உங்கள் வாழ்க்கையை மாற்றும் கேள்வி பதில்கள் | Inspiration | Life Lessons | conversation

  Рет қаралды 103,771

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

Күн бұрын

Пікірлер
@simtamil
@simtamil 2 жыл бұрын
மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம் Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself
@Irahirahi
@Irahirahi 2 жыл бұрын
Doctor neenga neraiya time (apdi solamaten ) varthai use panringa
@sulojanapathmakumar2476
@sulojanapathmakumar2476 Жыл бұрын
🙏 இங்கு பல விதமான நல்ல கருத்துக்கள் பேசப்பட்டது.பணம் மட்டுமே ஒருவருக்கு சந்தோஷம் தராது என்பதும் கூறப்பட்டது.அத்துடன் மிருகங்கள் பராமரிப்பு கூட இங்கு மிக விஷேடமாக பேசப்பட்டதால் அநேகமானோர் இந்த உரையாடலை விரும்பி கேட்பார்கள் Dr🙏🌺🙏
@simtamil
@simtamil 9 ай бұрын
👍 sulojanapathmakumar
@ramkrishnamoorthy7855
@ramkrishnamoorthy7855 2 жыл бұрын
Wow Dr Ramachandran , seeing him after 1994, he treated my daughter's burn injury. A Great Dr Thank you
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Ram Krishnamoorthy
@brindharaji3552
@brindharaji3552 2 жыл бұрын
உங்களை மாதிரி நேர்மையான டாக்டர்கள் இருப்பதால் தான் மனிதம் வாழ்கிறது. பலமுறை பார்த்து விட்டேன். நன்றி டாக்டர் அஷ்வின் விஜய்
@simtamil
@simtamil 9 ай бұрын
👍brindharaji
@narththana6712
@narththana6712 2 жыл бұрын
வாழ்க்கையை ரசித்து அனுபவித்து வாழ்ந்த அனுபவம் தங்களின் ஆழமான கருத்துக்களில் புலப்படுகிறது. அருமையான பதிவு
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 subashiny sivatharshan
@PHOENIX_775
@PHOENIX_775 11 ай бұрын
I met Dr. Ramachandran 18 yrs ago, he is down to earth and never suggested to do treatment unless it’s required. He is a Genuine doctor without money minded 👌👌
@simtamil
@simtamil 9 ай бұрын
👍PHOENIX
@shunmusachi4723
@shunmusachi4723 2 жыл бұрын
Dr ji, உங்க ஒவ்வொரு வீடியோவும் ஒரு பொக்கிஷம்.நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. 🙏🙏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Shunmu Sachi
@selvarajkandasamy527
@selvarajkandasamy527 2 жыл бұрын
இந்த உரையாடல் நிச்சயமாக மிகச்சிறந்தது.சாதாரணமாக ஆரம்பித்தது முடியும் பொழுது மனதின் சில கதவுகளை திறந்து விட்டது.நன்றி சார்,நன்றி.
@simtamil
@simtamil Жыл бұрын
👍selvarankandasamy
@kannagikannagi2879
@kannagikannagi2879 2 жыл бұрын
வணக்கம் 🙏🏼மருத்துவ சகோதர்ராமச்சந்திரன்அவர்களுக்கும் வணக்கம் 🙏🏼 உங்களைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் மனிதநேயத்தைஎன்னால் உணர முடிகிறது. நன்றிகள் 🌹🌹🌹🤝🏼🙏🏼
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Kannagi Kannagi
@jey1943
@jey1943 2 жыл бұрын
Dear Drs. How wonderful it is when some one pours your heart out... I mean i was wanting to go to a top of a mountain and cry out and shout at the top of my voice to my beloved medical colleagues ( I am a retd. Paediatric surgeon an year and 3months to reach my 80! one year junior to Dr. Kamalakarrao!) )... What ever was deep in my heart you both have brought it out loud and clear.. Dear Dr. Ashwin, will you please, please do more such positive videos authenticated by those who have travelled and experienced such fulfilment, for the sake of our younger generation who are genuinely driven by, towards the wrong chariot "Money", rather than trust, truth and passion for the work... I am no good in making videos but I thank God profusely for you both, as I think God can open my heart through angels like you.. .. God bless...
