய்வது?
@விவசாயிசேனல்-ங8ந3 жыл бұрын
Sir possible to use Venturi in sprinkler irrigation , we used 2.5 inch pipe for delivery, plz suggest the Venturi size nd price ,
@project36mf3 жыл бұрын
sir you can go with 1 inch venturi which will definitely work for you. and only local brand will be available. you can contact him (suresh +91 98409 60886) to get it couriered to you. cost may come around Rs.800-900
@manjunatha92484 жыл бұрын
Can we use raingun for coconut plantation.
@project36mf4 жыл бұрын
Sir I have posted your query in Britto raj sir water management and farm development telegram group . But no luck . Here is the telegram group link . t.me/joinchat/ES6VUdGRVl6lDeSH . If you wish you can join and directly post your queries there . We don't have much expertise on this . Hope you understand. 🙏
@sabarivasan69212 жыл бұрын
LRavichandran D.Gudalur
@ckwasu27093 жыл бұрын
Did you check the bore water PH before use it? Alkalised water not good for any farm setting organic or not. You need a tank or pond to recover the PH. Then pump it back to dripping system.
@project36mf3 жыл бұрын
Yes i checked PH vlaue and it is 6.2 . Directly connected my borewell out in my drip system! thanks for your inputs! 🙏🙏
@TheMaa1723 жыл бұрын
Hi Anna, Can i go for Paragon brand ..? Pls reply asap ..
@project36mf3 жыл бұрын
Hi i have not heard about this brand . We are familiar with jain ,driptech, finolex, ksnm , godavari and netafim here in Tamil Nadu.
@TheMaa1723 жыл бұрын
@@project36mf Thx anna for the feedback, can i go for round hose or patta hose ..
@bakkiyarajp55352 жыл бұрын
அண்ணா எனக்கு பில்டர் ல... இருந்து வர... பிரெசர் குறைவாக வருது என்ன பண்ணனும்
@arunhoodi20283 жыл бұрын
What software you have used for plan designed.
@project36mf3 жыл бұрын
For drip irrigation we calculated the flow rate with this website irrigation.wsu.edu/Content/Calculators/Drip/Drip-Line-Rate.php . And thisportal given us rough idea. And after so many trial and error we identified a reasonable working system. thanks!
@manipandi62822 жыл бұрын
Filterக்கு பிறகு venturiஆ அல்லது venturi க்கு பிறகு filterஆ answer please friend, installation going my new land......
@girirajd65562 жыл бұрын
Hydrocyclone filter before and disc filter after venturi
@B.Apattathariviyavsay3 жыл бұрын
சொட்டுநீர் லேடர் இருப்பது கிழ மேற்கு மற்றும் தெற்கு வடக்கு இதில் எது பெஸ்ட்
@NayamPoultryFarm Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@krishnaswamykrs82768 ай бұрын
டேக் அப்பில் ஓஸ் பைப்பை எவ்வாறு சுலபமாக திணிப்பது
@kadirkadir57344 жыл бұрын
Mottor illama... Water tank fit pannalama sottu neer pasanam...
@project36mf4 жыл бұрын
சார் . மோட்டார் லேர்ந்து வர தண்ணி பிரஷர் கம்மியா இருந்தா , நீங்க வர தண்ணிய உயரமான இடத்துல தொட்டி கட்டி அதுல தண்ணிய சேமிச்சி வச்சிக்கங்க. அப்புறம் புவி ஈர்ப்பு விசைல செயல்படுற சொட்டு நீர் பாசன முறை பயன்படுத்தலாம். புவி ஈர்ப்பு விசைல செயல்படுற சொட்டு நீர் பாசன முறைக்கு மின்சாரம் மற்றும் மோட்டார் தேவை இல்லை . நல்ல பிரஷர் இருந்தா மட்டும் போதும் . ஆனா இந்த முறையில் அதிக பட்சம் 1/2 ஏக்கர் வரைக்கும் மட்டும் சிறப்பாக இருக்கும்.🙏
@manoharsagunthalla92154 жыл бұрын
If you show the emitter, when you say emitter that would be useful because people doesn’t know what is emitter?
