மேலும் தகவலுக்கு www.instrength.org வலைதளத்தை பார்வையிடவும். உங்களை வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற்ற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம். Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself.
@sandhyasandhya23022 жыл бұрын
Thank u sir
@vsediting12009 ай бұрын
தூங்க முடியல சார்😢
@saraswathigopal6404 Жыл бұрын
அண்ணன் நான் தூங்கி ரொம்ப நாள் ஆகுது அண்ணன் ஏதோ என் மூளைக்குள் ஓடி கொண்டு இருக்குது உடலில் பல பிரச்சினைகள் இருக்குது எனக்கு வாழவே பிடிக்கவில்லை எனக்கென யாரும் இல்லை உங்கள் பதிவுகளை பார்க்கும்போது எனக்கெரு அண்ணன் இருக்காங்க கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் செய்து வருகின்றேன் அண்ணன் உங்கள் பதிவுகளுக்கு ரொம்ப ரொம்ப நன்றிகள் 🙏🙏🙏🙏🙏
@karthiksubha9564 Жыл бұрын
Me 2 sis
@Rameshkumar-re7ji Жыл бұрын
மிகவும் கவலைப்படும் நேரங்களில் பிடித்தமானவர்களுடன் or பிடித்தமான இடத்திற்கு சென்று வாருங்கள்.. மனம் சற்று அமைதி அடையும்
இவை அனைத்தயும் தாண்டி உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை இக்கணமே மகிழ்ச்சியோடு செய்யுங்கள்..
@jackieskitchen20259 ай бұрын
வாயு முத்திரை.நீர் முத்திரை செய்யுங்க
@poongodi58522 жыл бұрын
தூக்கம் என்றால் என்னவென்று தெரியவில்லை Sir 🤔💞❤️💞🤔
@wanderlust2816 Жыл бұрын
Sleep
@freedayttips Жыл бұрын
எனக்கும் நான் சரியா தூங்கி 4 வருசம் ஆகுது 😭😭
@anitham2203 Жыл бұрын
Me 7yrs ☹️😟🙋🏻♀️😞
@vijayakumar77909 ай бұрын
18 வருசம்
@chitradevi26422 жыл бұрын
மிக அருமையான பதிவு டாக்டர். தங்களுடைய ஒவ்வொரு பதிவையும் ஆவலுடன் பார்ப்பதற்காக காத்திருப்பேன் டாக்டர். ஒவ்வொரு பதிவும் மிக அருமையான பதிவுகள் டாக்டர். மிக்க நன்றி டாக்டர்.
@simtamil2 жыл бұрын
👍chitra devi
@ninmalarajendran66392 жыл бұрын
நன்றி டாக்டர். உங்கள் சிறந்த ஆலோசனைகள் சரியான உதவியாக இருக்கிறது. என்னையும் மாற்றி என்னை சாரந்தவர்களுக்கும் சொல்லுகிறன். 🙏🙏🙏🙏🙏
@simtamil2 жыл бұрын
👍Ninmala Rajendran
@umavlogs4915 Жыл бұрын
Doctor, I'm suffering from insomnia past 15 years. I'm 40 now. I need to meet you for your advice. Thanks for your videos
Thank you Doc ❤️ valuable message for me at the right time....will try to adhere here after.