@prasannaraja258
@prasannaraja258 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.... மகிழ்ச்சி தரும் வாழ்க்கை அமைய வேண்டும் என்று விரும்புகிற .. அனைவருக்கும்...கிடைத்த... இனிய உரையாடல்.. நன்றி... நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... நன்றி.....
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Prasanna raja
@pramilajay7021
@pramilajay7021 2 жыл бұрын
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்.. அருமையான உரையாடல். ஒவ்வொரு வார்த்தையிலும் மனித நேயத்தை உணர முடிந்தது. நன்றி Dr ❤💐😍🙏🙏
@simtamil
@simtamil 9 ай бұрын
👍pramilajay
@sureshshop2485
@sureshshop2485 2 жыл бұрын
Dr. ராமச்சந்திரன் சார் பேசியது ரெம்ப அருமை... சந்தோசம் என்பது என்ன, மனிதன் மனம், மற்றும் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியம், மனிதநேயம் நிறைய நல்ல கருத்துக்கள் சொல்லியிருக்காங்க. Dr. ராமச்சந்திரன் சார் நன்றி, நன்றி Dr. Ashwin Vijay sir உங்களுக்கு நன்றி God bless you sir
@simtamil
@simtamil 9 ай бұрын
👍sureshshop
@jeyachithira9750
@jeyachithira9750 2 жыл бұрын
தன்னம்பிக்கை+முயற்சி=வெற்றி இதுதான் உங்கள் வெற்றியின் ரகசியம் வாழ்த்துகள் சகோதரர் 👍🙏
@simtamil
@simtamil Жыл бұрын
👍 Jeya Chithira
@nchitra6125
@nchitra6125 2 жыл бұрын
இது மாதிரியான உரையாடல் மிகவும் தேவையான ஒன்று இப்போது ங் டாக்டர். எவ்வளவு பயனுள்ள உரையாடல் என்பதை நான் உணர்ந்தேன் டாக்டர். அருமை.சொல்ல வார்த்தைகளே இல்லை.தொடரட்டும் உங்கள் சேவையும்,பயணமும்.நன்றி.🙏🏻🙏👌👍💐
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 N Chitra
@jarinahameed317
@jarinahameed317 2 жыл бұрын
Dr Ashwin, you are teaching me a lot in my 55 years ,i salute you
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Jarina Hameed
@ksudhagar3321
@ksudhagar3321 2 жыл бұрын
அருமையாக உள்ளது சார். பணம் மட்டும் வாழ்க்கை இல்லை அதைத்தாண்டி நமக்கு பிடித்த விஷயங்கள் செய்யும் போது நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கூறியது அருமையாக உள்ளது😍😍😍😍
@simtamil
@simtamil 9 ай бұрын
👍ksudhagar
@sivamalarprathaban3829
@sivamalarprathaban3829 2 жыл бұрын
ஆழமான அர்த்தம் நிறைந்த கலந்துரையாடல் மிக்க நன்றி 🌷🌷
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sivamalar Prathaban
@sivamalarprathaban3829
@sivamalarprathaban3829 2 жыл бұрын
@@simtamil மிக்க நன்றி 🌷🌷
@kulalvaimozhinadarajan7189
@kulalvaimozhinadarajan7189 3 ай бұрын
The discussion you had really made me, 71 years, made me afresh and still learning "the life of human" My respect and regards to you both" with thanks to the God. Madurai G.Sankaranarayan, @ tvc
@leeyumku406
@leeyumku406 2 жыл бұрын
இந்த மொத்த நிகழ்ச்சியில் நான் புரிந்து கொண்டது நமது மனதை சந்தோசமாக வைத்து கொள்ளவேண்டும். உடலை பராமரிகாகனும் , முடிந்த வரை சின்ன உதவிகள் செய்து சந்சோசப்படனும் . நன்றி ஐயா
@simtamil
@simtamil 9 ай бұрын
👍leelyumku
@madhusudanbhandarkar
@madhusudanbhandarkar Жыл бұрын
What a great and inspiring discussion between two doctors. It is unbelievable that when doctors are busy attending to their patients, earning a lot of money and always under stress, it was so soothing to listen to two eminent surgeons discussing about happiness and the ways to derive it. I have my own doctor friends who don't find time to speak to their friends. It is indeed happy to listen to these doctors. I will be watching this interview again to assimilate valuable points. Thank you Dr. Ashwin for inviting Dr. Ram to your show. God bless you.