@project36mf4 жыл бұрын
Sure .👍 will try to explain in a better way on my next video . Thanks for your inputs and presence 🙏
@vsmanick4 жыл бұрын
Sir , can i speak with you. I have trouble in venturi using
@project36mf4 жыл бұрын
Sir pls do whatsapp me on this number . 6385822675. thanks 🙏
@balarengaraj38042 жыл бұрын
10 ஏக்கரில் மரங்கள் நடுவதற்கு ஒரு ஏக்கர் அல்லது இரண்டு ஏக்கர் வீதம் அனைத்து பகுதிகளிலும் சொட்டு நீர்ப் பாசனம் செய்ய எளிமையான முறை என்ன என்பதை விளக்கவும்.
@srahul22123 жыл бұрын
Bro Venturi pipe enga vaganigaa
@project36mf3 жыл бұрын
I have purchased it from one shop at parrys corner (98409 60886 suresh) . He is having once inch venturi . You can call him. He will send it through courier.
@srahul22123 жыл бұрын
@@project36mf ohh okay broo.. u know kk
@5Mani-Anjumani3 жыл бұрын
Waiting for second part and pipeline irrigation video
@project36mf3 жыл бұрын
Already uploaded 🙏
@arulraja835 Жыл бұрын
Enga bro,. I couldn't find,,,
@annarajarputham3 жыл бұрын
pls explain the price of the materials and where we can purchase.good inFormation
@v5carft6533 жыл бұрын
சார் 3 ஏக்கர்க்கு எவ்வளவு செலவாகும்
@KarthickVlooogs3 жыл бұрын
Based On Crop...
@songsofthepath12143 жыл бұрын
Once again please add English subtitle to this video as it's a very important topic
@project36mf3 жыл бұрын
Adding soon 👍
@rajendranchellasamy3 жыл бұрын
Design details required. How we can make design? What is the pipe size, how many trees, how many hours. This kind of details not available.
@project36mf3 жыл бұрын
Will try to publish it soon 🙏
@sasirenu1164 жыл бұрын
இரண்டு பைப் ம் ஒரே லைன் ல ஏன் போடுரீக.. எது பெஸ்ட் நு சொல்லுங்க சகோ..
@project36mf4 жыл бұрын
வணக்கம் . இன் லயன் ட்ரிப் ல துளைகள் ஏற்கனவே இருக்கும். 1 அடிக்கு அல்லது 2 அடிக்கு நானோ டெக்னாலஜி மூலம் துளைகள் போடப்பட்டு இருக்கும். இந்த பைப்பை வாங்கின நம்ம வசதிக்கு செடிகள் வைக்க முடியாது . எங்க துளைகள் இருக்கோ அங்க தான் செடிகள் வைக்க முடியும். இதுல வெளியில இருந்து மண்ணோ தூசியோ உள்ள போறதுக்கு வாய்ப்பு கம்மி. ஆனா plain பைப்பை பயன்படுத்தும்போது நீங்க உங்க தேவைக்கேற்ப தண்ணி எங்க வரணும்னு முடிவு செஞ்சி அங்க emitter பிக்ஸ் பண்ணலாம். ஆனா இதுல அடைப்பு நிறைய ஏற்படும். Plain பைப் விலை inline பைப் விலையை விட கம்மி. 🙏
@sasirenu1164 жыл бұрын
@@project36mf மிக்க நன்றி சகோ..
@eyarkaiaasef63183 жыл бұрын
டெலிபோன்நம்பர்தாங்கப்ப..இல்லஎல்லாம்டுபாக்குறா....
@samj923 Жыл бұрын
Bro, English name ma sollunga,uuki uuki reenga,tap nu reenga,..tap English than.. ..thaavai illatha kolappam!!
@athilingamc97963 жыл бұрын
இந்த சொட்டு நீரின் விலை எவ்வளவு
@project36mf3 жыл бұрын
சொட்டு நீர் பாசனம் அமைப்பதற்கு எனக்கு மொத்தமாக 18000 ரூபாய் செலவு ஆனது . சரியான முறையில் திட்டம் இட்டிருந்தால் 13000 ரூபாய்க்கு முடித்து இருக்கலாம் . நன்றி
@shakoorbasha1094 Жыл бұрын
Yathanai edathulla pottega drip 18000 salavu
@katherasanp84903 жыл бұрын
6
@gvally30822 жыл бұрын
Your number pls.... I need to set up drip irrigation to my farm at Acharapakkam. I am based at chennai. Being a lady and going to set up my farm all alone, i don't have any lead. Can u pls provide me the information?