@simtamil2 жыл бұрын
👍Priya Sunil
@sulojanapathmakumar2476 Жыл бұрын
🙏 எனக்கு தூக்கம் வருவது மிக குறைவு Dr 🙏
@dhanamdhanalakshmi29202 жыл бұрын
சிறப்பு சார்🤝 ஆலோசனை எனக்கு பயன் உள்ளது முயற்சி செய்கிறேன் கைய்பேசி பயன் பாட்டை குறைக்க பாடல் கள் கேட்பது பழகி போனது சார்🤝 பதிவுகள் பார்பேன் நேரங்கள் மகிழ தூக்கம் சற்று குறைவு தான் சார்🤝 இனி முயற்சி செய்து பார்க்கிகறேன் நீங்கள் நன்றி சார்🤝 என் தந்தையும் இப்படி தான் சொல்வார் சிறப்பு சார் உங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்👍🎉🎊🎉🎊🎉🎊👍👍
@thilagamsekar66522 жыл бұрын
நன்றி சகோதரரே வாழ்க வளமுடன் 🙏🏼
@simtamil2 жыл бұрын
👍thilagam sekar
@lalithalalithaseenu54722 жыл бұрын
ஹாய் சார் வணக்கம் அருமையான பதிவு அனைவருக்கும் ஏற்ற மாதிரி ஒரு நல்ல யோசனை தந்தீர்கள் வணக்கம் 😍☺️☺️😍👍
@sivamalarprathaban38292 жыл бұрын
நல்ல அறிவுரை மிக்க நன்றி 🌷🌷
@simtamil2 жыл бұрын
👍 Sivamalar Prathaban
@revathi-ym3pz Жыл бұрын
நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க sir நீங்க பேசறது ரொம்ப தன்னம்பிக்கையா இருக்கு sir
@simtamilАй бұрын
👍@@revathi-ym3pz
@balaamberajan47042 жыл бұрын
அருமையாக விளக்கமாக சொன்னீர்கள் மிக்க நன்றிகள் கண்ணா
@simtamil2 жыл бұрын
👍Bala Amberajan
@kannagikannagi28792 жыл бұрын
🌹சிறப்பான தகவலுக்கு மிகவும் நன்றி. 💐💐💐🙏🏻
@simtamil2 жыл бұрын
👍 Kannagi Kannagi
@Rithikamala Жыл бұрын
Sir nan ipo streesla than iruken onga video pathathula irunthu stresla irunthu veliya vanthuruken nandri sir
@ushaaleksh1302 жыл бұрын
Thank you Dr.Ashwin Sir...great valuable message...thank you sir...
@simtamil2 жыл бұрын
👍Usha aleksh
@thilagerkumar11702 жыл бұрын
ஏங்காளின் பாதுகாவலன்
@nchitra61252 жыл бұрын
உபயோகமான தகவல். மிகவும் நன்றி ங் டாக்டர்.👌👍🙏🏻🙏🏻
@simtamil2 жыл бұрын
👍N Chitra
@mkngani47185 ай бұрын
எத்தனை கோடி பணம் இருந்தாலும் ஜனநாயக முறைப்படி ஒரு முதல்வர் தேசியக்கொடி ஏற்ற உரிமையைப் பெற்றுத் தந்தவர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் தான்
@selvanselvan1882 Жыл бұрын
நன்றி அண்ணா 6வருடமா மனஅழுத்தம் இருக்கிறது டாக்டர் ஆலோசனை பெற்று மாத்திரை சாப்ட்டுகிட்டு இருக்கிறேன்.ஆனால் இன்னும் குறையவில்லை ரைட் சைடு கழுத்து வலி இருக்கிறது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்க அண்ணா
@joytex6092 жыл бұрын
Ennala mudiyala sir eathai marananum nenikeromo maramudiyatha Nala thukam varamadikethu
@renukanakeeran5779 күн бұрын
நன்றி 🙏
@soumyapn51392 жыл бұрын
Very well said Sir! If we don't eat also, there is no problem. But if we skip sleep it is dangerous for our health. Thank you for sharing health guidelines as always 🙏
@vidhya2teacher4752 жыл бұрын
Thank you Doctor for your valuable suggestion.
@simtamil2 жыл бұрын
👍Vidhya 2 Teacher
@princeofpeace9235 Жыл бұрын
Mamiyar kodumai kanavar sari illa romba stress and depression ah iruku ena pandrathu
@akhilaa94232 жыл бұрын
TQ doctor. Great advice. Should not connect interconnect stress & sleep. 🙏
@simtamil2 жыл бұрын
👍Akhila A
@rajangamsi9 ай бұрын
இனிய காலை வணக்கம் தூங்குறதுக்கு முக்கியத்துவம் கொடுக்க சொல்றீங்க உண்மையாவே கரெக்டான பாயிண்ட்
@arunaganesan21102 жыл бұрын
Thanks alot sir .... I suffered stress eating past 2 yrs ... now I realized ..🙂
@malkamansoor77542 жыл бұрын
Love from sri lanka ♥️ You are my inspiration Dr🙇🏽♀️ sariyaane thukemu ille entha vela paathutirunthaalum mind kolembikitey iruku..enna panrethunney therile..🙇🏽♀️yosanayaave iruku
@nandhinidevim.p48592 жыл бұрын
Yes Doctor👍 , I can understand- but we are unable to avoid overthinking about our problems. 😯😯 Now only I realized it.