@simtamil
@simtamil 9 ай бұрын
👍madhusudhabhandarkar
@balajinavaneedhakrishnan2017
@balajinavaneedhakrishnan2017 Жыл бұрын
Fruitful life messages from the Dr! Thank you Ashwin again for the conversation! Money is not always important, be in good physical health and have good friends around you!
@simtamil
@simtamil Жыл бұрын
👍Balaji
@abrahamgnanadurai2959
@abrahamgnanadurai2959 Жыл бұрын
உங்களுடைய அனைத்து வீடியோக்களும் நிறைய கேள்விகளுக்கு விடையை தந்துள்ளன. எனக்கு எது இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய தேவையோ அதை கற்றுக்கொள்ள இந்த காணொளிகள் உதவியாக இருந்துள்ள அஸ்வின் அவர்களுக்கு கோடி நன்றிகள் ❤️ உரையாடலில் கலந்து கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் ❤️
@simtamil
@simtamil 9 ай бұрын
👍abrahamgnanadurai
@rathathangaraj5766
@rathathangaraj5766 2 жыл бұрын
Dr yours conversation dairy la erukra ella videos is diomond , so ethu ella makkalukum poi seranum 🙏 . Ungaloda questions ellamea useful anathu. Oru question um select panni alage kekrenga. Really I Love this service 🙏. Nenga select pandra person ellarum avanga experience ah romba alga share pandra ga. Thanks for everything 💐❤️
@sujathasundararajan5173
@sujathasundararajan5173 2 жыл бұрын
Super
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Ratha Thangaraj
@brindharaji3552
@brindharaji3552 2 жыл бұрын
அருமையான Conversation.. Wonderful. மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி நன்றி நன்றி. டாக்டர் அஷ்வின் விஜய். மதிய வணக்கம்.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Brindha Raji
@boobanamanokaran7512
@boobanamanokaran7512 2 жыл бұрын
Such a soulful conversation! Highly motivating! I really cannot find any excuse to not listen to this wise man's advice. A big thanks to Dr. Ashwin sir for bringing him!!
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Boobana Manokaran
@malinieducation2045
@malinieducation2045 2 жыл бұрын
I thought a plastic surgeon is a person related with materialistic life. But his speech is filled with wisdom.
@inzamamulhaq337
@inzamamulhaq337 Ай бұрын
You are great for motivation
@ganeshs2388
@ganeshs2388 2 жыл бұрын
Beautiful conversation . So helpful
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Ganesh s
@kalaivanim4596
@kalaivanim4596 2 жыл бұрын
Most inspiring person thanks Ashwin for bringing Sir we salute him for his work and resilience.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Kalaivani M
@Minsturuiop
@Minsturuiop 2 жыл бұрын
Wonderful guest .. pure wisdom ..
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sankaran
@navamanizana9212
@navamanizana9212 2 жыл бұрын
I also consulted Dr.Ramachandran at Apollo Spectra, MRC nagar. Doctor Ramachandran an excellent person.
@JAYAVIDHYATJ
@JAYAVIDHYATJ 2 ай бұрын
I watched two times this interview. More I will watch. For knowing about such a wonderful person I thank Mr.ashwin. he said any kind of social activity is must for a person. This kind of interview is also a social awareness. 🎉lots of love❤
@gunasekarkannan6746
@gunasekarkannan6746 2 жыл бұрын
Thanks Ashwin for this video.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Gunasekaran Kannan
@sakthivelpandianc2223
@sakthivelpandianc2223 2 жыл бұрын
One of the wonderful conversation doctor ❤️🙏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Sakthi's Fashion & Fitness Tamil
@krishna3boys261
@krishna3boys261 2 жыл бұрын
Unga time Makkalukkaka spend panrenga thanks for your beautiful health caring respectful Dr sir 🙏
@simtamil
@simtamil 9 ай бұрын
👍 krishna3boys
@dvyadevi
@dvyadevi 2 жыл бұрын
"No Exercise No Food " very good 👌 ஒரு மரு‌த்துவரிடம் இருந்து ஒரு மரு‌த்துவர் துல்லியமாக விஷயங்களை மக்களுக்காக வழங்கும் விதம் அருமை. தலை வணங்குகிறேன் மக்கள் சார்பாக.
@simtamil
@simtamil 9 ай бұрын
👍dvyadevi
@sangeethav1729
@sangeethav1729 Жыл бұрын
Thank you sir..inspired by Ramachandran sir.. He broken my all excuses and false beliefs..what a clarity in his speech.. In 45 mins he said only the right things... True soul. I am so happy.. Thank you aswin sir..i think His words will be always in my mind and instruct me for my entire life.. Bcz he touched all parts of life.
@simtamil
@simtamil Жыл бұрын
👍Sangeetha V
@sumithram4720
@sumithram4720 2 жыл бұрын
What a wise man he is! . Brilliant interview doctor. The way you conduct is thoroughly professional, bringing the best out of the speakers. Kudos to both the docs
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sumithra M
@shanmugampradap962
@shanmugampradap962 2 жыл бұрын
Manamaarntha Vaazhthukkal rendu perukum..nalla video..👏🤝👌
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Shanmugam pradap
@anuradhamukundan2699
@anuradhamukundan2699 2 жыл бұрын
excellent very good out from the heart conversation , thank You dr Ashwin and Dr Ram
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Anuradha Mukundan
@nsms1297
@nsms1297 2 жыл бұрын
Thank you very much of sharing this video. What a good heart and soul of Dr. ராமச்சந்திரன். இப்படி எல்லோரும் இருந்தால் வீடு, நாடு இரண்டும் முன்னேறும். Giving food for Scavenger dogS and cats. Hats off🙏
@simtamil
@simtamil 9 ай бұрын
👍nsms
@balasubramaniaththapan6378
@balasubramaniaththapan6378 2 жыл бұрын
அருமை அருமை உண்மை சிறப்பான பதிவு
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Balasubramani Aththapan
@YuvaKarthikkeyan
@YuvaKarthikkeyan Жыл бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻 thanks
@simtamil
@simtamil Жыл бұрын
👍 Love Defect
@amtabforever1946
@amtabforever1946 2 жыл бұрын
Ashwin anna thanks for this great motivational video 🙏🙏🙏 Ramji sir you are really a wonderful human being more than a great doctor. Anna please continue your service and this is actually an eye opener for everyone 🙏🙏🙏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Geetharani N
@M.Sweatha
@M.Sweatha 11 ай бұрын
Really a great video ..thank you both❤
@simtamil
@simtamil 9 ай бұрын
👍msweatha
@balaamberajan4704
@balaamberajan4704 2 жыл бұрын
அருமையான உரையாடல் மிக்க நன்றிகள்
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி bala Amberajan
@akhilaa9423
@akhilaa9423 2 жыл бұрын
Tq both of u. Grateful to u sir. More things to follow. Talking abt certain things, happy. End of the interview i felt emotional. My prayers sir, 4 daughter. Tq ashwin. 👍❤👏🙏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Akhila A
@ajitesh3478
@ajitesh3478 2 жыл бұрын
Excellent.conversation.Thank you Doctor Ashwin.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ajitesh
@uthayakumarjose5191
@uthayakumarjose5191 2 жыл бұрын
Sir how long i waiting to hear your voice @ Dr.Ramji ❤️❤️😀😀
@nagalaks6947
@nagalaks6947 2 жыл бұрын
மிக சிறந்த பதிவு 👌👌👌👌👌💕💕💕
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Naga Laks