@gravikumar7031 Жыл бұрын
Doctor sir I'll do this and I m sure I'll change my life style. Thank you so much
@fawzulameena7712 Жыл бұрын
Thanks for your every day I gotta good healthy ideas all the very best forever may Allah bless you ❤❤❤
@RanjaniPaul5 ай бұрын
Same I am doing Dr. When I don't get sleep I will be scrolling phone.
@dharaneeshkumardharaneeshk6810 Жыл бұрын
சார் கடன் பிரச்சனை தூக்கமில்லை என்ன செய்வது
@RajaRaja-ge5hv2 жыл бұрын
எனக்கு தைரியம் means நீங்கள் தான் சார்...
@simtamil2 жыл бұрын
👍Raja Raja
@5mousechannel2 жыл бұрын
Sir plz enakku herniya irukku sir treatment sollugga sir please
@s.bhuvaneshwaris69579 ай бұрын
Enaku sariyana nerathil kidaitha message thankyou sir
@haripriya772 Жыл бұрын
🙏🙏Thank you sir very useful for me🙏🙏
@faishasafrin206 Жыл бұрын
Shall we take sleeping dose for daily to overcome?is that safe for us?
@kanapathykanapathy54882 жыл бұрын
Anbana irau wanakkam 😴.thanks for the everything 🙏 🙏🙏sir. 💐
@simtamil2 жыл бұрын
👍 Kanapathy Kanapathy
@inzamamulhaq3377 ай бұрын
Your voice is superb
@reshmababu5822 жыл бұрын
Hi 👋 Ashwin sir nega sona entha msg romba romba use fullana msg ilam azhaga solite irukega your speech beautiful it's 💯 ture words Ashwin sir 🙏 ungalauda entha smile romba romba cute iruku nega vera level superb take care Ashwin sir 🙏 love you somach Ashwin sir 👍😊
@SivaKumar-fw7vv2 жыл бұрын
Anxiety disorder patthi pesunga dr
@sandhyasandhya23022 жыл бұрын
From now I'm going to sleep sir 😴 good night
@thilagerkumar11702 жыл бұрын
நீங்கள் ஒரு கடவுள்
@venkatalakshmik86052 жыл бұрын
Good Advice. Thank you so much Doctor
@simtamil2 жыл бұрын
👍 Venkatalakstmi K
@kavitharaj62502 жыл бұрын
வணக்கம் doctor, கால் ரொம்ப அசதி ஆகுது எப்படி சரி செய்வது?
@comcastxfinity84702 жыл бұрын
Sir please tell how to stop over thinking and also how to stop thinking about the past because it hurts very much
@brightbrock959914 күн бұрын
😢
@manjulad24952 жыл бұрын
Thanks for advising sir ini na follow pandren sir niraya ungala parkum pothu inpirativa iruku sir💐💐💐
@SamsunRihana5 ай бұрын
எனக்கு அதிகமாக சிந்தனை ஏற்படுகிறது. தலை வலிக்கிறது. தூக்கம் சரியான நேரத்தில் வரமாட்டுக்குது. வீட்டு வேலைகள் முடங்கி கிடக்கிறது. ப்ளிஸ் விடை சொல்லுங்கள்
@ANIMEWORLD4ever4292 ай бұрын
Same problem
@m.subbulakshmi76742 жыл бұрын
Thank you so much sir..🙏🙏🙏
@visaalakshiselvaraj55722 жыл бұрын
Sir...this is an absolute gem of a video...need to prioritise sleep no matter what life throws...a valuable advice ❤️
@indira.p681Ай бұрын
nalla pathivu sir❤❤❤❤❤
@kathiravan8508 Жыл бұрын
தூங்கும் போது தான் அதிகமா யோசிக்க வைக்குது அதுனால என்னால தூங்க முடியல
@ambikanagaraj35012 жыл бұрын
Goodevening sir,Thanks for this caring and sharing sir.Take care sir🙂🙏👍
@simtamil2 жыл бұрын
👍Ambika Nagaraj
@DeviKewin-bq1pv10 ай бұрын
❤ sir not sleeping varala 😂 God bless you wonder full speech
@vallavans53132 жыл бұрын
உண்மை அண்ணா நன்றி🙏🙏🍬🍬🙏
@simtamil2 жыл бұрын
👍Vallavan S
@santhoshebiz5 ай бұрын
Thank you Dr ❤🙏
@sindhusindhu7042 Жыл бұрын
Ulcer ku sollution sollunga docter
@shreedevivenkatraman Жыл бұрын
Yes sir ..what i am going through ...sure will follow...