@தமிழகஇந்தியா
@தமிழகஇந்தியா 2 жыл бұрын
Excellent interview Dr. and I know Dr. Ramachandran in Apollo such a nice Dr. Thank-you so much for this interview
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி sakthi vel
@anonymozanonymouz9323
@anonymozanonymouz9323 2 жыл бұрын
Dr.Ramachandran's conversation is wonderful.His views on giving ,happiness animal welfare,not comparing etc etc is superb. Thanks dr.ashwin vijay for such useful conversations.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Anonymoz Anonymouz
@anasaravanan1954
@anasaravanan1954 2 жыл бұрын
Dr. Ashwin and Dr. Ramachandran , you both conveyed great great messages to society with simple life conversation. I promise I will do excercise daily without fail.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Anu Saravanan
@dhanasekarsambandan5133
@dhanasekarsambandan5133 2 жыл бұрын
Thanks for both doctors, very much useful,
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 DHANASEKAR SAMBANDHAN
@kavitha9295
@kavitha9295 2 жыл бұрын
Thank you very much to both doctors ❤️ 45mins ponadhe theriala. This interview is closed to my heart 💞 niraya kathukita feel. Once again thank you 🙏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Kavi Tha
@dr.vigneshkumarphdphysioth6585
@dr.vigneshkumarphdphysioth6585 2 жыл бұрын
Amazing dr .dr ramachandran sir daily activities exs work style helping nature discipline child parenting typically resembling me dr .great humanitarian honest .i too learned from his sincereity patient friendly .....pet love alll ...super super ..dr
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Dr.VIGNESH KUMAR PHD PHYSIO
@anbushree5382
@anbushree5382 2 жыл бұрын
Very nice cnversation .So valuable information.Thank you so much Dr 🙏🙏🙏.....
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Anbu Shree
@ushakasivishwanath2371
@ushakasivishwanath2371 2 жыл бұрын
Excellent conversation..tks so much for bringing this Great Personality into this series,sir..so much to learn..heart touching..Pranams to you for taking time out of your hectic schedule to conduct this amazing series and Pranams to this Grt doc..🙏
@simtamil
@simtamil 9 ай бұрын
👍ushakasivishwanath
@solomonravichandran5284
@solomonravichandran5284 2 жыл бұрын
Fantastic conversation Sir, Energetic person💐💐 Energetic speech👌 Thank you very much to both drs. Praise God..🙌🙌
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Solomon ravichandran
@srini4068
@srini4068 2 жыл бұрын
Sir you are doing this kind of social service... Eyes are filled with tears... Thank you so much sir... Definately, it will change many people life...
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Srini
@9721chithuk
@9721chithuk 2 жыл бұрын
Thank you sir!!! Doctors la neengalam best aah irukinga.. nan surgery pannanum nu prepare panrana andha patient aah ennoda family member aah pathu avungaluku surgery venuma vendamanu decide pannuven nu sonnaru.. that point shows how genuine he is!! Thank you!! And you guys guided us how to give love to pets and needed people.. Panamaillama unga time aah spend pannunganu sonninga great!!! Thanks for this thoughtful interview doc sir!! Every interview is unique!!!😊👍🏻
@simtamil
@simtamil 9 ай бұрын
👍9721chithuk
@senthilnalini2004
@senthilnalini2004 2 жыл бұрын
Ashwin ji...one of the best interview..and must watch video 👍👍thanks for making this video
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sriram
@sunilkumar-hj1eb
@sunilkumar-hj1eb Жыл бұрын
Important 45 mins for Everyones Life..
@simtamil
@simtamil Жыл бұрын
👍sunil kumar
@bharathijk3174
@bharathijk3174 6 ай бұрын
Lots of information i gained in this conversation..really heartfelt thanks to both of u sir🎉🎉😊
@rajarajan9509
@rajarajan9509 2 жыл бұрын
One of the Best Conversation series this. Thank you Ashwin
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Raja Rajan
@rrjn0908
@rrjn0908 2 жыл бұрын
Dr Ramachandran excellent person u r book of discipline.