@narenkumar86052 жыл бұрын
Thanks a lot for your advice sir and I will follow as per in your video sir 👍
@simtamil2 жыл бұрын
👍Naren Kumar
@dhanalekshmi53111 ай бұрын
Hi sir, I'm always feeling sleepy because of stress, mainly while doing my job in office I can't control my sleep, what is the remedy to overcome this problem
@poongudi8154 ай бұрын
சார் எனக்கு ஹேர்பல் ரொம்ப ஆகுது தூக்க மாத்திரை எடுத்துட்டு இருக்கேன் அதுக்கு ஏதாவது ட்ரீட்மென்ட் சொல்லுங்க சார்
@sangwari67792 жыл бұрын
Sir u gave me best result for my sleep and stress.thank u sir...
@FF.kumaran Жыл бұрын
Sir kandippa sir.Thank you so much🙏
@vidhyasagar3420 Жыл бұрын
Mobile kooda eduthu vachitu thoonganum nu romba naal try pannitan sir,thookam varala ,thevai illatha thinking vanthute irukku ,thookame varala,ippo shoulder and neckpain kooda athigam ayiduchu.
@sasikalaramachandran48062 жыл бұрын
Thank you sir, how can I control my stress kindly guide me 🙏
@siddharthj83512 жыл бұрын
You are always an all rounder. When ever I listen to your speech I feel more lighter. Exactly I was in some stress and this video gave me some relief 😇
@sankarisankari282 жыл бұрын
Good information and advice for today's generation.Dr thankyou so much
@simtamil2 жыл бұрын
👍Sankari Sankari
@mehr42942 жыл бұрын
I over sleep due to stress sir for more than 9 hours and feel tired the next day.
@SakthiVel-zf3nf2 жыл бұрын
Thanks doctor for this topic
@simtamil2 жыл бұрын
👍Sakthi Vel
@ushapraveen54812 жыл бұрын
Same problem sir thanks for u r speech.. thank you once again..
@simtamil2 жыл бұрын
👍Usha Vlogs
@sandhyasandhya23022 жыл бұрын
Yes sir I was not able to sleep because of stress 😪 but I don't use mobile more
@sivapalansampasivampillai10352 жыл бұрын
Thank you Dr. and also how to bring the sleep everyday? No come the sleep and no come tired sometimes overthinking come and distract .
@Mohamedniam-p6v7 ай бұрын
எனக்கு நெருங்கிய நபர் இறந்ததை நினைத்து தூக்கில்லை சார் எனக்கு உடல் மெலிந்து விட்டது காம் போஸ் மாத்திரை எடுக்கலாமா
@gubibro14552 жыл бұрын
Sir piles ku remedies solunga
@ammukutty1562 жыл бұрын
ரொம்ப நன்றி sir
@gaseera65242 жыл бұрын
Hi doctor sir Enakku Kuwait work la thokam illa kannula thokam irukku thonga taim illa konjam neram than
@kirushnapillaisivakumar46602 жыл бұрын
Thankyou so much for your kind request Dr I'm appreciate you 🙏
@simtamil2 жыл бұрын
👍 kirushnapillai sivakumar
@meenaraghavan57102 жыл бұрын
Very informative msg doctor 👍🏻👍🏻 you are always great 👍🏻👍🏻