@simtamil
@simtamil 9 ай бұрын
👍rrjn
@ranijohn7819
@ranijohn7819 2 жыл бұрын
Wow. Such a energy booster interview. Very impressive to hear about DR. Ramachandran’s self discipline. Dr. Ashwin way to go. You are a blessing for Tamilnadu.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Rani
@meenamanikandan2426
@meenamanikandan2426 2 жыл бұрын
No words to say sir👏👏👏💐💐👍👍 Energetic person💐💐... Energetic speech 👌👌Doctor 🙌
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Meena Manikandan
@rajvigneshraj3480
@rajvigneshraj3480 2 жыл бұрын
A wonderful speech
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Raj Vignesh Raj
@sridhardrk1721
@sridhardrk1721 2 жыл бұрын
Great Interview Ramji. Life's lessons in a nutshell.Fortunate to be your friend. Dr Ashwin hats off to your smooth conduct leading the speaker in a chartered course with least interruption. Dr sridhar
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Sridhar Dr K
@kovaikulukulu6904
@kovaikulukulu6904 2 жыл бұрын
Many Achievers with so many disabilities were able to Make big . We can even leave that out ,his words "if I can do it ,what is Your probelm "? Is more than enough to motivate anyone. Nice one Ashwin sir :) This conversation series episodes are getting highly addictive like TV series Episodes . Looking forward for next Friday . 👍🏻
@srividya2192
@srividya2192 2 жыл бұрын
Super interview dr👌 ovvoru vishayamum azhaga solrar 🙏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Sri vidya
@krithikaswaminathan4722
@krithikaswaminathan4722 2 жыл бұрын
Doctor, you have covered multiple aspects, ethics, discipline, compassion which is the need of the hour.
@simtamil
@simtamil 9 ай бұрын
👍krithikaswaminathan
@tamilamudhuar1123
@tamilamudhuar1123 2 жыл бұрын
Great initiative Dr. Ashwin Vijay. Made our time valuable. Wisdom words from Dr Ramachandran sir. Happiness is a State of Mind❤
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Tamil Amudhu AR
@SAKTHILive
@SAKTHILive 2 жыл бұрын
Very good information 🌾🌾🌾Dispiline, Food attention and work ethics are the basic principles to learn from Dr.Ramachamdran Thankyou Dr
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Manjunadhan N
@devirkrishnanchannel
@devirkrishnanchannel 2 жыл бұрын
Very useful information. Nice sharing Doctor
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Devi R Krishnan Cooking / vlog Channel
@rashmikantgandhi5657
@rashmikantgandhi5657 2 жыл бұрын
Dr ashwin it is amazing & great interview with Dr ramji.i didn't understand the language but the sub titles helped me to understand. I watched the interview as I'm a college friend of ramji at kmc Manipal.whatever he said comes from his heart & has always practiced whatever he said in the interview. A great surgeon, great human being & great friend. Dr rashmikant Gandhi. Surat.gujarat.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Rashmikant Gandhi
@thavamany9121
@thavamany9121 2 жыл бұрын
Excellent..thank god👍👍👍👍
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Thava Many
@radhikasrinivas1901
@radhikasrinivas1901 2 жыл бұрын
Amazing ,what a way to say giving is peace .Really so.proud of both Doctors .
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Radhika Srinivas
@karthikeyan.p6798
@karthikeyan.p6798 2 жыл бұрын
Superb Motivational speech & health tips by Ecstasy Dr. Ramachandran Sir...Thank you so much for Respected Dr. Ashwin Vijay Sir.. It's a Beautiful conversation sir..
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி KARTHI KEYAN .P
@TheBurno2010
@TheBurno2010 2 жыл бұрын
A simple man with a great attitude in life . Good inspiration God bless .
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 A.Louis Vince
@ambikanagaraj3501
@ambikanagaraj3501 2 жыл бұрын
Thanks for sharing this useful conversation sir.We learnt a lot sir Thanks a lot sir.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ambika Nagaraj
@guruswamyrajgovindan7578
@guruswamyrajgovindan7578 2 жыл бұрын
Doctor the conversation is very useful, it’s revolving around real happiness of life. “Giving makes you more happy” a powerful ans simple statement. Your service should continue and your choice of people is something wonderful. Thank you Dr. Ashwin
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Guruswamyraj Govindan
@nithyamurugia9058
@nithyamurugia9058 2 жыл бұрын
Valuable and worthy interview especially peoples addiction towards phones, cars costly things etc.will not bring happiness, it only for few days. Useful interview.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Nithya Muruga
@krishnavenirr7633
@krishnavenirr7633 2 жыл бұрын
It was a very healthy, useful and purposeful conversation. Thanks Dr. Ashwin for your genuine efforts ....
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Krishnaveni R
@manoharan287
@manoharan287 2 жыл бұрын
The best of your conversation series Sir.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Manoharan
@bhargavigopalkrishnan4615
@bhargavigopalkrishnan4615 2 жыл бұрын
What a wonderful conversation, thoroughly enjoyed it. Happiness can't be materialistic happiness so true. Self-examination helps one to be a better human being.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Bhargavi Gopal Krishnan
@ramanathann2251
@ramanathann2251 2 жыл бұрын
Sir can you make continuation part 2 conversation series with him.Really very interested and motivated to listen Dr ramachandran sir speech.Nice to hear from a wonderful person
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Ramanathan N
@SM-ws1es
@SM-ws1es 2 жыл бұрын
Thank you Ramji Sir and Ashwin Sir for the wisdom ❤️
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 SM
@KishoreKumar-pd5ys
@KishoreKumar-pd5ys 2 жыл бұрын
Sir I am really surprised. Eppadi sir last ten minutes excellent explain for how lead beautiful life. Money, friends and helping tendency super topic. This speech is changed my thoughts. You are my guru sir.
@simtamil
@simtamil 9 ай бұрын
👍KishoreKumar
@jeevarekhasevaperuman4891
@jeevarekhasevaperuman4891 2 жыл бұрын
An amazing chat, Dr. A part from being a professional, Dr. Ram has spoken as a wise human being. Thank you for this useful 45 minutes. 🙏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Jeevarekha Sevaperuman
@MNQPro
@MNQPro 2 жыл бұрын
Very very brilliant conversation sir thank you so much to both drs hats off
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Santheni Subramanian
@Najimu07
@Najimu07 2 жыл бұрын
நன்றி டாக்டர்
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Asma
@Ushaa97
@Ushaa97 2 жыл бұрын
Wise interview.. A lot to learn and adopt to our life's.. Very needy interview for youngsters .. I feel useful interview than spending our time in oter not useful tngs.. Thank you lot sir....
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Sai Usha Usha
@sabarigirikannan5637
@sabarigirikannan5637 2 жыл бұрын
He is very clear about his thoughts and things he is practicing. Very useful doctor. Nowadays kids handling is bit complicated since they are exposed to digital world at young age (Even adults are addicted in social media and mobile). I feel it is very important to bring them back to real world. Conversation about Children's handling and time management will be useful doctor.
@simtamil
@simtamil 9 ай бұрын
👍sabarigirikannan
@IsaiyudanRK
@IsaiyudanRK 2 жыл бұрын
அருமை...
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ramesh kannan Muthuramu
@selvasamy5819
@selvasamy5819 2 жыл бұрын
Thank you very much Doctor.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Selvaraj c
@karthikchandra5467
@karthikchandra5467 2 жыл бұрын
Soulful conversation sir thank god 🙏 💚
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Karthik chandra
@puthisigamanimeenambigai7239
@puthisigamanimeenambigai7239 2 жыл бұрын
Motivating conversation.Thank you
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Puthisigamani Meenambigai
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 42 МЛН
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 16 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 158 МЛН
Cancer, life & inspiration | புற்றுநோய், வாழ்க்கை பாடம் | Dr Ashwin Vijay
35:06
Amazing Interactions | கலந்துரையாடல் | Dr Ashwin Vijay
23:18
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 27 М.
Disrespect or Respect 💔❤️
00:27
Thiago Productions
Рет қаралды 42 МЛН